YouTube வருமானம் ஹலாலா? ஹராமா? |Abdul |Hameed |Sharaee |Tamil |Bayan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • #Abdul_Hameed_Sharaee #Tamil_Bayan #Ulaviyal #hameed_moulavi #ulaviyal thooral #sri lanka #Akkaraipattu

ความคิดเห็น • 360

  • @mohamedniyas6717
    @mohamedniyas6717 ปีที่แล้ว +55

    முஜாஹித் மௌலவி பற்றிய சில கமெண்ட்கள் படிக்கும் போது சிறிது கவலை அளித்தது இப்போது நீங்கள் இந்த வீடியோ பதிவு செய்ததற்கு ஆறுதல் அளிக்கிறது ஜஸாக்கல்லாஹ் ஹைர்

  • @qtvnetwork6321
    @qtvnetwork6321 ปีที่แล้ว +18

    ஒரு விடயம் நான் செய்தேன்..! அது தவறு என உணர்ந்து அதை நீக்கி விட்டேன். என தவறுக்கு நியாயம் கூறாது அதை ஒப்புக் கொண்டு திருந்துவது தான் பக்குவம். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ♥️

    • @babubai1380
      @babubai1380 ปีที่แล้ว

      💖👌👌🤲🤲

  • @stalinmanam4841
    @stalinmanam4841 ปีที่แล้ว +62

    ஜஸாக்கல்லாஹ் ஹைரன். அல்லாஹ்வுடைய மார்க்கத்தை சொல்லக்கூடிய அனைத்து மௌலவிமார்கள் அனைவருக்கும் அல்லாஹ்வுடைய கல்வியை ஞானத்தை இன்னும் அதிகப்படுத்தி வைப்பானாக.

  • @4veenfurious793
    @4veenfurious793 ปีที่แล้ว +15

    ஆயிரம் like போடலாம் உங்கள் பேச்சுக்கு❤️அல்ஹம்துலில்லாஹ்...!

  • @ismailsalafy1047
    @ismailsalafy1047 ปีที่แล้ว +28

    மாஸா அல்லாஹ். மூட்டி விட எடுக்கப்பட்ட முயற்சியை அழகிய முறையில் முறியடித்தமைக்கு அல்லாஹ் அருள் புரிவானாக

  • @sanfararamzi2077
    @sanfararamzi2077 ปีที่แล้ว +15

    Alhamdulillah . எங்கள் ஆலிம்களை மென்மேலும் அல்லாஹ் கண்ணியப்படுத்துவானாக! ஆமீன்...

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 ปีที่แล้ว +19

    அன்சார் மௌலவி உடைய ஆய்வு அறிக்கை ரொம்ப அற்புதமாக இருக்கும் சில விஷயங்களில் நானும் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறேன்

  • @noortheentheen8223
    @noortheentheen8223 ปีที่แล้ว +11

    மாஷாஅல்லாஹ் மிக அழகான விளக்கம்.மார்கத்தில் ஒற்றுமை பற்றி மிக தெளிவாக எடுத்துறைத்த உங்களுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைரன்

  • @aasikaasik163
    @aasikaasik163 ปีที่แล้ว +9

    அல்ஹம்துலில்லாஹ் நல்ல விளக்கம் கொடுத்தீர்கள்..
    அல்லாஹ் எப்போதும்
    உங்கள் மீது அருள் புரிவானாக ஆமீன்..
    சரியா சொன்னீர்கள். அல்ஹம்துலில்லாஹ் இப்போது நிறைய பயான்கள் கேட்கும்போது பார்க்கும் போது விளம்பரங்கள் பெரிதாக வருகிறது இல்லை ஆலிம்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்

  • @rilahrilah5458
    @rilahrilah5458 ปีที่แล้ว +6

    அல்லாஹ் உங்களுக்கும் அவர்களுக்கும் எல்லா முஸ்லிம்களுக்கும் நேர்வழியில் துணை நிட்பானாக.. உண்மையில் சிறந்த பேச்சு.. நேர்வழில் அல் குர்ஆன் சுன்னாபேசுபவர்களை உம் அழைப்பாளர்களையும் அல்லாஹ்வுக்காக நேசிக்கிறோம்

