GREAT ..... எவ்வளவோ கட்டுமான கட்டடம் வேலைகள் எனது மேற்பார்வையில் செய்து வருகிறேன். ஆனால் இந்த எளிமையான நுட்பம் இதுவரை அறிந்தது இல்லை. நல்ல பயனுள்ள தகவல். பாராட்டுக்கள்
Innovative approach. Congrats mam We have been using a very simple circuit with battery, small alarm speaker and wire for the past two years. Total cost around Rs.100/-. It alerts us from the ground floor itself.
அருமையான பதிவு, 1 inch T பைப்பை ஓட்டை போடாமல் 1inch 4way பைப்பை பயன்படுத்தி நீங்கள் சொல்வது போல் நடுவில் எலக்ட்ரிக்கல் பைப்பை இருபுறமும் ஓட்டை அடைத்து பயன்படுத்தலாம் நன்றி நண்பரே🙏
உங்களுடைய செய்முறை மேலும் சிறப்பாக இருக்கும்னு ஆலோசனை தவறு இருப்பின் மன்னிக்கவும், இருப்பதை வைத்தே செய்முறை அருமை நன்றி மேல் மேலும் உங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும் வாழ்த்துக்கள்🔥
🙏 நண்பரே o/h tank இல் ஒவ்வொரு அடி தண்ணீர் மட்டத்துக்கும் led indication நான் set செய்து வைத்துள்ளேன். என் o/h tank நான்காம் மாடியில் உள்ளதால் இந்த ஏற்பாடு.9v பேட்டரி போதும். 😊 9790091294 Maximum level வந்த உடன் beep sound வரும்
அந்த காலத்து பெண்கள் முழக்க முழக்க வீட்டு வேலையிலே தேம்பேன்னு இருந்தார்கள். இந்த காலத்து பெண்கள் படு சுட்டியாக எல்லா துறைகளிலும் முன்னோடியாக உள்ளார்கள் என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம்.
Super akka Just now watched Subscribed + notification all Super idea All channel posting electricity related alarms But your channel posted good content Thank you Ill try at home
வணக்கம் நீங்கள் ஒரு 1/2" pvc பைப், end cap ஐ பயன்படுத்தி இருக்கலாம். T sockect ஐ ஓட்டை போடும் போது, றில்லரை பயன்படுத்தி இருக்கலாம். *பயனுள்ள தகவல். நன்றி யாழ்ப்பாணம்; ஈழம்
I used 1 inch transparent pipe as air vent pipe. Inside the pipe I've put a small light weight plastic ball. When water level increases inside the tank, this ball also rises with same water level.
@@Vallalmillioner I'm in Chennai. I purchased this transparent pipe in post office street, George Town. One problem I faced in this transparent pipe over the period alage forms in side the pipe, due to sun light falls on it.
Very good idea. If an electronic circuit is attached at the stop point, motor could be switched off automatically. It should be thought. Maybe it could be marketted.
Best and long lasting is make funnel at the overflow with a bend that fall into the funnel. This funnel with pipe connection to run upto the sump tank. Once you see water falling in this sump tank you can switch off the power. This is conventional but a surely a foolproof method as water does not go waste and flood the place or others area. In large hotels and factories in the pump room this is made so that the pump room in charge need not run here and there. The pipe running from overflowing to sump tank. The funnel is fully covered by chicken wire mesh that protects from birds dirt and other particles block it.
மிதக்கும் பைப்பில் லீப் சுவிட்ச் செட் செய்தால் பைப் கீழே போகும்போது மோட்டார் ஆன் ஆலாரமும்,மேலே போகும்போது ஆப் ஆலாரமும் செய்து இருந்தால் மிகுந்த லைக் கிடைத்திருக்கும். முயற்சிக்கவும் !
இதுக்காக இரண்டு முறை மாடி ஏறனுமா.. தண்ணீர் நிரம்பக்கூடிய இடத்தில் ஒரு அவுட் லெட் பைப் போட்டால் போதும். தண்ணீர் வழிய ஆரம்பித்தவுடன் கீழே இருந்து சுவிட்ச் ஆப் செய்தால் போதும். அதிகபட்சம் 2 முதல் 4 லிட்டர் வேஸ்ட் ஆகலாம். அதைக்கூட வீட்டில் உள்ள ஒரு பைப்பை திறந்து சேமித்து கொள்ளலாம்..
