அண்ணன் அண்ணி உங்கள் உழைப்பு ரொம்ப புடிக்கும் அண்ணி உங்களுடைய பேச்சு ரொம்ப புடிக்கும். வீடியோ எப்ப வரும் பாத்துகிட்டு இருந்தேன் அண்ணி ரேவதி சிதம்பரம் கடலூர் மாவட்டம்
உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மட்டுமே இப்படி இருக்க முடியும்😊😊💖💖 இவ்வளவு அன்பு நிறைந்தவளை யாருக்காகவும் எதுக்காகவும், எங்கேயும் விட்டுக்கொடுத்துடாதீங்க தம்பி🥹🥹 காலைல இருந்து எனக்கு மனசு சரியில்லாமல் தான் உட்கார்ந்து இருந்தேன்😔😔😒
அக்கா நீங்க அடிவாங்கனத கேட்டதும் எனக்கு அழுகை வந்துருச்சி அக்கா... உங்க காதல் அப்பப்பா... முடியல....அண்ணா அக்காவ எப்பவும் விட்டு பிறியாதிங்க.... Plz..plz...plz...plz...plz...plz... என் அன்பு அக்கா வாழ்க அண்ணணோடு....❤❤❤
நான் காலையில் சொல்லும் போது சப்ஸ்கிரைப் பன்னிட்டேன் உங்க வீடியோ பார்க்காமா தூங்க மாட்டோம் எவ்வளவு நேரம் பேசி வீடியோ போட்டாலும் கவலை இல்லை பார்ப்போம் எவ்வளவு முக்கியமான வீடியோவாக இருந்தாலும் அதை விட்டுவிட்டு உங்க வீடியோ தான் முதலில் பார்ப்போம் என்னவோ ஒரு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤காந்தம் இருக்கு அதைவிட பாசபினைப்பு இருக்கு
ராஜா அண்ணா சாந்தா அக்கா என்னைப் பற்றி நான் ஏற்கனவே உங்ககிட்ட கமெண்ட்ல சொல்லி இருக்கேன் அக்கா எனக்கு உங்களால பாக்கணும்னு ஆசையா இருக்கு ஆனா எங்களால வரவும் முடியாது நீங்க கண்டிப்பா உங்க மாமியார் வீட்டுக்கு வந்தீங்கன்னா எங்க வீட்டுக்கு வாங்க அக்கா உங்கள உரிமையோடு கூப்பிடுறேன் ஏன்னா என் அக்கா பேரூர் சாந்திதான் உங்கள புடிக்கும் உங்களையெல்லாம் பாக்கணும்னு ஆசையா இருக்கு ஆனா என் பையன் வந்து ஆட்டிசம் பிராப்ளம் இருக்கிறவங்க கிட்ட நாங்க எங்கேயும் போக முடியாது நீங்க கண்டிப்பா உங்க மாமியார் வீட்டுக்கு வந்தீங்கன்னா எங்க வீட்டுக்கு வாங்க அக்கா பொங்கலூர் பல்லடம் மறக்காமல் எங்க வீட்டுக்கு வாங்க
சாந்தா நான் உங்கள் வீடியோ நேற்று இரவு காதல் கதை 1 to 26 எபிசோடையும் பார்த்தேன். பார்க்க . பார்க்க.அடுத்து என்ன அடுத்து என்ன அழுதுகொண்டே . பார்த்தேன்.நான் பார்த்து முடிக்க காலை 2:00 மணி ஆகிவிட்டது.போனது போகட்டும் இனிமேல் நீங்கள் உங்கள் குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியாக செல்வசெழிப்புடன் இருக்கனும்.❤❤❤❤❤
Yes, arumaiyana video oru second thadumaatrathinaal nan thandanai anubavikkiren.nalla arivuraiyum solgirergal vazhga valamudan thambi thangaiye.❤🙏🏻🙏🏻🙏🏻👍👍👍
அண்ணா நீங்க பிரகதி செல்லத்தோட்ட லிங்க கொடுத்தத வச்சு ஒரு வழியாக கண்டு பிடித்து விட்டேன் செல்லக்குட்டி சாட் வீடியோ தான் போட்டு இருந்தான் போல பெரிய வீடியோ போடச்சொல்லுங்க அண்ணா ❤❤❤❤❤
அக்கா மன்னிக்கவே கூடாது அவர்களை வேண்டாம் அக்கா அவர்கள் பக்கம் போகவே வேண்டாம் நீங்கள் கேரளாவிலே இருங்கள் என்னுடைய கருத்து உங்கள் தங்கையாக நான் சொல்கிறேன் மறுபடியும் அக்கா மன்னிக்கவே வேண்டாம் பிளிஸ் என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை 😭
