நான் கடந்த 15/10/2022 அன்று தேனியில் இருந்து மூணார் சென்று பிறகு மூணார் ல் இருந்து மரையூர், சின்னாறு வழியாக உடுமலைப்பேட்டை சென்றேன்.தேனி - மூணார் ரோடு செம்ம சூப்பர். ஆனால் மூணார் - உடுமலைப்பேட்டை ரோடு பாதி தூரம் நன்றாக உள்ளது.மீதிபாதிதூரம் இரண்டு வாகனங்கள் சைடு வாங்கவே ரொம்ப சிரமமாக இருந்தது.குறைந்தபட்சம் ஒரு ஐந்து அடியாவது ரோடு அகலப்படுத்த வேண்டும்.
Thank you. Very nice video. Very pleasant . We enjoyed your explanation and drivers skill in hairpin bends. Thank you once again. Keep going. Love from Nellore Andhra Pradesh.
தம்பி உனக்கு தமிழ் சொல்லிக்கொடுத்த வாத்தியாரின் பெயர் மற்றும் அவரது விலாசம் என்ன என்று எனக்கு தெரியப்படுத்தவும். அவருக்கு அவர் இறப்பதற்கு முன் தமிழின் பாடம் என்ன என்பதை கற்பிக்கலாம் எனவுள்ளேன்
Irukku bro . Munnar pora waylathan suriyanelli irukku. Suriyanelli kolukumalai semaya irukum poi parunga. But summer time la than naraya sky pakka mudium.
தவறுதலுக்கு மன்னிக்கவும் காட்சி 2:47 மந்தல் என்று கூறியுள்ளேன் சரியான பெயர் முந்தல்
பெரியகணல் இல்லை சகோதரரே அது பெரியகானல் சின்னக்கானல்
உண்மைதான் ஆனால் அது உங்கள் தவறு அல்ல கூகிள் மேப் ல் இன்றும் அப்படித்தான் உள்ளது
Ticket price bro
Map la manthal tha iruku
@@futurereferencetamil6926😊
கூடவே நீங்க சொல்ற தகவலும் வழி சொல்வதும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு. படுத்த படுக்கையில் இருந்து கொண்டே நான் தங்களுடன் பயணம் செய்த அனுபவம் பெற்றேன். நன்றி.
அற்புதம்..... அருமை... உங்கள் பேருந்து பயண வீடியோக்களை இன்று தான் பார்த்தேன்... உங்களோடு நானும் பயணம் செய்தேன்.....
NH 85 Road really amazing.வாழ்நாளில்ஒரு முறையாவது இந்த ரோட்டில் கார் அல்லது பைக் ல் பயணம் செய்ய வேண்டும்.
கண்களுக்கு குளிர்ச்சியான இயற்கைகாட்சிகள்.
மனதிற்கு இதமான ரம்யமான காணொளி காட்சிகளை தந்த உங்களுக்கு நன்றிகள்❤
மலைப்பாதைகளில் ஓட்டுனரே தெய்வம்... 🙏
❤எல்லா பயணங்களிலும்
அண்ணா ஆனா இதுவரைக்கும் வீடியோ பாத்திருக்கேன் இவ்வளவு அழகா அழுத்தம் திருத்தமா எனக்கு தெரிஞ்சு யாரும் சொன்னது இல்ல அண்ணா நல்ல வீடியோ பதிவு அண்ணா
❤️நன்றி ✌️
உங்களுடன் நானும் பயணம் செய்தேன் பயணம் அருமையாக இருந்தது நன்றி
சாலை நன்றாக போடப்பட்டுல்லது வழி எங்கும் மலை பாதையின் இயற்கை காட்சிகள் கண்ணுக்கும் மனதுக்கும் இனிமையாக உள்ளது நன்றி கானொலிக்காக
❤❤அற்புதமான காட்சி❤❤ அதற்கு நீங்க சொல்வதே சாட்சி❤❤
Super video brother. Thanks
Very nice route explanation. Thank you
பஸ்சில் வியூ நல்ல இருக்கு நீங்க சொல்லும் விதமும் சூப்பர் நீங்க கட் பன்ன்மா முழுமையாக போடுங்கோ ரோடுகல் மிஸ் ஆகம பார்க்க வேண்டும் என்று ஆசை
அருமையான பயணம் விருதுநகர்
வாழ்த்க்கள் நண்பா அருமை
நிறைய விடியோ போடுங்க
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Aruputhm.Arumai.super.Thambi.🎉💯👏👌🌹
Tq
அருமையான பதிவு , நல்ல முயற்சி . வாழ்த்துக்கள் தம்பி
தம்பி மந்நல் இல்லை முந்தல் நான் போடி,😍😍😘😘😘🙏🏿🙏🏿
Hii pro nanum bodi tha
Bro ninga boi ahh appo yenaku oru help bro bodi to Suryanelli Bus timing therinja solunga bro ❤️🤌🏻
Sunni sunni
Hi bro nanum Bodinayakanur than
❤ Super, சூப்பர் 🎉🎉.....
