பான் கார்டு (PAN CARD) இதற்காகத்தான் எடுக்கிறோம்|ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பது இப்படித்தான்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 มี.ค. 2021
  • நாம் எதற்காக பான் கார்டு (PAN CARD) எடுக்கிறோம், நம்மைப் போன்ற நடுத்தர மனிதர்களுக்கு பான் கார்டு எப்படி உதவுகிறது, ஒரு நிமிடத்தில் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்கும் எளிய வழி போன்ற PAN CARD பற்றி நாம் அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி இதுதான்! #TheneerIdaivelaiPANCARD #PanCardDetails
    Written & Performed by Kalidass & Pragadeesh
    Shot & Edited by Shyam
    Content help : Muthumanickam
    Link Aadhaar card with PAN card below:
    www.incometaxindiaefiling.gov...
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/profile/theneer...
  • บันเทิง

ความคิดเห็น • 872

  • @kirubhanidhisaravanan9753
    @kirubhanidhisaravanan9753 3 ปีที่แล้ว +677

    எனது பதினைந்து வருட ஏட்டுக் கல்வியில் கற்காததை இத்தகைய காணொலிகள் வாயிலாக சில நிமிடங்களில் கற்கிறேன்....தங்களின் பணி தொடர என் பிரார்த்தனையும் வாழ்த்தும்...!!!

    • @theneeridaivelai
      @theneeridaivelai  3 ปีที่แล้ว +93

      தங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி சகோ!!

    • @jafersathick
      @jafersathick 3 ปีที่แล้ว +8

      💯🙌

    • @mohammedmansoor3667
      @mohammedmansoor3667 3 ปีที่แล้ว +5

      @@theneeridaivelai hi bro என்கிட்ட pan card இருக்குது அதுல ஆதார் அட்டை இணைக்கப்பட்டது எப்படி பார்ப்பது

    • @selvarajnaidu9190
      @selvarajnaidu9190 3 ปีที่แล้ว +1

      @@mohammedmansoor3667 go to the click here and check the status Bro

    • @bharathiparthasarathi29
      @bharathiparthasarathi29 3 ปีที่แล้ว +9

      தாங்கள் தமிழில் கருத்தை பதிவிட்டது மிக அருமை .👍👌👍 ஆனால், இதில் எழுத்துப் பிழை உள்ளது. காணொலி என்பது தவறு. காணொளி என வரவேண்டும். அதை திருத்திக் கொள்ளுங்கள்.

  • @lonevoyager6152
    @lonevoyager6152 3 ปีที่แล้ว +218

    இதுவரை நான் கண்ட தமிழ் யூடியூப் சேனல் களில் இது மட்டுமே 100% பயனுள்ளது. வாழ்க வளமுடன். நன்றி 🙏

  • @jafersathick
    @jafersathick 3 ปีที่แล้ว +544

    அண்ணா நீங்க எங்களுக்கு கிடைத்த பெரிய கிப்ட் னா ❤️💯

  • @pratheeshkrishna2132
    @pratheeshkrishna2132 3 ปีที่แล้ว +84

    மீண்டும் பள்ளிக்கூடம் செல்வது போன்ற அனுபவம் கொடுக்கிறது உங்கள் சேனல் 🥰. ஆனால் பள்ளிக்கூட ஆசிரியர்களை விட நீங்கள் நன்றாக பாடம் நடத்துகிறீர்கள்❤️💯

  • @chrismusicacademyviralikat1147
    @chrismusicacademyviralikat1147 3 ปีที่แล้ว +62

    Good information dear brothers.......நம் சமுதாயத்திற்கு இப்படிப்பட்ட பொறுப்புள்ள இளைஞர்கள் மிகவும் அவசியம்.......

    • @nelsond819
      @nelsond819 2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏👍👍👍👌👌👌🔥🔥🔥

  • @TNTREND
    @TNTREND 3 ปีที่แล้ว +60

    *அருமையான தகவல்* நன்றி சகோ ❤️🙏

  • @seyedkasim
    @seyedkasim 3 ปีที่แล้ว +28

    ஒவ்வொரு சேனலும் ஒவ்வொரு விதத்தில் பயன் தருகிறது உங்கள் சேனலும் அதில் ஒன்று தான் மிக்க நன்றி ப்ரோஸ்....

