Enaku poganumnu aasai before marriage m veetla yarum kooptu pola.. After marriage m pola... Entha mathiri video pakum pothu anga pona feel varithu.. Ena mathiri poga mudiyathavangaluku ethu oru nalla video... Thanks bro
நாங்கள் 4 couples/childrens sep'22 சென்றிருந்தோம். முதல்நாள் 12pm முதல் அடுத்தநாள் 9am வரை தனி boathouse வாடகை எடுத்து தங்கினோம். நல்ல ஒரு இன்ப சுற்றுலாவாக இருந்தது.
Super bro... Very clear ah sollitinga... Neraiya youtuber poi sollvanga.... But neenga unmaiya solli irukkinga... Summer la poga vendam nu sollitinga😂... Ok winter la naanga apa poittu varom... Thank you bro
நாங்க 20024 மே மாதம் முதல் வாரத்தில் ஆலப்புலா சென்று அங்கு my trip போட் ரூ 32000 க்கு புக் செய்து போனோம்.மதியம் 12.00 மணிக்கு கிளம்பி 1.40 மணி வரை சென்று நடு ஏரியில் நிறுத்தி விட்டு மதியம் சாப்பாடு கொடுத்தார்.அதில் ஒரு ஆளுக்கு ஒரு மீன் தான் அதுவும் கடல் மீன் கிடையாது.ஏறி மீன்.சாம்பாரும் சரியில்லை.பொரியலும் சரியில்லை.நாங்க போட்டு ஏறும் போதே வெளியே இருந்து மீன் வாங்கி வருகின்றோம் என்றோம்.அனுமதி இலலை என்று சொல்லிவிட்டார்.சாயந்திரம் இங்கு மீன் கடை இருக்கிறது நீங்க வாங்கி கடுத்தால் செய்து தருவதாக சொன்னார்.அஙகு போய் பார்த்தால் விலை மூன்று மடங்கு அதிகம்.அந்த மீன் கிடைக்கும் இவர்களுக்கும் கமிஷன் உடன்பாடு. நாங்க மதியம் உணவு சரியில்லை என்று புகார் தெரிவித்ததால் இரவு சாப்பாடு பரவாயில்லை.இரவு முழுவதும் போட்டிலே தங்கினோம்.காலை புறப்பட்டு 09.00 மணிக்கு இறக்கி விட்டார்கள்.இதற்க்கு இவ்வளவு பணம் தேவையில்லையே என்று வருத்தமாக இருந்தது.இந்த யூடியூப் பில் இருக்கிறவங்க ஆஹா ஓஹோ என்று கமிஷன் வாங்கி கொண்டு போஸ்ட் செய்வதால் நம்பி ஏமாந்தோம் அதனால் நண்பர்களே ஆலப்பி போட்அவுஸ் ஒன்றும் அவ்வளவு என்ஜாய் பண்ண முடியாது.சுமார் தான்.ஒரு நாள் போறதை தவிர்த்து 2 மணி நேரம் அல்லது 3மணி நேரம் என்று speed boat புக் செய்து என்ஜாய் செய்யலாம்.
நாங்க ரெண்டு பேர் மே மாதம் சென்றோம். 8000ரூ ஆச்சு. நீங்கள் சொன்ன இடமெல்லாம் எங்களுக்கு காட்டவில்லை. மாலை சிற்றுண்டி ஏதும் தரவில்லை. அத்தோடுஒரு வீட்டில் 200ரூ கூட விலையில்லாத மீனை 700 ரூ வாங்கி கொடுத்தார் அந்த ஓட்டுநர்.
Neenga sonnadhu Pola nangalum pathom same like 15 thousands kuduthom total 13 per boat ku poradhuku munnadi oru guest house kuti ponanga Anga than ready aytom super enjoy panninom
We planned to go next weekend bro , entha entha place poga solli kekanum. Early morning Nanga reach aaita , 9 o clk varai enna panrathu? Any idea? Nanga 16k ku royal river la book pani irukom. 6 members? Worth a?
நாங்கள் 5 பேர் ஜுன் 7ந்தேதி போனோம். காலை 11.30க்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 9.30க்கு காலை உணவுடன் முடிந்தது. 14,000 ரூபாய். மதிய உணவு,மாலை ஸ்நாக்ஸ், இரவு உணவு, காலை உணவுடன் முடிந்தது.
