போட்ட உடனே வேலை செய்யும் | Cheapest Water Softner for home | Water Softner

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 266

  • @sheikismail8963
    @sheikismail8963 3 หลายเดือนก่อน +2

    Car wash service station ku idha use panna mudiyuma.?idha use panni car wash pannalama.?

  • @ramdasvenkatraman
    @ramdasvenkatraman 6 หลายเดือนก่อน +2

    Is it useful for apartment watertanks with borewell water?

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

      Yes Sir. This product can be used for all applications, places wherever BOREWELL water or salt water is used & creating scaling problems

  • @muthuswami2938
    @muthuswami2938 4 หลายเดือนก่อน +2

    I want to instal one in my water tank.

  • @sachutharaman
    @sachutharaman 12 วันที่ผ่านมา

    will this work for the black iron issue with the bore water?

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 4 วันที่ผ่านมา

      This DCAL product is ONLY for preventing scale formation of bore well water.
      Black / red / yellow color water to be tested at water testing lab to find out the reason for the color & then suitable custom filter to be installed to avoid the color issue

  • @arulmurugan5780
    @arulmurugan5780 5 วันที่ผ่านมา

    Cement tank use pannulama sir

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 4 วันที่ผ่านมา

      Yes. This product can be installed in any type of tanks, where bore water is stored

  • @gsaravanakumar932
    @gsaravanakumar932 5 หลายเดือนก่อน +3

    Better can use padikaram stone

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

      படிகாரம் என்பது ஆற்று நீர் & மழை நீரில் கலந்து வரும் மண் துகள்களை தனியாக பிரித்து பாத்திரத்தின் அடியில் படியும் வகையில் செய்யும் பொருள். நாங்கள் விற்கும் போறும், உப்பு நீர் பயன்படுத்துவதால் ஏற்படும் உப்புக்கறை படியும் பிரச்சினையை சரி செய்ய பயப்படுத்துவது.
      எந்த பொருளை, எதற்கு பயன்படுத்துவது என்பது தெரியாமல் இருந்தால், விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது புத்திசாலிகள் குணம்

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

      Padikaram or Alum is for filtering the dust or minute sand particles of river water. This product is to prevent scale deposition happening when bore water used due to the presence of Calcium & Magnesium minerals.
      Kindly refrain from making comments, if you are not aware of the problem or the solution being discussed

  • @sgopi4662
    @sgopi4662 5 หลายเดือนก่อน +1

    Is it not harmful to health. Will it remove the good contents of water

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 5 หลายเดือนก่อน +1

      No. The material inside the product is food grade material & it will just make the Calcium minerals inactive, so that it will not be able to sette down on the surfaces & creates hard scale. Nothing is removed or added into the water

  • @jayaramanjayaramam6743
    @jayaramanjayaramam6743 6 หลายเดือนก่อน +1

    Has this equipment got government certification for the sale as a food grade equipment sir

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 5 หลายเดือนก่อน +1

      Hi Sir, Yes we have certificates from the Indian government.
      1) Pattened certificate
      2) Food Grade certificate.
      Please contact us; we will share the certificate for your reference. Thanks.

  • @lillysudarson2052
    @lillysudarson2052 4 หลายเดือนก่อน

    Can we use it in 200 litre. Plastic vessel?

  • @vijayaswaminathan8565
    @vijayaswaminathan8565 5 หลายเดือนก่อน

    What is the solution for iron content sediment inside of having a filter cylinder with sand & pebbles? We pump the water from bore to a sintex tank - leave time to settle & when we pump the same to the overhead tank thru' filter. Inspite, want is brown in colour. The sediment is present in both the tanks. Can you suggest some altenate remedy for the same.

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

      Water contents to be tested in Testing lab. Based on the report, specific custom made filter to be installed for preventing the problem (Cost can be between 10,000 to 20,000)

  • @RajKishoreM-rh8qr
    @RajKishoreM-rh8qr 3 หลายเดือนก่อน +1

    Is it safe and effective for fish aquarium?

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise หลายเดือนก่อน

      For Fish aquariaum purpose this product will not be applicable as the water will not flow & will be stagnant

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 4 หลายเดือนก่อน

    Sodium Chloride is called Kitchen Salt or Food Salt. Calcium Carbonate is the salt formed due to usage of bore water. Do not confuse with the generic name SALT

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 หลายเดือนก่อน +1

    IS DCAL AN INDIAN PRODUCT:? Yes. Hyderabad based Indian Startup company is manufacturing DCAL & VISHWIKA ENTERPRISE is authorized distributor for DCAL iN Tamil Nadu

  • @Minu90Minu90
    @Minu90Minu90 5 หลายเดือนก่อน

    Sir, where it is available in Coimbatore

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

      Our company is located in Cheran Ma Nagar of Coimbatore. We do home delivery within Coimbatore

  • @kayal_kalpana
    @kayal_kalpana หลายเดือนก่อน

    அருமை rate

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

    BENEFITS OF DCAL: Salt formation & Scale deposition on tanks, entire pipelines, bathrooms, toilets, flushes, bathroom fittings, bathroom floor tiles, walls, kitchen sink, Wash basins, water heaters, washing machine drums, dishwasher drums can be avoided

  • @balajiramachandran6375
    @balajiramachandran6375 6 หลายเดือนก่อน +2

    Price how much

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 4 หลายเดือนก่อน +1

    குழாய்களில் (PLUMBLING PIPES) நீர்வரத்து இல்லாத அளவுக்கு உப்புக்கறை
    படிந்து ஆசிட் ஊற்றியும் அடைப்பை சரி செய்ய முடியாமல், மொத்த பைப்களையும்
    புதிதாக மாற்ற வேண்டியிருந்தால் ஆகும் செலவு
    > சுமார் Rs.20,000-Rs.50,000 வரை
    DCAL சாதனத்தை பயன்டுத்துவதன் மூலம் இந்த பிரச்சனையை தடுக்கலாம்

