அடுத்தவன் பொண்டாட்டி கூட Photo எடுத்து POSTER.!கதறும் கணவன்| Lakshmy Ramakrishnan | Nerkonda Paarvai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 740

  • @elavarasis.elavarasi888
    @elavarasis.elavarasi888 2 ปีที่แล้ว +65

    அந்த பெண்ணின் கணவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்

  • @sivagamia994
    @sivagamia994 2 ปีที่แล้ว +76

    நல்ல கணவர். அவர் மிகவும் நல்ல பண்பு கொண்டவர். அவர் குடும்பம் நிம்மதியாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @MrSelva-bf3bi
    @MrSelva-bf3bi 3 ปีที่แล้ว +23

    உங்க நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. இந்த பிரச்சினையை யாருக்கும் பாதகமில்லாமல் எவ்ளோ அழகா முடிச்சு வச்சீங்க. என்னை பொருத்த வரைக்கும் இந்த மாதிரி பிரச்சினைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வர வேண்டும் அப்பதான் பார்க்க எங்களுக்கும் எங்களை சார்ந்தவர்களுக்கும் இந்த மாதிரி பிரச்சினை வந்தால் தீர்வுக்கான சரியா இருக்கும். வாய்க்கு வந்த மாதிரி பேசாம முடிஞ்ச அளவுக்கு இதுல பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னமா பிரச்சினை இன்று நேர்கொண்ட பார்வையில் பார்க்கலாம். என்னோட அடுத்த பதிவு அந்த கணவருக்கு . எல்லாரும் பாத்தீங்களா நம்ம அம்மா எப்படி இந்த பிரச்சினையே முடிச்சாங்க ஆமா நீதிபதியே யார் இருக்கா ஒரு பெண் சிங்கம் தானே. மலேசியாவில் இருந்து உங்கள் அன்பு சகோதரன் செல்வா.

  • @alonaizhakannan1249l
    @alonaizhakannan1249l 2 ปีที่แล้ว +44

    உண்மையிலே யே....... இந்த தவறுகள் நடந்து போனாலும்....
    அந்த பெண்ணின் கணவரை பாராட்டியே ஆக வேண்டும்....சூப்பர்.....

  • @tamillikechannel
    @tamillikechannel 2 ปีที่แล้ว +10

    பிரச்சனை சிறியதாக இருக்கும் போதே ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு பேசி அதை தீர்வு கண்டால் இப்படி ஒரு பிரச்சனை வரவே வராது இந்தப் பிரச்சனை முடித்து வைத்ததற்கு மிகவும் நன்றி

  • @gvsanthicsm656
    @gvsanthicsm656 2 ปีที่แล้ว +38

    சொல்வதெல்லாம் உண்மை
    ஆரம்பித்த நாள்முதல் உங்கள்
    நிகழ்ச்சி களை ஒன்று விடாமல்
    பார்த்து வருகிறேன்..ம்மா...மிக
    திறமையாக முடிக்கிறீர்கள்...👍
    வாழ்த்துக்கள்..💐💐 இந்த
    நிகழ்வில் அருமை யான
    தீர்ப்பு...👌👌வேறு எவராலும்
    முடியாது.. சூப்பர்..👌👌👍👍💐

  • @chinnapparaj2905
    @chinnapparaj2905 3 ปีที่แล้ว +32

    Super madam, nobody is equal to you, good hearted

  • @mugamathuabbas6943
    @mugamathuabbas6943 3 ปีที่แล้ว +90

    அருமமையான கனவர் . . .🤝

    • @SriDevi-hm1ut
      @SriDevi-hm1ut 2 ปีที่แล้ว +4

      Her husband is real human.... Great

  • @VIP-nb3hp
    @VIP-nb3hp 3 ปีที่แล้ว +218

    மிக அருமையான கணவர்... எவ்வளவு வேதனைகளை மனதில் வைத்து இருந்தாலும்... தன் மனைவியை கைவிடவில்லை....

    • @nagarajanm1085
      @nagarajanm1085 11 หลายเดือนก่อน +1

      கணவர் அழுகின்றார் என்றால் சினிமாவிற்க்கு போனது, இவ 10 மணிக்கு வீட்டுக்கு வந்தது இப்பொழுதான் தெரிகின்றது அதனால் அழுகின்றார்.

