"இது பெயர் திருமணம் இல்ல பிசினஸ்" கொந்தளித்த Lakshmy Ramakrishnan | NerKonda Paarvai | Kalaignar TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 มี.ค. 2021
  • "இது பெயர் திருமணம் இல்ல பிசினஸ்" கொந்தளித்த Lakshmy Ramakrishnan | NerKonda Paarvai | Kalaignar TV
    Nerkonda Paarvai on Kalaignar TV, hosted by Multi versatile women Lakshmi Ramakrishnan. The unspoken social and Family problems of various people are discussed in the Show for their betterment and guidance.
    Stay tuned with us : bit.ly/subscribekalaignartv​​​
    👉சித்ராவின் கடைசி 24 மணிநேரம்..! ஆவி சொல்லுவது உண்மையா.? • Video ​​
    👉ராணுவ வீரர்களின் படுகொலையை கொண்டாடிய Arnab Goswami..! • ராணுவ வீரர்களின் படுகொ... ​​
    👉மரண தருவாயிலும் துரோகத்தை அறியாத ஒரு அப்பாவியின் கதை • மரண தருவாயிலும் துரோகத... ​​
    👉மாணவி மீதான ஆசையில் மனைவியை கொலை செய்த கணவர் • மாணவி மீதான ஆசையில் மன... ​​​
    👉பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்களின் அட்டூழியம் • பொள்ளாச்சி பாலியல் வழக... ​​​
    👉Kidney-யை வாங்கி குடும்பத்தை ஏமாத்திட்டாங்க..! • Kidney-யை வாங்கி குடும... ​​​​
    👉மனைவி அழகா இல்லைணு கைவிட்ட கணவன்..! காதலி தான் வேணும்..! • மனைவி அழகா இல்லைணு கைவ... ​​​​
    👉39 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன தாயை தேடும் பெண்..! • 39 ஆண்டுகளுக்கு முன் த... ​​​​
    👉கணவன் முன் தாலியை கழட்டி வீசிய மனைவி.! அதிச்சியான கணவன் - • கணவன் முன் தாலியை கழட்... ​
    Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : kalaignartv...
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in
    #LakshmyRamakrishnan​​ #NerkondaPaarvai​​ #KalaignarTV
  • บันเทิง

ความคิดเห็น • 585

  • @manalanrajoo9156
    @manalanrajoo9156 2 ปีที่แล้ว +102

    நல்ல வேளை இலட்சுமி மேடம் IPS ஆகல...ஆயிருந்த பல Encounter தான்...இந்த Programme பார்த்தும் திருந்தவில்லை...

  • @Tamilnadu588
    @Tamilnadu588 3 ปีที่แล้ว +47

    அந்த பையன், தான் கல்யாணம் பண்ணும்வரை அவளுடன் உறவு வைத்துவிட்டு பிரிந்து சென்றுவிடலாம் என நினைத்திருப்பான், அதற்கு அந்த பெண்ணும் இடம் கொடுத்துவிட்டாள்,
    என்னதான் பக்கத்தில உட்காரச்சொன்னாலும், நிகழ்ச்சி முடிந்தவுடன் விலகி போய்விடுவான்.

  • @user-bl4oo9dq2e
    @user-bl4oo9dq2e 5 หลายเดือนก่อน +4

    Madam ungalai maathiri bold women IPS or IAS maathirii higher posta irunthirunthaal nandraga irunthirukkum🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @SKR-nz1on
    @SKR-nz1on 3 ปีที่แล้ว +84

