காசு எப்பனால சம்பாதிக்கலாம் ஜாலியா பிள்ளைகளை கூட்டிட்டு போய் மலேசியா சுத்தி பாத்துட்டு வாங்க கேரளாவ சுத்தி காட்டுற மாதிரி மலேசியாவும் எங்களுக்கு சுத்தி காமிங்க வீடியோ சூப்பர் அண்ணா❤❤❤❤❤❤❤
கள்ளமில்லா உள்ளங்கள், யதார்த்தமான பேச்சுக்கள், சிரிச்ச முகங்கள் இததவிர வேற எதுவுமே மாறி நான் பாத்ததில்லே இந்த ஜோடி கிட்ட😊😊❤❤❤ நல்லாயிருங்க காலம் முழுவதும்🙌🙌🎊💐❤️💞💓💗💕💝💖🎉
Ivvalalavu frank-ah oru couple…. Unga reason for not attending interviews and awards romba natural and direct from heart-ah irundhuchu… Santha appidiye straight from heart paechu dhaan… oru question- unga vandi vaanguna story sollunga… why have you named DREAMS? Please please reply…. Thanks for replying to my Satish Deepa question
Hi Anna and akka ...my grandmother is biggest fan of you .....she is so happy while watching yr videos.......that make me too so happy......thank you for make my grandmother happy❤❤❤❤❤ .....pls pls pls pls pls pls pls pls tell some words to my grandmother name is Chandra raju in video Anna and akka this is my request.......😢😢😢
அக்கா அண்ணா நீங்க ரெண்டு பேரும் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் நான் உங்கள் வீடியோ தினமும் பார்ப்பேன் என் கவலைகள் அனைத்தும் மறைந்து போகும் உங்களுக்கு நன்றி அக்கா நான் எல்லோருக்கும் நல்லதே செய்வேன் எனக்கு இரண்டு பிள்ளைகள் எனக்கு திருமணம் ஆனபோது எனது நாத்தனார் பிள்ளைகள் என்னுடன் இருந்தார்கள் அவர்களை என் பிள்ளைகள் போல் பார்த்துக் கொண்டேன் அதன் பின்பு என் நாத்தனார் அவர் கணவர் இரண்டு பேரும் இறந்து விட்டார்கள் பிறகு அவர்களுக்கு ஓர் ஆண்மகன் இரண்டு பெண் பிள்ளைகள் நான் என் பிள்ளைகளைப் போல் பார்த்துக் கொண்டேன் என் மாமியாரும் அவர்களை நன்றாக பார்த்துக் கொண்டார்கள் இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் நாங்கள் தான் மஞ்சள் நீராட்டு விழா செய்தோம் அவர்கள் உறவினர்கள் அந்தப் பிள்ளைகளை கண்டுகொள்ளவில்லை பிறகு முதல் பெண் பிள்ளைக்கு நானும் என் கணவரும் என் மைத்துனரும் இணைந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தோம் ஆனால் என் மைத்துனர் என் மாமியார் தம்பிப் பெண்ணை கட்டி உள்ளார் என் மாமியார் என் மாமனார் வேலையை என் மைத்துனருக்கு எழுதி வைத்துள்ளார் என் நாத்தனார் கணவரின் வேலையும் என் மாமியார் என் மைத்துனருக்கு எழுதி வைத்துள்ளார்
Super vlog..oru நாள் உங்க விடியோ paarkalana எதையோ மிஸ் பண்ண மாதிரி ஃபீல் அகுது you both are my stress buster என்னடா இவுங்க ippadiye comment போடறாங்க நினைக்காதீங்க ஒரு பொழுது கழியும்போது சில நேரத்தில் சில கவலைகள் நம்மை பிரிந்த (உலகத்தை விட்டு)சென்ற வர்கள் gyabagathhil வருவாங்க அப்போ நான் அழுதுடுவென்...உங்க video பார்த்ததும் எண்ணெய் மருந்து மனசு விட்டு siruchiduven அதனால் தான் daily Santha sistet channel ஆடுகளி channel now Pragadesh channel yedhavadhu video shorts yedhur பார்த்து காத்து இருப்பேன் ❤❤❤❤❤ Kavitha kamaraj from Chennai
Oru TH-cam channel la sollirukanga ungaloda TH-cam salary monthly 9 lakhs ah am. Neenga viyabarathuku poradu ellom video kaha mattum dan endr solli irukanga. Ada neraya Peru like um pannirukanga.
