ஒவ்வொரு நொடியும் சந்தோசமா வாழனும்...❤️❤️❤️

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 183

  • @JayamJaya-i7e
    @JayamJaya-i7e 13 ชั่วโมงที่ผ่านมา +37

    உங்க வியபார வீடியோ ரெண்டு பேரையும் பார்த்தாலே ஒரு சந்தோஷம் சிரிப்பு சூப்பர் உழைப்பால் உயர்ந்த குடும்பம் யாருக்க யெல்லாம் இவர்களை பிடிக்கும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤வாழ்த்துக்கள்😂😂😂😂😂❤❤❤❤❤😂😂😂😂😂❤❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 14 ชั่วโมงที่ผ่านมา +40

    எனக்கு பிடிச்ச வியாபாரம் வீடியோ😊😊 நீங்க ஒரு மணி நேரம் வீடியோ போட்டா கூட சலிக்காம நான் உட்கார்ந்து பார்ப்பேன் அந்த அளவுக்கு உங்களை பிடிக்கும்😊😊💖💖💖💖

  • @jayasundari2180
    @jayasundari2180 14 ชั่วโมงที่ผ่านมา +30

    கணவன் மனைவியும் இணைந்து வியாபாரம் செய்யும் போது சுமை கூட சுகமாய் தான் மாறுகிறது இங்கே😮😊💖💖

  • @tamindey6798
    @tamindey6798 13 ชั่วโมงที่ผ่านมา +18

    சாந்தாவின் காதல் ❤, இராசாவின் மீது அளவிட முடியாது

  • @judemervin451
    @judemervin451 13 ชั่วโมงที่ผ่านมา +12

    கள்ளமில்லா உள்ளங்கள், யதார்த்தமான பேச்சுக்கள், சிரிச்ச முகங்கள் இததவிர வேற எதுவுமே மாறி நான் பாத்ததில்லே இந்த ஜோடி கிட்ட😊😊❤❤❤ நல்லாயிருங்க காலம் முழுவதும்🙌🙌🎊💐❤️💞💓💗💕💝💖🎉

  • @judemervin451
    @judemervin451 13 ชั่วโมงที่ผ่านมา +18

    உழைத்துப் பிழைக்கும் ஜோடி😍😍 கள்ளங்கபடில்லாத ஜோடி😍😍
    அன்பில் குறையாத ஜோடி😍😍
    எனக்கு பிடிச்ச ஜோடி😍😍😍

  • @judemervin451
    @judemervin451 13 ชั่วโมงที่ผ่านมา +13

    கடவுளே யார் கண்ணும் படாமல் இந்த குடும்பத்தை உங்க கரத்தால் மூடி பாதுகாத்து கொள்ளுங்கப்பா😊😊🎉❤️💖💖

  • @jayanthik180
    @jayanthik180 14 ชั่วโมงที่ผ่านมา +10

    அண்ணன் ஆறுமணிக்கு எழந்த பரவாயில்லை ஒம்பது மணி்க்கு எழந்த பண்ணிரண்டு மணிக்குதான் வியாபாரத்துக்கு பேகனும் 😂😂😂😂❤❤❤❤❤❤❤

  • @jayakumar3501
    @jayakumar3501 13 ชั่วโมงที่ผ่านมา +13

    ஒரு பெண் வெளியேவும் உழைச்சிட்டு வந்து வீட்டிலேயே வந்து சமைக்கிறா அவளுக்கு ரெஸ்டே கிடையாது🥹🥹

  • @judemervin451
    @judemervin451 13 ชั่วโมงที่ผ่านมา +8

    சிரிச்சுகிட்டே இப்படி சப்போர்ட்டிங்கா ஒரு மனைவி துணையாக இருந்தா எந்த ஒரு புருஷனும் அழகா ஜெயிச்சுட்டு போயிட்டே இருப்பான்😊😊🎉💖💖

  • @jayasundari2180
    @jayasundari2180 14 ชั่วโมงที่ผ่านมา +17

    வாங்க வாங்க இப்ப கரெக்டா மணி இங்க 5:40😆 ஆகுது ஏம்பா இவ்வளவு லேட்டா வீடியோ போடுறீங்க🥹 எத்தனை வாட்டி வந்து பார்த்துட்டு போனேன் தெரியுமா😊😊💖💖🎉

