இது திருமணமான பெண்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான இரண்டு விடையங்கள் ┇Moulavi Abdul Hameed Sharaee┇

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2023
  • #tamildawahmedia #Tamilbayan #tamilnewbayan #Abdul_Hameed_Sharaee_Bayan #Abdul_Hameed_Sharaee #AbdulHameedSharaee
    இது திருமணமான பெண்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான இரண்டு விடையங்கள் ┇Moulavi Abdul Hameed Sharaee┇[Bayan 2023] -Tamil Bayan - தமிழ் பயான்
    🔔In the Name of Allah,
    Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
    This is a best Tamil Dawah Media channel where we can get Best Tamil Bayans with the evidence of Al quran As Sunnah
    🛑 special Best Islamic scholars
    +Regular Uploads Tamil Bayan ( Every Days)
    👉 Facebook
    / tamildawahmedia
    👉Instagram
    / tamildawah
    👉TH-cam
    / tamildawahmedia
    👉Twitter
    / tamildawah
    🚫PLEASE NOTE: This channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community🚫
    Tamil bayan
    Tamil bayans
    Tamil Dawah
    Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Official Tamil Bayan Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Tamil Bayan Latest Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Rashadi Tamil Bayan Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Tamil Bayan Facebook Tamil Dawah Media
    Moulavi Abdul Hameed Sharaee Tamil Dawah Media
    Moulavi Abdul Hameed Sharaee Tamil Dawah Media
    Tamil Dawah Media Moulavi Abdul Hameed Sharaee 2023
    Moulavi Abdul Hameed Sharaee Tamil Dawah Media 2023
    Moulavi Abdul Hameed Sharaee 2023 Bayan
    Tamil Dawah Media Abdul Hameed
    Abdul Hameed Sharaee Tamil Bayan Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Bayan Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Tamil Dawah Media Bayan
    Tamil Dawah Media Tamil Bayan Abdul Hameed Sharaee
    அவசியம் நேரம் ஒதுக்கி இந்த உரையை அவசியம் கேளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக.
    யாரோ ஒருவர் திருத்துவதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம் எனவே மறக்காமல் அனைவருக்கும் அதிகமாக Share செய்யுங்கள்.
    என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்து" என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். (20:114)

ความคิดเห็น • 46

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 11 หลายเดือนก่อน +6

    இந்த காலகட்டத்துக்கு தேவையான அறிவுறைகளை நகைச்சுவையாகவும் வெளிப்படையாகவும் விளக்கமாகவும் சொன்னீர்கள் கேட்பதற்கு அழகாக இருந்தது ஜஷாக்கல்லாஹு ஹைரா ஹஸரத்

  • @user-pm4bz4uu5v
    @user-pm4bz4uu5v 11 หลายเดือนก่อน +5

    Masha Allah உண்மை தான் சின்ன பிரச்சினை பெரிதாஹிவிடும்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 11 หลายเดือนก่อน +10

    பிரச்சினைகள் இல்லாமல் யாரும் இல்லை கணவன் மனைவிக்குள் வரும் பிரச்சனைகளை வெளியே சொல்லக்கூடாது அது யாராக இருந்தாலும் அதை பாதுகாக்க வேண்டும்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 11 หลายเดือนก่อน +8

    அரபியரிடம் நல்ல பண்புகள் இருக்கிறது வாகனங்கள் எக்ஸ்டெண்ட் ஆகி நொறுங்கி இருக்கும் ஆனால் இரண்டு பேரும் வந்து கையை கொடுத்து முஸாபா செய்து ஸலாம் சொல்லி புன்னகைப்பார்கள் அதன்பிறகு தான் பிரச்சினை பற்றி பேசுவார்கள்

    • @inoonmisriya4670
      @inoonmisriya4670 11 หลายเดือนก่อน +4

      இந்த விடயத்தை இரண்டு மாதத்துக்கு முன்னர் அனுபவத்தில் கண்டேன் எங்க வண்டி முட்டியபோது

  • @Rafinasi
    @Rafinasi 11 หลายเดือนก่อน +6

    மீனுக்கு நீந்த தெரியாதாம் 😮 என்கிற வார்த்தை ரொம்ப கஷ்டமாக இருக்கு எனக்கும் சமயல் தெரியாது 😢😢😢 இன்ஷா அல்லாஹ் நான் கற்றுகொள்கிறேன் 😢

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 11 หลายเดือนก่อน +11

    Best friends என்று இருப்பங்க தானே அவங்க கிட்ட எந்த ரகசியத்தையும் சொல்லிவிடக்கூடாது அப்படி சொன்னா அவங்க அவங்களுக்கான Best friends கிட்டே சொல்லுவாங்க நாளை காலையில் உங்கள் காதில் வந்து அது விழும்