  • @b.p6101
    @b.p6101 2 ปีที่แล้ว +28

    இப்படி ஒரு கணவன் எத்தனை பேருக்கு கிடைக்கும்.....
    இவர் போல் கணவன் கிடைக்க ஒவ்வொரு பெண்ணும் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்....🙏🙏

    • @soosaiantonisamy5079
      @soosaiantonisamy5079 2 ปีที่แล้ว +2

      இவனை்தூக்கில்பே்ாடவும்

    • @gsgerry5257
      @gsgerry5257 2 ปีที่แล้ว

      ​@@soosaiantonisamy5079 w😉zwry

  • @rajeshbuvani6806
    @rajeshbuvani6806 3 ปีที่แล้ว +17

    He is good (husband)MAN 1000 salute for him and Lakshmi mam speech💪👌

  • @realfact5420
    @realfact5420 3 ปีที่แล้ว +57

    He is such a good husband. Good human being.

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin ปีที่แล้ว +10

    "Yeli marunthu, Kalthe marunthu" 😂
    Lakshmi Madam you are such humorous person 🤣

  • @lohanadanhemachandra1661
    @lohanadanhemachandra1661 3 ปีที่แล้ว +45

    பெண்ணுடைய கணவர் நல்ல மனிதன்

  • @vincentjoseph9432
    @vincentjoseph9432 ปีที่แล้ว +12

    Madam Lakshmi Ramakrishnan Is The Best To Host Such Programmes...She Has A Great Personality.Hats Off To Her***

  • @rameshramaraj3150
    @rameshramaraj3150 4 ปีที่แล้ว +32

    Lakshmy Ramakrishnan Madam irukkum varai entha kudumpamum kettu pokathu 👍👍👍👍

  • @maatuvandi1616
    @maatuvandi1616 3 ปีที่แล้ว +15

    Really thank u so much lakshmi ma'am... Really i'm very very stunning seen after this show

  • @soundaryas9049
    @soundaryas9049 3 ปีที่แล้ว +24

    Husband.. Good.. Character 😍😍😍😍😍

  • @sivadasang5816
    @sivadasang5816 ปีที่แล้ว +4

    நீங்கள் கூறியது நல்ல தீர்ப்பு அம்மா. இரண்டு பக்கமும் யாருக்கும் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படாமல் நல்ல தீர்ப்பு கூறினீர்கள். அந்தக் கணவன் கடவுளுக்கு சமமானவர். அவரை வாழ்த்துவோம். நன்றி.

  • @sciencemadeeasy5698
    @sciencemadeeasy5698 3 ปีที่แล้ว +9

    Mam
    You are really great
    உங்கள் சமூக சேவைக்கு கோடி நன்றிகள்

  • @vijaikumar3902
    @vijaikumar3902 3 ปีที่แล้ว +57

    பொண்னோட கண்ண கவனிங்க தவறு அவகிட்ட இல்லாம அவன்கிட்ட இருந்து வரவில்லை தண்டனை இருவருக்கும் பொது !!!!!

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 2 ปีที่แล้ว

      உண்மைதான்
      நிறைய விசயங்கள் அந்த பையன் சொல்லவில்லை
      லெட்சுமி அம்மாவும் கேட்கவில்லை

  • @SathishRebitha
    @SathishRebitha 11 หลายเดือนก่อน +17

    2024ல யாரெல்லாம் இந்த நிகழ்ச்சியை பார்க்குறீங்களோ ஒரு காமன் லைக் பண்ணிட்டு போங்க ஃபிரண்ட்ஸ் நானும் தெரிஞ்சிக்க எத்தனை பேர் இந்த எபிசோட பாக்குறீங்கன்னு

  • @sasiudaiyappansasiudaiyapp344
    @sasiudaiyappansasiudaiyapp344 3 ปีที่แล้ว +15

    அருமையான விசாரணை அம்மா,

  • @rajasekar5806
    @rajasekar5806 4 ปีที่แล้ว +90

    Good husband ❤

    • @alexalex2598
      @alexalex2598 3 ปีที่แล้ว +2

      இந்த பெண்ணைத் தண்டிக்க பட வேண்டும்

  • @pocketentertainment429
    @pocketentertainment429 3 ปีที่แล้ว +26

    Anna hats off Anna..... Ungala nenachu romba happy ahh irukku❤️❤️❤️❤️

  • @pandiranji7144
    @pandiranji7144 3 ปีที่แล้ว +7

    சூப்பர் இந்த மாதிரி இன்னும் 4 பேர் இருந்தா போதும் ஊரு உலகம் வேலைங்கிரும்

  • @padmasri6481
    @padmasri6481 3 ปีที่แล้ว +228

    அடுத்தவன் மனைவியிடம் தப்பா நடப்பது பெற்ற தாயிடம் தப்பா நடப்பதற்கு சமம்
    நம்மால் ஒரு குடும்பத்தில் பிரச்சனை வரக்கூடாது.

