You can watch the General characteristics of the remaining raasi's here in this playlist. Thank you. மற்ற ராசிகளின் பொது குண நலன்களை கீழ் உள்ள லிங்க் யில் காணலாம். நன்றி. th-cam.com/play/PLPWZ5hBc8PStODyIWGujD5N11AYaApEtj.html
நண்பா நீங்கள் சொன்ன கருத்துக்கள் யாவும் சரிதான் ஆனால் ஒருத்தன் முன்னேறுவதை பார்த்து பொறாமை கொள்ளமாட்டான் ஆவர்கள் மேன்மேலும் வழர தோள் கொடுப்பான் விருட்சிகம் தன் உயிரை மாய்த்து தன் இனத்திற்கு உயிர் கொடுக்கிறது அதே போன்றே நாங்களும்
விருச்சிகம் ராசி காரங்க பொறாமை பட மாட்டார்கள் அண்ணா ஆனால் எங்களுக்கு துன்பம் செய்றவங்க கண் முன்னாடியே கஷ்டபடுறாங்க.எங்க கூட இருக்க நண்பர்கள் நன்பிகள் எவ்ளோ பெரிய நிலைக்கு போனாலும் அதுக்கு பின்னாடி விருச்சிகராசி நண்பர் தான் துணை இருப்பாரு தவிர😊😊 ஆனால் எங்களுக்கு என்று உதவவோ ஒரு பிரச்சனை என்றாலோ ஒரு பயலும் வர மாட்டாங்க தனி ஒருவன் தான்💪💪💪
விருச்சிகம் ராசி காரங்க பொறாமை கொண்டவர்கள் இல்லை அன்புக்கும் பாசத்துக்கும் ஏமாந்தவர்கள் இதுதான் உண்மை 😢😢 நானும் விருச்சிகம் தான் அனுஷம் விருச்சிகம் என்றாலே ஏமாளிகள் 😢
மிக சரியாக சொன்னீர்கள்.எனக்கு தெரிந்த விருச்சிக ராசி பெண் நீங்கள் சொன்ன எல்லா குணங்களும் கொண்டவர். வாழ்த்துக்கள்.உங்கள் துறையில் மேலும் சரியான ஞானம் பெற்று நல்ல சேவை புரிய.
பொறாமை கொள்ள மாட்டேன்.ஆனால் நேர்மையற்ற வகையில் சம்பாதித்து உயர்வடைபவர்கள் மீது கோபம்தான் வரும்.எப்போதும் எளிமையான ஆனால் சிறப்பான கம்பீரமான வாழ்க்கை வாழ்பவர்கள்தான் விருச்சிக இராசிக்கார்கள்👍
பொறாமை என்பது அடுத்தவர்கள் விருச்சிக ராசிகாரர்களின் மீது பொறாமை படுபவர்கள் ஈகோ பார்ப்பவர்கள் அதிகம் நேர்மை, எவ்வளவோ அவமானங்கள் கஷ்டங்கள் அடுத்தவருக்கு பிற்பலன் இல்லாமல் உதவி பண்ணுவது விருச்சிகத்தின் தனி தன்மை
சார் 24,நிமிடம் போனதே தெரியவில்லை,,,,என் நிலையை மிக சரியாக அழுத்த மாக சொன்னதில் மகிழ்ச்சி,,,,தாங்கள் கூறியதை மறுக்க முடியாது,,,,கேட்கும் போது உங்களின் குரல் எரிச்சல் ஏற்படுத்த வில்லை,,,,முழுமையாக கேட்ட பதிவு ,உங்கள் பதிவு தான்,,,,மிகமிக அருமை,நன்றி சார்,,,,
சூப்பர் அழகான தெளிவான எங்கள் ரகசிய குணங்கள்,தொகுத்து மலர்சரமாக கொடுத்துவிட்டீர்கள்.பெருமைக்குரியவர்கள் ,தனித்துவம் எங்களின் உணர்வு,சிறப்பாக உணர்த்தி விட்டீர்கள் அணைத்தும் சத்தியமான வார்த்தைகள் நன்றிகள்பல🎉🎉🎉.
பொறாமைக்கும் எங்களுக்கும் என்ன சம்மந்தம். போசசிவ் இருக்கும் தவிர விருச்சிக ராசிக்கு பொறாமை கிடையாது. வலிந்து போய் பலருக்கு உதவி செய்து தூக்கி விட்டு அவர்கள் மகிழ்வில் பகிழ்சி கானுவோம்.
மிக சரி. என் வயது 62 . விருச்சிக ராசி. கேட்டை. ரகசியங்கள் என்னுடன் மட்டுமே. நான் என்ன நினை க்கிறேன் என்ன செய்ய போகிறேன் அறிய முடியவில்லையே என்று என்னிடம் பழகியவர்கள் அடிக்கடி செல்லுவது உண்டு. என்ன எதிர்த்தவர்கள் எல்லாம் அவர்கள் வந்த வழியிலே திரும்பி ஓடி விட்டனர். தைரியமே எனது பலம். என்ன ஏமற்றியவர்களை நான் இதுவரை மன்னித்தே கிடையாது . என்னிடம் யாரவது பேசியபடி நடக்கவிட்டால் என் வழிக்கு அவர்களை கொண்டு வந்து விடுவேன். எனக்கு சொல் வாக்கு மிக முக்கியம்.
