அதிகமான பெண்கள் அறியாமலே செய்யும் மிகப்பெரிய தவறு இதுதான் ┇Moulavi Abdul Hameed Sharaee┇[Bayan 2023]

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2023
  • #tamildawahmedia #Tamilbayan #tamilnewbayan #Abdul_Hameed_Sharaee_Bayan #Abdul_Hameed_Sharaee #AbdulHameedSharaee
    அதிகமான பெண்கள் அறியாமலே செய்யும் மிகப்பெரிய தவறு இதுதான் ┇Moulavi Abdul Hameed Sharaee┇[Bayan 2023] -Tamil Bayan - தமிழ் பயான்
    🔔In the Name of Allah,
    Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
    This is a best Tamil Dawah Media channel where we can get Best Tamil Bayans with the evidence of Al quran As Sunnah
    🛑 special Best Islamic scholars
    +Regular Uploads Tamil Bayan ( Every Days)
    👉 Facebook
    / tamildawahmedia
    👉Instagram
    / tamildawah
    👉TH-cam
    / tamildawahmedia
    👉Twitter
    / tamildawah
    🚫PLEASE NOTE: This channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community🚫
    Tamil bayan
    Tamil bayans
    Tamil Dawah
    Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Official Tamil Bayan Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Tamil Bayan Latest Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Rashadi Tamil Bayan Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Tamil Bayan Facebook Tamil Dawah Media
    Moulavi Abdul Hameed Sharaee Tamil Dawah Media
    Moulavi Abdul Hameed Sharaee Tamil Dawah Media
    Tamil Dawah Media Moulavi Abdul Hameed Sharaee 2023
    Moulavi Abdul Hameed Sharaee Tamil Dawah Media 2023
    Moulavi Abdul Hameed Sharaee 2023 Bayan
    Tamil Dawah Media Abdul Hameed
    Abdul Hameed Sharaee Tamil Bayan Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Bayan Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Tamil Dawah Media Bayan
    Tamil Dawah Media Tamil Bayan Abdul Hameed Sharaee
    அவசியம் நேரம் ஒதுக்கி இந்த உரையை அவசியம் கேளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக.
    யாரோ ஒருவர் திருத்துவதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம் எனவே மறக்காமல் அனைவருக்கும் அதிகமாக Share செய்யுங்கள்.
    என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்து" என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். (20:114)

ความคิดเห็น • 27

  • @FathimaJ-xc9pe
    @FathimaJ-xc9pe 10 หลายเดือนก่อน +4

    ☝️அல்லாஹ்🤲
    ☝️அல்ஹம்துலில்லாஹ்🤲
    உண்மை அண்ணா

  • @abdulmalikabdulkader
    @abdulmalikabdulkader 10 หลายเดือนก่อน +4

    Assalamu alaikkum wa rahmathullahi wa barakkathuhu ⚘️

  • @faissamara9700
    @faissamara9700 10 หลายเดือนก่อน +2

    Masha Allah Nice

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 10 หลายเดือนก่อน +17

    இஸ்லாம் எமக்கு எவ்வளவு சலுகைககள் கொடுத்திருக்கு இருந்தும் அதை பயன்படுத்த நம்மவர்களுக்கு தெரியாது

  • @mohamednasfan4883
    @mohamednasfan4883 10 หลายเดือนก่อน +3

    Mashalla ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohamednasfan4883
    @mohamednasfan4883 10 หลายเดือนก่อน +3

    Mashalla ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 10 หลายเดือนก่อน +11

    தொழுகையை விடுவதற்கு எந்த காரணமும் யாரும் சொல்ல முடியாது தொழுகை யுத்த நேரத்திலும் கடமையாக்கப்பட்டது

  • @Sithyrifa
    @Sithyrifa 10 หลายเดือนก่อน +3

    அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நான் வேலை பார்க்கும் வீட்டில் மேடம் தொழும் போது அந்த மூன்று பிள்ளைகளும் ஏறி விளையாடுவார்கள் அதற்கும் ஒன்றும் சொல்ல மாட்டாது அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று மட்டும் கூறுவா🤲🤲🤲🥰

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 10 หลายเดือนก่อน +8

    எங்கள் சமூகத்தில் ஒரு பிரயாணம் போக ஆரம்பித்தார்கள் என்றால் தொழுகை என்பது அறவே இல்லை பிரயாணத்தில் என்ன லேசாக தொழ முடியும் எவ்வளவோ சலுகைகள் தரப்பட்டிருக்கிறது

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 10 หลายเดือนก่อน +11

    சில பள்ளிவாசலில் சொல்லப்பட்டிருக்கிறது 10 வயதுக்கு கீழ்பட்ட பிள்ளைகளை கொண்டு வராதீர்கள் என்று இதை யாரிடம் பொய் சொல்வது

