புதிய பண்ணையாளர்களா? கோழி சளிக்கு என்ன பண்றீங்க!! CRD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 53

  • @kombaistudios
    @kombaistudios 10 หลายเดือนก่อน +9

    உள்ளதை உள்ளபடி பேசும் புதுமை உழவன், வாழ்த்துக்கள் bro, keep going without changing your attitude ❤😅

  • @jeevananthamjeevanantham3110
    @jeevananthamjeevanantham3110 10 หลายเดือนก่อน +1

    Supper bro ✨ மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி ❤

  • @Karthiksagithya
    @Karthiksagithya 10 หลายเดือนก่อน +2

    நன்றி சகோ

  • @navaladikarthik
    @navaladikarthik 10 หลายเดือนก่อน +4

    உண்மையில் நீங்கள் சொல்வது சரிதான்

  • @munamalaikabaddikuzhu3044
    @munamalaikabaddikuzhu3044 10 หลายเดือนก่อน +2

    மனம் மார்ந்த நன்றி சகோதரர் ❤

  • @விவசாயதோழன்-ந2ர
    @விவசாயதோழன்-ந2ர 10 หลายเดือนก่อน +5

    உங்கள் சேவை அனைவருக்கும் தேவை

  • @janavkeerthanmeenukutty4356
    @janavkeerthanmeenukutty4356 10 หลายเดือนก่อน +2

    True hearted always with ur information! 👌🏻👌🏻👌🏻

  • @arundharnesh1301
    @arundharnesh1301 10 หลายเดือนก่อน +1

    ❤ அருமையான பதிவு அண்ணா

  • @JKSARAN
    @JKSARAN 10 หลายเดือนก่อน +2

    Most awaited video sir.......💫💫💫👌👌💪💪💪

  • @praveenpr945
    @praveenpr945 10 หลายเดือนก่อน

    Super bro oru chinna help neega sonna medicine appudiyea ennaku comment la type panni potta konjam usefula irukkum

  • @girinathagrillyear9448
    @girinathagrillyear9448 10 หลายเดือนก่อน +5

    You put regular video for usefull people

  • @MuthuM-z9u
    @MuthuM-z9u 10 หลายเดือนก่อน +5

    இந்த அரசன் பிளாக் சேனல்காரன் எல்லாம் ஒரு ரேட் சொல்றாங்க ஊரை போட்ட விலை சொல்றாங்க அவனுக்கு

  • @RNMFARMS
    @RNMFARMS 10 หลายเดือนก่อน +4

    I'm eagerly waiting for this topic anna

  • @SUREHRAM
    @SUREHRAM 10 หลายเดือนก่อน +4

    Good job Ramesh bro

  • @shamhai100
    @shamhai100 10 หลายเดือนก่อน +4

    உங்களுக்கு தெரிந்து எது நல்ல சேனல் ப்ளீஸ் சொல்லுங்க சகோ எங்களை போன்றோருக்கு பயன் தரும்

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  10 หลายเดือนก่อน +2

      சொந்தமாக கோழி வளர்த்து அதில் லாப நஷ்டம் கணக்குடன் வீடியோ செய்யும் நண்பர்கள் அனைவரும் நல்ல சேனல் தான்

  • @mmmmf523
    @mmmmf523 9 หลายเดือนก่อน

    levofloxacin crd control aguma bro

  • @santhoshviswanathan9938
    @santhoshviswanathan9938 10 หลายเดือนก่อน

    Bro.. keeranalli, kuppameni, karpuravalli, thoothuvela plants eh thatti direct ah ooti vidalama? sali ku kudukalama.. nega solra CRD disease ku kudukalama ? Workout aaguma?

  • @RNMFARMS
    @RNMFARMS 10 หลายเดือนก่อน +3

    Bro neenga sollura medicines ha katti irukkalam and affect ana chic ha katti irundha useful ha irundhu irukkum

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  10 หลายเดือนก่อน +3

      ப்ரோ வணக்கம் என்னால் யூட்யூபில் எதுவும் செய்ய முடியாதுங்க இன்ஸ்டால பாலோ பண்ணுங்க அங்க கண்டிப்பாக நீங்க கேட்ட தகவல் கிடைக்கும்.

    • @RNMFARMS
      @RNMFARMS 10 หลายเดือนก่อน

      Already nan unga follower bro

  • @suganthijac9175
    @suganthijac9175 4 หลายเดือนก่อน

    Koli shed la bleaching powder podalama?

  • @VELUFARM
    @VELUFARM 10 หลายเดือนก่อน +4

    CRD full form?

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  10 หลายเดือนก่อน +3

      Chronic respiratory disease

    • @VELUFARM
      @VELUFARM 10 หลายเดือนก่อน

      @@Pudhumaiuzhavan ok bro thanks for your information

  • @rajak5985
    @rajak5985 10 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் நண்பா

  • @chandrasekarvijayan
    @chandrasekarvijayan 10 หลายเดือนก่อน

    Bro which company brand bruss cutter can buy?

