Theni to Munnar Bus Travel | தேனி TO மூணார் | Bus Route | Bus Travel Guide

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 226

  • @Kabaddi-apm
    @Kabaddi-apm 2 ปีที่แล้ว +42

    டிரைவர் அண்ணா na kandippa பாராட்டி ஆக வேண்டும் 💯...

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

    • @vigneshperumal4240
      @vigneshperumal4240 2 ปีที่แล้ว

      500%

    • @tamilarasanc321
      @tamilarasanc321 2 ปีที่แล้ว

      @@PebblesTamil t

    • @tamilarasanc321
      @tamilarasanc321 2 ปีที่แล้ว

      @@PebblesTamil aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

    • @KMSSIVA-dm9jk
      @KMSSIVA-dm9jk ปีที่แล้ว +1

      அந்த டிரைவர் அண்ணா கூட தான் அண்ணா மூனார்ல இருந்தேன் ....அவரு உங்களுக்கு நன்றி சொல்ல சொன்னாரு....

  • @gokulsakthivel6392
    @gokulsakthivel6392 2 ปีที่แล้ว +11

    தேனி உங்களை அன்புடன் வரவேற்கிறது

  • @vickyvijay592
    @vickyvijay592 2 ปีที่แล้ว +21

    எனது தாய்பூமி மூணார் என்றும் அழகு தான்..
    நம் தமிழ்மக்கள் வாழும் கேரள தேசம்

  • @dineshKumar-vl5hl
    @dineshKumar-vl5hl 2 ปีที่แล้ว +4

    பேருந்தில் பயணம் செய்தது போன்ற உணர்வு நன்றி

  • @cartoonsfansclub182
    @cartoonsfansclub182 ปีที่แล้ว +2

    சார்.. மிக அருமையான பதிவு....தொடர்ந்து பிரயாணம் செய்யுங்கள்...அதை பதிவு செய்யுங்கள்....எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசீர்வாதம் செய்வாராக.....

  • @sathizkrish9820
    @sathizkrish9820 2 ปีที่แล้ว +6

    நானும் போயிருகேன் போடி மெட்டு வழியாக பூப்பாறை, மூணாறு சூப்பராக இருக்கும் 😍❤

  • @sakthivelp8066
    @sakthivelp8066 2 ปีที่แล้ว

    44 நிமிடங்கள் அப்லோட் செய்தமைக்கு நன்றி.. ஏனெனில் அவ்வளவு தூரம் சென்று பார்க்க முடியாதவர்களுக்கு காட்சி விருந்து..

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KZ97z4t9acz_kEjHPaZ6uof.html

  • @avinashsakthi8701
    @avinashsakthi8701 2 ปีที่แล้ว +16

    Felt a real journey experience... Great👍

  • @sasikumarsk5534
    @sasikumarsk5534 2 ปีที่แล้ว +1

    மூணாறு ஒரு குட்டி காஷ்மீர்....எனது ஊர் என்பதில் மகிழ்ச்சி ...

    • @mohammedmohsinkamila4015
      @mohammedmohsinkamila4015 ปีที่แล้ว

      தேனி to மூணாறு இரவு நேரத்தில் car இல் பயணம் செய்யலாமா

  • @asaipandi1990
    @asaipandi1990 หลายเดือนก่อน

    Nalla tamil ucharippu super anna keep it up 🎉🎉🎉🎉

  • @rajshree8601
    @rajshree8601 2 ปีที่แล้ว +4

    Your vedio are class.. No talking.. Just travelling.. Loved the way you take your vedios.only with minimal talking 💗

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว +1

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @ultimatestrange4925
    @ultimatestrange4925 2 ปีที่แล้ว +8

    Good and safety drive in curve roads 🙏🙏🙏

  • @AshwinAshwin-rq1zp
    @AshwinAshwin-rq1zp 2 ปีที่แล้ว +2

    Vanakkam da mapla Theni la irunthu 💥

  • @Ravirishi
    @Ravirishi 2 ปีที่แล้ว +7

    Too good dear, a true journey recorded n presented with an apt , natural audio ...pleasure to watch.. Kudos ! 👏👏👏❤❤❤👍💪

  • @SelvamSelvam-cl7ny
    @SelvamSelvam-cl7ny 2 ปีที่แล้ว +1

    நேரில் போன்ற பயணம் மாதிரி இருந்தது மிகவும் நன்றி வாழ்த்துக்கள்....