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

    WILL DCAL REDUCE TDS OF BORE WATER?: No, TDS level of after will not reduce, but the CALCIUM CARBONATE SCALE OR LIME SCALE formation & Deposition is prevented

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 3 หลายเดือนก่อน

    IS DCAL COST EFFECTIVE?:
    Compare to other products in market for lime scale prevention purpose, DCAL is the ECONOMICAL product to prevent scale deposition problem of hard water or bore water

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

    IS DCAL ONLY FOR RESIDENCES?: No, DCAL can be used for companies, commercial buildings hostels etc, where ever BORE WATER or HARD WATER is used

  • @pravin_sns
    @pravin_sns 6 หลายเดือนก่อน +4

    Sir price sollavun

  • @ManojKumar-wn9et
    @ManojKumar-wn9et 5 หลายเดือนก่อน +1

    5:44 Wrong statement 100% Hardness will never Downgrade. Before water lab test & after water test proof panna mudiyuma???

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

      Yes we can prove.

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 4 หลายเดือนก่อน

      When you prevent calcium carbonate formation by making Calcium minerals inert, hardness level will reduce, as the hardness is the measure of carbonate salts. Kindly check with anyone studied Chemistry in your town

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 4 หลายเดือนก่อน

    உப்பு நீரை சேமிக்கும் மேல்நிலை தொட்டியில் (OVERHEAD TANKS) படியும் உப்புக்கறையை நீக்கி, தொட்டியை சுத்தம் செய்ய,
    3-4 மாதத்திற்கு ஒரு முறை, ஒரு தொட்டிக்கு ஆகும் செலவு
    > சுமார் Rs.1,00 to Rs.2000 வரை
    DCAL சாதனத்தை பயன்டுத்துவதன் மூலம் இந்த பிரச்சனையை தடுக்கலாம்

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 4 หลายเดือนก่อน +6

    5 வருடம் முன்பு விலை சொன்ன ஒரு வீடியோவை இப்போது பார்த்துவிட்டு, 5 வருடத்திற்கு முன் இருந்த விலைக்கு இப்போது கேட்கிறார்கள்.
    அது 5 வருடத்திற்கு முன் வந்த பழைய வீடியோ என்று சொன்னால், அதை இன்றுதான் பார்த்தேன் எனவே அந்த விலைக்கு கொடுப்பதாக இருந்தால் கொடுங்கள் என கேட்கிறார்கள்.
    பொருளின் விலை, சந்தையில் உள்ள அனைத்து பொருள்களையும் போல, விலைவாசிக்கு ஏற்றவாறு விலை மாற்றம் இருக்கும்.

    • @Artemis096
      @Artemis096 4 หลายเดือนก่อน

      which acidifying agent u use? will be helpful if u can inform us😊

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 4 หลายเดือนก่อน

      @@Artemis096 What you mean by acidifying ? Nothing is related to acid in this product or process

    • @VintageWingnani
      @VintageWingnani 3 หลายเดือนก่อน

      PIN this comment, so it will show in 1st comment. people will see it once comment is opened.

    • @VintageWingnani
      @VintageWingnani 3 หลายเดือนก่อน

      Video've July 11, 2024 la thaan upload panirukinga ... 5 varushamnu uruttura madhiri theriyudhay ....

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 3 หลายเดือนก่อน

      @@VintageWingnani Thanks for the suggestion

  • @carcaretamizha7609
    @carcaretamizha7609 3 หลายเดือนก่อน +1

    படிக்காரம் போடலாம்... படிகாரம் கற்கள் வெற்றிலை பாக்கு கடைகளில் கிடைக்கும் HARDWARES ல கிடைக்கும் விலை ₹20/- ₹50/-தான் இருக்கும்

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 3 หลายเดือนก่อน

      இந்த சாதனத்திற்கு பதில் படிகாரம் போடலாம், நெல்லி மரக்கட்டையை போடலாம் என புத்தி சொல்லும் மேதாவிகளுக்கு:
      படிகாரம் போடுவது ஆற்று நீர் & குளத்து நீரில் வரும் மண்துகள்களை நீரின் அடியில் தனியாக பிரித்து எடுக்க.
      நெல்லி மரக்கட்டையை, குடிக்கும் நீர் உள்ள கிணறு, தொட்டிகளில் போட்டு வைத்தால், நீர் சுவையாக இருக்கும்
      போர் நீரில் இருக்கும் பெரிய பிரச்சனை, அதில் உள்ள கால்சியம் மினெரல்கள் நீர் படும் இடங்களில் எல்லாம் படிந்து, கால்சியம் கார்பனேட் என்ற உப்பாக மாறி கடினமாக சிமெண்ட் கலவை போல இறுக்கமாக படிந்து கொள்ளும் பிரச்சனை. இதனை தடுக்கவே இந்த சாதனம் பயன்படுகிறது.
      பிரச்சனை என்ன, அதற்கு இருக்கும் தீர்வுகள் என்ன என்பதற்கு சுத்தமாக புரிதலே இல்லாமல், சமூக வலை தளங்களில் கருத்து சொல்வது அறிவீலித்தனம்

  • @REMO_REMO1105
    @REMO_REMO1105 หลายเดือนก่อน

    500 ltr tank ku evlo podalam...
    Enga v2la use pannalama... athey water kudikalama...sir

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 4 วันที่ผ่านมา

      For 500 Lts tank, 1 number of DCAL to be installed
      If you have bore well water, this DCAL can be used to prevent scale formation
      If you are already using RO System to convert bore well water to Drinking water, you can continue to use same way after installing DCAL in bore water tank

  • @kavitha.shruthi1841
    @kavitha.shruthi1841 6 หลายเดือนก่อน +2

    Prize

    • @SasiTharan-p1h
      @SasiTharan-p1h 5 หลายเดือนก่อน

      What is the prize.