உங்கள் பதிவிற்கு நன்றி ஐயா.இதற்காக மாடி எற வேண்டாம் ஐயா. கீழே இருந்து பார்த்தால் டேங்க் தெரியும் அவர்களுக்கு இது உபயோகமாக இருக்கும். மேலே செல்ல அவசியம் இல்ல....🙏
T வழியாக காற்று தாராளமாக உள்ளே வந்தால்தான் தண்ணீர் கீழேயுள்ள டேப் பைப்ல ஏர் லாக் ஆகாமல் தாராளமாக வரும். இதுபோல செய்தால் அந்த ஏர் பைப்ல காற்றின் அளவு குறைந்து ப்ரஷர் பாதிக்கும். தண்ணீர் பைப்களில் திறக்கும்போது குறைவாகவோ மெதுவாகவோ வரும்.
எல்லாம் சரிங்க. இரண்டாவது மாடியில் டேங்க் இருக்கும். மேலே போய் பார்க்க சிரமம். நீங்க கடைசியாக சொன்ன முறை எளியது. அதாவது ஒரு ஹோஸ் போட்டு கீழே தண்ணீர் விழச் செய்யலாம். அதை வைத்து மோட்டாரை நிறுத்தலாம்.
Air circulation உங்களுக்கு கம்மியா இருந்தா air circulation pipe ல் reducer போட்டு 1 1/4 inch ஆக மாத்திக்குங்க.
Lllpppv
Pañdavar
@@chitram2856😊 iuuyy😊
நல்ல யோசனைதான் .இதுல என்னப்பிரச்சனைன்னா மூணாவது மாடில இருக்கிற டேங்கை அன்னாந்து பாத்துக்கிட்டேயிருக்கனும் அதுவும் கண்ணுக்கு தெரியிற இடத்துல டேங்க் இருக்கணும் .இதைவிட ஓவர்ப்புளோ பைப் கீழக்கொண்டுவந்து ஒரு பதினைஞ்சு லிட்டர் பழைய பக்கெட் வச்சிட்டா தண்ணி சொட்ட ஆரம்பிச்ச உடனே மோட்டார் நிறுத்திரலாம் .அந்த தண்ணிய எடுத்து பயன்படுத்திட்டு திரும்ப பக்கெட் வச்சிடலாம் .முயற்சிக்கு வாழ்த்துக்கள் .
எல்லோருக்கும் தேவையான வீடியோ கொடுத்த சகோதரி க்கு நன்றி
நமஸ்தே
நன்றி🙏🙏
GREAT ..... எவ்வளவோ கட்டுமான கட்டடம் வேலைகள் எனது மேற்பார்வையில் செய்து வருகிறேன். ஆனால் இந்த எளிமையான நுட்பம் இதுவரை அறிந்தது இல்லை. நல்ல பயனுள்ள தகவல். பாராட்டுக்கள்
நன்றி ஐயா😊
உபயோகமான காணொளி. பகிர்ந்து விட்டேன்.👌👌👍👍
🙏
Super idea. Thank you so much. We need not go up or feel sad after overflowing. Thanks alot.
😊
Innovative approach. Congrats mam
We have been using a very simple circuit with battery, small alarm speaker and wire for the past two years. Total cost around Rs.100/-. It alerts us from the ground floor itself.
👍😊
Sir, Could you please share your no, need to understand how we can set up that.
Hi Sir Rajendran, please help to share how we can set up that circuit. Thanks
Oh... Wow.... If u share ur alarm system will be useful for others also
எளிமையான செலவு குறைவான நல்ல யோசனை, நன்றி
நன்றி🙏
அருமை.சூப்பர்.சாதரண ஐடியா தான்.பலனோ வெரி சூப்பர்.நான் ஒரு பிளம்பர்.இனி எல்லா வீட்டிலும் இது போல் செய்து கொடுப்பேன்.
Thank you Brother
Brother T Ku பதில் 4 way Use panuga. என்னிடம் இல்லை என்பதால் நான் T holes செய்தேன்.
அருமையான பயனுள்ள விளக்கம்....
மிக்க நன்றி அம்மா....
வாழ்த்துக்கள்...🙏
🙏🙏🙏
அருமையான புதுமையான பயனுள்ள தகவல் அளித்தமைக்கு நன்றி சகோதரி
நன்றி ஐயா🙏...