  • @ernestsamuel3412
    @ernestsamuel3412 2 ปีที่แล้ว +5

    Wow wonderful & expertise driving by the driver 👌👍😀

  • @arunbabu7528
    @arunbabu7528 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சிரப்பு பேருந்து ஒட்டுனர் வேகத்தை பார்த்தால் பயமாஇருக்கு சகோதர

  • @IAMSENTHIL1
    @IAMSENTHIL1 2 ปีที่แล้ว +1

    சுகமான தூக்கத்துக்கு, குளிர் காற்று வாங்க, பக்கத்தில் துணையுடன் செல்ல வேண்டும். தூக்க மாத்திரை போட்டு தூங்க வேண்டும், கவலை நிறைய இருப்பின் தலை மசாஜ் செய்து , பாதுகாவலரை விழிப்பாக அமர்த்தி தூங்கிச் செல்ல வேண்டும். ஏன் எனில், உறக்கம் பல வகை அதில் ஒவ்வொன்றும் புது வகை

  • @krishnarao280
    @krishnarao280 2 ปีที่แล้ว

    இந்த ஊரில் என்ன சிறப்பு சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் கிளைமேட் கன்டிசன் மக்கள் தொகை மிருகங்கள் நடமாட்டம் கூறவேண்டும்

  • @subrsha1
    @subrsha1 2 ปีที่แล้ว

    Kanivaana Driver Anna vukku romba nandri. Truly realistic video. Thank you so much for this. ❤️❤️❤️❤️

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

  • @arunselva494
    @arunselva494 2 ปีที่แล้ว

    Anna vera leval ana busla pona mathiri oru feel ah uruvakinga na 🥰🥰🥰🥰🥳🥳

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @siddarth-72
    @siddarth-72 2 ปีที่แล้ว +3

    My fav bus route...!

  • @natureisgiftofgod8055
    @natureisgiftofgod8055 2 ปีที่แล้ว +5

    Welcome to THENI

  • @gobigobi7629
    @gobigobi7629 ปีที่แล้ว

    Unga video pakkurappa live VA pona feel irukku

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 2 ปีที่แล้ว +6

    ஒட்டுனரின் உரையாடலை நல்ல விதமாக தெளிவாக பதிவு செய்திருக்கலாம்... ஒவ்வொரு தகவலும் பயனுள்ளதாக இருக்கும்

  • @Happymruniverse
    @Happymruniverse 2 ปีที่แล้ว +4

    Beautiful 😍
    Maximum looks like Sri lanka 🤩🤩🤩

  • @sarvanmsd3788
    @sarvanmsd3788 2 ปีที่แล้ว +1

    Really very nice 👍
    Bus la travel panra experience remba super 🥰
    Hat's off to the driver sir🙏

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว +1

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 2 ปีที่แล้ว +2

    மூணாற்றின் Raw coverage நன்றாக இருந்தது. தொடர்ந்து தேவையான விளக்கங்களையும், இனிமையான இசை மற்றும் நல்ல ரம்மியமான பாடல்களையும் சேர்த்து இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். வாழ்த்துக்கள்

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

  • @lovelyabedits3304
    @lovelyabedits3304 2 ปีที่แล้ว

    Nanum munnar tha bro🤩😍video spr

  • @manikrishna9175
    @manikrishna9175 2 ปีที่แล้ว +5

    Munnar one of the best place 😍😍

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

  • @vickyvijay592
    @vickyvijay592 2 ปีที่แล้ว

    போடிமெட்டுல புளிஊத்துபாறை..பிஸ்கட்பாறை பேமஸ்...

  • @jonsantos6056
    @jonsantos6056 2 ปีที่แล้ว +1

    I didnt know can go to Munnar from Theni. I travelled to Kochi and went from there. Cha.

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @subramanianmuruganantham8016
    @subramanianmuruganantham8016 ปีที่แล้ว

    Sweet memories... excellent...thank you so much...

  • @infosense6577
    @infosense6577 2 ปีที่แล้ว

    Feels like traveling in a bus i love bus travel

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

  • @rajeshgunaksekar1078
    @rajeshgunaksekar1078 2 ปีที่แล้ว

    Super nala muyarchi 👌

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KZ97z4t9acz_kEjHPaZ6uof.html

  • @rbsmanian729
    @rbsmanian729 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றி......

  • @omnamasivakk
    @omnamasivakk 2 ปีที่แล้ว +6

    Been there last month with my family... Appreciating the braveness of driver :P as sitting inside the car was scary!