  • @AathilKaiz
    @AathilKaiz ปีที่แล้ว +8

    2:58 It was a clear explanation sheikh ❤️💕💯

  • @ishakriyasa6314
    @ishakriyasa6314 ปีที่แล้ว +6

    Nichayamaha avar pesiyatha mulumaiyahavum theylivahavum kettal vilaggum.jazakkallah hazarath oggada video ethirpathuttu irunthen.Alhamdulillh

  • @nishamnisham5204
    @nishamnisham5204 ปีที่แล้ว +1

    முஜாஹித் பின் ரஸீன் அவர்களுடைய கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கதே அனைத்து உலமாக்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக

  • @mohamedhaleem9436
    @mohamedhaleem9436 ปีที่แล้ว +4

    அஸ்ஸலாமு அழைக்கும்
    சில முட்டாள்கள் எதிர் பார்த்திருந்தார்கள், கொள்கை வாதிகளுக்குள் பிலவுகள் ஏற்படும் என்று, அல்ஹம்துலில்லாஹ் அழகான பதிலை கொடுத்தீர்கள்.
    ஜஸாக்கல்லாஹு ஹைரா

  • @shajiniahmed262
    @shajiniahmed262 ปีที่แล้ว +2

    சரியான பதில் சகோதரரே. அல்லாஹ்விற்காக உண்டான உங்களுடைய நட்பை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். தங்களுடைய பதில் மிகவும் ஆணித் தரமாக இருந்தது.

  • @gurufahadgurufahad9364
    @gurufahadgurufahad9364 ปีที่แล้ว +4

    மாஷா அழ்ழாஹ்
    அழகான தெளிவான விலக்கம்
    அழ்ழாஹ் உங்களுக்கு ஆரோக்கித்தையும் ஆfபியத்தையும் பறகத்தையும் தருவானாக
    🤲🤲🤲

  • @riyasariyas5422
    @riyasariyas5422 ปีที่แล้ว +4

    Alhamdhulillah moulavi mujahidh moulaviya vimarsiththu peasiyadhu masasakka mihaum kavalaya irundhadha..ogada speech keattadhum manasaka mihaum sandhoshama irakka moulavi alhamdhulillah

  • @fantasticmechanic3476
    @fantasticmechanic3476 ปีที่แล้ว +18

    அல்லாஹ் உங்கள் மீது ரஹ்மத் செய்வானாக

  • @ashhamsrilanka8728
    @ashhamsrilanka8728 ปีที่แล้ว +22

    இரண்டு மொளவிக்கும் அல்லாஹ் அருள் செய்வானாக

  • @buildyourselfup
    @buildyourselfup ปีที่แล้ว +6

    தமது செயலை நியாயப்படுத்த பல கருத்துக்களை முன்வைக்கும் மனிதர்களிடையே...தைரியமாக சொன்னீர்கள்...அல்லாஹ் அருள்வாயாக....இஸ்ஸலாத்தை மற்றைய எல்லா விடயங்களிலும் உன்னிப்பாக பின்பற்றுபவர்கள் விமர்சித்தால் பரவாயில்லை...இது அடிப்படையான இஸ்லாமிய நடைமுறை இல்லாதவர்கள் எல்லாம் இதைப்பற்றி கவலைப்படுவது வேடிக்கையானது🙃🙃🙃

  • @inaambinsahamudeen9060
    @inaambinsahamudeen9060 ปีที่แล้ว +4

    جزاك الله خيراً واحسن الجزء الشيخ.
    May Allah azwajal gives us right path.I like for sake of Allah azwajal you and sheikh Mujahid ibnu Razeen.. Barakallah peekuma.

  • @Im_azeem
    @Im_azeem ปีที่แล้ว +14

    6:53 CGC Talk , 7:07 Thayir Chtti Totally Damage 💔 😂🤣

    • @ruzdhiahamed
      @ruzdhiahamed ปีที่แล้ว

      🤣🤣

    • @slking1006
      @slking1006 ปีที่แล้ว +4

      Thayir Satti 😂😂😂
      Avane Kuthady Bakthan Avan Varan Markam Pesitu

    • @aroosdj2350
      @aroosdj2350 ปีที่แล้ว +1

      Thayir sattiya mothalla report pannanum😂

  • @ferozaahmed5099
    @ferozaahmed5099 ปีที่แล้ว +1

    Jazzakkallah haira

  • @user-bv5dd7ll8u
    @user-bv5dd7ll8u ปีที่แล้ว +6

    நவீனகால பிரச்சனைக்களுக்கு
    இஸ்லாமிய அடிப்படையில் தீர்வுகளை எடுத்துக்கூறுவது
    மிகவும் ஏற்றமாக உள்ளது.
    ஜஸாக்கல்லாஹ்

