How to Assamble RO system/RO Purifier A to Z Fitting Explain in Tamil/RO Service

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • How To a RO Purifier Assamble ‪@MDBfixer‬
    ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் வாட்டர் ப்யூரிஃபையர் சிஸ்டம் அசெம்பிள் செய்வது எப்படி
    Reverse Osmosis Water Purifier Assambleing Filters Stages Motor Fitting and wiring diagram in Tamil
    Pre Foam Filter
    Sediment filter
    Pre Corbon Filter
    Reverse osmosis Membrane
    Post Corbon Filter
    FR 450 (Flow Restrictor)
    Solanid Value
    Ro purifier Pump
    Ac Adaptor
    Water level Floting Valve
    Water Tap
    foam Filter
    Antiscalant Balls (Taste Balls)
    Pre Housing
    Membrane Housing
    Water input gate Value
    25 ltr Bucket
    Teflon Tape roll
    Water Hose 12 MTR
    L Bows and T Joints
    Filters Clamp
    Anti Wood Pvc Foam Plywood
    Flex quick
    Screws etc
    Home Appliances/Power Tools/Electrical Works/Repair and Fault Fix in Tamil/வீட்டு உபயோக பொருட்கள் ரிப்பேர் சரி செய்வது எப்படி: • Home Appliances/Power ...
    Pvc Pipes factory/pvc pipe crafts and diy ideas: • Recycling Pvc Pipes fa...
    Elect Electrical Plumbing videos: • Elect Electrical Plumb...

ความคิดเห็น • 152

  • @InayathullahAbdulKareem
    @InayathullahAbdulKareem 2 หลายเดือนก่อน +4

    செய்முறை விளக்கம் சிறப்பாக இருந்தது நன்றி

    • @MDBfixer
      @MDBfixer  2 หลายเดือนก่อน

      வீடியோ பார்த்த மைக்கு நன்றி நண்பரே
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி ஆதரவு தொடருங்கள்

  • @shanmugampon2528
    @shanmugampon2528 8 หลายเดือนก่อน +10

    சார் எங்க இருக்கீங்க? உங்களைப்பெற்ற புண்ணியவான்கள் யார்?
    நாலு பேருக்கு நல்லது செய் என்று பெரியவர்கள் செல்வார்கள்.
    நீங்கள் லட்சக்கணக்கானவர்களுக்கு நல்லது செய்கிறீர்கள்.
    பாராட்டுவதைவிட, சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

    • @MDBfixer
      @MDBfixer  8 หลายเดือนก่อน +6

      நான் சேலத்தில் வசிக்கின்றேன்
      மற்றவர்களை பாராட்டுவதற்க்கு உயர்ந்த உள்ளம் வேண்டும் அப்படி ஓர் உள்ளம் படைத்த உங்களை நான் என்ன சொல்லி பாராட்ட வார்த்தைகள் இல்லை மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பரே

  • @ManiKandan-gw9il
    @ManiKandan-gw9il 6 หลายเดือนก่อน +5

    Very very nice அருமையான தகவல் மிக்க நன்றி

  • @KrrishKrrish-d9v
    @KrrishKrrish-d9v 10 หลายเดือนก่อน +3

    ரொம்ப அருமைய விளக்கமா சொன்னீங்க நண்பா இதே மாதிரி நீங்க நிறைய விஷயங்கள் பண்ணனும் உங்க சேனல் நாங்க சப்ஸ்கிரைப் பண்றோம்

    • @MDBfixer
      @MDBfixer  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி நண்பரே
      மற்ற வீடியோக்களையும் பார்க்கவும்
      உபயோகமாக இருக்கும் பட்சத்தில் பகிரவும்
      உங்கள் உதவி எனக்கு நல்ல நம்பிக்கை தரும்
      ஆதரவு தொடரவும் நன்றி
      RO Purifier Assamble and Faults Fix: th-cam.com/play/PLRCHXRj2n-LiVHPHGwKQ7jlS5j1kbybJH.html

