வணக்கம் என் பூனைக்கு முதுகில் சைடு ஒரு வீக்கம் உள்ளது அது கட்டியா இல்லை யாருக்கு அடித்து வீட்டர்களா தெரியவில்லை அதற்கு என்ன செய்ய வேண்டும் ப்ளீஸ் சொல்லும்🙏🙏🙏
ஐயா எனது பூனை குட்டி பிறந்து 1 மாதம் இன்னும் முடியல, எனது பூனை குட்டிக்கு வலது கால் தொடையில் அடிபட்டு சலம் வருகிறது.. நானும் மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய் தேய்த்து விட்டேன் இருந்தாலும் சலம் வருகிறது அதற்கு என்ன மருந்து போட வேண்டும் ஐயா
நான் என் பூனைங்களை ஆஸ்பீட்டல் கூட்டிப்போனதேயில்லை !நூறூபூனைங்களுக்குமேல் வளத்திருக்கேன் இப்பவுமே !👸
எனது பூனைகள் மீது ஒரே காயம் ரொம்ப சோர்வாக உள்ளது என்ன செய்ய வேண்டும்
என்னுடைய பூனை 2நாளா சாப்புடுது இல்ல
கை கால் எல்லம் நடுக்கமா இருக்கு பூனைக்கு
யேன் அது
@@Mubashiraimtiyasithe problem than en kutty punai Kum enna senjinga anna
@@Mubashiraimtiyas sollunga anna enaku payama irukku
என் பூனைக்கு வையிரு உப்பல இருக்கு என்ன செய்ய வேண்டும் pls சொல்லுகங்
Cat rombo சோர்வாக உள்ளது என்ன செய்தால் சுறுசுறுப்பாக இருக்கும்
எனது பூனைக்கு வயிற்று போக்கு நிற்க திருநெல்வேலி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றேன் அவர்கள் சிகிச்சையில் சிறிது கூட இரண்டு மாதமாகியும் சரியாக வில்லை
என் பூனைக்கு வையிறு உப்பல இருக்கு என்னை செய்யவேண்டும் ஐயா
அய்யா என் பூனைக்கு காதில் சீல் வருகிறது இது பயமாக இருக்கிறது இதுக்கு தீர்வு சொல்லுங்க அய்யா
வணக்கம் என் பூனைக்கு முதுகில் சைடு ஒரு வீக்கம் உள்ளது அது கட்டியா இல்லை யாருக்கு அடித்து வீட்டர்களா தெரியவில்லை அதற்கு என்ன செய்ய வேண்டும் ப்ளீஸ் சொல்லும்🙏🙏🙏
Enga cat mudhukulaium apti tha irukku Nega Enna paninga unaga cat sari aagirucha
En poonaikum apdi tha iruku ethachum neega panni sari seithuruntha sollunga plzz
Ennoda cat tu ku apti tha iruku plz yarachum solluga enn cat ta parkum pothu romba kashtam ma iruku 🥺
பூனைக்கு மேல எல்லா சொறி சொறி யா இருக்கு.. என்ன செய்வது ஐயா
ஊசி போட்டால் பூனை இறந்து விடுகின்றன என்ன காரணம் ஐயா
Maximum oosi poda allow pannathinga. Because avanga dose athigama podranaala poonai iranthu poga vaipulathu. Athanal oosi Poduvathai thavirkavum
பூனையின் வாயினுள் வெள்ளை நிறத்தில் புண் உள்ளது அதற்கு மருந்து சொல்லுங்கள்.அதனால் எச்சில் கூட விழுங்க முடியவில்லை 😢
ஐயா எனது பூனை குட்டி பிறந்து 1 மாதம் இன்னும் முடியல, எனது பூனை குட்டிக்கு வலது கால் தொடையில் அடிபட்டு சலம் வருகிறது.. நானும் மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய் தேய்த்து விட்டேன் இருந்தாலும் சலம் வருகிறது அதற்கு என்ன மருந்து போட வேண்டும் ஐயா
Heat related pain suffering pls tell some home remedies
நீங்க. Chennaiyaa. எந்த. Area
பூனைக்கு மோசன் போகவில்லை ஐயா அழுது கொண்டிருக்கு .6மாதக் குழந்தை
Enga Puni kala nondi natakuthu enna seivathu pls
Cat ku kuppameni leaf health nalla erukkum
Punai adikkadi siruneer kalippadhan karanam enna adhatku theervu enna
Kidney problem irukkaa yendru Check Pannunga. Yen poonaikum Adey Daan Prachaanai . Iraivan adu illaamal Kaappaanaaga. 😢
பூனை green colouril vamit pannunaa Enna pannanum
Cat irumbuthu enaa saivathu
Kitten vaayila bubles mathri noraiya varuthu and same time wheezing mathri varuthu 😢😢😢😢how to cure it ? Pls anybody give me a solution 😢
En cat kum athutha prachana plz yarachu therinja sollunga athukku solution😭