Spilt ac pcb borad replcing dsmges bolwer speed low high medom marking poinf ficing power ower sort vard marking expls low .medom high speed point all marked ppint fixing ok
வணக்கங்கள் ஐயா தங்களது விளக்கம் மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் இருந்தது தங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஒரு விண்ணப்பத்தையும் வைக்கின்றேன் ஏசியில் உள்ள வாயுக்களை எவ்வாறு அடையாளம் காண்பது என விளக்கவும் நன்றிகள்
சார் ஒரு கேள்வி ரூம் ஒட temperature ra எப்படி எதில் வைத்து பார்க்க வேண்டும். இன்னொரு கேள்வி section pipe, மற்றும் liquid pipe இருக்கு அதில் evapreter யில் இருந்து vappar ஆனது section pipe la மட்டும் தான் வருமா அல்லது liquid pipe யில் liquid மட்டும் தான் வருமா சொல்லுங்க plzzzz😥🙏🙏🙏🙏🙏
நண்பரே, அறை வெப்பநிலையை,அறையில் அளக்க, ஏசி உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் குறைந்த விலையில் கிடைக்கும் பென்சில் டைப் தெர்மாமீட்டரை பயன்படுத்துங்கள். சில வகை கிளாம்ப் மீட்டர் கொண்டும் அளக்கலாம். லிங்க்அனுப்புகிறேன்.பார்க்கவும். அடுத்த பதில்,சக்சன் லைன் வழியாக Vapour தான் எவாபரேட்டரிலிருந்து கம்பரசருக்கு வரும். அடுத்த பதில். லிக்யூட் தான் கன்டசரிலிருந்து, எகஸ்பான்சன் டிவைசுக்கு செல்லும். நன்றி.வணக்கம்🙏
வீட்டு உபயோக non inverter ஏசிகளில் வருவதில்லை, இவற்றில் கேப்பிலரி குழாய் பயன்படுத்தப்பட்டிருக்கும். Inverter ஏசிகளில் எலக்ட்ரானிக் எகஸ்பான்சன் வால்வ் வருகிறது. வால்வ் பழுதாகும் நிலையில் திரவ ஓட்டம் பகுதியளவு அல்லது முழுமையாக தடைபடும்.அதற்கேற்ப சக்சன் அழுத்தம் குறையும்.நன்றி
ஒரு வாயுவானது அழுத்தப்படும் நிலையில் அதன் கன அளவு மிகவும் குறையும்.இதனால் அந்த வாயுவின் மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று அதிவேகமாக மோதிக்கொள்ளும். இதனால் வாயுவின் வெப்பநிலையில் உயர்வு ஏற்படும். மேலும் கம்பரசரின் இயக்க நிலையில் (உராய்வின் காரணமாக )ஏற்படும் வெப்பமும் அந்த வாயு உடன் கூடுதலாக சேர்ந்து அது சூப்பர் ஹீட்டட் வாயுவாக மாறும். இது பற்றி மேலும் அறிய விரும்பினால் கூகுளில் வெப்ப இயக்கவியல் thermo dynamics தலைப்பில் காண்க. நன்றி.
National Instructional Media Institute (NIMI), CTI Campus,Guindy,Chennai. 32 Email:Chennai-nimi@nic.in Website:www.nimi.gov.in மேற்கண்ட அரசு நிறுவனத்தில், ஏசி மற்றும் பிற தொழில்கள் சம்பந்தப்பட்ட, தரமான புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் கிடைக்கும். விலையும் குறைவு. நன்றி.
தற்சமயம் கட்டணப்பயிற்சி மட்டுமே நடைபெற்று வருகிறது.முழு விபரம் அறிய அழைக்கவும் 95000 31050 AC COURSE TRAINING Maruthavalliammal skill training center, 54a,4th cross st,Ashoka Avenue, Periyar Nagar, (near E.B bus stop) Chi.82 .
இதற்கு மேல் தெளிவாக வேறு எவராலும் கூற முடியாது❤❤❤❤❤❤❤
மிக்க மகிழ்ச்சி 🙏
Teaching method with example super
மிக்க மகிழ்ச்சி.
I am full video watching super sir
Thank you so much 💓
எக்ஸ்பிளைன் சூப்பர் சார் இந்த அளவுக்கு யாரும் எக்ஸ்பிளைன் பண்ணல சார் வெரி நைஸ்
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி🙏
Very useful... Thanks sir
மிக்க மகிழ்ச்சி.