  • @parveshnoorie9823
    @parveshnoorie9823 ปีที่แล้ว +8

    Detailed Explanation Awasome thanks 🎉

  • @lakshminarayan71
    @lakshminarayan71 6 หลายเดือนก่อน +2

    ⁠எனக்கு complete set மற்றும் ரி-மினரல் அட்டாச்மென்டும் சேர்த்து வாங்க என்ன செலவு ஆகும்… உங்களால் செய்து தர முடியுமா… video excellent… உங்களுடைய pronunciation கொஞ்சம் மாறுதலா இருக்கலாம் ஆனால் technically wonderful… very good keep this up…

    • @MDBfixer
      @MDBfixer  6 หลายเดือนก่อน

      நான் சேலத்தில் வசிக்கின்றேன்
      நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்

  • @deepakk9713
    @deepakk9713 4 หลายเดือนก่อน +2

    wonder full,excellent sir,ur very great,thank u somuch for ur good and great work sir

    • @MDBfixer
      @MDBfixer  4 หลายเดือนก่อน

      Thanks for Watching
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

  • @sknattukozhipannai-sk6073
    @sknattukozhipannai-sk6073 5 หลายเดือนก่อน +2

    அருமை சகோதரரே...

  • @GowrishankarK-ne3qg
    @GowrishankarK-ne3qg 6 หลายเดือนก่อน +2

    Vera level anna 👍👍👍vaalthulkal

  • @noorjahan.d1586
    @noorjahan.d1586 ปีที่แล้ว +5

    Wow Wonderful 😮🎉

  • @pugalsankar1995
    @pugalsankar1995 11 หลายเดือนก่อน +3

    Super ! நன்றி !🙏

  • @venkateshjeyabalasekar3821
    @venkateshjeyabalasekar3821 9 หลายเดือนก่อน +2

    Very good explanation. Need to be appreciated

    • @MDBfixer
      @MDBfixer  9 หลายเดือนก่อน +1

      Thanks

  • @MDBActive
    @MDBActive ปีที่แล้ว +5

    Excellent 👌👍

  • @seharbanu8149
    @seharbanu8149 ปีที่แล้ว +5

    Useful video liked

  • @leokid5133
    @leokid5133 5 หลายเดือนก่อน +2

    Thank you BRO
    Great video

    • @MDBfixer
      @MDBfixer  5 หลายเดือนก่อน

      Thanks for Watching
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

  • @paulrajbalasubramaniam7062
    @paulrajbalasubramaniam7062 9 หลายเดือนก่อน +3

    Thanku.God bless you.we shall be greatful if you tell us the good brand compannent .

  • @Gogo-bx5cy
    @Gogo-bx5cy 6 หลายเดือนก่อน +2

    super explanation na thanks😀

  • @mannumannu4016
    @mannumannu4016 8 หลายเดือนก่อน +2

    அருமை

  • @AbdulAjeeth
    @AbdulAjeeth หลายเดือนก่อน +1

    Super explain

  • @mohamedasif9812
    @mohamedasif9812 ปีที่แล้ว +4

    Veralevel 🔥🔥

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 ปีที่แล้ว +2

    சிறப்பு

  • @sjc123
    @sjc123 8 หลายเดือนก่อน +2

    Thanks for your detailed video Sir. இந்த spare Parts எல்லாம் நீங்க supply பணணுவீங்களா? என்ன விலை?

  • @salmashanavas7752
    @salmashanavas7752 ปีที่แล้ว +5

    Wonderful....

  • @Mahesh-rz3et
    @Mahesh-rz3et 7 หลายเดือนก่อน +2

    RO water purifier assembling பற்றி விளக்கமாக தெரிவித்தமைக்கு வாழ்த்துகளும் நன்றியும்.
    நீங்கள் பயன்படுத்திய Spares எங்கே கிடைக்கின்றன? online - ஆ அல்லது கடையிலா? website அல்லது கடையின் முகவரி பகிரவும்.