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 3 ปีที่แล้ว +37

    அன்புப் பிள்ளைகளா ! நீங்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.
    Very Excellent Teachers !
    உங்களுடைய தரமான பணிகள் மென்மேலும் தொடர்ந்து சிறக்க நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் அன்புப் பிள்ளைகளா !

  • @Abdur_Rahman_20
    @Abdur_Rahman_20 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி இதற்குண்டான சிறந்த கூலியை உங்களுக்கு தருவதற்கு ஏக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

  • @muralidharanmurali9215
    @muralidharanmurali9215 3 ปีที่แล้ว +1

    தோழா, இது போன்ற விஷயங்களை கேட்க வெட்கப் பட்டு,எல்லாம் தெரிந்தது போன்று உலவும் மனிதர்களுக்கும்,பாமரர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் உங்கள் சேவை. நானும் பல விஷயங்கள் உங்கள் மூலம் கற்று வருகின்றேன், நன்றி.
    நடிப்

  • @mani-bell17
    @mani-bell17 3 ปีที่แล้ว +5

    அண்ணா ரொம்ப நன்றி அண்ணா இது போன்ற தகவல்களை இன்னும் நிறைய எங்களுக்கு கொடுங்க. உங்களுடைய இந்த செயலுக்கு ரொம்ப நன்றி.

  • @Kalaibell
    @Kalaibell 2 ปีที่แล้ว +1

    மக்களுக்குத் தெரியாத நிறைய விஷயங்களை பொறுமையாகவும் புரியும்படியும் அழகாகவும் எளிமையாகவும் எடுத்துரைக்கும் உங்களுக்கு மிக்க நன்றி உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள் சகோ மற்றும் உங்கள் குழு

  • @jbscbed
    @jbscbed 3 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரரே
    இன்று 31.3.21 பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்து விட்டேன் கூடவே subscribe பண்ணிட்டேன்
    இதுபோன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் வீடியோவாக பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்களுடன் ஜெயசீலன்

  • @Ashokkumar-qq2js
    @Ashokkumar-qq2js 3 ปีที่แล้ว +6

    தெளிவான விளக்கம் அண்ணா...மிக்க நன்றி

  • @KalaiVani-kc8uq
    @KalaiVani-kc8uq 3 ปีที่แล้ว +14

    Anna very useful and simple explanation...Even a school kid ,uneducated people can understand very clearly....super....Hats off....God Bless You

  • @-infofarmer7274
    @-infofarmer7274 3 ปีที่แล้ว +3

    எளியோருக்குமான ஆழமான தளம். தொடரட்டும் தங்கள் சமூகப்பணி

  • @royalselvaselva8546
    @royalselvaselva8546 3 ปีที่แล้ว +3

    ரொம்ப நாள் எதிர்பார்த்த தகவல் நன்றி நண்பர்களே 🙏🙏🙏👍👍

  • @kavitha.s2890
    @kavitha.s2890 3 ปีที่แล้ว

    Naa ivlo naal intha vdo va tha thedikittu iruntha.enkitta PAN card irukku.bt athu ethukku irukkunu theriyaathu.so atha therinjikkanumnu romba naala ithu maari oru vdo va tha search pannittu iruntha.tks bro...

  • @user-mp2oe4et4p
    @user-mp2oe4et4p 3 ปีที่แล้ว +2

    மிகவும் அழகான தெளிவான
    அருமையான பதிவு Bro.
    வாழ்த்துக்கள்...💐💐💐

  • @mohanking4948
    @mohanking4948 3 ปีที่แล้ว +6

    சேவை தொடரட்டும்👍👍👌👌

  • @sivasoundps0395
    @sivasoundps0395 3 ปีที่แล้ว +13

    If youtube has audio facility then I would definitely like to tell you thank you thank you thank you sooo much... Bcz this is very important message.... Really one of the best youtuber you are.... Soon you will reach the hight.... Helping people will be always inside the hand of GOD 💜💜💜

  • @sudharsansugumar3992
    @sudharsansugumar3992 3 ปีที่แล้ว +7

    Such a piece of good information...way to go!!!