நானும் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் தான் சொன்னால் சொன்னபடி நடக்க வேண்டும் சொன்ன வேலையை சொன்னபடி செய்யாவிட்டால் அம்மாவாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி அடி அடித்தான்
🎉 நன்றி. இந்த விருச்சிக இராசிக்கான பதிவு பலமுறை ஏனோ கேக்குறேன். இது சொல்லப்பட்ட அனைத்தும் என்னோட உண்மையான குணம் , பொறாமை எண்ணம் தவிர... எனக்கு இது மிகவும் வியப்பாகவே உள்ளது. இதில்கூறிய 98% என் அனுபவ ரீதியான உண்மை. விருச்சிகம்- கேட்டை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ❤❤❤❤❤❤❤❤❤❤
நான் எப்போதும் நிமிர்ந்து தான் நடப்பேன். நான் ஓர பெண் என்று எப்போதும் மார்தட்டிக்கொள்வேன். கஷ்டங்கள் மட்டும் தான் நிரைய வரும். இதுவும் கடந்து போகும் என்று தட்டி விட்டுட்டு போய்கிட்டே இருப்பேன். அன்புக்கு மட்டும் நான் அடிமை. பொய் பேசுரது,பொய்யான அன்பு, பொய்யான அனுதாபம்,அழுகை எதுவும் எனக்கு பிடிக்காது. என்ன சீண்டுனவங்கள அப்பிடியே ஒதுக்கி வச்சிடுவேன். என் கூடபிறந்த அண்ணா கூட நான் பேசி 14 வருடமாகுது. இனியும் பேச மாட்டேன். நல்லா பேச பிடிக்கும்,உதவினா ஓடிபோய் செய்வேன். நாளை என்பது நிறந்தரம் இல்லை . அதனால இன்றைக்கு நா பாக்கறவங்க பேசுறவங்க சந்தோஷமா இருக்கனும் அவ்வளவு தான்.
பொறாமை,குணம் இல்லவே,இல்லை பழி,வாங்குற,குணமும்,இல்லை,பிடிக்கலையா,அவங்கள,விட்டுபேசாம,விலகிவிடுவோம்,பேசவே,பிடிக்காம,போயிரும்.பிடிச்சிருச்சின்னாஅவங்களுக்காகஃஎந்தலெவல்வேணுமானாலும்ஃஇறங்கிபோவோம்ஃநியாயமாநடந்துக்கனும் எதிர் பார்ப்புகள் உண்டு ஏமாத்திட்டா அதிகமா கோவம் வந்திறும் நல்ல பதிவு,நன்றி சார்!!!!
மற்றவர்கள் என்களை பார்த்து பொறாமை படுகின்றனர் இதான் உண்மை...😂 எங்க வாழ்க்கை நான் படுகின்றபாடு எங்களுக்கு தான் தெரியும். கடவுளிடம் போய் கூட என் கஷ்டத்தை சொல்லமாட்டேன்... பொறுமையாக இருப்பதே எனக்கு கடவுள் அப்படி இருந்தால் ஓவ்வொன்றாக நடக்கிறது.. விருச்சிகம் எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ நிலைத்தால் எல்லாம் நன்றாகவே நடக்கிறது
You are the great Astrologer.You picturised in a vivid manner with the deep analysis. Everything Sir told is 100 percent right.Yuo completely tikd in English that I like most.The character about Scorpio to predict and peep through one character is applicable to me. I expect my son 's Natchatra Anusam to be explained exclusively oneday. Thank youji for your clear analysis about Viruchagam. R.Balusamy Ponnamaravathy Pudukkottai Dist
ஒவ்வொரு அம்சத்தையும் பிரதிபலிக்கும் வகையில் மிகவும் துல்லியமாக விவரிக்கப்பட்டுள்ளது. ஃபீனிக்ஸ் பறவையைப் போலவே, என் வாழ்க்கையும் உயர் மற்றும் தாழ்வுகளின் ரோலர்கோஸ்டர் ஆகும், நான் குறிப்பிடத்தக்க போராட்டங்களையும் துரோகங்களையும் எதிர்கொண்டேன், குறிப்பாக ஒரு ஆழமான துரோகத்தைத் திட்டமிட்ட ஒரு நாசீசிஸ்டிக் நபரிடமிருந்து. இருந்தபோதிலும், நான் எப்போதும் என் கொள்கைகளைப் பராமரித்து வருகிறேன், ஒருபோதும் துரோகத்தை இலகுவாக ஏற்றுக்கொள்ளவில்லை. நான் அமைதியான தீர்மானத்துடன், உறுதியான சட்ட வரம்புகளை நிர்ணயித்து, நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வேன் .. ஏனென்றால் அவன் செய்தது மனித தன்மையற்ற செயல் .. பொய் சொன்னலே ஒதுக்கி வைத்து விடுவேன்.. அந்த நபர் பொய் சொல்லிக் திட்டமிட்டு நம்பிக்கை துரோகம் செய்து விட்டான் இதோடு விடாமல் .. பல இன்னல்கள் பல விதத்தில் த்ரெஅட்டனிங் ... அவனை என்ன செய்யோணுமோ முறையாக செயது கொண்டுள்ளேன் வினை விதைத்தவன் வினை அறுப்பான் ... என்னோட இலக்கு இவனால் இன்னொருத்தர் பாதிக்க படக்கூடாது அது வரை சம்பவம் தொடரும் எதிலும் பொறுமை நிதானம் தேவை விருச்சிக ராசிக்காரர்களுக்கு எனக்கு எப்போதும் பயந்து போவது பிடிக்காது ... எதையுமே தனித்து நின்று எதிர்கொள்வே ன்.. விருச்சிக ராசிக்காரர்கள் உங்கள் ஊர் அருகில் உள்ள இடத்தில் சித்தர் வழிபாடு செய்வது முக்கியம் வாரம் ஒரு முறை, தியானம் ,உடற் பயிற்சி கடை பிடியுங்கள் , ஆன்மிகத்தில் நாட்டம் கொள்ளுங்கள் இந்த பிறவியை நற்பிறவியாகி வளமோடு மன அமைதி பெற்று ஈசன் அருளால் வாழ்க வளமுடன் #நானும் விருச்சிக ராசி கேட்டை
Exactly 💯 universe galaxies treasure hunting astro,i went to my past birth life ....crystals researching on something that is hidden ....super natural powers la adhigama pudikum ....then nature addict
தான் உண்டு,தன் வேலையுண்டுன்னு இருக்கும் நாங்கள்! வேண்டாம்ன்னு ஒதுங்கிதான் இருக்கேன்! சீண்டுனா காலிதான்! கர்மாவைவிட, ஏமாற்றப்பட்டால் என்னைக்கா இருந்தாலும் கொடலுவுற சம்பவம் உறுதி😂💪🏽
The astrologer analysed the Scorpio in a science way.Without any eggageration analysed both positives and negatives. I enjoyed the astrologer'analysis.
