அருமையான பதிவு 17 நிமிடம் எப்படி போனது என்று தெரியவில்லை மேலும் பல மிக பழமையான மெய்யான அறிவியலை தெரிந்துக்கொள்ள ஆவலாக காத்திருக்கிறோம். உங்களின் மனம் போலவே உங்களின் வளர்ச்சியும் மேல் நோக்கி செல்கிறது மிக்க மகிழ்ச்சி சகோ. நன்றி
இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய முதல் சக்தி நாவல் அஷ்டமாசித்துக்கள் பற்றிய விளக்கம் கதையுடன் நகர் தலும் மிக அருமையாக இருக்கும் எட்டு சக்திகள் பற்றிய விளக்கமும் இருக்கும். நீங்கள் கூறிய ரயில் விளக்கம் மிக அருமை👍
This is core Idea of Hinduism (Dharma) Brahman = Universal Soul. Atman =Individual soul. When one gets Moksha, Atman merges with Brahman. Now science says the same Energy(Brahman , supreme soul) is everywhere, It can't be created nor destroyed Only translated (reincarnated) into another form(Body) Maya = The Matrix, Moksha = The Red Pill, Atman-Brahman is realising that you are living in a Matrix.
1. Time is an illusion 2. Speed of light is not the fastest thing in our universe 😎😎 we got mano vegam !! 3. If time is illusion and there is another plane (terrain) to see it in that perception then the whole life and death n all perceivable matter in this preceived universe is also illusion rather it's all just simulation (Mayai)🙏🙏 Am more than fascinated to hear what you might collect to monologue abt it.. 🙏🙏
நல்ல ஆய்வு. காலப்பயணம் புரிய வேண்டுமானால் நல்ல கற்பனைதிறன் வேண்டும்.இந்த பூமியில் ஒரு வருடத்திற்கு முன் நடந்தவற்றை பார்க்க வேண்டுமானால் ஒரு ஒளிவருடம் வேகத்தில் நாம் அண்டத்தில் பயணித்து பூமியை பார்க்க வேண்டும். இங்கு நடக்கும் எல்லா செயல்களும் அண்டத்தில் காட்சிகளாக ஒளி வேகத்தில் சென்று கொண்டு இருக்கும். ஐன்ஸ்டீன் கருத்தும் இதுதான்.
Thank you brother. This answered some of my questions that has been swirling in my mind. I have always been thinking of Sorgam/Naragam/Yemalogam etc as possibilities of other dimensions or parallel universes. Is there any references from our ancient texts of someone travelling in and out of these. All are suffixed with logam. So those should be planets only right. Also are there any references or definitions to Andam/Perandam..
வணக்கம் நண்பா சில நேரங்களில் நாம தூங்கும் போது 5 நிமிடம் தூங்குன மாதிரி இருக்கும் ஆனால் 4 மணி நேரம் 5 மணி நேரம் ஆகியிருக்கும் இந்த நேரப் பயணங்கள் உண்மைதான் போல
வாயில் வடை சுடுவது புராணம். நடைமுறையில் செய்து காட்டுவது விஞ்ஞானம். ஜேம்ஸ் பாண்டு நாவல்களும் ஹாரிபாட்டர் கதைகளும் , புராணக்கதைகளின் நீட்சியே. ஆண்டுகள் பல நுறு கடந்து விட்டால் அன்றய விஞ்ஞான வளர்ச்சி என்று ஏற்றுக் கொள்ளப்படுமா.
Of course human cannot do. If we cannot go to a place(past) which is already been created how can we go to a place which is not even seen or created (future). There is no evidence for any of these theories though there are many people saying that they have come from future which means they have come to their past. This theory depends and changes according to an individual person. Still this video is completely based on ancient theories :)
In Ramayana also there was similar story when YamaDharma raja came to take Life of Lord Rama. Yama Dharma raja couldn't take Life of Lord Rama as Hanuman was protecting Rama. Then Rama Planned and sent Hanuman to get his ring in some Lake. Then Hanuman went to take the Ring of Lord Rama. There Hanuman found rings piled up like mountain all the rings belonged to Lord Rama. Then Hanuman was confused and some one explained it. Kindly check if you can find this story in detail
Hello.... Special relativity theory will not allow past travel. But general relativity allows past travel. Paper pen vachi neraya problem a solve panunga ....simple quadratic equations solve panuna puriyum.....
