இளநீரும் தாய்ப்பாலும் | Benefits of Tender Cocunut | Breast Milk | Theneer Idaivelai | EPI - 08

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2019
  • This Video Explains about the Medicinal values and benefits of 'Ilaneer' (Tender Cocunut).
    Written & Performed by Pragadeesh
    Shot & Edited by Shyam
    Subtitles by Muthukumaran
    #இளநீர் #TenderCocunut #TheneerIdaivelai
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/profile/theneer...
  • บันเทิง

ความคิดเห็น • 292

  • @MJ_3511
    @MJ_3511 4 ปีที่แล้ว +215

    உங்கள் உழைப்பிற்கு கண்டிப்பாக அங்கீகாரம் கிடைக்கும்....... என்றும் என் ஆதரவு உண்டு 😊😊

  • @u1naveen961
    @u1naveen961 4 ปีที่แล้ว +32

    சில பேர் 10-15நிமிஷம் Video போட்டாலும் எந்த Use-ம் இருக்கறதில்ல......
    But நீங்க 4 நிமிஷத்துக்குள்ள ரொம்ப Usefulல Video போட்றீங்க சகோ.....🙏

  • @balajee9890
    @balajee9890 4 ปีที่แล้ว +41

    நம் தேனீர் இடைவேளை சேனலின் புது பதிவாளர் ஆகிய நான் உங்கள் காணொளிகள் கண்டு தேனீர் இடைவேளை யூடியுப் பக்கத்தை சப்-ஸ்க்ரைப் செய்துவிட்டேன், உங்கள் புது முயற்சி மென்மேலும் சிறப்புப்பெற என் உளமார்ந்த பாராட்டுக்கள் சகோதரா நன்றி👍🏼

  • @balajee9890
    @balajee9890 4 ปีที่แล้ว +66

    உங்கள் புதுவிதமான அனுகும்முறை அருமையோ அருமை, அதுவும் இரட்டை வேடத்தில் கலக்குறீங்க👏🏼👏🏼👏🏼

  • @sunder414
    @sunder414 4 ปีที่แล้ว +64

    சிறப்பு சகோ
    முகநூலில் அதிக போரு பார்க்கிறர்கள்.
    தொடர்ந்து நல்ல தகவல்கள் யதார்த்த பேச்சு வழக்கில் வழங்க வாழ்த்துகள்

  • @Anandraj-yq6bb
    @Anandraj-yq6bb 4 ปีที่แล้ว +34

    Nalla iruku bro ...
    இளநீர் இடைவேலை

  • @vigneshkumar9705
    @vigneshkumar9705 4 ปีที่แล้ว +2

    தேவை அதிகமானால் விலை கூடும்...உற்பத்தி அதிக படுத்தினால் விலை குறையும்...nice information...

  • @Naveenkumar-hq2ri
    @Naveenkumar-hq2ri 4 ปีที่แล้ว +14

    அருமை. மேலும் வாழ்த்த வார்த்தை இல்லை

  • @g.s.prakasam7048
    @g.s.prakasam7048 4 ปีที่แล้ว +6

    எளிய முறையில் நல்ல பல தகவல்களை சாதாரண மக்களுக்கு புரியும் படி கூறும் உங்களுக்கு
    நன்றிகள் பல 💐

  • @AN-ok7vy
    @AN-ok7vy 4 ปีที่แล้ว +4

    "ஒழிக வெளிநாட்டு குளிர்பானங்கள்'-ஒங்க அப்பனுக்கு மேல பெரிய வியாபாரியா இருப்பா போல? தென்னை மரம் மூன்று மாதத்தில் பலன் கொடுக்கும். 40 நாள் இடைவெளிவிட்டு தென்னங்காய் வெட்டுவர். இவ்வுலகில் தாய்பாலுக்கு இனையானது எதுவுமில்லை. உங்கள் முயற்சிக்கு எங்களது வாழ்த்துக்கள் தொடர்ந்து இருக்கும். "வாழ்க இளநீர் வியாபாரம், வளர்க இளநீர் வியாபாரி."

  • @madsuresh84
    @madsuresh84 4 ปีที่แล้ว +15

    அருமை சகோ......பாராட்டுகள் கோடி

  • @AshokKumar-fe2zg
    @AshokKumar-fe2zg 4 ปีที่แล้ว +13

    Bro.. semma bro neenga asusual unga style la solitinga.. andha last 1 min abt pepsi coke ..👏👏 semma msg bro. Nalla panringa bro. Keep try more bro.. 💐👍👍👍👍👍

  • @vc0964
    @vc0964 4 ปีที่แล้ว +19

    There are a lot of informative videos. But you are very UNIQUE. All the best Nanba.