சிங்கை புகழும் மங்கையே என் மகள் சாந்தா, வசைபாடியவரகளை உன்புகழ் பாட வைத்தது, இழந்த இடத்தில் மீண்டும் நீ நினைத்ததை மீட்டெடுத்தது, மாப்பிள்ளை ராஜாவை கரம்பிடிக்கப்போராடிவென்றது, விரட்டிய தோல்விகளை, எதிர்த்து நின்று வென்றது,இனிவரும் காலம் முழுவதும் சீரும் சிறப்புமாக வாழப்போவது அனைத்தும் ஏற்கனவே இறைவனால் எழுதப்பட்டுவிட்டது எனவே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்💐💐💐💐💐💐💐
Anna please intha kelviku kantipa akka va pathil solla solluga anna .intha video la ellarum santha akka va atichanga nu sonnakala .antha naaal night kantipa ellarum atichatha ninachu akka aludhu erupanga.antha date la Oru Nimisam illa na Oru Noti edhuve namma sontha ammava eruntha ipti ellaraium Atika vittu erupankala .namma Amma va eruntha el pulla thappee pannalum neeka edhuku atikiringa ,unkaluku yaru antha urimaiya kotutha .en pullaya na atichu peesi kantichupen .patinu solli erupankal .namma amma .aana edhu nammala petha amma elaila entruu oru nimisam nenachu paathadhu unta akka ......entha kelvi unga manasa kasta patithi iruntha sorrrrryyyyyy akka 😢❤❤❤
Anna nanga madurai inga arieala palasu vanga varum pothu vandila radio vatchu sattham pottugitey varuvanga anga kerlala yeppdi anna poi palasu ketpinga
சாந்தா தங்கையே🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂💖💖💖💖💖💖💖❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏👏👏👏சொல்ல வார்த்தைகள் இல்லை 💐💐💐💐💐💐💐💐 மனம் மிகவும் கனத்து விட்டது தங்கையே, இப்படி ஒரு பெண்ணை ராஜா தம்பி மனதில் முதல் இடத்தில் தான் இருக்கவேண்டும் என்றும் பிறகுதான் வேறு யாரும் தம்பியே, தெய்வம் தங்களுக்கு கொடுத்த மிகப்பெரிய வரம் தான் சாந்தா தங்கை,பத்தரமாத்து தங்கம் அவள் போற்றிகொண்டாடவேண்டிய பெண்மனி அவள் என்றும் நீங்கள் அனைவரும் நீடூழி மகிழ்ச்சியாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்மனம் நிறைந்த கனிந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
Akka nenga really great ka..yenaku ungakita pesanum na unga nera vedioes pathruken..romba inspiration family ka..keep smiling always 😊reply pannunga ka
I am from guntur ,l love to c u r videos . Naan coimbatore thaan ,kalyanam inge katti kuduthaanga. Shantha ungalukkum unga husbandkum nalla fate. Intha mathiri valkai romba kammi peirku thaan amaiyum . May God bless you. Unga valkai le enna nadandalum neenga ippithaan irukkunum ani God kitte pray pannuvom . Rombo peiru heart break aagi , amma appa sonna edathule kalyanam pannikittu irukkaaga. 80's n 90's children ku avalo deiriyum illaame poyoduchu , but neenga dairiyum pannineega rombo santhosham . Naan ippo 50+ ,aana appo appo heart rombo valikkum ok ok . Flash back le God bless u r family