  • @santhilkumar6652
    @santhilkumar6652 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா. உங்கள் சேவை மெம்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.🙏🙏🙏

  • @senthilkumar-zl2wb
    @senthilkumar-zl2wb 3 ปีที่แล้ว +10

    Thank you so much for your team.
    Doing very useful videos to the society. 👌👌👌

  • @surendranr9422
    @surendranr9422 3 ปีที่แล้ว +3

    Romba usefull ah iruku bro❤️❤️ Ellamey Romba use ah iruku romba THANKS❤️

  • @chandrugomathy92
    @chandrugomathy92 3 ปีที่แล้ว +1

    Bro super apadiyae ella informative vishayangalum podavum nanri

  • @3rdeye686
    @3rdeye686 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம். 👌🏻

  • @saranprabhu6045
    @saranprabhu6045 3 ปีที่แล้ว +3

    Fist time watching video in the channel ✌️
    Super aa soldringa bro..
    Neenga rendu perum pesikotu soldra vidham,Pattasu bro...🤗
    Please continue this way Thalaiva 💙

  • @Naan_Tamil
    @Naan_Tamil 3 ปีที่แล้ว

    தெள்ளத் தெளிவாக சொல்லிய‌ உங்களுக்கு நன்றிகள் பல 🙏

  • @umajp4610
    @umajp4610 3 ปีที่แล้ว

    Hai sir....unga information yellame romba useful ah erukku sir...niraya visayam therinjuka mudithu...pls continue this service... thank you so much sir

  • @harivenkatesh68
    @harivenkatesh68 3 ปีที่แล้ว

    வாழ்க உங்கள் சேவை வளர்க உங்கள் தேநீர் இடைளை

  • @alagumurugankalankarai5643
    @alagumurugankalankarai5643 3 ปีที่แล้ว +1

    Romba nalathunae.. Unga information romba useful ah irukunae. நன்றி🙏💕

  • @rajeshrajesh-bx5ts
    @rajeshrajesh-bx5ts 2 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல்களை மட்டுமே கொடுக்கும் நீங்கள் நலமுடனும் வளமுடனும் பல ஆண்டு காலம் வாழ வேண்டும்

  • @anitharajesh8797
    @anitharajesh8797 3 ปีที่แล้ว

    அருமை....
    தொடரட்டும் உங்கள் பணி

  • @srichard1147
    @srichard1147 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு தோழரே .நன்றி.

  • @artprincess5921
    @artprincess5921 3 ปีที่แล้ว +4

    Thanks brothers, u r giving more good things, keep going rockers👍

  • @sudharsantirupur4106
    @sudharsantirupur4106 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நண்பா நீங்கள்
    பதிவிடும் அனைத்து தகவல்களும் அருமை

  • @Ak-ch1qp
    @Ak-ch1qp 3 ปีที่แล้ว +2

    One of the best channel in Tamil... Tamil an endru solada thalai niminthu nillilada..

  • @mayakrishnan7396
    @mayakrishnan7396 3 ปีที่แล้ว +3

    நல்ல செய்தி அண்ணா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @martinhareesh2876
    @martinhareesh2876 3 ปีที่แล้ว +5

    Great awareness and information video sago.. 💯🙌🏾✨
    Keep rocking

  • @bipash_9720
    @bipash_9720 3 ปีที่แล้ว

    Indha channel ku naa oru subscriber ah irukuradhula sema proud ah iruku❤️sema channel ya

  • @spreadpositivity6660
    @spreadpositivity6660 3 ปีที่แล้ว

    Romba tanx na. Epdi panradhunu theriyaama yosichitu irundha. Neenga sonna piragu dhan theridhu evlo simple work nu. Do more and create awareness for all na

  • @rameshk7506
    @rameshk7506 2 ปีที่แล้ว

    Superoooosuper arumayana vilakkam nandrikal pala

  • @karthikeyans3524
    @karthikeyans3524 3 ปีที่แล้ว +4

    Great job, you are doing brothers. Best of Luck, go on it.

  • @sivajpr
    @sivajpr 3 ปีที่แล้ว

    முக்கியமான பதிவு. சிறப்பு 👌

  • @dganapathi7968
    @dganapathi7968 3 ปีที่แล้ว

    Thangam super and thanks for the valuable information. Vaazha neeveer pallandu. Ellam valla eraiarul endrum ungalukku thunai puriyattum.

  • @manjumallika8018
    @manjumallika8018 3 ปีที่แล้ว +3

    Very useful information ...clear explain...tq..

  • @sundarpl8598
    @sundarpl8598 3 ปีที่แล้ว +4

    You people are doing a great work ❤

  • @haseenabegam2400
    @haseenabegam2400 3 ปีที่แล้ว +2

    எப்படி இப்படி சகோ. சரியான வழிகாட்டுதல் மற்றும் தெளிவான விளக்கம். உங்கள் குழுவின் அனைவருக்கும் என் நன்றிகள்..