Wow Wonderful Moonaru Journey We are Like Very much. Beautiful Area 🌄🌄🌄🌄🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👍👍♥️
Many many thanks
மூணார் அருமையான இடம்
We went to may 20 th .we saw this all .very beautiful .and enjoy. Pooparai is very beautiful.tea garden is very beautiful.
Tq
தம்பி சூப்பர் வீடியோ வாழ்க வளமுடன்
Naanum suthi parthuten....super thanks bro
நன்றி....🎉 உங்க பயணங்கள் தொடரட்டுமே....
Extradionary Explain bro thank u very much.
அருமை . நன்றி 😊👍🙏🏽
Broo Bodinayakkanur la morning la ethani buses irukku broo Munnar poradhu ku konjam sollunga broo pls😢😢😢
Main busstand theni
Iam enjoy this vlog thanks
Bro I am staying in Chennai my native place Munnar this video my heart refresh thank you
❤️tq✌️
Beautiful narration as if we are personally travelling with you
insha'Allah We will Visit Soon This Wonderful Place Thank you 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰💚
Always welcome
Tharammaana sambavam,,,,,, good, evvLo knlg segarichu irukkeenga,,,,, good job 👍 go ahead,,,,,,, thanx
😍tq👍
நான் கடந்த 15/10/2022 அன்று தேனியில் இருந்து மூணார் சென்று பிறகு மூணார் ல் இருந்து மரையூர், சின்னாறு வழியாக உடுமலைப்பேட்டை சென்றேன்.தேனி - மூணார் ரோடு செம்ம சூப்பர். ஆனால் மூணார் - உடுமலைப்பேட்டை ரோடு பாதி தூரம் நன்றாக உள்ளது.மீதிபாதிதூரம் இரண்டு வாகனங்கள் சைடு வாங்கவே ரொம்ப சிரமமாக இருந்தது.குறைந்தபட்சம் ஒரு ஐந்து அடியாவது ரோடு அகலப்படுத்த வேண்டும்.
Theni to munnar bus ticket evlo bro
@@sakthi5280 நான் காரில் போனேன் bro.தேனி டு மூணார் 77 km. 80 - 100 ரூபாயாக இருக்கலாம்.
@@toxicgamer7819 ki I HD xx St St q
Very nice brother l visited Munnar from Kochi
Romba naal kalichu oru video 👌👍
Arumai
V. nice explain and beautiful video coverage of greenish nature places to watch. Dear friend.
♥️tq ✌️
Super travel nice
Jesus yesu yesappa bless iou all dear ones
Super vidio
Welcome very super tips 👍
அருமை நண்பரே
Evlo neram and KM bro from podi to Munnar adha konjam correct ah sollunga please
Very good explanation thank you
Bro which way is easy to drive? Bodi to Munnar or Udumalaipettai to Munnar?
Thanks
Tq
Bro theni to munnar ticket price evalavu bro
Nice Brother for your efforts with useful information covering the route with names of places and distance. 👍
❤️tq✌️
Nice it's beautiful love you form Bangalore be happy
❤️tq✌️
Driver mugi engaio parthu irugan nan Theni periya kulam Thank you pa Thampi munnar gudidu ponathugu
Super ❤️ thanks for the information
Super Anna🥰
எங்கள்.ஊர்.ஆனையிரங்கல்.எஸ்டேட்
Good. Photography
✌️Thanks a lot❤️
Bodi to Suryanelli Bus timing yerukathu therinja sollunga please 🥺♥️🤌🏻
superb broi 🥰
love from karnataka
hi july month season time ha shall i vist munnar in july month....