Sometimes they r jealous please sollathinga sir, im virichigam kettai we r not jealous always feel and pray for others to be happy, i love good hearted peoples and dont hurt anyone wantedly but if anyone hurts me even if its mother i will ask her , being straightforward its not bad , we r honest and straightforward peoples only few peoples will understand us , love to be simple and kind but everytime we end by getting hurt by others ,
You have predicted my personality very closely😊. Yes, I had a tragic childhood. My father passed away when I was 9 years old reducing my family's economic status to near bankruptcy. It didn't stop me from pursuing my passion. I love skydiving, which I learnt as a cadet. I actually rode on my bike across states covering 400 km to meet my bride for the first time after I missed the early morning train 😂. Obviously, I will never forgive a traitor or anyone who double crosses me or my near and dear ones! Military is my passion and I am pursing it 😊. I am also having my self sponsored research on Quantum Physics trying to link it with soul, telepathy and paranormal occurrences. Your prediction matches 70% of my personality! Great job 👏!
Except jealousy everything you said is hundred percent true, thank you very much for I heard very good words about us . If you ever come across this comment remember respected sir I thank you from the bottom of my heart 😀🙏🏻🙌🏻🎁
All correct but Jealous kedayathu Matha vangala pathu.. Naanga oru Unique character.. Strong ability.. Independent.. Oru work edutha fulla complete pannuvom.. Vengeance iruku neriya Neriya neriya I can agree, but yaruna cheat panna mattum than..Revenge edupom..🤣😂.. X-ray machine 🤣😂..Perfect..
Excellent video I like it very much its very clear ant true about viruchiham my name is kasthuri my rasi is viruchigam anusham ur words 100% TRUE keep it up
Nanum scorpio... En ammavum scorpio. We both have short tempered. But neraya opposite characters engalukulayae iruku. Nan adjust panitu poven but amma adjust pananum na romba kashtam. Polambitae irupanga. Both are scorpio kettai. 2 days kula enga rendu perukula fight vandhidum
100 true ...am an extreme person,i gave ocean of love nd hate ,i categories people like either too gud to me or bad to me, i too got jealous , i keep my secrets ,love mysterious things,i ll revenge people if they mistreated me,i love learning things abt space universe ,aliens, like how it all happened am an cse engineer but i love getting them know ,i'm very fascinated,nd i love pple when they say " hey i can't understand u" i ll take it as pleasure,and i ll survive in any difficult situation no matter how hard the situation is,i hurt my loved ones too nd i ll just split words without minding how it may affect them i wondered and thought it as a cons but now i realised its all bcuz " scorpio🦂"
You can watch the General characteristics of the remaining raasi's here in this playlist. Thank you. மற்ற ராசிகளின் பொது குண நலன்களை கீழ் உள்ள லிங்க் யில் காணலாம். நன்றி. th-cam.com/play/PLPWZ5hBc8PStODyIWGujD5N11AYaApEtj.html
¹
@@sheelaraj5586 thank you for your comment 😊
Absolutely true 100% Good Job
L
கரெக்ட்டா கூறியுள்ளீர்கள்100/
பொறாமை சுத்தமா இல்லை விருச்சிகம் தான் என்னோட ராசி ஆன கோவம் அதிகம் வரும் என்ன ஏமாத்தினா சும்மா விடமாட்டேன் அன்புக்கு அடிமை நீங்க சொல்வது உண்மை 👌👌👌
Thank you 😊
same
Same💯
Same
Same sis
நாங்க பழி வாங்கவே வேண்டாம்...எங்களுக்கு துன்பம் தரவங்க நாசமா போவதை கண்ணால் பார்கிறேன்...ஒரு பொறாமையும் இல்ல. மன்னிக்க மாட்டோம்...ரகசியம் காப்போம்.... முயற்சி புதுமை உழைப்பு....யார் பேட்சையும் கேட்கமாட்டேன்
Thank you for your comment 🙏
🎉
உண்மை.எனக்கு துன்பம் தருபவர்கள் என் கண்முன்னே அழிந்து போயிருக்கிறார்கள்
Yes
Yes bro
நம்ம(விருச்சிக ராசிகார்கள்) என்னதான் நமக்கு தெரிந்தவங்க, தெரியாதவங்களுக்கு நல்லது செய்தாலும் , நமக்கு நல்லது செய்ய ஒருத்தர் கூட இல்லையே.. நம்ம நல்லதே செய்தாலும் கெட்ட பேருதான் வருதே..
🙏🏻வாழ்க வளமுடன்..🙏🏻
So true....
