போட்ட உடனே ரிசல்ட் தெரியும் | Salt water Remover | Vino Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • FOR ORDER
    7376666974
    72005 12132
    8220066407(WHAT'S APP ONLY)
    #saltwater #remove #vinovlogs #coimbatore
    ********************************************************
    ❌ இது கடை நம்பர் இல்லை ❌
    To Advertise Your Business In Our Channel 👇👇
    உங்கள் தொழில் சார்ந்த விளம்பரம் செய்ய👇👇
    Contact : 9629769168 ( Whatsapp Only )
    *********************************************************
    OUR PAGES :
    TH-cam Shorts 👇
    / @mrlocaltamil
    Instagram 👇
    ...
    Facebook 👇
    www.facebook.c...
    Moj 👇
    mojapp.in/@vin...
    *********************************************************
    Our Other Videos :
    1.Biggest Dog Kennel In Tamil
    • Biggest Dog Kennel In ...
    2.Best Electric Bike In India 2021
    • 120 KM மைலேஜ் தரும் பு...
    3.low Price Led Tv
    • ரூ.1999 முதல் SMART TV...
    4.Cheap And Best Cycle Shop
    • ரூ.3000 முதல் Cheapest...
    5.ரூ.25 மட்டுமே T Shirt, Shorts, Track Pant
    • ரூ.25 மட்டுமே T Shirt,...
    6. Trendy Kitchen Gadget
    • Trendy Kitchen Gadget ...
    7.Elampillai Saree Wholesale Market
    • ரூ.200 முதல் இளம்பிள்ள...
    8.Low Price Used Cars For Sale
    • Bike விலைக்கு கார் வாங...
    *********************************************************
    Thanks For Watching
    Vino Vlogs

ความคิดเห็น • 92

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 ชั่วโมงที่ผ่านมา +1

    IS THE DCAL MATERIAL FOOD GARDE CERTIFIED?
    Yes, material used in DCAL is of food grade certified material. If RO system is installed, DCAL water can be processed thru RO system & can be used as earlier usage. RO system filter life will be increased after usage of DCAL

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 ชั่วโมงที่ผ่านมา

    DO WE MAINTAIN DCAL?
    No maintenance needed at all. No cleaning needed for the entire duration of DCAL

  • @dorodense
    @dorodense 2 วันที่ผ่านมา +3

    The price is Rs.4500 MRP. They are quick in replying with the required details.

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 7 ชั่วโมงที่ผ่านมา

      Current selling price is 3750

    • @nazeerbegum4651
      @nazeerbegum4651 6 ชั่วโมงที่ผ่านมา

      Price is too high

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 ชั่วโมงที่ผ่านมา

    WHAT IS THE WARRANTY FOR DCAL?
    Yes, 6 months of free replacement warranty is available in case of any manufacturing defects encountered during DCAL usage

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 ชั่วโมงที่ผ่านมา

    WHERE TO INSTALL DCAL?
    Overhead Tank installation is recommended for cost effectiveness, as the Overhead tank used to be smaller than sump capacity

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 ชั่วโมงที่ผ่านมา

    IS DCAL COST EFFECTIVE?:
    Compare to other products available in market for lime scale prevention purpose, DCAL is the lowest cost product to prevent scale deposition

  • @gopiv608
    @gopiv608 5 วันที่ผ่านมา +16

    டெலிவரி எங்களுக்கு ஓகே.உங்களுக்கு எவ்வளவு....

    • @adhisivanr7527
      @adhisivanr7527 4 วันที่ผ่านมา +5

      கேட்ட கேள்விக்கு பதில் என்ன? விலை எவ்வளவு என சொல்லவே இல்லை. கோவையில் எங்கிருக்கிறது உங்கள் முகவரி என்ன?.

    • @adhisivanr7527
      @adhisivanr7527 4 วันที่ผ่านมา +3

      என்ன கேரண்டி 1 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கும் என்பதிற்கு? தொட்டியில் போட்டுட்டு போனா அப்புறம் எட்டிபாப்பையா?

