ஒரு content தயார் செய்யும் போது அதோட முழு விவரம் பதிவு செய்ய வேண்டாமா?! இது எந்த ஊர், அவர் பயிற்சி வகுப்பு நடத்துறோம் னு சொல்லறாரு, என்ன contact number, இது போன்ற விவரம் தருவது அவசியம்.. பசுமை விகடன் 😢 Video யாரு எடுத்தா, யாரு edit பண்ணா, யாரு thumb nail பண்ணா இதெல்லாம் ரொம்ப முக்கியமா 😂.. அறிவு இருக்கா?
Once the existing ponds and tanks are maintained properly, rain water could be harvested without the waste of single drop! No need to store water in each and every field; it is not feasible for small farmers of just one acre of land; water was drawn in earlier days from the ponds directly using manual kamalai or with bullocks. T. Krishnamorthy

அய்யா எனது தென்னைந்தோப்பில் இதுபோல் செய்யலாமா மொத்தநிலம் இரண்டரை ஏக்கர் மொத்தத்தென்னை முன்னூறு இருபதுஅடிக்கு ஒருமரம் சுத்த செம்மன் சிறிதளவு சரளை கினற்றுப்பாசனமும் ஆழ்குழாயும் பதில் கிடைக்குமா எவ்வாறு

Though not explained this aspect, I believe there's a slope towards the main pond. Hence there's no stagnation of water in the trenches. But it's difficult to maintain these kind of trenches as soil and other debris can get collected in it and stop the free flow of water to the pond. It's my guess. Please correct me if I am wrong
All the best Velan. உங்கள் பணி தொடர வாழ்துக்கள். சோலையாக இந்த பகுதி மாற வேண்டும்.
புது முயற்சி செய்கிறார்கள்
பலன் கண்ட பிறகு பகிர்ந்தால் உபயோகமாக இருக்கும்
👍👍👍👍👍👍👍👍👍மிக்க நன்றி ஐயா நாங்கள் நேரடியாகப் பார்க்கக்கூடிய பெரிய யோசனைகளை எங்களுக்குத் தந்தீர்கள். மிகவும் பயனுள்ள மற்றும் தெளிவான யோசனைகள்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மழைநீர் சேகரிப்பு இல்லாமல் வேளாண்மை இல்லை
Aana namma farmers mazhai thanniya.kadalla vittutu Karnataka kitta Kai yenthuraanga
வருங்காலத்தில் இது போன்ற அமைப்பு இல்லாமல் விவசாயம் சாத்தியமில்லை என்ற நிலை வரப்போகிறது
வருங்காலத்தை விரும்பும் விவசாயி👳💦👳💦👳💦
நல்ல வழிமுறை ஐயா
அருமையான தகவல்கள்
நல்லது அய்யா நன்றி
நன்றி அய்யா
Inspirational video.Greater efforts. Congrats
ஒரு content தயார் செய்யும் போது அதோட முழு விவரம் பதிவு செய்ய வேண்டாமா?! இது எந்த ஊர், அவர் பயிற்சி வகுப்பு நடத்துறோம் னு சொல்லறாரு, என்ன contact number, இது போன்ற விவரம் தருவது அவசியம்..
பசுமை விகடன் 😢
Video யாரு எடுத்தா, யாரு edit பண்ணா, யாரு thumb nail பண்ணா இதெல்லாம் ரொம்ப முக்கியமா 😂.. அறிவு இருக்கா?
நம்மாழ்வார் தெய்வம்.
வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤❤❤❤❤
Good 👍😊
Fine
Do we need drip irrigation in this setup?
இந்த குளம் எவ்வளவு கொள்ளளவு ???