Chakra travel pannumbothu...we can see many world's like bhrama loka Vishnu loka...but 1sec in bhrama lok is equal to thousands of years in our world....in some world's 5min equal to 1hr
Hi Nithilan. Enaku doubt 🧐 indha universe oda bhramma dha pasangala thookitu poitaruna, apo indha universe oda krishnar dhana Inga leelaigal panirkanum. Athana bhramma vandhu vanangittu ponangana,, apo indha krishnar saami oda role, all bhrammas vida mela iruka postion ah??🙄 And avlo mela position la irukavaru, oru universe ku matum vandhu dwapar yugam la vaazhndhutu ponara? Bhagwat Gita says, Krishna is on the topmost level and he is the only 'person'. He's above lower level bhrammas Vishnus and shivas. But Vishnu oda avatar dha Krishna nu solrom.. it's confusing. Konjam solungalen plz.
What our ancestors refer to as time period is usually a sense of time or a significant period of time, like 'yuga' can also mean an 'Era'. I heard this from a disciple of Ramakrishna Paramhansa.
Bro vanakkam sivan pathi oru video panunga thiruviladagal illama sivan siddhargal ha meet panathu then Himalaya la sivan inum irukaratha solldrangala athellaam pathi sollunga romba intersting ha iruka kekurathku so please try panunga tq
Einstein was wrong. Because for travelling either for backside or forward time is increases not reverses. If you travel to backword you also need others with you to travel in past. So one who already in future can't live in past. So one can't live in two side
Note : Light Travels at 3,00,000 kms per second not 30 lakhs.
Please read ISKCON Srimad Bhagavadam.... Hare Krishna... All you said is there, both spiritual and scientific
Talk about our nine planet
Nice video bro!! 😇❤️✨
Time travel puriyala
Note : Light Travels at 299,792 kms per second not 3 lakhs.
அருமையான பதிவு 17 நிமிடம் எப்படி போனது என்று தெரியவில்லை மேலும் பல மிக பழமையான மெய்யான அறிவியலை தெரிந்துக்கொள்ள ஆவலாக காத்திருக்கிறோம். உங்களின் மனம் போலவே உங்களின் வளர்ச்சியும் மேல் நோக்கி செல்கிறது மிக்க மகிழ்ச்சி சகோ. நன்றி
புராண காலத்தில் பரந்த வானூர்தி பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா
வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள் தம்பி!
இன்றைய விழியம் மிகவும் சிறப்பு.
நீங்கள் விளக்கும் விதம் மிக மிக சிறப்பு. நன்றி!
மீண்டும் வாழ்த்துக்கள்!!
மிக்க நன்றி அண்ணா
You deserve more subscribers and views...way to go bro
சிறப்பு அண்ணா...
பதிவு முழுமையாக பார்த்தேன்...
மிக்க அருமை...நன்றி அண்ணா ♥️
இந்த பதிவு சூப்பர். புராணத்தில் கூறிய கால பயணம் அற்புதம்.
No record about time travel.. He told own story...
We support your research bro .....
இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய முதல் சக்தி நாவல் அஷ்டமாசித்துக்கள் பற்றிய விளக்கம் கதையுடன் நகர் தலும் மிக அருமையாக இருக்கும்
எட்டு சக்திகள் பற்றிய விளக்கமும் இருக்கும்.
நீங்கள் கூறிய ரயில் விளக்கம் மிக அருமை👍
Really superb anna நன்றி பல பல
மிக அருமையான பதிவு..
என்னுள் எழுந்த பல கேள்விகளுக்கு விடை கிடைத்து விட்டது....
நன்றிகள் பல 🙏🙏🙏🙏
அருமையான பதிவு, தொடர்ந்து செல்ல வாழ்த்துக்கள்
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
நண்பா நீங்கள் கதை சொல்லும் பாங்கு மிகவும் நன்றாக இருக்கிறது.
Yes bro.. All story only...
Superb..... anna.. samiya irrundhuchi....
Very proud of you sir..!!!!
Amazing connect to modern science and history. Time travel in a real good way well explained.🙌🙌
Fascinating information...thank you very much bro
This is core Idea of Hinduism (Dharma) Brahman = Universal Soul. Atman =Individual soul. When one gets Moksha, Atman merges with Brahman.
Now science says the same Energy(Brahman , supreme soul) is everywhere, It can't be created nor destroyed Only translated (reincarnated) into another form(Body)
Maya = The Matrix, Moksha = The Red Pill, Atman-Brahman is realising that you are living in a Matrix.
Salam Rocky Bai
Sir!! Hats off for ur effort to enlighten our advanced culture
Masss...Vera level broo 👏👏👏👏👏👏👏🙏
Keep rocking,...
First comment 🎉
Vanga nanba 😄🤘
1. Time is an illusion
2. Speed of light is not the fastest thing in our universe 😎😎 we got mano vegam !!
3. If time is illusion and there is another plane (terrain) to see it in that perception then the whole life and death n all perceivable matter in this preceived universe is also illusion rather it's all just simulation (Mayai)🙏🙏
Am more than fascinated to hear what you might collect to monologue abt it.. 🙏🙏
Nice explanation for time travel 🙏🤘🤘🌏🌏
Very good explanation..
