விருச்சிகம் - கடவுள் படைத்த பொக்கிஷம்| ஆறிலிருந்து அறுபது | viruchigam rasi characteristics in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ย. 2024

ความคิดเห็น • 491

  • @msivasakthi2304
    @msivasakthi2304 ปีที่แล้ว +194

    எல்லாருக்கும் உதவி செய்து அவபெயர் வந்தது தான் மிட்சம் ....இந்த 10வருடங்களில் படாத பாடு பட்டாச்சு இனி வரும் காலம் நன்மை தரும் என நம்பிக்கையோடு இருக்கிறேன்...நன்றி ஐயா

    • @rajaarunachalam6509
      @rajaarunachalam6509 ปีที่แล้ว +9

      Na day before yesterday kooda oruthanuku help pannuna. Enna emathitaan 😅

    • @baluvinoth310
      @baluvinoth310 ปีที่แล้ว +4

      Same blood 😢

    • @kurinchinathan7206
      @kurinchinathan7206 ปีที่แล้ว +6

      100% உண்மை

    • @Divi3032
      @Divi3032 ปีที่แล้ว +2

      Nanum than

    • @vaysnavirai9914
      @vaysnavirai9914 ปีที่แล้ว +2

      Ithukapramavathu mathavangale Patti yosikame nambale Patti yosikkanum

  • @sayepremraj4827
    @sayepremraj4827 ปีที่แล้ว +35

    சோதனைகள் தாங்க முடியவில்லை செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவி பவித்து கொண்டு இருக்கிறோம்

  • @naveenveera104
    @naveenveera104 ปีที่แล้ว +12

    அய்யா சொல்றது 100/உண்மைநாங்கள்பட்ட துண்பத்தை வெளியில் சொல்லமுடியாது
    எங்களுக்கு முருகன்தான் துணை

  • @rajasekar9253
    @rajasekar9253 ปีที่แล้ว +16

    உங்கள் ஆறுதலான வார்த்தைகளை கேட்டு என் வாழ்க்கை சிறப்பாக மாறுவதை தினந்தோறும் உணர்கிறேன். இதுபோன்ற சேவைகள் கடவுள் குணம் கொண்டவர்களால் மட்டுமே முடியும்.

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 ปีที่แล้ว +7

    ஐயா உங்களுடைய பதிவுகள் உண்மை,அருமை ஐயா உங்களுடைய பதிவை பார்க்கும்போது ,கேட்கும்போது புது உற்சாகம் தன்னம்பிக்கை பிறக்கின்றன இது உண்மை ஐயா உங்களுடைய உடம்பை பார்த்துக்குங்க நீங்க நீடூழிவாழ நீடூழிவாழனும் 🙏🙌🙌

  • @OYORider
    @OYORider ปีที่แล้ว +38

    நீங்கள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் கண்ணாடி முன் நின்றது போல் இருந்தது எனக்கு நிறைய கஷ்டங்களை பார்த்தாச்சு இனிமேல் வரும் காலங்கள் சிறப்பாக இருக்கட்டும்🥰

  • @kavithaisaalaram638
    @kavithaisaalaram638 ปีที่แล้ว +15

    உண்மை அய்யா...
    நீங்கள் சொல்ல சொல்ல கண்ணீர்
    வருகிறது!
    வரும் காலம் நல்லதாக அமைய வேண்டிக்கொள்கிறேன்...

  • @esureshkumarsuresh5334
    @esureshkumarsuresh5334 ปีที่แล้ว +15

    1000% சரியாக சொல்லி இருகிங்க மிக்க நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை!!!!!!!!