  • @mohamedzaidh3981
    @mohamedzaidh3981 ปีที่แล้ว +2

    சிறந்த விளக்கம். நன்றி!!!! ❤

  • @faleelfaleel1653
    @faleelfaleel1653 ปีที่แล้ว +5

    வ அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே

  • @fairooshameedfazeena8790
    @fairooshameedfazeena8790 ปีที่แล้ว +4

    Jazakkallah Jazakkallah wait pannathe inthe vdo ku than ! Ariwillama silathuhal pesi thiriuthu, maarkatha seer kulaikuthu , apti pattathuku inthe vdo seriyaana reply !

  • @user-tt8xe7kd8z
    @user-tt8xe7kd8z ปีที่แล้ว

    எதிர்பார்த்த பதில் அல்ஹம்துலில்லாஹ்.

  • @user-jy9tp8kw7j
    @user-jy9tp8kw7j ปีที่แล้ว +2

    சிறந்த பதில்......
    Alhamdulillah

  • @roseyrose8390
    @roseyrose8390 ปีที่แล้ว +3

    Mujahid maulavi meedhu Allah Arul puriyattum...kaalaththin thewai awar.....jazakallahu hairan.

  • @ramlashiekramlashek7332
    @ramlashiekramlashek7332 ปีที่แล้ว +1

    மாஷா அல்லாஹ் தெளிவான விளக்கம் எங்களுடைய உலமாக்கள் அனைவரையும் அல்லாஹ் கண்ணியப்படுத்துவானாக

  • @janufaallah800
    @janufaallah800 8 หลายเดือนก่อน

    V.correct moulavi , at last u tubers unga ellarudaiya panippoarai thaan paarka mudigirathu 😊

  • @AZMIFATHI..
    @AZMIFATHI.. 2 หลายเดือนก่อน

    Alhamdulillah nalla oru theliwu ... jazakallahair ❤

  • @fathimaprincess5559
    @fathimaprincess5559 ปีที่แล้ว +4

    My mind voice " so, CGC talk villakkam kedachittu thane, eppa kadaya close panradhu?🤣🤣"

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 ปีที่แล้ว +19

    என்னுடைய சொந்தக்கார ஒரு சகோதரிக்கு 12/05/23 Hospital வர சொல்லி இன்ஷா அல்லாஹ் Enjiogram பண்ணை இருக்குது அவங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் அவர்களை நம்பி அவர்களின் பிள்ளைகள் இருக்கிறாங்க

    • @NimNavlogsinSriLanka
      @NimNavlogsinSriLanka ปีที่แล้ว +4

      La thahsan innallaha ma anaa
      Dua Seihiren 🤲

    • @user-qv8zz3tm5y
      @user-qv8zz3tm5y ปีที่แล้ว +1

      Ok Faru Bhai 👍

    • @mhd_hamdhan_
      @mhd_hamdhan_ ปีที่แล้ว +1

      🤲

    • @SuzansNotebook
      @SuzansNotebook ปีที่แล้ว +1

      May Allah make everything easy for her 🤲

    • @ammabanumakitchenvlog9114
      @ammabanumakitchenvlog9114 ปีที่แล้ว +1

      LA yilaha illa antha subhanaka inni kunthum minal lalimeen Allah avarhalai kappatruvan end annanukum dayalicis seihirarhal avarukaha thuva seiyungal

  • @samirrouf7606
    @samirrouf7606 ปีที่แล้ว +3

    Yes moulavi ur saying 💯👌 true gread

  • @mohamedamharvlog7194
    @mohamedamharvlog7194 ปีที่แล้ว +82

    முஜாஹித் மொளவி சிறந்த மனிதர் அல்லாஹ்வுக்காக அவரை விமர்சிப்பதை தவிர்த்துவிடுங்கள்...