சாந்தா அக்கா உங்கமேல எவ்வளவு காதல் பாசம் வைத்திருந்தால் இவ்வளவு அடி வாங்கி இருப்பாங்க நினைக்கும்போதே கஷ்டமா இருக்கு சினிமாவில் காதலர்கள் படும் கஷ்டம் பார்த்தாலே தாங்கமுடியாது அழுதுவிடுவேன் அது கதை என்று தெரிந்தாலும் மனசுதாங்க முடியவில்லை ஆனால் நிஜ வாழ்க்கையில் சாந்தா அக்கா அனுபவிச்சத கேட்டாலே மனசு எதோ வலிக்குது அதுகூடவே அவங்கமேல தனிமரியாதை வருகிறது எவ்வளவு தைரியம் தன்னம்பிக்கை துணிச்சல் ஒரு பெண்ணாய் நானே பொறாமைபடுகிறேன் (தவறாக நினைக்காதிர்கள்)ஒரு நல்ல மனைவியா ஒரு நல்ல தாயா ஒரு நல்ல குடும்பதலைவியா அவர்கள் வாழ்கிறார்கள் அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவ்வளவு உண்மை என் மனதிற்கு தைரியம் குடுக்கும் ஏனென்றால் என் வாழ்வில் ஒரு பெண்ணும் சரியில்லை பெற்றதாயிலிருந்து மாமியார் நாத்தனார் என்று துரோகத்தால் கஷ்டபட்டு கொண்டு இருக்கிறோம் ஆனால் கடவுள் அருளால் கொஞ்சம்கொஞ்சமாக மீண்டு வந்துகொண்டு இருக்கிறோம் (உங்க லவ் ஸ்டோரி போட்டீர்களே அப்பொழுது இருந்து உங்க நலம்விரும்பி நான் )பெண்கள் என்றாலே எனக்கு அவ்வளவா பிடிக்காது தவறாக நினைக்காதீர் நானும் ஒரு பெண்தான் நானும் இரண்டு மகன்களுக்கு தாய் தான் என் எல்லா பெண்களையும் கூறவில்லை என் வாழ்க்கையில் சம்பந்தபட்ட பெண்களை மட்டும் வெறுக்கிறேன் சாந்தா அக்கா பார்க்கும்போதும் பேசும் போதும் எனக்கு தைரியம் ஆறுதல் சொல்வதுபோல் இருக்கும் உங்க பேச்சை கேட்கம்போது எனக்கு நம்பிக்கை வருகிறது தினமும் பேசி வீடியோபோடுங்கள் ( என் அப்பாவும் உங்களைபோல் ஒரு வியாபாரி தான் தனி ஆளாக வளர்த்து திருமணம் முடித்து வைத்து இன்றளவும் எங்களுக்காக உழைத்து கொண்டு இருக்கிறார்) சாந்தா அக்காவ நல்லா பாத்துகோங்க நீங்களும் அவங்களும் சந்தோசமா உங்க பிள்ளைகளோடு நல்லா வாழனும் வாழ்த்த வயதில்லை மனதார சொல்கிறேன் நீங்க நல்லா இருக்கனும்
தயவுசெய்து ஒரு வேண்டுகோள் உங்கள் காதல் விஷயங்களை மட்டும் கேள்வியாக கேட்கவேண்டும்.மனதை சங்கடபடும் படும்படியான கேள்விகள் வேண்டாம்.அடிச்சத பற்றி சந்தா அக்கா பேசும் போது ராஜா மாமா முகம் சங்கடம்மாக மாறிடுச்சு பார்க்க கஷ்டமா இருக்கு 😢. motivation அ இருக்குற தம்பதிகள் நலமாக சேர்ந்து சந்தோஷமாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் 🤲
Akka nanum love marriage than enga sonthagaranga eppati than pasunaga eppa ennoda husband mapala mapala nu sollaranga akka,kasu panam vantha maritanga akka
ஒரு பொண்ணா எவ்வளவோ அவமானங்களை தாங்கி தான் உங்களை கடைபிடிச்சிருக்காங்க நீங்க எந்த அளவுக்கு அவங்களுக்காக இறங்கி போனாலும் தப்பு இல்ல ராஜா அவங்க சொல்லும்போது எனக்கு அழுகையா வந்துச்சு என்ன பாசமோ என்ன காதலா ஒரு பெண் இவ்வளவு காதலுக்காக கஷ்டப்படுறது நான் முதல் முறையாக கேட்கிறேன் நினைக்கிறேன்
சாந்தா சிரிப்பு லும் சாரி அழுகயிலும் சாரி ஆயிரம் அர்த்தம் உள்ளது வாழியும் உள்ளது சந்தேசமும் உள்ளது இருவரும் சேர்ந்து பதினறும் பொற்று பொறு வாழ்வு வாழ்க💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
பிரகதியோட லிங்க் கொடுங்க
youtube.com/@kudumbathin.alaparay?si=U8-CQobApH_jqN1j
பிரத்தியேக. லிங்க் கொடுங்க
youtube.com/@kudumbathin.alaparay?si=cwfJ7juu7HWPY9xC
youtube.com/@kudumbathin.alaparay?si=cwfJ7juu7HWPY9xC
I subscribed to pragathi channel.