😥😥
Yes same feeling 😌😌
Yes yes ama ama
💯
நண்பா நீங்கள் சொன்ன கருத்துக்கள் யாவும் சரிதான் ஆனால் ஒருத்தன் முன்னேறுவதை பார்த்து பொறாமை கொள்ளமாட்டான் ஆவர்கள் மேன்மேலும் வழர தோள் கொடுப்பான் விருட்சிகம் தன் உயிரை மாய்த்து தன் இனத்திற்கு உயிர் கொடுக்கிறது அதே போன்றே நாங்களும்
Thank you 😊
Sss
We are hardworks
விருச்சிகம் ராசி காரங்க பொறாமை பட மாட்டார்கள் அண்ணா ஆனால் எங்களுக்கு துன்பம் செய்றவங்க கண் முன்னாடியே கஷ்டபடுறாங்க.எங்க கூட இருக்க நண்பர்கள் நன்பிகள் எவ்ளோ பெரிய நிலைக்கு போனாலும் அதுக்கு பின்னாடி விருச்சிகராசி நண்பர் தான் துணை இருப்பாரு தவிர😊😊
ஆனால் எங்களுக்கு என்று உதவவோ ஒரு பிரச்சனை என்றாலோ ஒரு பயலும் வர மாட்டாங்க தனி ஒருவன் தான்💪💪💪
Okay 👍
Unmai
True
அருமையான பதிவு விருச்சிகம் ஆனால் பொறாமை இருக்காது போட்டி அதிகமாக இருக்கும் ஜெய்ப்பது விருச்சிகம் எப்போதும்
Yes
நீங்கள் சொன்னதில் எனக்கு பிடித்தது பந்தா காட்டுபவர்களை பிடிக்காது ஏழ்மையான அவர்களை பிடிக்கும் இது எனக்கு பிடித்த உண்மை
Thank you sir 🙏
Crtttu❤
Yes
ya
S
பொறாமை கொண்டவர்கள் நாங்கள் அல்ல நன்றாக வாழ்த்துவோம் பொறாமை நாங்க கொள்ள மாட்டோம் விருச்சிக ராசிக்காரர்கள் அனைவருமே
Okay 👍
🤗yes💯💯
Fact bro...💯
விருச்சிகம் ராசி காரங்க பொறாமை கொண்டவர்கள் இல்லை அன்புக்கும் பாசத்துக்கும் ஏமாந்தவர்கள் இதுதான் உண்மை 😢😢 நானும் விருச்சிகம் தான் அனுஷம் விருச்சிகம் என்றாலே ஏமாளிகள் 😢
@@RajaSanthi-hv1cyகா
80%ஓகே, நான் யாரையும் பார்த்து பொறாமை பட்டது இல்ல, வளர்ச்சி அடைய வாழ்த்தி இருக்கிறேன், நன்றி 🙏
Okay bro. Great to hear that. Thank you for your comment bro 😊
Yes
@@sports8758 thank you for your comment 😊
Yes
நம்புற மாரி இல்லை
ஆம் 🎉🎉.0 விலிருந்து மறுபடியும் ஆரம்பிக்கிறேன்..🎉🎉ஜெயிப்பேன் அபரிமிதமாக....🎉🎉
👍👍👍
Same
@@umamaheshwari-xp5bh 🙏
❤🎉🎉🎉🎉🎉
👍👍👍
பிறருக்காக வாழும் ஒரே ராசி 😍😍
பிறர் மனதை புரிந்து நடப்போம் 🙏🤗❤️
Thank you for your comment 😊
Unmai
@@kalpanap2759 😍♥️🙏🏻
@@AnbuselviAnbuselvi-yh8vn கதறுங்க மேடம் 🙊🙊
👌👌👌👌👌
வி௫ச்சி௧ம் அடுத்தவரை வாழவைக்குமே தவிர அழ வைக்க மாட்டோம் மதித்தால் மதிப்போம் மிதித்தால் பல மடங்கு தி௫ப்பி தரப்படும் 🎉🎉🎉🎉🎉
Okay 👍
மிகவும் சரிங்க
Yes
Yes sir
Same feeling
அடுத்தவங்க நல்லா இருக்கனும்னு நினைக்கும் விருச்சிகம்
உதவினா ஓடிப்போய் செய்வாங்க செய்வேன்
சொன்னது அனைத்தும் உண்மை
கண்டிப்பாக மனவருத்தம் அடைந்தால் மறக்க மாட்டேன்
Thank you for acknowledging it 😊
Nice
Very correct view
Crt🎉
Unamai
மிக சரியாக சொன்னீர்கள்.எனக்கு தெரிந்த விருச்சிக ராசி பெண் நீங்கள் சொன்ன எல்லா குணங்களும் கொண்டவர். வாழ்த்துக்கள்.உங்கள் துறையில் மேலும் சரியான ஞானம் பெற்று
நல்ல சேவை புரிய.
Thanks a lot 😊 your words mean the world to me 🙏🙏🙏
பொறாமை கொள்ள மாட்டேன்.ஆனால் நேர்மையற்ற வகையில் சம்பாதித்து உயர்வடைபவர்கள் மீது கோபம்தான் வரும்.எப்போதும் எளிமையான ஆனால் சிறப்பான கம்பீரமான வாழ்க்கை வாழ்பவர்கள்தான் விருச்சிக இராசிக்கார்கள்👍
Okay. Thank you 🙏
True
மிக நன்று நண்பா
எனக்கு நேர்மை தான் பிடிக்கும்.
இந்த பதிவு விருச்சிக ராசிகாரர்களுக்கு Boost அருமை!அருமை!
Thank you so much 🙏
எங்கள் கிட்ட மோதினா சங்குதான் நிறைய நிறைய பார்த்தாச்சு
😳
கண்டிப்பா.. சங்கு தான்.👍
💯 crt
பொறாமை என்பது அடுத்தவர்கள் விருச்சிக ராசிகாரர்களின் மீது பொறாமை படுபவர்கள் ஈகோ பார்ப்பவர்கள் அதிகம் நேர்மை, எவ்வளவோ அவமானங்கள் கஷ்டங்கள் அடுத்தவருக்கு பிற்பலன் இல்லாமல் உதவி பண்ணுவது விருச்சிகத்தின் தனி தன்மை
Okay sir 👍👍. Thank you for your comment 😊
Yes
பிறர்க்கு,முடிந்தளவு,உதவி,செய்வதுதான்,விருச்சிகத்தின்ஃதனிதண்மைஃகோடிஸ்வரராகஃஇருந்தாலும்ஃபுதிதாஃகார்ஃநகைஃஎதைபற்றியும்ஃபெரிதாகபொறாமைபட்டதேயில்லைஃஃகணேசன்,சார்,நன்றி
S
Ama👍🏼
சார் 24,நிமிடம் போனதே தெரியவில்லை,,,,என் நிலையை மிக சரியாக அழுத்த மாக சொன்னதில் மகிழ்ச்சி,,,,தாங்கள் கூறியதை மறுக்க முடியாது,,,,கேட்கும் போது உங்களின் குரல் எரிச்சல் ஏற்படுத்த வில்லை,,,,முழுமையாக கேட்ட பதிவு ,உங்கள் பதிவு தான்,,,,மிகமிக அருமை,நன்றி சார்,,,,
Thank you so much for your comment 😊. It means a lot to me..
