செல்லப்பிராணிகளுக்கு வாந்தி மற்றும் வயிறுபோக்கு ஏற்படுவது ஏன் ? அதை தடுக்கும் முறைகளை | Nanban

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • சென்னையை சேர்ந்த ராஜாமணி அவர்கள் பூனையை அவரின் செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். பூனை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு பற்றிய தகவலை தெரிந்துக்கொள்வோம். நாய்களுக்கு சிறுவயதிலிருந்து'beginners என சொல்லப்படும் பயிற்சிகள் என்றால் என்ன ? அது எப்படி கொடுக்கப்படுகிறது என்று விவரமாக விளக்குகிறார் பிரகாஷ். செல்லப்பிராணிகளுக்கு வாந்தி மற்றும் வயிறுபோக்கு ஏற்படுவது ஏன் ? அதை தடுக்கும் முறைகளை பற்றி பார்ப்போம்.
    #cat #Petcare #MakkalTV
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv

ความคิดเห็น • 23

  • @a.b.manikandana.b.manikand8303
    @a.b.manikandana.b.manikand8303 2 ปีที่แล้ว +15

    நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை செல்லப்பிராணியான பூனை வளர்த்துபவர்களுக்கு மட்டும்தான் இந்த உண்மை தெரியும்

  • @a.b.manikandana.b.manikand8303
    @a.b.manikandana.b.manikand8303 2 ปีที่แล้ว +9

    எங்கள் வீட்டில் ஏழு பூனை குட்டிகள் இருக்கிறது சார் ஏழுமே செல்ல தங்க குட்டிகள்

    • @umakumar7097
      @umakumar7097 ปีที่แล้ว

      வணக்கம் சார் என் பெயர் உமா சார் என் வீட்டில் 4 பூனைகள் உள்ளது வாடகை வீட்டில் வசித்து வருகிறோம் பூனைகள் இருப்பதால் வீட்டை காலி செய்யுமாறு சொல்கிறார்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை சார்

    • @a.b.manikandana.b.manikand8303
      @a.b.manikandana.b.manikand8303 ปีที่แล้ว

      நீங்கள் எந்த ஊர்

    • @sowmiyasowmiya6875
      @sowmiyasowmiya6875 ปีที่แล้ว +2

      Anna enga cat ku udappu sari illa Anna athala nadakka kuda mudiyala enna panrathu please sollunga inakku Sunday hospital kuda illa 500rs marunthu vangi kuda thanthuta oru use um illa please enna pannanum😭😭

  • @Akshithanu
    @Akshithanu 7 หลายเดือนก่อน

    Sir rmba elaikuthu yna pannarathu sollunga

  • @rbdulrahmanaljassar8770
    @rbdulrahmanaljassar8770 ปีที่แล้ว +9

    16 பூனைகள் நான் பராமரிக்கிறேன். ... இரன்டு மாதத்துக்குள் நான்கு பூனைகள் பதினாறு குட்டிகள் ஈன்றது. ... இதுவும் ஓர் சுகமான சுமைகள்....

  • @a.b.manikandana.b.manikand8303
    @a.b.manikandana.b.manikand8303 2 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @sakinasumera6128
    @sakinasumera6128 ปีที่แล้ว

    En ammaku norai eeral problem irukku en vetla oru poonai irukku athanala avangaluku ethachum pirachanai varuma
    Naan antha poonaiya muraiya valarthuttu than varan naattu poonaithan

  • @Dayana_MJ
    @Dayana_MJ 6 หลายเดือนก่อน

    Shoo Kadavuley
    Enga veetu pullaiku ipdi aairuchey😢😢😢😢

  • @mohanprabu5021
    @mohanprabu5021 6 หลายเดือนก่อน +1

    பூனை புழுவை வாந்தி எடுக்கிறது ஏதனால்?

    • @momandson3614
      @momandson3614 6 หลายเดือนก่อน

      என்னோட புனை குட்டியும் புலுவ வாந்தி பண்ணுது உங்க புனை சரியாயிட்ட

    • @mohanprabu5021
      @mohanprabu5021 6 หลายเดือนก่อน +1

      @@momandson3614 குடல்புழு தான் காரணமாம் அதுக்கு மருந்து இருக்கு ஹாஸ்பிடல் போன கெடைக்கும்

  • @sakinasumera6128
    @sakinasumera6128 ปีที่แล้ว

    Hi doctor poonaigalala namakku moochi thinaral norai eeral problem varuma konjam sollunga please 🙏

    • @Akshithanu
      @Akshithanu 7 หลายเดือนก่อน

      He is nt doctor

  • @mastetbeast2318
    @mastetbeast2318 ปีที่แล้ว

    Engel veetil idu madiri poonai irundadu irandu vitadu iam sad Shiyana Sherifdeen pet name noni

  • @sowmiyasowmiya6875
    @sowmiyasowmiya6875 ปีที่แล้ว

    Sir enga vittu punaikku udambu sari illa 3days ahh sapdala athala nadakka mudiyala enna panrathu sir please solunga

    • @nakshatrachithra7955
      @nakshatrachithra7955 ปีที่แล้ว

      Sowmiya... Akka.... Enga poonaikum ipdi tha irukku enna panna akka sollunga

    • @rockspotramkumar2598
      @rockspotramkumar2598 ปีที่แล้ว

      Pakathula ulla veterinary hospital kuti ponga easy ah solve paniduvanga

  • @ummalyounus9753
    @ummalyounus9753 3 หลายเดือนก่อน

    பூனை குட்டி toilet poogala enna pannanum

    • @SrnNeverDie
      @SrnNeverDie 3 หลายเดือนก่อน +1

      Pullu kuduinga bro sariyagirum

  • @Dayana_MJ
    @Dayana_MJ 6 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