    • @hipsey819
      @hipsey819 ปีที่แล้ว +1

      1000 %sariyaga sonnerkal thankyou 👍💚💚💚💚💚

  • @rkramakkannan6805
    @rkramakkannan6805 ปีที่แล้ว +22

    படுத்துகிட்டே வீடியோ பார்க்க விருச்சிக ராசி நண்பர்கள் சார்பாகவீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @ajithvinnoli159
    @ajithvinnoli159 ปีที่แล้ว +7

    ஐயா நீங்கள் போடும் பதிவு அனைத்தும். வாழ்க்கையை நீங்கள் நேரில் பார்த்தது போல் மிகத் துல்லியமாக சொல்கிறீர்கள் மிக்க நன்றி ஐயா . 🧘 போகர் குருவே போற்றி ஓம் நமசிவாய

  • @kavithalakshmi5107
    @kavithalakshmi5107 ปีที่แล้ว +34

    வார்த்தையே இல்லை... லவ் யூ குருவே🙏🙏🙏❤😍

  • @padmanaban4785
    @padmanaban4785 ปีที่แล้ว +8

    அடியேனும் விருச்சிகம் தான்.
    ஒத்துக்கொள்கிறேன் நீங்கள்
    சொல்லும் கருத்துக்களை. ஆனால் அடுத்தவருக்கு தீர்வை சொல்லும் நமக்கு
    சுயமாக எடுக்கும் முடிவுகள்
    குழப்பத்திலேயே எடுக்கிறோம். வெற்றிக்கு வழி தெரிந்தும் சொந்த வாழ்க்கையில் அலட்சியம்
    வந்துவிடுகிறது. வருவது வரட்டும். பாத்துக்கலாம்னு
    இருக்கேன்.
    வந்தனம்.

  • @indurani5968
    @indurani5968 ปีที่แล้ว +19

    ஐயா உங்கலுடைய பதிவை தொடர்ந்து பார்துகொண்டிருக்கிரறேன் என்னுடைய நண்பர் விருச்சிக ராசி நீங்கள் கூறுவது 100சதவீதம் உண்மை

  • @nirmalavethika1697
    @nirmalavethika1697 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.பக்கத்தில் இருந்து பார்த்தவர் போல சொல்கிறீர்கள்.பிறந்ததேதி 16 பற்றி குறிப்பிட்டது இதுவரை யாரும் சொன்னது இல்லை. சித்தர் பற்றி சொன்னது அனைத்தும் மிகச் சரி இனி நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை உடன் நாங்கள் 💐💐🙏🙏

  • @hidayamujeeimujeei8206
    @hidayamujeeimujeei8206 6 หลายเดือนก่อน +1

    சாமி உதவி சொஞ்வங்க எல்லாருமே எங்களை கேவலபடுத்துனதுதான் மிச்சம் செருப்படி பட்டதுததான் மிச்சம்

  • @Balaji-l5b
    @Balaji-l5b 5 หลายเดือนก่อน +1

    Thank u❤❤

  • @sankarisankari2771
    @sankarisankari2771 ปีที่แล้ว +3

    சூப்பர் ஸார் உங்கள் வீடியோ விருச்சிகம் தொடர்பான விவரங்கள் சூப்பர்

  • @mangaiyarkkarasimangaiyark1834
    @mangaiyarkkarasimangaiyark1834 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா , நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையாக இருக்கிறது ..நன்றிங்க ஐயா .

  • @nithyavaratharajan367
    @nithyavaratharajan367 ปีที่แล้ว +18

    நன்றி ஐயா. அடுத்த பதிவில் வேலையை பற்றி சொல்லுங்கள். (அனுஷம் நட்சத்திரம் )

  • @AlexDeisy
    @AlexDeisy ปีที่แล้ว +2

    Ayya eppa than ungada vedio paththan ennda appave vaththu kathichathu pola eruththathu ..Neenga sonnathu ellam unmiy thanks..❤

  • @Nerunguda6588
    @Nerunguda6588 ปีที่แล้ว +6

    அய்யா நீங்க சொல்றது அப்படியா நடந்துகொண்டு இருக்கிறது நன்றி🎉

  • @இளவரசிமு
    @இளவரசிமு ปีที่แล้ว +2

    25-ஆம் தேதியில் பிறந்தேன் நீங்கள் சொல்லும் போது சந்தோஷமாக இருக்கு நன்றி அன்புடன் இளவரசி

  • @ramanivijayakumar8001
    @ramanivijayakumar8001 ปีที่แล้ว +14

    You are the shape of positive vibes sir!! Art of speech …,excellent wordings…,Vazhga valamudan!!🙏🙏🙏

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 ปีที่แล้ว +11

    நன்றி சகோ🙏...மிகவும் துல்லியமான கணிப்பு.... எங்கள் வீட்டு குடும்ப தலைவர்.. விருச்சிகம்.... 😍👍

  • @veluswamykuppannagounder768
    @veluswamykuppannagounder768 ปีที่แล้ว +5

    Shivaskthi sir, I also felt the same sir. But let us continue
    to do our service.
    வாழ்க வளமுடன் ஐயா.