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

    NORMAL PROBLEMS OF BORE WATER: Calcium & Magnesium minerals available in bore water will settle on the surfaces & gets converted to calcium & Magnesium Carbonate salts, which forms layers of deposition, which is called scale. DCAL product prevents calcium getting settled on the surfaces

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

    "ADVANTAGES OF DCAL:
    No Maintenance needed
    No Plumbing needed
    No Water Wastage at all
    No Electricity required
    No Manpower required to install / maintain"

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

    LIFE OF 1 DCAL : 3 lakhs Liters of water usage in total. number of days depends on daily water usage

  • @muthuswami2938
    @muthuswami2938 6 หลายเดือนก่อน +1

    Your location please.

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

      Hi Sir
      we are located in Coimbatore. Thanks

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

    IS DCAL COST EFFECTIVE?: Compare to other products in market for lime scale prevention purpose, DCAL is the lowest cost product to prevent scale deposition

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 3 หลายเดือนก่อน

    "WHAT ARE THE ADVANTAGES OF DCAL?
    No Maintenance needed
    No Plumbing needed
    No Water Wastage at all
    No Electricity required
    No Manpower required to install / maintain"

  • @MOHAMEDIBRAHIM-xc5wp
    @MOHAMEDIBRAHIM-xc5wp 4 หลายเดือนก่อน

    neenga antha materiala bohr kulla poturalamae

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 4 หลายเดือนก่อน

      This product has material which will be consumed & exhausted after 3 lakhs lts of water usage. After that the outer cover to be taken out & new product to be installed.

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 3 หลายเดือนก่อน

      போர் துளைக்குள் நேரடியாக இதை போட சொல்லும் களுக்கு:
      போர்வெல் குழிக்குள் எதையும் போடக்கூடாது. போர் வெல் குழி என்பது நிலத்தடியில் இருக்கும் பெரும் நீர்நிலை அதில் கண்டதையும்போட்டு அடைத்துகொண்டாலோ, நீர் கெட்டுபோனாலோ பெருமளவில் பாதிக்கும்.

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 3 หลายเดือนก่อน

    WHERE TO INSTALL DCAL?
    Overhead Tank installation is recommended for cost effectiveness. (SUPMP WILL BE OF HUGE CAPACITY & MORE NO OF DCAL NEEDED FOR SUMP)

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 3 หลายเดือนก่อน +1

    WHAT IS THE WARRANTY FOR DCAL?;
    Yes, 6 months of free replacement warranty is available in case of any manufacturing defects encountered even after following ALL THE USAGE PROCEDURES as per the company guidelines

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 4 หลายเดือนก่อน

    உப்பு நீர் பயன்பாட்டால் Washing Machine மற்றும் Dish Washer டிரம்களில் உப்புக்கறை படிந்து
    டிரம்மை வீணாக்கி, மெசினையே மாற்ற வேண்டிய அளவுக்கு பாதிக்கும்
    DCAL சாதனத்தை பயன்டுத்துவதன் மூலம் இந்த பிரச்சனையை தடுக்கலாம்

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 3 หลายเดือนก่อน

    HOW DOES DCAL WORKS?
    A food grade salt material available inside the DCAL will get dissolved in the bore water & forms a protective coating over each of Calcium mineral molecules available in the bore water, so that the calcium minerals molecules will not be able to get stuck on the pipes, surfaces, bathroom floors, washing machine drums, etc & where ever the bore water reaches, so that it will NOT be able to get converted to Calcium Carbonate salt or hard scale or lime scale deposits

  • @palaniyappant-cv1wz
    @palaniyappant-cv1wz 6 หลายเดือนก่อน +1

    Uruppeye rate tellu

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

      பொருளின் விலை, சந்தையில் உள்ள அனைத்து பொருள்களையும் போல, விலைவாசிக்கு ஏற்றவாறு விலை மாற்றம் இருக்கும்.
      5 வருடம் முன்பு விலை சொன்ன ஒரு வீடியோவை இப்போது பார்த்துவிட்டு, 5 வருடத்திற்கு முன் இருந்த விலைக்கு இப்போது கேட்கிறார்கள்.
      அது 5 வருடத்திற்கு முன் வந்த பழைய வீடியோ என்று சொன்னால், அதை இன்றுதான் பார்த்தேன் எனவே அந்த விலைக்கு கொடுப்பதாக இருந்தால் கொடுங்கள் என கேட்கிறார்கள்.

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

    HOW TO TEST DCAL PERFORMANCE? Boiling Test. 1 ltr of Dcal to be boiled for 15 mins & allow to cool. There wont be salt formation & deposition on the utensil after boiling. Normal bore water will be having salt depositions after doing boiling test.

  • @charumathir3299
    @charumathir3299 5 หลายเดือนก่อน

    Price please .

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 4 หลายเดือนก่อน

      Current price from us is rs 3750

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 4 หลายเดือนก่อน

    1 piece of this product to be installed for every 1000 lts capacity tank. 1 piece will be useful for 3 lakhs lts of water. Its a use & throw type product. After every 3 lakhs lts of water usage new piece to be installed

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 4 หลายเดือนก่อน

    வாட்டர் ஹீட்டர் ராடில் கடினமான உப்புக்கறை படிந்து, ஹீட்டரை சேதமடையச் செய்வதுடன்,
    நீர் சூடாக அதிகளவில் மின்சாரம் செலவாகும்
    பழுது பார்க்க / ஹீட்டர் ராடை மாற்ற செலவு
    > சுமார் Rs.1,000 to Rs.3,000 வரை
    DCAL சாதனத்தை பயன்டுத்துவதன் மூலம் இந்த பிரச்சனையை தடுக்கலாம்

  • @naveenkumarg876
    @naveenkumarg876 5 หลายเดือนก่อน

    Sir price ?