Super akka
அம்மையீர்,
வணக்கம்.காணொலி தளத்தில் இந்த தகவல் புதுமையாக சிறப்பாக உள்ளது.வாழ்த்துக்கள்.
நன்றி ஐயா🙏🙏🙏...
சிறு துளி நீரும் சேமிக்கும் நல்ல உபகோயம் உள்ள காணொளி
நன்றி அண்ணா🙏
எளிதானது சிறந்தது
செலவு இல்லாதது👍
👍
Excellent mam!!! I appreciate ladies doing these kind of tech videos. Hats off keep proving that ladies can excel men in everything
Thank you Brother
அருமையான பதிவு, 1 inch T பைப்பை ஓட்டை போடாமல் 1inch 4way பைப்பை பயன்படுத்தி நீங்கள் சொல்வது போல் நடுவில் எலக்ட்ரிக்கல் பைப்பை இருபுறமும் ஓட்டை அடைத்து பயன்படுத்தலாம் நன்றி நண்பரே🙏
Thank you Brother🙏...என்னிடம் 4way பைப் இல்லை Brother ...
உங்களுடைய செய்முறை மேலும் சிறப்பாக இருக்கும்னு ஆலோசனை தவறு இருப்பின் மன்னிக்கவும், இருப்பதை வைத்தே செய்முறை அருமை நன்றி மேல் மேலும் உங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும் வாழ்த்துக்கள்🔥
@@sundarvadivelu3003 உங்கள் வார்த்தைகள் மேலும் என்னை ஊக்கப்படுத்துகிறது. மிக்க நன்றி ஐயா🙏.....
உபயோகமான தகவல்கள் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
நன்றி அண்ணா🙏🙏🙏
Super நல்ல யோஜனை அருமை வாழ்த்துகள்
நன்றி ஐயா
ஐடியா நல்லா இருக்கு... 😊 But actual level பார்க்க மொட்டை மாடி போக வேண்டும்.... அடிக்கடி 😮
அதுதான் கஷ்டமாக இருக்கு.
அருமையான கண்டுபிடிப்பு, வாழ்த்துக்கள்.
நன்றி ஐயா🙏...
மிகவும் பயனுள்ள சிறப்புப் மிக்க பதிவு உங்களுக்கு நன்றி சார்
super very nice idea
Wow.. Great.. Inspiring.. Simple innovative idea.. Thank you
Thank you Brother
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி
நன்றி ஐயா
மிகச்சிறப்பு அருமை,நன்றி
நன்றி அண்ணா🙏
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
🙏
🙏🏻
அருமையான பதிவு
வள்ளலார் சபை சென்னை
நன்றி ஐயா🙏🙏🙏
மோட்டார் சுவிட்ச் கீழ இருக்கும் .ஒவ்வொரு தடவையும் மேல ஏறி பார்க்குறது சிரமமா இருக்கும் அம்மா.யோசனை அருமை.
Ketta kelvikku pathil?
🙏 நண்பரே o/h tank இல் ஒவ்வொரு அடி தண்ணீர் மட்டத்துக்கும் led indication நான் set செய்து வைத்துள்ளேன். என் o/h tank நான்காம் மாடியில் உள்ளதால் இந்த ஏற்பாடு.9v பேட்டரி போதும். 😊
9790091294
Maximum level வந்த உடன் beep sound வரும்
God bless you for your social commitment and innovation
Thank you Brother🙏
Super,Water Level Indicator 👍👌
Very good somple cheap project. Keep it up .
Tq sir
அந்த காலத்து பெண்கள் முழக்க முழக்க வீட்டு வேலையிலே தேம்பேன்னு இருந்தார்கள். இந்த காலத்து பெண்கள் படு சுட்டியாக எல்லா துறைகளிலும் முன்னோடியாக உள்ளார்கள் என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம்.
இந்த காலத்தில் பெண்கள் நிறைய படித்து உள்ளார்கள் *அப்போது பெண்கள் பள்ளிக்கு போக முடியாது
It is not easy to see from ground,,
GOOD ...idea dear sister....God bless what ever you do
Thank you Bother😊
Arumaiyanathagaval thanks sister
Thank you 🙏
Super idea thank you very much for your message.😀😆😁
GMT --- Thanks for the brilliant idea
Thank you Bro🙏
அருமை. நன்றி.