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 11 หลายเดือนก่อน +4

      ஆமா உண்மை தான் 💯💯 ரகசியங்கள் மறைக்கப்பட்ட வேண்டும் என்பதே உண்மை... 👍

    • @inoonmisriya4670
      @inoonmisriya4670 11 หลายเดือนก่อน +4

      Correct aah sonneenga

    • @user-ov3ql7to6h
      @user-ov3ql7to6h 11 หลายเดือนก่อน +3

      👌👌

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 11 หลายเดือนก่อน +8

    மனிதனிடம் உங்களுக்கு ஆறுதலோ அமைதியோ கிடைக்காது அது கிடைப்பதெல்லாம் ஒரு தற்காலிகமானது இறைவனிடம் கேளுங்கள் அவன் உங்களுக்கு அமைதியையும் ஆறுதலையும் தருவான்

    • @FathimaFathima-hd5mm
      @FathimaFathima-hd5mm 11 หลายเดือนก่อน +1

      Naan annoda weathanaiya allahkuda than solli aluwan wealayakkal yaarudaum sonna pirachina warum Andu therium

    • @inoonmisriya4670
      @inoonmisriya4670 11 หลายเดือนก่อน +3

      நிச்சயமா

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 11 หลายเดือนก่อน +2

      உதவி செய்யக் கூடியவன் இறைவன் அவனிடமே எங்கள் தேவைகளை கேட்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்

    • @FathimaFathima-hd5mm
      @FathimaFathima-hd5mm 11 หลายเดือนก่อน +1

      @@mohammadrisvan5975 manisahngala nampi eamarathe wida Allah erukkan Andu nampi waalanum Andu puruchikidan

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 11 หลายเดือนก่อน

      இன்ஷா அல்லாஹ் கவலை வேண்டாம் அல்லாஹ் எல்லாவற்றையும் உங்களுக்கு லேசாக்கி தருவான் நான் துவா செய்கிறேன்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 11 หลายเดือนก่อน +7

    Dum Buryani எங்க வீட்ல நான் தான் சமைப்பது நான் சமைத்தால் எல்லோரும் நல்லா சாப்பிடுவார்கள் அதிகமாக வீட்டில் நான் ஹெல்ப் பண்ணுவேன்

    • @inoonmisriya4670
      @inoonmisriya4670 11 หลายเดือนก่อน +3

      M தெரியும் உங்க சமையல் பிரபல்யமானது

  • @OnlyAllah.100
    @OnlyAllah.100 11 หลายเดือนก่อน +10

    சில பெற்றோர்கள் சில விடயங்களில் பிடிவாதமாகவும் வெறுப்பாகவும் இருப்பார்கள்... அவை அனைத்தும் சென்று பாதிப்புக்குள்ளாக்குவது அவர்களின் பிள்ளைகளை தான்..😢😢.. அவர்களிடம் எவ்வளவு தான் எடுத்து சொன்னாலும் கேட்பதில்லை....

  • @Rafinasi
    @Rafinasi 11 หลายเดือนก่อน +2

    அருமையான பயான்

  • @Rafinasi
    @Rafinasi 11 หลายเดือนก่อน +2

    இன்ஷா அல்லாஹ் 😢😢😢

  • @amnanawaz5902
    @amnanawaz5902 11 หลายเดือนก่อน +1

    True....
    Jezakumulllah khairen may Allah SWT bless you more

  • @Anbudanasiya.
    @Anbudanasiya. 11 หลายเดือนก่อน +1

    Assalam alaikkum 💐

  • @RimasNafeel-ll1ns
    @RimasNafeel-ll1ns 4 หลายเดือนก่อน

    Friends yarodaum palava udraru illaye😢😢😢

  • @kansoolkansool3874
    @kansoolkansool3874 11 หลายเดือนก่อน +2

    Hasarath da number thara matingala

  • @salmanfarish5743
    @salmanfarish5743 11 หลายเดือนก่อน +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ பெண்கள் காது குத்தலாமா தோடு போடலாமா காது குத்தக் கூடாது தோடு போடக்கூடாது என்று ஹதீஸில் வருகிறது விளக்கம் தேவை

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 11 หลายเดือนก่อน +3

      நபியவர்கள் காலத்தில் பெண்கள் காது குத்தி தோடு அணிந்திருந்தார்களா என்றால், இரண்டு சாராருக்கும் நேரடியான எந்த ஆதாரமும் கிடையாது. ஆனால் காதில் தோடு அணிந்திருந்தார்கள் என்பதை இரண்டு சாரார்களும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 11 หลายเดือนก่อน +4

      காது குத்தக் கூடாது என்பதற்கு முன் வைக்கும் குர்ஆன் வசனத்தை கவனியுங்கள்..
      “இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்” என்றும் ஷைத்தான் கூறினான்; எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்.
      (4- 119)

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 11 หลายเดือนก่อน +4

      ஆனால் இது தொடர்பாக முடிவெடுப்பதற்கு வேறு ஆதாரங்கள் இருக்கின்றன. அல்லாஹ் படைத்த படைப்பில் மாற்றம் செய்யக் கூடாது என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. காதுகளைக் கிழிப்பதும் அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் செய்வதும் ஷைத்தானுடைய செயல் என்று குர்ஆன் கூறுகிறது