    • @santha7469
      @santha7469 12 ชั่วโมงที่ผ่านมา

      ❤❤❤🙏🙏🙏🫂🫂

    • @jayasundari2180
      @jayasundari2180 12 ชั่วโมงที่ผ่านมา +1

      @santha7469 💖💖💖💖

  • @hello3389
    @hello3389 13 ชั่วโมงที่ผ่านมา +21

    அண்ணா திருமணத்திற்கு பிறகு பல ஆண்கள் மிக மோசமாதான் ஈகோ வோட இருக்காங்க நீங்கமாஸ் தான் 🥰🥰எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் அக்காவும் சூப்பர் தான் 💐💐💐

  • @jayasundari2180
    @jayasundari2180 14 ชั่วโมงที่ผ่านมา +10

    வாங்க வாங்க உங்களுக்கு ஆயுசு 100 உங்களை நினைச்சுகிட்டு இருக்கும்போது உங்க வீடியோ வருது😊😊🎉🎉💖💖

  • @manivedakannu9357
    @manivedakannu9357 9 ชั่วโมงที่ผ่านมา +1

    உங்களுக்கு என்ன பொருத்தும் சொல்லுவங்கா அந்த அளவுக்கு அன்பு அதிகம் உள்ளது நீங்கள் இருவரும் இப்படியே இருக்கும் கடவுள் துணை இருப்பார்❤❤❤❤❤❤

  • @revathisridhar1892
    @revathisridhar1892 13 ชั่วโมงที่ผ่านมา +4

    சகோதரி சாந்தா உங்களுடைய பேச்சு ரொம்ப புடிக்கும் ரேவதி சிதம்பரம் கடலூர் மாவட்டம்

  • @MurugandeviMurugandevi-mz1cy
    @MurugandeviMurugandevi-mz1cy 14 ชั่วโมงที่ผ่านมา +13

    ஏம்ப்பா இம்புட்டு நேரம் பார்த்து பார்த்து கண்ணு பூத்துப்போச்சு❤❤❤❤❤❤❤❤

    • @santha7469
      @santha7469 12 ชั่วโมงที่ผ่านมา

      🙏🙏🙏🙏🫂🫂

  • @merymery6995
    @merymery6995 12 ชั่วโมงที่ผ่านมา +5

    நான் பார்த்ததில் உங்க பேமிலி மட்டும் தான் மதிக்க தோணுது நீங்கள் வீடியோ போடுவதை மட்டும் நம்பி வாழவில்லை உங்கள் உழைப்பு உங்கள் குடும்பத்தை மதிக்க தோணுது நீங்கள் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்

  • @deepaannadurai54
    @deepaannadurai54 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Hatsoff ராஜா அண்ணா உங்களை மாதிரி நேரயா ஆண்கள் இருப்பதில்லை.. சாந்த அக்கா விட ராஜா அண்ணா உங்க அன்பு வேற லெவல்... நீங்க தான் எனக்கு inspiration

  • @SURESH_M_1988
    @SURESH_M_1988 14 ชั่วโมงที่ผ่านมา +3

    மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்.👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🥹🥹🥹😔😔😔

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 14 ชั่วโมงที่ผ่านมา +3

    பரவாயில்லை தாமதத்தைப் பற்றி கவலை வேண்டாம் மகளே நமக்கானது நம்மைத் தேடி வரும்🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @premavelmurugan3786
    @premavelmurugan3786 12 ชั่วโมงที่ผ่านมา +2

    சந்தா உங்கள் திறமை மிகவும் பிடித்துள்ளது நாங்கள் சித்தமருந்தகம் வைத்துள்ளோம் முடி கொட்டுவதை நிறுத்த தினமும் இரும்பு சத்துஉள்ள பழம் டானிக் சாப்பிடவும் வாரம் ஒருமுறை கறிவேப்பிலை மருதாணி செம்பருத்தி இலை கரிசலாங்கண்ணி இலை எல்லா அறைத்து வாரம் ஒரு முறை தலைக்கு பேக் போடவும் சேம்பு ஒரே பிராண்டு போடவும் குளிர்ச்சியான உடம்பாக இருந்தால் மருதாணி இலை கரிசலாங்கண்ணி இலை குளிர்காலத்தில் தவிர்க்கவும் ஆயில் செய்வதை பின்னர் கூறுகின்றேன் இது நல்ல பலன் தரும்