  • @sarovb
    @sarovb 7 หลายเดือนก่อน +2

    wonderful video

    • @MDBfixer
      @MDBfixer  7 หลายเดือนก่อน

      நன்றி ஆதரவு தொடருங்கள் நண்பரே

  • @Rizwana7424
    @Rizwana7424 ปีที่แล้ว +3

    Great job ❤

  • @varmans
    @varmans 6 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு நண்பா ... இந்த பொருட்கள் அனைத்தும் உங்களிடம் கிடைக்குமா

    • @MDBfixer
      @MDBfixer  6 หลายเดือนก่อน

      நன்றி
      ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனிலும் வாங்கி உபயோகிக்கலாம்
      Membrane Filter மட்டும் tds level தகுந்தவாறு வாங்க வேண்டும் மற்ற filter எந்த பிராண்ட் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்
      எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

  • @MuthuMari-gw7rh
    @MuthuMari-gw7rh 4 หลายเดือนก่อน +2

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி இதன் ஸ்பேர்ஸ் மொத்த செலவு எவ்வளவு நண்பா❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @MDBfixer
      @MDBfixer  4 หลายเดือนก่อน

      அனைத்து ஸ்பேர் பார்ட்ஸ் மட்டும் 5500 to 6000 வரும்
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

  • @veluveluchamy5904
    @veluveluchamy5904 22 วันที่ผ่านมา +1

    நன்றி நல்ல தகவல் தொழில்நுட்பம் பகிர்ந்துள்ளார். இதில் பயன்படுத்திய பொருட்கள் எங்கு கிடைக்கும் செல்லுங்கள் நண்பா

  • @rajinirahmaan1266
    @rajinirahmaan1266 หลายเดือนก่อน +1

    Thanks bro

    • @MDBfixer
      @MDBfixer  หลายเดือนก่อน

      Welcome
      Thanks for Watching
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

  • @nishanisha8617
    @nishanisha8617 ปีที่แล้ว +3

    Super 😊😊😊

  • @seharbanu8149
    @seharbanu8149 ปีที่แล้ว +4

    Super

  • @manishavengadesan3168
    @manishavengadesan3168 6 วันที่ผ่านมา +1

    I'm happy

    • @MDBfixer
      @MDBfixer  6 วันที่ผ่านมา

      Thank you
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி ஆதரவு தொடருங்கள் நண்பரே 🙏

  • @mathan7849
    @mathan7849 หลายเดือนก่อน +1

    Super sir🎉

    • @MDBfixer
      @MDBfixer  หลายเดือนก่อน

      Thanks for Watching bro
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

  • @rfreality7879
    @rfreality7879 ปีที่แล้ว +1

    Wow super

  • @balunatarajan
    @balunatarajan 2 หลายเดือนก่อน +2

    thank you!

    • @MDBfixer
      @MDBfixer  2 หลายเดือนก่อน +1

      Thanks for Watching
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

  • @baburaj9285
    @baburaj9285 5 หลายเดือนก่อน +2

    Good man

    • @MDBfixer
      @MDBfixer  5 หลายเดือนก่อน

      Thanks for Watching
      Please watch other videos on my channel when you have time and share if you like

  • @ramasamyrajendran1935
    @ramasamyrajendran1935 9 หลายเดือนก่อน +1

    Sukran Abhi Bhi

  • @Tamil_shorts7
    @Tamil_shorts7 3 หลายเดือนก่อน +2

  • @bharatkalal123
    @bharatkalal123 ปีที่แล้ว

    Excellent super 😮🎉

  • @suganyamohan271
    @suganyamohan271 ปีที่แล้ว +2

    Anna Orginal memorin ena rate varum anna

  • @ShanaVas-nr2xm
    @ShanaVas-nr2xm ปีที่แล้ว +1

    Super😃😃😃

  • @simianeesh3836
    @simianeesh3836 10 หลายเดือนก่อน +1

    👌👌👌bro
    Entha brand nalllarkm memmarain and filters

    • @MDBfixer
      @MDBfixer  10 หลายเดือนก่อน

      உங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் Tds level Check செய்து அதற்கு தகுந்த மாதிரி ஆன்லைனில் Search Pannunga Rating பார்க்கவும் பிடித்திருந்தால் வாங்கி உபயோகிக்கலாம்

