நிலைத்த பலனை தரும் சனிபகவான் | Sanibahavan
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ก.ย. 2022
- Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...
ஐயா எனக்கு துலாம் லக்னமாகி 9ல் அதாவது மிதுனத்தில் சனி தசை நடப்பில் இருந்த போது மூன்று அரசு வேலை செய்ய வாய்ப்பு பெற்று அதில் ஒன்றில் சேர்ந்து நல்ல செல்வாக்குடன் பணி நியாயமாகவும் செய்தேன்.பகுதிநேரமாக தனியாரிடமும் வேலைசெய்தேன்.காலை 8 மணிதொடங்கி இரவு 10மணிவரை வேலைசெய்யும் வாய்ப்பு பெற்று சுமார் 20 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்களை சம்பாதித்தேன்.
0p0
Enakum Sani thisai than... Oru velaiyum kedaikala...
Nanum thulam lagam ,enagum 9 il mithunathil sani bagavan irukirar, ipathan sani thasai aramppithu uilathu ,
Magara lagnam. Lagnathil sani same thing. Sani maha dasa Already changed 2 govt jobs.currently working 3rd govt jobs.aftet 5 o'clock and leave days I do my agricultural work.
Construct the 3 houses in my own income.
Very True,
I completed My College, Got Job, Got Married, Have Kid during Sani Maha Disai, All came through hard work and all are staying with Me for longer time,
The lessons which I learned during Sani Maha Disai helping Me to lead a Successful Life,
Give Food to Road side Animals like Dog, Cow, Cats and Birds, Every God will Bless You and Your Upcoming Generations,
God Bless You All
🙏🏼 Valge Valamuden Sir💖
இதுவரை சனிதிசை பற்றி யாரும் இப்படி ஒரு விளக்கம் அளித்தது இல்லை..நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
நீண்ட நாள் பிறகு குருஜி வீடியோ பார்க்க போகிறேன்... நீண்ட நாள் பிறகு comment செய்து உள்ளேன்.... வாழ்க வளமுடன் நலமுடன் இறைவன் அருளால் குருஜி
வேகமாய் வருவது வேகமாய் முடியும்.. இது வரை யாரும் சொல்லாத கருத்து...வாழும் ஆசான் நீங்கள்....வாழ்த்துகள்
Very true it was during Sanidasa
I completed my education with gold medal years back
And even now people look at me from that angle even after 45 years and
Refer me as a gold medalist
இது வரை யாரும் சொல்லாத கோணத்தில் அருமையான தகவல். நன்றி🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி. உங்களை பார்க்கும்போதே positive vibration அனைவருக்கும் ஏற்படுகிறது. நன்றி குருவே.
வணக்கம் குருவே வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் குருவே 🙏👌✅💯👏💐👍
வணக்கம் குருஜி. அருமையான பயனுள்ள பதிவு. நன்றி குருவே. 🙏
Thanks for the Beautiful Explanation.
Superb.... And very clear explanation Gurujii... Tnx for the explanation
வணக்கம் குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏🙏
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
என்ன ஒரு ஆழமான தெளிவான விளக்கம் குருஜி.
ஜோதிட உலகில் புதிய சிந்தனை ஶ்ரீராம்ஜி சார்….வாழ்த்துக்கள்….💐🙏💐🙏💐💯
Super Ji Good video from you.. I am blessed by
God to watch your videos 🙏
Such a lovely lucid explanation paavakai vs arasa maram practical truths ara put put forth in mahalalakshmi jodhidam by the expert SRI RAM JEE THANK YOU VERY MUCH SIR FOR YOUR POSITIVE AND ACCURATE WORDS
அருமையான பதிவு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Miga arputha vilakkam sir...unmai thangal solliyathu pola sani thasaiyil athiga narpalnum... Konjam padipinaiyum katrukonden... Mikka nandri sir.... 🙏🌺🙏
அருமையான விளக்கம்🙏🙏🙏🙏🌹🙏🙏🙏❣❣❣
🙏 thanks for your valuable support
அருமையான பதிவு கள் ஐயா.