நம்மை ஒருவர் அசிங்க படுத்தினால் அவருக்கு முன்னாடி வாழ்ந்து காட்டுதலை விட வேற பெரிய தண்டனை இருக்கமுடியாது…. You did that.. super 👏👏👏👌👌👌🙌🙌🙌🙌❤️❤️❤️
மனைவியை மதிப்பதால் தான் வாழ்க்கையில் உயர்ந்து விட்டிர்கள் ராஜா தம்பி
True 100 percentage , give respect to wife, or you will lose all
உண்மையிலேயே இப்படி ஒரு மனைவி கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும்😊😊 இதே சந்தோஷத்தோடு நூறாண்டு வாழனும்💐❤️❤️ வாழ்க வளமுடன்🙌🙌❤️❤️❤️
இந்த வியாபார வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களையும், அழகான இயற்கை காட்சிகளை பார்க்கும்படி ஒரு தருணம் கிடைக்கிறது😍😍♥️♥️
ஒரு பொண்ணா அந்த அக்கா எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்காங்க அண்ணா அண்ணா சாந்தா அக்காவ நல்லா பாத்துக்கோங்க அண்ணா❤❤
இந்த தைரியம் தான் மகளுக்கு இந்த வாழ்க்கை இவ்வளவு சிறப்பா உள்ளது 🎉🎉
கஷ்டப்பட்டு உழைச்சாலும் எவ்வளவு சிரிச்ச முகத்தோடு எல்லா காரியமும் செய்றீங்கம்மா😮😮🎉🎉 இப்படி ஒரு ஜோடியை நான் பார்த்ததே இல்லை😊🎉♥️♥️
அண்ணன் அண்ணி உங்கள் உழைப்பு ரொம்ப புடிக்கும் அண்ணி உங்களுடைய பேச்சு ரொம்ப புடிக்கும். வீடியோ எப்ப வரும் பாத்துகிட்டு இருந்தேன் அண்ணி ரேவதி சிதம்பரம் கடலூர் மாவட்டம்
உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மட்டுமே இப்படி இருக்க முடியும்😊😊💖💖 இவ்வளவு அன்பு நிறைந்தவளை யாருக்காகவும் எதுக்காகவும், எங்கேயும் விட்டுக்கொடுத்துடாதீங்க தம்பி🥹🥹 காலைல இருந்து எனக்கு மனசு சரியில்லாமல் தான் உட்கார்ந்து இருந்தேன்😔😔😒
Hi ராஜா சாந்தா ❤❤❤❤❤❤❤❤
கணவன் மனைவியும் இணைந்து வியாபாரம் செய்யும் போது சுமை கூட சுகமாய் தான் மாறுகிறது இங்கே😮😊💖💖
❤❤
அக்கா நீங்க அடிவாங்கனத கேட்டதும் எனக்கு அழுகை வந்துருச்சி அக்கா... உங்க காதல் அப்பப்பா... முடியல....அண்ணா அக்காவ எப்பவும் விட்டு பிறியாதிங்க.... Plz..plz...plz...plz...plz...plz... என் அன்பு அக்கா வாழ்க அண்ணணோடு....❤❤❤
எவ்வளவு ஆழமா ஒரு ஆண் ணை ஒரு பெண் லவ் பண்ணி இருந்தா இந்த வார்த்தை வரும்😢😢 தங்கச்சி உங்கள் காதல் என்றும் வாழ்க😊😊🎉🎉❤❤
❤❤❤❤ அக்கா அண்ணன் 👌😊🎉🎉 இப்படியே நீங்க ரெண்டு பேரும் சாந்தோசம வாழ வாழ்த்துக்கள் 🙌🙌👍
நான் காலையில் சொல்லும் போது சப்ஸ்கிரைப் பன்னிட்டேன் உங்க வீடியோ பார்க்காமா தூங்க மாட்டோம் எவ்வளவு நேரம் பேசி வீடியோ போட்டாலும் கவலை இல்லை பார்ப்போம் எவ்வளவு முக்கியமான வீடியோவாக இருந்தாலும் அதை விட்டுவிட்டு உங்க வீடியோ தான் முதலில் பார்ப்போம் என்னவோ ஒரு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤காந்தம் இருக்கு அதைவிட பாசபினைப்பு இருக்கு
அக்கா அண்ணா அமரன் படம் சிவகார்த்திகேயன் படம் பார்த்தீங்களா சொல்லுங்க
ராஜா அண்ணா சாந்தா அக்கா என்னைப் பற்றி நான் ஏற்கனவே உங்ககிட்ட கமெண்ட்ல சொல்லி இருக்கேன் அக்கா எனக்கு உங்களால பாக்கணும்னு ஆசையா இருக்கு ஆனா எங்களால வரவும் முடியாது நீங்க கண்டிப்பா உங்க மாமியார் வீட்டுக்கு வந்தீங்கன்னா எங்க வீட்டுக்கு வாங்க அக்கா உங்கள உரிமையோடு கூப்பிடுறேன் ஏன்னா என் அக்கா பேரூர் சாந்திதான் உங்கள புடிக்கும் உங்களையெல்லாம் பாக்கணும்னு ஆசையா இருக்கு ஆனா என் பையன் வந்து ஆட்டிசம் பிராப்ளம் இருக்கிறவங்க கிட்ட நாங்க எங்கேயும் போக முடியாது நீங்க கண்டிப்பா உங்க மாமியார் வீட்டுக்கு வந்தீங்கன்னா எங்க வீட்டுக்கு வாங்க அக்கா பொங்கலூர் பல்லடம் மறக்காமல் எங்க வீட்டுக்கு வாங்க
சாந்தா நான் உங்கள் வீடியோ நேற்று இரவு காதல் கதை 1 to 26 எபிசோடையும் பார்த்தேன். பார்க்க . பார்க்க.அடுத்து என்ன அடுத்து என்ன அழுதுகொண்டே . பார்த்தேன்.நான் பார்த்து முடிக்க காலை 2:00 மணி ஆகிவிட்டது.போனது போகட்டும் இனிமேல் நீங்கள் உங்கள் குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியாக செல்வசெழிப்புடன் இருக்கனும்.❤❤❤❤❤
ராஜா ரொம்ப நல்ல குரல் உங்களுக்கு voice ரொம்ப நல்லா இருக்கு
அக்கா நான் இன்னைக்கு தான் பிரகதி சேனல் பார்த்தேன் சப்ஸ்கிரைபர் பண்ணிருக்கேன் பிரகதிமாமியாராக நடித்ததில் இருந்து தம்பியை எனக்கு பிடிக்கும்
Channel name Ena sis
110 வயசு வரையிலும் இந்த காதலோட சந்தோஷமா வாழ வேண்டும். அட போங்கப்பா என்னால அழுகையை நிருத்தமுடியல. காலைள இருந்து அதே ஞாபகம் தான் பா.