    • @siriyapushpampj663
      @siriyapushpampj663 3 วันที่ผ่านมา +1

      Rate sollunga

    • @pushpalathatg5431
      @pushpalathatg5431 3 วันที่ผ่านมา

      சொல்லமாட்டாங்க மா.​@@adhisivanr7527

    • @61next
      @61next 4 ชั่วโมงที่ผ่านมา

      ரேட் மட்டும் சொல்லிடாதீங்க enquiry யே வராது.😂

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 ชั่วโมงที่ผ่านมา

    Sodium Chloride is called Kitchen Salt or Food Salt.
    Calcium Carbonate is the salt formed due to usage of bore water.
    Do not confuse with the generic name SALT

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 ชั่วโมงที่ผ่านมา

    DO WE NEED TO WAIT FOR DCAL TO WORK?
    No, DCAL will work immediately on the water. No need o wait at all.

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 7 ชั่วโมงที่ผ่านมา

    இந்த சாதனத்தில் உள்ள கரையக்கூடிய ஒரு FOOD GRADE உப்பு, போர் நீரில் கரைந்து, போர் நீரில் வரும் கால்சியம் மினரல்களை செயலிழக்கச் செய்வதுதான் இந்த சாதனத்தின் வேலை. செயலிழந்த கால்சியம் நீர் படும் இடங்களில் படிய முடியாமல் நீரோடு அடித்துக்கொண்டு சென்று விடும். இதனால் உப்புக்கறையாக படியும் பிரச்சனை இருக்காது

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 ชั่วโมงที่ผ่านมา

    HOW TO TEST DCAL PERFORMANCE?
    Boiling Test. 1 ltr of Dcal to be boiled for 15 mins & allow to cool. There wont be salt formation & deposition on the utensil after boiling. Normal bore water will be having salt depositions after doing boiling test.

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 ชั่วโมงที่ผ่านมา

    IS DCAL A CERTIFIED PRODUCT?
    YES, Dcal is aan ISO Certified, Patented design & Telangana State Govt Awarded Product

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 ชั่วโมงที่ผ่านมา

    HOW DOES DCAL WORK?
    A food grade salt material available inside the DCAL will get dissolved in the bore water & forms a protective coating over each of Calcium mineral molecules available in the bore water, so that the calcium minerals molecules will not be able to get stuck on the pipes, surfaces, bathroom floors, washing machine drums, etc & where ever the bore water reaches, so that it will NOT be able to get converted to Calcium Carbonate salt or hard scale or lime scale deposits

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 ชั่วโมงที่ผ่านมา

    WHAT ARE THE PRECAUTIONS TO BE FOLLOWED IN USING DCAL?
    Once DCAL is installed in overhead bore water tank, Corporation or Panchayat Water with CHLORINE should NOT be mixed with the bore water AT ALL.
    Because, CHLORINE will reduce the life life of DCAL by consuming the material available inside the DCAL product

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 ชั่วโมงที่ผ่านมา

    IS DCAL ONLY FOR RESIDENCES USAGE?:
    No, DCAL can be used for
    companies, commercial buildings, OFFICES, HOTELS, LODGES, hostels, SCHOOLS, COLLEGES, TEMPLES, APARTMENTS, MILLS etc, where ever BORE WATER or HARD WATER is used
    Except for Steam Generation units using bore water or hard water & FISH TANK purposes, this DCAL can be used anywhere
    (Steam generation is a process of converting LIQUID STATE (WATER) to GAS STATE (STEAM) - In this case entire water will be converted to steam & all the mineral contents will remain in the boilers as residue, which cannot be avoided by any water treatment method. Only option for this purpose is to use RO WATER or RAIN WATER or CORPORATION WATER (From DAM or River)

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 ชั่วโมงที่ผ่านมา

    WILL DCAL REDUCE TDS OF BORE WATER?:
    No, TDS level of after will not reduce, but the CALCIUM CARBONATE SCALE OR LIME SCALE formation & Deposition is prevented
    RO system is the only economical method available to reduce TDS of bore water. (Other method is DISTILLATION process)

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 ชั่วโมงที่ผ่านมา

    NORMAL PROBLEMS OF BORE WATER:
    Calcium & Magnesium minerals available in bore water will settle on the surfaces & gets converted to calcium & Magnesium Carbonate salts, which forms layers of deposition, which is called scale. DCAL product prevents calcium getting settled on the surfaces