Go to Kashmir boat house it is very nice,we went fifteen years back,now I don't know, people are very nice,we went on package tour booked by ourself Not with any tour operator oneday we stayed there they have taken care of us
கேரளா எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர். நான் அங்கே பத்து வருஷம் ஒர்க் பன்னிருக்கேன். எர்ணாகுளம் சாலக்குடி கொல்லம் தலசேரி திருச்சூர் திருவனந்தபுரம் ஆலுவா இன்னும் நெறய இடங்கள் இருக்கு. எனக்கு மலையாளம் நல்லா தெரியும். இந்த ஆலப்புழைல மலையாள நடிகர் ஜெயராம் க்கு சொந்நமான ஸ்டார் ஓட்டல் ரேஞ்ல போட் இருக்கு. கேரள பெண்கள் ரொம்ப அழகா இருப்பாங்க ரொம்ப டீசன்டான மக்கள் கேரளா. கண்ட இடத்தில் உச்சா போக மாட்டாங்க.
நாங்கள் 2015இல் 9 நபர்கள் சென்றோம் கட்டணம் ரூபாய் 13000 வெஜ் மற்றும் நான்வெஜ் உணவுடன் மிக அருமையாக பயணம் இருந்தது
contact number iruka bro
Enaku poganumnu aasai before marriage m veetla yarum kooptu pola.. After marriage m pola... Entha mathiri video pakum pothu anga pona feel varithu.. Ena mathiri poga mudiyathavangaluku ethu oru nalla video... Thanks bro
Same feeling 😂
Vanga pogalam
Yes
நாங்கள் 4 couples/childrens sep'22 சென்றிருந்தோம். முதல்நாள் 12pm முதல் அடுத்தநாள் 9am வரை தனி boathouse வாடகை எடுத்து தங்கினோம். நல்ல ஒரு இன்ப சுற்றுலாவாக இருந்தது.
Do you have houseboat contact number
How much you paid
Amount evlo
எவ்வளவு charge பண்ணாங்க
10000 approximately 10 person
மிக அருமையான பயணமும்...தேவையான பயனுள்ள தகவல்கள் தந்த தோழர் Mr Ajim team ku மிக்க நன்றியும் வாழ்த்துகளும்.
போன மாதம் தான் college ல இருந்து tour போனோம் செம enjoy🎼📯🎼🎆🎇🎎😁😍
Super bro... Very clear ah sollitinga... Neraiya youtuber poi sollvanga.... But neenga unmaiya solli irukkinga... Summer la poga vendam nu sollitinga😂... Ok winter la naanga apa poittu varom... Thank you bro
நான் 2015 போனேன் சூப்பர் இடம் 12 பேர் போனோம் 22K ஆச்சு 5 ரூம்ஸ் மறக்கமுடியாத நாள்
I gone in April 2022 totaly 13 members it was very fun and happy we were family . The boat cost 23,000.food was very good
Send me ma
boat ph no
Send boat details
Pls share us boat contact details we are also planning this month
10 நபர், 4 room 22 k
நாங்க 20024 மே மாதம் முதல் வாரத்தில் ஆலப்புலா சென்று அங்கு my trip போட் ரூ 32000 க்கு புக் செய்து போனோம்.மதியம் 12.00 மணிக்கு கிளம்பி 1.40 மணி வரை சென்று நடு ஏரியில் நிறுத்தி விட்டு மதியம் சாப்பாடு கொடுத்தார்.அதில் ஒரு ஆளுக்கு ஒரு மீன் தான் அதுவும் கடல் மீன் கிடையாது.ஏறி மீன்.சாம்பாரும் சரியில்லை.பொரியலும் சரியில்லை.நாங்க போட்டு ஏறும் போதே வெளியே இருந்து மீன் வாங்கி வருகின்றோம் என்றோம்.அனுமதி இலலை என்று சொல்லிவிட்டார்.சாயந்திரம் இங்கு மீன் கடை இருக்கிறது நீங்க வாங்கி கடுத்தால் செய்து தருவதாக சொன்னார்.அஙகு போய் பார்த்தால் விலை மூன்று மடங்கு அதிகம்.அந்த மீன் கிடைக்கும் இவர்களுக்கும் கமிஷன் உடன்பாடு. நாங்க மதியம் உணவு சரியில்லை என்று புகார் தெரிவித்ததால் இரவு சாப்பாடு பரவாயில்லை.இரவு முழுவதும் போட்டிலே தங்கினோம்.காலை புறப்பட்டு 09.00 மணிக்கு இறக்கி விட்டார்கள்.இதற்க்கு இவ்வளவு பணம் தேவையில்லையே என்று வருத்தமாக இருந்தது.இந்த யூடியூப் பில் இருக்கிறவங்க ஆஹா ஓஹோ என்று கமிஷன் வாங்கி கொண்டு போஸ்ட் செய்வதால் நம்பி ஏமாந்தோம் அதனால் நண்பர்களே ஆலப்பி போட்அவுஸ் ஒன்றும் அவ்வளவு என்ஜாய் பண்ண முடியாது.சுமார் தான்.ஒரு நாள் போறதை தவிர்த்து 2 மணி நேரம் அல்லது 3மணி நேரம் என்று speed boat புக் செய்து என்ஜாய் செய்யலாம்.