  • @35muthuraj.b51
    @35muthuraj.b51 3 ปีที่แล้ว

    Super bro intha mathiri yarum podu rathu illa, usual aa puthusa irukku then romba avasiyam therinjikidurathu. Keep going

  • @VMUSICPKP
    @VMUSICPKP 3 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா உங்கள் தகவல்களுக்கு🙏👍

  • @Santhoshsangeethaa
    @Santhoshsangeethaa 3 ปีที่แล้ว

    Thanks anna. Naanum link pannitan. Unga information ku romba nandri🙏🙏

  • @b.dangerdani2936
    @b.dangerdani2936 3 ปีที่แล้ว

    உங்கள் அத்தனை பதிவுகலும் சிறப்பு மிக்க பதிவுகள் உங்களால் நான் அரியா படதவையை அரிந்தேன் நன்றி சூப்பர் 🐝🐝

  • @mohamedsajithrahman6907
    @mohamedsajithrahman6907 3 ปีที่แล้ว +1

    Thanks My Dear Brother.
    Your Information is very Useful for Us....
    Thanks a Lot...

  • @t.chandransekar4035
    @t.chandransekar4035 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு, நல்ல விளக்கம்

  • @sameerron4340
    @sameerron4340 3 ปีที่แล้ว

    எல்லாரும் புரியும் படியும் சொல்லுறீங்க அருமை

  • @rohanraj6658
    @rohanraj6658 2 ปีที่แล้ว

    Bro ungalala pala nalla thagavalgalum therinjikka mudiyuthu romba nandri bro

  • @rajeswarikanniyank3329
    @rajeswarikanniyank3329 3 ปีที่แล้ว

    சமுதாயத்திற்கு நல்ல தகவல் .கோட் ஆசீர்வதிப்பார்

  • @MRC_vlogs
    @MRC_vlogs 3 ปีที่แล้ว

    நல்ல தகவலுக்கு நன்றி சகோ.....

  • @AshrafAli-tj6nd
    @AshrafAli-tj6nd 3 ปีที่แล้ว +1

    தெளிவான தகவல் அண்ணா நன்றி

  • @rosyrenuka249
    @rosyrenuka249 2 ปีที่แล้ว +3

    Very useful, thank you Sir!

  • @gobi.s8470
    @gobi.s8470 3 ปีที่แล้ว +1

    Wow, Your Explanation is very Good. We support you. Keep it up.👍👍

  • @gramesh3290
    @gramesh3290 3 ปีที่แล้ว

    Spr Anna,, inniku morning than naan link pannen,, evening unga video pakkuren,, 😀😀😀😀🙏🙏

  • @suthanvaithya5310
    @suthanvaithya5310 3 ปีที่แล้ว

    you guys are one of the best video maker and you have english subtitles tooo [everyone must see your video]

  • @atft23
    @atft23 3 ปีที่แล้ว

    அருமையான தகவல் வாழ்த்துக்கள் தோழர்.

  • @atoztech3607
    @atoztech3607 2 ปีที่แล้ว +6

    Perfectly executed

  • @rajunith5012
    @rajunith5012 3 ปีที่แล้ว

    Thank you so much friend
    Just now I link my pan to adhaar Thank you so much

  • @sathikj3354
    @sathikj3354 ปีที่แล้ว +1

    நல்லது ஒரு தகவல் அண்ணன்

  • @arivezhil
    @arivezhil 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @rajaf3174
    @rajaf3174 3 ปีที่แล้ว +2

    Excellent good information 👏👏👏👍👍👍

  • @user-jt5ir2bs4b
    @user-jt5ir2bs4b 3 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல்களை தந்தமைக்கு நன்றி

  • @VickyVicky-yw1qs
    @VickyVicky-yw1qs 2 ปีที่แล้ว

    அண்ணா ரொம்ப நன்றி. உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளது ...❤️💯

  • @ssubramanian8693
    @ssubramanian8693 ปีที่แล้ว

    100/ பயனுள்ள சேனல் வாழ்த்துக்கள்

  • @RajalakshmiM-ws4tj
    @RajalakshmiM-ws4tj ปีที่แล้ว

    Super neenga 2perum poerumaiya sonninga ,🎉😊SUPER, SUPER 👌 👍 THANKYOU .

