பாக்கு மரம் 50வருட பயிர் மகாகனி10-15வருட பயிர் மகாகனி வெட்டும் போது பாக்கு பாதி அடி வாங்கிவிடும் அதனால் 5-10வருட பயிர் செய்தால் மகாகனி வெட்டும் முன் வெட்டிவிடலாம்
வரப்பு ஓரங்களில் நடலாம், வரப்பு ஓரங்களில் நடுவதற்கு சிறந்த ரகம் இது, ஏனெனில் இவ்வகை மரம் நிழலுக்காக சாய்ந்து வளராது. நேராகவும், வேகமாக வளர்ந்து சூரிய ஒளி யை அடைவதற்கு முயற்சி செய்யும்.
என் தாத்தா சொல்வார்கள் "எந்த தாவரம் வளர்த்தாலும் அதன் அகத்தில் அகத்தி வை"என்று இப்பதான் புரியுது அகத்தி என்பதன் தமிழ் பெயர் காரணம்...நன்றி ஐயா 🙏🙏🙏
Good delivery Prabhu Congratulations🎉
Very useful, practival information
Superb thanks ji
Nice video brother 😊
Nice raja anna🎉
Affrican mahakani ,mahakani which is best tember sir
Timber
Both varieties r suitable for timber purpose sir. African mahokani fast growth compare to normal mahokani sir.
Super bro
Super
Naan our acre idam vanga pogiren. Dindigul mavatam ottanchtram . 15 varudathiruku munnal kadalai sagupadi pannunanaga. Na vangura idathula kinaru illai, bore podanum. But ennala mulu neyram vivsayam pannamudiyathu. Soil test pannanum, enna payir podalam nu alosanai waynum. Yaravathu uthava mudiyuma.
Raja - 9342976554
Sir man entha man sollala
Timber cut Pana bothu pakku maram damage agatha
kairu katti tha cut pannanum
பாக்கு மரம் 50வருட பயிர் மகாகனி10-15வருட பயிர் மகாகனி வெட்டும் போது பாக்கு பாதி அடி வாங்கிவிடும் அதனால் 5-10வருட பயிர் செய்தால் மகாகனி வெட்டும் முன் வெட்டிவிடலாம்
Mannirketra marangal pathivu podavum
What is the age of these mahogany trees?
2 years
Manjal kadamba kannu vendum
@@jaisuryaj8736 நீங்க எந்த மாவட்டம்
@@PrabuTrekker-le4gzvirudhunagar
@@PrabuTrekker-le4gz contact number pls
9342976526
தென்னையில் ஊடுபயிர் மகாகனி நடவு செய்யலாமா
தென்னை மரம் உயரம் என்ன இருக்கும் ஐயா
நான்கு மரத்திற்கு நடுவில் 1 மரம் தாராளமாக நடலாம்
வரப்பு ஓரங்களில் நடலாம், வரப்பு ஓரங்களில் நடுவதற்கு சிறந்த ரகம் இது, ஏனெனில் இவ்வகை மரம் நிழலுக்காக சாய்ந்து வளராது. நேராகவும், வேகமாக வளர்ந்து சூரிய ஒளி யை அடைவதற்கு முயற்சி செய்யும்.
No
மககோனி மரம் வளரும்போது எல்லா மரதேயும் விழுங்கி விடும்
Yeppdi
😂
வாய் வழியாக விழுங்கி விடும்
மூடநம்பிக்கை
உப்பு தண்ணில வளருமா
வளரும் ஐயா
தமிழக மகாகனி என்று சொல்லலாமே.
மகாகனி பயன்கள் என்ன?
aracnut in between mahogany not good Idea
மகோகனியை ஆடு சாப்பிடுமா?
சாப்பிடும் ஐயா
Pls try only mahagony tree culture no other varietty is not suitable except Manjal, ginger, banana
Ok sir
Wrong practice. Arecanut get distributed
Raja sir cnt number..
9342976554
Sir we planed to plant so give sir contact number
Raja - 9342976554