Yes iam scorpio it's true
@@shirmilizakier8534 good to hear that 😊. Thank you for watching 😊
சூப்பர் அழகான தெளிவான எங்கள் ரகசிய குணங்கள்,தொகுத்து மலர்சரமாக கொடுத்துவிட்டீர்கள்.பெருமைக்குரியவர்கள் ,தனித்துவம் எங்களின் உணர்வு,சிறப்பாக உணர்த்தி விட்டீர்கள் அணைத்தும் சத்தியமான வார்த்தைகள் நன்றிகள்பல🎉🎉🎉.
Thank you so much 🙏🙏. It really means a lot to me
பொறாமைக்கும் எங்களுக்கும் என்ன சம்மந்தம்.
போசசிவ் இருக்கும் தவிர விருச்சிக ராசிக்கு பொறாமை கிடையாது. வலிந்து போய் பலருக்கு உதவி செய்து தூக்கி விட்டு அவர்கள் மகிழ்வில் பகிழ்சி கானுவோம்.
Okay. Thank you 🙏
True
True bro
Correct 💯
💯 true
மிக சரி. என் வயது 62 . விருச்சிக ராசி. கேட்டை. ரகசியங்கள் என்னுடன் மட்டுமே. நான் என்ன நினை
க்கிறேன் என்ன செய்ய போகிறேன் அறிய முடியவில்லையே என்று என்னிடம் பழகியவர்கள் அடிக்கடி செல்லுவது உண்டு. என்ன எதிர்த்தவர்கள் எல்லாம் அவர்கள் வந்த வழியிலே திரும்பி ஓடி விட்டனர். தைரியமே எனது பலம். என்ன ஏமற்றியவர்களை நான் இதுவரை மன்னித்தே கிடையாது . என்னிடம் யாரவது பேசியபடி நடக்கவிட்டால் என் வழிக்கு அவர்களை கொண்டு வந்து விடுவேன். எனக்கு சொல் வாக்கு மிக முக்கியம்.
💯. Thank you for acknowledging it 😊
Very correct
நானும் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் தான் சொன்னால் சொன்னபடி நடக்க வேண்டும் சொன்ன வேலையை சொன்னபடி செய்யாவிட்டால் அம்மாவாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி அடி அடித்தான்
🎉 நன்றி.
இந்த விருச்சிக இராசிக்கான பதிவு பலமுறை ஏனோ கேக்குறேன். இது சொல்லப்பட்ட அனைத்தும் என்னோட உண்மையான குணம் , பொறாமை எண்ணம் தவிர...
எனக்கு இது மிகவும் வியப்பாகவே உள்ளது.
இதில்கூறிய 98% என் அனுபவ ரீதியான உண்மை. விருச்சிகம்- கேட்டை
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you 🙏
பொறாமை இல்லை .ஆனா பழைய கணக்கு ஒன்று இருக்கு . 30 வருடம் ஆனாலும் சம்பவம் செய்யப்படும் 😂😂😂😂
🤣🤣🤣🤣🤣🤣
@@chennaiastrology என்ன சிரிப்பு 🙄🙄
பொறாமை தான் 😍
@@richurajeshwarirrr9765 பொறாமை யா. எனக்கு ஏற்கனவே எதிரியை விட சொத்தும் கருப்பு பணமும் அதிகமிருக்கு 🤣🤣
😂😂mame ena maariyea erukiyema...vitratha Namma seiya vendiyatha Senja thaan nammaku nimmathi...namaku epdi senjanungalo triple madanga senji vidu apothan thookam varum paathuko 😂..
நான் எப்போதும் நிமிர்ந்து தான் நடப்பேன். நான் ஓர பெண் என்று எப்போதும் மார்தட்டிக்கொள்வேன். கஷ்டங்கள் மட்டும் தான் நிரைய வரும். இதுவும் கடந்து போகும் என்று தட்டி விட்டுட்டு போய்கிட்டே இருப்பேன். அன்புக்கு மட்டும் நான் அடிமை. பொய் பேசுரது,பொய்யான அன்பு, பொய்யான அனுதாபம்,அழுகை எதுவும் எனக்கு பிடிக்காது. என்ன சீண்டுனவங்கள அப்பிடியே ஒதுக்கி வச்சிடுவேன். என் கூடபிறந்த அண்ணா கூட நான் பேசி 14 வருடமாகுது. இனியும் பேச மாட்டேன். நல்லா பேச பிடிக்கும்,உதவினா ஓடிபோய் செய்வேன். நாளை என்பது நிறந்தரம் இல்லை . அதனால இன்றைக்கு நா பாக்கறவங்க பேசுறவங்க சந்தோஷமா இருக்கனும் அவ்வளவு தான்.
Super
Me too..
Yes..we are not jealous people..but this quality is mentioned in several videos..otherwise excellent prediction of scorpions..😍👍👍
Thank you mam for your appreciation 😊
Ss
V r not jealous of others. V like everyone to be happy always.
Thank you 😊
Yes
பொறாமை,குணம்
இல்லவே,இல்லை
பழி,வாங்குற,குணமும்,இல்லை,பிடிக்கலையா,அவங்கள,விட்டுபேசாம,விலகிவிடுவோம்,பேசவே,பிடிக்காம,போயிரும்.பிடிச்சிருச்சின்னாஅவங்களுக்காகஃஎந்தலெவல்வேணுமானாலும்ஃஇறங்கிபோவோம்ஃநியாயமாநடந்துக்கனும்
எதிர் பார்ப்புகள் உண்டு
ஏமாத்திட்டா அதிகமா
கோவம் வந்திறும்
நல்ல பதிவு,நன்றி சார்!!!!
