கடன்,எதிரி,நோய் பிரச்சனை | முடக்கு 6ம்பாவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ต.ค. 2024
  • கடன்,எதிரி,நோய் பிரச்சனை | முடக்கு 6ம்பாவம் | ஜாதகத்தில் 6ம் பாவம் முடங்கினால் என்னென்ன பிரச்சனை??? அதற்கான தீர்வு என்ன??? #rishabanandhar #astrology #horoscope #jothidam #முடக்கு
    MUDAKKU VIODEOS PLAYLIST:- • ஜாதகத்தில் லக்னம் முதல...
    ரிஷபானந்தர் சுவாமிகளின் ஜோதிட ஆன்மீக சேவைகளை அரிது கொள்ள
    ஆன்லைன் அப்பாயின்மென்ட் புக்கிங் செய்ய
    rishabananthar...
    ✿༺ 𝐡𝐭𝐭𝐩𝐬://𝐫𝐢𝐬𝐡𝐚𝐛𝐚𝐧𝐚𝐧𝐭𝐡𝐚𝐫.𝐜𝐨𝐦/ ༻✿
    பஞ்ச பட்சி ராசிபலன் அறிமுக வீடியோ
    Pancha Patchi Rasipalan Intro Video
    • உலக தொலைக்காட்சி இணையம...
    கால பைரவர் நேரில் காட்சி கொடுத்த தருணம்
    • கால பைரவர் நேரில் காட்...
    அழிவில்லாத வெற்றியைத் தரும் அஷ்டமி
    • அழிவில்லாத வெற்றியைத்...
    ரிஷபவாகனம் கோமடம் மக்களுக்காக மக்களால் உருவாக்கப்படும் கோமடம்
    • ரிஷபவாகனம் கோமடம் மக்க...
    பசுவிற்கு உணவு கொடுங்கள் வெற்றி நிச்சயம் • பசுவிற்கு உணவு கொடுங்க...
    யானைக்கு உணவு கொடுங்கள் குரு பகவான் அருளை பெறுங்கள்
    • யானைக்கு உணவு கொடுங்கள...
    பணத்துக்காக உங்கள் மகள் காதலித்து ஏமாற்று படுகிறாரா??? விடுவிக்கும் பூம்பாறை முருகன்!!!
    • பணத்துக்காக உங்கள் மகள...
    PART 2 பணத்துக்காக உங்கள் மகள் காதலித்து ஏமாற்று படுகிறாரா? விடுவிக்கும் பூம்பாறை முருகன்!!!
    • PART 2 பணத்துக்காக உங்...
    கால பைரவர் நேரில் காட்சி கொடுத்த தருணம்
    • கால பைரவர் நேரில் காட்...
    சட்ட நாதர் கோர்ட் கேஸ் பிரச்சனைகளை தீர்த்து வைப்பவர்
    • சட்ட நாதர் கோர்ட் கேஸ்...
    குழந்தை பாக்கியம் அருளும் வாடாமல்லீஸ்வரர்
    • குழந்தை பாக்கியம் அருள...

ความคิดเห็น • 133

  • @C.Soundiaraj
    @C.Soundiaraj 7 หลายเดือนก่อน +15

    தெய்வமே முற்றிலும் உண்மை 100 சதவிதம் உண்மை கோடியில் வாழ்ந்து 100ரூபாய் வருமானம் இல்லாமல் தவிக்கிறேன் தங்களிடம் ஜாதகம் பார்க்க இரண்டு மாதங்களாக அலைகிறேன் இன்னும் தேதி கிடைக்க வில்லை செந்தில் ஆண்டவன் நாங்களும் வாழ அருள் புரியட்டும்
    சௌந்திரராஜ்

    • @kalidhasm4123
      @kalidhasm4123 7 หลายเดือนก่อน

      He will not reply. They block the number also.