    அப்படியே டிக்டாக் ரெளடி பேபி சூர்யாவ கூப்டு ஒரு ஷோவ் போடுங்க மேடம்

    • @selvi.d1781
      @selvi.d1781 3 ปีที่แล้ว +1

      😃😃😃😃😃😃👌

    • @disney_world5806
      @disney_world5806 3 ปีที่แล้ว

      அவளும் ஒருத்தர் கிட்ட இதைப்போல் ஏமாந்துகிட்டுதான் இருக்காங்க

    • @vanivarshini3739
      @vanivarshini3739 3 ปีที่แล้ว +1

      Ethan's kalathikku ippathy ponnungala emathuvinga

    • @kmuthu5604
      @kmuthu5604 3 ปีที่แล้ว

      @@selvi.d1781 my name I'm going to go to the calendar today

  • @RamyaRamya-yq2bf
    @RamyaRamya-yq2bf 3 ปีที่แล้ว +18

    Lakshmi mam super

  • @nagalakshmip.2156
    @nagalakshmip.2156 ปีที่แล้ว +7

    நல்ல தீர்ப்பு மேடம்🙏🙏🙏👌❤️

  • @clemensiaauxellium2385
    @clemensiaauxellium2385 3 ปีที่แล้ว +24

    I am so proud of Lakshmy maam that I cannot even express how much i adore and love her... I love how much she gives back to the society and helps women and kids and everyone else in short... people now a days follow Instagram models and actresses n ol but people like her are the real heroes ... this is what education does . Every girl should look upto be like her or any woman like this.. there are plenty of woman who are such heroines in their act and are so unknown! I feel so proud and would absolutely love to meet her anytime in the near future just to hangout with her! I would also love to volunteer in the near future when I'm a bit settled in life... She inspires me😘🥰

  • @sivagamia994
    @sivagamia994 2 ปีที่แล้ว +6

    உனக்கு வாழ்க்கை வேண்டும் என்று நினைக்கிறாய். அவன் உன்னை பயன்படுத்தி கொண்டான்

  • @shohana5977
    @shohana5977 ปีที่แล้ว +8

    Semma ya pottu vagguriga madam 🤣😂💯🫂

  • @kamalis5881
    @kamalis5881 3 ปีที่แล้ว +13

    Great lakshmi madam

  • @sivagamia994
    @sivagamia994 2 ปีที่แล้ว +5

    புதன்கிழமை வந்தேன் என்று சொல்லி விட்டால் மட்டுமே என்ன செய்ய முடியும்.

  • @yugenyugen3206
    @yugenyugen3206 3 ปีที่แล้ว +60

    Lakshmi mam fans from Malaysia ☝️

  • @ganapathyr9890
    @ganapathyr9890 3 ปีที่แล้ว +22

    Congratulations 👏👏👏 Laxmi mam

  • @jayalakshmi2394
    @jayalakshmi2394 3 ปีที่แล้ว +6

    பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் 🚣🚣

  • @flimerthamizh105
    @flimerthamizh105 3 ปีที่แล้ว +8

    சரியான தீர்ப்பு

    • @naveenravi9425
      @naveenravi9425 3 ปีที่แล้ว +2

      Rathna mala கேவலமான தீர்ப்பு இதுக்கு பேர் லவ்வு இல்ல இதுக்கு பேரு பிசினஸ் சொன்னது நல்ல தீர்ப்பா

  • @user-wl8eb7fs2x
    @user-wl8eb7fs2x 6 หลายเดือนก่อน +4

    தீர்ப்பு சூப்பர்மேடம்

  • @menumena5182
    @menumena5182 3 ปีที่แล้ว +28

    Super luxmi amma love you so much

  • @palaniammaljagadeeshan2465
    @palaniammaljagadeeshan2465 2 ปีที่แล้ว +7

    தீர்ப்பு சூப்பர் மேடம்

  • @gelilagelila8986
    @gelilagelila8986 3 ปีที่แล้ว +10

    அழகி மன்மத குஞ்சுசும்மா நடிப்பு

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว

      போலி சாமியார்கள் ஐ ஜெயில்ல போட்டு இரவு ஒரு நேரம் மட்டும் சாப்பாடு போடவேண்டும் ~ அவருக்குள் கடவுள் இருந்தால் ~ சித்தராக மாருவார் 😎😎

  • @johnathvik6915
    @johnathvik6915 3 ปีที่แล้ว +11

    God bless you amma

  • @samfelicious9091
    @samfelicious9091 2 ปีที่แล้ว +8

    Happy Ending. First time

  • @rathikashines592
    @rathikashines592 2 ปีที่แล้ว +70

    ஒரு வாட்டி ஒருத்தங்கிட்ட அடி வாங்குனா அது அவனோட தப்பு... மறுபடியும் அவன்கிட்ட அடி வாங்கினா அது நம்ம தப்பு..