Vanakkam ayya very good info 🙏🙏🙏
நன்றி குருஜி
Arumaiyana pathivu iyya🙏
Vanakkam Guruve.
Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
Vanakkam guruji thangal kuriyapadi raga kala pujai seythu nalla palan adaintullen migaum nanri sir
அருமையான விளக்கம் குருஜி 🙏🏾
Unmatchable precision and clarity
நன்றி குருஜி.
Very, good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝
Arumaiyaana vilakkam GURUJI
Niceeee explanationnn Gurujiiiii 🤗🙏❤
மிக்க நன்றி அண்ணா.
Om saranaagadha thenaartha parithrama paraayane sarva saasthi hari devi naarayani samosthuthe.....
Porul , villakkam ,yendha deivathirkku koorugirergal ....
Anbargalum payanadaiya vendi kettitu kolgirom ....
Marvelous lovely Bro🌹❤️🙏🙏🙏
Nice video sir, thanks.
Dear Ram Ji,
Greetings to you Sir!
I would like to thank you for your videos on astrology. I am learning a lot from you and your videos are very comforting to all of us. We have heard so much about Saneeswaran but we are not sure on the difference.
Could you please do a video on 7.5 sani, Asthama sani, kanda sani & Janma sani. We would like to know the difference between them.
Thank you very much!
நன்றி சார் 🙏🙏🙏
நன்றி ஐயா
பொறுமை முக்கிம் 👌👌👌👌👌supar
நன்றி சார்
Thanks a lot!!!
மாலை வணக்கம் குருஜி 🙏🙏
Thanks nga sir 🙏
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
Nandri Guruji
Thank you sir 😊
Thank you sir
Vanakkam Sir, Kumba Laknam. Sani and Rahu in 11th house. Sani in Pushkara Navsam and Rahu at Pooradm.What will be the effect.
செய்யும் செயலுக்கு உரிய எதிர் செயல் உண்டு. சனி நீதி சம நீதி
Good evening Gurujii 🙏🌸
Thank you
Vanakkam guruji
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
அருமை
Nandri sir
Arumai
Goodeveng sago🙏👏
ஐயா. மகர லக்கனம் கடகத்தில் சனி பகவான் புதன் சாரம். கடகத்தில் சுக்கிரன் இனைவு .ரிஷபத்தில் சந்திரன் உச்சம்(தேய்பிறை அஷ்டமி ) சனி தசை எப்படி இருக்கும். ஐயா 🙏🙏🙏🙏🙏
Sir, kindly do a video on lagnathipathi vakram
New shirt …. Nice shirt sir
Vanakam guruji. Midhunam lagnam budhan subar and lagnadhipathi. Aanal nama yogathin badi jadhajathil ayilyam budhan avayogi endru irukiradhu. Ippo budhan yogiya avayogiya
Sani in 11th place with theiperai chandran (thuadasi) simma lagnam, good or bad gurujii? 🙏
மாலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
Super thala 💐💐💐💐
Nantri
ஐயா, சனியுடன் சுபரான குரு, சுக்கிரன் இணைந்து இருந்தால், நீங்கள் கூறுவது போல வாழ்வில் மிகப் பெரிய இடத்திற்கு செல்வார்களா...🙏🙏🙏
வணக்கம் சார் நன்றி
Super video sir
Super sir,
Thankyou,sir, 🙏
வணக்கம் குருவே.