  • @malarvalli9295
    @malarvalli9295 6 หลายเดือนก่อน

    Super theliva purunjuthu useful video✔️

  • @SangeethaSangeetha-mi9gy
    @SangeethaSangeetha-mi9gy 2 ปีที่แล้ว +1

    மிக சிறப்பான பதிவு🙂🙃

  • @aarthidakshnamoorthi5047
    @aarthidakshnamoorthi5047 3 ปีที่แล้ว +3

    Anna vera leveluuu..👍 keep going well..🔥

  • @munishmanikandansavundrapa5105
    @munishmanikandansavundrapa5105 3 ปีที่แล้ว +4

    😍😍😍 arumai anna

  • @sridharn5246
    @sridharn5246 2 ปีที่แล้ว +2

    Vera level ya super😘😘

  • @d.karthikd.karthik6167
    @d.karthikd.karthik6167 ปีที่แล้ว +1

    What a great explain. Fentastik

  • @deviragupathy8363
    @deviragupathy8363 3 ปีที่แล้ว

    Super. Na indha video paathudhan link pannen.🙏

  • @sureshkumar-ej7om
    @sureshkumar-ej7om 3 ปีที่แล้ว

    bro thanks for the awareness video i have linked after seeing the video only and forwarded to my friends they were also benefited form this video ................. please continue the service ........ thank you

  • @srchannel1238
    @srchannel1238 9 หลายเดือนก่อน

    எல்லோருக்கும் பயனுள்ள தகவல் நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @rameshk7506
    @rameshk7506 2 ปีที่แล้ว

    Nandri superoooosuper mekhaarumai ayyaa

  • @thamilselvan6716
    @thamilselvan6716 3 ปีที่แล้ว +1

    Very useful and very important youtube channel...👍👍👍

  • @suhail985
    @suhail985 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு🙏❤️

  • @mrrn8336
    @mrrn8336 ปีที่แล้ว +1

    Nalla padhivu nanri

  • @kovaibalutv4850
    @kovaibalutv4850 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @nagoorgani336
    @nagoorgani336 3 ปีที่แล้ว

    தேனிர் நண்பருக்கு வாழ்த்துக்கள்...

  • @victor27104
    @victor27104 2 ปีที่แล้ว +1

    Super bro..... Very good explanation 👍tq bro

  • @ananthraj3021
    @ananthraj3021 3 ปีที่แล้ว +1

    தோழர்களுக்கு மிக்க நன்றி

  • @sowmiyashanmugam4700
    @sowmiyashanmugam4700 ปีที่แล้ว +2

    நான் நேற்றுதான் பான் கார்டு பதிவு செய்து வந்தேன். என்னிடம் 10 ம் வகுப்பு படித்த மதிப்பெண் சான்றிதழ் கேட்டார்கள் எதுக்கு என்று தெரியவில்லை.

  • @madhumithas.m4703
    @madhumithas.m4703 2 ปีที่แล้ว +2

    Tq so much for ur useful information.. Upload more videos😊

  • @salemtwinskitchen3667
    @salemtwinskitchen3667 3 ปีที่แล้ว

    நீங்கள் சொல்லும் தகவல் தெரியவும், உங்கள் சொல்லை கேட்கவும் என் 10 வயது மகன் ஆர்வம் காட்டுகிறான்.மிக்க மகிழ்ச்சி.வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.

  • @divyapasupathy8817
    @divyapasupathy8817 3 ปีที่แล้ว

    Bro very thanks naney unka video pathu link pannitan👍🙏

  • @nashadsikkandar134
    @nashadsikkandar134 2 ปีที่แล้ว +1

    Bro very useful and superb explanation. Thank you bro

  • @mdaviddonilisa6319
    @mdaviddonilisa6319 3 ปีที่แล้ว +1

    Jesus Christ Jesus God is with you Amen alleluia good day God bless you all the best time Amen alleluia

  • @venkatesanm7181
    @venkatesanm7181 3 ปีที่แล้ว

    Sariyana nerathukku sariyana videos potringa super anna ippadi pala videos poda ennoda support irukkum

  • @krvinoth18
    @krvinoth18 2 ปีที่แล้ว

    அருமையான வீடியோ அண்ணா வாழ்த்துக்கள் 😘😘

  • @user-ARS2515
    @user-ARS2515 2 ปีที่แล้ว +1

    VERY GOOD JOB
    THANKS