  • @lojimayu1721
    @lojimayu1721 3 ปีที่แล้ว +8

    super laksmy mam

  • @santhiyas2147
    @santhiyas2147 2 ปีที่แล้ว +7

    Super 👍 mam

  • @tharunjazz52
    @tharunjazz52 3 ปีที่แล้ว +5

    Superb

  • @chanlee6254
    @chanlee6254 ปีที่แล้ว +3

    Fantastic saree & blouse mam👍🏼

  • @soniam4043
    @soniam4043 3 ปีที่แล้ว +6

    Old episode???

  • @vlogsofprakash331
    @vlogsofprakash331 2 ปีที่แล้ว +2

    Super Laxmi mam. Great. I agree.

  • @selviselvi3967
    @selviselvi3967 2 ปีที่แล้ว +6

    Lakshmi mam great

  • @dusidana3251
    @dusidana3251 3 ปีที่แล้ว +12

    அசிங்கம் அசிங்கம் இந்தியா

    • @DavidPrashath
      @DavidPrashath 3 ปีที่แล้ว +1

      சிறு திருத்தம் தமிழ்நாடு

    • @KarpagamVip
      @KarpagamVip 3 หลายเดือนก่อน

      Oru sila nai panrathukku edhukku country, state ellam ilukringa

  • @suenaidoo377
    @suenaidoo377 3 ปีที่แล้ว +20

    MA U ARE LOOKING MORE BEAUTIFUL THAN EVER LOVE N RESPECT U SO MUCH BY THE WAY MA IM FROM SOUTH AFRICA

  • @sheiksheik7584
    @sheiksheik7584 7 หลายเดือนก่อน +2

    Mam cute 😘😘😘

  • @snbmadu8691
    @snbmadu8691 3 ปีที่แล้ว +8

    Thank you medam

  • @santhithilaga2481
    @santhithilaga2481 3 ปีที่แล้ว +19

    I am lakshmi mam fan from kuwait💐

  • @kamalilatha2982
    @kamalilatha2982 3 ปีที่แล้ว +3

    Super mam

  • @sivagamia994
    @sivagamia994 2 ปีที่แล้ว +10

    பிடிக்காமல் வாழ்ந்தது ஏழு வருஷம். பிடித்து இருந்தால் காலம் வரையும் வாழ்வானா

    • @radhamani8681
      @radhamani8681 6 หลายเดือนก่อน

      Intha therunai putikama eluvarusam valnthuiruku

  • @jashinthsekar7044
    @jashinthsekar7044 3 ปีที่แล้ว +3

    Good jadjment

  • @pavan2627
    @pavan2627 2 หลายเดือนก่อน +1

    Judgment super madam

  • @malathi1437
    @malathi1437 3 ปีที่แล้ว +8

    Super amma🙏

  • @meena9626
    @meena9626 3 ปีที่แล้ว +33

    ஒரு தாய் தான் குழந்தைகளுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். இந்த மாதிரியான தொடர்பு இருந்தால் எப்படி எப்படி குழந்தைகளை வளர்க்க முடியும்.

  • @saranyapalanisaranyapalani9256
    @saranyapalanisaranyapalani9256 3 ปีที่แล้ว +2

    Madam ethu old store new store podoga

  • @amudhav9430
    @amudhav9430 3 ปีที่แล้ว +4

    மேலிடமே ஒரு பெண்ணும் ஒருவரோடு உத்தமமான வாழவகூடாது...

  • @barsthanseshachalam707
    @barsthanseshachalam707 3 ปีที่แล้ว +24

    இப்போ நடக்கிற் திருமணம் எல்லாமே வியாபார நோக்கம் தான் .

  • @nuraishah1184
    @nuraishah1184 3 ปีที่แล้ว +26

    Though the woman had two failed marriages, she has not taken charge of her life. Normally young boys fall for women like this, out of pity and also to have fun. Later on they regret and want to break lose when it is too late. In this case he is lucky that she has not conceived his child. She is desperate and feels that he would leave her, so she is blackmailing him. Though you advised him to marry her. He will not give her a good life. Though it is a pathetic case, it is a lesson for women to have some control of their lives. You had given good advise. Hope they make it in life. May God guide them.