  • @puduvaiappss
    @puduvaiappss 7 หลายเดือนก่อน

    Super i feel like driving

    • @PebblesTamil
      @PebblesTamil  7 หลายเดือนก่อน

      நன்றி

  • @nagarajsubramani3215
    @nagarajsubramani3215 ปีที่แล้ว

    Super video brother

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว +55

    எடிட் செய்து வீடியோ நீளத்தை குறைத்து இருக்க வேண்டும்😢😢

  • @gurusishyan7968
    @gurusishyan7968 2 ปีที่แล้ว +1

    Epdi epdi theni to munnar varum pothu devikulam kalinchi periyakanal ah..........

  • @rameshkumarpalanisamy2917
    @rameshkumarpalanisamy2917 2 ปีที่แล้ว

    Arumai thoalar...

  • @muthulakshmi6123
    @muthulakshmi6123 2 ปีที่แล้ว

    7டைம் போயிருக்கன் முணார் சூப்பர் பிளேஸ்

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

  • @Rajajaymnr
    @Rajajaymnr 2 ปีที่แล้ว +4

    Native in munnar

  • @srimani9639
    @srimani9639 2 ปีที่แล้ว +2

    Theni to nilakal bus iruka sollunga

  • @alonlylover9027
    @alonlylover9027 2 ปีที่แล้ว

    Ada namma ooru BODINAYAKANUR 😍

  • @suryabala_005
    @suryabala_005 ปีที่แล้ว

    Now, MGR Chennai Central To Bodinayakkanur - AC Superfast Express Is Running. From There, A Link Bus Is Operated After 30 min To Moonar

    • @PebblesTamil
      @PebblesTamil  ปีที่แล้ว +1

      Will try to do this New Train route VLOG

  • @yuvarajravichandran2653
    @yuvarajravichandran2653 2 ปีที่แล้ว

    Naanum inthe bus la travel panen 2 weeks before munnar to theni

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 ปีที่แล้ว

    Driver looks very friendly i enjoyed throughly i enjoyed the journey

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @ksankarksankar8853
    @ksankarksankar8853 2 ปีที่แล้ว +1

    Super.usefull

  • @ramkumarr3482
    @ramkumarr3482 2 ปีที่แล้ว

    Welcome to Munnar

  • @7track631
    @7track631 2 ปีที่แล้ว +1

    Suppar anna

  • @udhumanmohaideen2500
    @udhumanmohaideen2500 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு கூடவே நானும் பயனித்ததுபோல் இருந்தது வீடியோவின் நீலம் அதிகம் இன்னும் குறைத்திருகலாம் 30 நிமிடம் Ok

  • @abdullahameen7138
    @abdullahameen7138 2 ปีที่แล้ว

    Super sir Masha Allah

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @shrisharma4904
    @shrisharma4904 2 ปีที่แล้ว +1

    Super make a viedo 🔥
    For Bus fans 🔥

  • @jawaharbharathi1053
    @jawaharbharathi1053 ปีที่แล้ว

    Wonderful

  • @radhavijayan8852
    @radhavijayan8852 2 ปีที่แล้ว +3

    My hometown Munnar

    • @sasip6309
      @sasip6309 2 ปีที่แล้ว

      Entha estate

    • @anselrobin1886
      @anselrobin1886 2 ปีที่แล้ว

      Nku Yellapatty

    • @radhavijayan8852
      @radhavijayan8852 2 ปีที่แล้ว

      @@sasip6309 bro Munnar colony bro

    • @sasip6309
      @sasip6309 2 ปีที่แล้ว

      Nan arivikad eco point

    • @sasip6309
      @sasip6309 2 ปีที่แล้ว

      IPA enga irukinga

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 2 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள்

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 2 ปีที่แล้ว

    Excellent video

  • @karthikpsn1540
    @karthikpsn1540 ปีที่แล้ว

    Good driver

  • @gopiramachandransmk9673
    @gopiramachandransmk9673 2 ปีที่แล้ว

    Driving very super

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @AVTgamer-c2r
    @AVTgamer-c2r 2 ปีที่แล้ว +1

    Enakum munnar tha idukki district

  • @ramanysundaram47
    @ramanysundaram47 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு.