I love this explanation sir ❤️❤️❤️❤️❤️❤️💐
Thank you 🙏
Good demonstration.good explanation.thank you
🙏
அருமை !!!
மகிழ்ச்சி.
Eangaluku padichi thara sir sari ippudi velanga paduthala. Thanks sir
மிக்க நன்றி.உங்களுடைய நண்பர்களுக்கும் நமது சேனலின் காணொலிப்பதிவுகளை பகிரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
Very good explanation sir thanks
🙏
Best explanation sir idhu Pola wiring diagram videos podunga sir
Thank you, we will do it shortly.
Spilt ac pcb borad replcing dsmges bolwer speed low high medom marking poinf ficing power ower sort vard marking expls low .medom high speed point all marked ppint fixing ok
👍👍👍.Super sir. Very Good Teaching Methord in your way of Training.
Thank You Sir 🙏
Sir best explanation
Thank you 🙏
Thank you so much sir...🙏
மிக்க மகிழ்ச்சி🤩
Super congratulations sir
🙏
Sir Good explanation
Welcome
வாழ்க வளமுடன் ❤
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ♥️
Teaching explanation very good sir thank you
🙏
Great explain sir
Thank you
Sir I am full video watching sir very wonderful videos and super Sir 👍🏼👍🏼👍🏼👍🏼
மிக்க நன்றி
Very good experience sir.Thanks a lot 🎉
🙏
good expalin Sir👏
🙏
Super explanation 🔥🔥🔥🔥🔥🔥💪👑👈 bro ...m
🙏♥️
YOUR EXPLATION IS VERY GOOD. THANK YOU.
மிக்க மகிழ்ச்சி.
அருமை
மகிழ்ச்சி
Super explained sir
மிக்க நன்றி 🙏
super explain sir
மிக்க மகிழ்ச்சி.
Very nice explanation. I understand well
மிக்க மகிழ்ச்சி
வணக்கங்கள் ஐயா தங்களது விளக்கம் மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் இருந்தது தங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
ஒரு விண்ணப்பத்தையும் வைக்கின்றேன் ஏசியில் உள்ள வாயுக்களை எவ்வாறு அடையாளம் காண்பது என விளக்கவும் நன்றிகள்
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் கேட்டுள்ள விளக்கப்பதிவை விரைவில் தருகிறோம்.
நன்றிகள் ஐயா
Best explanation sir
மிக்க நன்றி
Nice explanation
மிக்க நன்றி
Super Sir Best Training Center 👌
Thank You
super sir.thang you somach
🙏
Best explanation ✨🔥
Thank you
Superb Explanation
Thank you ❤
Nice explanation sir
மிக்க மகிழ்ச்சி.
Super!!
Thank You
Well explanation... good job sir,keep it up
We will give full support for this kind of channel
🙏மிக்க மகிழ்ச்சி.
Nice Sir
Thank you
Supar sir explain
🙏
Good
Thanks
Nice speech sir🙏
Thank You ❤
Super
🙏
Thanks
Welcome
I love you sir so many happy for your teaching
மிக்க மகிழ்ச்சி.
Super sir
Thank You ❤
Please Explain Ac plantj. Just like a super market ;cinima theatre
நிச்சயமாக இடம் பெறும் .நன்றி
Super....
Thank you
அய்யா தாங்கள் போர்டபுள் ஏசியை பற்றி ஒரு கானொளி போடுங்கள்
முயற்சிக்கிறோம்.நன்றி
Refrigerator demo
ஏசி எப்படி வேலை செய்கிறதோ அதே அடிப்படை தான் ஃபிரிட்ஜ்க்கும். நன்றி
Sir. Split indoor valiya water split aguthu... Please explain this problem
கீழ்வரும் காணொளிப்பதிவை முழுமையாக பார்க்கவும்.உங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கும்.நன்றிth-cam.com/video/pckvAdAn1O8/w-d-xo.htmlsi=wup5l80rxIr4Ed-0
Sir, please explain what is the use of accumulator
th-cam.com/users/shortsxjICbOGatnc?feature=share
Thank you so much sir
சார் ஒரு கேள்வி ரூம் ஒட temperature ra எப்படி எதில் வைத்து பார்க்க வேண்டும். இன்னொரு கேள்வி section pipe, மற்றும் liquid pipe இருக்கு அதில் evapreter யில் இருந்து vappar ஆனது section pipe la மட்டும் தான் வருமா அல்லது liquid pipe யில் liquid மட்டும் தான் வருமா சொல்லுங்க plzzzz😥🙏🙏🙏🙏🙏
நண்பரே, அறை வெப்பநிலையை,அறையில் அளக்க, ஏசி உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் குறைந்த விலையில் கிடைக்கும் பென்சில் டைப் தெர்மாமீட்டரை பயன்படுத்துங்கள். சில வகை கிளாம்ப் மீட்டர் கொண்டும் அளக்கலாம். லிங்க்அனுப்புகிறேன்.பார்க்கவும்.