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 ปีที่แล้ว +4

      பெண்களுக்கு தேவை/அவசியம் சுய ஒழுக்கம்..... அது இல்லையென்றால் இதோ இப்படித்தான்..... பெண்கள் தேவைக்கு அதிகமாக படிக்கக்கூடாதென்று அந்தக் காலத்தில் தலை தலையா உடைப்பார்களே பெரியவர்கள்.... இப்ப புரிகிறதா அது ஏன் என்று?.... அதிகம் படித்தால் பயம் என்று ஒன்று மனதில் இருக்காது.... பயமில்லாத மனது தப்பு செய்ய தூண்டும்......

    • @Paramesh-ym2hn
      @Paramesh-ym2hn 3 ปีที่แล้ว

      .

    • @blue_moon1_1
      @blue_moon1_1 4 หลายเดือนก่อน +1

      ​@@praburammadhan2618aambala items ku support panriya da potta?

    • @praburammadhan2618
      @praburammadhan2618 4 หลายเดือนก่อน +1

      @@blue_moon1_1 முதலில் நீர் தமிழை ஒழுங்காகப் படி..... அப்புறம் சமுதாய சீர்திருத்தம் பற்றி யோசிக்கலாம்....

    • @blue_moon1_1
      @blue_moon1_1 4 หลายเดือนก่อน +1

      @@praburammadhan2618 indha video la ava 10th varaikum dhan padichruka...adhunala dhan ava life veena pochu...un oorula 10th dhan adhigamana padippo?? Pattikaattu tharkuri.....thuuu

  • @gentlemanroy287
    @gentlemanroy287 3 ปีที่แล้ว +9

    Hi luxmi mum after long time
    everyday program poduga solvathallam ounmy mathi
    Thank-you

    • @shans1304
      @shans1304 3 ปีที่แล้ว

      Un

    • @latalata8170
      @latalata8170 3 ปีที่แล้ว

      who ask her to go him he never feel sorry

    • @latalata8170
      @latalata8170 3 ปีที่แล้ว

      Who ask her to go for him she did trust him so much he must help don't do stupid things

  • @asnafathima1523
    @asnafathima1523 3 ปีที่แล้ว +5

    👍👍 madam

  • @selviraj4632
    @selviraj4632 3 ปีที่แล้ว +4

    Wonderful

  • @maruthumaruthu9127
    @maruthumaruthu9127 2 ปีที่แล้ว +1

    Super-MAM

  • @loganathanj8254
    @loganathanj8254 3 ปีที่แล้ว +1

    Music super

  • @kamalineves9378
    @kamalineves9378 3 ปีที่แล้ว +1

    Mam reliye vary surep vary good mam

  • @SkynewsKannada
    @SkynewsKannada ปีที่แล้ว +2

    Can u continue this show

  • @varmavarma1577
    @varmavarma1577 3 ปีที่แล้ว +1

    Right

  • @rajeshgiri5537
    @rajeshgiri5537 2 ปีที่แล้ว +2

    Madam. I. Rilised. Good. Speech. With. Human. U. Mathed. U. Speech. Veery. Kind

  • @selvamuthujesmin3946
    @selvamuthujesmin3946 ปีที่แล้ว

    Thanks mam🙏🙏

  • @santhanakumarts5503
    @santhanakumarts5503 2 ปีที่แล้ว +2

    Super my fest amma

  • @devakodi2541
    @devakodi2541 2 ปีที่แล้ว +5

    Super Mam put pavam andha ponnu

  • @harineharine2116
    @harineharine2116 2 ปีที่แล้ว +1

    Super

  • @sivagamia994
    @sivagamia994 2 ปีที่แล้ว +1

    நல்ல தீர்ப்பு

  • @mebalpushpamalar4157
    @mebalpushpamalar4157 3 ปีที่แล้ว +2

    You are a nice lady

  • @subashpandi2597
    @subashpandi2597 3 ปีที่แล้ว +10

    Puthu program podunga madam

  • @rojamani1192
    @rojamani1192 2 ปีที่แล้ว +29

    God bless you Lakshmi Amma, suppar 👍

  • @malarmannan5933
    @malarmannan5933 2 ปีที่แล้ว +1

    Super ma

  • @manjuravichandran938
    @manjuravichandran938 2 ปีที่แล้ว +3

    அந்தப் பெண்தான் அந்தப் பையனை கெடுத்துக் குட்டிச்சுவராக்கியிருக்கிறாள்

  • @user-yk6dk7ty6k
    @user-yk6dk7ty6k 3 ปีที่แล้ว +23

    மேடம் நீங்களும் சின்ன பொண்தான் பெரிய பொண் எங்க ஆயா மட்டும்தான் மற்ற அனைவரும் மேடத்துக்கு சின்ன பொண்ணுதான் கடவுளே