சாந்தா,ராஜா,"தனிக்காட்டு ராஜா"படத்தில் வரும் "ராசாவே உன்னை நான் எண்ணித்தான்" பாட்டுக்கு ஃபீல் பண்ணி ஒரு சின்ன மூவ்மென்ட் கொடுங்கன்னு கேட்டிருந்தேன்.மறந்துட்டீங்களா?யூ ட்யூபில் ஒரு முறை பாட்டை முழுதுமாக கேளுங்கள்.நிறைய இடங்கள் உங்கள் வாழ்க்கையுடன் கனெக்ட் ஆகும்னு நினைக்கிறேன்.செய்வீங்களா? please.
வாழ்தா உங்கள மேரி வாழவேண்டும் இரண்டு பேரில் ஒருத்தர் சரிஇல்லை என்றால் அந்த வாழ்கையே வேஸ்ட் அப்படி தான் இருக்கு எனக்கு எனக்கும் ரெண்டு பசங்கதான் இந்த வாழ்கையும்23வருடங்கள் கடந்துருச்சி அப்படியே போகுது உங்களை பார்க்கும் போது எனக்கு ஒரு சந்தோஷம் நீங்கள் நாலுபேர்ரும் நல்லா இருக்குனும் கடவுளை வேண்டிகொல்கிறேன் வாழ்த்துக்கள் 💐🌹♥️👍 நான் கும்பகோணம்
இதில் என் கணவருக்கு ஒன்றும் இல்லை ஆனாலும் நான் என் நகைகள் அனைத்தும் வங்கியில் வைத்து அந்தப் பெண்ணிற்கு திருமணம் செய்த பெண்ணிற்கு நிச்சயதார்த்தமும் நான் தான் செய்த திருமணமாகி நான்கு மாதங்கள் அந்தப் பெண்ணின் அண்ணன் தற்கொலை செய்து கொண்டான் பிறகு அந்தப் பெண்ணின் உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டார்கள் நான் அந்தப் பெண்ணின் மாமி எல்லாம் செய்த நான் இப்போ நானும் என் கணவரும் தனியாக உள்ளோம் அவர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள் நன்றி கட்ட உலக அக்கா இது எல்லாம் செய்த நான் இப்பொழுது ஒதுக்கிக் கொண்டேன் செய்தது தவறா அக்கா சொல்லுங்கள் எனக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும் நன்றி அக்கா என் மனக் கவலைகளை உங்களிடம் சொல்ல விருப்பப்பட்ட என்னை மன்னித்து விடுங்கள் தவறாக கூறியிருந்தால்
வணக்கம்.அமிர்தவல்லி கும்பகோணம்.சம்பளம் எனக்கு 1000 ராஜாவுக்கு 1000 என்று சாந்தா அவர்கள் அடிக்கடி சொல்லுவார்கள்.நீங்கள் இருவரும் இணைந்து தான் வேலை செய்றீங்க.அப்படி இருக்கும்போது தனி தனியாக எப்படி சம்பளம் வரும்.ரொம்ப நாளாக கேட்க வேண்டும் என்று நினைத்து இன்று கேட்டு விட்டேன்.தவறாமல் பதில் கூறவும்
Anna anni nan nethu oru kelvi keturunthen neenga athukku reply pannala anna anni konjam parunga pls innaiku video super ungala pathathan ennakku intha day happya irrukkum love u ❤❤❤
காலையில் சமையல் செஞ்சிட்டு மதியம் வியாபாரம் கிளம்பிடரீங்க மதிய சாப்பாடு வீட்டில் சாப்பிட்டு கிளம்பிடுவீங்களா வெளிய டீ தான் குடிக்கிரீங்க எப்போ சாப்பிடுவீங்க😊
Enna anna 14nimit video mudunchu lenth video poduvinkanu aasaiya ethir parthen ok paravala inaiku Sunday comedy video podunka pls pls pls pls pls anna akka❤❤❤❤
நாங்கள் மளிகைக்கடை வைத்துள்ளோம், நான் எதுவும் பார்க்க மாட்டேன் ஆனால் எங்கள் வீட்டு பக்கத்தில் கீரை விற்கும் பாட்டி ஆள் பார்த்துதான் முதல் கீரை விற்பார்கள் அதனால்தான் கேட்கிறேன் தவறாக நினைக்கவேண்டாம்