  • @amaransurendiran4856
    @amaransurendiran4856 7 หลายเดือนก่อน +2

    நீங்கள் பட்ட வலி வேதனை யை மற்ற வர்களுக்கு. மருந்தாக மாற்றினீர்கள்
    உங்கள் தங்க மனசு விலை மதிக்கமுடியாது
    நன்றி ஐயா 🙏🙏🙏
    இலங்கை யலிருந்து
    சுரேன்

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 7 หลายเดือนก่อน +15

    🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி போற்றி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ குருஜி மகான் சித்தர் சிவவாக்கியர் தம்புரான் ரிஷபானந்த சுவாமிகளை ஒரு பாதம் தொட்டு வணங்குகிறேன் BE CIVIL ENGINNEER வரை மெத்தப் படித்த எங்கள் குல குருவே ஞான குருவே ஜோதிடத்தில் தலைவனே வெள்ளை மனம் கொண்ட இறைவா பணம் குறிக்கோள் அல்ல மற்றவர்கள் வாழ்க்கை முறையை மாற்றும் எங்கள் இறைவா உங்களைப் பின் தொடர்வது பூர்வ ஜென்ம புண்ணியம் உங்கள் காணொளியை காணாமல் இருந்திருந்தால் திசை மாறிய படகு போல் காணாமல் போய் இருப்பேன் உங்களால் இன்று மனிதனாய் எங்கள் பரம்பரையே உங்களுக்கு நன்றி கூறியவர்களாக இருப்போம் குருவே ஹர ஹர மஹாதேவா திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshbabu-gs7gh
    @rameshbabu-gs7gh 7 หลายเดือนก่อน +4

    5ஆம் பாவம் முடக்கு சாமி தயவு செய்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி

  • @velmanickamt7287
    @velmanickamt7287 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤வணக்கம் சாமி நன்றி நன்றி நன்றி சாமி❤❤❤சிவ சிவ சிவ🙏🙏🙏

  • @brindhaeducation1669
    @brindhaeducation1669 7 หลายเดือนก่อน +4

    உன்மை ஐயா 🙏🏻😭

  • @dpssamy7585
    @dpssamy7585 23 วันที่ผ่านมา

    Good information Rishaba! My Eesan Sani Eeswaran bloss you and your family members Please go and worship Thirunallar 🙏

  • @Bharatham369
    @Bharatham369 7 หลายเดือนก่อน

    என் அன்பிற்கும், மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்.
    ஐயா....உங்க முடக்கு videos பார்கிறேன். நீங்க solratha patha enaku எல்லா கட்டம் முடங்கி இருப்பதாக தெரிகிறது.

  • @murugandon2260
    @murugandon2260 7 หลายเดือนก่อน +6

    ❤ சுகமே சூழ்க சாமி ❤

  • @mk.tamizhan8897
    @mk.tamizhan8897 7 หลายเดือนก่อน +4

    ஐயோ தெய்வமே அனைத்தும் உண்மை

  • @DiyanTamizh
    @DiyanTamizh 7 หลายเดือนก่อน +2

    சரியான அனுபவ உண்மை சாமி

  • @priyakanth9663
    @priyakanth9663 7 หลายเดือนก่อน +2

    Coimbatore, kovilpalayam, kala kalaesswarar kovil 6mugam murugan with valli and theivanai

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi 7 หลายเดือนก่อน

    குருஜி வணக்கம் 🙏 நீங்கள் சொல்வதை கேட்கும்போது தலையே கிர்ரென்று சுத்துது.... முருகா🌺🌺🌺🌺

  • @PriyaN-e5o
    @PriyaN-e5o 7 หลายเดือนก่อน

    நன்றாக விளக்கம் கொடுத்தீர்கள் ஐயா, நன்றி.😊

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 หลายเดือนก่อน

    உண்மை💯
    நன்றி குருஜி🙏

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io 7 หลายเดือนก่อน +4

    Vanakkam Samy 🙏🙏🙏💐

  • @mdurai1051
    @mdurai1051 2 หลายเดือนก่อน

    Neenga kooriya nilaithan ippothu enakku nadakkirathu.
    Naan ungalai santhikka virumbugiren
    Iraivan enakku arul thara vendugiren

  • @Balajee-t1n
    @Balajee-t1n หลายเดือนก่อน

    Correct my life

  • @tgplayz736
    @tgplayz736 7 หลายเดือนก่อน +1

    மிக அருமை

  • @arulmurugan3015
    @arulmurugan3015 17 วันที่ผ่านมา

    Sir uñgalai parkkanum. Mesalakkinam meenam rasi uththirattathi natchaththiram. 6l sani guru, 8l sukkiran puthan suriyan , 10l kethu, 12l santhiram. Uyir mattumthan irukku.sari kadan,avamanam asingam . Veliyil vittapanam varala.yennasir pannanum