  • @vandhutenusollu6949
    @vandhutenusollu6949 5 หลายเดือนก่อน +3

    இது சரி இல்லை ஐயா algara brand மிக அருமையான ரிசட் 👏நான் நான் பயன் படுத்திகிறேன் jest ones inside life no மைண்டைனிஸ் ஐயா 🙏

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 3 หลายเดือนก่อน

      உங்க பொருளை விளம்பரப்படுத்துவதற்கு, காசு செலவு பண்ணி உங்களோட வெப்சைடட்ல, சோசியல் மீடியால போடுங்க
      அடுத்தவங்க காசுல விளம்பரம் பண்றது பிச்சை எடுக்கிறதுக்கு சமம்

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

    WARRANTY AVAILABLE FOR DCAL?; Yes, 6 months of free replacement warranty is available in case of any manufacturing defects encountered

  • @mohamedhussain2807
    @mohamedhussain2807 6 หลายเดือนก่อน +1

    Rate

  • @kannanramasubramanian
    @kannanramasubramanian 6 หลายเดือนก่อน +1

    Price?

    • @TamilanMarket
      @TamilanMarket  6 หลายเดือนก่อน

      Contact in description

  • @kaliperumal5402
    @kaliperumal5402 4 หลายเดือนก่อน

    What is the cost?????

  • @asuduman
    @asuduman 2 หลายเดือนก่อน

    Cost?

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 3 หลายเดือนก่อน

    WHAT ARE THE NORMAL PROBLEMS OF BORE WATER?
    Calcium & Magnesium minerals available in bore water / hard water will settle on all the surfaces & gets converted to Calcium Carbonate & Magnesium Carbonate salts, which forms layers of hard deposition, which is called scale. DCAL product prevents calcium getting settled on the surfaces

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 4 หลายเดือนก่อน

    குழாய்களில் (TAPS) நீர் வரத்து சரியாக இல்லாத அளவுக்கு உப்புக்கறை
    படிந்து அடைத்துக்கொண்டால், ஆசிட் ஊற்றி உப்புக்கறை அடைப்பை சரி செய்ய, ஆகும் செலவு
    > சுமார் Rs.5,000-Rs.9,000 வரை
    DCAL சாதனத்தை பயன்டுத்துவதன் மூலம் இந்த பிரச்சனையை தடுக்கலாம்

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

    NUMBERS TO BE INSTALLED: for 1000 Lts capacity, 1 DCAL to be installed

  • @krishnanramasamy6011
    @krishnanramasamy6011 6 หลายเดือนก่อน +8

    சார் எல்லோரும் விளம்பரம் செய்கிறீர்களோ தவிர விலையை சொல்வதும் இல்லை

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

      வாடிக்கையாளரின் உப்பு நீர் தொட்டியின் கொள்ளளவு, தினமும் பயன்படுத்தும் நீரின் அளவு - இவைகளை பொறுத்து எத்தனை எண்ணிக்கைகள் போடவேண்டும், எத்தனை நாட்களுக்கு பயன்படுத்த வரும் போன்றவை முடிவாகும்.
      எண்ணிக்கைகளை பொறுத்து விலையில் மாற்றம் இருக்கும். எனவே இந்த பொருளை பற்றி தெளிவாக விளக்கி, விலை எவ்வளவு வரும் என்று கூறுவோம்.

    • @ungallicnanbanyuvaraj8906
      @ungallicnanbanyuvaraj8906 5 หลายเดือนก่อน

      *DCAL PRICE:*
      *₹3,750* (Offer Price)
      (MRP ₹4,500)

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

      பொருளின் விலை, சந்தையில் உள்ள அனைத்து பொருள்களையும் போல, விலைவாசிக்கு ஏற்றவாறு விலை மாற்றம் இருக்கும்.
      5 வருடம் முன்பு விலை சொன்ன ஒரு வீடியோவை இப்போது பார்த்துவிட்டு, 5 வருடத்திற்கு முன் இருந்த விலைக்கு இப்போது கேட்கிறார்கள்.
      அது 5 வருடத்திற்கு முன் வந்த பழைய வீடியோ என்று சொன்னால், அதை இன்றுதான் பார்த்தேன் எனவே அந்த விலைக்கு கொடுப்பதாக இருந்தால் கொடுங்கள் என கேட்கிறார்கள்.

  • @mettupalayamupdates3879
    @mettupalayamupdates3879 6 หลายเดือนก่อน +3

    சார் என்ன விலை

  • @meenashanmugam7002
    @meenashanmugam7002 6 หลายเดือนก่อน +12

    முதலில் விலை எவ்வளவு என்பதை சொல்லுங்கள். இதற்கான கேரண்டி என்ன?

    • @TamilanMarket
      @TamilanMarket  6 หลายเดือนก่อน

      Contact in description

    • @karunakarankarunakaran2222
      @karunakarankarunakaran2222 6 หลายเดือนก่อน

      ​@@TamilanMarketprice

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

      6 months replacement warranty. Current price is Rs.3750

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 4 หลายเดือนก่อน

      @@karunakarankarunakaran2222 Current price is Rs.3750

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

    DO WE NEED TO WAIT FOR DCAL TO WORK?: No, DCAL will work immediately on the water. No need o wait at all.