    • @mohamedamharvlog7194
      @mohamedamharvlog7194 ปีที่แล้ว +7

      @MYLIFELINES6015 bro முஜாஹித் மொளவியின் ஏராளமான பயான்களை கேட்டிருக்கிறேன் அவர் ஒவ்வொறு விடயங்களுக்கும் மிகச்சிறந்த விளக்கங்களை கொடுத்திருக்கிறார்
      TH-cam வருமானங்கள் சம்பந்தமாக என்ன குறிப்பிட்டார் என்று இன்னும் நான் கேட்கவில்லை ஆனால் அவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சிறந்த மனிதர்...
      அல்லாஹ்வுக்காக யாரும் அவர் உள்ளத்தை நோகடிக்காதீர்கள்...

    • @abuthalif242
      @abuthalif242 ปีที่แล้ว +2

      Mmm.....unmai avar nalla manither nalla bayan solravar🙄

    • @FathimaNazreen1996
      @FathimaNazreen1996 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂

    • @mohamedsafraz5447
      @mohamedsafraz5447 ปีที่แล้ว +1

      Assalamu alaykum 100TRUE

    • @abdulrauf2280
      @abdulrauf2280 ปีที่แล้ว +1

      Mujahid ibnu razeen Mowlavi sulvetu unmai

  • @abuaseela
    @abuaseela ปีที่แล้ว +2

    Masha Allah, Barakallahu Feekum...

  • @anwerdool3507
    @anwerdool3507 ปีที่แล้ว

    சிறந்த விளக்கம் الحمدلله
    جزاك الله خير

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 ปีที่แล้ว +2

    السلام عليكم ورحمة الله وبركاته
    ماشاء الله تبارك الرحمن
    மிக அருமையான பதிவு 👍

  • @muslimvanoli
    @muslimvanoli ปีที่แล้ว +7

    மாஷா அல்லாஹ்… ❤

  • @aaishanuhafiyaz2924
    @aaishanuhafiyaz2924 ปีที่แล้ว +6

    Mashallah excellent explanation

  • @utube2630
    @utube2630 ปีที่แล้ว

    எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு பரக்கத் செய்வானாக

  • @pettikkadai3230
    @pettikkadai3230 ปีที่แล้ว +2

    Monitazan of பண்ணினால் மட்டும்
    ஹலால் ஆகுமா
    உங்கலுக்கு இருக்கும் திறமையை யார் தந்தது
    நீங்களாக உருவாக்கினீங்களா
    இல்ல இறைவன் தந்தானா
    அப்படியானால் அந்த திறமைக்கு கிடைக்கும் பரிசு ஹரமா?
    பொதுவா ஸ்மார்ட் போன் ஹராம் அப்படியா மௌலவி
    Normal போன் ஹலால் அப்படியா
    நேர்மையான மனிதனுக்கு எது ஹராம்
    எது ஹலால் என்று
    அவன் அடி மனம் சொல்லிக் கொடுக்கும்
    முஸ்லிமாக பிறந்த அனைவருக்கும் தெரியும் எது ஹலால்
    எது ஹராம் என்று
    மௌலவி மாருக்கு மட்டும்தான் அது தெரியும்டு நினைக்கும்
    அந்த எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும்

  • @suhailawm
    @suhailawm ปีที่แล้ว

    Jazakallah Movlavi

  • @AhamedJalal-oy4tt
    @AhamedJalal-oy4tt ปีที่แล้ว +3

    Mujahith moulavi சிறந்த மார்க்க அறிஞ்சர் ❤️❤️

  • @roominroomin207
    @roominroomin207 ปีที่แล้ว

    ما شاء الله بارك الله فيك
    وزادك الله علما

  • @abuthalif242
    @abuthalif242 ปีที่แล้ว

    Masallaz unkaluku mikka nanry moulavi ..allah unkaluku ethatkana natkuliyai valankatum..😭😭😭🤲🤲🤲👀

  • @abubackersiddiquesiddique585
    @abubackersiddiquesiddique585 ปีที่แล้ว

    Super

  • @user-tt8xe7kd8z
    @user-tt8xe7kd8z ปีที่แล้ว

    நல்ல விளக்கம் அல்லாஹ் அருள் புரியட்டும்.