  • @pandisrpl5210
    @pandisrpl5210 5 หลายเดือนก่อน

    நலமே சூழ்க 🙏🏻 மீனம்... உத்திரட்டாதி... வளருது கடன்.... விபத்து மூணு முறை... தீர்வு ஐயா 🙏🏻🙏🏻

  • @mahendiranmani-xq1nt
    @mahendiranmani-xq1nt 7 หลายเดือนก่อน +2

    ம.மகேந்திரன் சிம்மம் ராசி உத்திரம் நட்சத்திரம் 03 12 1985.தேதி கார்த்திகை 18
    நிங்கல் சொல்வது போல் எனக்கு நடக்குது பரிகாரம் பன்ன கோவில் ஸ்தலம் கூருங்கல் ஐயா ஓம் முருகா போற்றி

  • @sriramcomputerscan4869
    @sriramcomputerscan4869 7 หลายเดือนก่อน

    Yellam ynmai om namasivaya potri

  • @saravanaselvan1763
    @saravanaselvan1763 7 หลายเดือนก่อน +1

    💯 true sir in my life

  • @tamilselvi9780
    @tamilselvi9780 6 หลายเดือนก่อน

    மிக்க நன்றி சாமி

  • @rsantho
    @rsantho 7 หลายเดือนก่อน +2

    Ayya neengal kooruvathu ellamea unmai enaku appadiyea nadanthathu oru oru video paakum poothu kannil thanni varuthu ayya neengal pala pala aandukal vaazha veandum

  • @duraipandian9656
    @duraipandian9656 3 หลายเดือนก่อน

    Thami thpu. Thapu........

  • @kamukamatchi5833
    @kamukamatchi5833 หลายเดือนก่อน

    6th house la santhiran,sukiran ,ragu,puthan irukku pariharam sollunga..

  • @Sivasiva_888
    @Sivasiva_888 7 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய போற்றி

  • @RadhaKrishnan-rz2gm
    @RadhaKrishnan-rz2gm 7 หลายเดือนก่อน

    Vanakkam Samy Sugame Sulge 🙏🙏🙏🙏🙏

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 4 หลายเดือนก่อน

    True sir Om Shanti Om Shanti Om Shanti Om Shanti Om namah coimbatore

  • @rajeshwarip356
    @rajeshwarip356 7 หลายเดือนก่อน

    Vanakkam same

  • @vkritiraj6479
    @vkritiraj6479 7 หลายเดือนก่อน +1

    Could you please share your Guru's jeeva samadhi temple?

  • @usharavi4085
    @usharavi4085 3 หลายเดือนก่อน

    True sir

  • @nightpanther9209
    @nightpanther9209 7 หลายเดือนก่อน

    vanakkam Guruji 🙏🙏🙏🙏

  • @RadhaJ-t6b
    @RadhaJ-t6b หลายเดือนก่อน

    Sami talking the same problm what i m facing stil now like swamiji pl tel me pariharam

  • @SumathiSumathi-f7i
    @SumathiSumathi-f7i 7 หลายเดือนก่อน +1

    Murga seekiram ayya enukku jothidam parkanum muruga muruga

  • @karthikaprakash3322
    @karthikaprakash3322 7 หลายเดือนก่อน

    Manaseega guru Rishabhanadar 🙏..... waiting for your call samy

  • @palaniveluramasamy7191
    @palaniveluramasamy7191 7 หลายเดือนก่อน +1

    அய்யா வணக்கம்
    எனது லக்னம் மகரம். ராசி தனுசு. தற்போது ராகு திசை சூரிய புத்தி 29/02/34 வரை. ராகு தசை நடப்பவர்கள் தொடர்பு கொள்ளச் சொன்னீர்கள். ஆனால் கைப்பேசியில் எப்போதும் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்ன செய்வது தயவுசெய்து தகவல் தரவும்

  • @sathishkumar5713
    @sathishkumar5713 7 หลายเดือนก่อน

    Guru Rishabananthar Ku Saranum.

  • @PanneerselvamM-l7r
    @PanneerselvamM-l7r 5 หลายเดือนก่อน

    Super ❤❤❤❤❤

  • @Rsenthilkumar2023
    @Rsenthilkumar2023 7 หลายเดือนก่อน

    Ayya vanakkam

  • @narayanraja7802
    @narayanraja7802 3 หลายเดือนก่อน

    வணக்கம் சுவாமிജി!