  • @bhairavajay
    @bhairavajay 13 ชั่วโมงที่ผ่านมา +2

    உங்க வீடியோக்கா எதிர்பார்த்து இருந்தேன் அண்ணா வீடியோ சூப்பர்❤❤❤❤❤

  • @padmavenu7627
    @padmavenu7627 13 ชั่วโมงที่ผ่านมา +3

    முத்து சாந்தா என் கேள்விக்கு பதில் வேண்டும் முதன் முதலாக நீங்கள் கல்யாணம் பண்ணி கேரளா வரும் நிலையில் உங்கள் குடும்பத்தில் யாருக்கும் தெரியாமல் இருந்த காலத்தில் உங்க மன நிலை எப்படி இருந்தது ❤❤❤

  • @nikinisha3078
    @nikinisha3078 13 ชั่วโมงที่ผ่านมา +3

    Akka kalyana kalata video potunga supsra erunthuchu part 3.4.5

  • @Arunai-vlogs
    @Arunai-vlogs 12 ชั่วโมงที่ผ่านมา +2

    Kerala veeduu lamm rombaa azhaga iruku anna....

  • @bhairavajay
    @bhairavajay 13 ชั่วโมงที่ผ่านมา +3

    உங்களுக்கு வியாபாரத்துக்கு போன அழுப்பே தெரியாது அண்ணா ரெண்டு பேரும் ஒருத்தர் கிண்டல் பண்ணிக்கிட்டு ஜாலியா அண்ணா நீங்க அக்காவை கிண்டல் பண்ணாத ரெண்டு மூணு தடவை பார்த்தேன் அண்ணா ❤❤❤ அக்கா சொன்னது கரெக்ட் தான் அந்த காலத்துல லவ் பண்றப்ப அதிகப்படியான பொம்பள பிள்ளைகளால் வெளியில் வர முடியாது கை ஜாட லெட்டர் மூலமாக தான் அதிகமா பேசிக்கணும் ஒரு லட்டர் குடுக்கன்னாலே கஷ்டம் தான் ஏன்னா வெளியில வந்தா தானே கொடுக்க முடியும் இப்ப மாதிரி அப்ப அதிக போன் வசதியே கிடையாது ❤❤❤❤

  • @Creative_idea2431
    @Creative_idea2431 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Ninga solluvathu correct akka niraiya huubend EGOullavathan anna nalla husband akka god bless family

  • @prabhavathymani4411
    @prabhavathymani4411 11 ชั่วโมงที่ผ่านมา +3

    நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவே இல்லை ஊருக்கு இரயில் போனீர்களே எங்கு இருந்து எதுவரை ஏன் என்றால் வயநாடு இரயில் நிலையம் இருக்கா என்று தெரிந்து கொள்ள

  • @suriyamegala609
    @suriyamegala609 14 ชั่วโมงที่ผ่านมา +2

    06.40 to 06.50 mama reaction super

  • @VijiPrajeeth
    @VijiPrajeeth 13 ชั่วโมงที่ผ่านมา +1

    ராஜா சாந்தா நல்லா இருக்கீங்களா எப்படி இருக்கீங்க தீபாவளி எல்லாம் எப்படி கொண்டாடுனீங்க வியாபாரத்துக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @drtu8517
    @drtu8517 13 ชั่วโมงที่ผ่านมา +2

    All the ladies expecting truth love, not money, partner keep 4 cars, bangalow, but the guys treat wife is like servant, also he has many girls connections, some guys act with his family, some guys are saiko character, But Raja character is good, talk also good, even he is doing the small work, but he is happy and thinking to take care of 2 childrens and wife , really few guys are only good. So Santha is lucky and god given good life, even earning small money, but peaceful life. Money is not making happy..Good Character is very important

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 10 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤🎉🎉🎉 கரெக்டா தான் சொல்றீங்க நீங்க ரெண்டு பேரும் சாந்தோசம வாழ வாழ்த்துக்கள் 🙌🙌👍 அண்ணா அக்கா 💯💯🔥