Yes, arumaiyana video oru second thadumaatrathinaal nan thandanai anubavikkiren.nalla arivuraiyum solgirergal vazhga valamudan thambi thangaiye.❤🙏🏻🙏🏻🙏🏻👍👍👍
சொல்ல வார்த்தைகளே இல்லை 🥰 அம்புட்டு அழகான ஜோடி😍😍🥰🥰
ஒரு ஆணுக்கு இதுபோல் வாழ்க்கைத் துணை கிடைத்தால் அந்த குடும்பம் எப்பொழுதும் ஜெயிச்சுட்டே தான் இருக்கும் தோல்வியே இருக்காது👌👏🔥🔥
Ravi kumbidungal superaha irukum shantha ravi comedy
கள்ளமில்லா உள்ளங்கள், யதார்த்தமான பேச்சுக்கள், சிரிச்ச முகங்கள் இததவிர வேற எதுவுமே மாறி நான் பாத்ததில்லே இந்த ஜோடி கிட்ட😊😊❤❤💖💖
கேட்ட கேள்விக்கு அழகான பதில் சொன்ன ஜோடி செம அழகு👌😍😍😍♥️♥️♥️
அண்ணா நீங்க பிரகதி செல்லத்தோட்ட லிங்க கொடுத்தத வச்சு ஒரு வழியாக கண்டு பிடித்து விட்டேன் செல்லக்குட்டி சாட் வீடியோ தான் போட்டு இருந்தான் போல பெரிய வீடியோ போடச்சொல்லுங்க அண்ணா ❤❤❤❤❤
அக்கா நீங்க என்ன வேலை செய்யிரீங்க எனக்கு உங்க ரென்டு பேரையும் ரொம்ப பிடிக்கும்❤
உழைப்பால் உயர்ந்தவர்கள், குடும்பத்திலும் ஒற்றுமையாய் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாய் வாழ்பவர்கள்👌😍 வாழ்க வளமுடன்🙌🙌♥️♥️👌
சாந்தா அக்கா சொந்தத்தை நம்பாதீங்க....உங்க முத்தே உங்களுக்கு போதும்.....you guys are made for each other...... ஊரார் ஒதுக்கி வச்ச ஒவியம் உன்ன பொறுத்தவர காவியம் ......❤❤❤❤❤❤
அண்ணா அக்கா நீங்க இதுவரைக்கும் லாட்டரி வாங்கிருக்கிங்களா. கேரளாவில் லாட்டரி இருக்குல்ல அதுனால கேட்டேன். Pls anna akka reply pannunga.
Unga youtube salary monthly evlo varunu sola mudiyuma? 2channel kum
Please sollu ka
என் கணவர் இப்படி எல்லாம் பேசமாட்டார்கள் உங்கள் இருவரையும் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது இப்போது அவர் உயிருடன் இல்லை நான்
அக்கா மன்னிக்கவே கூடாது அவர்களை வேண்டாம் அக்கா அவர்கள் பக்கம் போகவே வேண்டாம் நீங்கள் கேரளாவிலே இருங்கள் என்னுடைய கருத்து உங்கள் தங்கையாக நான் சொல்கிறேன் மறுபடியும் அக்கா மன்னிக்கவே வேண்டாம் பிளிஸ் என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை 😭
🙏🙏🙏
Cute couples நான் பெங்களூர் உங்க Videos miiss பண்ணறது இல்ல
En husband dubai la hospital la admit anna akka😢😢 avarukku high pressure.. Pray pannuga pls🙏🏻🙏🏻
Sariyakirum kavalai padathinga akka
Sari akidum kavala padathenga pls
@@saravanakumar.6677 🙏🏻
@@balaramachandran5821 🙏🏻
சரியாயிரும் கவலைப்படாதீங்க நாங்க எல்லாரும் வேண்டுகிறோம் ...🙏🙏🙏
Akka, PACL amt ippo recenta settle pan ranga akka, Neenga amt pota idathula details kettu parunga..