  • @Sindhu9421
    @Sindhu9421 7 หลายเดือนก่อน

    கும்ப லக்கினம் கும்ப ராசி சதய நக்ஷத்திரம்... சனி தசா சனி புத்தி... 12 இல் சனிஸ்வர பகவான் லக்கினத்தில் தேய்பிரை சந்திரன், சுக்ரன், செவ்வாய் 6 ம் இடத்தில் ஒன்றும் இல்லை 6 இம் இடம் அதிபதி சந்திரன் சாரம் வாங்கி... நோய் இருக்கிறது.... எந்த கோவில் என்று சொல்லுங்க ஐயா ப்ளீஸ்

  • @H_a_r_i_s_h_2_0_o_8
    @H_a_r_i_s_h_2_0_o_8 7 หลายเดือนก่อน +1

    100 % unmai 6 etam mudakkam

  • @prasannadeeptha3350
    @prasannadeeptha3350 7 หลายเดือนก่อน

    Kuzhanthaigal hyper active aa irukanga konjamum listen panna matengranga. Athuku oru video podunga.

  • @johnsonjeshima1
    @johnsonjeshima1 7 หลายเดือนก่อน +1

    சுகமே சூழ்க சாமி

  • @Yuvarajsalem
    @Yuvarajsalem 7 หลายเดือนก่อน

    பேளூர் தான்தோன்றிஈஸ்வரறே போற்றி

  • @vasudevan4300
    @vasudevan4300 7 หลายเดือนก่อน

    வணக்கம்ங்க குருசாமி.

  • @bhaghyalakshmirajaram
    @bhaghyalakshmirajaram 7 หลายเดือนก่อน

    Gurunatha saranam

  • @navanithakrishnan1723
    @navanithakrishnan1723 7 หลายเดือนก่อน +1

    ஐயா முடக்கு பாவத்திற்கு நீங்கள் கோவில் கொடுத்தால் வறுமையில் இருக்கும் ஜோதிடர்களுக்கு அது பயன் உள்ளதாக இருக்கும் ஐயா

  • @Kotteswari-p4t
    @Kotteswari-p4t 4 หลายเดือนก่อน

    Iyavanakam,thangalsonnaanaithuprachanaikalumenthampekuerukkerathukadanilmzhikekonderukkirankappartravazhisollukaenthaivamathirumazhisailirunthukotteswari

  • @priyashiva8334
    @priyashiva8334 4 หลายเดือนก่อน

    Lagnam il irrunthu kanagidavendun Aa sir

  • @ramaprabasubramaniyan9766
    @ramaprabasubramaniyan9766 7 หลายเดือนก่อน

    வணக்கம் சாமி ஓம் சிவாயநமக

  • @SaravananRaani
    @SaravananRaani 3 หลายเดือนก่อน

    Sir. Please. Ungal. Kalil. Asai. Vanganum. Sir. Please

  • @a.perumalperumal1483
    @a.perumalperumal1483 7 หลายเดือนก่อน

    வணக்கம் சாமி அருகில் நான்முக கடவுள் முருகன் கோவில் உள்ளது அங்கு சென்று செவ்வாய் கிழமை காலை செவ்வரழி மாலை செலுத்தி வழி பட்டு வந்தாள் தற்சமயம் மீண்டு வரலாமா கூறுங்கள் சாமி. நன்றி