  • @rnirmala1193
    @rnirmala1193 ปีที่แล้ว +4

    அய்யா, அருமையாக சொன்னீர்கள், கமரல் உள்ளது ஆடாதோட இலை, மிளகு சேர்த்து பனைகல்கண்டு போட்டு கஷாயம் செய்து குடிக்கவும், நன்றி.

  • @dhanalakshmiapsaraaherbals8061
    @dhanalakshmiapsaraaherbals8061 ปีที่แล้ว +1

    உங்களிடம் மிகவும் பிடித்திருந்தது மணி மோடிவ் உங்களிடம் இல்லை, அத்துடன் அனைவருக்கும் பிடித்த சில படங்களில் உதாரணமாக சொல்வது பிரச்சினை அனைத்தும் தீர பரிகாரம் சொல்வது மிகவும் பிடித்திருந்தது, மற்றவர்கள் வீடியோக்கள் நீங்கள் நேரில் வந்தால் மேலும் தகவல் கிடைக்கும் என்று மழுப்புவார்கள்
    ஆனால் நீங்கள் அப்படி இல்லை மிக்க நன்றி 🙏🙏🙏 வாழ்க உங்கள் தொண்டு 🙏🙏🙏

  • @Vikram.kantha
    @Vikram.kantha ปีที่แล้ว +2

    No words sir...niga solrathu enaku romaba happya eruku🙏🙏🙏

  • @rajithacrajitha6143
    @rajithacrajitha6143 ปีที่แล้ว +11

    சரியா சொல்றீங்க ஐயா நான் விருச்சிகம் ❤👌

  • @umadevi6408
    @umadevi6408 ปีที่แล้ว +8

    100% true my husband god gifted

  • @narmathabalaji7872
    @narmathabalaji7872 ปีที่แล้ว +4

    மிக அருமையான உண்மையை சொன்னீர்கள் நன்றி ❤

  • @moganaaramamoorthy1604
    @moganaaramamoorthy1604 ปีที่แล้ว +5

    100/100 உண்மை ஐயா வாழ்க வளமுடன்

  • @srirangarasapasupathy4759
    @srirangarasapasupathy4759 ปีที่แล้ว +3

    மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி ஐயா ! ❤

  • @nalinimathiy6454
    @nalinimathiy6454 ปีที่แล้ว +3

    It's very true 👍 but relatives always hurt me. I am tired of doing good. Now i am stay away from relatives and friends. Now I am going my life in religious parth.

  • @Krishna-px2tk
    @Krishna-px2tk ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது அனைத்தும் சரியாக உள்ளது ஜயா.

  • @nanthinimunusamy8637
    @nanthinimunusamy8637 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை ஐயா....

  • @kumarkowsalya353
    @kumarkowsalya353 ปีที่แล้ว +3

    🙏🙏🙏 மிக்க நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சியுடன் பணிவான வணக்கங்கள் 🙏🙏

  • @rajeswaris252
    @rajeswaris252 ปีที่แล้ว +5

    Absolutely 💯 present correct sir 😊 pathivuku nandri sir 🙏 yepavume ungal pathivugal mukuntha aruthala iruku sir 🙏 😊💐🥰

  • @murukappanpunith4604
    @murukappanpunith4604 ปีที่แล้ว +1

    Iyaa swami eppadi ippadi ellam solla mudiurhu. Viruchsiga rasi patthi. Super sir.appaddamana unmai.. god bless you sir.. unkal udampai kavaninka sir..

  • @veluswamykuppannagounder768
    @veluswamykuppannagounder768 ปีที่แล้ว +10

    வாக்கு பலிக்கட்டும் ஐயா.
    நன்றி.