  • @OnlyAllah.100
    @OnlyAllah.100 11 หลายเดือนก่อน +8

    எல்லா விடயத்திலும் பெண்களை மட்டுமே தலைப்பாக வைக்காதீர்கள்..... சில ஆண்களும் இப்போது வீட்டில் நடக்கும் பிரச்னைகள் யார் வந்தாலும் சொல்கிறார்கள்... அதுவும் வயது போன காலத்தில்.. அவர்களுக்கு நிறைய பிள்ளைகள் இருக்கும் அதில் பெண் பிள்ளைகள் அதிகமாக இருக்கும் திருமணம் நடந்து இருக்காது.. உரிய வயதில் பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து கொடுக்கவில்லை என்று கணவனுக்கும் மனைவிக்கும் ஒரே பிரச்சினை அதனால் இருவரின் பேச்சு வார்த்தைகள் விபரீதமாகி ஒருவருக்கொருவர் வெறுப்பை வளர்க்கிறார்கள்...மனைவியோடு சண்டை பிடித்து விட்டு அவர்களின் சொந்தக்களுக்கிடையில் சென்று மனைவி அப்படி இப்படி என்று சொல்லி திருமணம் முடிக்க இருக்கும் பிள்ளைகளுக்கு அதற்க்கான வாய்ப்புகளே இல்லாமல் போகிறது காரணம் சில பெற்றோர்கள் 😔😔 அவர்கள் செய்வதை பிள்ளைகளே சுமந்து கொள்கின்ற நிலமை...

    • @mohamedrashad988
      @mohamedrashad988 11 หลายเดือนก่อน +2

      உங்கட ஊட்டு பலாய் எல்லாம் comment ல உருட்ட வானம்.

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 11 หลายเดือนก่อน +1

      இந்த கமெண்ட் உங்களை குத்தி குடைகிறது உங்களுக்கு கவலையாக இருக்கிறது என்று மட்டும் சொன்னால் அதை நீக்கலாம்.....

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 11 หลายเดือนก่อน +1

      உங்கள் ஊட்டில் பலாய் தான் இருக்கும் என்றால் அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது... உங்கள் பலாய் ஐ நாங்கள் நோன்டவில்லை எங்கள் பலாய் ஐ நீங்க நோண்ட தேவையில்லை.... அவங்க்வங்களுக்கு ஆயிரம் பிரச்சினை அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை...

  • @Ceylon_Travel_Diary
    @Ceylon_Travel_Diary 11 หลายเดือนก่อน +3

    பெண் பிள்ளையின் சம்மதமில்லாமல் பெற்றோர் திருமணம் செய்து வைப்பது முறையா..? இது பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது? தெளிவான பதில் வேண்டும்.

    • @Tamildawahmedia
      @Tamildawahmedia  11 หลายเดือนก่อน +4

      அந்த திருமணம் இஸ்லாத்தில் ஏற்றுக் கொள்ளப்படாது
      நிபந்தனைகள் இருக்கிறது

    • @Ceylon_Travel_Diary
      @Ceylon_Travel_Diary 11 หลายเดือนก่อน +2

      @@Tamildawahmedia
      அதையும் மீறி பெற்றவர்கள் அவளை திருமணம் செய்து வைக்க முயற்சித்தால்........😢
      இது தொடர்பாக உலாமாக்களின் தெளிவான ஆலோசனை பயன்கள் வேண்டும் சகோதரரே.

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 11 หลายเดือนก่อน +4

      @@Ceylon_Travel_Diary அந்த திருமணம் செல்லுபடியாகாது.... ஏனென்றால் திருமணம் முடிப்பதற்கு முதலாவது நிபந்தனை மணமகள் மணமகன் விருப்பம் தேவை.... அப்படி மீறி திருமணம் நடந்தால் அவர்களின் வாழ்க்கை தான் சோதனைக்குள்ளாக்கப்டும் நிம்மதி இழக்கப்படும்.... அதனால் நபி ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதனை தடுத்து இருக்கிறார்கள்... அத் திருமணத்தை செல்லுபடியாகாது என்றும் சொல்லி இருக்கிறார்கள்.... நபி ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வார்த்தை வழிமுறை போதுமானது....

    • @Ceylon_Travel_Diary
      @Ceylon_Travel_Diary 11 หลายเดือนก่อน +3

      @@OnlyAllah.100 ஜஷா(z)கல்லாஹு ஹைர் சகோதரரே...

  • @aduppu0072
    @aduppu0072 11 หลายเดือนก่อน +1

    நீங்கள் அதிகமாக பெண்களையே குறை சொல்கிறிர்கள் ஏன் ஆண்களை பற்றி பேசுவதே இல்லை கொஞ்சம் சிந்திக்கவும்😅

  • @kansoolkansool3874
    @kansoolkansool3874 11 หลายเดือนก่อน +1

    Please 🙏 number thanga