    • @sakthicsm54
      @sakthicsm54 3 ปีที่แล้ว +2

      அது பென்னா இல்ல பொன் னா

    • @pakisand4908
      @pakisand4908 3 ปีที่แล้ว +1

      Ennama..ippidi pannreengalemma....😁😁😁🤠

    • @naveenravi9425
      @naveenravi9425 3 ปีที่แล้ว +1

      அந்த பொம்பளை எல்லாரும் சின்ன பொண்ணுதான் நினைப்பு ஏன் அவளை சின்ன பொண்ணுதான் நினைக்கிறான் போல இருக்கு

    • @dhanadhana9869
      @dhanadhana9869 3 ปีที่แล้ว

      Ada enga ayakuda small baby than 😂

    • @vijaykumarrk1900
      @vijaykumarrk1900 2 ปีที่แล้ว

      Hi

  • @selvamuthujesmin3946
    @selvamuthujesmin3946 ปีที่แล้ว

    👌👌

  • @ramusethu2022
    @ramusethu2022 2 ปีที่แล้ว +1

    Good

  • @daisyskitchendheenadhayala6873
    @daisyskitchendheenadhayala6873 2 ปีที่แล้ว +2

    Super madam

  • @vairavasamy4796
    @vairavasamy4796 2 ปีที่แล้ว +1

    Pidikkalai endu vilaguraan .......apram ethukku neenga ipdi kalyanam pannuraanga......👌hats off

  • @deviabi9732
    @deviabi9732 3 ปีที่แล้ว +4

    Mdm look beautiful

  • @lillylilly9193
    @lillylilly9193 3 ปีที่แล้ว +2

    # Superb handling, clap hands..

  • @chelviabivasigam5772
    @chelviabivasigam5772 2 ปีที่แล้ว +2

    நல்ல முடிவு தான் ஆனால் பின்னடி நடக்க இருப்பதுதான் ????

  • @amsavallinallan7530
    @amsavallinallan7530 3 ปีที่แล้ว +4

    Amazing madam

  • @suganthiselvi2481
    @suganthiselvi2481 3 ปีที่แล้ว +30

    மேடம் இந்த நிகழ்ச்சிக்கு யாராவது டாக்டர் family லோயர் Familyய கூப்பிட்டு பிரச்சினைய தீர்த்து வைங்க மேடம் பார்க்க ஆசையா இருக்கு😆😆😆

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว

      போலி சாமியார்கள் ஐ ஜெயில்ல போட்டு இரவு ஒரு நேரம் மட்டும் சாப்பாடு போடவேண்டும் ~அவருக்குள் கடவுள் இருந்தால் ~ சித்தராக மாருவார் 🚣🚣

    • @shukrishukri7473
      @shukrishukri7473 2 ปีที่แล้ว

    • @petchiammalt.b.5082
      @petchiammalt.b.5082 2 ปีที่แล้ว

      High class da low va pomatanga

  • @thanakunal3997
    @thanakunal3997 3 ปีที่แล้ว +9

    Laxmi meadm: award tharava😆😆😆

  • @devigadeviga6930
    @devigadeviga6930 2 ปีที่แล้ว

    Thambi ni vera leval pa 👏👏👏nalla varuva pa ni

  • @TravelwithJPY
    @TravelwithJPY 3 ปีที่แล้ว +11

    Most of the cases in this show is due to lack of education, lack proper exposure and financial issues,early marriage... A woman gains confidence and respect in life with her education, job and being financially stable then she should plan for marriage..

  • @sribose9026
    @sribose9026 3 ปีที่แล้ว +7

    Already 2 guys cheated this girl but this guy caught finally

  • @rbgamers839
    @rbgamers839 4 หลายเดือนก่อน

    Super judgement

  • @vickypriya7277
    @vickypriya7277 ปีที่แล้ว

    Amma super mudivu

  • @jessenathanaelselvanayagam3336
    @jessenathanaelselvanayagam3336 3 ปีที่แล้ว +15

    11:33 idhuley vere introduction bgm

    • @sharondeviseritharannair764
      @sharondeviseritharannair764 3 ปีที่แล้ว +1

      😂😂😂😂 even I was thinking same way introduction bgm... what to do nowadays introduces bgm big business...