ND squad love Anna 💖
I like the name thambi 😎😍🤘
Sure anna
8:49 ஆ............ கரைட்டா சொல்லிட்டேன்
💫👏👏👏👏👏
👍👍👍
👌👌👌👌👌💫
மிக அருமையான பதிவு...மிக்க நன்றி
Hare Krishna Hare Rama
Awesome explanation. Very interesting topic.
நல்ல ஆய்வு. காலப்பயணம் புரிய வேண்டுமானால் நல்ல கற்பனைதிறன் வேண்டும்.இந்த பூமியில் ஒரு வருடத்திற்கு முன் நடந்தவற்றை பார்க்க வேண்டுமானால் ஒரு ஒளிவருடம் வேகத்தில் நாம் அண்டத்தில் பயணித்து பூமியை பார்க்க வேண்டும். இங்கு நடக்கும் எல்லா செயல்களும் அண்டத்தில் காட்சிகளாக ஒளி வேகத்தில் சென்று கொண்டு இருக்கும். ஐன்ஸ்டீன் கருத்தும் இதுதான்.
அற்புதம்....👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Thank you brother. This answered some of my questions that has been swirling in my mind. I have always been thinking of Sorgam/Naragam/Yemalogam etc as possibilities of other dimensions or parallel universes. Is there any references from our ancient texts of someone travelling in and out of these. All are suffixed with logam. So those should be planets only right. Also are there any references or definitions to Andam/Perandam..
Nice video bro , na evloo nero video valla nu wait pannetu erruntha , thanks for the video
வணக்கம் நண்பா சில நேரங்களில் நாம தூங்கும் போது 5 நிமிடம் தூங்குன மாதிரி இருக்கும் ஆனால் 4 மணி நேரம் 5 மணி நேரம் ஆகியிருக்கும் இந்த நேரப் பயணங்கள் உண்மைதான் போல
அருமையான பதிவு
அருமையான காணொளி நண்பா
Interesting... Informative....And more curiously will be waiting for Topics on WornHoles/Port/Teleportation
அருமையான பதிவு ஐயா.🙏
Super anna keepitup
எவ்வளவு அண்டங்கள்.. எத்தனை கடவுள் இருக்கிறார்கள்..ஒரு ஒரு அண்டத்திற்கும் ஒரு சிவன்...ஒரு விஷ்ணு...ஒரு பிரம்மா இருக்கிறார்களா..
இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.. ஆனால் முப்பாட்டன் கள் பின்பற்றி வாழ்ந்த கலாச்சாரம் பண்பாடு சமயம்.. கண்டிப்பா இருக்கும்..
@@drawidantamilanenemy7442 your name😂🤣🤣
தேவிபாகவதம் கேளுங்கள் விடை கிடைக்கும்
No Only one Shiva and Vishnu Bruh
ஒரு பிரபஞ்சத்திற்கு ஒரு பிரம்மா ஒரு விஷ்ணு. அனைத்து பிரபஞ்சத்திற்கும் ஒரே சிவம்!
மிக அருமை👌👌👌👌
சகோ வணக்கம்
மிக அருமை கால நகவு காணொளி.
வாயில் வடை சுடுவது புராணம். நடைமுறையில் செய்து காட்டுவது விஞ்ஞானம். ஜேம்ஸ் பாண்டு நாவல்களும் ஹாரிபாட்டர் கதைகளும் , புராணக்கதைகளின் நீட்சியே. ஆண்டுகள் பல நுறு கடந்து விட்டால் அன்றய விஞ்ஞான வளர்ச்சி என்று ஏற்றுக் கொள்ளப்படுமா.
Super Anna,Last two video 👌 Awesome, Great,No words anna
ND you are doing great job
Danks ga
This is like MARVEL phase 4 kang dynasty based movies.
nithilan nanba.amazing wtk.happy to see ur videos.love from erode.take care
Super explanation bro vera level
Excellently told sir
மிக அருமையான பதிவு
Super, keep it up. Make reference from hindu puranam. Nice work .
Nithi anna always ultimate
👌 your modern scientific explanation
அருமை நண்பரே
Now a days daily listening your videos!
I love this channel anna,
I want more video about bogar 7000
இறந்த காலம் இறந்ததே. Past is past. அங்கு போவது கற்பனையே.
Of course human cannot do.
If we cannot go to a place(past) which is already been created how can we go to a place which is not even seen or created (future).
There is no evidence for any of these theories though there are many people saying that they have come from future which means they have come to their past.
This theory depends and changes according to an individual person. Still this video is completely based on ancient theories :)
Worm hole vazhiya past ku pogalam
Very nice brother..thanks for infomation.