  • @ayshwaryanallusamy9697
    @ayshwaryanallusamy9697 7 หลายเดือนก่อน

    வணக்கம் சாமி 🙏🙏🙏

  • @mohanrajk2440
    @mohanrajk2440 7 หลายเดือนก่อน

    சிவாயநம சாமி

  • @balajir6668
    @balajir6668 7 หลายเดือนก่อน

    என் ஜாதகத்தில் என்ன முடக்கம் ஐயா தெளிவுபடுத்தவும் ஐயா

  • @venumurugesan3294
    @venumurugesan3294 7 หลายเดือนก่อน +3

    வணக்கம் சாமி எனக்கு நீங்கள் கூறுவது எல்லாம் நடக்கிறது உண்மை சாமி

  • @Gopalreddy30924
    @Gopalreddy30924 3 หลายเดือนก่อน

    Guruji is perfect but not saying remedies
    sixth house suriyan

  • @shanmugavadivu6214
    @shanmugavadivu6214 หลายเดือนก่อน

    Turn sir

  • @umabharathi211
    @umabharathi211 7 หลายเดือนก่อน

    Sir. G pay. Pogamatayguthu. Oingala. Accouneat eku

  • @hikavitha2785
    @hikavitha2785 2 หลายเดือนก่อน

    Hi

  • @sridharsridhar7042
    @sridharsridhar7042 7 หลายเดือนก่อน +1

    உங்களுக்கு இருக்கும் அதே தான் மீன் ராசி உத்திரட்டாதி
    முடியல😢😢😢 ஏதாவது எளிய பரிகாரம் சொல்லுங்கள்

  • @meerakarthikeyan7924
    @meerakarthikeyan7924 7 หลายเดือนก่อน +1

    Thollil mudangi irukku enna seiya iyya

  • @RameshRamesh-cu2qz
    @RameshRamesh-cu2qz หลายเดือนก่อน

    ஐயா எனக்கு ரொம்ப கடன் பிரச்சினை என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன் என் வாழ்க்கை என்ன ஆகும் என்று தெரியாமல் இருக்கிறேன்,சாப்பாட்டுக்கு வழி இல்லை ஐயா

  • @eshwarisathya
    @eshwarisathya 7 หลายเดือนก่อน +2

    Ayya whatsup ethavathu reply pannunga time iruntha

  • @rajimohanan8935
    @rajimohanan8935 7 หลายเดือนก่อน

    Saamy neenga yen bhaakavam nu solreenga?.athu bhavakam nu sollungo. Evalo periya vishayangal solreenga... ithu seriyaaka sollungal saamy.❤

  • @ThilakaraniGanesan
    @ThilakaraniGanesan 7 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா

  • @premar1145
    @premar1145 7 หลายเดือนก่อน

    Iyaa nenga solrathu athanum enaku apadiye nadakuthu

  • @jayveerasingam7653
    @jayveerasingam7653 7 หลายเดือนก่อน

    Samji I spoke to you regarding Feeding crows I spoke 1yr ago my new phone I called no reply..Recently the crows are close on time they will chewing till I go out to feed them on time and now they sit next to me and I am happy to see them hv the meals.😊😊😊😊

    • @rbskdi
      @rbskdi 7 หลายเดือนก่อน

      நீங்கள் மட்டும் தான் சுவாமி ஜி உடன் பேசி இருக்கிறேன் என்று கூறி உள்ளீர்கள். மற்ற அனைவரும் comments இல் எனக்கு தெரிந்த வரையில் அவரை பார்க்க முடிய வில்லை.ஜாதகம் பார்க்க முடியவில்லை என்று தான் கூறுகிறார்கள்.நானும் ஜாதகம் அனுப்பி பல மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது.

    • @rbskdi
      @rbskdi 7 หลายเดือนก่อน

      ஆனால் videos la இவர் கூரிய சில பரிகாரம் நான் செய்து கொண்டுதான் வருகிறேன்.என்று நான் இவரை நேரில் காண்பேன் என்று தெரிய வில்லை.என் கணவர் மற்றும் குழந்தை இருவரும் ராகு திசை கடும் துயரில் இருக்கிறோம்.😢ஓம் முருகா போற்றி !!!ஓம் சரவண பவ !!!🙏🙏🙏🙏🙏

  • @arvindarvind698
    @arvindarvind698 7 หลายเดือนก่อน +1

    Guruji 🙏🙏🙏 ayya rombo problem guruji please guruji 3 member dide 😂 my home1 my grand son anvik dide 2 my mother chowdamma dide 3 pason Jayamma guruji verey problem my home guruji please give me appointment guruji

    • @arvindarvind698
      @arvindarvind698 7 หลายเดือนก่อน

      My name m manjunath date of birth 20/04/1976. Danasu rashi purvasada nakshtra guruji 🙏🙏 please give me appointment appointment guruji 🙏🙏👏

    • @Sivasiva_888
      @Sivasiva_888 7 หลายเดือนก่อน

      😢😢😢 ஆகின

  • @priyashiva8334
    @priyashiva8334 5 หลายเดือนก่อน

    Sir lagnam il irrunthu 6 edam il raghu sani sevvai irrukku en husband ku.25 yrs marraige LIfe pirattam than.Kadan ethiri unda varuku endagam partharar udan printhavargal. Adikadi udamba sari ella