  • @s.malathi528
    @s.malathi528 3 ปีที่แล้ว +19

    கணவர் 👍

  • @MuhammadIsmail-ci6bh
    @MuhammadIsmail-ci6bh 2 ปีที่แล้ว +7

    அல்லாஹ்வினுடைய சாந்தியும் சமாதானமும் அந்த கணவர் மீது உண்டாவதாக உண்மையிலேயே அந்தக் கணவர் நல்ல மனிதர் என்பதற்கு இந்த காலகட்டத்தில் இறைவனின் அத்தாட்சி அந்தக் கணவருக்கு உடல் ஆரோக்கியத்தையும் நல்ல நட்பன்றுகளையும் மேலும் மேலும் தர இறைவன் போதுமானவன்

  • @ssakthivel6011
    @ssakthivel6011 3 ปีที่แล้ว +8

    நல்ல புருஷன். வாழ்த்து அண்ணா

  • @bthirumalaibthirumalai2016
    @bthirumalaibthirumalai2016 2 ปีที่แล้ว +8

    கணவன் மனைவி இருவருக்கும் புரிதல்.மிக அவசியம்.

    • @jonyraj9545
      @jonyraj9545 10 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤

  • @pradeepavijayakumar796
    @pradeepavijayakumar796 2 ปีที่แล้ว +5

    Really very nice episode... Very good solution for both side... Good hearted person (husband).. Hats off to Lakshmi mam...

  • @rashurashi2068
    @rashurashi2068 2 ปีที่แล้ว +3

    Golden heart husband ...❤❤❤❤
    God bless you sir

  • @nithya1162
    @nithya1162 3 ปีที่แล้ว +21

    Really you are great mam, 🙏🙏

    • @kamaraj.v6060
      @kamaraj.v6060 3 ปีที่แล้ว

      அருமையான கணவர். இந்த பொண்ணு ரெம்ப தப்பு செய்து இருக்கிறார். எவனோ ஒருவன் கேட்டால் இவள் தினமும் அவனுக்கு சாப்பாடு கொடுக்க என்ன இருக்கு? இவள் ஒரு கல்லுழி மங்காத்தா.

  • @hoehoe4296
    @hoehoe4296 3 ปีที่แล้ว +10

    You are very good Madam.I really take out my hat for you.You are doing a good job.God Bless you n your family.

  • @razanrazaana3451
    @razanrazaana3451 4 ปีที่แล้ว +11

    Really super husband 👍👍👍

  • @123cesna
    @123cesna ปีที่แล้ว +1

    I have never seen such a gentleman in my life time...god bless him...

  • @starmusic5842
    @starmusic5842 3 ปีที่แล้ว +4

    சகோதரி முனியம்மாவுக்கு இதற்கு மேல் அசிங்க பட ஒன்றும் இல்லை உனக்கு கணவன் வாய்த்ததுபோல் எல்லா பெண்களுக்கும் கணவன் அமைவதில்லை இதற்கு மேல் உன் கணவனுக்கு உண்மையா இருந்தால் உன் வாழ்க்கை நல்லா இருக்கும் உங்கள் வாழ்க்கை நல்லா இருக்க வாழ்த்துக்கள்

  • @angelrose2858
    @angelrose2858 3 ปีที่แล้ว +29

    Her husband is such a gentleman I'm happy for you.