  • @LakshmiKrishnan-in7fh
    @LakshmiKrishnan-in7fh 12 ชั่วโมงที่ผ่านมา +1

    அக்காவா கொக்கா சாந்தா அக்காவ என்ன நினைச்சீங்க எங்க அக்கா சூப்பர்🎉🎉❤❤❤❤

  • @Woodyobito217
    @Woodyobito217 14 ชั่วโมงที่ผ่านมา +2

    அக்கா உங்களை பார்த்தால் பொறாமை யாகவும் உள்ளது சந்தோஷமாக வரும் உள்ளது ❤❤❤❤❤❤❤❤

    • @BeulahSam-f3t
      @BeulahSam-f3t 13 ชั่วโมงที่ผ่านมา

      Santha enga veetu kararum epati than Sona edidathil inrutha padaru palaki pochu

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Yenga thambi face la bayam theriyuthu kalayil irunthu unga video kanamnu thedi Kittu iruken raja santha ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sarasupathysolaiappanpathy8605
    @sarasupathysolaiappanpathy8605 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Santha sister super driving today 🎉😂❤😊😅

  • @calligraphy8791
    @calligraphy8791 13 ชั่วโมงที่ผ่านมา +2

    சாந்தா அக்கா உங்களுக்கு கேரளாவில் புலிப்பாறை மந்திரங்குன்னு ஊரெல்லாம் தெரியுமா .தெரிஞ்சிருந்தா ஆமா சொல்லுங்கள் 😊❤❤.

  • @judemervin451
    @judemervin451 13 ชั่วโมงที่ผ่านมา +7

    உழைப்பால உயர்ந்த ஜோடி🎉🎉🎉🎉 வண்டி ஓட்டவும் இந்த தங்கச்சி அஞ்சல😮😮 உண்மையிலேயே நீங்க சிங்கப்பெண் தான்🔥🔥🔥🎉🎉

  • @nirmalaroshan2887
    @nirmalaroshan2887 8 ชั่วโมงที่ผ่านมา

    U both r beautiful pair.. May God bless you abundantly

  • @anandhanr2640
    @anandhanr2640 44 นาทีที่ผ่านมา

    God bless you anna akka nithin pragathi

  • @beevifathima6196
    @beevifathima6196 10 ชั่วโมงที่ผ่านมา

    ஒளிவுமறைவில்லாத‌ பேச்சின் ரகசியம் இறைவன் கொடுத்ததை மனிதனால் தடுக்க முடியாது; இறைவன் தடுக்க நினைப்பதை மனிதனால் கொடுக்க முடியாது என்ற இறைவனின் நியதி.

  • @sanjivmuhil8866
    @sanjivmuhil8866 14 ชั่วโมงที่ผ่านมา +1

    சூப்பர் ராஜா அண்ணா சாந்தா அக்கா 🎉🎉🎉🎉🎉

  • @ponnukuttyvpk7349
    @ponnukuttyvpk7349 9 ชั่วโมงที่ผ่านมา

    ❤saantha Raja oru kariyam kolussu bus il vachu Raja vaangiyitu pinneedu athu enthu cheythu pls pls sangadamaanenkil parayanda ❤❤❤❤❤❤❤❤

  • @VimalaANNADURAI-w6j
    @VimalaANNADURAI-w6j 12 ชั่วโมงที่ผ่านมา

    Super santha sister neenga soluvathu true❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @IshanthsivaniIshanthsivani
    @IshanthsivaniIshanthsivani 13 ชั่วโมงที่ผ่านมา

    Enaku migavum pidittha jodi ❤❤

  • @nasarsameen
    @nasarsameen 13 ชั่วโมงที่ผ่านมา +2

    சாந்தா அக்கா உங்களுடைய அத்தையே உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வர மாட்டீங்களா ஒரு நாளைக்கு கூட்டி வந்து வீடியோ போடுங்கள் பார்ப்போம் ...