  • @princejoseph9793
    @princejoseph9793 ปีที่แล้ว +3

    fr catridge edhukaga use pandrom??

    • @MDBfixer
      @MDBfixer  ปีที่แล้ว +2

      Membrane Reverse Pressure இருந்தால் தான் Work ஆகும் அதனால் FR (Flow Restrictor ) Cartridge தேவை

  • @westy153
    @westy153 6 หลายเดือนก่อน +1

    Subscribed ji

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan7613 10 วันที่ผ่านมา +1

    நல்ல விளக்கம். ஆனல் ro motor 48 voltage not 48 Watt.

  • @ssathish1995
    @ssathish1995 7 หลายเดือนก่อน +1

    Informative but bit faster

  • @rexrex7471
    @rexrex7471 ปีที่แล้ว +11

    அண்ணா இதை செய்வதற்கு மொத்தம் எவ்வளவு செலவாச்சு முதலில் அதைசொல்லுங்க ?

    • @MDBfixer
      @MDBfixer  ปีที่แล้ว +11

      A to Z பொருட்கள் மட்டும் ஆறாயிரம் ரூபாய்

    • @thansinghk8463
      @thansinghk8463 8 หลายเดือนก่อน +1

      சந்தாதாரர்களுக்கு அவசியம் தெரிவிக்கவேண்டியது தங்களது கேள்விக்கான பதில். இறுதி வரை யில் பார்ப்போம் சொல்லுவாரா ? சொல்லாமலேயே முடிப்பாரா என்று

    • @dhayalanr1297
      @dhayalanr1297 6 หลายเดือนก่อน

      😅

    • @dhayalanr1297
      @dhayalanr1297 6 หลายเดือนก่อน

      😊

  • @somasundaramshanmugam3876
    @somasundaramshanmugam3876 5 หลายเดือนก่อน +1

    இவ்வளவு வேகமா சொன்னால் எப்படி புரியும் ப்ரோ, நிதானமாக சொல்லி கனெக்ட் செய்யவும். இந்த வீடியோவில் membarane மற்றும் ஹோசின் நீளம், அகலம், உயரம் (cm, GPD, F/R, mineral cartridge பற்றி எந்த விளக்கமும் இல்லை. வீடியோவை பகுதி, பகுதியாக போட்டால் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள்.

    • @MDBfixer
      @MDBfixer  5 หลายเดือนก่อน

      நண்பரே இந்த வீடியோ
      ஆவரேஜ் பார்வை நேரம் வெறும் 2.11 நிமிடங்கள் மட்டுமே
      அனைவரும் ஸ்கிப் செய்து பார்ப்பதால்
      டைமிங் குறைந்த வீடியோ தேடும் அனைவருக்கும் போய் சேராது அதனால் முடிந்த அளவு வீடியோ அளவை குறைத்துள்ளேன்
      இருப்பினும் வீடியோ வில் தேவைப்படும் விசயங்கள் மட்டும் பார்த்துக்கொண்டு வெளியேற்றும் போது எனது விளம்பரங்கள் தோன்றுவதில்லை மற்றும் வீழ்ச்சி முடிந்தவரை ஸ்கிப் செய்யாமல் பார்க்கவும்
      நீங்கள் சொன்னதை போல் முயற்சிக்கிறேன் நன்றி
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

  • @mohamedsaleemmonna
    @mohamedsaleemmonna 6 หลายเดือนก่อน +2

    நான் ரெண்டு வாரத்துக்கு முன்னாள் ஆல்வேஸ் அக்வா இன்று ஆரோ ஃபில்டரை வாங்கினேன். எங்களுடைய ஏரியாவின் தண்ணீர் பிடிஎஸ் அளவு 360. ஆனால் இந்த பில்டர் மூலமாக வெளிவருகின்ற தண்ணீரின் அளவு 280 தண்ணீரின் சுவையில் மாற்றமில்லை இதற்கு என்ன செய்ய வேண்டும்?