  • @somasundaramv4865
    @somasundaramv4865 4 ปีที่แล้ว +9

    அவசியம் பகிர்கிறேன். நன்றி தோழர்... 👍

  • @Mari91376
    @Mari91376 4 ปีที่แล้ว

    உங்கள் பதிவுகள் மூலம் நானும் நண்பர்களும் நல்ல மருத்துவ மிக்க பதிவுகள் அனைத்தையும் கண்டு உள்ளோம்.நம் விட்டில் சமையல் அறையில் அன்றாடம் பயன்படுத்தும் இஞ்சியின் பயன்கள் மற்றும் நெல்லிக்காய், இளநீர் போன்றவைகளின் மகத்தான உடல் நன்மைகள் மற்றும் சமூக சிந்தனையுள்ள பதிவுகள் அனைத்தையும் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம்.நன்றி தேனீர் இடைவேளை நீங்கள் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்.

  • @maddy_carsforyou
    @maddy_carsforyou 4 ปีที่แล้ว +1

    நண்பா அருமையா இருக்கு உங்க படைப்புகள் அனைத்தும் நல்ல தகவல்கள் பயனுள்ள நிறைய விசயங்கள் சொல்ரிங்க சந்தோசம் நீங்க செய்றதுல விவசாயிகள் பயன் பெற அதிக வாய்பிருக்கு அதுவும் சந்தோசம் அதே போல ஒரு சிறு யோசனை முடிஞ்சா நல்லா இருந்தா செய்ங்க நீங்க வீடியோ எடுக்க உதவின அந்த இளநீர் கடை எங்க இருக்கு அதோட அந்த கடை உரிமையாளர் அறிமுகம் என்ன என்ன வகை இளநீர் இருக்கு விலை விபரம் சொல்லலாம் நீங்க சொன்ன மாதிரி கார்பரேட் காரன் கோடி ரூபாய் செலவில் விளம்பரம் எடுக்குரான் ஆனா இவங்கள மாதிரி விவசாய பொருள் வியாபாரிகளுக்கு நாம தான இருக்கோம் இது என்னோட மனசுல பட்டுச்சு உங்க மனசுல பட்டா செய்ங்க...நன்றி
    குறிப்பு : இத செய்யலாம்னு முடிவு பன்னா விவசாய பொருள் சம்மந்தமான வீடியோக்களுக்கு மட்டும் பன்னுங்க.

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว

      தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி..!!

    • @fayazahmed510
      @fayazahmed510 4 ปีที่แล้ว

      Super

  • @rettaimalaiseenivasan9886
    @rettaimalaiseenivasan9886 4 ปีที่แล้ว

    நீங்கள் போடும் அனைத்து பதிவுகளும் மிக அருமையாக உள்ளது..... தொடர்ந்து நிறைய பதிவுகளை போடுங்கள்...மற்ற யூடியூப் சேனல்கள் பொழுதுபோக்குக்கு வைத்துள்ளனர்... அதற்கு மத்தியில் நீங்கள் இது மாதிரியான பதிவுகள்.....போடுங்கள்...நீங்கள் வெகு மக்களின் பாரட்டை... பெறுவீர்கள்.. அங்கீகாரமும் கிடைக்கும்... வாழ்த்துக்கள் சகோதரர்...

  • @smsuryakkd2319
    @smsuryakkd2319 4 ปีที่แล้ว +6

    Vera Level ah pannuringa bro... great 😍

  • @mathanmathan4820
    @mathanmathan4820 4 ปีที่แล้ว +10

    Really appreciated you Anna,
    Please continue your more good videos
    Lot of love ❤️ your channel

  • @GaneshKumar-dv2yq
    @GaneshKumar-dv2yq 4 ปีที่แล้ว +9

    I subscribed ur channel today and I thought u would have already gotten 5 lack subscribers..ur videos are really good..

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว +1

      Thanks for your kindness!!

    • @akashaaki4263
      @akashaaki4263 2 ปีที่แล้ว

      @@theneeridaivelai Ilani la yellow color better ra Ilana green color better ra

  • @kubersai4676
    @kubersai4676 4 ปีที่แล้ว +1

    Ippadi yellam pesa solli ungalukku yaar solli tharuvathu.... That's great 😘😘😘

  • @sivasham
    @sivasham 3 ปีที่แล้ว

    அருமை.. உண்மையான தகவல்.நன்றி தோழர்!!