  • @chithraravi7826
    @chithraravi7826 13 ชั่วโมงที่ผ่านมา

    சாந்தா ராஜா சிறப்பு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 12 ชั่วโมงที่ผ่านมา

    Be happy always evrakalay parthu kathukanum

  • @sindupriya7810
    @sindupriya7810 12 ชั่วโมงที่ผ่านมา

    Santha akka neega apa pada kashdathuku ipa unga urir irukura varai raja anna ungala happy parthukuraru epavum neega happy iruganum i like you raja anna santha akka❤❤❤❤

  • @RubaMurugan-b3p
    @RubaMurugan-b3p 10 ชั่วโมงที่ผ่านมา +1

    சூப்பர் வாழ்த்துக்கள் 💐🌹💐🌹💐

  • @MLPN.DR.Rajmlpn
    @MLPN.DR.Rajmlpn 11 ชั่วโมงที่ผ่านมา

    Romba correct mama and Akka studies romba important. 🙏🙏🙏🙏🙏🙏 By Hyderabad fan Dr Raj 🐾

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf 12 ชั่วโมงที่ผ่านมา

    அழகு அண்ணா அக்கா உங்கள் வியாபாரம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @Anitha-w8f
    @Anitha-w8f 11 ชั่วโมงที่ผ่านมา

    Hi santha sis happy happy than velai ya jolly ya seiya palaganum 😊😊 from Uthras collection ku oru like podunga sis

  • @priyangac7066
    @priyangac7066 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Akka kerala fish curry vaikara patharam yevalo solluga ka plz

  • @அல்குர்ஆன்-786
    @அல்குர்ஆன்-786 12 ชั่วโมงที่ผ่านมา +2

    ரவி அண்ணாவைப் பற்றி முழுமையான விளக்கம் சொல்லுங்க அக்கா 😢

    • @jayakumar3501
      @jayakumar3501 12 ชั่วโมงที่ผ่านมา +6

      அதுக்கு பல தடவை பதில் சொல்லிட்டாங்க... பழைய வீடியோ எடுத்து பாருங்க...

  • @AaliyahS-k7r
    @AaliyahS-k7r 14 ชั่วโมงที่ผ่านมา +2

    ஐ லவ் யூ அண்ணா அக்கா ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😢😂😂😂😂😂😂😂😊😊😊😊😊

  • @bhanumathinarayanan7818
    @bhanumathinarayanan7818 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Old age people still haveing love each other soo it is not your story all love husband and wife having there own affection

  • @VidhyaNithya-so2kv
    @VidhyaNithya-so2kv 13 ชั่วโมงที่ผ่านมา

    Neenga innaiku romba azlaga irukinga akka❤❤❤❤

  • @SG-df3mm
    @SG-df3mm 14 ชั่วโมงที่ผ่านมา +2

    சூப்பர் அக்கா. வீடியோ 😂😂😂😂

  • @drtu8517
    @drtu8517 13 ชั่วโมงที่ผ่านมา

    yes, once again make your love story video... its make for viewers mind relax and think life is good and how to live life..

  • @nirmalaroshan2887
    @nirmalaroshan2887 8 ชั่วโมงที่ผ่านมา

    Hi bro .pls tell sister to use iron utensils for cooking. This will increase hemoglobin level high

  • @praveensundhar7937
    @praveensundhar7937 13 ชั่วโมงที่ผ่านมา +1

    ரவி.அண்ணா‌உங்களை.எனக்கு.ரெம்ப.பிடிக்கும்.

    • @jayakumar3501
      @jayakumar3501 13 ชั่วโมงที่ผ่านมา +2

      ரவி இல்ல ராஜா..

  • @noorjahanbegam6756
    @noorjahanbegam6756 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Kandippa ungaloda video Naan Naan Naan Ethir papen

  • @mohanasundari8072
    @mohanasundari8072 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Santha super women vandi vegama oduthu

  • @KuttymaLakshitha
    @KuttymaLakshitha 12 ชั่วโมงที่ผ่านมา

    Super bro and sis unga peraium enagu rompa pidigum ❤❤❤

  • @ndevaraj1623
    @ndevaraj1623 12 ชั่วโมงที่ผ่านมา

    Hard working couple.