  • @vijibhararthi3822
    @vijibhararthi3822 7 หลายเดือนก่อน +1

    Try pannituthan Samy erukkom unga appointment than kidaikala

  • @jayveerasingam7653
    @jayveerasingam7653 7 หลายเดือนก่อน +1

    Sanjit some time you make me laugh you can make a person who is sad to laugh in your talk Tqvm.😢😂

  • @Vijayaragan-f4e
    @Vijayaragan-f4e 19 วันที่ผ่านมา

    💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ushatv1521
    @ushatv1521 7 หลายเดือนก่อน

    Mithunalagnath 10bavam surysn located in revathi 2padam mudakku kannini sonningal so mudakku nivaranM temple edu

  • @jagadishm4656
    @jagadishm4656 7 หลายเดือนก่อน

    Sir I am in Lot off Trouble... Your Mobile No Not Responding... please Help us Guruji

  • @yuvarajsundar9392
    @yuvarajsundar9392 7 หลายเดือนก่อน

    🙏

  • @Anu-uk8wj
    @Anu-uk8wj 4 หลายเดือนก่อน

    6 bavam appadi yanna

  • @KannanRM-xk8oh
    @KannanRM-xk8oh 7 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு 6ஆம்இடம் தனுசு அதில் கேது உள்ளது , கேது எனக்கு கருணநாதன் கேது அமைந்த நச்சத்திரம் மகம் நட்சத்திரம் எனக்கு மாந்தி மகம் நட்சத்திறரத்தில் அமைந்துள்ளது

  • @BalanN-px5oy
    @BalanN-px5oy 7 หลายเดือนก่อน

    Ayya call Panna edukave matringa
    Unga kitta epti appointment epti vangurathu

  • @subbulakshmi5595
    @subbulakshmi5595 7 หลายเดือนก่อน

    Nigha sona mathiri tha na ipo iruke epadi solave mudiyala

  • @G.RaajKumaran
    @G.RaajKumaran 6 หลายเดือนก่อน

    i am sixth house rishabham Ragu sitting guru 7th parvai

  • @Udhayakumar-of5le
    @Udhayakumar-of5le 7 หลายเดือนก่อน

  • @itchikbhabhai1321
    @itchikbhabhai1321 4 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு ஆறுல குருவும் இருக்கு செவ்வாயும் இருக்கு

  • @vijayaraniganeshraja3310
    @vijayaraniganeshraja3310 7 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻

  • @killadiking8318
    @killadiking8318 7 หลายเดือนก่อน

    சுகமே சூழ்க

  • @Udhayakumar-of5le
    @Udhayakumar-of5le 7 หลายเดือนก่อน

    24.02.2024 patchi palangal video poodu iyya

  • @vallurkaliammankovilthiruv4455
    @vallurkaliammankovilthiruv4455 7 หลายเดือนก่อน

    I spent 1000rs for horoscope but no reply 3 months

  • @ananthiraghu
    @ananthiraghu 7 หลายเดือนก่อน

    Nadamaadum deivam neenga

  • @rajimohanan8935
    @rajimohanan8935 7 หลายเดือนก่อน

    Thamburaan illai Thambiraan nu thaan sollanum.

  • @mathanram7295
    @mathanram7295 7 หลายเดือนก่อน +1

    95 நாட்கள் ஆகிவிட்டது என் ஜாதகம் இன்னும் பார்க்கவில்லை

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  7 หลายเดือนก่อน

      உங்களது எண்ணை பதிவிடுங்கள்

  • @eshwarisathya
    @eshwarisathya 7 หลายเดือนก่อน

    Ayya kapathunga please

  • @drdmaheswariviji1703
    @drdmaheswariviji1703 7 หลายเดือนก่อน +1

    Your number not responding

  • @Directartrapidfire4241
    @Directartrapidfire4241 7 หลายเดือนก่อน

    Iya ninja Mithunam rasiya

  • @VishwanathaR-w8h
    @VishwanathaR-w8h 7 หลายเดือนก่อน

    🙏
    Vishwanath bangaloru

  • @annadurai8163
    @annadurai8163 7 หลายเดือนก่อน

    💞🙏🙏🙏🙏🙏💞

  • @vijibhararthi3822
    @vijibhararthi3822 6 หลายเดือนก่อน

    110 natkal