  • @uthith3800
    @uthith3800 3 ปีที่แล้ว +29

    Iaxmi ma ,neenga feel pannathinga ,kanda nainga ,pesaradukkuillam , ungaludaia entha serappana Pani thodaratum good luck 👏👏👏👏👍👍👍

  • @kumarikumari8529
    @kumarikumari8529 4 ปีที่แล้ว +84

    மேம் நீங்க மக்களுக்கு மரக்காமுடியதா உதவி பன்னிஇருக்கிங்கா நன்றி மேம்

    • @marymary3482
      @marymary3482 3 ปีที่แล้ว +4

      அபலைகளின் என்று மறவாத
      தாய். தாய்

    • @mounaguru7177
      @mounaguru7177 2 ปีที่แล้ว +1

      By m

    • @babynada8909
      @babynada8909 2 ปีที่แล้ว

      @@marymary3482 is n

  • @salmansalima5504
    @salmansalima5504 4 ปีที่แล้ว +22

    ஹாய் மேடம் வணக்கம் உங்களுடைய நிகழ்ச்சியை நானும் விரும்பி பார்ப்பேன் உன்னுடைய சேலன்ட் ரொம்பவே பிடிச்சிருக்கு எல்லா பெண்களுக்கும் இந்த தைரியம் இருந்தால் வாழ்க்கையை நல்லபடியாக கொண்டு போகலாம் எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் அல்லாஹ் உங்களுக்கு இன்னும் நல்ல சக்தியைக் கொடுக்கும் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை செய்ய வாழ்த்துக்கள் தேங்க்யூ சோ மச் ரொம்ப அழகா இருக்கீங்க

  • @padmadarwind4131
    @padmadarwind4131 3 ปีที่แล้ว +31

    Ava Husband kku oru big salute

  • @surenspike
    @surenspike 3 ปีที่แล้ว +30

    Nerkonda paarvai team... Hats off... Nice job.. This one show is enough what's the intention of show...gud motive overall. You can definitely add some drama and it is accepted from media point of view

  • @ravindranravi9332
    @ravindranravi9332 3 ปีที่แล้ว +62

    அருமையான புருஷன் இனிமேலாவது நல்ல ஒரு மனிதன் நல்லா பாத்துக்கம்மா

  • @PaulGregoryFelix
    @PaulGregoryFelix 8 หลายเดือนก่อน +1

    Kindly bring back Lakshmi Mam for Vaalndhu Kaatuvom.

  • @bhawanibalan1114
    @bhawanibalan1114 3 ปีที่แล้ว +10

    Beautiful husband 🙏🌹

  • @BaBa-cz1pf
    @BaBa-cz1pf 4 หลายเดือนก่อน

    🙏🙏 அந்தக் கணவருக்கு நன்றி இதெல்லாம் தாங்கி இருந்து ரொம்ப நல்ல மனசு நல்லா இருப்பவர் 🙏

  • @72seiko
    @72seiko 3 ปีที่แล้ว +7

    matured handling by Mrs.Laxmi

  • @parvathichikkadevaraja1837
    @parvathichikkadevaraja1837 2 ปีที่แล้ว +7

    Muniyamma husband very good person, God bless you bro. Don't worry

  • @vishnukumar-xv7bp
    @vishnukumar-xv7bp 2 ปีที่แล้ว +2

    Nobody can replace lakshmi madam. Madam ur great

  • @vadapallipoornakameswari6930
    @vadapallipoornakameswari6930 2 ปีที่แล้ว +3

    Kudos to you mam. How u extract truth. N at the same time like a mother again tell the boy . Hats off

  • @KMR_Entertainment
    @KMR_Entertainment 3 ปีที่แล้ว +20

    Perfect husband, u r great bro 👍

  • @Mars-yn4in
    @Mars-yn4in 4 ปีที่แล้ว +17

    Superb, excellent speech to society👍🙏 tq .

  • @hajararizwan6228
    @hajararizwan6228 4 ปีที่แล้ว +27

    Amma romba alagairikkiringa 😍😍😍

  • @samuelanbansachidanandam4901
    @samuelanbansachidanandam4901 2 ปีที่แล้ว +2

    Mam, very very nice advice and judgement , nice couple. Best mappilai.

  • @ibrahimshahulhameed2084
    @ibrahimshahulhameed2084 3 ปีที่แล้ว +4

    கணவன் சூப்பர் பாவம்

  • @devianushyadevianushya7513
    @devianushyadevianushya7513 4 ปีที่แล้ว +16

    Super mam.... Her husband is so good God bless him

  • @e.mariyappan134
    @e.mariyappan134 3 ปีที่แล้ว +81

    அந்தப் பெண்ணின் கணவர் நல்ல மனிதர். இருந்தாலும் அந்தப் பெண்ணை நம்ப முடியவில்லை.