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 ชั่วโมงที่ผ่านมา

    WILL DCAL REDUCE HARDNESS OF BORE WATER? :
    As an additional benefit of DCAL apart from scale prevention, 50-100 POINTS Hardness from current level MAY BE reduced by using DCAL, depending on the water nature & hardness condition. (For hardness less than 600)

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 ชั่วโมงที่ผ่านมา

    BENEFITS OF DCAL:
    Salt formation & Scale deposition on tanks, entire pipelines, bathrooms, toilets, flushes, bathroom fittings, bathroom floor tiles, walls, kitchen sink, Wash basins, water heaters, washing machine drums, dishwasher drums can be PREVENTED

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 ชั่วโมงที่ผ่านมา

    1 piece of this product to be installed for every 1000 lts capacity tank.
    1 piece will be useful for 3 lakhs lts of water. Its a use & throw type product. After every 3 lakhs lts of water usage new piece to be installed

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 ชั่วโมงที่ผ่านมา

    LIFE OF 1 DCAL : 3 lakhs Liters of water usage in total. number of days depends on daily water usage

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 ชั่วโมงที่ผ่านมา

    WHAT ARE THE ADVANTAGES OF DCAL?
    No Maintenance needed
    No Plumbing needed
    No Water Wastage at all
    No Electricity required
    No Manpower required to install / maintain

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 ชั่วโมงที่ผ่านมา

    குழாய்களில் (TAPS) நீர் வரத்து சரியாக இல்லாத அளவுக்கு உப்புக்கறை
    படிந்து அடைத்துக்கொண்டால், ஆசிட் ஊற்றி உப்புக்கறை அடைப்பை சரி செய்ய, ஆகும் செலவு
    > சுமார் Rs.5,000-Rs.9,000 வரை
    DCAL சாதனத்தை பயன்டுத்துவதன் மூலம் இந்த பிரச்சனையை தடுக்கலாம்

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 ชั่วโมงที่ผ่านมา

    உப்பு நீரை சேமிக்கும் மேல்நிலை தொட்டியில் (OVERHEAD TANKS) படியும் உப்புக்கறையை நீக்கி, தொட்டியை சுத்தம் செய்ய,
    3-4 மாதத்திற்கு ஒரு முறை, ஒரு தொட்டிக்கு ஆகும் செலவு
    > சுமார் Rs.1,00 to Rs.2000 வரை
    DCAL சாதனத்தை பயன்டுத்துவதன் மூலம் இந்த பிரச்சனையை தடுக்கலாம்

  • @pshankarlingam351
    @pshankarlingam351 3 วันที่ผ่านมา +1

    Ithoda vilai enna

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 ชั่วโมงที่ผ่านมา

    உப்பு நீர் பயன்பாட்டால் Washing Machine மற்றும் Dish Washer டிரம்களில் உப்புக்கறை படிந்து
    டிரம்மை வீணாக்கி, மெசினையே மாற்ற வேண்டிய அளவுக்கு பாதிக்கும்
    DCAL சாதனத்தை பயன்டுத்துவதன் மூலம் இந்த பிரச்சனையை தடுக்கலாம்

  • @gana091
    @gana091 4 วันที่ผ่านมา +1

    வணக்கம் அயர்ன் பார்டிகிள்ஸ் கிளீன் பண்ணுமா...

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 3 วันที่ผ่านมา +1

      For iron particles removal seperate custom filter to be installed. Cost around ₹10000-₹20000

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 ชั่วโมงที่ผ่านมา

    வாட்டர் ஹீட்டர் ராடில் கடினமான உப்புக்கறை படிந்து, ஹீட்டரை சேதமடையச் செய்வதுடன்,
    நீர் சூடாக அதிகளவில் மின்சாரம் செலவாகும்
    பழுது பார்க்க / ஹீட்டர் ராடை மாற்ற செலவு
    > சுமார் Rs.1,000 to Rs.3,000 வரை
    DCAL சாதனத்தை பயன்டுத்துவதன் மூலம் இந்த பிரச்சனையை தடுக்கலாம்