  • @rajkumar-lq6dt
    @rajkumar-lq6dt 10 หลายเดือนก่อน +3

    🌱🌱

  • @chinnasamy9982
    @chinnasamy9982 10 หลายเดือนก่อน

    Thanks anna கோழிக்கு 10 நோய் இருக்கு அதுக்கு வீடியோ போடுங்க

  • @jananaidharmu9897
    @jananaidharmu9897 27 วันที่ผ่านมา

    Super

  • @kavipkan
    @kavipkan 10 หลายเดือนก่อน +1

    Super na ❤

  • @aakash9333
    @aakash9333 10 หลายเดือนก่อน +2

    🙂👍

  • @suganthijac9175
    @suganthijac9175 4 หลายเดือนก่อน

    Thalai thulukuthu, kor kor nu korattai sound varuthu. Ithuvum sali thane ?

  • @GokulKrish-zf8yz
    @GokulKrish-zf8yz 10 หลายเดือนก่อน +2

    CRDDS nu medicine eruku 1liter 650 rs nalla result

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  10 หลายเดือนก่อน +1

      நண்பர்களுக்கு அப்படியே மெடிசன் பேரை சொல்லி விடுங்க

    • @ramesh.m5908
      @ramesh.m5908 24 วันที่ผ่านมา

      Ena medicine brother

  • @SenthilKumar-ze3fk
    @SenthilKumar-ze3fk 10 หลายเดือนก่อน +2

    சார் கோழிகள் சளிக்கு நிரந்தர தீர்வு என்ன சார் சளியாள் இரண்டு லட்சம் போச்சு

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  10 หลายเดือนก่อน +3

      நிரந்தர தீர்வு என்று எதுவுமே கிடையாதுங்க
      எல்லாம் பயோ செக்யூரிட்டியில் தான் இருக்கிறது
      வெளி ஆட்களை எக்காரணத்தை கொண்டு பண்ணைகுள் விடாதீங்க நீங்களும் அடுத்தப்பண்ணைக்கு போகாதீங்க
      ஒரு கோழி பாதிக்கப்பட்டவுடன் அந்த கோழியை உடனடியாக அப்புறப்படுத்தி விட்டு மற்ற கோழிகளுக்கு ஒரு வாரத்திற்கு தொடர்ந்து மருந்து கொடுங்க
      பிரச்சனைக்கு தகுந்தார் போல்
      அதைவிட முக்கியம் கறிக்கடைக்காரரை அட்ஜஸ்ட்மெண்டில் வைத்திருக்க வேண்டும் 😂🔥

  • @sivas5684
    @sivas5684 10 หลายเดือนก่อน +1

    நிங்கா சொன்னது கரைட்

  • @Thangamari_
    @Thangamari_ 10 หลายเดือนก่อน +1

  • @joseph.D.j
    @joseph.D.j 10 หลายเดือนก่อน +1

    உங்க சேவலை காட்டுங்கள் ப்ரோ

  • @KrishnaKumar-vu2sx
    @KrishnaKumar-vu2sx 10 หลายเดือนก่อน +1

    Vaccine irukka bro

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  10 หลายเดือนก่อน +1

      தடுப்பு மருந்து இருக்குதுங்க ரொம்ப காஸ்ட்லி
      இங்கே யாரும் சிபாரிசு செய்வதில்லைங்க
      குறைந்தபட்சம் 2000 லிருந்து ஆரம்பிக்குது

    • @KrishnaKumar-vu2sx
      @KrishnaKumar-vu2sx 10 หลายเดือนก่อน +2

      Athayum sonningana yarukavathu use agum bro with details

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  10 หลายเดือนก่อน +1

      அடுத்த வீடியோவில் சொல்லிவிடலாம்

  • @Karthiksagithya
    @Karthiksagithya 10 หลายเดือนก่อน +2

    சி ஆர் டி என்ன பிரதர்

  • @manivannan2021
    @manivannan2021 10 หลายเดือนก่อน +2

    Bro indha side ellam 1lakhs ku breeding seval vangitu varaga🤣

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  10 หลายเดือนก่อน +1

      அது விற்பவர் திறமை 😂😂😂😂😂😂

    • @manivannan2021
      @manivannan2021 10 หลายเดือนก่อน +1

      @@Pudhumaiuzhavan crt ngoo

  • @mmmmf523
    @mmmmf523 9 หลายเดือนก่อน +1

    doxycycline or tylosine result iruku

  • @dineshkumar-rm4gq
    @dineshkumar-rm4gq 10 หลายเดือนก่อน +2

    First views anaaaa❤

  • @karthinmt
    @karthinmt 10 หลายเดือนก่อน +1