Correct bro..
Wow excellent sharing nice vidio really fantastic explain sooper thank you so much for your information.🤝🏻👍💐💐
நாங்க ரெண்டு பேர் மே மாதம் சென்றோம். 8000ரூ ஆச்சு. நீங்கள் சொன்ன இடமெல்லாம் எங்களுக்கு காட்டவில்லை. மாலை சிற்றுண்டி ஏதும் தரவில்லை. அத்தோடுஒரு வீட்டில் 200ரூ கூட விலையில்லாத மீனை 700 ரூ வாங்கி கொடுத்தார் அந்த ஓட்டுநர்.
@High Voltage YbTX
O
TOURIST. PLACE. ENDRAAAALE
CHEATING
FRAUD..
LOOOTINGS
ELLAAAAM. COMMON..
SARKARAI. PEACHU...
MAYANGAVAIKKUM
INFORMATION..ADHU. IDHU
BURUDA. BLADE...AAAKSHA
ELLAAAM
NADAKKUM..
KERALAAAVIL
PADITHAVARGAL. %
ADHIGAM..
ORU. VEALAI. CHEEEEATING. SEYBHAVARGALUM. ADHIGAMAMO
ENNAVO...
அ
@MOHAMMED ISMAIL yedhula kuduthanga
Thanks for your sharing brother it's very useful video because this is our Next year planing place 😇
Alappuzha 😍malayalis undo
Anna thanks for sharing so many useful information.. anna is it hot inside boat house during april month without A.C
Very useful bro.
TQ fr Good information sir..🍁🌺👍
Neenga sonnadhu Pola nangalum pathom same like 15 thousands kuduthom total 13 per boat ku poradhuku munnadi oru guest house kuti ponanga Anga than ready aytom super enjoy panninom
Thanks for the most important & useful information. Regards.
V good இனி மேல் யாரும் போகாதீங்க
4k camera will be better on this place for the viewers to feel thay are traveling with you.
அருமை அருமை நண்பா நிறைய விளக்கங்கள் கொடுத்தீர்கள் நன்றி
We planned to go next weekend bro , entha entha place poga solli kekanum. Early morning Nanga reach aaita , 9 o clk varai enna panrathu? Any idea? Nanga 16k ku royal river la book pani irukom. 6 members? Worth a?
Hi I went last week 25th July with 13 members , they charged only 15000 rupees ... Very cheap.
Hi could you provide the details. I will be going there on October 2.
Video sema clear
Voice super
Thx
Last year I had bad experience. They asked money for already damaged table glass(old). Bad experience
அழகான வீடியோ பதிவு வாழ்த்துக்கள்
My place alappuzha 💚💚
Super bro
Nanka 2016 ponom 45k achi ..8bedroom yallam plc kum ponom ...sema my fav plc ah agittu
Thank you for your video❤😂🎉
Clear explanation.
th-cam.com/video/S-6IGI618ok/w-d-xo.html
Nanum poiirukken paravaillai sumar shikar boat 3000 suiting point last place total 5 hours hotal tiffin time 1 hour total 4 hour
Good Information Bro 💯
அருமை அண்ணா ♥️. நானும் உங்கள் வீடியோக்களை பார்த்தன் பின் இலங்கையில் vlogs செய்ய ஆரம்பித்துள்ளேன். நன்றி அண்ணா ♥️🙏🏼
Thx. My Instagram I'd: mr ajin vlogs. Text me brother
@@Mrajin கண்டிபபா அண்ணா ♥️
Hi
@@vetriselvan2758 hii வணக்கம்
th-cam.com/video/S-6IGI618ok/w-d-xo.html
Thnks bro naga itha first time porom romba use iruku brobthanks❣️
thanks bro താങ്ക്സ്
நானும் Boat house போயிருக்கேன் ஆனால் எங்களையும் கம்மியான Place கூட்டிட்டு போனாங்க!
Brother very nèat and detailed explanation great video...
th-cam.com/video/S-6IGI618ok/w-d-xo.html
Thanks bro for the most important information 🙏 👌 💯 🙌
Wonderful
Good info. Tq
September la pogalaama ....quarterly leave la pona rain season na ....
Hi bro I'm new subscribers 😍👍
4 days ku munadi.... Than ponen semmaya irukum...nanga oru 30 per pono.clg frnds last trip...end of college
Cost how mach bro
சூப்பர் விளக்கமா சொன்னீங்க நன்றி
Video super bro 👌👌👌
Bro 50 peru clg la irunthu senthu polam nu irukom.. Oru boat la maximum evlavu peru polam
Super bro. Nenga kk district a? Namma ooru sayal theriyuthu peachila
Yes kanyakumari
காட்சி வழங்கியவரை அருமை. ஆனால் இன்னும் கொஞ்சம் தமிழில் பேசியிருக்கலாம்.