  • @ramayegappan1765
    @ramayegappan1765 13 ชั่วโมงที่ผ่านมา

    Raja arumayana manithar athu kadavul kodutha varam

  • @vennila7224
    @vennila7224 12 ชั่วโมงที่ผ่านมา

    anna akka nalla irukigala yenaku ungala rompa pudidikum..akka ungaluku oru kelvi love pannuna kaalathula iruthu ipo varaikum annakita oru visayatha mathavea mudiyathunu nenaikirathu yenna? athea pol annaukum.(naaga kuda ungala mathiri oru life than vaalthutu irukom )

  • @Appuappu-ve1se
    @Appuappu-ve1se 14 ชั่วโมงที่ผ่านมา +2

    கேரளாவில் அதிகம் மழை பெய்யும் என்று சொல்கிறார்கள் பார்த்து பத்திரமாக இருங்கள்

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 12 ชั่วโมงที่ผ่านมา

    உண்மைதான் சார்ந்தார் தெள்ளத் தெளிவாக ஒரு விஷயத்தை சொன்னீங்க ரொம்ப பிடிச்சிருந்தது என்னவென்றால் நானும் 1985-இல் லவ் செய்து கல்யாணம் செய்து கொண்டேன் இரண்டு வருட காதல் ஆனால் கண்ணால் மட்டுமே பேசினோம் பக்கத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தது கூட இல்லை திருமணம் ஆகும் வரை

  • @nirmalar6834
    @nirmalar6834 10 ชั่วโมงที่ผ่านมา

    Vazhthugal super jodi

  • @stamizhcreations4246
    @stamizhcreations4246 13 ชั่วโมงที่ผ่านมา +1

    எனக்கு உங்க வீடியோ தான் பூஸ்ட் நான் யூடியூப்ல நிறைய ஷாப் பாப்பா நிறைய வீடியோஸ் பார்ப்பேன் ஆனா உங்கள பாத்தா கொஞ்சம் மகிழ்ச்சியா இருக்கும் சந்தோசமா இருக்கும்

  • @VijayaLakshmi-ih2hf
    @VijayaLakshmi-ih2hf 12 ชั่วโมงที่ผ่านมา

    ராஜா தம்பி தங்கம் சாந்தா தங்கை வைரம் பிள்ளைகள் இருபேரும் வைடூரியம் ஆக மொத்தம் உங்க குடும்பம் வைரகற்கள்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @merymery6995
    @merymery6995 12 ชั่วโมงที่ผ่านมา

    நாங்க போன வாரம் புனலூர் போயிருந்தோம் பஸ்டாண்ட் பக்கம் ஆட்டோஸ்டாண்ட் அங்கு கார் நிப்பாட்ட விடவில்லை வேறு இடத்தில் நிறுத்தினோம் எல்லா இடங்களிலும் ஆட்டோகாரர்கள் இப்படி தான் செய்கிறார்கள்

  • @MohanawalliArul
    @MohanawalliArul 13 ชั่วโมงที่ผ่านมา

    Akka nalla drive panuringa super u try akka,,, planet green colour place really super place good home keep silent nice akka,vantha iku small work take care akka, ☕☕ ponda ok back side camera la oru Anna pathanga akka, super video coverage akka Anna 👌👌👌💯💯💯🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 last friend um video add ache super akka Anna take care

  • @AshiyaAshiya-qf3tc
    @AshiyaAshiya-qf3tc 13 ชั่วโมงที่ผ่านมา

    Ungaloda channel enga vitula yallurum enjoy panni pakuvaga

  • @AnithaAnitha-j5e
    @AnithaAnitha-j5e 12 ชั่วโมงที่ผ่านมา

    Nanum bro😊

  • @mohamedthalha5859
    @mohamedthalha5859 10 ชั่วโมงที่ผ่านมา +1

    போங்கண்ணா போங்கபோங்கண்ணா போங்கண்ணா உங்களுக்கு கிடைக்கும் நான் சார்ந்தபோங்கண்ணா போங்கண்ணா உங்களுக்கு கிடைக்கும் நான்போங்கண்ணா போங்கபோங்கண்ணா போங்கண்ணா உங்களுக்கு கிடைக்கும் நான் நல்லாா இருக்கீங்களா

  • @Thasmila-j1z
    @Thasmila-j1z 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Paavam Anna neegga😂😂😂

