Maruthavalli Ammal Skill Training Centre
Maruthavalli Ammal Skill Training Centre
  • 123
  • 616 534
#How to fix a leaky gauge manifold valve?
இந்தக்காணொளிப்பதிவில், கேஜ் மேனிஃபோல்டில் ஏற்பட்ட வாயுக்கசிவு பிரச்னையை,மிக குறைந்த செலவில்,எளிதாக சரி செய்யும் வழி முறை காட்டப்பட்டுள்ளது.
#gaugemanifold
#gaugemanifoldleaking
#gaugemanifoldnotworking
มุมมอง: 461

วีดีโอ

#How to change the gearbox of Semi automatic washing machine? Tamil
มุมมอง 467หลายเดือนก่อน
இந்த காணொளிப்பதிவில் செமி ஆட்டோமேடிக் வாசிங் இயந்திரத்தில் கியர் பாக்ஸ் மாற்றுவது பற்றி தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
Water heater no heating & water leaks
มุมมอง 5315 หลายเดือนก่อน
We have given the details about storage type water heater by step by step.Kindly watch the video and share it to your friends. Thank you We have given the link for Multi Function Valve; th-cam.com/users/shortsgJA_pYxdL5A?feature=share #waterheatertamil #waterheaternotworkingtamil #waterheaternoheatingtamil #waterheaterleakingintamil #waterleakinwaterheatertamil #waterheaterworkingtamil #waterhe...
service valve leak arresting || சர்வீஸ் வால்வ் லீக் சரி செய்வது எப்படி?
มุมมอง 3.8Kปีที่แล้ว
Here We have given the repairing tips for split ac out door service valves, Especially the service valve without lock ring model. This lead soldering tips is given first time by our channels in you tube channels history, Before that no other channels have not given this idea. Kindly watch this video and give your feedback. Thank you. Instagram address link : maruthavalliammal_stc?...
SPILT AC OUTDOOR VALVE DETAILS
มุมมอง 4.1Kปีที่แล้ว
#splitac3wayvalveworkingprinciple#splitacoutdoorvalves #splitacoutdoorvalvesworkingmethodtamil #schradervalve #splitac3wayvalveworking #splitac3way&2wayworking #splitac3way&2wayworkingintamil#splitac3wayworking #splitacvalvefunction #ஸ்பிலிட்ஏசிஅவுட்டோர்வால்வ் #ஸ்பிலிட்ஏசிஅவுட்டோட்வால்வ்வேலைசெய்யும்விதம்
3 phase CONTACTOR details in Tamil
มุมมอง 1.1Kปีที่แล้ว
இப்பதிவில் காண்டக்டர் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன @maruthavalliammal #threephasecontactortamil #novoltcoiltamil #noisycontactortamil #contactortamil #whatiscontactortamil #howtoservicethecontactortamil #contactornotreleasingtamil #contactornotrelieavingtamil #contactorpointscleaningtamil #contactorvibrationtamil#oversoundincontactortamil
why does my compressor keep tripping || compressor tripping # அவுட்டோரில் ஃபேன் மட்டுமே ஓடுகிறதா?..
มุมมอง 1.4Kปีที่แล้ว
why does my compressor keep tripping || compressor tripping # அவுட்டோரில் ஃபேன் மட்டுமே ஓடுகிறதா?..
How A 3 Phase Olp Relay Works: Output, Details And Principle#functions
มุมมอง 952ปีที่แล้ว
How A 3 Phase Olp Relay Works: Output, Details And Principle#functions
How Does A Universal Motor Work? Universal motor details #யூனிவர்சல் மோட்டார்
มุมมอง 1.6Kปีที่แล้ว
How Does A Universal Motor Work? Universal motor details #யூனிவர்சல் மோட்டார்
Push Fittings details # connect and disconnect #water leak arrest
มุมมอง 705ปีที่แล้ว