  • @marismari5701
    @marismari5701 4 ปีที่แล้ว

    சகோதரே உங்க எல்லா பதிவும் அருமை இயற்கை உணவை பற்றி அருமையா சொல்றீங்க

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 หลายเดือนก่อน

    Excellent nice informative about Tender coconut

  • @sivavettaiyan1632
    @sivavettaiyan1632 4 ปีที่แล้ว +1

    உங்கள் அனைத்தும் கானொளி மிகவும் சிறப்பாக இருக்கு அண்ணா

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan 4 ปีที่แล้ว +4

    செம்ம அண்ணா

  • @sugumarberry8111
    @sugumarberry8111 4 ปีที่แล้ว +2

    Romba nalla iruku ,thevayillatha evvalavo kuppaiku Mathila
    Nalla content oda video pandringa entertainment illanalum paka aarvama iruku sandhosamavum iruku ❤️
    Inum neraya neraya podunga

  • @masssiva1991
    @masssiva1991 4 ปีที่แล้ว +7

    Semaa speech bro😍

  • @saravanakumar9618
    @saravanakumar9618 4 ปีที่แล้ว

    Ungalai patri one media seithi veli itu ullathu......vaalthukal .....❤️

  • @kumareshkumaran1256
    @kumareshkumaran1256 4 ปีที่แล้ว +5

    நண்பா அருமையான பதிவு.

  • @fareesahamed5419
    @fareesahamed5419 4 ปีที่แล้ว +4

    Bro super.. super .. ! I'm regularly watching ur all videos .. keep posting bro

  • @gprasad386
    @gprasad386 ปีที่แล้ว

    Sema bro !! One of the best informative channel in TH-cam 🙂

  • @rajkumarvenkataswamy7456
    @rajkumarvenkataswamy7456 2 ปีที่แล้ว +1

    Inception music background super 🎶

  • @natarajmurali1045
    @natarajmurali1045 4 ปีที่แล้ว

    Unga video anaithum miga alaga erkku anna...... super

  • @sakthiganesh4227
    @sakthiganesh4227 4 ปีที่แล้ว

    உங்கள் காணொளி அனைத்தும் அருமை சகோதரா ... மேலும் தொடருங்கள் 😎🤝🤝🤝

  • @jegadeesanvenkatachalam2032
    @jegadeesanvenkatachalam2032 4 ปีที่แล้ว +6

    So sweet information..... 😋😋

  • @priyankapriyanka7099
    @priyankapriyanka7099 ปีที่แล้ว

    Anna unga videos lam romba useful aah iruku...put more videos anna....neraya terichikanum

  • @statusworld0382
    @statusworld0382 4 ปีที่แล้ว

    Anna ungalamari oru aalatha intha TH-cam la rombanala theditu iruntha Namma nattu unavu palakangal la iruka arumai nanmai theriyama yelaru kandatha thinu odamba nasam panitu iruko .. ithumari Namma nattu unavu palakangaloda arumaiya soli puriya vaikura ungaluku Kodi nandri Anna ..unga muyarchiya kai viturathinga ungalamari aalungala nambi naraya peru iruko...🙏🙏🙏🙏 Nandri Anna

  • @user-nb4ps2ye1m
    @user-nb4ps2ye1m 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @tezlez6175
    @tezlez6175 4 ปีที่แล้ว

    The way you convey is Awesome bro!!

  • @sivamangalambigai5265
    @sivamangalambigai5265 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். நன்றி 👏👏👏

  • @KarthikKarthik-tj5wx
    @KarthikKarthik-tj5wx 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோதரர்களே உங்களுடைய காணொளி அருமையாக இருக்கிறது நீங்கள் இதையே தொடருங்கள் உங்களுக்கு கண்டிப்பாக எல்லாம் மக்களிடம் ஆதரவு கிடைக்கும் ஏனென்றால் நீங்கள் நல்ல விஷயத்தை கற்பிக்கப்படுகின்றன

  • @tonykarthick543
    @tonykarthick543 4 ปีที่แล้ว

    Ungalukku full support naaa.naaa unga video pathi ellathukkum sollitu erukkanaaa...