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 3 หลายเดือนก่อน

    WHAT ARE THE BENEFITS OF DCAL?
    Salt formation & Scale deposition on tanks, entire pipelines, bathrooms, toilets, flushes, bathroom fittings, bathroom floor tiles, walls, kitchen sink, Wash basins, water heaters, washing machine drums, dishwasher drums can be avoided
    Around 3-5 Lakhs worth of infrastructure & appliances in the home can be protected from SCALE DEPOSIT problems by using DCAL

  • @saravananmariappan5148
    @saravananmariappan5148 3 หลายเดือนก่อน +1

    சார் எங்க வீட்டு தள்ளிட்டாங்க ஆயிரம் லிட்டர் சார் அதுல கீழே வந்து நிறைய உப்பு படங்கள் இந்த ரோல போட்டா கிளீன் ஆயிடுமா இந்த ரோல் எங்கே கிடைக்கும் விலை என்ன அது கொஞ்சம் டீடைலா சொல்லுங்க

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 3 หลายเดือนก่อน

      விலை ₹3750. ஏற்கனவே உப்புக்கறை படிந்ததை ஆசிட் போட்டு கரைத்து நீக்க வேண்டும். அதன் பின் இந்த DCAL பயன்படுத்தினால் உப்புக்கறை படியாது

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 3 หลายเดือนก่อน

    WHAT IS THE LIFE OF 1 DCAL ?
    3 lakhs Liters of water usage in total. Number of days depends on daily water usage

  • @kannapiranramakrishnan2197
    @kannapiranramakrishnan2197 4 หลายเดือนก่อน

    It's citric acid container,

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise หลายเดือนก่อน

      Do u know, what is mean by Citric Acid?

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 5 หลายเดือนก่อน

    சரக்கா
    உடனே செய்ய

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 4 หลายเดือนก่อน

    5 YEARS முன்பு விலை சொன்ன ஒரு வீடியோவை இப்போது பார்த்துவிட்டு, 5 வருடத்திற்கு முன் இருந்த விலைக்கு DCAL இப்போது கேட்கிறார்கள்.
    அது 5 வருடத்திற்கு முன் வந்த பழைய வீடியோ என்று சொன்னால், அதை இன்றுதான் பார்த்தேன் எனவே அந்த விலைக்கு கொடுப்பதாக இருந்தால் கொடுங்கள் என கேட்கிறார்கள்.
    பொருளின் விலை, MARKETல் உள்ள அனைத்து பொருள்களையும் போல, விலைவாசிக்கு ஏற்றவாறு விலை மாற்றம் இருக்கும். There are many ignorant guys who are not even knowing these basic details

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

    HOW DOES DCAL WORKS: Material available in DCAL will form a protective coating on the Calcium minerals, so that the calcium minerals will not get stuck to the any surfaces whereever the bore water reaches, so that it will NOT be able to convert to calcium carbonate salt or lime scale

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 4 หลายเดือนก่อน

    NEVER USE BORE WELL WATER FOR BUILDING CONSTRUCTION PURPOSE
    Borewell water should not be used for building construction. Because of the calcium & magnesium presents in bore well water, TMT bars used for construction will get corroded very soon & the entire building will be weakened.
    Kindly invest money to buy RO water or Corporation water to construct buildings

  • @NallaThai-m5k
    @NallaThai-m5k 6 หลายเดือนก่อน +3

    One piece how much

    • @Subhashini848
      @Subhashini848 5 หลายเดือนก่อน

      1499 Rs only

  • @srajasri366
    @srajasri366 6 หลายเดือนก่อน +56

    என் வீடியோ போடுற பயளுங்க விலைய சொல்ல மாட்டெங்குறானுங்க... யூ ட்யூப் இந்த மாறி வீடியோ வா பிளாக் பண்ணணும்.

    • @antonetwork3833
      @antonetwork3833 6 หลายเดือนก่อน +4

      3000

    • @dinodino6879
      @dinodino6879 6 หลายเดือนก่อน

      ​@@antonetwork3833alaaaaal😊al

    • @marimuthu9848
      @marimuthu9848 5 หลายเดือนก่อน +2

      திருடிதந்தா விலைஎப்படி தெறியும்😂😂😂😂😂😂

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

      @@marimuthu9848 பொருளின் விலை சந்தையில் உள்ள அனைத்து பொருள்களையும் போல, விலைவாசிக்கு ஏற்றவாறு விலை மாற்றம் இருக்கும்.
      பொருளின் விலையை வீடியோவில் சொல்லி விளம்பரம் செய்தால், பல வருடங்களுக்கு பின்னர் அந்த பழைய வீடியாவை பார்த்து விட்டு, அதில் சொல்லி இருக்கும் பழைய விலைக்கு கொடுங்கள் என கேட்கும் ஆட்கள் இருக்கிறார்கள்.
      5 வருடம் முன்பு விலை சொன்ன ஒரு வீடியோவை இப்போது பார்த்துவிட்டு, 5 வருடத்திற்கு முன் இருந்த விலைக்கு இப்போது கேட்கிறார்கள். அது 5 வருடத்திற்கு முன் வந்த பழைய வீடியோ என்று சொன்னால், அதை இன்றுதான் பார்த்தேன் எனவே அந்த விலைக்கு கொடுப்பதாக இருந்தால் கொடுங்கள் என கேட்கிறார்கள். எனவே பொருளை தயாரிக்கும் நிறுவனம், விலையை சொல்லி, சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்ய வேண்டாம் என அனைத்து வினியாகஸ்தர்களையும் அறிவுறுத்தி உள்ளார்கள்

    • @sadathsheriffrahamath8243
      @sadathsheriffrahamath8243 5 หลายเดือนก่อน

      6500 ரூபாய் விலை அதிகம்

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn 6 หลายเดือนก่อน +14

    படிகாரப்பொடி உள்ளே இருப்பது ஒரு கிலோ 50 ரூபாய்

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

      படிகாரம் என்பது ஆற்று நீர் & மழை நீரில் கலந்து வரும் மண் துகள்களை தனியாக பிரித்து பாத்திரத்தின் அடியில் படியும் வகையில் செய்யும் பொருள். நாங்கள் விற்கும் போறும், உப்பு நீர் பயன்படுத்துவதால் ஏற்படும் உப்புக்கறை படியும் பிரச்சினையை சரி செய்ய பயப்படுத்துவது.
      எந்த பொருளை, எதற்கு பயன்படுத்துவது என்பது தெரியாமல் இருந்தால், விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது புத்திசாலிகள் குணம்