  • @mudthasir9949
    @mudthasir9949 ปีที่แล้ว +1

    Allah ungazhukku Arul seyvanaha Aameen

  • @zeenathhaya1672
    @zeenathhaya1672 ปีที่แล้ว

    Masha Allah

  • @danishahmed9951
    @danishahmed9951 ปีที่แล้ว +1

    மாஷா அல்லாஹ் நல்ல விளக்கம்.

  • @user-wu8wl3kb6q
    @user-wu8wl3kb6q ปีที่แล้ว

    Masha Allah allaah arul puriwanaga

  • @farwinsdiary5525
    @farwinsdiary5525 9 หลายเดือนก่อน

    உண்மை உண்மை உண்மை. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக. ஆமீன்

  • @user-fh4wi6ru8q
    @user-fh4wi6ru8q ปีที่แล้ว

    மவ்லானா அல்லாஹ் உங்கலுடய இல்முல மென்மேலும் அபிவிருத்தியை உன்டு பன்னுவானாஹ

  • @fathimaramsiya3291
    @fathimaramsiya3291 ปีที่แล้ว

    ❤jazakallah hair unmaya pesineenga alhamdulillah ogalukku allah barakath seiyyattom

  • @irshathisk6155
    @irshathisk6155 ปีที่แล้ว +2

    சிறந்த விளக்கம்

  • @ahamedajmal9965
    @ahamedajmal9965 ปีที่แล้ว +2

    Masha Allah ❤️
    Wery well explained

  • @hibathullahsaudha8824
    @hibathullahsaudha8824 ปีที่แล้ว +11

    Alhamdulillah... finally someone supported the truth.

  • @ratheesrathees8253
    @ratheesrathees8253 ปีที่แล้ว +2

    தயிர்ச்சட்டி ரெண்டு மௌலவிமாரையும் கோத்துவிர்ரதுக்கு நேத்து லைவ்ல புல் ட்றை பாவம் பயப்புள்ளைக்கு.

  • @huda_aqram
    @huda_aqram ปีที่แล้ว

    جزاك الله خيرا وبارك الله فيك

  • @abdulazizaziz2716
    @abdulazizaziz2716 ปีที่แล้ว

    Superb reply

  • @hurtlover7139
    @hurtlover7139 ปีที่แล้ว +1

    Masha allah barakallahu Feek

  • @giacreation2982
    @giacreation2982 ปีที่แล้ว +2

    தரமான பதிலடி Alhamthulilah

  • @thiksadchithika377
    @thiksadchithika377 ปีที่แล้ว

    Aameen

  • @M.Ramesh340
    @M.Ramesh340 ปีที่แล้ว

    M.Ramesh mtm good speech

  • @sansaibu6472
    @sansaibu6472 ปีที่แล้ว +4

    அல்லாஹ் உங்களுக்கு கல்வி ஞானத்தை அதிகபடுத்துவானாக..

  • @baddestmanintheplanet
    @baddestmanintheplanet ปีที่แล้ว +8

    அல்ஹம்துலில்லாஹ் ❤
    சூப்பர் மௌலவி 🎉🎉🎉

  • @jahanjahan..
    @jahanjahan.. ปีที่แล้ว +4

    பல பேர் தாக்கப்பட்டனர்....🤲

  • @dinujayasnka
    @dinujayasnka ปีที่แล้ว

    Moulaviya.....yarr yarr moulavi...ellam lovlavi

  • @sirajmd818
    @sirajmd818 ปีที่แล้ว +1

    Allah Masha Allah Moulana

  • @nasiknaleer6073
    @nasiknaleer6073 ปีที่แล้ว

    بارك الله لك...... يزيدك الله علمك وحياتك....

  • @salamabdul6757
    @salamabdul6757 ปีที่แล้ว +4

    All hamdulillah

  • @veluibrahim1233
    @veluibrahim1233 ปีที่แล้ว +2

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

  • @jaleesmahumood2051
    @jaleesmahumood2051 ปีที่แล้ว

    Maasha Allah.
    Jazaakallah khair Sheikh.