Push Fittings details # connect and disconnect #water leak arrest
ஷாக் அடிக்கிறதா? எர்த் சரி பார்ப்பது எப்படி? தமிழில்
มุมมอง 2.6Kปีที่แล้ว
ஷாக் அடிக்கிறதா? எர்த் சரி பார்ப்பது எப்படி? தமிழில்
which is the best location for outdoor?#Distance between indoor and outdoor
มุมมอง 11Kปีที่แล้ว
which is the best location for outdoor?#Distance between indoor and outdoor
Voltage Drop Details/வோல்ட்டேஜ் டிராப்||#trending
มุมมอง 4.1Kปีที่แล้ว
Voltage Drop Details/வோல்ட்டேஜ் டிராப்||#trending
Capillary tube/ Strainer brazing tips/#trending
มุมมอง 3.5Kปีที่แล้ว
Capillary tube/ Strainer brazing tips/#trending
Evaporator|suction line ice frosting|Split ac not cooling #trending
มุมมอง 22Kปีที่แล้ว
Evaporator|suction line ice frosting|Split ac not cooling #trending
AC no cooling ?|ஏசி நோ கூலிங்/ Liquid line ice frosting | Less cooling # trending
มุมมอง 27Kปีที่แล้ว
AC no cooling ?|ஏசி நோ கூலிங்/ Liquid line ice frosting | Less cooling # trending
எங்கும் சுத்தம்,எதிலும் சுத்தம்/KEEP THE CITY CLEAN..#trending
มุมมอง 572ปีที่แล้ว
எங்கும் சுத்தம்,எதிலும் சுத்தம்/KEEP THE CITY CLEAN..#trending
Kettle repairing details../கெட்டில் சூடாகவில்லையா?/ கெட்டில் வேலை செய்யவில்லையா..?
มุมมอง 824ปีที่แล้ว
Kettle repairing details../கெட்டில் சூடாகவில்லையா?/ கெட்டில் வேலை செய்யவில்லையா..?
ஸ்டார் டெல்டா ஸ்டாட்டர் முழு விபரம்
มุมมอง 741ปีที่แล้ว
ஸ்டார் டெல்டா ஸ்டாட்டர் முழு விபரம்
SPLIT AC WIRING DIAGRAM #இன்டோர், அவுட்டோர் மின் இணைப்பு முழு விபரம்
มุมมอง 6Kปีที่แล้ว
SPLIT AC WIRING DIAGRAM #இன்டோர், அவுட்டோர் மின் இணைப்பு முழு விபரம்
வீட்டிற்கு சிட்டுக்குருவிகளை வரவழைப்பது எப்படி?
มุมมอง 239ปีที่แล้ว
வீட்டிற்கு சிட்டுக்குருவிகளை வரவழைப்பது எப்படி?
||3 phase contactor,relay,cable selection in tamil||😊3 பேஸ் காண்டக்டர்,ரிலே,கேபிள் செலக்சன்😊
มุมมอง 954ปีที่แล้ว
||3 phase contactor,relay,cable selection in tamil||😊3 பேஸ் காண்டக்டர்,ரிலே,கேபிள் செலக்சன்😊
எந்த மெஷினுக்கு எவ்வளவு பிரசர்?#trending Fridge, Bottle cooler,Deep Freezer in tamil
มุมมอง 2.7Kปีที่แล้ว
எந்த மெஷினுக்கு எவ்வளவு பிரசர்?#trending Fridge, Bottle cooler,Deep Freezer in tamil
#ஏசியில் சக்சன் ப்ரஷர் எவ்வளவு இருக்க வேண்டும்? தமிழ்
มุมมอง 8Kปีที่แล้ว
#ஏசியில் சக்சன் ப்ரஷர் எவ்வளவு இருக்க வேண்டும்? தமிழ்
How to attend Fan vibration? in tamil
มุมมอง 2Kปีที่แล้ว
How to attend Fan vibration? in tamil
CSIR wiring with centrifugal switch&starting capacitor in tamil#trending
มุมมอง 4K2 ปีที่แล้ว
CSIR wiring with centrifugal switch&starting capacitor in tamil#trending
AIR COOLED CONDENSER tamil | types of air cooled condenser tamil
มุมมอง 3.7K2 ปีที่แล้ว
AIR COOLED CONDENSER tamil | types of air cooled condenser tamil
Filter,Strainer,Drier எங்கே?எதற்கு?எப்படி? in Tamil
มุมมอง 11K2 ปีที่แล้ว
Filter,Strainer,Drier எங்கே?எதற்கு?எப்படி? in Tamil
THERMAL FUSE எங்கே? எதற்கு? எப்படி? பயன்படுத்துவது
มุมมอง 8K2 ปีที่แล้ว
THERMAL FUSE எங்கே? எதற்கு? எப்படி? பயன்படுத்துவது
Double door fridge wiring two types full detail in tamil
มุมมอง 10K2 ปีที่แล้ว
Double door fridge wiring two types full detail in tamil