👌
Yourpredictioniscorrectinmyhoroscope
Vanakkam guruji 100%true.my husband Meena laknam kanni raasi astham natchathiram. 3rd houseil sani vakram rohini saaram. 9th houseil irunthu sevvaaiyin paarvai ullathu. Ippoluthu sani thisai bhuthan bhuthi natakkirathu. Sani thisai 45agela start aachu. Naanga water plant company start pannalaam endru ninaithu innum work poikonde ullathu. 2years velai natanthu konte ullathu guruji. Innum 2monthla company start panni vituvamaa guruji?🙏🙏🙏🙏🙏🙏
18.11 2004 18.11.2004 1.32pm kovai kumbalakinum sanibagavan vurkothamuma iyya or pusum 1om pathama sollugo sir
Super sir
Vanakkam ayya samikkannu
Guru ji kanni rasi kanni lagnam sani in 10 th house in mithunam ...buthan in 5th house with sun ...evlo percent nalla irukum guru ji🙏🏽
Sir sani Yoda nachathirala pirantha vangalukku niditha niditha palan sollunga
Swamiji, risiba lagnam, kanni raasi, sani and budan in mitunam.. how will be sani dasa
Sani yai Vida sevvai ye kodum pavi.
Karakathuva rethiyaga.
வணக்கம் குருவே என் வாழ்க்கையில் வருட கணக்கா சனி பகவானால் தொடர்ந்து சோதனைதான்
புண்ணியம் தரும் குரு தசையே நல்ல இல்லையே.. next வருகின்ற சனி தசை எப்படி இருக்குமோ 🤔🤔🥺🥺🤦🏼♀️🤦🏼♀️
என்ன லக்கனம் துலாம் லக்கனம் ரிஷபம் லக்கனம் குரு திசை அவ்வளவு நல்லா இருக்காது குரு 6 இல் இருந்து திசை நடத்தினாலோ
Sir, 👌👌🙏🙏
Entha kiragam ena wrok (job) kedaikum nu soluga guruji
Vanakkam kuruji mithuna laknam, kumbarasi 7 l sani, ippo guru dhasa marriage life is very sad, sani maha dhasa vil maruma guruji pls
What if Lagna Lord Saturn Retrograde in 10th House in own Nakshatra Anusham, Saturn Dhasa period starts next year
Kanniya lagnam,3 il sani palan
ஐயா வணக்கம். மிதுன லக்னம் 5ல் சனி வக்கிரம் கேதுவுடன் இணைந்து உள்ளது. அடுத்து வரும் சனி தசா எப்படி இருக்கும்
🙏🙏
Sir kumbathil ragu ulladhu ragu dasai sani pukthi nadakkiradhu sir kanni lagnam Simma rasi sir palangal yepadi sir irukum 🙏
Risapa lagnam. Thiruvathirai⭐. Mithuna raasi. Sani pakavan Makaram la irukaru i mean 9 th place from Lagnam. 3.3.1993. Enaku epudi sir irukum??..
Aiyaa orthuruku kadaul kaatchi kidakanum na athuku eppadi kiragam Amaithirukanu Athuku oru video poodunga
Sir na Meena laknam mithuna rasi enaku vayasu 28 ipo guru dhisai next sani dhisai sani 12il.sani dhisai epudi irukum pls sir slunga
நீங்க சொல்லுற கருத்து நல்லாருக்கு நா கடக லக்கினம் 5ம் வீட்டுல செவ்வாயும் சனியும் இருக்கு சனி திசை நடக்கும் 2028.9.5. எப்படினு தெரியாது நன்மையா தீமையானு
D.o.p.8.6.1975...6.27am....rasi...risapam....laknam....risapam...guru dasa...sukraputhi....laknathil...puthan,suriyan,chandran,kethu.....2il...Sani.....3il sukran,6il manthi,7il Raghu,11 il guru. Sevvai....... suyatholil amayuma.medical vaikkalama.
👌👌👌💐💐💐
வணக்கம் ஐயா கடக லக்கனம் 4ல் சனி சுக்கிரன் சனிதசை நடக்கிறது ஏழரைசனியும் நடக்கிறது இப்போது வீடு வாங்கலாமா