பால் இந்த மாதிரி காச்சுனா தான் நல்லதா? | How to Prevent Milk Over boiling | Milk Good or Bad?|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025
  • Heater video link: • Budget Water Heater: P...
    Milk is a nutrient-rich beverage that offers various health benefits. Here are some of the key benefits of consuming milk:
    Rich in Nutrients: Milk is a good source of essential nutrients, including calcium, vitamin D, vitamin B12, phosphorus, and riboflavin. These nutrients are crucial for the development and maintenance of healthy bones, teeth, and overall bodily functions.
    Bone Health: Calcium and vitamin D, present in milk, play a vital role in maintaining strong and healthy bones. Adequate calcium intake is particularly important during childhood and adolescence when bones are still developing, and it remains essential for bone health throughout adulthood.
    Muscle Growth and Repair: Milk contains high-quality proteins that provide the body with the necessary building blocks for muscle growth and repair. This is beneficial for individuals engaged in physical activities, athletes, and those looking to maintain muscle mass.
    Hydration: Milk is a good source of hydration. It contains water along with essential electrolytes, making it a suitable beverage to help maintain fluid balance in the body.
    Heart Health: Some studies suggest that the consumption of dairy products, including milk, may be associated with a lower risk of cardiovascular diseases. The combination of nutrients in milk, such as potassium, calcium, and magnesium, may contribute to heart health.
    Weight Management: The protein content in milk can help in promoting a feeling of fullness, which may be beneficial for those looking to manage their weight. Additionally, the balance of carbohydrates and protein in milk can be a good option for post-workout recovery.
    Dental Health: Calcium and phosphorus in milk are essential for maintaining dental health. These minerals contribute to the formation and remineralization of tooth enamel, helping to prevent tooth decay.
    Blood Pressure Regulation: The potassium content in milk may contribute to blood pressure regulation. Adequate potassium intake is associated with a lower risk of high blood pressure.
    Skin Health: Vitamin A in milk is important for maintaining healthy skin. It supports skin cell growth, helps in the production of sebum (skin oil), and contributes to overall skin health.
    It's worth noting that individual responses to milk can vary, and some people may be lactose intolerant or have allergies to dairy products. In such cases, alternative sources of nutrients may be necessary. If you have specific dietary concerns or conditions, it's advisable to consult with a healthcare professional or a registered dietitian.
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

ความคิดเห็น • 95

  • @theneeridaivelai
    @theneeridaivelai  ปีที่แล้ว +5

    Heater video link: th-cam.com/video/FRTT__DTxtA/w-d-xo.htmlsi=bo4V5gO5JAABznou

    • @mahabubasha173
      @mahabubasha173 ปีที่แล้ว

      Paal pongum
      Pachai thanni eppadi pongum😂

  • @tamilselvan19203
    @tamilselvan19203 ปีที่แล้ว +15

    ஆவின் நிறுவனம் மக்கள் பயன்படுத்தும் பாலில் கொழுப்பு சத்து அளவை குறைத்துவிட்டது.ஆக இனி பால் மூலமாக நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் தடைப்பட்டு போய்விடும்.இருந்தாலும் இன்று நீங்கள் தேர்ந்தெடுத்த விஷயம் அருமையானது தான்.அதை நீங்கள் வெளிபடுத்திய விதமும் அருமையோ அருமை சகோதரிகளே.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว +3

    பால் சூடுபடுத்துவது பற்றிய ஒரு அற்புதமான பதிவு 😊❤

  • @wirelessbrain1327
    @wirelessbrain1327 ปีที่แล้ว +5

    பெரிய வித்த காரங்களா இருப்பாங்க போல செம்ம👌👌

  • @padmarao2333
    @padmarao2333 ปีที่แล้ว +9

    Keep medium/big vessel so that when milk boils it will not overflow.. Even it over boils it will remain inside the Vessel only, it will not overflow

  • @PantiyanMuthu
    @PantiyanMuthu ปีที่แล้ว +2

    சூப்பர் தோழமைகளே...
    பாலின் பயனுள்ள தகவல்

  • @Eyebell
    @Eyebell ปีที่แล้ว +23

    Use a Milk cooker. It will whistle and alert us.