நன்றி ஐயா...
Super akka
Just now watched
Subscribed + notification all
Super idea
All channel posting electricity related alarms
But your channel posted good content
Thank you
Ill try at home
Thank you Brother
Super idea, should be awarded. God bless you .
Thank you brother
Like 11, thannerin sikkanam thevai. Ikkanam sis, super video sis👍👍👍dn
நன்றி Madam....🙏🙏🙏
வணக்கம்
நீங்கள் ஒரு 1/2" pvc பைப், end cap ஐ பயன்படுத்தி இருக்கலாம்.
T sockect ஐ ஓட்டை போடும் போது, றில்லரை பயன்படுத்தி இருக்கலாம்.
*பயனுள்ள தகவல்.
நன்றி
யாழ்ப்பாணம்;
ஈழம்
நன்றி ஐயா. அப்போது முழுமையான lockdown இருந்தது. அதனால் கிடைத்த பொருட்களை வைத்து செய்தேன்.
Very very Excellent, Thank you very much.
Thank you🙏
Super sister Thanks God bless you
Thank you brother
For invisible tank from gr floor it's cumbersome Everytime go upstairs and notice and come.down then switch off is difficult
நன்றி சகோதரி
I used 1 inch transparent pipe as air vent pipe. Inside the pipe I've put a small light weight plastic ball. When water level increases inside the tank, this ball also rises with same water level.
Where can I get Transparent pipe ?
@@nizamudeenmohammed5273 in chennai post office st
@@Vallalmillioner I'm in Chennai. I purchased this transparent pipe in post office street, George Town.
One problem I faced in this transparent pipe over the period alage forms in side the pipe, due to sun light falls on it.
Very good idea. If an electronic circuit is attached at the stop point, motor could be switched off automatically. It should be thought. Maybe it could be marketted.
🙏 electonic divice totel failure.Need more maintanence.
A simple mechanical device can be thought of!!
Good innovation! Simple trick but serve the purpose!
😊👍
அருமை பயனுள்ள தகவல் நன்றி தோழி
நன்றி 🙏
NICE idea mam. Your surroundings Very beautiful
Thank you🙏
Nice idea mam. Your surroundings very beautiful 👌
Thank you Sister
This is good idea
Thank you Brother
நன்றி. அருமை. பயனுள்ள காணொளி. பின்னால் தெரிவது அண்ணாமலை தானே.
ஆமாம் ஐயா🙏
@@greenmattamil5340 அது என்னுடைய குரு ஸ்தலம். நன்றி.
சூப்பர் தங்கச்சி
செலவில்லாமல்மிகஅரூமை
நன்றி ஐயா🙏....
Arumaiyana idea
Thank you😊
Very useful. Very good.
Thank you Brother
your Talent 👍👍👌👌👏👏
Thank you🙏
Best and long lasting is make funnel at the overflow with a bend that fall into the funnel. This funnel with pipe connection to run upto the sump tank. Once you see water falling in this sump tank you can switch off the power. This is conventional but a surely a foolproof method as water does not go waste and flood the place or others area. In large hotels and factories in the pump room this is made so that the pump room in charge need not run here and there. The pipe running from overflowing to sump tank. The funnel is fully covered by chicken wire mesh that protects from birds dirt and other particles block it.
👍
நீங்கள் வேட்டவலமா அல்லது கீழ்பெண்ணாத்தூரா?
Idea அருமை...👌👌👌💐
Thank you Bro🙏...TVM
நல்ல பதிவு நன்றி
நன்றி அண்ணா🙏
நன்றி தங்கைமா
Super idea. Thanks 👍
Very nice idea....
Share pannuga🙏🙏😊👍
உபயோகமான வீடியோ
🙏
Really super
மிதக்கும் பைப்பில் லீப் சுவிட்ச் செட் செய்தால் பைப் கீழே போகும்போது மோட்டார் ஆன் ஆலாரமும்,மேலே போகும்போது ஆப் ஆலாரமும் செய்து இருந்தால் மிகுந்த லைக் கிடைத்திருக்கும். முயற்சிக்கவும் !