    • @vickyasupathi8651
      @vickyasupathi8651 หลายเดือนก่อน +1

      Naanum antha brand vaangi yemanthutta

    • @MDBfixer
      @MDBfixer  หลายเดือนก่อน

      @vickyasupathi8651
      Membrane Shield Open Problem
      Low Quality Brand இப்படி வர வாய்ப்புள்ளது Rating பார்க்கவும் திருப்தி என்றால் வாங்குங்கள்

  • @westy153
    @westy153 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @jamesarulrayan1955
    @jamesarulrayan1955 4 หลายเดือนก่อน +1

    இரண்டு மெம்ப்ரேன் போடுவதால் என்ன பயன். அதிக நல்ல தண்ணீர் கிடைக்குமா? மோட்டார் அழுத்தம் போதுமானதாக இருக்குமா?

    • @MDBfixer
      @MDBfixer  4 หลายเดือนก่อน +2

      இரண்டு மெம்ப்ரான் உபயோகிப்பதால் தண்ணீர் அளவு கூடுதலாக இருக்கும்
      மோட்டர் அழுத்தம் சரியாக இருக்கும்
      பிரச்சினை இல்லை
      அதிகமாக தண்ணீர் தேவை இருக்கும் பட்சத்தில் இப்படி பயன்படுத்தி பயனடையலாம்
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

    • @jamesarulrayan1955
      @jamesarulrayan1955 4 หลายเดือนก่อน

      @@MDBfixer உடனடியாக பதில் கொடுத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.

  • @mohamedgiya1732
    @mohamedgiya1732 ปีที่แล้ว +1

    👌👌👌👍👍

  • @PandiyanVeeraiah
    @PandiyanVeeraiah 3 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் எம் சி எஃப் பில்டரில் ஆன்ட்டி ஸ்கேலன் பால்ஸ் மட்டும் போடுறீங்க மற்ற கெமிக்கல் ப்ராசசர் தேவை இல்லையா

    • @MDBfixer
      @MDBfixer  3 หลายเดือนก่อน +1

      தண்ணீர் தன்மை மென்மையாக்கும் பணிக்காக ஆன்டிஸ்கேலன்ட் பால்ஸ் உபயோகிக்கபடுகிறது
      இதுவும் ஒரு கெமிக்கல்ஸ் தான்
      RO Membrane இல்லாமல் UF முறையில்
      தண்ணீர் வடிகட்டி குடிப்பது மிகவும் நல்லது

  • @SivaSiva-vx4dh
    @SivaSiva-vx4dh 11 หลายเดือนก่อน +2

    Total setup cost bro

  • @lingamponnottakaar6508
    @lingamponnottakaar6508 7 หลายเดือนก่อน

    👏

  • @nagarajraj39
    @nagarajraj39 9 หลายเดือนก่อน +1

    Enga area la 6000tds level irruku intha maathri assembe pana set aaguma ?

    • @MDBfixer
      @MDBfixer  9 หลายเดือนก่อน

      6000 TDS LEVEL தண்ணீரா எந்த ஏரியா
      நண்பா
      TDS level 1000 க்கு மேல் போனால் 3000 tds வரை
      வேலை செய்யும் விதம் விதமாக மெம்ப்ரான் தேடிப் பிடித்து உபயோகிக்கலாம்
      ஆனால் இதுவரை 1000 Tds level க்கு மேல் உள்ள தண்ணீருக்கு RO PURIFIER செய்து கொடுக்கவில்லை
      ஏனெனில் எங்கள் ஏரியா அதிக பட்சமாக 600 tds க்கு மேல் கிடையாது
      உங்கள் சந்தேகத்திற்கு
      சரியாக பதில் அளிக்க முடியாததற்கு Sorry 😔 bro

  • @boochal8322
    @boochal8322 5 หลายเดือนก่อน

    How to remove the old pipe, to fix the new one,..