அப்பாடா அண்ணா நானும் எத்தனையோ நாள் முதல் லைக் கமெண்ட் போடனும் நெனச்சேன் இன்னைக்குதான் முதல் கமெண்ட் லைக் போட்டிருக்கேன்
செல்லங்கலே என்ன ஒரு பொருத்தம் அருமை அருமை❤❤❤
சிங்கை புகழும் மங்கையே என் மகள் சாந்தா, வசைபாடியவரகளை உன்புகழ் பாட வைத்தது, இழந்த இடத்தில் மீண்டும் நீ நினைத்ததை மீட்டெடுத்தது, மாப்பிள்ளை ராஜாவை கரம்பிடிக்கப்போராடிவென்றது, விரட்டிய தோல்விகளை, எதிர்த்து நின்று வென்றது,இனிவரும் காலம் முழுவதும் சீரும் சிறப்புமாக வாழப்போவது அனைத்தும் ஏற்கனவே இறைவனால் எழுதப்பட்டுவிட்டது எனவே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்💐💐💐💐💐💐💐
Anna please intha kelviku kantipa akka va pathil solla solluga anna .intha video la ellarum santha akka va atichanga nu sonnakala .antha naaal night kantipa ellarum atichatha ninachu akka aludhu erupanga.antha date la Oru Nimisam illa na Oru Noti edhuve namma sontha ammava eruntha ipti ellaraium Atika vittu erupankala .namma Amma va eruntha el pulla thappee pannalum neeka edhuku atikiringa ,unkaluku yaru antha urimaiya kotutha .en pullaya na atichu peesi kantichupen .patinu solli erupankal .namma amma .aana edhu nammala petha amma elaila entruu oru nimisam nenachu paathadhu unta akka ......entha kelvi unga manasa kasta patithi iruntha sorrrrryyyyyy akka 😢❤❤❤
பிரகதி லிங்க் கொடுங்க அண்ணா அண்ணி 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Anna nanga madurai inga arieala palasu vanga varum pothu vandila radio vatchu sattham pottugitey varuvanga anga kerlala yeppdi anna poi palasu ketpinga
அக்கா அமரன் படத்தில் ரொம்ப எமோஷனலான சி நிறைய வரும் நீங்க பாத்தீங்களா பார்க்கலைன்னா போய் பாருங்க அக்கா சூப்பரா இருக்கு படம்
Hi....Unga rendu peraium romba romba pudikum...positive couple... chennai ku vandha enga veetuku varanum... enga ammakum romba pudikum
Aka dont feel pannathiha life Happy irukam ❤❤❤❤
Raja Anna unmaiela nenga Shantha akka kidaithatharku kuduthu vaithirukka vandum
ஹாய் சாந்தா ராஜா வணக்கம் காயத்ரி கடலூர்
உங்கள் அனைத்து வீடியேவுமபார்த்துவிடுவேன் மிகவும் அருமை
அண்ணா அக்கா.உங்கவீடியோபார்த்து.எனக்கும்.என்னைஅரியாமல்.கண்ணீர்.வந்துருச்சு❤❤❤
சாந்தா தங்கையே🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂💖💖💖💖💖💖💖❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏👏👏👏சொல்ல வார்த்தைகள் இல்லை 💐💐💐💐💐💐💐💐 மனம் மிகவும் கனத்து விட்டது தங்கையே, இப்படி ஒரு பெண்ணை ராஜா தம்பி மனதில் முதல் இடத்தில் தான் இருக்கவேண்டும் என்றும் பிறகுதான் வேறு யாரும் தம்பியே, தெய்வம் தங்களுக்கு கொடுத்த மிகப்பெரிய வரம் தான் சாந்தா தங்கை,பத்தரமாத்து தங்கம் அவள் போற்றிகொண்டாடவேண்டிய பெண்மனி அவள் என்றும் நீங்கள் அனைவரும் நீடூழி மகிழ்ச்சியாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்மனம் நிறைந்த கனிந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
Akka nenga really great ka..yenaku ungakita pesanum na unga nera vedioes pathruken..romba inspiration family ka..keep smiling always 😊reply pannunga ka
Akka ninka alum pothu nanum aluthutenka inimel alathinka akka varuthama iruku love u family ❤❤😊
நீங்கள் நல்லா இருக்கும்னு நான் நெனச்சு இருக்கேன் என் பெயர் ரமாதிருநெல்வேலிஎனக்குவயது48கனவர்இறந்துவிட்டார்உங்கள்வீடியோஎனக்குஆறுதல்
Super explanation. Paarunga pathu bathrama irunga.....😊
அண்ணா நானும் என் பையனுக்கு இதேதான் சொல்லி வைத்திருக்கிரேன் அண்ணா சூப்பர்👌👌👌❤️❤️
கவலைப்படாதீங்க சாந்தா
நம்ம மலயாளியோட கட்டன் காப்பி.😊😊😊❤️❤️❤️🎉🎉🎉
I am from guntur ,l love to c u r videos . Naan coimbatore thaan ,kalyanam inge katti kuduthaanga.
