விருச்சிகம் - சித்தர்கள் எழுதிய சூட்சம கணக்கு | rasi life style | rasi character - viruchigam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 181

  • @NirmalaDevisthrillerstories
    @NirmalaDevisthrillerstories 2 ปีที่แล้ว +52

    நன்றிகள் கோடி ஐயா. அனுஷ நட்சத்திரத்தில் பிறந்து நிம்மதியின்றி வாழ்பவர்களுள் நானும் ஒரு துளி. ஊட்டாத்தூர் போக முயற்சிக்கிறேன். இறைவனின் சித்தம் அதுவென்றால் என் முயற்சி வெற்றி அடையட்டும் 🙏

    • @சக்திபாலா
      @சக்திபாலா 2 ปีที่แล้ว +3

      அப்போசுங்க ,,, ஏங்க நா இன்னும் சாகவில்லை அவ்வளவுதான் ..இந்த பயபிள்ளைங்க ஏதாவது சொல்லி அவர்கள் சம்பாதிக்கிறார்கள். பொண்டாட்டி வந்து சனி!
      மற்ற சொந்தகள் ராகு,கேது !

    • @vvijay3631
      @vvijay3631 2 ปีที่แล้ว

      தனுஷ் ஆண் பூராடம் பெண் விருச்சிகம் அனுஷம் திருமண பொருத்தம் எப்படி இருக்கும்

  • @sureshrathish4760
    @sureshrathish4760 2 ปีที่แล้ว +246

    அனுஷம் நட்சத்திரம் இன்று வரை கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம்😭😭😭😭😭😭

    • @romantichearts5871
      @romantichearts5871 2 ปีที่แล้ว +14

      Life la ena pandrathu ethu namaku santhosam nu theriyama iruku

    • @Rajuzo2re
      @Rajuzo2re 2 ปีที่แล้ว +8

      Crt than bro

    • @niveshre8725
      @niveshre8725 2 ปีที่แล้ว +7

      @@romantichearts5871 super. Same pinch. Enakum ena asai nu manasuku theriyamale poiduchu

    • @manickavasakamv8258
      @manickavasakamv8258 2 ปีที่แล้ว +4

      மிக சரியானது

    • @romantichearts5871
      @romantichearts5871 2 ปีที่แล้ว +10

      @@niveshre8725 nama elam porakamaiye irunthu irukalam, ena tha happya iruka try pannalum athu Mattum nama nala mudiyala 😢

  • @rsakthivel2871
    @rsakthivel2871 2 ปีที่แล้ว +40

    தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமசிவாய எல்லாம் சிவனின் சித்தம்

  • @msreesenthil
    @msreesenthil 2 ปีที่แล้ว +11

    அனுசம் - அணு அளவு கூட கஷ்டம் வேதனை கடன் மன கஷ்டம் இந்த நிமிடம் வரை குறையவேயில்லை

  • @naga-naga
    @naga-naga 2 ปีที่แล้ว +8

    விருச்சிகம் அனுசம் நான்...சிவனை அனுதினமும் வழிபடுங்கள்.... நமசிவாய மந்திரம் தினமும் காலை மாலை 108 முறை சொல்லுங்கள் பிரச்சனை பாதி ஆகி விடும்.... சிவனே கதி. வேறு வழி இல்லை... நானும் நிறைய கஷ்டம் அனுபவித்துவிட்டேன்... சிவனை வழிபட ஆரம்பித்தேன்... அவர் மேல் பாரத்தை இறக்கி விட்டு வேலைய பாருங்க ...அவர் பாதை காண்பிப்பார்.... அவரே நமக்கு துணை...

  • @muthamil4129
    @muthamil4129 2 ปีที่แล้ว

    கடந்த 4 வருடமாக தொழில் செய்து நஷ்டப்பட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறேன். ஐயா கூறியது போல் அடுத்த வாரம் ஊட்டத்தூர் போக எண்ணியுள்ளேன். இறைவன் அருள் புரியட்டும்.