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 ชั่วโมงที่ผ่านมา

    குழாய்களில் (PLUMBLING PIPES) நீர்வரத்து இல்லாத அளவுக்கு உப்புக்கறை
    படிந்து ஆசிட் ஊற்றியும் அடைப்பை சரி செய்ய முடியாமல், மொத்த பைப்களையும்
    புதிதாக மாற்ற வேண்டியிருந்தால் ஆகும் செலவு
    > சுமார் Rs.20,000-Rs.50,000 வரை
    DCAL சாதனத்தை பயன்டுத்துவதன் மூலம் இந்த பிரச்சனையை தடுக்கலாம்

  • @charlesrobert1217
    @charlesrobert1217 3 วันที่ผ่านมา +1

    Show me the parent details

  • @loganathanduraisamy9622
    @loganathanduraisamy9622 4 วันที่ผ่านมา +1

    Price ?

  • @user-ro9lh8jc4s
    @user-ro9lh8jc4s 5 วันที่ผ่านมา +10

    இவன் விலையை சொல்லவில்லை இந்த வீடியோ வை பார்க்காதீங்க

    • @adhisivanr7527
      @adhisivanr7527 4 วันที่ผ่านมา +1

      ஒன்றுக்கு விலை சொன்னால் போதும் நாங்கள் எல்லளவு தேவையோ அந்த அளவு வாங்கிக்கொள்கிறோம்

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 3 วันที่ผ่านมา +1

      ஒருத்தர் 5 வருஷத்துக்கு முன்னாடி, ஒரு வீடியோவுல இந்த DCAL விலை ₹2700 என சொல்லி வீடியோ போட்டாரு. அந்த வீடியோ இப்பவும் youtube ல இருக்குது. அந்த வீடியோவை பாத்துட்டு இப்போ ₹2,700 விலைக்கு குடுங்கன்னு கேட்பாங்க.
      அது பழைய வீடியோ சார், இப்போதைய விலை ₹3750 னு சொன்னா, அந்த வீடியோவை நான் இப்பதான் பார்த்தேன். அதனால எனக்கு அந்த ₹2700க்கு கொடுங்கள் என்று கேட்பார்கள்.
      அதனால் தான் விலை மாறிட்டே இருக்கும் பொருட்களோட விலையை வீடியோவில் சொல்வது இல்லை

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 7 ชั่วโมงที่ผ่านมา

      ஒருத்தர் 5 வருஷத்துக்கு முன்னாடி, ஒரு வீடியோவுல இந்த DCAL விலை ₹2700 என சொல்லி வீடியோ போட்டாரு. அந்த வீடியோ இப்பவும் youtube ல இருக்குது. அந்த வீடியோவை பாத்துட்டு இப்போ ₹2,700 விலைக்கு குடுங்கன்னு கேட்பாங்க.
      அது பழைய வீடியோ சார், இப்போதைய விலை ₹3750 னு சொன்னா, அந்த வீடியோவை நான் இப்பதான் பார்த்தேன். அதனால எனக்கு அந்த ₹2700க்கு கொடுங்கள் என்று கேட்பார்கள்.
      அதனால் தான் விலை மாறிட்டே இருக்கும் பொருட்களோட விலையை வீடியோவில் சொல்வது இல்லை

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 วันที่ผ่านมา

    என்னமோ கேட்க நல்லாதான் இருக்கு..... பா ர் ப் போ ம்

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 4 วันที่ผ่านมา +4

    திருச்சியில் இந்த பில்டர் 1 No Rs 2500

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 4 วันที่ผ่านมา

      நான் நினைத்ததை விட500 ₹
      அதிகமாக உள்ளது❤❤❤

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 6 ชั่วโมงที่ผ่านมา

      Who is selling DCAL for 2500 in Trichy? Pl share the seller details & contact number to us

  • @vishwikaenterprise
    @vishwikaenterprise 5 ชั่วโมงที่ผ่านมา

    NUMBERS TO BE INSTALLED:
    For every 1000 Lts capacity, 1 DCAL to be installed
    For 500 LTS / 750 LTS / 1000 LTS - 1 number of DCAL to be installed (3 Lakhs LTRS of water usage life with 1 DCAL)
    For 2000 LTS - 2 Nos (6 Lakhs LTRS of water usage life with 2 DCAL)
    For 3000 Lts - 3 Nos (9 Lakhs LTRS of water usage life with 3 DCAL)