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 5 หลายเดือนก่อน

      😂😢😮😅

    • @ramyapushparaj3908
      @ramyapushparaj3908 5 หลายเดือนก่อน

      Correct

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 5 หลายเดือนก่อน +2

      Padikaram or Alum is for filtering the dustt or minute sand particles of river water. This is to prevent scale deposition happening when bore water used due to the presence of Calcium & Magnesium minerals. Kindly refrain from making comments, if you are not aware of the proble or the solution being discussed

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 4 หลายเดือนก่อน

      இந்த சாதனத்திற்கு பதில் படிகாரம் போடலாம், நெல்லி மரக்கட்டையை போடலாம் என புத்தி சொல்லும் மேதாவிகளுக்கு:
      படிகாரம் போடுவது ஆற்று நீர் & குளத்து நீரில் வரும் மண்துகள்களை நீரின் அடியில் தனியாக பிரித்து எடுக்க.
      நெல்லி மரக்கட்டையை, குடிக்கும் நீர் உள்ள கிணறு, தொட்டிகளில் போட்டு வைத்தால், நீர் சுவையாக இருக்கும்
      போர் நீரில் இருக்கும் பெரிய பிரச்சனை, அதில் உள்ள கால்சியம் மினெரல்கள் நீர் படும் இடங்களில் எல்லாம் படிந்து, கால்சியம் கார்பனேட் என்ற உப்பாக மாறி கடினமாக சிமெண்ட் கலவை போல இறுக்கமாக படிந்து கொள்ளும் பிரச்சனை. இதனை தடுக்கவே இந்த சாதனம் பயன்படுகிறது.
      பிரச்சனை என்ன, அதற்கு இருக்கும் தீர்வுகள் என்ன என்பதற்கு சுத்தமாக புரிதலே இல்லாமல், சமூக வலை தளங்களில் கருத்து சொல்வது அறிவீலித்தனம்

  • @sindhuja9690
    @sindhuja9690 4 หลายเดือนก่อน +3

    Yellow container உள்ள என்ன content இருக்கு? Or என்ன chemical composition இருக்கு? Chemical name mention பண்ணுங்க.

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 4 หลายเดือนก่อน

      A food grad salt is available inside the outer case, which makes the calcium minerals ineret or inactive, so that it will not be able to settle on surfaces & will not be able to form scale deposits

    • @Ffoooxxxx
      @Ffoooxxxx หลายเดือนก่อน

      ​@@vishwikaenterpriseShall we use this water for bathing purposes?

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

    பொருளின் விலை, சந்தையில் உள்ள அனைத்து பொருள்களையும் போல, விலைவாசிக்கு ஏற்றவாறு விலை மாற்றம் இருக்கும்.
    5 வருடம் முன்பு விலை சொன்ன ஒரு வீடியோவை இப்போது பார்த்துவிட்டு, 5 வருடத்திற்கு முன் இருந்த விலைக்கு இப்போது கேட்கிறார்கள்.
    அது 5 வருடத்திற்கு முன் வந்த பழைய வீடியோ என்று சொன்னால், அதை இன்றுதான் பார்த்தேன் எனவே அந்த விலைக்கு கொடுப்பதாக இருந்தால் கொடுங்கள் என கேட்கிறார்கள்.
    எனவே பொருளை தயாரிக்கும் நிறுவனம், விலையை சொல்லி, சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்ய வேண்டாம் என அனைத்து வினியாகஸ்தர்களையும் அறிவுறுத்தி உள்ளார்கள்

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 3 หลายเดือนก่อน

    ❤"" potta udaney velai seyyum"" 😊ok! But how to remove😅 hard water residue in the bottom of tank???? Didnot show ??? Why ?

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 3 หลายเดือนก่อน +1

      Already formed scale / salt to be cleaned. New salt formation / scale formation will not happen as soon as it is installed

  • @LGTV-r8z
    @LGTV-r8z 5 หลายเดือนก่อน

    how to to test the water before and after this pack? this basic information is required otherwise no use of video or product

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

      By doing boiling test before & after results can be tested. All details are available Sir. This product is sold in India market for last 5 years.

  • @thirugnanasambandamvelu8629
    @thirugnanasambandamvelu8629 2 หลายเดือนก่อน

    என்ன விலை என்று செல்லவில்லை

  • @anandanr4029
    @anandanr4029 6 หลายเดือนก่อน

    If each one need to call them just to check the price. Dont you think its complete waste of time. If promotion do specfy so we understand better

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

      Customers having problem a problem, which needs a technical product to address the issue, should be eager to know how the technical product will solve their problem inn the 1st place, rather than knowing the price of the product.

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 3 หลายเดือนก่อน

      பொருளின் விலை, விலைவாசிக்கு தகுந்த மாதிரி மாறிக்கொண்டே இருக்கும்
      வீடியோவில் விலையை சொன்னால், அதை பல வருடங்களுக்கு பின்பு பார்த்துவிட்டு, பழைய விலைக்கு பொருளைக் கேட்கும் ஆசாமிகள் இருக்கிறார்கள்.
      அதனால்தான் சமூக வலைதளத்தில் நிரந்தரமாக இருக்கும் வீடீயோக்களில் பொருளின் விலையை சொல்வதில்லை.
      அதுபோக, வாங்கும் பொருளின் மாடல் & மொத்தமாக வாங்கும் எண்ணிக்கைகளை பொறுத்து விலை & தள்ளுபடி இருக்கும்.
      எனவே சாதனத்தை பற்றி அறிந்து கொள்ளவும் & விலையை தெரிந்து கொள்ளவும், பொருளை விற்கும் நிறுவனத்தை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது

  • @bharathinterier1699
    @bharathinterier1699 5 หลายเดือนก่อน +3

    4000 price No Use furad

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

      நீங்கள் இந்த பொருளை எப்போது வாங்கினீர்கள்? பில் தேதி என்ன? பில் நம்பர் என்ன? யாரிடம் வாங்கினீர்கள்? பொருளை பயன்படுத்தும் முறைகளை சரியான முறையில் பின்பற்றினீர்களா? அப்படி பின்பற்றியும் பொருள் சரியாக வேலை செய்ய வில்லை என்றால் 6 மாதத்தில் புதியதாக மாற்றி கொடுக்கும் வாரண்டியை பயன்படுத்தி புதிய பொருளை வாங்கினீர்களா? அப்படி வாங்க வில்லை என்றால் ஏன் வாங்கவில்லை?