  • @suresh.psuresh.p4512
    @suresh.psuresh.p4512 2 ปีที่แล้ว +10

    விருச்சிகம் அனுஷம் நட்சத்திரம் ரிஷப லக்னம் இன்று வரை மீளமுடியாத கஷ்டம்

  • @jjsaravanan.j.jsaravanan.4564
    @jjsaravanan.j.jsaravanan.4564 2 ปีที่แล้ว +11

    ஐயா நீங்கள் இதே தான் கூறுகிறீர்கள் ஆனால் நீங்கள் சொல்வது எதுவும் நடக்கவே இல்லை அனுஷம் விருச்சிகம் கடைசி வரை இதே நிலைதான்

  • @dharshagupta2651
    @dharshagupta2651 2 ปีที่แล้ว +9

    Naanum Anusham than. Evalavu kashtam vanthalum, athai ninaithu varunthamal aduthathu enna seiyalam endra ennamum, kandipaga vettri peruven endra, en nambikkaiyum ennai adutha uyarvuku kondu selkirathu. Nallathey nadakum❤️

    • @vvijay3631
      @vvijay3631 2 ปีที่แล้ว

      தனுஷ் ஆண் பூராடம் பெண் விருச்சிகம் அனுஷம் திருமண பொருத்தம் எப்படி இருக்கும்

  • @kenadymaria3445
    @kenadymaria3445 2 ปีที่แล้ว +8

    விசாகம் நல்லதே அனைவருக்கும் நடக்கட்டும்,

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq 2 ปีที่แล้ว +7

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏 நல்லது நடக்கும் நல்லதே நடக்கும் 🙏

  • @பாரம்பரியபனைஏரிமல்லுசிலம்பாட்ட

    அனுசம் மிகவு ம் கஷ்டம் ஐயா

  • @gnanavelkumaravel541
    @gnanavelkumaravel541 2 ปีที่แล้ว +11

    🙏🙏🙏சுவாமி
    ஞானவேல் அனுஷம் நட்சத்திரம், விருச்சிகம்

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 2 ปีที่แล้ว +15

    நாளும் கோளும் என் செய்யும் அப்பன் ஈசனும் அவன் மகன் சுப்பனும் இருக்கையில் விருச்சகராசிக்கு அதிபதி செவ்வாய் செவ்வாய்க்கு அதிபதி அழகன் முருகன் அவனை இறுக்க பிடித்து கொள்ளுங்கள் அவன் காப்பான் வெற்றி வேலவன் வெற்றியை தருவான் கோளறு பதிகம் கேளுங்கள் தினமும் எல்லா மாறும் மாற்றுவான் மன தளர்ச்சி வேண்டாம் அனைவரும் வாழ்க வளமுடன் அவன் அருளால் அவன் தாள் வணங்கி வாழ்வோம் ஓம் சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @GSelectricalstamil
    @GSelectricalstamil 2 ปีที่แล้ว +1

    ஓம் காலபைரவரவா போற்றி போற்றி ...

  • @Neels788
    @Neels788 2 ปีที่แล้ว +2

    நன்றி

  • @thenmozhir1228
    @thenmozhir1228 2 ปีที่แล้ว

    🙏 nandri iyya 🙏

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 2 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா.மிக்க நன்றி.🙏

  • @santhankkumar
    @santhankkumar 2 ปีที่แล้ว

    Ayya rasa good astrologey

  • @sureshrathish4760
    @sureshrathish4760 2 ปีที่แล้ว +10

    அனுஷம் நட்சத்திரம் இன்று வரை கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம் 26.9.79 கும்பலக்கனம் 2பாதம் 4.30மாலை இப்படி இருக்கும் சொல்லுங்க சார்🙏

  • @rmaheshvck5737
    @rmaheshvck5737 2 ปีที่แล้ว

    Nantringa ayya

  • @kalaivanisurya4551
    @kalaivanisurya4551 2 ปีที่แล้ว +43

    அய்யா உயிரை தவிர.ஓன்னும்.இல்ல.எல்லாம்.அனுபவிச்சுட்டோம்

    • @rajeswariv2718
      @rajeswariv2718 2 ปีที่แล้ว +4

      நானும் அப்படி தான்

    • @chantrmohan7326
      @chantrmohan7326 2 ปีที่แล้ว

      @@rajeswariv2718 உண்மை

    • @Anuvenkat111
      @Anuvenkat111 2 ปีที่แล้ว +1

      Uyir irukke..ithu illama avanga kudumbatha sarthavanga evloo kastapaduvanga....