🙏
கரெக்ட்
@@velayudhamg9999 Tq sor
@@chennaiastrology Tq sor
@@jenaambiga6077 🙏
அடுத்தவஙகபைசாக்கு விருட்சிகம் ஆசை பட மாட்டாங்க
Thank you for your comment 😊
Yes true 💯💯💯💯💯💯
Yes sister, absolutely correct
No. Adutha anga kaasu than venum
True
200% correct prediction. All the words are very true
Thank you 🙏
யாரு சாமி நீங்க..செம்ம ..உண்மை.❤
Thank you so much 😊
So True Sir, we have Sychic qualities. We cannot fake..
@@Krsna234 yea. I agree. They have psychic abilities
மற்றவர்கள் என்களை பார்த்து பொறாமை படுகின்றனர் இதான் உண்மை...😂 எங்க வாழ்க்கை நான் படுகின்றபாடு எங்களுக்கு தான் தெரியும். கடவுளிடம் போய் கூட என் கஷ்டத்தை சொல்லமாட்டேன்... பொறுமையாக இருப்பதே எனக்கு கடவுள் அப்படி இருந்தால் ஓவ்வொன்றாக நடக்கிறது.. விருச்சிகம் எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ நிலைத்தால் எல்லாம் நன்றாகவே நடக்கிறது
Thank you for your comment 🙏
💯 crt
100000% உண்மை. நான் அப்படிதான். அப்படியே உண்மையை சொல்கிறார். நான் ரோஷன் சுசிந்தர் from Srilanka.. Thankyou Sir🙏🙏
Thank you for your comment 😊
You are the great Astrologer.You picturised in a vivid manner with the deep analysis.
Everything Sir told is 100 percent right.Yuo completely tikd in English that I like most.The character about Scorpio to predict and peep through one character is applicable to me.
I expect my son 's Natchatra Anusam to be explained exclusively oneday.
Thank youji for your clear analysis about Viruchagam.
R.Balusamy
Ponnamaravathy
Pudukkottai Dist
Thanks a lot 🙏🙏. Videos are on the way for nakshatras
என்னுடைய கேரக்டரை உள்ள படி சொல்லி விட்டீர்கள். என்பது சதவிகிதம் உண்மை. என்னை துண்புருத்தினவர்கள் எல்லாம் காணாமல் போய் விட்டார்கள்.
Thank you 😊
ஒவ்வொரு அம்சத்தையும் பிரதிபலிக்கும் வகையில் மிகவும் துல்லியமாக விவரிக்கப்பட்டுள்ளது. ஃபீனிக்ஸ் பறவையைப் போலவே, என் வாழ்க்கையும் உயர் மற்றும் தாழ்வுகளின் ரோலர்கோஸ்டர் ஆகும்,
நான் குறிப்பிடத்தக்க போராட்டங்களையும் துரோகங்களையும் எதிர்கொண்டேன், குறிப்பாக ஒரு ஆழமான துரோகத்தைத் திட்டமிட்ட ஒரு நாசீசிஸ்டிக் நபரிடமிருந்து. இருந்தபோதிலும், நான் எப்போதும் என் கொள்கைகளைப் பராமரித்து வருகிறேன், ஒருபோதும் துரோகத்தை இலகுவாக ஏற்றுக்கொள்ளவில்லை. நான் அமைதியான தீர்மானத்துடன், உறுதியான சட்ட வரம்புகளை நிர்ணயித்து, நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வேன் .. ஏனென்றால் அவன் செய்தது மனித தன்மையற்ற செயல் .. பொய் சொன்னலே ஒதுக்கி வைத்து விடுவேன்..
அந்த நபர்
பொய் சொல்லிக் திட்டமிட்டு நம்பிக்கை துரோகம் செய்து விட்டான் இதோடு விடாமல் .. பல இன்னல்கள் பல விதத்தில் த்ரெஅட்டனிங் ...
அவனை என்ன செய்யோணுமோ முறையாக செயது கொண்டுள்ளேன் வினை விதைத்தவன் வினை அறுப்பான் ... என்னோட இலக்கு இவனால் இன்னொருத்தர் பாதிக்க படக்கூடாது அது வரை சம்பவம் தொடரும்
எதிலும் பொறுமை நிதானம் தேவை விருச்சிக ராசிக்காரர்களுக்கு
எனக்கு எப்போதும் பயந்து போவது பிடிக்காது ... எதையுமே தனித்து நின்று எதிர்கொள்வே ன்..
விருச்சிக ராசிக்காரர்கள் உங்கள் ஊர் அருகில் உள்ள இடத்தில் சித்தர் வழிபாடு செய்வது முக்கியம் வாரம் ஒரு முறை, தியானம் ,உடற் பயிற்சி கடை பிடியுங்கள் , ஆன்மிகத்தில் நாட்டம் கொள்ளுங்கள் இந்த பிறவியை நற்பிறவியாகி வளமோடு மன அமைதி பெற்று ஈசன் அருளால் வாழ்க வளமுடன் #நானும் விருச்சிக ராசி கேட்டை
நான் விருச்சிகம் என் மனசே என்னோட பேசினமாதி இருந்தது.
Oh. Wow. Super bro. Glad to know that.
