Hi sir na ippo tha en carrier start panni irukan unga video va follow pannitu varan. Enaku ippo oru book Vangi patikalani nenaikiran HVAC book ethuvathu recommend pannunga sir
கம்ப்ரசர் வைண்டிங், குறுக்குச்சுற்று அல்லது எர்த் ஆகியிருக்க வாய்ப்பு உண்டு. வேறு சில காரணங்களாலும் இப்படி நடக்க வாய்ப்பு உண்டு. முழுமையாக ஆய்வு செய்த பின்னரே மிகச்சரியாக கூற முடியும்.
1.Room temperature sensor சரியான இடத்தில் இருக்கிறதா என பார்க்கவும். 2. ஸ்டெபிலைசர் ஆன் ஆன உடன் கம்ப்ரசர் மட்டும் உடனே இயங்கினால் கம்ப்ரசருக்குரிய ரிலே/ கான்டக்டர் தொடுமுனைகள் நிரந்தரமாக ஒட்டிக்கொண்டிருக்கலாம். 3. சென்சார் புதியதாக மாற்றிப்பார்க்கவும்.
Closed place,,, back to back ac, arabu contry la intha பிரச்னை அதிகம் sir😪😪😪
Hi sir na ippo tha en carrier start panni irukan unga video va follow pannitu varan. Enaku ippo oru book
Vangi patikalani nenaikiran HVAC book ethuvathu recommend pannunga sir
தமிழ் ( அ) ஆங்கிலம்?
Best vaccum pump enna company vankurathu sir...price rs5k kulla vaccum kitakuma sir....
Value brand ok. Suitable to your budget.
Srinivasan Arni Sir, Very Good Sir.
🙏
Bro I am nithi from arni ac technician.
Sir outdoor compressor on aguna adutha seconds break a trip problem sir enna sir complaint irukkum
கம்ப்ரசர் வைண்டிங், குறுக்குச்சுற்று அல்லது எர்த் ஆகியிருக்க வாய்ப்பு உண்டு. வேறு சில காரணங்களாலும் இப்படி நடக்க வாய்ப்பு உண்டு. முழுமையாக ஆய்வு செய்த பின்னரே மிகச்சரியாக கூற முடியும்.
Hii sir 2 ton LG slit ac outdoor cut up agama raining laye irukku sir...but room inside coling ok remote temperature 20
1.Room temperature sensor சரியான இடத்தில் இருக்கிறதா என பார்க்கவும்.
2. ஸ்டெபிலைசர் ஆன் ஆன உடன் கம்ப்ரசர் மட்டும் உடனே இயங்கினால் கம்ப்ரசருக்குரிய ரிலே/ கான்டக்டர் தொடுமுனைகள் நிரந்தரமாக ஒட்டிக்கொண்டிருக்கலாம்.
3. சென்சார் புதியதாக மாற்றிப்பார்க்கவும்.
Ok sir vera problem irukkathula sir
Gas recovery video
நிச்சயமாக வரும்.