  • @shriram2246
    @shriram2246 2 ปีที่แล้ว

    Hay, Swamy very good

  • @visaganrani6676
    @visaganrani6676 2 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா

  • @SivaKumar-xp4su
    @SivaKumar-xp4su 2 ปีที่แล้ว

    Ayya vanakam nandrigal palla viruchagam kettai

  • @rpalanirpalani7912
    @rpalanirpalani7912 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா ஓம்நமசிவாய

    • @Gokul.s007
      @Gokul.s007 2 ปีที่แล้ว

      Sivarsnjini rasi soilukal iiyya

  • @sjn4662
    @sjn4662 2 ปีที่แล้ว +2

    Excellent...

  • @akshaya.v.s513
    @akshaya.v.s513 2 ปีที่แล้ว +7

    ஐயா நான் பெரம்பலூர் தான் நீங்கள் சொன்னது போல் நான் ஊட்டத்தூர் போறேன். எனக்கு இனியாவது நல்ல காலம் பொறக்கட்டும் ரொம்ப நன்றி 🙏🏻🙏🏻

    • @user-dz5eo8zz7t
      @user-dz5eo8zz7t 2 ปีที่แล้ว

      ஊட்டத்தூர் திருச்சியிலிருந்து எப்படி செல்லவேண்டும் வழி கூறுங்கள் ஐயா

    • @bmacademy421
      @bmacademy421 2 ปีที่แล้ว

      P

    • @jayakumar5609
      @jayakumar5609 2 ปีที่แล้ว

      Location please

  • @Narendran._.0
    @Narendran._.0 2 ปีที่แล้ว

    Anusam ithanai nall kashtapatu irundho ipodhu dhan oru nimadhiyana valvai sandhikirom wndru enugirom

  • @priyarajesh3720
    @priyarajesh3720 2 ปีที่แล้ว +19

    அனுஷம் நட்சத்திரம் ஐயா நல்ல வருமானம் இல்லை வாழ்கை பெரிய கஷ்டமாக உள்ளது கடன் தொல்லை அதிகம் உள்ளது

    • @kannangandhi8944
      @kannangandhi8944 2 ปีที่แล้ว

      Same to hear

    • @cnk16
      @cnk16 2 ปีที่แล้ว

      Correct.. enna pandrathunu puriyala....

  • @jmentertainment4672
    @jmentertainment4672 2 ปีที่แล้ว +2

    Thank you for your information 🙏🙏

  • @venkateshvenkat525
    @venkateshvenkat525 2 ปีที่แล้ว +4

    விருச்சிகத்தில் உள்ளோர் விடியா உலகத்தில் உள்ளோம் கர்மா முடிச்சு

  • @mithunmithun-iw6ic
    @mithunmithun-iw6ic 2 ปีที่แล้ว

    Nantri Samy

  • @kanchipuramthyagarajan9026
    @kanchipuramthyagarajan9026 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @ammus_healing_launch6335
    @ammus_healing_launch6335 2 ปีที่แล้ว

    Mikka nanri iya

  • @sibiseetharaman2317
    @sibiseetharaman2317 2 ปีที่แล้ว

    Ayya naanum virucigam than Nathiya enna Natcathiram endru sollunga pls

  • @nazeezee7534
    @nazeezee7534 2 ปีที่แล้ว

    Nandri ayya varri varattum

  • @nandhakumar570
    @nandhakumar570 2 ปีที่แล้ว +2

    Om namashivaya....

  • @poovayee7620
    @poovayee7620 2 ปีที่แล้ว +2

    Kettai nachathiram kararukkal 😭 uyiroda irupangala sir

  • @thangamgokul1504
    @thangamgokul1504 2 ปีที่แล้ว +1

    எல்லா நட்சத்திரமும் தான் கஸ்டபடுது

  • @santhankkumar
    @santhankkumar 2 ปีที่แล้ว

    Astrology no.1fruaad

  • @Nandhu-pq1im
    @Nandhu-pq1im 2 ปีที่แล้ว +1

    நன்றி ஜயா

  • @muthukumar-sq5rb
    @muthukumar-sq5rb 2 ปีที่แล้ว +5

    அய்யா அனுஷம் நட்சத்திரம் உள்ளவர்களுக்கு தினம் கும்பிடு தெய்வம் எது

    • @cgnarasimhan5609
      @cgnarasimhan5609 2 ปีที่แล้ว

      காஞ்சி மாமுனிவர் அனுஷ நட்சத்திரம், அனுஷ நட்சத்திர காரர்கள் பிரதி மாதம் வரும் அனுஷம் நட்சத்திரம் அன்று காஞ்சி மாமுனிவர் அம்பிகை பிரார்த்தனை செய்தால் கைமேல் பலன் கிடைக்கும் இது என்னுடைய அனுபவம்