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 3 หลายเดือนก่อน

      ~ இந்த சாதனத்தை எப்போது வாங்கினீர்கள்?
      ~ எப்படி வாங்கினீர்கள்?
      ~எத்தனை நாள் பயன்படுத்தினீர்கள்?
      ~ பொருளை தயாரித்த கம்பனி சொல்லிய வழிமுறைகளை சரியாக பின்பற்றினீர்களா?
      ~சரியான வழிமுறையில் பொருளை பயன்படுத்தியபின், என்ன நடந்தது?
      ~ தயாரிப்பு குறைபாடு இருந்திருந்தால், அதற்கான வாரண்டியை பயன்படுத்தினீர்களா?
      ~ வாரண்டியை பயன்படுத்திய பின் என்ன ஆனது?
      மேற்கண்ட கேள்விகளுக்கான முழு ஆதாரங்களையும், பதில்களையும் சமூக வலை தளத்தில் பகிரவும்.

  • @abulnlysss2298
    @abulnlysss2298 3 หลายเดือนก่อน

    Moota poochi kollum naveena machine😅

  • @mohamedhussain2807
    @mohamedhussain2807 6 หลายเดือนก่อน

    Good morning sir

  • @nandakumar2988
    @nandakumar2988 6 หลายเดือนก่อน

    As per seller

  • @madeshv.m7111
    @madeshv.m7111 2 หลายเดือนก่อน

    விலை எவ்வளவு?

  • @badrinarayanan6627
    @badrinarayanan6627 6 หลายเดือนก่อน +3

    WITHOUT INFORMING THE RATE OF THE MATERIAL > THIS MESSAGE HAS GOT NO
    VALUE > SORRY.

    • @TamilanMarket
      @TamilanMarket  6 หลายเดือนก่อน

      For price pls call the number in description 🤘🏻

    • @babuirnirn649
      @babuirnirn649 6 หลายเดือนก่อน

      😮 விலையை சொல்ல என்ன தயக்கம்..

    • @Adz101
      @Adz101 5 หลายเดือนก่อน

      ​@@TamilanMarketpoda potta punda

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

      @@babuirnirn649 பொருளின் விலை, சந்தையில் உள்ள அனைத்து பொருள்களையும் போல, விலைவாசிக்கு ஏற்றவாறு விலை மாற்றம் இருக்கும்.
      5 வருடம் முன்பு விலை சொன்ன ஒரு வீடியோவை இப்போது பார்த்துவிட்டு, 5 வருடத்திற்கு முன் இருந்த விலைக்கு இப்போது கேட்கிறார்கள்.
      அது 5 வருடத்திற்கு முன் வந்த பழைய வீடியோ என்று சொன்னால், அதை இன்றுதான் பார்த்தேன் எனவே அந்த விலைக்கு கொடுப்பதாக இருந்தால் கொடுங்கள் என கேட்கிறார்கள்.

  • @tvrr2009
    @tvrr2009 3 หลายเดือนก่อน

    Itsinamezon

  • @saravananmariappan5148
    @saravananmariappan5148 3 หลายเดือนก่อน +1

    சார் எங்க தண்ணி டேங்க்ல நிறைய உப்பு படிந்து இருக்கிறது அதை இறங்கி கிளீன் பண்ண முடியல ஆயிரம் லிட்டர் இந்த ரோல போட்டா கிளீன் ஆயிடுமா இந்த ரோல் எங்கே கிடைக்கும் என்ன வேலை அதை எனக்கு டிடிஎல் ஆக சொல்லுங்கள்

  • @MuthuRamalingam-zh5mg
    @MuthuRamalingam-zh5mg 27 วันที่ผ่านมา

    எனக்கு ஒன்னு வேணும் சார்

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 4 วันที่ผ่านมา

      Kindly call our contact numbers mentioned in the video

  • @krishnakumar1966
    @krishnakumar1966 4 หลายเดือนก่อน

    Madurai adress please send me

  • @sadathsheriffrahamath8243
    @sadathsheriffrahamath8243 5 หลายเดือนก่อน +1

    6500 ரூபாய் விலை அதிகம்

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 4 หลายเดือนก่อน

      யார் இதை 6500 என சொன்னது. பொய்யான தகவல்களை பரப்பும் வேலையை நிறுத்தவும்.

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 3 หลายเดือนก่อน

    DO WE NEED TO MAINTAIN DCAL?:
    No maintenance needed at all.
    No cleaning needed for the entire duration of DCAL

  • @sanjeeviseetha2444
    @sanjeeviseetha2444 6 หลายเดือนก่อน +1

    Natakara valiya mudiketu po

  • @Hussain-yw2yu
    @Hussain-yw2yu 3 หลายเดือนก่อน

    @engineering facts

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

    WHY PRODUCT PRICE IS NOT MENTIONED IN VIDEOS?
    பொருளின் விலையை வீடியோவில் சொல்லி விளம்பரம் செய்தால், பல வருடங்களுக்கு பின்னர் அந்த பழைய வீடியாவை பார்த்து விட்டு, அதில் சொல்லி இருக்கும் பழைய விலைக்கு கொடுங்கள் என கேட்கும் ஆட்கள் இருக்கிறார்கள்.
    பொருளின் விலை சந்தையில் உள்ள அனைத்து பொருள்களையும் போல, விலைவாசிக்கு ஏற்றவாறு விலை மாற்றம் இருக்கும்.
    5 வருடம் முன்பு விலை சொன்ன ஒரு வீடியோவை இப்போது பார்த்துவிட்டு, 5 வருடத்திற்கு முன் இருந்த 2500 விலைக்கு இப்போது கேட்கிறார்கள். அது 5 வருடத்திற்கு முன் வந்த பழைய வீடியோ என்று சொன்னால், அதை இன்றுதான் பார்த்தேன் எனவே அந்த விலைக்கு கொடுப்பதாக இருந்தால் கொடுங்கள் என கேட்கிறார்கள்.