எவ்வுலகும் அண்டங்கள் எத்தனையும் நான்காண
இவ்வுலகில் எந்தை எனக்களித்தான் - எவ்வுயிரும்
சன்மார்க்க சங்கம் தனைஅடையச் செய்வித்தே
என்மார்க்கம் காண்பேன் இனி.
வள்ளலார்
In Ramayana also there was similar story when YamaDharma raja came to take Life of Lord Rama. Yama Dharma raja couldn't take Life of Lord Rama as Hanuman was protecting Rama. Then Rama Planned and sent Hanuman to get his ring in some Lake. Then Hanuman went to take the Ring of Lord Rama. There Hanuman found rings piled up like mountain all the rings belonged to Lord Rama. Then Hanuman was confused and some one explained it. Kindly check if you can find this story in detail
Super bro
Good brother nice info 👍
You are awesome. I am enjoying your narration
Very nice bro...👌👌👌
Hello....
Special relativity theory will not allow past travel. But general relativity allows past travel.
Paper pen vachi neraya problem a solve panunga ....simple quadratic equations solve panuna puriyum.....
Awesome nanba
Very interesting. Kindly upload videos about 'Black hole'
Chakra travel pannumbothu...we can see many world's like bhrama loka Vishnu loka...but 1sec in bhrama lok is equal to thousands of years in our world....in some world's 5min equal to 1hr
Excellent.....
Martial arts to spiritual enlightenment pathi solunga please
Just know I understand the time Travel Thanking you....I remember interstellar movie be blessed by Divine 🙏
Hi Nithilan. Enaku doubt 🧐 indha universe oda bhramma dha pasangala thookitu poitaruna, apo indha universe oda krishnar dhana Inga leelaigal panirkanum. Athana bhramma vandhu vanangittu ponangana,, apo indha krishnar saami oda role, all bhrammas vida mela iruka postion ah??🙄 And avlo mela position la irukavaru, oru universe ku matum vandhu dwapar yugam la vaazhndhutu ponara? Bhagwat Gita says, Krishna is on the topmost level and he is the only 'person'. He's above lower level bhrammas Vishnus and shivas. But Vishnu oda avatar dha Krishna nu solrom.. it's confusing. Konjam solungalen plz.
Light speed per second , 3. 6 Lacks, not 30 Lacks sir
மூனு லட்சம் கோடி கிலோமீட்டர்...
Light speed 299792458 m/s
Very informative, appreciate your work. Please do a video about garuda puranam if it's true or not
நன்றி ஐயா🙏
சூப்பர்
அந்த மாறி புராண கதைகள் இப்போது இருக்கிற modern science ஆல் இப்போது இருக்கிற மனிதர்களால் இப்போது அக்கதைகள் உருவாக்கப்பட்டு இருக்குமோ....🤔🤔
Thank you dear .
What our ancestors refer to as time period is usually a sense of time or a significant period of time, like 'yuga' can also mean an 'Era'. I heard this from a disciple of Ramakrishna Paramhansa.
Super anna iskcon temple poirukean intha katha anga keatrukean apdeyea solrenga anna krishnara neanachalea manasu santhosama irukkum intha video packkavum manasu roompa santhosama irukku brother
You looking so cool sir!!!
Bro vanakkam sivan pathi oru video panunga thiruviladagal illama sivan siddhargal ha meet panathu then Himalaya la sivan inum irukaratha solldrangala athellaam pathi sollunga romba intersting ha iruka kekurathku so please try panunga tq
U will reach high bro
Thanks for the information
அண்டங்கள் எல்லாம் அணுவில் அடக்கும்
அரும்பெருஞ் சித்தரே வாரீர்
அற்புத ரேஇங்கு வாரீர். வாரீர்
வள்ளலார்
Informative bro 🙏👍
ப்ரகாயப்பரவேசம் பற்றிய வீடியோ போடவும் .
Innum knjm elaborate aah sollunga bro very interesting 😍
Hi Hello How r u Sir?
What is role of universal dimension with time travel?
Einstein was wrong. Because for travelling either for backside or forward time is increases not reverses.
If you travel to backword you also need others with you to travel in past. So one who already in future can't live in past. So one can't live in two side
Best is How narathar travel ?
Super nanba
Arumai Thampi.☯️☦️🔯☸️☮️☪️✝️🕉️⚛️🙏
Superb
Apa , that maharaja daughter also erandurupangala , then how she got married to balarama
Need more of this
Anna please give a speech about vasi yogam
Very nice 👍👌
Bhrama logathuku eppadi ponaro?...
Adhan Yugam kadandhu poiduche ponuku kalyanam epdi panna mudiyum
Superbe histoire 👍👏👏👏