Thanks bro
How much will it take for 13 persons? please say budget friendly ways to boat house...
நாங்கள் 5 பேர் ஜுன் 7ந்தேதி போனோம். காலை 11.30க்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 9.30க்கு காலை உணவுடன் முடிந்தது. 14,000 ரூபாய். மதிய உணவு,மாலை ஸ்நாக்ஸ், இரவு உணவு, காலை உணவுடன் முடிந்தது.
Nenga pona boat contact number
Bro neega book panna boat house name pls...
Boat house paru என்ன
Boat booking contact number share me
Superb bro
next week on 23rd june is it good climate to visit sir?
Drink allowed a?
I had a plan to visit may month. What's the cost tell properly
What you told is exactly correct. I went 2 times. Really enjoyed.
God God bless all
Which month is best
Go to Kashmir boat house it is very nice,we went fifteen years back,now I don't know, people are very nice,we went on package tour booked by ourself Not with any tour operator oneday we stayed there they have taken care of us
Kashmir boat not running stay one place
Thankyou nanba
Super video with very useful information for tourists, keep go head, congratulations🎉
Oo
M
9ju9
Y
இரவு தங்காமல் பகலில் மட்டும் போட்டிங் சென்று வர வசதி உண்டா?
எவ்வளவு தொகை?
Dr. V. P. R Writer👍 super.
How many cost 5members
Sir Can You please Add Some description of Booking Non-Ac house boat at Price near 2k ? & Can We book a room in Houseboat On Spot at Alleppy ?
KTDC should intervene and sort out; earned reputation as God's own country
unga vidio super.
Yes... anugraha boat
Eppiti bro irukkum safe thane
Love from kanyakumari....❤️
Thank you sago
Nanun poirukan but pay panala bro one day full.. pakathu veetukaraga freeya kootinu ponaga
Nanum 2times poirukan sema enjoyments
Leave days ethum undaa
Hi Bro, is it raining there ? Can I plan there for next week ??
Yes rainy season now
@@pandyarajar621 ho
Arumai.supev
Niga vathatha fishe market athu engalodethu
Thanks ajin.
Nice explanation bro👌
th-cam.com/video/S-6IGI618ok/w-d-xo.html
கேரளா எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர். நான் அங்கே பத்து வருஷம் ஒர்க் பன்னிருக்கேன். எர்ணாகுளம் சாலக்குடி கொல்லம் தலசேரி திருச்சூர் திருவனந்தபுரம் ஆலுவா இன்னும் நெறய இடங்கள் இருக்கு. எனக்கு மலையாளம் நல்லா தெரியும். இந்த ஆலப்புழைல மலையாள நடிகர் ஜெயராம் க்கு சொந்நமான ஸ்டார் ஓட்டல் ரேஞ்ல போட் இருக்கு. கேரள பெண்கள் ரொம்ப அழகா இருப்பாங்க ரொம்ப டீசன்டான மக்கள் கேரளா. கண்ட இடத்தில் உச்சா போக மாட்டாங்க.
Yes correct 💯
நம்பர்1கிரிமினல்ஸ்மலையாளிகள்
Ennum work parangila bro
@@Navee-Nandy ஆமா ப்ரதர்
Enna work panrangha
Wooooww wonderful Information
Thank u so much
⛵🌴🌴🚤
இரவு தங்காமல் பகலில் மட்டும் போட்டு சுற்றுலா வசதி உண்டா?
என்ன விலை?
Bro send need more details how to book
Super
Mobile signals kedaikuma andha areas la??
Nice bro
Arumai ya na work brother.
September first pokalama
We can drink alcohol in bot
Very nice
Naa VTV la than paathrukan😜
இரண்டு பேர் போட்ல தங்குவதற்கு எவ்வளவு ஆகும் குறைந்த வாடகை
Rompa agum
safety and budget friendly boathouse comments panuga bro.
th-cam.com/video/S-6IGI618ok/w-d-xo.html
super
Jola jolannu pesama,karuyha surukkama pesuppa,thampi????
How many price bro .....
Iam from Alappuzha..Kerala just come buddy
@@arunkumarab1041 ....Mr.... please tell me how much gonna be ...
@@kachimohamedanoordeen9551 depends upon boats and the number of people who are going for trip. Rate starts from 6000
I am going 2 times nice enjoyment 🤩
Anga jio signal kedaikuma?
Boat booking contact number share me
How to book boats in any useful apps
Bro season time yantha month
May June December
இந்த போட்ல போறதுக்கு மொத்தம் செலவு எவ்வளவு ப்ரோ