தெரிந்தால் அதே அளவிற்கு நானும் குளத்தை உண்டாக்கி கொள்வேன்
Once the existing ponds and tanks are maintained properly, rain water could be harvested without the waste of single drop! No need to store water in each and every field; it is not feasible for small farmers of just one acre of land; water was drawn in earlier days from the ponds directly using manual kamalai or with bullocks. T. Krishnamorthy
Exactly correct
ஒரு content தயார் செய்யும் போது அதோட முழு விவரம் பதிவு செய்ய வேண்டாமா?! இது எந்த ஊர், அவர் பயிற்சி வகுப்பு நடத்துறோம் னு சொல்லறாரு, என்ன contact number, இது போன்ற விவரம் தருவது அவசியம்..
பசுமை விகடன் 😢
Video யாரு எடுத்தா, யாரு edit பண்ணா, யாரு thumb nail பண்ணா இதெல்லாம் ரொம்ப முக்கியமா 😂.. அறிவு இருக்கா?
திரு. K. வேலன். Velicham trust, Pudukottai
தொடர்பு எண்
@@VelMurugan-cz4kmprevious comment la pottu irukkaanga. English la keetathukku reply panni irukkanga. Thamizh theriyaathu pola😂
Voluntarily they do...
மக்களே ! ஒவ்வொருவரும்,
தனக்கான புதைக்குழியை வெட்டி வையுங்கள்.
சாகும் வரை அக்குழியில் மழை சீர் சேகரிக்கப்படும்.
Best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
அய்யா எனது தென்னைந்தோப்பில் இதுபோல் செய்யலாமா மொத்தநிலம் இரண்டரை ஏக்கர் மொத்தத்தென்னை முன்னூறு இருபதுஅடிக்கு ஒருமரம் சுத்த செம்மன் சிறிதளவு சரளை கினற்றுப்பாசனமும் ஆழ்குழாயும் பதில் கிடைக்குமா எவ்வாறு
னிச்சயம் செய்ய முடியும். விவரம் அறிய தொடர்பு எண்ணுக்கு அழைக்கவும். நன்றி
அனைத்தும் சரிதான், ஆனால் அதிகமாக தென்னை பயிர் சாகுபடி உள்ளது இதில் பல்லுயிர் பெறுக்கம் எங்கு உருவாகும்..
அந்த இடம் பயன் நிலமாக இருந்து உள்ளது அதை தென்னை பயிர் வைத்து இருக்காங்க
please plant more trees
Also varaities.never select a single variety.
🙏
ஒரு content தயார் செய்யும் போது அதோட முழு விவரம் பதிவு செய்ய வேண்டாமா?! இது எந்த ஊர், அவர் பயிற்சி வகுப்பு நடத்துறோம் னு சொல்லறாரு, என்ன contact number, இது போன்ற விவரம் தருவது அவசியம்..
பசுமை விகடன் 😢
Video யாரு எடுத்தா, யாரு edit பண்ணா, யாரு thumb nail பண்ணா இதெல்லாம் ரொம்ப முக்கியமா 😂.. அறிவு இருக்கா?
Please mention the Guest's contact details/address, that will be useful...the video credit details can be left out
+919865278018
இந்த பண்ணை எங்கே உள்ளது.
Thiru. K. Velan, Velicham trust, Pudukottai
Cell no please.
16:14 16:14 16:14 16:14
Over water storage panna maram alugatha pls clarify my doubt
Though not explained this aspect, I believe there's a slope towards the main pond. Hence there's no stagnation of water in the trenches. But it's difficult to maintain these kind of trenches as soil and other debris can get collected in it and stop the free flow of water to the pond. It's my guess. Please correct me if I am wrong
Comman peoples doubts are what the agriculture dept is doing in water conservation
அரசியல்வாதிகள் இவரைப் பார்த்து கற்றுக் கொள்ளவும்
சார் நான் குமாரிவிழுப்புரம்நன்றிசார்
குமாரி உங்கள் களப் பணி எப்படி போகிறது. நன்றி.
Tamiz la pesungha illa English la pesunga, illa poi I T company la velaiseiyungha.
Pusumaikkum English kum porunthathu..
ஏன் பொருந்தாது
நீங்க முதல்ல தமிழில் எழுதப் பழகுங்கள்
How to attend the ur classes sir. Ur contact no