    • @Aptitude_king
      @Aptitude_king ปีที่แล้ว +2

      Periya scientist nu nenappu😂😂

    • @DarshashriMsCute
      @DarshashriMsCute ปีที่แล้ว

      இது waste சகோ நாங்கள் எங்கள் மாட்டு பால் பயன்படுத்துகிறோம் நீண்ட நேரம் பாலை நன்கு காய்ச்ச வேண்டும் அப்போது இந்த பால் குக்கர் 2 நிமிடத்தில் விசில் சத்தம் வர தொடங்கும் ஆனால் 6 to 10 நிமிடம் நன்கு காய்ச்ச வேண்டும் அப்போது 10 நிமிடம் சத்தம் வந்து கொண்டே இருக்கும் வீட்டில் யாரும் இருக்க வேண்டாமா😂😂😂😂

  • @Manimozhim918
    @Manimozhim918 ปีที่แล้ว +16

    நான் என்ன சொல்ல வரேன்னா அடுப்பு பக்கம் நின்னு பால் காய்ச்ச முடியும்ன்னா, நீங்கள் பால் காய்ச்சலாம்🤷 அப்படி இல்லேன்னா மூடி வைத்து விட்டு போகலாம் இது தான் உங்களுக்கும் நல்லது, உங்க அடுப்புக்கும் நல்லது 😂😂😂😂😂

  • @PantiyanMuthu
    @PantiyanMuthu ปีที่แล้ว +1

    சூப்பர் தோழமைகளே...

  • @ms-tu8um
    @ms-tu8um ปีที่แล้ว +6

    நான் தீயை குறைத்து வைத்து Use பண்றேன் ஒரு 10 நிமிசம் கழித்து வந்து பார்த்தால் பாத்திரத்துக்குள்ளே பால் பொங்கி கொதித்து காய்ந்து உள்ளே இருக்கும் கீழே சிந்தாதது.

    • @sankarpalani4512
      @sankarpalani4512 ปีที่แล้ว +1

      பால் சுண்டி போயிடும்.

    • @ms-tu8um
      @ms-tu8um ปีที่แล้ว

      Ila நான் half liter milk சொன்னேன்

    • @VenkatR-hj9en
      @VenkatR-hj9en ปีที่แล้ว

      Fridge la vachi use pannurathu healthy ya akka

    • @ms-tu8um
      @ms-tu8um ปีที่แล้ว

      தெரியல ஆனா Fridge ila த ஒரு பொருளும் இல்ல

  • @GBS966
    @GBS966 ปีที่แล้ว +16

    பால் பொங்கும் பட்ச தண்ணி எப்படி பொங்கும்😂

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 ปีที่แล้ว

    உண்மை சொல்லியதற்கு நன்றி
    (கரண்டி )

  • @VigneshVicky-to5tf
    @VigneshVicky-to5tf ปีที่แล้ว +50

    Nanaga intha trick lam 10 varusathukku munnadiye kandu pudichitom. Beer pongi varum pothu ethavathu side dise a ulla pota apdiye amingirum💯😊

  • @venkateswari82
    @venkateswari82 ปีที่แล้ว

    Nice nice
    Pakkathulayea nikkiratha thavira veara option yea illa pa

  • @pinnai3609
    @pinnai3609 ปีที่แล้ว +3

    Paal kothika vaikum pothu ceiling fan slow speedila vacha paal pongi oothathu. Newton's third law every action should have opposite reaction

  • @jothasjt5278
    @jothasjt5278 ปีที่แล้ว +6

    Packet milk adikadi soodu seiya kudathu ok... Maatu paal vangiya udane suda vaikanum... Again venum na soodu panni thana tea or coffee poda mudium... Apo athu epdi use pannalam?

  • @chitrasekar3732
    @chitrasekar3732 ปีที่แล้ว +1

    First tip super

  • @susmiraja
    @susmiraja ปีที่แล้ว +2

    I am using milk cooker,🙂🙂

  • @rockajay7478
    @rockajay7478 ปีที่แล้ว

    Useful for bachelor

  • @vigneshmurali1
    @vigneshmurali1 ปีที่แล้ว +3

    Paal cooker use pannunga...

  • @senthilanatarajan4239
    @senthilanatarajan4239 ปีที่แล้ว +2

    பால் காய்ச்சும் போது ஒரு கரண்டி அல்லது ஒரு ஸ்பூன் உள்ள போட்டா. பால் பொங்காது

  • @Zayn0109
    @Zayn0109 ปีที่แล้ว +2

    Excellent

  • @saranyadhanraj4907
    @saranyadhanraj4907 ปีที่แล้ว +1

    Suyama sithichu solluga pa naga 20 varusama panituyhan erukom ugalluku amount varanumunu evalo tarai panuriga

  • @rajanivetha8679
    @rajanivetha8679 ปีที่แล้ว

    Last song semma

  • @bhuvanarose6564
    @bhuvanarose6564 ปีที่แล้ว

    Her voice is like Actress Varalakshmi

  • @Shaxd708
    @Shaxd708 ปีที่แล้ว +1

    Milk kulla waita chinna kinnam podunga pongathu...