  • @Whitemoon-ug3te
    @Whitemoon-ug3te 2 ปีที่แล้ว

    Theni na super thanga

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @வீட்டுமாடிதோட்டம்

    very good coverage

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 ปีที่แล้ว

    Beautiful super

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு... வழி தடங்களில் யானைகளின் தொந்தரவு எதுவும் இல்லையா

    • @vickyvijay592
      @vickyvijay592 2 ปีที่แล้ว

      உடுமலை மூணார் யானை அதிகம்

  • @Belighted
    @Belighted ปีที่แล้ว

    very useful

  • @pksamysamypk1291
    @pksamysamypk1291 2 ปีที่แล้ว

    Super sir

  • @mdnazar9026
    @mdnazar9026 2 ปีที่แล้ว

    Super

  • @sakthigaming5186
    @sakthigaming5186 2 ปีที่แล้ว

    Super travel

  • @mano.274
    @mano.274 2 ปีที่แล้ว

    Bro na munnar la tha iruken bro home town🥰💕

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

  • @Nathaniel_art
    @Nathaniel_art 2 ปีที่แล้ว

    Munnar ❤️

  • @solainarayanan6649
    @solainarayanan6649 2 ปีที่แล้ว

    Very good keep it up

  • @anoopk.manoopk.m2595
    @anoopk.manoopk.m2595 2 ปีที่แล้ว

    Super trip

  • @prabhunepal5952
    @prabhunepal5952 2 ปีที่แล้ว

    Unga video 😍😍🔥🔥

  • @shanthiniprakash8355
    @shanthiniprakash8355 ปีที่แล้ว

    ❤️❤️❤️

  • @ASHOKKUMAR-ry5yi
    @ASHOKKUMAR-ry5yi 2 ปีที่แล้ว

    Happy video😄

  • @sriharijana6834
    @sriharijana6834 2 ปีที่แล้ว

    great super

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

  • @shanthiniprakash8355
    @shanthiniprakash8355 ปีที่แล้ว

    😍😍😍

  • @7778Ram
    @7778Ram 2 ปีที่แล้ว

    Driver annaku 🙏🙏🙏

  • @basstewart9384
    @basstewart9384 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌

  • @hanafi2560
    @hanafi2560 2 ปีที่แล้ว

    Kerala super

  • @thenitravellertn6032
    @thenitravellertn6032 2 ปีที่แล้ว

    Song irutha nala irukum

  • @mageshkumar6833
    @mageshkumar6833 2 ปีที่แล้ว +1

    My Arya Munnar

  • @kumarlakshmi1915
    @kumarlakshmi1915 2 ปีที่แล้ว +1

    பஸ்சே காலி போல

  • @prabhuk1369
    @prabhuk1369 2 ปีที่แล้ว

    Good. Good. Good. Good. Beautiful. I. Like. You. Good. Job. Good. Place. Eyarkkaikku. Edu. Enaiyillai. Good. Good. I. Like.

  • @m.iniyanandreegan9254
    @m.iniyanandreegan9254 2 ปีที่แล้ว

    Nanum thenithan

  • @rajakaruppasamy6090
    @rajakaruppasamy6090 2 ปีที่แล้ว

    Enakum munnar than bro

  • @kstalinraja
    @kstalinraja 2 ปีที่แล้ว

    👍😄

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 2 ปีที่แล้ว

    👌👌👌👍👍👍

  • @psudhakaran5686
    @psudhakaran5686 ปีที่แล้ว

    I think it's 77 km from Theni to Munnar. Not 97 kms

  • @arusuvaiunavu323
    @arusuvaiunavu323 2 ปีที่แล้ว

    Super Bro. May I know what camera you use ?

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @aniruddhagurav5559
    @aniruddhagurav5559 ปีที่แล้ว

    hi. can you share the bus timetable

  • @mageshmurali1191
    @mageshmurali1191 ปีที่แล้ว

    Kindly tell the Bus starting timings and availablity

  • @sunithajames977
    @sunithajames977 ปีที่แล้ว

    Frequently buses available ah sir from Theni To Munnar?

  • @DineshDinesh-wt4vq
    @DineshDinesh-wt4vq 2 ปีที่แล้ว

    I m Theni

  • @govindangovindan7713
    @govindangovindan7713 2 ปีที่แล้ว

    Salem to nammakal Salem to karur karur to dindukal Madurai to dindukal private buses podungha bro please

  • @All_is_well1211
    @All_is_well1211 2 ปีที่แล้ว

    Nan ungala chennai bookfair la paathen.

  • @mrimran9855
    @mrimran9855 2 ปีที่แล้ว +4

    மலை பகுதியில் பேருந்து evolo speed ah poguthu
    ...🤔😘😯

    • @priyas8826
      @priyas8826 2 ปีที่แล้ว +1

      அவங்க fast mood ல போட்டு ருக்காங்க அதான் அப்புடி இருக்கு

    • @mrimran9855
      @mrimran9855 2 ปีที่แล้ว

      @@priyas8826 apadiya . 😂😂

    • @aravintnagak2783
      @aravintnagak2783 2 ปีที่แล้ว

      Boss ivlo speed illa ithu edit