  • @Gowtham-eu5pf
    @Gowtham-eu5pf 5 วันที่ผ่านมา +1

    விலை

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 3 วันที่ผ่านมา

      Current price is ₹3750 after discount of ₹210

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 3 วันที่ผ่านมา

      Current price is ₹3750

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 8 ชั่วโมงที่ผ่านมา +4

    விலையை வெளிப்படையாக சொல்லவில்லை. என்ன கெமிக்கல் என்றும் சொல்லவில்லை.
    வாங்கி ஏமாற வேண்டும் என்று விதி இருந்தாலொழிய வாங்க வேண்டாம்.

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 7 ชั่วโมงที่ผ่านมา

      ஒருத்தர் 5 வருஷத்துக்கு முன்னாடி, ஒரு வீடியோவுல இந்த DCAL விலை ₹2700 என சொல்லி வீடியோ போட்டாரு. அந்த வீடியோ இப்பவும் youtube ல இருக்குது. அந்த வீடியோவை பாத்துட்டு இப்போ ₹2,700 விலைக்கு குடுங்கன்னு கேட்பாங்க.
      அது பழைய வீடியோ சார், இப்போதைய விலை ₹3750 னு சொன்னா, அந்த வீடியோவை நான் இப்பதான் பார்த்தேன். அதனால எனக்கு அந்த ₹2700க்கு கொடுங்கள் என்று கேட்பார்கள்.
      அதனால் தான் விலை மாறிட்டே இருக்கும் பொருட்களோட விலையை வீடியோவில் சொல்வது இல்லை

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 7 ชั่วโมงที่ผ่านมา

      Problem & the solution explanation is the primary objective of explaining a new type of product.
      All the things in the market are not purchased based on price. If the product has the ability to resolve the problem, it can br sold
      We sold 3400 nos in last 3 years

  • @elthoosesmh3099
    @elthoosesmh3099 4 วันที่ผ่านมา +3

    Aprovel is not believe it
    Maybe under table money
    So careful brother and sister

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 3 วันที่ผ่านมา

      Provide the document evidences supporting your point, which can be submitted to court

  • @jpkgmjp
    @jpkgmjp 5 วันที่ผ่านมา +10

    உஷார் ஐயா உஷார்

    • @ipsorcem3729
      @ipsorcem3729 5 วันที่ผ่านมา

      ஏன் தல என்னாச்சு?

    • @mohammedrafi.a8238
      @mohammedrafi.a8238 5 วันที่ผ่านมา

      Why..

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 3 วันที่ผ่านมา

      When did you buy this product? Provide the bill details of your purchase

  • @கல்விக்கண்-ம6ம
    @கல்விக்கண்-ம6ம 4 วันที่ผ่านมา +2

    Adichi keattalum vilai sollamatongea....😂

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 3 วันที่ผ่านมา

      ஒருத்தர் 5 வருஷத்துக்கு முன்னாடி, ஒரு வீடியோவுல இந்த DCAL விலை ₹2700 என சொல்லி வீடியோ போட்டாரு. அந்த வீடியோ இப்பவும் youtube ல இருக்குது. அந்த வீடியோவை பாத்துட்டு இப்போ ₹2,700 விலைக்கு குடுங்கன்னு கேட்பாங்க.
      அது பழைய வீடியோ சார், இப்போதைய விலை ₹3750 னு சொன்னா, அந்த வீடியோவை நான் இப்பதான் பார்த்தேன். அதனால எனக்கு அந்த ₹2700க்கு கொடுங்கள் என்று கேட்பார்கள்.
      அதனால் தான் விலை மாறிட்டே இருக்கும் பொருட்களோட விலையை வீடியோவில் விற்கும் நிறுவனங்கள் சொல்வது இல்லை

    • @SHREEBPL
      @SHREEBPL 8 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@vishwikaenterprise
      உங்க பதில் பொருத்தமா இல்லையே..
      விலை என்ன னு கேட்டா.. இன்ன வருஷத்துல.. இன்ன விலை னு சொல்லிட்டு..
      கூடவே.. இங்க சொல்லியிருக்கற விளக்கத்தையும்.. சொல்லிடவேண்டியதுதானே..?
      விலை என்ன னு கேட்டா.. MRP (with GST - without GST) இவ்ளோ னு சொல்றத விட்டுட்டு.. ஏதேதோ பேசி மழுப்பலான பதில வீடியோல சொல்றீங்க.. 🙄