  • @sibisibisibisibi-dl1rz
    @sibisibisibisibi-dl1rz ปีที่แล้ว +1

    பால் பொங்குறப்ப தண்ணீ ஊத்தறது யாருக்கும் தெரியாதா? கரண்டிய பாத்திரம் மேல வைக்காம பாத்திரத்துக்குள்ள வைங்க பொங்காது!

  • @masterclassgamer8593
    @masterclassgamer8593 ปีที่แล้ว +3

    Put spoon inside the milk. But i didn't try this. Ellam kelvi gnanam mattume

  • @mottupatlu214
    @mottupatlu214 ปีที่แล้ว +1

    Sisees paalla yevlo water mix panlaamnu oru vedio podungalean, inga laam 500ml ku 500 ml water nu mix paneetu irukkom

  • @tajfathima616
    @tajfathima616 ปีที่แล้ว

    Karandiya ulla pottu simla vacha pongadhu sister

  • @rishukuttysmom659
    @rishukuttysmom659 ปีที่แล้ว +2

    Nanum one time ipdi than karandi vachu pal ponga viten 😅

  • @FillRelax
    @FillRelax ปีที่แล้ว +5

    Super

  • @kavithaveldhakshan8443
    @kavithaveldhakshan8443 ปีที่แล้ว +6

    பால் பாத்திரத்தோட விழிம்பு அகலமா இருந்தா சிம்ல போட்டு கொதிக்க வச்சா பொங்காது...

  • @fathimaparveen5044
    @fathimaparveen5044 ปีที่แล้ว +2

    Konjamaaga paal heat panna paal aadai serkavum mudiyathu butter ghee ellam edukka mudiyadhe
    Pls reply

  • @ssjk9492
    @ssjk9492 ปีที่แล้ว +1

    Idhae maari tha nanu pannen... Aana milk pongi nalla kattaiku melayae oothiruchi adupum veena pochi... Kadaisila enga ammata thittu vaangunathathan micham😒

  • @dhanasekarr6608
    @dhanasekarr6608 ปีที่แล้ว +1

    Put 1spoon in to the milk vessel

  • @filmnisha
    @filmnisha ปีที่แล้ว

    I love this channel ..more imformative

  • @TamilArasi-pb1lq
    @TamilArasi-pb1lq ปีที่แล้ว

    👏🏻👏🏻👏🏻

  • @_giri_vishnu_
    @_giri_vishnu_ ปีที่แล้ว +1

    Bro12 th mudichadhuku aprom enna padicha nalla salary kadaikum nu oru video podunga

    • @depressionbro1504
      @depressionbro1504 ปีที่แล้ว

      Intha channel'ae vacancy nu ad poduvaanga ... Resume send pannunga ...

  • @karthinagai8283
    @karthinagai8283 ปีที่แล้ว +6

    10 நிமிஷம் கொதிக்க வச்சா பால் காலி ஆயிடாதா

    • @Philomath206
      @Philomath206 27 วันที่ผ่านมา

      😂 milk evaporate agathu

  • @thirukavi1445
    @thirukavi1445 ปีที่แล้ว

    akka enaku oru doubt ... TH-cam la thedi parthen...kedaikala...
    ungalala mudiuma Mudinja reply panunga na ungaluku ena contant solren....

  • @mariselvi4774
    @mariselvi4774 ปีที่แล้ว

    milk cooker la kaichunga sinthathu

  • @simplesupersamayal3566
    @simplesupersamayal3566 ปีที่แล้ว +1

    Palai sim vaithu kaichinal pongathu 5 minla pathirathilaye kothikum

  • @saranyadhanraj4907
    @saranyadhanraj4907 ปีที่แล้ว

    Kasukaga enamala panuriga

  • @divyadivya-cs8qw
    @divyadivya-cs8qw ปีที่แล้ว +1

    Nonstick health illa but fridge la milk vechu use panna healthy ah?

  • @appukutty8008
    @appukutty8008 ปีที่แล้ว +1

    Sim la vacha slow va kothikum

  • @hemameera2019
    @hemameera2019 ปีที่แล้ว +1

    Please tell me how to preserve milk without fridge.