    • @vasukivasu2216
      @vasukivasu2216 2 ปีที่แล้ว

      Viruchchiga rasi, anusa natchathiram. Vivaram therendhathiliruhu kastam mattumthan padugiran My age 56.

  • @murugan1394
    @murugan1394 2 ปีที่แล้ว

    M. Murugan

  • @King_Vicky14uLme
    @King_Vicky14uLme 2 ปีที่แล้ว +4

    kettai kottai kattum neram vara pogudhu. Apdi dhaane ayyaa 😊🙏

    • @tamiltechworld1426
      @tamiltechworld1426 2 ปีที่แล้ว +1

      Unmaya bro🥺

    • @twinsworld4204
      @twinsworld4204 2 ปีที่แล้ว +2

      Bro maasam maasam ipdidhan bro solliraga aana oenum nadakura mari theriyala eallam nama kailadhan ierukunu oenum solla mudiyathu bro mind la onea oenu mattum dhan nadakurathulam nalathuku nu poitea ierukanum

  • @yathavamoorthi3331
    @yathavamoorthi3331 2 ปีที่แล้ว +7

    Ketai nachathram kastathavera onrum. Ealai

  • @arunanarunan8305
    @arunanarunan8305 2 ปีที่แล้ว +4

    ஐயா என் பையன் ரெண்டு பெரும் ராசியும் விருச்சிகம்
    அவங்க அப்பா ஒரு கஷ்டமான நிலையில் உள்ளார் என்னா செய்வது என்று தெரியவில்லை ஐயா கண்ணில் கண்ணீர் தான் வருது

  • @shivu3
    @shivu3 2 ปีที่แล้ว +5

    நிகழ்காலத்தைபற்றிசொல்லலாமேஅய்யா சிவசிவ

  • @gowrymurugesu6194
    @gowrymurugesu6194 2 ปีที่แล้ว

    ஊட்டத்தூரில் இருக்கும் நடராயர் கோவிலுக்கு என்ன பெயர் என்று சொல்லுவீர்களா ஜயா

  • @anburaj5270
    @anburaj5270 2 ปีที่แล้ว

    Unmai sami

  • @suseelaravichandran5941
    @suseelaravichandran5941 2 ปีที่แล้ว +2

    Viruchiga lagnam kku porunthuma ayya 🙏🙏

  • @RaviKumar-xu1im
    @RaviKumar-xu1im 2 ปีที่แล้ว

    அனுசும் நட்சத்திரம் இது வரை கஷ்டப்பட்டு தான் ஐயா இருக்கும் ஆஹ்ன நல்ல இருக்கு னு சொல்லிரிங்

  • @karthi713r
    @karthi713r 2 ปีที่แล้ว +1

    விருச்சகம் வச்சு செய்யுதுங்கய்யா

  • @Neels788
    @Neels788 2 ปีที่แล้ว

    ஓம் ராமகிருஷ்ண

  • @jananivideojananivideo3213
    @jananivideojananivideo3213 2 ปีที่แล้ว +1

    Annusam o my god

  • @Siva-ki1vl
    @Siva-ki1vl 2 ปีที่แล้ว +1

    Intha raasi palanai yenna solluvathu???? Munna yelarai sani, mudinja piragu raghu kethu sari illa nu sonangga, appadiye 10 varusha mela kashta patachu, ippo adutha varusham meendum sani patippu nu solluringga..... Appo yeppa taan nallathu varum??????