பிடித்த வாழ்க்கை துணை பக்கபலமாய் இருக்கும்போது சுமையும் சுகமாய் மாற்றப்படும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்🙌 வாழ்க வளமுடன்🙌🙌❤️❤️
காசு எப்பனால சம்பாதிக்கலாம் ஜாலியா பிள்ளைகளை கூட்டிட்டு போய் மலேசியா சுத்தி பாத்துட்டு வாங்க கேரளாவ சுத்தி காட்டுற மாதிரி மலேசியாவும் எங்களுக்கு சுத்தி காமிங்க வீடியோ சூப்பர் அண்ணா❤❤❤❤❤❤❤
ஒரு like போட மட்டுமே முடியும் என்ற வருத்தம்... 1000 Likes from my heart ❤️💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
கணவன் மனைவியும் இணைந்து வியாபாரம் செய்யும் போது சுமை கூட சுகமாய் தான் மாறுகிறது இங்கே😮😊💖💖
கள்ளமில்லா உள்ளங்கள், யதார்த்தமான பேச்சுக்கள், சிரிச்ச முகங்கள் இததவிர வேற எதுவுமே மாறி நான் பாத்ததில்லே இந்த ஜோடி கிட்ட😊😊❤❤❤ நல்லாயிருங்க காலம் முழுவதும்🙌🙌🎊💐❤️💞💓💗💕💝💖🎉
சகோதரா நம்பாதிங்க,, ரெண்டுமே பிராடு 😂😂உங்களுக்கு தெரில,,
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖செம ஜோடி👌😍💖
உழைத்து பிளைக்கும் ஜோடி❤உழைப்பால் உயர்ந்த ஜோடி❤ அன்பான ஜோடி ❤அழகான ஜோடி ❤யாருக்ல்லாம் பிடிக்கும் ❤ சூப்பர் ஜோடி ❤எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஜோடி ❤
@nagaraja-lv2gf என் கமெண்ட்டையே காப்பி அடிச்சாச்சா சூப்பர்😆😆
எல்லாத்தையும் சிரிச்சுக்கிட்டே சமாளிக்கிற மனைவி.. அதையும் சிரித்துக்கொண்டே கலாய்க்கும் புருஷன் உண்மையிலேயே இந்த குடும்பம் வாழும் சொர்க்கம்😊😊❤️
மலேசியா செல்வதற்க்கு வாழ்த்துக்கள் ராஜா, சாந்தா🎉
நீங்க சிரிச்சா என்னையும் அறியாமல் உங்க கூட சேர்ந்து நானும் சிரிச்சிடுறேன்மா😆😊💖💖
9:03 உண்மைய உள்ளபடி சொன்ன சாந்தா அக்கா வாழ்க 😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤
இந்த வாயில்லா ஜீவன்களை வச்சு நிறைய காமெடி போடுங்கம்மா சூப்பரா இருக்கு👌😆😆
Super 🎉🎉🎉🎉🎉🎉
எடுக்கிற எல்லா முயற்சியிலும் கணவனும் மனைவியும் இணைந்து செயல்பட்டதால் இந்த குடும்பம் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கு❤️🔥
இரட்டை சாந்தா கேள்வி வித்தியாசமான சிந்தனை கேள்வி கேட்டவருக்கு பாராட்டுக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉
Raja Santha nanun malaysialah than eruken ningga varum bothu kandipa solungga Nan unggala pakkanumnu romba assay eruku annal Nan ❤❤❤❤
சூப்பர் சூப்பர் எனக்கு பிடிச்ச வியாபாரம் வீடியோ👌😍💖
வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன்😍😍💖💖🎉 நேத்து பாக்கல இன்னைக்கு காலையில போட்டுட்டீங்க ரொம்ப சந்தோஷம்😊😊💖💖💖
ராஜா அண்ணா சாந்தா அக்கா நீங்கள் பேசுவதற்கு தேர்வு செய்திருந்த இடம் அற்புதமாக இருந்தது ❤ வாழ்க பல்லாண்டு ❤
கேரளா இயற்கையான ரொம்ப நல்லா இருக்கு