  • @karthikeyanganesan6581
    @karthikeyanganesan6581 4 ปีที่แล้ว

    அருமை அண்ணன் நல்ல நல்ல கருத்துக்கள் உள்ள பதிவுகளை பகிர்கிறார்கள் நல்லது பல வீடியோகளை பகிருங்கள்

  • @shankarjeyaraj4689
    @shankarjeyaraj4689 4 ปีที่แล้ว

    One of the useful youtube page

  • @user-techinfo360
    @user-techinfo360 3 ปีที่แล้ว

    உங்களுடைய காணொளி மிகவும் அருமை 🎉

  • @pkmprathi2551
    @pkmprathi2551 4 ปีที่แล้ว

    உங்கள் பதிவு எல்லாம் அருமையாக உள்ளது. பதிவுக்கு நன்றி. பதிவு பார்ப்பதுக்கு முன்பே like போட்டுவிடுவேன்.

  • @rabertrob5721
    @rabertrob5721 4 ปีที่แล้ว

    Bro naga leave time la 1 person 10 no mela kudipom but nega sollumbothu tha ithula Ivlo vishayam iruku nu theriuthu 🤔 super anna

  • @mokkapaiyanvlogs__
    @mokkapaiyanvlogs__ 4 ปีที่แล้ว

    G semma innum video pannunga ..ennudaiya vaazhdhukkal ..g
    .

  • @Kokilanathan
    @Kokilanathan 4 ปีที่แล้ว

    சிறப்பு சகோ.. நன்றி

  • @sudalaimani664
    @sudalaimani664 4 ปีที่แล้ว

    Super bro unga videos ellam very important .all in all

  • @sureshbabu-lk7hh
    @sureshbabu-lk7hh 4 ปีที่แล้ว

    Im addicted tp your channel bro...super ah sonenga ponga 😍

  • @haritheking4615
    @haritheking4615 4 ปีที่แล้ว

    உங்கள் உழைப்பு சிறப்பு உங்கள் காணொளிகளை பார்க்கும்பொழுது மனம் நிறைவாய் உணர்கிறேன்
    உங்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்

  • @rcompeer2009
    @rcompeer2009 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தோழா.பாராட்ட வார்த்தைக்கள் இல்லை.. நன்றி 🙏

  • @madhavann16
    @madhavann16 4 ปีที่แล้ว

    arumai Anna....

  • @pradeeprk983
    @pradeeprk983 4 ปีที่แล้ว

    Thalaivare sema speech :)

  • @shivashiva-wg4nk
    @shivashiva-wg4nk 4 ปีที่แล้ว +2

    Ji rombha naal ennodha thinking ha neengha appadiye video pothu irukingha super ji intha unnmai ellorukum theriyanum nambha vivasaya makkal payan peranum ji

  • @SathishKumar-ej4xi
    @SathishKumar-ej4xi 2 ปีที่แล้ว

    Suthi suthi bgm super and ur support for elanir Very nice what u mean hope Will reach for all of them

  • @rameshlilvein4990
    @rameshlilvein4990 4 ปีที่แล้ว

    I subscribed ur channel this video uploaded was on when my little angel Raksha Ramesh was newly born to this world on 12th October 2019 Saturday @ 7.21 AM.
    THANK U. Fr ur wonderful videos ad contains lots of information. Keep doing bro...😃😘😍

  • @johnsonganapathy4491
    @johnsonganapathy4491 4 ปีที่แล้ว

    Super msg. Gud videos.. Keep up👍

  • @siva-zr9nb
    @siva-zr9nb 4 ปีที่แล้ว

    Unga video yellam sema super.... We all are back to natural .....foods

  • @carokiyaraj
    @carokiyaraj 4 ปีที่แล้ว

    அடேங்கப்பா என்ன அழகு supper thambi போங்க
    இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றோம்

  • @muruganjayaraman5320
    @muruganjayaraman5320 4 ปีที่แล้ว +2

    Mass bro.... Very nyc explanation

  • @tysonsportyacademy4616
    @tysonsportyacademy4616 3 ปีที่แล้ว

    Black sheep award ungaluku kandipa tharanum bro but varala feel pana vendam bezo etha society la tha hard work panravangala yarum respect thara mattanga . But ungaluku kandipa black sheep vida peri award varum bro don't worry keep rocking

  • @vengaiatjega
    @vengaiatjega 4 ปีที่แล้ว

    மிக அருமை அண்ணா,

  • @sreejithchelakkottil9240
    @sreejithchelakkottil9240 4 ปีที่แล้ว

    Ur slang nalla irukk very informative video orupadishtamayi love. From Kerala🌴🌴

  • @hajanajubudeen4844
    @hajanajubudeen4844 4 ปีที่แล้ว +1

    அருமை.....👌

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว +1

      நன்றி!