  • @naveenbasker3912
    @naveenbasker3912 2 ปีที่แล้ว +1

    Viruchigam il piranthathu sabhakedu aiya

  • @ulaganathannathan5852
    @ulaganathannathan5852 2 ปีที่แล้ว

    My god

  • @siva2076
    @siva2076 2 ปีที่แล้ว +1

    🙄

  • @ttf7835
    @ttf7835 2 ปีที่แล้ว +2

    Anusam natchathiram uyir mattum than pakki

  • @saka1396sa
    @saka1396sa 2 ปีที่แล้ว

    விருச்சிகம் ராசி க்கு நடந்திருக்கின்றவிசயத்தை சொன்னீங்க இனிமேல் என்ன நடக்கிறதுசொல்லுங்க ய்யா

  • @saraswathyveloo9942
    @saraswathyveloo9942 2 ปีที่แล้ว +2

    🙏🙏Ayya thank you for staying oversea what to do, please advise

  • @rameshkala3346
    @rameshkala3346 2 ปีที่แล้ว +1

    🙏

  • @saravanaasarusaravanaa3860
    @saravanaasarusaravanaa3860 2 ปีที่แล้ว +1

    கடன் தொகை

  • @j.hayagreevan1563
    @j.hayagreevan1563 2 ปีที่แล้ว

    ஐயா! நான் பிறந்தது ஊட்டத்தூரில் தான் பிறந்த ஊரிலே பரிகாரமா!!! பிறவி பலனை அடைந்த திருப்தி பாலிய பருவத்தில் எண்ணற்ற முறை தரிசனம் செய்துள்ளேன்.அவ்வூரில் நடராஜர் என்ற பெயரில் சிவாச்சாரியார் இருப்பார் அவர் எனது பாலிய சினேகிதர் அய்யா உடனே விரைகிறேன்.நன்றி ஐயா!!!

    • @jayakumarm3149
      @jayakumarm3149 2 ปีที่แล้ว

      கோடான கோடி நன்றி ஐயா

    • @jayakumarm3149
      @jayakumarm3149 2 ปีที่แล้ว

      நன்றி ஐயா சென்று வர இறைவனின் அருள் கிடைக்க வேண்டும் ஐயா

  • @unnimaya9983
    @unnimaya9983 2 ปีที่แล้ว

    Iyyaa 🙏🙏🙏 anthu Dob 4.9.1973 antu malai 7.30 maniku peyar prema eniyavathu nallathu nadakuma sar.

  • @malarvizhi8178
    @malarvizhi8178 2 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா.நான் மலேசியாவில் இருக்கின்றேன். நடராஜர் கோவிலுக்கு செல்லும் பரிகாரத்தை தவிர வேறு எதுவும் இருக்கிறதா?

    • @shreenithi7690
      @shreenithi7690 2 ปีที่แล้ว +1

      மலர் விழி தஞ்சை பெரிய கோவிலில் மஹா வாராகி என்ற பெண் தெய்வத்தை வணங்குங்ள்.

  • @சக்திபாலா
    @சக்திபாலா 2 ปีที่แล้ว

    அப்போசுங்க,,,,,,

  • @anburaj5270
    @anburaj5270 2 ปีที่แล้ว

    Rompa kastama eruku evlo muyarchi pannunalum seikkamudiyala sami

  • @archanamanickkam2350
    @archanamanickkam2350 2 ปีที่แล้ว

    Ayya nanum anusham Nakshatram dhan enna soldradhu ellame mudinjupochu idhuku mela enna iruku vazhkaiye pochu, kanavarale nimmadhi illa, petrorgalale nimmadhi illa, yenga thirumbinalum asingam ,avamanamum mattum dhan. En kozhandhaikaga mattume uyire pidichutu vazhuren ayya. Idhu enna sodhane mudila samy

  • @rathikabalasubramanian2781
    @rathikabalasubramanian2781 2 ปีที่แล้ว +1

    🤝🙏

  • @NANDAKUMAR-ee1ne
    @NANDAKUMAR-ee1ne 2 ปีที่แล้ว

    No life , no future last , for anusham 5yrs , all are saying now it's good, so many lost why

  • @anburaj5270
    @anburaj5270 2 ปีที่แล้ว

    Naan viruchagam kettai natchathiram than sami

  • @Sjvijay8
    @Sjvijay8 2 ปีที่แล้ว

    எதாவது ஒன்றை.பரிகாரம் அல்லது கோவிலை பரிந்துரை செய்விர்கள் என்று நன்றாக.தெரியும்

  • @sariram6534
    @sariram6534 2 ปีที่แล้ว +1

    125 soverign gold irrundhadhu aana oru 5 yearsaa ellam poitu debt mattum 25 lakh irruku

  • @arunamani2757
    @arunamani2757 2 ปีที่แล้ว

    Nan viruchagam anusam netchathiram...Nan enna samy vinai vithaichen...venai arukka..appa amma pasam kuda sari ya kidaikkalaye.. 😭

  • @PRAVEENKUMAR-kb4zd
    @PRAVEENKUMAR-kb4zd 2 ปีที่แล้ว

    நீங்க நெற்றியில் போட்டிருக்க விபூதி பட்டைக்கும், விஷ்ணுவுக்கும் என்ன சம்பந்தம்???