ஒன்று மட்டும் தவறு ப்ரோ பொறாமை நிச்சயம் இல்லை ❤ விருச்சக ராசி but 90% crt ahh sonninga
Thank you bro for acknowledging it 😊
100 % correct.sir except revenge and jealous. thank you
Thank you for acknowledging it 😊🙏🙏
Exactly 💯 universe galaxies treasure hunting astro,i went to my past birth life ....crystals researching on something that is hidden ....super natural powers la adhigama pudikum ....then nature addict
Thank you for acknowledging it 😊
Each and every words absolutely 💯 correct bro thanks 😊 🙏 👍
Thank you 🙏
அய்யா நல்லவனே😅 நான் விருச்சிகம் ராசி எல்லாரும் நல்லா இருக்கனும் என்று தான் நினைப்பேன்.என் எதிரியாக இருந்தாலும் 😂 ஓம் நமசிவாய 😂
Om namah shivaya🙏
💯உண்மை ஆனால் பொறாமை குணம் இல்லை,
Thank you for acknowledging it 😊
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை மிகவும் நன்றி நண்பரே👍
Thank you 🙏
உண்மையாகவும் மிக செரியாகவும் சொன்னீர்கள் நண்பரே
Mikka nandri
75%
I can say its very Genuine analysis..
Grudge and vengeance is not my part of thing bro.
Exactly everyday I feel myself proud because vengeance is not part too.
@@Lavanya-y3b3o yes ... Being in such a vengeance state i feel very awkward... So i jz tried to left out and making my mind trashfree..
Outstanding... Perfect ah solitinga bro... But some points not suitable for all... 98% pakka & perfect.... Thank u so much ... ❤❤❤❤
Thank you so much 🙏. It means a lot to me
Perfect prrdictoon
சார் நீங்க சொல்வது அனைத்தும் உண்மை சார் இது எல்லாமே என்னுடைய ராசியில் உள்ளது சார் நான் விருச்சிக ராசி
Thank you for your comment sir 😊
தான் உண்டு,தன் வேலையுண்டுன்னு இருக்கும் நாங்கள்! வேண்டாம்ன்னு ஒதுங்கிதான் இருக்கேன்! சீண்டுனா காலிதான்! கர்மாவைவிட, ஏமாற்றப்பட்டால் என்னைக்கா இருந்தாலும் கொடலுவுற சம்பவம் உறுதி😂💪🏽
Hahah. No revenge brother
@@chennaiastrology பன்னமாட்டோம்! நான் அகோரியிடம் சித்தம் பெற்றவன், மனிதர்களைப் நன்றாக அறிவேன்
@@ascentshiva 👍👍
100/100 unmai
😂😂😂
Sathiyama idhu naal Vara na keta Ella predictions negative ah dhan sollirukanga. But u said what iam. 100% true
Thanks a lot 😊
you said it 98% correct...wow
Thank you for acknowledging it 😊
Thanks for giving good opinion.. Really heart touching
Thank you 🙏
ஆக இயற்கை யாக இருப்பதே இந்த ராசிக்கு மிகவும் பிடிக்கும் என்பது உண்மை .
Thank you 🙏
Ama. Iyarkaiyai rasikavum pitikum❤
S
Nice voice.. Very good explain of viruchigam & my self viruchigam 100℅ true... Really impressed...
Thank you so much 🙏. It means a lot to me
I am Scorpio u said the truth about me thanks a lot
Thank you for your comment 😊
No jealous.... all other details r exactly 100% correct ... me too viruchika rasi anusham Nakshatram
Cool. Thank you for acknowledging it 😊
பொறாமை இல்லை அது மட்டும் தவறு மீதி எல்லம் சரி 🎉
Okay. Thank you for acknowledging it 😊
Yes 💯
The astrologer analysed the Scorpio in a science way.Without any eggageration analysed both positives and negatives.
I enjoyed the astrologer'analysis.
Thank you 🙏
Super 👍 90% correct!
my dear friend is vrichiga rasi.!
But Iam (pooram) simma rasi👍
Thank you 🙏
நாங்க யாரையும் ஏமாத்த மாட்டோம்.எங்கள ஏமாத்த ஒரு கூட்டமே இருக்கு நம்பி நிறைய ஏமாந்திருக்கேன்.நட்பு சொந்தம் பழக்கவழக்கம் எல்லாரும்.
👍👍
உண்மை 🎉🎉
Absolutely Ur presentation is 100 percentage true sir. Thanks a lot
Thank you so much 🙏
Sometimes they r jealous please sollathinga sir, im virichigam kettai we r not jealous always feel and pray for others to be happy, i love good hearted peoples and dont hurt anyone wantedly but if anyone hurts me even if its mother i will ask her , being straightforward its not bad , we r honest and straightforward peoples only few peoples will understand us , love to be simple and kind but everytime we end by getting hurt by others ,
Okay mam 👍👍 thank you
Migavum extraordinary analysis,sir.Most of your observation are correct.Your reflection is that of a mirror's!
Thank you so much 😊
மரியாதை குறைவாக நடத்தினால் எனக்கு பிடிக்காது
True. I agree 💯
நியாயத்தை தைரியமா நேர்மையான வழியில் எதிர் கொண்டு ஜெயிக்கும் அன்பு பொறுமை நல்ல எண்ணம் உள்ள ராசி❤❤❤
👍👍
Thank u ❤I will accept everything but, only one is different, jealously I'm not and I'm not expectision anyone money and life style, thank u 🙏 all❤
Okay. Thank you for your comment 😊. Keep watching the channel
You have predicted my personality very closely😊.
Yes, I had a tragic childhood. My father passed away when I was 9 years old reducing my family's economic status to near bankruptcy. It didn't stop me from pursuing my passion.
I love skydiving, which I learnt as a cadet. I actually rode on my bike across states covering 400 km to meet my bride for the first time after I missed the early morning train 😂. Obviously, I will never forgive a traitor or anyone who double crosses me or my near and dear ones! Military is my passion and I am pursing it 😊. I am also having my self sponsored research on Quantum Physics trying to link it with soul, telepathy and paranormal occurrences.
Your prediction matches 70% of my personality!
Great job 👏!