காசே இல்லாமல் நாங்களும் உங்க கூட சுத்தி பார்க்கிறோம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எல்லாம் அந்த மேல இருக்கறவன் பார்த்துப்பான்னு daily நல்ல நல்ல location நீங்கள் இருவரும் picnic போற மாதிரி இருக்கு. வர Thanks for sharing with us 😍👍
உங்க மூலமாக நாங்கள் கேரளாவ சுத்தி பார்த்தாச்சு ❤❤❤❤😊😊😊😊
Ivvalalavu frank-ah oru couple…. Unga reason for not attending interviews and awards romba natural and direct from heart-ah irundhuchu… Santha appidiye straight from heart paechu dhaan… oru question- unga vandi vaanguna story sollunga… why have you named DREAMS? Please please reply…. Thanks for replying to my Satish Deepa question
Hi Anna and akka ...my grandmother is biggest fan of you .....she is so happy while watching yr videos.......that make me too so happy......thank you for make my grandmother happy❤❤❤❤❤ .....pls pls pls pls pls pls pls pls tell some words to my grandmother name is Chandra raju in video Anna and akka this is my request.......😢😢😢
9:01 அண்ணா முழியே சரி இல்லையே😅😅😅😅
Recents ungha video paka strat paniruken rombha hpyairuku nijama ❤pattuvarikal Ella Epdithan nibhakamiruku therilla but renduperum voice super Santhakka nd mama❤epum ipdiye hpya irungha ka renduperyum❤
Super and advance congratulations your trip❤❤❤
இந்த வியாபார வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களையும், அழகான இயற்கை காட்சிகளை பார்க்கும்படி ஒரு தருணம் கிடைக்கிறது😍😍♥️♥️
இனிய காலை வணக்கம் 😍குரு நாதா
@jayasudhasudha7900 இனிய காலை வணக்கம் தெய்வமே❤️ என்ன இவ்வளவு நாளா காணோம் எங்க போயிருந்தீங்க? இப்போ உடம்புக்கு எப்படி இருக்கு?
@@jayasudhasudha7900தங்கச்சி எங்க உங்க கமெண்ட்ல இப்ப பார்க்கவே முடியலையே🥹 நேத்து கூட பழைய வீடியோல எல்லாம் உங்க கமெண்ட் பார்த்துட்டு இருந்தேன்..
Unga love story eplathan padithen santha than singapen❤❤bro unga love a eppa katonga santha sister ku e happy god bless u 🎉🎉
Santha enniku arampathula sonna thathuvam 100./. Persent onmi🎉🎉🎉🎉🎉
அக்கா அண்ணா நீங்க ரெண்டு பேரும் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் நான் உங்கள் வீடியோ தினமும் பார்ப்பேன் என் கவலைகள் அனைத்தும் மறைந்து போகும் உங்களுக்கு நன்றி அக்கா நான் எல்லோருக்கும் நல்லதே செய்வேன் எனக்கு இரண்டு பிள்ளைகள் எனக்கு திருமணம் ஆனபோது எனது நாத்தனார் பிள்ளைகள் என்னுடன் இருந்தார்கள் அவர்களை என் பிள்ளைகள் போல் பார்த்துக் கொண்டேன் அதன் பின்பு என் நாத்தனார் அவர் கணவர் இரண்டு பேரும் இறந்து