  • @umamageswarigovindaraj7895
    @umamageswarigovindaraj7895 ปีที่แล้ว +2

    உண்மையான விஷயம் அய்யா வாழ்க வளமுடன்

  • @nivedhanivedha4922
    @nivedhanivedha4922 ปีที่แล้ว +1

    Sir every thing is crt which ur saying , thanks for ur words it means a lot in my life ❤

  • @porkodis5944
    @porkodis5944 ปีที่แล้ว

    Apdie ellame correcta sonna maari iruku sir... Manasu niraiva iruku

  • @rani.mjeyaprakash74
    @rani.mjeyaprakash74 ปีที่แล้ว +1

    Enakkagave pesiyadhupol irukku Samy. 100%true

  • @sendilkumaar6146
    @sendilkumaar6146 ปีที่แล้ว +4

    துல்லியமான மிகச் சிறப்பான பதிவு நன்றி ஐயா! ஜகத்தில் வாழ பிறந்தது அல்ல விருச்சகம் ஆள பிறந்தது என்பதை தெளிவாக கூறிவிட்டீர்கள்.🙏🙏🙏🙏

  • @jayashreesri7736
    @jayashreesri7736 ปีที่แล้ว +3

    எல்லா வார்த்தைகளும் உண்மை sir...

  • @nathiyavivek9273
    @nathiyavivek9273 ปีที่แล้ว

    Nenga sonna ovvoru varthyum enaya apdiye enmunnadi kattichu romba nandri Ayya...

  • @yuvaraj7589
    @yuvaraj7589 ปีที่แล้ว

    உங்களை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற வேண்டும் ஐயா🙏🙏🙏

  • @kavithasaicharan1853
    @kavithasaicharan1853 ปีที่แล้ว +3

    100% true ayya. Yen brother enna evalavu torture pannalum naan thangikitten. Naan evalavu anbu kuduthalum return ambu'than varuthu. Kadavul balathal yeri kollkiren. Take care of your health ayya

  • @ruraldevelopmentinternatio7554
    @ruraldevelopmentinternatio7554 ปีที่แล้ว

    Thank you Dr.Siva Sri Manikandasivam for your useful and real information.

  • @elavarasanvielavarasanvi6817
    @elavarasanvielavarasanvi6817 ปีที่แล้ว

    உங்களுடைய பேச்சு மிகவும் ஆறுதலாக உள்ளது

  • @VikisKitchen1
    @VikisKitchen1 ปีที่แล้ว

    நன்றி சார் இந்த உற்சாகம் கொடுக்கும் வீடியோ தந்தமைக்கு . God bless you and family,

  • @nandhininanthu5365
    @nandhininanthu5365 ปีที่แล้ว +1

    Ayya helth pathukonnga take care 🙏

  • @beenaraghavan9974
    @beenaraghavan9974 ปีที่แล้ว +4

    Nandri ayya ,please take care of your health

  • @indumohan410
    @indumohan410 ปีที่แล้ว +8

    Sir am Christian but am watching ur videos bcoz ur positive speech very nice.100 percent true❤

  • @KrishnaMurthy-ov8qp
    @KrishnaMurthy-ov8qp ปีที่แล้ว +4

    Iam not 7 but what you are saying is 1oo% correct for me.

  • @navamani445
    @navamani445 ปีที่แล้ว +1

    Fantastic explanation sir really am feeling very engrytic of the day kandippa ll follow ur words sir

  • @bharathiprakashammu1805
    @bharathiprakashammu1805 ปีที่แล้ว

    Sir nobody told me so much good to me.whatever u said sir is happening in my life sir , really sir today is my birthday I got nice words and blessings from you sir. Thank you so much sir

  • @krishnakumarishanmugasunda7526
    @krishnakumarishanmugasunda7526 ปีที่แล้ว +2

    Superb. Exact prediction. Thank you so much for your positive vibrations

  • @doyouknowkar3510
    @doyouknowkar3510 ปีที่แล้ว +3

    Sir what a research Sir superb superb 👏 you are God's dear child Sir 100 percent ttrue Sir I hope you are viruchigam

  • @johndas4044
    @johndas4044 ปีที่แล้ว

    Excellent predictions. But suffering lots. Many people cheated. Being a Christian, love others. I was in Politics. But was a ladder. It's true.
    May GOD Bless You...