ความคิดเห็น

  • @veerangan5887
    @veerangan5887 18 ชั่วโมงที่ผ่านมา

    நல்ல தெளிவான விளக்கம்.நன்றி

  • @ARUN-h9e
    @ARUN-h9e 4 วันที่ผ่านมา

    ❤ சூப்பர் சார்

  • @ARUN-h9e
    @ARUN-h9e 4 วันที่ผ่านมา

    இந்த வீடியோ மிகவும் அருமையாக புரிகிறது ரொம்ப நன்றி சார்❤

  • @examway2942
    @examway2942 9 วันที่ผ่านมา

    சார் நான் isro ac technician skill test க்கு எப்படி தயாராக வேண்டும் என்று கூறுங்கள்

  • @Rjs2325
    @Rjs2325 9 วันที่ผ่านมา

    அருமை ❤️

  • @Rjs2325
    @Rjs2325 9 วันที่ผ่านมา

    Sir அருமை ❤️

  • @nimeshkumar5298
    @nimeshkumar5298 10 วันที่ผ่านมา

    Hi sir recently I was watching your videos of refrigerator problems. Really you explained so well that I can understand very easyly . I thank for ur efforts 🙏.

  • @deepakk9713
    @deepakk9713 14 วันที่ผ่านมา

    excellent,super sir thank u for ur great teaching sir

  • @BalaMuthu-q2g
    @BalaMuthu-q2g 14 วันที่ผ่านมา

    அருமையான பதிவு

  • @nethajie7538
    @nethajie7538 16 วันที่ผ่านมา

    Oru phase ku 230v naa three phase ku 690v thaana varanu yen 440v thaa varuthu

  • @kavimanik1404
    @kavimanik1404 19 วันที่ผ่านมา

    நன்றி ஐயா

  • @Nanjappan-m1x
    @Nanjappan-m1x 20 วันที่ผ่านมา

    👏👏👏👏👌👌👌👍💐💐

  • @muralidharan9845
    @muralidharan9845 21 วันที่ผ่านมา

    Sir bike service ku wrench best ah illa spanner best ? For example front wheel kalata 17mm and handle bar kalata 32mm thevai paduthu so ethu best adjustable wrench ah or spanner ah ?

    • @maruthavalliammal
      @maruthavalliammal 21 วันที่ผ่านมา

      எப்பவுமே ரிங் ஸ்பேனர் பயன்படுத்துவதே சிறந்தது. நன்றி

  • @lakshmananSambuadr
    @lakshmananSambuadr 22 วันที่ผ่านมา

    Thank you sir

  • @SURYAS.P.R
    @SURYAS.P.R 23 วันที่ผ่านมา

    Super Annan 💯💯💯💯🎉

  • @sureshsuresh-gn4hl
    @sureshsuresh-gn4hl 24 วันที่ผ่านมา

    Sir indha long screw driver enga kidaikum

  • @sridharah8788
    @sridharah8788 24 วันที่ผ่านมา

    Very good sir

  • @sureshsuresh-gn4hl
    @sureshsuresh-gn4hl 24 วันที่ผ่านมา

    Nanti iya🎉🎉🎉

  • @sureshsuresh-gn4hl
    @sureshsuresh-gn4hl 24 วันที่ผ่านมา

    Nanri iya 🎉🎉🎉

  • @jonathandhanasekaran7438
    @jonathandhanasekaran7438 25 วันที่ผ่านมา

    Ro service training class இருக்கா sir

  • @saravananv2260
    @saravananv2260 26 วันที่ผ่านมา

    Sir, oru doubt 1.lg fridge 180lit 10year old non invertor model 2.first mechanic compressor out nu godraj compressor change panitaru 4month running fridge no problem... 3.4month after no cooling fridge service panuna mechanic kupta varala.... 4.na poi check panuna condenser coil no hot running time la.... 5.customer ta oil choke akiruchu clean panithan potanum nu solli ctc vachu condenser coil evaporator coil clean panitu silicon filter change panitu r134a gas 12psi vachachu vaccum pottu.... 6.but godrej compressor run no cooling evaporator coil no heating condenser coil compressor running amps 0.4.... 7.compressor pumping poirukuma sir.... 8.compressor pumping epadi check pananum sir..... 8.compressor ra na first check paniruntha evalo selavu paniruka vela erunthurukathu customer ta ketta Peru akirukathu....... 9. Enna problem sir compressor thana...