  • @Subhashini848
    @Subhashini848 5 หลายเดือนก่อน +1

    1499 Rs only+GST

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 3 หลายเดือนก่อน

      பொருளோடு விலை 1499ன்னு யாரு சொன்னா? எங்க சொன்னாங்க?
      பொருளோட விலை என்னன்னு நாங்க சொல்லிக்குவோம்

  • @tvrr2009
    @tvrr2009 3 หลายเดือนก่อน

    Itworksusedit

  • @gowriprakash4685
    @gowriprakash4685 6 หลายเดือนก่อน +1

    முதலிலேயே அது கால்சியம் அது இது எதையோ தண்ணில கலந்து வருது இது இல்லாம இவரு வேற ஏதோ கெமிக்கல் வேற கொடுத்து போடு என்கிறார் எத்தனை குடிக்கிறது

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

      This is for preventing scale deposition problem of bore water

  • @deadpool9928
    @deadpool9928 6 หลายเดือนก่อน +5

    Price illadha video waste bro

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

      சார் - எல்லா பொருளையும் விலையை வைத்துதான் வாங்க வேண்டுமா இல்லையா என முடிவு செய்ய வேண்டும் என்பது இல்லை சார். ஒரு பிரச்சனையை சரி செய்யும் என பொருளை பற்றி விளம்பரம் செய்து விளக்கினால், அந்த பொருளை பற்றிய முழு தொழிநுட்ப விஷயங்களை தெரிந்து கொள்வது முதல் நோக்கமாக இருக்க வேண்டும்.
      அதன் பிறகு, விலையை கேட்டு, அதே போல சந்தையில் இருக்கும் மற்ற பொருட்களுடன், அதன் செயல்பாடுகளையும், விலையையும் ஒப்பிட்டு வாடிக்கையாளர்கள் வாங்குவதை பற்றி முடிவு செய்யலாம்.
      உதாரணத்துக்கு, உடலில் ஒரு பிரச்சனை வந்தால், அதற்கு மருத்துவ தீர்வு உள்ளதா, அதை பயன்படுத்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்வதே முதல் நோக்கம். அந்த மருத்துவ முறையோ, மருந்தோ எத்தனை விலை என்று முதலில் கேட்டு பின்னர் விலையை வைத்து மருத்துவம் பார்க்கலாமா வேண்டாமா என முடிவு செய்வது சரியான முறையாக இருக்காது

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 หลายเดือนก่อน

    WILL DCAL REDUCE HARDNESS OF BORE WATER? : As an additional benefit of DCAL apart from scale prevention, 50-100 POINTS Hardness from current level MAY BE reduced by using DCAL, depending on the water natures

  • @kanmaniee
    @kanmaniee 3 หลายเดือนก่อน

    Mosquito machine😅😅😅😅

  • @stephansamuel9975
    @stephansamuel9975 6 หลายเดือนก่อน

    எவ்வளவு ரூபாய்

  • @ramasamymarimuthu3759
    @ramasamymarimuthu3759 6 หลายเดือนก่อน +5

    நீங்கள் வீடியோ பார்த்தாலே போதும்
    நீங்கள் ஒன்னும் வாங்க வேண்டாம்

    • @muthuselvam1608
      @muthuselvam1608 6 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂

    • @anwardeen-bc4nd
      @anwardeen-bc4nd 5 หลายเดือนก่อน

      உண்மை சகோதரர் ரே

  • @baskarkalyanam4104
    @baskarkalyanam4104 5 หลายเดือนก่อน

    இது எந்த தத்துவத்தின் அடிப்படையில் வேலை செய்கிறது இதனுடைய விலை என்ன

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 4 หลายเดือนก่อน

      கால்சியம் வினைபுரி தடுத்தல் முறையில் வேலை செய்கிறது.

  • @zahirhussain7556
    @zahirhussain7556 5 หลายเดือนก่อน

    Rate solluya venna

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 4 หลายเดือนก่อน

      பொருளின் விலையை வீடியோவில் சொல்லி விளம்பரம் செய்தால், பல வருடங்களுக்கு பின்னர் அந்த பழைய வீடியாவை பார்த்து விட்டு, அதில் சொல்லி இருக்கும் பழைய விலைக்கு கொடுங்கள் என கேட்கும் ஆட்கள் இருக்கிறார்கள்.
      பொருளின் விலை சந்தையில் உள்ள அனைத்து பொருள்களையும் போல, விலைவாசிக்கு ஏற்றவாறு விலை மாற்றம் இருக்கும்.
      5 வருடம் முன்பு விலை சொன்ன ஒரு வீடியோவை இப்போது பார்த்துவிட்டு, 5 வருடத்திற்கு முன் இருந்த 2500 விலைக்கு இப்போது கேட்கிறார்கள். அது 5 வருடத்திற்கு முன் வந்த பழைய வீடியோ என்று சொன்னால், அதை இன்றுதான் பார்த்தேன் எனவே அந்த விலைக்கு கொடுப்பதாக இருந்தால் கொடுங்கள் என கேட்கிறார்கள்.