  • @syedrizwan4894
    @syedrizwan4894 2 ปีที่แล้ว +2

    What a good and kind hearted man I ever seen great salute

  • @chinnappa7308
    @chinnappa7308 4 ปีที่แล้ว +15

    Your are right madam right messages

  • @saishankarasai2115
    @saishankarasai2115 4 ปีที่แล้ว +6

    You are Brilliant Mam..... Brought everything from his mouth.. :) :) :)

  • @valiyinvarigal
    @valiyinvarigal 8 หลายเดือนก่อน +2

    நல்ல பெண்களுக்கு இந்த மாதிரி கணவன் கிடைப்பதில்லை.

  • @somashekarsoma8181
    @somashekarsoma8181 2 ปีที่แล้ว +5

    Anna super 🤝🤝

  • @paranjothi3600
    @paranjothi3600 3 ปีที่แล้ว +50

    இந்த கணவன் மனிதன் இல்லை வாழும் கடவுள்

  • @medurineeraja5627
    @medurineeraja5627 2 ปีที่แล้ว +5

    I really admire u Lakshmi ma...the way u handle the people .....the boldness in ur words...Unga parents ungala nalla valarthu irukkaanga and last but not least ....Unga husband ku ennoda 🙏🙏

  • @madhanraj3889
    @madhanraj3889 2 ปีที่แล้ว +17

    பெண்ணின் கணவர் மிகப்பெரிய மகான் 🙏🙏🙏

  • @sangeethathina8821
    @sangeethathina8821 4 ปีที่แล้ว +46

    Eli marunthu. kalutha marunthu vera level 😂😂😂😂

  • @sivagamia994
    @sivagamia994 2 ปีที่แล้ว +23

    அந்த தம்பி அழுவதை பார்த்த உடன் எனக்கு கண்ணீர் வருகிறது. பாவம் அவர்.

  • @elavarasis.elavarasi888
    @elavarasis.elavarasi888 2 ปีที่แล้ว +11

    ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த மாதிரி கணவன் கிடைத்தால் அதை விட பெரிய பாக்கியம் எதுவும் இல்லை

  • @adalantonyleo
    @adalantonyleo 9 หลายเดือนก่อน +1

    God bless you ma'am. I think, lot of family could be happy by your program. Lot of Kids, womans, men , and familys are saved by your program.. and and your program are gives hope to fear full woman and kids,. God bless you ma'am..

  • @aswathysdiary8761
    @aswathysdiary8761 ปีที่แล้ว +1

    Andha ponnuk thaguthiye illa
    avanga appadi oru nalla manushana irukaru
    Lakshmi mam good job❤

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 3 ปีที่แล้ว +4

    Excellent comments last final words in this show my wishes

  • @pathmanathandivagaran8247
    @pathmanathandivagaran8247 3 ปีที่แล้ว +8

    I appreciate luxsumy ramakrishnan . Also husband of muniammal is very grateful. Nathan from Sri Lanka.

  • @satheeshs7083
    @satheeshs7083 2 ปีที่แล้ว +1

    Lakshmi amma you are a very good human being. Your wisdom is incomparable.

  • @bhuvanaseshan
    @bhuvanaseshan 4 ปีที่แล้ว +60

    What a man ! I salute the husband

    • @arunraj350
      @arunraj350 4 ปีที่แล้ว

      Mm

    • @movieclub8427
      @movieclub8427 3 ปีที่แล้ว

      Pannadu

    • @muthumuthu2219
      @muthumuthu2219 2 ปีที่แล้ว

      இவர் மாதிரி. எல்ல. பெண்களுக்கு கணவர். அமைய. வேண்டும்

  • @subathanishiya8889
    @subathanishiya8889 3 ปีที่แล้ว +35

    அவங்க கணவன் மிகவும் நல்லவங்க எல்லா குடும்பத்திலும் இப்படி இருந்தா நல்லா இருக்கும் எல்லாரும் கணவனை நல்ல நேசித்தால் இப்படி ஒரு நிலமை வராது

  • @kamaln3523
    @kamaln3523 4 ปีที่แล้ว +28

    Good discussion mom ur Reilly great mom 🙏

  • @geethababu2985
    @geethababu2985 4 ปีที่แล้ว +9

    Wonderful man God bless you Brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suvethasuvetha7409
    @suvethasuvetha7409 3 ปีที่แล้ว +3