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 7 ชั่วโมงที่ผ่านมา

      ஒருத்தர் 5 வருஷத்துக்கு முன்னாடி, ஒரு வீடியோவுல இந்த DCAL விலை ₹2700 என சொல்லி வீடியோ போட்டாரு. அந்த வீடியோ இப்பவும் youtube ல இருக்குது. அந்த வீடியோவை பாத்துட்டு இப்போ ₹2,700 விலைக்கு குடுங்கன்னு கேட்பாங்க.
      அது பழைய வீடியோ சார், இப்போதைய விலை ₹3750 னு சொன்னா, அந்த வீடியோவை நான் இப்பதான் பார்த்தேன். அதனால எனக்கு அந்த ₹2700க்கு கொடுங்கள் என்று கேட்பார்கள்.
      அதனால் தான் விலை மாறிட்டே இருக்கும் பொருட்களோட விலையை வீடியோவில் சொல்வது இல்லை

  • @akumar2119
    @akumar2119 5 วันที่ผ่านมา +2

    உண்மையா?

  • @SKCYRILLJOHN
    @SKCYRILLJOHN วันที่ผ่านมา

    I purchased one piece. But no difference in water. Total waste

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 7 ชั่วโมงที่ผ่านมา

      What was your expectations Sir. This is tp prevent scale formation.
      How did you test the performance of DCAL?

  • @elthoosesmh3099
    @elthoosesmh3099 4 วันที่ผ่านมา

    I think He is srilakga guys
    Because of speak slang

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 3 วันที่ผ่านมา

      ரொம்ப முக்கியமா சார் அது. விற்பவர்கள் கோவையில் பிறந்து வளர்ந்தவர்கள்

    • @nazeerbegum4651
      @nazeerbegum4651 6 ชั่วโมงที่ผ่านมา

      Correct

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 5 วันที่ผ่านมา

    800 rs

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 4 วันที่ผ่านมา

      நான் நினைத்ததை வி1200 ₹
      குறைவாக உள்ளது❤❤❤

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 3 วันที่ผ่านมา +1

      தேவையில்லாமல் அவதூறான விசயங்களை பரப்பாமல், உங்கள் பொழைப்பை மட்டும் பார்க்கவும்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 3 วันที่ผ่านมา

      @@vishwikaenterprise உண்மை

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 7 ชั่วโมงที่ผ่านมา

      Where you are getting DCAL product for ₹800? Provide the seller details & contact number

  • @muthuramalingam502
    @muthuramalingam502 12 ชั่วโมงที่ผ่านมา

    Waste

    • @vishwikaenterprise
      @vishwikaenterprise 6 ชั่วโมงที่ผ่านมา

      ~ இந்த சாதனத்தை எப்போது வாங்கினீர்கள்?
      ~ எந்த காம்பனி மூலம் இதை வாங்கினீர்கள்?
      ~ எத்தனை எண்ணிக்கைகள் வாங்கினீர்கள்?
      ~ வாங்கியதின் ரசீது எண் & தேதி என்ன?
      ~எத்தனை நாள் இதை பயன்படுத்தினீர்கள்?
      ~ பொருளை தயாரித்த கம்பனி சொல்லியபடி, பயன்படுத்தும் வழிமுறைகளை சரியாக பின்பற்றினீர்களா?
      ~சரியான வழிமுறையில் பொருளை பயன்படுத்திய பின், என்ன நடந்தது?
      ~ தயாரிப்பு குறைபாடு இருந்திருந்தால், அதை மாற்ற, இலவமாக புதிய சாதனத்தை மாற்றி தரும் வாரண்டியை பயன்படுத்தினீர்களா?
      ~ வாரண்டியை பயன்படுத்தி புதிய பொருளை வாங்கிய பின் என்ன ஆனது?
      மேற்கண்ட கேள்விகளுக்கான முழு ஆதாரங்களையும், பதில்களையும் பகிரவும்