  • @AkbarAli-ml8we
    @AkbarAli-ml8we 11 ชั่วโมงที่ผ่านมา

    நல்ல மனம் குணம் பொருமை உழைப்பு நல்லஜோடி ராஜா சாந்தா

  • @RathiChandiran
    @RathiChandiran 10 ชั่วโมงที่ผ่านมา +1

    சூப்பர்❤🎉ஜோடி👍👌

  • @lithublousedesign4198
    @lithublousedesign4198 11 ชั่วโมงที่ผ่านมา +1

    அக்கா என் புருசன் velakku pogamatitooraru நா எப்படி சத்தோசம இருக்கிறது 3பில்லங்க இருக்காங்க

  • @Haeshiii02
    @Haeshiii02 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Love u both

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 11 ชั่วโมงที่ผ่านมา

    Super answer take care ❤❤❤

  • @jeevanj8600
    @jeevanj8600 12 ชั่วโมงที่ผ่านมา

    Boss love pandra ellarum thottu thannapeasanum love manasula peasanumpa kangal pothummeh unmaiyana anbukku nangalum 10 years love panninom marriage achu
    Ippo 2child 1. Civil engineer going 2.11th std going
    engalukku 19years poguthu innum naanga love pannurom.

  • @noorjahanbegam6756
    @noorjahanbegam6756 13 ชั่วโมงที่ผ่านมา

    Very good correct

  • @visatharap7004
    @visatharap7004 14 ชั่วโมงที่ผ่านมา

    Hi anna akka unga appa panna comedy part 2 podunga anna intersting ah irunthuchu antha video atha keta pls pls pls pls🎉🎉🎉🎉🎉

  • @ritaflorence1076
    @ritaflorence1076 14 ชั่วโมงที่ผ่านมา +2

    அக்கா அண்ணா எப்படி இருக்கீங்க 🙏

  • @SaraNya-w5l
    @SaraNya-w5l 9 ชั่วโมงที่ผ่านมา

    Akka supera vandi otringa

  • @ammupoovaragavan7997
    @ammupoovaragavan7997 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Santha akka neenga ooruku train la vanthingale enga irunthu train la vanthinga sollunga

  • @radhathiya3641
    @radhathiya3641 9 นาทีที่ผ่านมา

    🎉🎉 கை நட்டம் அப்படின்னா என்ன சாந்தா🤔🤔🤔🤔🤔

  • @priyalakshitha2993
    @priyalakshitha2993 ชั่วโมงที่ผ่านมา

    Hi sandha akka nanum unga maridha en husband Mela romba love eruku ana en husband kuda eruka mudiyala because my husband army man enku romba asa avanga kuda erukanum Pola eruku enna panradhu appo unga video pathu happy eruku. Ninga amaran movie poitu parunga pathu review sollunga appadiye en comments sollunga please akka and anna

  • @Charlinsangavi2024
    @Charlinsangavi2024 12 ชั่วโมงที่ผ่านมา

    Unga video kaga Naanum waiting Akka

  • @SUBASHINISUBA-ki6ss
    @SUBASHINISUBA-ki6ss 9 ชั่วโมงที่ผ่านมา

    Super Anna ❤ hands of u

  • @RameshS-l3q
    @RameshS-l3q 8 ชั่วโมงที่ผ่านมา

    Akka anna super🎉❤❤❤❤❤

  • @JansiIbrahim
    @JansiIbrahim 14 ชั่วโมงที่ผ่านมา

    Antha Maru jenmam question ketten Thapa Anne….

  • @Jeevitha-id3pk
    @Jeevitha-id3pk 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Hi akka Anna jeevitha 😂😂❤❤❤

  • @sujaiyer1861
    @sujaiyer1861 8 ชั่วโมงที่ผ่านมา

    Dhrusti yedunga❤❤

  • @sivagnanam2641
    @sivagnanam2641 13 ชั่วโมงที่ผ่านมา

    Hi Anna anni epdi irukinga ungala pakkanu pola iruku oru hi sollunga i am chithu from mathurai

  • @VijayaLakshmi-ih2hf
    @VijayaLakshmi-ih2hf 12 ชั่วโมงที่ผ่านมา

    ராஜா மாதிரி தம்பி கிடைக்கவும் சாந்தா மாதிரி தங்கச்சி கிடைக்ஙவும் நாங்கள் கொடுத்துவச்சிருக்கோம்❤❤❤❤❤