    Good hasband ❤️❤️❤️❤️❤️

  • @ramrkramrk9221
    @ramrkramrk9221 3 ปีที่แล้ว +4

    அந்தப் பெண்ணோட கணவன் ஒரு நல்ல

  • @arokialion6895
    @arokialion6895 3 ปีที่แล้ว +42

    பொருக்கி பையன் கிட்ட மாட்டிக்கிட்ட பொண்ணு நம்பிக்கையான நல்ல கணவனுக்கு செய்த துரோகம் கணவன் மிக நல்ல மனிதர்

  • @jamutha7276
    @jamutha7276 4 ปีที่แล้ว +55

    சாதாரண நட்பு இப்படி ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்வதுண்டு இவள் மட்டும் விதிவிலக்கல்ல...

  • @jambulingamjambu1058
    @jambulingamjambu1058 2 ปีที่แล้ว +3

    அடுத்தவன் மனைவியிடம் தொடர்புவைக்கநினைப்பவன்
    அவனவன்உடன்பிறப்பைபபுணர்வதற்க்குசமம்இந்தநாயைசெருப்பாலஅடித்துததித்துங்கள்

  • @packirisamy8409
    @packirisamy8409 2 ปีที่แล้ว +2

    அருமை நல்ல கணவர் முனியம்மா இனி நல்லலமுறையில் கணவனூக்கு உண்மையா இரூக்கனும

  • @kavipriya3862
    @kavipriya3862 4 ปีที่แล้ว +9

    Lakshmi mam ur great super

  • @shri2947
    @shri2947 2 ปีที่แล้ว +13

    Good wife doesn't get good husband
    Good husband doesn't get good wife
    Understand life and stay in limits.
    Live for each other and Love each other.

  • @ayyanperumal9068
    @ayyanperumal9068 3 ปีที่แล้ว +14

    இவளை பார்த்தா வெறுப்பா இருக்கு 😡😡😡😡😡😡
    அண்ணா ரொம்ப நல்லவங்க 🌷🔥
    அந்த பையன் பாவம்

  • @imranmohomed3436
    @imranmohomed3436 3 ปีที่แล้ว +4

    Very good brother your very great pls take care your family

  • @kumarvelu2993
    @kumarvelu2993 4 ปีที่แล้ว +185

    பெண்களுக்கு நல்ல புத்தி வரட்டும் புருஷனுக்கு துரோகம் இழைக்க வேண்டாம்

  • @babuvaiz7488
    @babuvaiz7488 2 ปีที่แล้ว +5

    அந்த கணவருக்கு எனது பாராட்டுக்கள். இதை மிக அருமையாக புரிய வைத்து நல்ல முறையில் நடத்திய நடுவருக்கும் எனது பாராட்டுக்கள்

  • @peace9016
    @peace9016 4 ปีที่แล้ว +13

    He is such a GEM...She is not a good wife...pavam that hubby...same thing happened to my friend 👍

  • @DharumanLatchumanan
    @DharumanLatchumanan 5 หลายเดือนก่อน

    தீர்ப்பு சூப்பர் 🙏🙏🙏

  • @padmaravichandran3326
    @padmaravichandran3326 2 ปีที่แล้ว +3

    excellent couple, Husband great

  • @kd_dhiyadhanu_creation2096
    @kd_dhiyadhanu_creation2096 2 ปีที่แล้ว +4

    Antha pen kanavar vera level ❤️

  • @niyazrabegam8678
    @niyazrabegam8678 3 ปีที่แล้ว +4

    Climax super. Mam

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 ปีที่แล้ว +14

    வெரிகுட் ‌👍

  • @subhashinijeyaraman3910
    @subhashinijeyaraman3910 2 ปีที่แล้ว +5

    May be her husband believed and trusted she was not at fault.. but in the show it proved otherwise.. and that's why he broke into tears..He is a good hearted person.. She has no reason to betray him to go for another guy who stands nowhere near him in any aspect...God bless him..

  • @mekalakala6125
    @mekalakala6125 3 ปีที่แล้ว +2

    arumaiyana kanavar god bless you anna

  • @veeramaniprema2089
    @veeramaniprema2089 2 ปีที่แล้ว

    Lakshmi mam very good speech.