Shantha ungalukkum unga husbandkum nalla fate.
Intha mathiri valkai romba kammi peirku thaan amaiyum . May God bless you. Unga valkai le enna nadandalum neenga ippithaan irukkunum ani God kitte pray pannuvom .
Rombo peiru heart break aagi , amma appa sonna edathule kalyanam pannikittu irukkaaga. 80's n 90's children ku avalo deiriyum illaame poyoduchu , but neenga dairiyum pannineega rombo santhosham . Naan ippo 50+ ,aana appo appo heart rombo valikkum ok ok . Flash back le
God bless u r family
ஐ லவ் யூ சாந்தா அக்கா அழ வேண்டாம் மனசு கஷ்டமா இருக்கு❤❤❤❤
Akka Anna unga epdi peasarathu soluga pls 🙏
Same blood ka... Feel pannaadheengakka... Unga edathula naan enna paakuren ka...
Aka spinning mop use pandrinka nalla erukuma nanum vankanum ne nenaiken vankalama nu solunka aka please
Pragathi channel nu solringa....but unga videos thana itukku😮😮
உங்க கல்யாண வருடம் சொல்லுங்க அண்ணா அககா
Akka nilambur poi train la vedio podunga ungaluku pakkam thane
அண்ணா பிரகதி link குடுக்க அண்ணா
Unka videovaa eduthu eduthu poduranka akka roja chennal shorts video niraya iruku akka na ippa tha pathen ithula irunthu neenka enna sollurinka pls reply akka pls pls ❤❤❤
Pragathioda link kudunga.
Thampi link sollunga akka❤️❤️
அக்கா முகம் டல்லா இருக்கு என்னா ஆச்சு
வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன்😍😍💖💖💖🎉🎉🎉
Hi❤
சாந்தா அக்கா உங்கமேல எவ்வளவு காதல் பாசம் வைத்திருந்தால் இவ்வளவு அடி வாங்கி இருப்பாங்க நினைக்கும்போதே கஷ்டமா இருக்கு சினிமாவில் காதலர்கள் படும் கஷ்டம் பார்த்தாலே தாங்கமுடியாது அழுதுவிடுவேன் அது கதை என்று தெரிந்தாலும் மனசுதாங்க முடியவில்லை ஆனால் நிஜ வாழ்க்கையில் சாந்தா அக்கா அனுபவிச்சத கேட்டாலே மனசு எதோ வலிக்குது அதுகூடவே அவங்கமேல தனிமரியாதை வருகிறது எவ்வளவு தைரியம் தன்னம்பிக்கை துணிச்சல் ஒரு பெண்ணாய் நானே பொறாமைபடுகிறேன் (தவறாக நினைக்காதிர்கள்)ஒரு நல்ல மனைவியா ஒரு நல்ல தாயா ஒரு நல்ல குடும்பதலைவியா அவர்கள் வாழ்கிறார்கள் அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவ்வளவு உண்மை என் மனதிற்கு தைரியம் குடுக்கும் ஏனென்றால் என் வாழ்வில் ஒரு பெண்ணும் சரியில்லை பெற்றதாயிலிருந்து மாமியார் நாத்தனார் என்று துரோகத்தால் கஷ்டபட்டு கொண்டு இருக்கிறோம் ஆனால் கடவுள் அருளால் கொஞ்சம்கொஞ்சமாக மீண்டு வந்துகொண்டு இருக்கிறோம் (உங்க லவ் ஸ்டோரி போட்டீர்களே அப்பொழுது இருந்து உங்க நலம்விரும்பி நான் )பெண்கள் என்றாலே எனக்கு அவ்வளவா பிடிக்காது தவறாக நினைக்காதீர் நானும் ஒரு பெண்தான் நானும் இரண்டு மகன்களுக்கு தாய் தான் என் எல்லா பெண்களையும் கூறவில்லை என் வாழ்க்கையில் சம்பந்தபட்ட பெண்களை மட்டும் வெறுக்கிறேன் சாந்தா அக்கா பார்க்கும்போதும் பேசும் போதும் எனக்கு தைரியம் ஆறுதல் சொல்வதுபோல் இருக்கும் உங்க பேச்சை கேட்கம்போது எனக்கு நம்பிக்கை வருகிறது தினமும் பேசி வீடியோபோடுங்கள் ( என் அப்பாவும் உங்களைபோல் ஒரு வியாபாரி தான் தனி ஆளாக வளர்த்து திருமணம் முடித்து வைத்து இன்றளவும் எங்களுக்காக உழைத்து கொண்டு இருக்கிறார்)