  • @KrishnanKrish-ef4fv
    @KrishnanKrish-ef4fv ปีที่แล้ว +1

    Sir,aro,water,full,service,solithanga

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 10 หลายเดือนก่อน +1

    Hi sir i want assemble ro.. Ungala eppadi contact pandrathu

  • @muthubarathiparamasivam2071
    @muthubarathiparamasivam2071 5 หลายเดือนก่อน +1

    இந்த பூஸ்ட்டர் பம்ப் எவ்வளவு எங்கே வாங்கினீர்கள்? நன்றி வணக்கம்

    • @MDBfixer
      @MDBfixer  5 หลายเดือนก่อน

      சேலத்தில்
      Kemflo பம்ப் 48 volt 1750 ரூபாய்
      24 Volt 1500 ரூபாய்
      மற்ற கம்பெனியில்
      ரூபாய் 850 முதல் ஆன்லைனில் கிடைக்கும்
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

  • @TinkuGod6
    @TinkuGod6 ปีที่แล้ว +1

    🎉

  • @abu11cybercafe
    @abu11cybercafe หลายเดือนก่อน +1

    Bai whole shop where to buy spare any shop name in chennai

    • @MDBfixer
      @MDBfixer  หลายเดือนก่อน

      Hi bro iam Salem

  • @sniyazahmed1612
    @sniyazahmed1612 6 หลายเดือนก่อน +1

    Price details

  • @GowrishankarK-ne3qg
    @GowrishankarK-ne3qg 6 หลายเดือนก่อน +1

    Anna pre carbon filter illama use pannalama ro. Engalodathu pre carbon filter block agiduchu. Service man athu thevai illai nu sonnar athu illama than 5 months sha use pandrom. Ok va? Illa pre carbon filter vangi fit pannatuma anna? Munna irunthathu aqua delta pre carbon filter athe brand than vanganuma anna? 1600tds ku 200tds output water vanthathu spun filter mathi check pannappa ok va anna

    • @MDBfixer
      @MDBfixer  6 หลายเดือนก่อน

      அப்படி உபயோகித்தால் தண்ணீரின் கடினம் மென்மையாக மாறாது அதனால் மெம்ப்ரான் உழைப்பு குறையும்
      Foam Filter மாற்றும் போது டேஸ்ட் பால்ஸ் கண்டிப்பாக சேர்க்கவும்

    • @GowrishankarK-ne3qg
      @GowrishankarK-ne3qg 6 หลายเดือนก่อน

      @@MDBfixer 6 balls podrukkanga anna. Balls pottu 8 maasam aguthu avvalava karayala. Water tds than athigama irukku. Hardness illa sonnanga. Hardness irunthiruntha balls fulla karainchirukkumnu sonnanga anna. Enakku doubt pre carbon filter illama ro use pannalama? Illa pre carbon filter vangi fit pannatuma anna?

    • @MDBfixer
      @MDBfixer  6 หลายเดือนก่อน

      Pre Corbon Filter ல் TDS level குறைவாகது
      பதிலாக
      தண்ணீர் சுத்திகரிப்பு ஆகும்

    • @GowrishankarK-ne3qg
      @GowrishankarK-ne3qg 6 หลายเดือนก่อน +1

      @@MDBfixer ok anna. Pre carbon filter illama ro use pannalama? Illai atha vangi fit pannalama athan anna ennoda doubt? Athu illatha thala matha filter life spoil aguma?