விட்டார்கள் பிறகு அவர்களுக்கு ஓர் ஆண்மகன் இரண்டு பெண் பிள்ளைகள் நான் என் பிள்ளைகளைப் போல் பார்த்துக் கொண்டேன் என் மாமியாரும் அவர்களை நன்றாக பார்த்துக் கொண்டார்கள் இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் நாங்கள் தான் மஞ்சள் நீராட்டு விழா செய்தோம் அவர்கள் உறவினர்கள் அந்தப் பிள்ளைகளை கண்டுகொள்ளவில்லை பிறகு முதல் பெண் பிள்ளைக்கு நானும் என் கணவரும் என் மைத்துனரும் இணைந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தோம் ஆனால் என் மைத்துனர் என் மாமியார் தம்பிப் பெண்ணை கட்டி உள்ளார் என் மாமியார் என் மாமனார் வேலையை என் மைத்துனருக்கு எழுதி வைத்துள்ளார் என் நாத்தனார் கணவரின் வேலையும் என் மாமியார் என் மைத்துனருக்கு எழுதி வைத்துள்ளார்
நல்ல கருத்து அண்ணி சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉🎉
Super vlog..oru நாள் உங்க விடியோ paarkalana எதையோ மிஸ் பண்ண மாதிரி ஃபீல் அகுது you both are my stress buster என்னடா இவுங்க ippadiye comment போடறாங்க நினைக்காதீங்க ஒரு பொழுது கழியும்போது சில நேரத்தில் சில கவலைகள் நம்மை பிரிந்த (உலகத்தை விட்டு)சென்ற வர்கள் gyabagathhil வருவாங்க அப்போ நான் அழுதுடுவென்...உங்க video பார்த்ததும் எண்ணெய் மருந்து மனசு விட்டு siruchiduven அதனால் தான் daily Santha sistet channel ஆடுகளி channel now Pragadesh channel yedhavadhu video shorts yedhur பார்த்து காத்து இருப்பேன் ❤❤❤❤❤ Kavitha kamaraj from Chennai
Hiiii anna...akka....unga pattum unga areavum super ah eruku...❤🥰
9:03 அக்கா semmmma😂😂😂😂😂😂😂😂😂😂
❤❤❤❤🎉🎉🎉🎉🎉😮😮😮😮😢😢😢😢 அக்கா அண்ணன் 👌 செம உங்க விடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் 😮🎉🎉🎉🎉
அண்ணா அக்கா எப்படி இருக்கீங்க நீங்க இந்த நாய்களை நல்லா வச்சி செய்றீங்க சூப்பரா இருக்கு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு
Akka enaku akka irundhum illadha madhiri than. Aanal ungalai pakum podhu en sondha akka madhiri oru feel kudukudhu akka. Love you
Oru TH-cam channel la sollirukanga ungaloda TH-cam salary monthly 9 lakhs ah am.
Neenga viyabarathuku poradu ellom video kaha mattum dan endr solli irukanga.
Ada neraya Peru like um pannirukanga.
, Mind relax pantrega thaks
கேரளாவின் இயற்கை மிக அருமையாக உள்ளது அண்ணா அக்கா 👌
சாந்தா,ராஜா,"தனிக்காட்டு ராஜா"படத்தில் வரும் "ராசாவே உன்னை நான் எண்ணித்தான்" பாட்டுக்கு ஃபீல் பண்ணி ஒரு சின்ன மூவ்மென்ட் கொடுங்கன்னு கேட்டிருந்தேன்.மறந்துட்டீங்களா?யூ ட்யூபில் ஒரு முறை பாட்டை முழுதுமாக கேளுங்கள்.நிறைய இடங்கள் உங்கள் வாழ்க்கையுடன் கனெக்ட் ஆகும்னு நினைக்கிறேன்.செய்வீங்களா? please.