Dear அமல்ராஜ் மின்சாரத் துடன் விளையாட வேண்டாம் நண்பா
Supply voltage to leaf switch below 1v DC only using 1.5vx2 cells for transistor alarm circuit.
230 Voltage is very dangerous !
Superb madam,,,, Thanks🙏🙏🙏
Thank you Brother🙏
Enna oru idea 👍👍👍
நல்ல தீர்வு
Tq bro
அருமை, எளிமையான தகவல். நன்றி!!!!.
நன்றி ஐயா🙏
நல்ல விஷயம் 👍👍👍🙏🙏🙏
Super elemai arumai🙏
🙏
Hats off to you.
The more brains you use,the less materials you need.
Thank you so much Brother🙏...
எளிமையான பயனுள்ள ஐடியா👍👍
நன்றி ஐயா🙏
Nice தான்.
Good research sister 👍 but most of the houses the tank level is not visible from ground. So the sound system is the best.
Air circulation பைப் புக்கு பதில்fiber stick ,(police used) பயன்படுத்தினால் water level visible ஆக இருக்கும்.
Lockdown video sir
சூப்பர். நன்றி
நன்றி🙏
Good idea...!!!
Thank you Brother...
இதுக்காக இரண்டு முறை மாடி ஏறனுமா.. தண்ணீர் நிரம்பக்கூடிய இடத்தில் ஒரு அவுட் லெட் பைப் போட்டால் போதும். தண்ணீர் வழிய ஆரம்பித்தவுடன் கீழே இருந்து சுவிட்ச் ஆப் செய்தால் போதும். அதிகபட்சம் 2 முதல் 4 லிட்டர் வேஸ்ட் ஆகலாம். அதைக்கூட வீட்டில் உள்ள ஒரு பைப்பை திறந்து சேமித்து கொள்ளலாம்..
உங்கள் பதிவிற்கு நன்றி ஐயா.இதற்காக மாடி எற வேண்டாம் ஐயா. கீழே இருந்து பார்த்தால் டேங்க் தெரியும் அவர்களுக்கு இது உபயோகமாக இருக்கும். மேலே செல்ல அவசியம் இல்ல....🙏
T வழியாக காற்று தாராளமாக உள்ளே வந்தால்தான் தண்ணீர் கீழேயுள்ள டேப் பைப்ல ஏர் லாக் ஆகாமல் தாராளமாக வரும். இதுபோல செய்தால் அந்த ஏர் பைப்ல காற்றின் அளவு குறைந்து ப்ரஷர் பாதிக்கும். தண்ணீர் பைப்களில் திறக்கும்போது குறைவாகவோ மெதுவாகவோ வரும்.
Super sis,👌
Thank you🙏
எளிதான முறை.செலவில்லாதது.நன்றி
நன்றி ஐயா🙏...
Good tips ma thank you for sharing
Thank you Sister
Super Akka.
Thank you Brother
Simple..in our home we just open and close any tap immediately, if water about to full in tank, it will splash down with sound
😅
Wooww superb idea sisy.....
Thank you Brother...
அருமையான யோசனை 👌 வாழ்த்துகள்!!!
Thank you Sir🙏...
Soopar madam what an idea sir ji👌👌👌👌💎💎💎
Thank you Brother
Super idea. Good.
நன்றி. தமிழக விஞ்ஞானி.
நன்றி ஐயா🙏
அருமை நன்றி
நன்றி 🙏...
ஐடியா அருமை
🙏
அருமையான தகவல்
நன்றி ஐயா🙏
Very nice video..good idea.God bless
Thank you Brother
எல்லாம் சரிங்க. இரண்டாவது மாடியில் டேங்க் இருக்கும். மேலே போய் பார்க்க சிரமம். நீங்க கடைசியாக சொன்ன முறை எளியது. அதாவது ஒரு ஹோஸ் போட்டு கீழே தண்ணீர் விழச் செய்யலாம். அதை வைத்து மோட்டாரை நிறுத்தலாம்.
Brother edu simple and cost effective. Automatic aa motor cut off and on panna ready panitu eruken. Cost effective aa erukanum elarukum.
நல்ல அரியூரை வணக்கம் சகேதரி
நன்றி ஐயா🙏
Very good idea madam. Concept is known to many. But innovative application by few. Gudos.
Thank you Sir🙏....
நன்றி
🙏
Super v. Good idea.
Thank you Brother🙏