  • @sd8523
    @sd8523 27 วันที่ผ่านมา

    Thankyou sir

  • @sd8523
    @sd8523 27 วันที่ผ่านมา

    Thankyou sir

  • @sd8523
    @sd8523 27 วันที่ผ่านมา

    Thankyou sir

  • @sd8523
    @sd8523 27 วันที่ผ่านมา

    Thankyou sir

  • @oaslaw8078
    @oaslaw8078 หลายเดือนก่อน

    Excellent Sir. Thanks

    • @maruthavalliammal
      @maruthavalliammal 29 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி.

  • @PrasanthS-me9xx
    @PrasanthS-me9xx หลายเดือนก่อน

    Nice technical video keep doing like this

    • @maruthavalliammal
      @maruthavalliammal หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி. நிச்சயமாக

  • @airtonepalani3099
    @airtonepalani3099 หลายเดือนก่อน

    அருமையான நல்ல தரமான முயற்ச்சி நண்பருக்கு வாழ்த்துக்கள் அன்புடன் ஏர்ட்டோன் ந பழனி ❤

    • @maruthavalliammal
      @maruthavalliammal หลายเดือนก่อน

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே🙏

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot หลายเดือนก่อน

    Sir very excellent

    • @maruthavalliammal
      @maruthavalliammal หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி 🙏

  • @mukeshsparta2955
    @mukeshsparta2955 หลายเดือนก่อน

    clamp available ah iruka" sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal หลายเดือนก่อน

      தம்பி முகேஷ், கிளாம்ப் மீட்டர் வேறு. இன்சுலேசன் டெஸ்ட்டர் வேறு. இரண்டும் ஒன்று சேர்ந்து ஒரே மீட்டராக வராது. நன்றி

  • @JabarShat
    @JabarShat หลายเดือนก่อน

    Sir vanakam sir goorej inverter single door fridge on pnna EB box la fuse pokuthu sir bcb borad la fuse poituju sir athuvanthu comparassar praplam illa bcb borad praplam sir sollunga sir ples sir 😢

    • @maruthavalliammal
      @maruthavalliammal หลายเดือนก่อน

      இன்வெர்ட்டர் பற்றி போதிய அனுபவம் நான் பெற முயன்று வருகிறேன். தற்போது பதில் தராததை தவறாக நினைக்க வேண்டாம். நன்றி

  • @JabarShat
    @JabarShat หลายเดือนก่อน

    Unga work arumayana oru work sir thank you sir 👍😘❤❤❤🎉

    • @maruthavalliammal
      @maruthavalliammal หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி 🤩🤩♥️

  • @ramuapparao7298
    @ramuapparao7298 หลายเดือนก่อน

    Super sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி.

  • @SRajeshKannan-o7y
    @SRajeshKannan-o7y หลายเดือนก่อน

    Thank you sir. Ungal patam bayanullathage irunthathu.

    • @maruthavalliammal
      @maruthavalliammal หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி.

  • @rajamohamed1239
    @rajamohamed1239 หลายเดือนก่อน

    செம...

  • @tamilyazan
    @tamilyazan หลายเดือนก่อน

    Pump full form type panni solluga

    • @maruthavalliammal
      @maruthavalliammal หลายเดือนก่อน

      கேள்வி புரியவில்லை.

  • @deepanjee8263
    @deepanjee8263 หลายเดือนก่อน

    Sir ipo motor ku....H M L VL oodanumgura ..... indication.... Pcb board la irunthu indicate poguma

    • @maruthavalliammal
      @maruthavalliammal หลายเดือนก่อน

      ஆம்.pcb ல் தனித்தனியாக இதற்குரிய ரிலேக்கள் இருக்கும்.

  • @Kirsh1021
    @Kirsh1021 หลายเดือนก่อน

    Super sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி.

  • @thilaksanthilaksan-b9u
    @thilaksanthilaksan-b9u หลายเดือนก่อน

    நல்ல பதிவு சிர்

    • @maruthavalliammal
      @maruthavalliammal หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி.