    • @MDBfixer
      @MDBfixer  6 หลายเดือนก่อน

      @GowrishankarK-ne3qg
      Pre Corbon Filter கண்டிப்பாக தேவை
      தண்ணீர் பாசி வாடை வீசும் மற்றும் அதற்கு அடுத்த பில்டர்ஸ் உழைப்பு குறையும்

  • @SureshKumar-pc4hu
    @SureshKumar-pc4hu 10 หลายเดือนก่อน +1

    Hi sir all connector fulla water leak aguthu Yanna problem sir

    • @MDBfixer
      @MDBfixer  10 หลายเดือนก่อน

      Oshh Tubes பழையதாக இருக்கும்
      புது ஃபில்டர்ஸ் மற்றும் போது கழற்றி மாட்டும் போது சிறிது வெட்டி பிறகு இணைக்கவும்
      பிறகும் தண்ணீர் கசிவு இருந்தால் Lbow மற்றும் ஓட்ஸ் பைப் புதிதாக மாற்றுவது நல்லது

  • @subalakshmisathyamoorthi1069
    @subalakshmisathyamoorthi1069 7 หลายเดือนก่อน +1

    Little per Hrs -capacity? Please

    • @MDBfixer
      @MDBfixer  7 หลายเดือนก่อน

      தண்ணீர் டிடிஎஸ் மற்றும் உபயோகிக்கும் Membrane Gpd பொருத்தது

  • @cbmayuranathanbashyam9576
    @cbmayuranathanbashyam9576 ปีที่แล้ว +1

    What would be the maximum expenditure?

    • @MDBfixer
      @MDBfixer  ปีที่แล้ว +1

      A to Z Filters and Material Six thousand

    • @rainbow433
      @rainbow433 ปีที่แล้ว

      How purchase these parts.
      Where
      Could you please give me wholesale shop address or cheapest Shop address in Chennai

  • @shanmugampon2528
    @shanmugampon2528 8 หลายเดือนก่อน +1

    சார் உங்களை நேரில் பார்த்து பாராட்டவேண்டும்

    • @MDBfixer
      @MDBfixer  8 หลายเดือนก่อน

      மிக்க நன்றி நண்பரே
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி ஆதரவு தொடருங்கள் நண்பரே

    • @shanmugampon2528
      @shanmugampon2528 8 หลายเดือนก่อน +1

      நிச்சயம் நண்பரே!

  • @mikefernando7747
    @mikefernando7747 8 หลายเดือนก่อน +1

    Bro how to fix any leakage problem bro

    • @MDBfixer
      @MDBfixer  8 หลายเดือนก่อน

      Older Oshh Tubes little Cut After Connect
      or
      Check Properly Joind Threads Teflon tape Apply
      And Lbow s
      Inner Water Seal Oring Leakage Check
      Joinds Change
      New Oshh Tubes Change
      Solved leakage issue
      Thankyou

  • @mohamedminnathullah5263
    @mohamedminnathullah5263 8 หลายเดือนก่อน

    250 lph membrane வேண்டும்

  • @lifeofnaturelon
    @lifeofnaturelon 8 หลายเดือนก่อน

    Bro 48 watt illa ,48 volt dc

  • @rajap9412
    @rajap9412 5 หลายเดือนก่อน +1

    6000tds raw suitable ro domestic

    • @MDBfixer
      @MDBfixer  5 หลายเดือนก่อน

      இல்லை
      நண்பரே

  • @karani2260
    @karani2260 8 หลายเดือนก่อน +1

    It is not 48Watt it is 48Volt. Memaran not, it is Membrane. It is not Saalinoid it is Solenoid. Correct it next time.