  • @pernatyyumuna701
    @pernatyyumuna701 ปีที่แล้ว +1

    Thank u sir unga varthai dairiyamaga ulladu

  • @nareshn6150
    @nareshn6150 ปีที่แล้ว +1

    Sir,
    You are 100 % true.
    God bless you always.
    Regards.

  • @7shanmugavel
    @7shanmugavel ปีที่แล้ว +1

    🎉 vazha valamudan iyya
    Very good 👍 it's true
    S shanmugavel
    Colorado, Siri Lanka.

  • @NishaNisha-vq5ru
    @NishaNisha-vq5ru ปีที่แล้ว +4

    முற்றிலும் உண்மை அய்யா 🦅🙏🏻

  • @M.Sevveல்
    @M.Sevveல் ปีที่แล้ว +7

    நீங்களாவது எங்க கஷ்டத்த புரிஞ்சிகிட்டீங்களே thanks guruji😢👍💐🙏🙏😭😭

  • @sathyaraman1868
    @sathyaraman1868 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா அத்தனையும் உண்மை❤👌👌

  • @divyaravichandran8012
    @divyaravichandran8012 ปีที่แล้ว +1

    Neenga crt ah slringa sir 🙏

  • @musicdd3891
    @musicdd3891 ปีที่แล้ว

    அடுத்த வீடியோவில் நான் எதிர்பார்க்கிறேன் குருவே ...💥😍

  • @navinthankumar8957
    @navinthankumar8957 ปีที่แล้ว +1

    i dont miss ur videos....u may change ur title of viruchikam...take care of ur health........om saravanabavaya namaha

  • @yugentheran199
    @yugentheran199 ปีที่แล้ว

    நானும் 7 என்னில் பிறந்த விருச்சிகம்....நன்றி அய்யா 🙏

  • @ashavaradhan8691
    @ashavaradhan8691 ปีที่แล้ว +1

    Romba perfectaa sonneenga.

  • @yogacahaya4295
    @yogacahaya4295 ปีที่แล้ว

    Well said Dr, Siva, i always think about now ,not yesterday but plan for tomorrow good luck bye

  • @ஓம்நமசிவாயஓம்நமசிவாய-ய3ஞ
    @ஓம்நமசிவாயஓம்நமசிவாய-ய3ஞ 6 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்க சொல்றதெல்லாம் உண்மைதானேங்க ஓம் நமசிவாய
    🙏🙏🙏🙏🙏
    ஐயா உங்க உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்🙏🙏🙏🙏 சிவாய நம🙏🙏

  • @vallavanm
    @vallavanm ปีที่แล้ว

    correct sir, take care of your health............covid symptoms to you. hope all is well.....

  • @kutty-story-vicky
    @kutty-story-vicky ปีที่แล้ว +40

    ஐயா நீங்களும் உங்கள் உடல் நலத்தை சற்று கவனிங்கள் 🙏

    • @sivasrimanikandasivam
      @sivasrimanikandasivam  ปีที่แล้ว +8

      Nitchayamaga
      Mikka nanri

    • @sundaralingam7475
      @sundaralingam7475 ปีที่แล้ว

      ஐயா உடல்நலம் முக்கியம்.நலமுடன் வாழ சிவனருள் கிடைக்க வாழ்த்துக்கள்.

  • @sakthivel-th9bu
    @sakthivel-th9bu ปีที่แล้ว

    Sir Nega sonnathu unmaiyagave unmai nandri nandri nandri............engal pinniyam nu sonnathu

  • @rathinavelus8825
    @rathinavelus8825 4 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம்.அடியேன் இறைவனை வேண்டுகிறேன்.எனது மனம் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்.என் மகன் மகள் கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டுமே ! தடைபடுகிறது. ஏன் என்று தெரியவில்லை.ஐயா தாங்கள் எனக்கு ஒரு நல்ல ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் தந்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.

  • @Harismita123
    @Harismita123 ปีที่แล้ว +1

    True guruji vaalga valamudan vaalga panamudan 💞🥰🎀👌🤝🙏👍

  • @annadurai.k3826
    @annadurai.k3826 ปีที่แล้ว +2

    தெய்வமே எப்படி அய்யா இப்படி செம செம ௨௩்க ளை போல வேறு ஜோதிடா் சான்சே இல்லையா

  • @veluswamykuppannagounder768
    @veluswamykuppannagounder768 ปีที่แล้ว +1

    தங்களின் முகவுரை முழுக்க முழுக்க மெய்.
    தங்களின் வாக்கு படிக்க ட்டும் ஐயா.
    வாழ்க வளமுடன் ஐயா.