  • @ziyanHussain007
    @ziyanHussain007 ปีที่แล้ว +12

    தயிர் சட்டி தாக்கப்பட்டார் 😂😂😂😂😂

  • @raseemazainulaabdheenrasee3724
    @raseemazainulaabdheenrasee3724 ปีที่แล้ว +1

    Masha Allah 🤲 ☝

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 ปีที่แล้ว

    நானும் TH-cam channel சமையல் வீட்டுமருத்துவம் என்று எனக்கு தெரிந்த்தை வீடியோ போடுகிறேன் எனக்கு எப்படி பணம் வரும் என்றெல்லாம் தெரியாது அந்த அளவுக்கு படிப்பு இல்லை நானும் பயந்துக்கொண்டேதான் உங்க பேச்சை கேட்டேன் அல்ஹம்துலில்லாஹ்

  • @sheikmohaideen6428
    @sheikmohaideen6428 ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ் தெளிவான விளக்கம்

  • @morizvi1499
    @morizvi1499 ปีที่แล้ว +1

    Masha Allah thabarakkallah

  • @muaathmuaath3694
    @muaathmuaath3694 9 หลายเดือนก่อน

    Mazha allah

  • @allahakbar5384
    @allahakbar5384 ปีที่แล้ว

    அல்ஹம்துலில்லாஹ் மிக்க நன்றி மெளலவி... தயவு செய்து ஆலிம்களை கண்ணியப்படுத்துங்கள்.. பெண்கள் தனது அழகை தனது கணவருக்கு மட்டும் காட்டுங்கள்... நீங்கள் செய்யும் விடயத்தினால் மறுமையில் நன்மை கிடைக்குமா என்று பார்த்து செய்யுங்கள்..

  • @WorldviewTamil
    @WorldviewTamil ปีที่แล้ว

    அழகான பதில்.

  • @mohamednazathulhaq-em1xn
    @mohamednazathulhaq-em1xn ปีที่แล้ว +2

    Jezakkallah hazrath....

  • @mohmadriskan
    @mohmadriskan ปีที่แล้ว

    بارك الله

  • @muhamednowfalabdulcader4824
    @muhamednowfalabdulcader4824 ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ் சரியான விளக்கம் gcc talk shop சேனல் வைத்து சம்பாதிக்கும் ரினோஸா என்று சொல்லக்கூடிய ஒரு பெண் இருக்கா அவ இத பார்த்தல் நல்லா இருக்கும்

  • @2.0edits999
    @2.0edits999 ปีที่แล้ว

    Very good speech thanks

  • @a.b.hassan6251
    @a.b.hassan6251 ปีที่แล้ว

    Excellent

  • @farookahamed507
    @farookahamed507 ปีที่แล้ว +1

    மௌலவி supiri மாஷாஅல்லாஹ்

  • @fasliyafasliya7589
    @fasliyafasliya7589 ปีที่แล้ว +1

    Jezakumullah kair mavulavi

  • @SulpikarSr
    @SulpikarSr ปีที่แล้ว

    Arumai arumai

  • @jamalmohideensi7525
    @jamalmohideensi7525 ปีที่แล้ว

    Alhamthulilla 🎉
    Very good 👍

  • @Badboy-RX8
    @Badboy-RX8 ปีที่แล้ว +2

    Alhamdhulillah..☝🏼🤲🏻

  • @araa65.
    @araa65. ปีที่แล้ว +4

    CGC Talk shop Rinosa க்கும் தயிர்ச்சட்டி நஜாத்துக்கும் அடிக்கிற அடி னு வௌங்குது மௌலவி😂

  • @iraiellam
    @iraiellam ปีที่แล้ว

    Naan TH-cam on panuna mujahid moulavida videos bayanatan ethir parpen averukkaha dhua saiven 🤲🤲

  • @rabickrajarabickraja666
    @rabickrajarabickraja666 ปีที่แล้ว

    ஜஷக்கல்லாஹ் ஹைர் மௌளவி

  • @90kidsboys
    @90kidsboys ปีที่แล้ว +1

    உலமாக்கள் ஆலிம்கள் அவர்களை விமர்சிப்பதற்கு எங்களுக்கு எந்த ஒரு தகுதியும் கிடையாது தயவுசெய்து அவர்களுக்கு கொடுக்கக்கூடிய கண்ணியத்தை கொடுங்கள்

  • @user-eo5wf9vq8w
    @user-eo5wf9vq8w ปีที่แล้ว +2

    விழுந்த பல்லு முளைத்துவிட்டதா மௌலவி மாஷா அல்லாஹ்

  • @shoaibaquthar6057
    @shoaibaquthar6057 ปีที่แล้ว

    Barakallahu feek