  • @Muhammad_Afrid
    @Muhammad_Afrid ปีที่แล้ว

    No this trick won't work, I tried this trick even decades ago this won't work it's fake😢

  • @aka-30
    @aka-30 ปีที่แล้ว +5

    இந்த tips சூப்பர் டிப்ஸ் எல்லாம் கவனமா கேளுங்க. பால் வாங்காமல் இருந்தால் பாத்திரம் விளக்க தேவை இல்லை அடியும் பிடிக்காது . பால் பொங்கி வரும் என்ற பிரச்சினை இருக்காது 😁😁😁

    • @tamilselvan19203
      @tamilselvan19203 ปีที่แล้ว +2

      நீ சொன்ன வாக்கியத்தை தஞ்சாவூர் பெரிய கோவில் கல்வெட்டில் செதுக்கி வைச்சுட்டு பக்கத்துல நீயும் உட்கார்ந்துக்கோ..

    • @Chitra-anand
      @Chitra-anand ปีที่แล้ว

      ​@@tamilselvan19203😂😂

    • @siva4000
      @siva4000 ปีที่แล้ว +2

      😂😂😂😂

  • @lailanazeer9132
    @lailanazeer9132 ปีที่แล้ว +1

    நல்ல பெரிய பத்திரம் use பண்ணா பால் பொங்கி ஊத்தாது

  • @kabilesh4048
    @kabilesh4048 ปีที่แล้ว +1

    Hi akka

  • @bhuvislifestylesideas6202
    @bhuvislifestylesideas6202 ปีที่แล้ว +6

    Super ungalala than neraya thagaval theriyuthu💖🥰❤️💞✨nangalum ponguna thanni than oothuvom please pin my comment

  • @rakshanashree8341
    @rakshanashree8341 ปีที่แล้ว

    உங்களுக்கு மட்டுமல்ல யாருக்குமே ஒர்க் அவுட் ஆகாது சிஸ்......

  • @saranyadhanraj4907
    @saranyadhanraj4907 ปีที่แล้ว

    Vravllaya ellaya niga osichu solluga

  • @SEanguaari8754
    @SEanguaari8754 ปีที่แล้ว

    Workout agathathu oru content ah? Na vedio starting la ye kavanuchen...pongumbothu stove off panitinga...

  • @madevandeva1704
    @madevandeva1704 ปีที่แล้ว

    Nalla move panni eduthutu poringa end varaiku 😅😅😅

  • @rajendrand1302
    @rajendrand1302 ปีที่แล้ว

    👌👌👌👍👍👍👊👊👊

  • @S.Karthick3607
    @S.Karthick3607 ปีที่แล้ว

    🤨🤨🤨

  • @sankarpalani4512
    @sankarpalani4512 ปีที่แล้ว

    மில்க் குக்கர் பயன் படுத்துவது பற்றி எதுவுமே பேசவில்லை.

  • @sandhiyasandhiya8439
    @sandhiyasandhiya8439 ปีที่แล้ว +1

    Paal kachumpothu oru teaspoon ah antha paal patharathula potta pothum

  • @soundaryamcollections8267
    @soundaryamcollections8267 5 หลายเดือนก่อน

    நாட்டுமாட்டுப்பால் எங்கே கிடைக்குது

  • @parameshwarig1210
    @parameshwarig1210 ปีที่แล้ว

    குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தபடும் எந்த ஒரு உணவும் அதனுடைய சத்துக்களை இழந்து விடும் என்று சில மருத்துவர்களே கூறுகின்றனர். அப்படி இருக்கையில் நீங்கள் கூறுவது பிரிட்ஜ் ல வைக்கிற பால் தான் முழு சத்தும் இருக்கு என்றும் அடிக்கடி சூடு செய்வதால் சத்துக்களை இழக்குறது என்றும் சொல்கிறீர்கள். இதற்கு சரியான விளக்கம் தாருங்கள் சகோதரியே

  • @myapoona1960
    @myapoona1960 ปีที่แล้ว

    Nattu mattu pal la nunnuyiri iruka. Sonnanga solringa. Nalladhu nu thana sollu vanga ellorum. Ana indha video pocket pal nalladhu solra mari irukunga illaya.

  • @loveisgod55
    @loveisgod55 ปีที่แล้ว

    🙄

  • @mysterystupid2397
    @mysterystupid2397 ปีที่แล้ว

    Adi paavi

  • @rithishkumar4391
    @rithishkumar4391 ปีที่แล้ว

    Pozthu pogalaiya ungaluku

  • @RaviChandran-sf7gj
    @RaviChandran-sf7gj ปีที่แล้ว

    Kadasila neengalae content ilama aduthavan pota video copy adika aramichutingalae worst don't copy paste other videos...

  • @Touristy_
    @Touristy_ ปีที่แล้ว

    Fraud punda full video paaka vachiteela

  • @tnfrsfireman8016
    @tnfrsfireman8016 ปีที่แล้ว +1

    Super