    • @ShawnuranUS
      @ShawnuranUS 2 ปีที่แล้ว

      😀😀😀😀😀

  • @jeed1054
    @jeed1054 3 ปีที่แล้ว +1

    😘😘😘😘

  • @sanath2558
    @sanath2558 6 หลายเดือนก่อน

    8:40 💯💯 Very Good Point

  • @malanagarajan1419
    @malanagarajan1419 ปีที่แล้ว

    Super amma

  • @qualityfinish5428
    @qualityfinish5428 3 ปีที่แล้ว +2

    Pasangala pathi ninaikama eppadi oru amma great

  • @anjanas5943
    @anjanas5943 ปีที่แล้ว

    👍👍

  • @marylazard3872
    @marylazard3872 2 ปีที่แล้ว +11

    Super mam ur judgement is the right one. If they are together for life we will be happy.

  • @j.swarnaaiadmkwomenswingse4862
    @j.swarnaaiadmkwomenswingse4862 2 ปีที่แล้ว +1

    Ohhh my god

  • @binduj7812
    @binduj7812 3 ปีที่แล้ว +2

    Mam I love u

  • @wilsona1283
    @wilsona1283 2 ปีที่แล้ว

    Gud result mam

  • @sivagnanamvallinayagam4713
    @sivagnanamvallinayagam4713 2 ปีที่แล้ว +3

    50/50 chances
    அந்த பையன் சந்தோசம் இத்தோட போய்விட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு முயற்சிதான்.
    நல்லா இருந்தாங்கன்னா சரி

  • @satheeshsahadevan2583
    @satheeshsahadevan2583 3 ปีที่แล้ว +11

    அட கடவுலே. சிரிப்பு வருது. சின்ன பென்னு. இத. மெடம். நிங்கலும். சின்ன பென்னு தான்

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว

      போலி சாமியார்கள் ஐ ஜெயில்ல போட்டு இரவு ஒரு நேரம் மட்டும் சாப்பாடு போடவேண்டும் ~ அவருக்குள் கடவுள் இருந்தால் ~ சித்தராக மாருவார் 🚣🚣

  • @saro9808
    @saro9808 3 ปีที่แล้ว +41

    These wemon never learned from mistakes they should live independent and live for the kids and be a Good mother

    • @selvij9739
      @selvij9739 2 ปีที่แล้ว +3

      P

    • @nazeemabanu5017
      @nazeemabanu5017 ปีที่แล้ว +1

      @@selvij9739 l

    • @isacisocv1115
      @isacisocv1115 ปีที่แล้ว

      @@selvij9739 p

    • @blue_moon1_1
      @blue_moon1_1 4 หลายเดือนก่อน

      Then what's the role of thoss husbands who leave their wives with children??? What's the punishment they deserve?

  • @vijayvk1016
    @vijayvk1016 3 ปีที่แล้ว +36

    நல்ல திர்ப்பு இப்டி பண்ண எல்லோரும் பயப்புடுவாங்க

  • @cattiemaggieworld6610
    @cattiemaggieworld6610 ปีที่แล้ว

    Lakshmi Amma love you thaiyeaaa

  • @mainarmalathi6326
    @mainarmalathi6326 2 ปีที่แล้ว +1

    Oru nimidam seththe poyiden madam nalla Thirppu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @naveennathan1132
    @naveennathan1132 ปีที่แล้ว +1

    What a lady 1×3 😂😂😂😂😂

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 2 ปีที่แล้ว +6

    சரியான தீர்வு சூப்பர் மேம் பையன் ஏமாத்துறான்

  • @vsuresh4758
    @vsuresh4758 2 ปีที่แล้ว +1

    Semma aaatam

  • @kalaivananramachandran8631
    @kalaivananramachandran8631 3 ปีที่แล้ว +7

    புதன்கிழமை night போனியா இல்லையா என்னடா 🙄

  • @KaliyamoorthyK-bu2dr
    @KaliyamoorthyK-bu2dr 23 วันที่ผ่านมา

    மஞ்சள் கயிறு கட்டினால் அது திருமணமாம்.