  • @Polinji731
    @Polinji731 ปีที่แล้ว +4

    ஐயா நீங்கள் போடும் பதிவின் முலம் எங்களுக்கு நல்ல ஒரு மனம் மாற்றம் உண்டாகிறது.. வருவதை யாரலும் தடுக்கமுடியாது ஆனால் நீங்கள் சொல்லும் போது எதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே அறிய முடிகிறது நன்றி. செவ்வாய் நாளில் முருகன் கும்பிட்டு கொண்டு இருக்கிறேன்..

  • @bharathivimal8333
    @bharathivimal8333 ปีที่แล้ว

    100% true sir.ennai Patti solvathu polave irundhadhu.

  • @Mrs.Sagittarius
    @Mrs.Sagittarius ปีที่แล้ว +21

    வாழ்க்கையில் பாதி பிரச்சனையே சகோதரன் மற்றும் சகோதரன் மனைவியால் வருகிறதே அய்யா அப்பறம் எப்டி அய்யா சகோதரனிடம் பாசம் வைக்க முடியும்.

    • @senthilkumar-to6xb
      @senthilkumar-to6xb ปีที่แล้ว +1

      உலக உண்மையான

    • @senthilkumar-to6xb
      @senthilkumar-to6xb ปีที่แล้ว

      என்னுடைய இந்த நிலைமைக்கு அதாங்க காரணம்

  • @babyanikrish7267
    @babyanikrish7267 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @RamaPrabha-to3zv
    @RamaPrabha-to3zv ปีที่แล้ว +1

    ஐயா, வணக்கம்..துல்லியமான கணிப்பு....மிகவும்...அருமை.

  • @sridev3851
    @sridev3851 ปีที่แล้ว

    Ayya neengal solvathu 100% unmai,nanri ayya

  • @RameshRamesh-dd2wz
    @RameshRamesh-dd2wz ปีที่แล้ว +3

    அற்புதம் அய்யா...

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 ปีที่แล้ว +1

    இனிமேலும்நல்லநாள்வாரதுஎன்வாழ்வில்

  • @KrishnaMurthy-ov8qp
    @KrishnaMurthy-ov8qp ปีที่แล้ว +5

    You what you told 99 % right .

  • @sagayarajraj2632
    @sagayarajraj2632 ปีที่แล้ว

    Ayya.......theivame......neengal sonna anaitthum unnmai......

  • @tamileetti889
    @tamileetti889 ปีที่แล้ว +5

    😎😊🎉🇮🇳நம் நாட்டை தலை நிமிரச் செய்வேன் ஊக்கதிர்க்கு நன்றி ஐயா🙏👍💯🔥

  • @ponnarasi4236
    @ponnarasi4236 ปีที่แล้ว +1

    உண்மை 100%🙏

  • @VIJAYVijay-cv5hh
    @VIJAYVijay-cv5hh ปีที่แล้ว +2

    All you said is 100% true. Love you a lot.

  • @brindavani6748
    @brindavani6748 ปีที่แล้ว +2

    Your words are very true. Unfortunately, all good hearts are just to pacify oneself in reality

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அப்பா.திங்களூர்.🙏🙏

  • @kishmoothy5816
    @kishmoothy5816 ปีที่แล้ว +3

    Your speech 100% true

  • @anithavijaykumar1821
    @anithavijaykumar1821 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏 😄😄😄

  • @MeganathanM-sj4uf
    @MeganathanM-sj4uf ปีที่แล้ว +2

    அனைத்தும் உண்மை

  • @YukeshGuru
    @YukeshGuru ปีที่แล้ว +4

    Savoda vilimbula nikkara madhiri iruku sir... Ena seiradhu... 😭😭😭 enala mudila last 2yrs ah romba kashtama iruku... 😭😭 kadavul nambikkai poiduchu... Padippu thadai adhigama varudhu... 😭😭