    • @hajanajubudeen4844
      @hajanajubudeen4844 4 ปีที่แล้ว

      இதே போல் காணொளிகளை எதிர் பார்க்கிறோம்.

  • @unexpectmoments1285
    @unexpectmoments1285 3 ปีที่แล้ว

    Keep it good ur work Anna I support

  • @kamaldeen3738
    @kamaldeen3738 4 ปีที่แล้ว

    தேனீர் இடைவேளை அனைத்து கனோளியும் அருமை...

  • @agilavallimi-chennai3358
    @agilavallimi-chennai3358 2 ปีที่แล้ว

    அருமை ❣️

  • @induvel1256
    @induvel1256 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு கள் நண்பா உங்கள் பணி தொடர என்னுடைய கோடானுகோடி வாழ்த்துக்கள் நண்பா

  • @gsrm1992
    @gsrm1992 4 ปีที่แล้ว

    Supper nanbaa

  • @mrs.archanavinoth7566
    @mrs.archanavinoth7566 4 ปีที่แล้ว

    Very informative utube channel

  • @snarenkarthik651
    @snarenkarthik651 4 ปีที่แล้ว +1

    Thanks for information anna

  • @veerapandi1874
    @veerapandi1874 4 ปีที่แล้ว

    Keep.goinG bRo Hats off

  • @archanamohan4585
    @archanamohan4585 4 ปีที่แล้ว

    Super praga 👏👏👏

  • @sekarnathiya8046
    @sekarnathiya8046 4 ปีที่แล้ว

    அருமை அண்ணா

  • @Akhi-ce9mh
    @Akhi-ce9mh 4 ปีที่แล้ว

    Great effort bro.. Keep going..

  • @ArunKumar-sc5pk
    @ArunKumar-sc5pk 2 ปีที่แล้ว

    சூப்பர் நண்பரே 🙏🏼💐

  • @Funpanrom345
    @Funpanrom345 3 ปีที่แล้ว

    Theivamey 🙏🙏🙏 neenga Vera level

  • @umadevi-vp6lq
    @umadevi-vp6lq ปีที่แล้ว

    Next generation ku mamma naatu foods nanmaigal therianum

  • @Shiva-jm8vh
    @Shiva-jm8vh 3 ปีที่แล้ว

    All videos r very good

  • @user-ep2xs3od3p
    @user-ep2xs3od3p 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @massbeams
    @massbeams 4 ปีที่แล้ว +2

    Super Nana

  • @farjanafarjana5389
    @farjanafarjana5389 4 ปีที่แล้ว +1

    Good message

  • @vskvsk9020
    @vskvsk9020 4 ปีที่แล้ว

    சிறப்பு 🤘🏼

  • @livelife8845
    @livelife8845 4 ปีที่แล้ว

    Super aa sollringa bro love u bro keep going😀😍

  • @rajamuruganbalu1124
    @rajamuruganbalu1124 4 ปีที่แล้ว

    Superb bro..

  • @manjiviradu
    @manjiviradu 4 ปีที่แล้ว +2

    Super team

  • @kalaimathijagadheskj1155
    @kalaimathijagadheskj1155 4 ปีที่แล้ว

    Am always support u

  • @GanapathyArumugam
    @GanapathyArumugam 3 ปีที่แล้ว

    It's very nice bro❤️❤️

  • @arunaj9361
    @arunaj9361 4 ปีที่แล้ว

    அருமை

  • @selvamani-do1ph
    @selvamani-do1ph 4 ปีที่แล้ว +2

    சூப்பர் தல

  • @venkatraman3301
    @venkatraman3301 4 ปีที่แล้ว

    நல்ல தகவல்

  • @mohanrajs886
    @mohanrajs886 4 ปีที่แล้ว

    Super brother...

  • @deepakdeepa1767
    @deepakdeepa1767 4 ปีที่แล้ว +1

    semma super information thankyou

  • @arunmech5437
    @arunmech5437 4 ปีที่แล้ว +1

    I like ur channel very much bro

  • @satheshlive
    @satheshlive 4 ปีที่แล้ว +2

    Supper bro. .fb laum pathuta

  • @senthilsenthil9265
    @senthilsenthil9265 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு நண்பா 👈👏👏👏👏👏👏👏👏👏👏

  • @vigneshm7114
    @vigneshm7114 4 ปีที่แล้ว

    Really great bro...