அடுத்த பதில்,சக்சன் லைன் வழியாக Vapour தான் எவாபரேட்டரிலிருந்து கம்பரசருக்கு வரும்.
அடுத்த பதில்.
லிக்யூட் தான் கன்டசரிலிருந்து, எகஸ்பான்சன் டிவைசுக்கு செல்லும்.
நன்றி.வணக்கம்🙏
th-cam.com/video/-ZJnZoL2jS4/w-d-xo.html
மிக்க நன்றி sir🙏
Expansion valve எல்லா ac கும் இருக்குமா? அப்படி eaxpension valve repair ஆககுன என்ன விளைவு வரும் 🙏🙏
வீட்டு உபயோக non inverter ஏசிகளில் வருவதில்லை, இவற்றில் கேப்பிலரி குழாய் பயன்படுத்தப்பட்டிருக்கும். Inverter ஏசிகளில் எலக்ட்ரானிக் எகஸ்பான்சன் வால்வ் வருகிறது. வால்வ் பழுதாகும் நிலையில் திரவ ஓட்டம் பகுதியளவு அல்லது முழுமையாக தடைபடும்.அதற்கேற்ப சக்சன் அழுத்தம் குறையும்.நன்றி
@@maruthavalliammal நன்றி sir 😍
Sir compressor la pressure develop agum, but temperature develop aguma????
ஒரு வாயுவானது அழுத்தப்படும் நிலையில் அதன் கன அளவு மிகவும் குறையும்.இதனால் அந்த வாயுவின் மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று அதிவேகமாக மோதிக்கொள்ளும். இதனால் வாயுவின் வெப்பநிலையில் உயர்வு ஏற்படும். மேலும் கம்பரசரின் இயக்க நிலையில் (உராய்வின் காரணமாக )ஏற்படும் வெப்பமும் அந்த வாயு உடன் கூடுதலாக சேர்ந்து அது சூப்பர் ஹீட்டட் வாயுவாக மாறும். இது பற்றி மேலும் அறிய விரும்பினால் கூகுளில் வெப்ப இயக்கவியல் thermo dynamics தலைப்பில் காண்க. நன்றி.
Thank u sir
Room temperature
Sir I want to ac training sir but 8th discontinue
Entha yeriya bro
You can get payment training only, because minimum 8 th pass for free training. Call me 95000 31050 for more details. Thank you
Chennai Kolathur near Perambur
Good morning sir, I want books in R&Ac tamil medium kindly help me sir...
Reply pls sir
National Instructional Media Institute (NIMI),
CTI Campus,Guindy,Chennai. 32
Email:Chennai-nimi@nic.in
Website:www.nimi.gov.in
மேற்கண்ட அரசு நிறுவனத்தில், ஏசி மற்றும் பிற தொழில்கள் சம்பந்தப்பட்ட, தரமான புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் கிடைக்கும். விலையும் குறைவு. நன்றி.
Ninga ac coaching sollitharingala sir
Yes. Payment and free training classes available.More details 📞 95000 31050
Thank you ❤
Tharometer vachi cack
Respectd sir i like to study a/c course gove the fees and adress of the institute please send me thanking you
தற்சமயம் கட்டணப்பயிற்சி மட்டுமே நடைபெற்று வருகிறது.முழு விபரம் அறிய அழைக்கவும் 95000 31050
AC COURSE TRAINING Maruthavalliammal skill training center, 54a,4th cross st,Ashoka Avenue, Periyar Nagar, (near E.B bus stop) Chi.82 .
Super sir
Thank you
Super sir..
மிக்க மகிழ்ச்சி.
Super
Thank you
Super sir
🙏
Super sir🎉
🙏