    • @MDBfixer
      @MDBfixer  8 หลายเดือนก่อน +1

      Hi bro 🤗 🤗🤗🤗 thanks 🙏

  • @Venkatesan00
    @Venkatesan00 ปีที่แล้ว +1

    How much life

    • @MDBfixer
      @MDBfixer  ปีที่แล้ว

      Membrane maximum 3 year per day 5 hours Usege pre corbon Filter every 9 to 12 Months Post Corbon Filter every 18 Months Foam fun filter and sediment filter your input Water Condition

  • @narayanannarayanan6159
    @narayanannarayanan6159 9 หลายเดือนก่อน +1

    இதனுடைய லைஃப் எவ்வளவு

    • @MDBfixer
      @MDBfixer  9 หลายเดือนก่อน

      தண்ணீர் tds level பொருத்தது மாறுபடும்
      இந்நாள் வரை நன்றாக
      தான் உள்ளது
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

  • @subalakshmisathyamoorthi1069
    @subalakshmisathyamoorthi1069 7 หลายเดือนก่อน

    Cost

  • @SenthilKumar-qn4ce
    @SenthilKumar-qn4ce 8 หลายเดือนก่อน +1

    Hello how to contact you by phone for Fitting RO

    • @MDBfixer
      @MDBfixer  8 หลายเดือนก่อน

      Channel டிஸ்கிரிப்ஷனில் பாருங்கள்

  • @RaviKumar-mx9sp
    @RaviKumar-mx9sp 9 หลายเดือนก่อน +1

    How to buy

    • @MDBfixer
      @MDBfixer  9 หลายเดือนก่อน

      நான் சேலத்தில் வாங்கியது மற்றும் ஆன்லைனிலும் வாங்குவேன்

  • @venusvmps2545
    @venusvmps2545 5 วันที่ผ่านมา

    48 வோல்ட் வாட்ச் கிடையாது

  • @நம்மஊருவந்துடுச்சி

    Ro service boys 😢 சோலி முடிஞ்சு.

  • @SkylarkStudiosTirunelveli
    @SkylarkStudiosTirunelveli 6 หลายเดือนก่อน +1

    48 volt

    • @MDBfixer
      @MDBfixer  6 หลายเดือนก่อน

      Thanks

  • @AyshaRilwan-xe8kv
    @AyshaRilwan-xe8kv หลายเดือนก่อน

    Phone nombre

  • @thiyagarajanergood1265
    @thiyagarajanergood1265 8 หลายเดือนก่อน +1

    Please your context cell nember

  • @meeransheik2603
    @meeransheik2603 9 หลายเดือนก่อน +1

    உங்க நம்பர் ப்ளீஸ்

    • @MDBfixer
      @MDBfixer  9 หลายเดือนก่อน

      சேனல் டிஸ்கிரிப்ஷனில் பாருங்கள் நன்றி

  • @naveenkumarperiyasamy5821
    @naveenkumarperiyasamy5821 ปีที่แล้ว +1

    Bro unga number sollunga bro

    • @MDBfixer
      @MDBfixer  ปีที่แล้ว

      சேனல் About le iruku

  • @bharathnogod-y2v
    @bharathnogod-y2v 6 หลายเดือนก่อน +1

    இதில் UV light connect பன்னலாமா

    • @MDBfixer
      @MDBfixer  6 หลายเดือนก่อน

      பண்ணலாம்

  • @Gopinathkannan9249
    @Gopinathkannan9249 21 วันที่ผ่านมา +1

    Na subscribe panita brother ethavathu doubt irutha ungaluku call pannava plz send me contact number

    • @MDBfixer
      @MDBfixer  21 วันที่ผ่านมา

      Pannunga bto

  • @ShanaVas-j2o
    @ShanaVas-j2o ปีที่แล้ว +3

    Super😊😊😊

  • @baburaj9285
    @baburaj9285 5 หลายเดือนก่อน

    Thanks bro

  • @p.baskaranp.baskaran5414
    @p.baskaranp.baskaran5414 ปีที่แล้ว

    ❤❤❤❤

    • @MDBfixer
      @MDBfixer  ปีที่แล้ว

      நன்றி

  • @ShanaVas-j2o
    @ShanaVas-j2o ปีที่แล้ว +1

    Super 😊😊😊