சூப்பரா பாடுறீங்க வேலை பார்க்கிற அலுப் பே தெரியாது
அழகிய இயற்கைக்காட்சி, அருமை, அருமை
Mama song Vera level ❤❤❤❤❤
ஓட்டவாய் தங்கச்சி😆😆மனசிலே பட்டதை இப்படி வெளிப்படையா பேசுறியே ம்மா😆😆
வாழ்தா உங்கள மேரி வாழவேண்டும் இரண்டு பேரில் ஒருத்தர் சரிஇல்லை என்றால் அந்த வாழ்கையே வேஸ்ட் அப்படி தான் இருக்கு எனக்கு எனக்கும் ரெண்டு பசங்கதான் இந்த வாழ்கையும்23வருடங்கள் கடந்துருச்சி அப்படியே போகுது உங்களை பார்க்கும் போது எனக்கு ஒரு சந்தோஷம் நீங்கள் நாலுபேர்ரும் நல்லா இருக்குனும் கடவுளை வேண்டிகொல்கிறேன் வாழ்த்துக்கள் 💐🌹♥️👍 நான் கும்பகோணம்
ரவி அண்ணே வாயில்லா ஜீவனை வச்சு எடுங்க அது சூப்பரா இருக்கு அது பேசுறது உண்மையா இருக்கு
Paatu supera eruku thambi Santha 😂😂😂
You both are very lucky to live in such a beautiful place.... It's like going for a trip as well as for work
இதில் என் கணவருக்கு ஒன்றும் இல்லை ஆனாலும் நான் என் நகைகள் அனைத்தும் வங்கியில் வைத்து அந்தப் பெண்ணிற்கு திருமணம் செய்த பெண்ணிற்கு நிச்சயதார்த்தமும் நான் தான் செய்த திருமணமாகி நான்கு மாதங்கள் அந்தப் பெண்ணின் அண்ணன் தற்கொலை செய்து கொண்டான் பிறகு அந்தப் பெண்ணின் உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டார்கள் நான் அந்தப் பெண்ணின் மாமி எல்லாம் செய்த நான் இப்போ நானும் என் கணவரும் தனியாக உள்ளோம் அவர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள் நன்றி கட்ட உலக அக்கா இது எல்லாம் செய்த நான் இப்பொழுது ஒதுக்கிக் கொண்டேன் செய்தது தவறா அக்கா சொல்லுங்கள் எனக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும் நன்றி அக்கா என் மனக் கவலைகளை உங்களிடம் சொல்ல விருப்பப்பட்ட என்னை மன்னித்து விடுங்கள் தவறாக கூறியிருந்தால்
இன்னைக்கு என்ன ஒரே பாட்டா இருக்கு🤔😜😆😆
வணக்கம்.அமிர்தவல்லி கும்பகோணம்.சம்பளம் எனக்கு 1000 ராஜாவுக்கு 1000 என்று சாந்தா அவர்கள் அடிக்கடி சொல்லுவார்கள்.நீங்கள் இருவரும் இணைந்து தான் வேலை செய்றீங்க.அப்படி இருக்கும்போது தனி தனியாக எப்படி சம்பளம் வரும்.ரொம்ப நாளாக கேட்க வேண்டும் என்று நினைத்து இன்று கேட்டு விட்டேன்.தவறாமல் பதில் கூறவும்
All the best for Malaysia tour plan 👍🙌🙏
You are singing well. Doing your job very well with a smile. All the best.
Good place u can enjoy. Go to malaysia
உங்களுக்கு பேய் அனுபவம் இருக்கா.... அத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க... ஏதாச்சும் ஸ்டோரி இருந்தா சொல்லுங்க 😊
தம்பிக்கு ஒருடீவாங்கிகுடுத்தா சாந்தா❤❤❤❤❤
Anna kerala la shooting edukkavaruvaingala anna❤❤location super 👌 👍 😍
நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா 😂😂😂😂😂
Anna anni nan nethu oru kelvi keturunthen neenga athukku reply pannala anna anni konjam parunga pls innaiku video super ungala pathathan ennakku intha day happya irrukkum love u ❤❤❤
Hi anna oru help inshot la irukka music use pannalama shorts and video ku pls reply anna
Super happy life ❤❤❤
Spr ka nice.place la romba spr ra iruku ka ❤❤❤
Orange fruit is good for health, that's why santha sister is always active
உழைப்பாளிக்கலைஞர்கள் ராஜா சாந்தா வாழ்க 🎉வளர்க 🎉வெல்க🎉🎉🎉🎉🎉
Super duper ❤❤❤❤❤❤❤❤ sister ❤️ 💕 💖 😍 💓 ♥️ ❤️ 💕 💖 😍 💓 ♥️ ❤️ 💕 💖 😍
என்னப்பா வெறும் 15 நிமிஷம் வீடியோ மட்டும் தான் வந்திருக்கு🥹
ம்ம் 😂😂கோமாளி குடும்பத்தை பாரு, இந்த சனியனுங்க வீடியோ பார்த்து நன்றி மறந்து போயிராத
Unga TH-cam salary evlo varum nu sola mudiyuma?