    • @paramesmalar1081
      @paramesmalar1081 2 ปีที่แล้ว +1

      Samiye kudeh pirichi yenda parkuring..

  • @thenmozhiamma6158
    @thenmozhiamma6158 2 ปีที่แล้ว

    visakam 4patham kastam athikama eruku

  • @bhuvaneshwaria4247
    @bhuvaneshwaria4247 2 ปีที่แล้ว

    அய்யா எனக்கு கேன்சர் 42. வருடம் கஷ்டப்பட்டு இருக்கின்றேன் 8.12.1980, கேட்டை லக்னம், விருச்சிக ராசி எப்போதும் தீரும் நோய், குடும்ப ம் சொல்லுங்க

    • @Rama-eo4om
      @Rama-eo4om 2 ปีที่แล้ว +1

      Apply udi inyour affected area and mix udi in water pray omsai and write daily omsai 108times baba is always with you sis why fear not to worry

  • @rayman.s9891
    @rayman.s9891 2 ปีที่แล้ว +5

    Kettai 😭

  • @kumarsiva8369
    @kumarsiva8369 2 ปีที่แล้ว

    Kettai ku sarva nasama pochau

  • @maheswari4531
    @maheswari4531 2 ปีที่แล้ว

    Viruchakam .keethai

    • @mnarayanasuresh3704
      @mnarayanasuresh3704 2 ปีที่แล้ว

      ஐயா எல்லாம் இலந்தாச்சு. நிங்க சொன்னதுதான் மனம் அறுதலா இருக்கு தாங்கள் சொன்ன கோயிலுக்கு செல்ல முயர்ச்சிகிறேன். அதற்க்கு அந்த கடவுள் எனக்கு வழி கொடுக்க வேண்டுகிறேன்.

  • @jayaramanpichaimuthu1237
    @jayaramanpichaimuthu1237 2 ปีที่แล้ว

    👀

  • @ezhilan.jjayaseelan4676
    @ezhilan.jjayaseelan4676 2 ปีที่แล้ว

    Anusham no good life always broblem

  • @priyakumar4666
    @priyakumar4666 2 ปีที่แล้ว +1

    Kettai star😢😭

  • @tamiltamil2696
    @tamiltamil2696 2 ปีที่แล้ว +4

    விருச்சாகராசிபெண்கலுக்குஎப்படிஇருக்கும்

    • @vrpstationerymart4622
      @vrpstationerymart4622 2 ปีที่แล้ว +3

      பெண்களுக்கு என்று கூறி இருந்தால் நன்றாக இருக்கும். பெண்கல் என்று கூறியதால் லைஃப் அப்படியேதான் இருக்கும்😀

    • @Rajdharma82
      @Rajdharma82 2 ปีที่แล้ว

      Pengalukum ine yogam than..

    • @aathikasavan6494
      @aathikasavan6494 2 ปีที่แล้ว

      கேட்டை நட்சத்திரம் எப்படி இருக்கும் ஐயா

  • @kalaivanisurya4551
    @kalaivanisurya4551 2 ปีที่แล้ว

    😭😭😭

  • @sabithadevi5000
    @sabithadevi5000 2 ปีที่แล้ว

    Nandriiyea🙏

  • @mmmkkk341
    @mmmkkk341 2 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா 🙏

  • @kalakasi6565
    @kalakasi6565 2 ปีที่แล้ว

    🙏

  • @sekarv7967
    @sekarv7967 2 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா

  • @devidevi2819
    @devidevi2819 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @selvikalai8809
    @selvikalai8809 2 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா

  • @thanthanoo6665
    @thanthanoo6665 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @muthukrishnarajamuthukrish2743
    @muthukrishnarajamuthukrish2743 2 ปีที่แล้ว

    🙏