சாந்தா அக்காவ நல்லா பாத்துகோங்க நீங்களும் அவங்களும் சந்தோசமா உங்க பிள்ளைகளோடு நல்லா வாழனும் வாழ்த்த வயதில்லை மனதார சொல்கிறேன் நீங்க நல்லா இருக்கனும்
Kalairundhu night varaikkum unga video mattum dhan pappom na en pasangalum💕
தயவுசெய்து ஒரு வேண்டுகோள் உங்கள் காதல் விஷயங்களை மட்டும் கேள்வியாக கேட்கவேண்டும்.மனதை சங்கடபடும் படும்படியான கேள்விகள் வேண்டாம்.அடிச்சத பற்றி சந்தா அக்கா பேசும் போது ராஜா மாமா முகம் சங்கடம்மாக மாறிடுச்சு பார்க்க கஷ்டமா இருக்கு 😢. motivation அ இருக்குற தம்பதிகள் நலமாக சேர்ந்து சந்தோஷமாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் 🤲
பிரகதி லிங் எனக்கு அனுப்புங்க
கரெக்டா இங்க 4:00 மணிக்கு வீடியோ வந்துருச்சு பா😊😊💖💖💖 காலையிலே அழ வச்சீங்க இப்ப உஙகள பாத்தத்தில ரொம்ப சந்தோசம் 😊😊😊💖💖🎉🎉
ராஜா உங்க வீட்டில் மட்டும் இல்ல அனைத்து வீட்டிலேயும் இதேதான் நடக்கிறது.
பிரகதி லிங்க் கொடுக்க வேண்டும்
மழைக்கு கடுங்காப்பி செம.
நா அப்படி தான் நினைப்பேன் விடியோ வரவில்லை என்று பார்ப்பேன்
வர வர அண்ணன பேசவே விடமாட்ரிங்க அண்ணி அண்ணன் இப்பொதேல்லாம் கருத்து சூப்பர்
ok nga❤❤
Akka nagakalum pathirakadi vachuirukom akka❤palasu vakurom akka...silvar,aluminiyam,pithalai,kapar,vakuom akka❤
பிள்ளையோட சேனல் போட்டுபாத்தேன் வரமாட்ங்குது உங்க ரெண்டு சேனலையும் நான் சர்க்ரைப் பண்ணிஇருக்கிறேன் தம்பி சேனலையும் லிங்க் அனுப்பவேண்டும்❤❤❤❤❤
Hi akka anna.....neenga 2perum lunch ku tea vadai sapdringa viyabaram panum pothum...aana mor ae akka samachu mudichdranga....aprm neengaa epo pooi veetla ulla sapada sapduvinga.....mathiyam sapdama tea vadai matum pothuma .....
Akka lenth kamedi video podunka pls. Live vanthinkana sollunka akka❤❤❤
அண்ணா அக்கா பேசுறது கூட அழுக வரல, அக்கா பேசும் போது உங்க முகம் மாருணத பாத்தா தான் கஷ்டமா இருக்கு.
Akka nanum love marriage than enga sonthagaranga eppati than pasunaga eppa ennoda husband mapala mapala nu sollaranga akka,kasu panam vantha maritanga akka
டீ குடித்து கொண்டே உங்கள் வீடியோ பார்க்கிறேன் ❤
Akka don't feel panathiga life long happy irukam
Ennaiki videola ala vachutinga anna sister ♥️ ❤️
ஒரு பொண்ணா எவ்வளவோ அவமானங்களை தாங்கி தான் உங்களை கடைபிடிச்சிருக்காங்க நீங்க எந்த அளவுக்கு அவங்களுக்காக இறங்கி போனாலும் தப்பு இல்ல ராஜா அவங்க சொல்லும்போது எனக்கு அழுகையா வந்துச்சு என்ன பாசமோ என்ன காதலா ஒரு பெண் இவ்வளவு காதலுக்காக கஷ்டப்படுறது நான் முதல் முறையாக கேட்கிறேன் நினைக்கிறேன்
சுகமான சுமைதாங்கி சாந்தா முத்து 😂❤
எனக்கு பீரகதி குட்டி ரேம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤உடனே ஐடிய பாத்துட்டேன்
4:00 மணிக்கு தானே வந்துச்சு
Akka na unga keta pesanum , epdi ungala contact panrathu
உங்களை பார்த்து வாழ பழகனும்
அண்ணனுக்கு உண்மையில் குடிபழக்கம் இருக்கோ 😇
சாந்தா சிரிப்பு லும் சாரி அழுகயிலும் சாரி ஆயிரம் அர்த்தம் உள்ளது வாழியும் உள்ளது சந்தேசமும் உள்ளது இருவரும் சேர்ந்து பதினறும் பொற்று பொறு வாழ்வு வாழ்க💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