9:03 😂😂😂❤
அழகான பாட்டு, ❤️❤️ அழகான சிரிப்பு👌♥️ அழகான ஜோடி,😍❤️ வேற லெவல்👌❤️
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Intha place name enna
1 St question ku anna sonna answer nambura mathiri illaiye...
Akka sonnathu thaan unmai
Your place is so beautiful and you go for your work is also beautiful Santha
நான் சிவகங்கை அக்கா நீங்கள் திறமைசாலி உழைப்பாளி சிரிப்பு அழகு நீங்கள் கருப்பு என்று குறையா நினைக்காத திங்கள் நீங்களும் அண்ணணும் அழகு
Vaya nadu Priyanka M.p ..May God bless the people with safety and all riches
shantha akka fist eppa kerala ponaanga indha viyabaaram eppadi thodaganeenga sollunga playlists endha part la adha solli irukeenga andha part mention pannunga naan paakaren
🌹🌹🌹 Super 🌹🌹🌹
Super akka ❤❤❤❤❤❤❤❤🎉
Hi nalla irukeengala saptingala thambi nalla irukeengala
Super akka andha dialogue....irka vachakanum
Neengalum sathish bro familiyum unga veettula santhicha pothu akka naanga rendu perum thaan ellam sampaathichom enga rendu veettu saidum support illanu sonnanga aanaa unga appa ungalukku full support thaana irunthaanga yen appadi sonnenga
Annaa eppavum unga appa va vittu kudukkaama pesuranga aanaa neenga appadi sollurathu illai yen.
Vazthukal sandha Raja happya poitu vidiyo podugha
Nice location ❤❤❤❤❤❤
Best wishes for both of you
காலையில் சமையல் செஞ்சிட்டு மதியம் வியாபாரம் கிளம்பிடரீங்க மதிய சாப்பாடு வீட்டில் சாப்பிட்டு கிளம்பிடுவீங்களா வெளிய டீ தான் குடிக்கிரீங்க எப்போ சாப்பிடுவீங்க😊
Enna anna 14nimit video mudunchu lenth video poduvinkanu aasaiya ethir parthen ok paravala inaiku Sunday comedy video podunka pls pls pls pls pls anna akka❤❤❤❤
I am Malaysian.. which part of Malaysia u going to visit..come to Johor..
Neenga tea saappitta kadaiyil Bakery Bathery ena pottu irrukku note panneengala
Akka nenga enna padichirukenga, mama enna padichirukaru sollunga akka
இருவரும் பேசியது சூப்பர் இயற்கை காட்சிகள் அருமை சூப்பர்
Lovely couples in morning. boost up for me
Super anne akka ❤❤❤❤
Wlc sis to Malaysia ❤
நான் இன்னும் விடியோ பார்க்குரதக்கு முன்பே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ போட்டாச்சு ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
antha maram per sollunga🎉🎉
வாழ்துக்கள்😀😀❤❤✈✈
எந்த சகுணத்தையும்நம்பாத சாந்தா,முதல் போனியை மட்டும் நம்புவது எதனால் கூறவும்...காரணம்சொல்லவும்
நாங்கள் மளிகைக்கடை வைத்துள்ளோம், நான் எதுவும் பார்க்க மாட்டேன் ஆனால் எங்கள் வீட்டு பக்கத்தில் கீரை விற்கும் பாட்டி ஆள் பார்த்துதான் முதல் கீரை விற்பார்கள் அதனால்தான் கேட்கிறேன் தவறாக நினைக்கவேண்டாம்
Malaysia sutthi paathutu vaanga family yoda ❤❤🎉🎉
Hi akka Anna super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I from Malaysia ❤