  • @brittojohn1844
    @brittojohn1844 หลายเดือนก่อน

    No one is able to clear my doubt in finding out which wire is neutral and which one is earth in the absence of color code excluding traditional methods such as test lamp removing main earth etc After recent rains I dont find any difference between earth and neutral while using test lamp and similar methods

  • @brittojohn1844
    @brittojohn1844 หลายเดือนก่อน

    Please tell me how to find earth wire in the absence of color code, suppose I give two wires one is neutral and the other one is earth?

    • @maruthavalliammal
      @maruthavalliammal หลายเดือนก่อน

      செலவே இல்லாமல் செய்து பார்க்க: முதலில் உங்கள் மின் இணைப்பிற்கான EB meter board ல், எர்த் லிங்க் இருக்கும். அதிலிருந்து எர்த் வயரை கழட்டி விட்டு தனியாக பாதுகாப்பாக வைத்து விடவும்.அதன் பின்னர் ஒரு டெஸ்ட் லாம்பை வைத்து, ஃபேஸ் மற்றும் எந்த வயரை நீங்கள் தொடும் போது பல்பு எரிகிறதோ, அந்த வயர் தான் நீயூட்ரல் ஆகும். செலவு செய்து பார்க்க: வரும் மின் இணைப்பில் RCCB பொருத்தவும். அதன் பின்னர் , டெஸ்ட் லேம்ப் கொண்டு ஃபேஸ் மற்றும் எந்த வயரை, நீங்கள் தொடும் போது RCCB டிரிப் ஆகிறதோ, அந்த வயர் தான் எர்த் வயர் ஆகும். நன்றி

  • @kavimanik1404
    @kavimanik1404 หลายเดือนก่อน

    Thank you so much sir...🙏

    • @maruthavalliammal
      @maruthavalliammal หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி🤩

  • @vairavelu3831
    @vairavelu3831 หลายเดือนก่อน

    Training location sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal หลายเดือนก่อน

      Chennai, Perambur. Cont. 95000 31050 for more details. Thank you

  • @vinothganesa
    @vinothganesa หลายเดือนก่อน

    Pressure washer

    • @maruthavalliammal
      @maruthavalliammal หลายเดือนก่อน

      தங்களுடைய குறிப்பிற்கு நன்றி.இந்தக் காணொளியைக்காண்பவர்கள் இதனையும் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏.

  • @newold2707
    @newold2707 หลายเดือนก่อน

    Bro kvA watts voltage ethula eppadi calculation panni eppadi vankurathu solluga bro

    • @maruthavalliammal
      @maruthavalliammal หลายเดือนก่อน

      th-cam.com/users/shortsWwtqw51XIT0?feature=share

  • @guhanramya9771
    @guhanramya9771 หลายเดือนก่อน

    Karala wood colculate entha rate thana sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal หลายเดือนก่อน

      பதில் தரப்பட்டுள்ளது. நன்றி

  • @guhanramya9771
    @guhanramya9771 หลายเดือนก่อน

    Teak wood colculate entha rate thana

    • @maruthavalliammal
      @maruthavalliammal หลายเดือนก่อน

      அனைத்து விதமான மரங்களுக்கும் இதுவே தான் அளவு முறை. மரத்தின் வகை மற்றும் தரத்தை பொறுத்து கன அடியின் விலை மாறுபடும்.

  • @airtonepalani3099
    @airtonepalani3099 หลายเดือนก่อน

    அருமையான விளக்கங்களை நல்ல தமிழில் எளிமையான முறையில் தந்த எனது நண்பர் மனோகர் அவர்களுக்கு நன்றி,பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள் . அன்புடன் ஏர்ட்டோன் ந .பழநி மா து செ sicitu

    • @maruthavalliammal
      @maruthavalliammal หลายเดือนก่อน

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே🙏

  • @Rjs2325
    @Rjs2325 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றாக புரிந்தது சார் ❤

    • @maruthavalliammal
      @maruthavalliammal หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி.

  • @ssss-vq6ln
    @ssss-vq6ln หลายเดือนก่อน

    Sir please top load and front load washing machine durm work please upload.

    • @maruthavalliammal
      @maruthavalliammal หลายเดือนก่อน

      போதுமான அனுபவம் அல்லது சந்தர்ப்பம் அமைந்தால் நிச்சயமாக தரப்படும்.நன்றி