    • @roshanbeevi8433
      @roshanbeevi8433 10 หลายเดือนก่อน +3

      Markam theriyadawarkal

  • @OnlyAllah.100
    @OnlyAllah.100 10 หลายเดือนก่อน +10

    எனக்கு தொழும் போது சிறுபிள்ளைகள் தோளில் ஏறி விளையாடுவது ரொம்ப பிடிக்கும்.... அக்கா வின் பிள்ளை நான் தொழும் போது போனால் அந்த பிள்ளை நான் தொழும் போது தோளில் ஏறி விளையாட மாட்டாதா?? என்கிற ஏக்கமும் வந்து விடும்😊😊😊

  • @OnlyAllah.100
    @OnlyAllah.100 10 หลายเดือนก่อน +9

    தொழுகையை விடுவதற்கு எந்த காரணமும் இல்லை.. பெண்களுக்கு இருக்கும் விதிவிலக்கான சலுகைகளை தவிர
    👍👍

  • @user-tn8el3cg5v
    @user-tn8el3cg5v 10 หลายเดือนก่อน +1

    Assalamualaikum alaikum unga kita counselling kekkanum naa naanga enna seiya vendum

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 10 หลายเดือนก่อน +8

    பிரயாணத்தில் இருக்கின்றோமா அதுக்கு எங்களுக்கு சலுகை தரப்பட்டுள்ளது தண்ணீர் இல்லையா தைமம் செய்ய எங்களுக்கு சலுகை தரப்பட்டிருக்கிறது

    • @FathimaFathima-hd5mm
      @FathimaFathima-hd5mm 10 หลายเดือนก่อน +3

      Payanam porawanga yyarume thola porathu ella

    • @busylifedoctor
      @busylifedoctor 9 หลายเดือนก่อน

      ​@@FathimaFathima-hd5mmenna fathima ipo Ivan kitta sikkitta enga irukke sayndamaruza neenga vanga unga psycho ku medicine tharen maple vittu pottenda kudumbathutta solli Vera valkaya amachikka comment section la veettu pirachanaya solli phone ala innum irukkinda valkaya nasam pannika venam neenga bazil comment senjuttu ikkiravan oru pombula porukki Ivan Qatar faru endu thodakkathla thodangy pala muhamgalil pengalin valkaiyil vilaiyadi pesi nimmaziya kolachavan konjam yosina panni nadandukka illai enda kudimbathla nane solluren pullaya parthutu avan podra panatha Vera eduthutu innum avanku korai sollittu cheese

  • @makboolufamakboolufa727
    @makboolufamakboolufa727 10 หลายเดือนก่อน +2

    தற்போது பெண்கள் வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் தொழமாட்டார்கள்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 10 หลายเดือนก่อน +9

    பிள்ளைகளை பள்ளிக்கு கூட்டி போவதால் தான் அந்த பிள்ளை பெரியவனாகும்போது பள்ளிப் பக்கமும் திரும்பிப் பார்ப்பதில்லை

  • @jazzmusix1
    @jazzmusix1 10 หลายเดือนก่อน +2

    Please avoid women photos in Islamic preachings

  • @ziyanHussain007
    @ziyanHussain007 10 หลายเดือนก่อน +7

    இலங்கையில் உள்ள முஸ்லிம் பெண்கள் நிலனம மிகவும் மோசமாக உள்ளது.
    1. இன்று இலங்கையில் உள்ள முஸ்லிம் பெண்கள் நிலனம மிகவும் மோசமான இருக்கின்றனர் காதலுக்காக மதம் மாறுகின்றனர்
    2. இன்று இலங்கையில் உள்ள முஸ்லிம் பெண்கள் பல்கலைக்கழகத்தில் மாற்று மாத மாணவர்களை காதலிக்கிறார்கள்
    3. முஸ்லிம் பெண்கள் அலுவலகத்தில் விபச்சாரம் செய்கிறார்கள்
    இனதப் பற்றி அல்லாஹ் அல்லாஹ்காக பேசும் please please please..........

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 10 หลายเดือนก่อน +9

      ஒன்று இரண்டு விதிவிலக்காக இருக்கலாம் அதற்காக ஒட்டுமொத்த பெண்களையும் அப்படி சொல்ல முடியாது

    • @ziyanHussain007
      @ziyanHussain007 10 หลายเดือนก่อน

      @@mohammadrisvan5975
      You will come to see my town பெண்கள்களின் சித்திமம் விழங்கும்

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 10 หลายเดือนก่อน +1

      எல்லோரும் இல்லை அல்லாஹ்வின் அச்சத்தை கொண்டு பாதுகாக்கப்பட்டவர்களும் இருக்கின்றார்கள்...இதைப்பற்றி எத்தனை வீடியோக்கள் பேசி போட்டாலும் அல்லாஹ்வின் உதவி இருந்தால் மட்டும் தான் அவர்களுடைய உள்ளங்களில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.... குர்ஆன், ஹதீஸ் இருந்துமே இந்த பாவங்கள் செய்யக்கூடியவர்களுக்கு மற்றவர்களின் கருத்துக்கள் மதிப்பில்லாதவையே😢😢😢... அந்த விடயத்தில் கைசேதப்பட்டு இழிவுபடுத்தப்பட்ட சின்னாபின்னாமாக்கப்பட்ட பின்னரே சிலரின் வாழ்க்கையில் மாற்றம் வரும்...