Thank you :)
Excellent explain ❤
Thank you for your comment 😊. It means a lot to me
Except jealousy everything you said is hundred percent true, thank you very much for I heard very good words about us . If you ever come across this comment remember respected sir I thank you from the bottom of my heart 😀🙏🏻🙌🏻🎁
Thanks a lot sir 🙏🙏❣️❣️. Comments like these make my day
திரில்லர் மூவி இன்று வரை மிகவும் பிடிக்கும்
Yea. Thriller, ghost movies 🎥
S
Ya enakum
100 % true ... Semma... Very good to know about ourself... Review mathri irunthuchu ... Super ❤
Thanks a lot 🙏
Excellent and true presentation. Well
Thank you 🙏
All correct but Jealous kedayathu Matha vangala pathu.. Naanga oru Unique character.. Strong ability.. Independent.. Oru work edutha fulla complete pannuvom.. Vengeance iruku neriya Neriya neriya I can agree, but yaruna cheat panna mattum than..Revenge edupom..🤣😂.. X-ray machine 🤣😂..Perfect..
Thank you so much for your comment 🙏🙏
நன்றி brother 90% correct
Thank you brother 🙏
16:00 -18.35 true correct sir 👏 👌 👍 🙏
Thank you 🙏
80 % இது எல்லா விருச்சகத்திற்கும் பொருந்தும், ஆனால் சில விஷயங்கள் அவங்களுடைய கிரக அமைப்பை பொறுத்து மாறும்.
Thanks a lot for your comment bro 👍👍
மிகச் சரியாக சொன்னீர்கள். நன்றி சார்
Thank you 😊
Really nice you said the reality of Scorpio
Thank you 🙏
Excellent video I like it very much its very clear ant true about viruchiham my name is kasthuri my rasi is viruchigam anusham ur words 100% TRUE keep it up
Thanks a lot mam 🙏🙏🙏. It means a lot
100 percent true bro Mee too scorpion
Wow. Cool. Thank you 🙏
Passionate, very intense, no jealous, yes secretive, never forget, never forgive, independent, nature loving, adventurous, love my sodiac sign Scorpio
Thank you for acknowledging it 😊
தெய்வத்திற்கும் மணிதனுக்கும் பனி செய்வதேநமதுவிருச்சிகராசியினர்அனைவரும் மனதாரசெய்துகொன்டேதான்இருக்கிறோம்
🙏
Hello sir naan viruchigam rasi anusham star,,, my love marriage very successfully, naan eanakku pidicha cars vaanginen, sondhamaa veedu kattinen,,, idhukku eallaam ore kaaranam ean rasi dhaan,, mukkiyamana vishiyam udar payirchi, yoga, thavaraamal pannuven,,, drinks smoke oru age ku mela avoid panniten,,, ippo eanakku age 40,, sariyaana iyarkkai unavu palakkam,,, sariyaana nerathil saapiduvadhu ean palakkam,,, naan romba happyaa dhaan irukken,, viruchigam rasi kaaranga idha paartheergal eandraal indha second ungala change pannikonga,,, amma appaku mariyaadhai kudunga,, aprom dhaan kadaul,,, prasiththi pettra kovilukku poitu vaanga,,, naan thiruvannaamalai adikkadi selven,, girivalam selven,,, life superaa poitu irukku,, kadan vaangaadhinga eappavum eandha soolnilayilum,,, kaal oona muttra maattru thiranaalikku udhavi seingal,,, nandri vanakkam,
Super bro 🙏
Romba romba romba Crt Tq so much ❤❤❤❤❤
Thank you 🙏
True words and thank u 🙏🏿 💓 excellent explain 👏 😄
Thank you 🙏
உண்மை அருமை
Thank you for your comment 😊
Nanum scorpio... En ammavum scorpio. We both have short tempered. But neraya opposite characters engalukulayae iruku. Nan adjust panitu poven but amma adjust pananum na romba kashtam. Polambitae irupanga. Both are scorpio kettai. 2 days kula enga rendu perukula fight vandhidum
👍👍👍🙏🙏
கண்டிப்பா பொறாமை குணம் சுத்தமா இல்லை.... இந்த வார்த்தை பதிவு தவறு....சகோதரா... நான் இதுவரை யாரையும் பார்த்து எந்த விசயதுக்கும் பொறாமை பட்டது இல்லை
Okay bro 👍.
உண்மை மிகவும் முக்கியமான தகவல் நன்றி
Thank you 😊
Yes very correct
Thank you for acknowledging it 😊
Super appidiye nadarathu irrukku neenga sonnathu
Thanks a lot 😊
எல்லா சரி ஆனால் பொறாமை எங்களுக்கு கிடையாது...
Thank you for acknowledging it 😊
S
Epdi ivlo correct ta soldringa anna 😯 ellame correct 💯
Thank you 🙏
Its 100% correct sir super ❤❤❤
Thank you for acknowledging it 😊
விருச்சிகம் கேட்டை பேசுறேன்.ரொம்ப அருமையா சொன்னீங்க.
Thank you 🙏
நூறு சதம் உண்மை. நன்றி ஐயா.
Thank you 🙏
So beautiful very acurate u explained...its like n front of sitting n watching about us u r amazing
Thank you 🙏
True 90% in my case..
Thank you for acknowledging it 😊
100 true ...am an extreme person,i gave ocean of love nd hate ,i categories people like either too gud to me or bad to me, i too got jealous , i keep my secrets ,love mysterious things,i ll revenge people if they mistreated me,i love learning things abt space universe ,aliens,
like how it all happened am an cse engineer but i love getting them know ,i'm very fascinated,nd i love pple when they say " hey i can't understand u" i ll take it as pleasure,and i ll survive in any difficult situation no matter how hard the situation is,i hurt my loved ones too nd i ll just split words without minding how it may affect them i wondered and thought it as a cons but now i realised its all bcuz " scorpio🦂"
Thank you for acknowledging it
Super sir… 100% true… Enakkuney sonna mathiri irundhadhu😊😊
Thank you so much 🙏