Sema sema sama view bro
❤️tq bro✌️
really useful vedio bro
❤️tq✌️
பூப்பாறையில் தான் இசைஞ்சானி இளையராஜா வின் தந்தை ராமசாமி கங்காணி வேலை பார்த்தார் ராஜாவும் அவருடன் இருநத்திருக்கிறார்
இசைஞ் சானியா😂😂😂
என்னடா தமிழ்? தப்பா எழுதக் கூடாது
Bro theni to munnar bus cost how bro
நண்பா அது podi illa போடி bodi & பெரியகணல் இல்ல பெரியகானல், சின்னகானல்
எங்க ஊரு போடிநாயக்கனூர்
அலகு அல்ல...அழகு என உச்சரிக்கவும், நண்பா..!
😍Thanks for show the nice places and wonderful views🥰🥳
♥️tq✌️
Lovely view
♥️tq✌️
Nice explanation... 😍
♥️tq✌️
Ticket price solluga bro
very very super..!!
Thank you very much
Awesome video brother, today first time I saw your videoes, thank u
✌️Thanks and welcome❤️
Super coverage, in which month took this video , weather looks good
June to December good
Thank you. Very nice video. Very pleasant . We enjoyed your explanation and drivers skill in hairpin bends. Thank you once again. Keep going. Love from Nellore Andhra Pradesh.
✌️tq❤️
Bro .. arumai ✌🏻✌🏻
✌️tq❤️
Arumai nanba..
✌️tq❤️
Munnar to Madurai buses available aah?
Super 👍👍👌👌🎈🎈🎈
♥️tq✌️
Good Explanation bro.....
Is it good to visit by October?? Just asking because of recent landslide in Wayanad.....
No problem.
Bro athu na padicha place bro pareyakanal
முந்தல் என்பதை மந்தல் என்றும் கொழுக்கு மலை என்பதை கொழுகு மலை என்றும் கூறுகிறீர்கள்
Super 💐💐💐
♥️tq✌️
Super
✌️Thanks❤️
Iam waiting
Bro ticket price bodi to munnar
Bro Nice Place
நான் போடிநாயக்கனூர் பையன்...
உங்கள் வீடியோவை கண்டு மகிழ்கிறேன்... ஆனால் நீங்கள் சொல்லும் இடத்தில் சிறு திருத்தம்..(மந்நல் இல்லை அதற்கு பெயர் முந்தல்)
❤️தகவலுக்கு நன்றி ✌️
தேனி புதிய பேருந்து நிலையத்திலிருந்தே மூணாருக்கு பேருந்து வசதி உள்ளதே...
Bro chennai la erunthu munnar ku entha route best . Theni vanthu poratha ela Cochin ela aluva poi poratha .
Theni and Udumalai
@@dhamumiraclemedia thank you . Theni ku railway station eruka
@@Beth-rw3om Train illa bro.Madurai la irunthu theni ku bus iruku.. Dindigul la irunthum theni ku bus iruku
@@user-gq7ob5yk9fDirect Chennai to bodi train started again now!! ❤
Evlo budget sollunga brooo ovvaru ooruku pogum pothu
Theni to munar kku bus early morning bus irukka bro
Yes
@dhamumiraclemedia timing solla mudiyum ah bro??
@shivanyajothi2669 I think 2 clock la irunthu 1 hrs once available
Super anna👌👌👌
♥️tqma✌️
Super explanation
♥️tq✌️
Awesome
❤️tq✌️
Awesome 👍🤩
♥️tq✌️
தம்பி உனக்கு தமிழ் சொல்லிக்கொடுத்த வாத்தியாரின் பெயர் மற்றும் அவரது விலாசம் என்ன என்று எனக்கு தெரியப்படுத்தவும். அவருக்கு அவர் இறப்பதற்கு முன் தமிழின் பாடம் என்ன என்பதை கற்பிக்கலாம் எனவுள்ளேன்
Hi bro theni to suriyanelli ku bus eruka bro
Irukku bro . Munnar pora waylathan suriyanelli irukku. Suriyanelli kolukumalai semaya irukum poi parunga. But summer time la than naraya sky pakka mudium.
@dhamumiraclemedia December 1 week plan pani erukom bro
@@suvalakshmisrinivasan4608 description la oru number kuduthurukan any details ketukonga
Neengal ponadhu endha month
June to October try pannunga
@@dhamumiraclemedia December polama
Vanakkam bro ! Theni bus suryanelli poguma ? Bus epome irkuma ila timing ah bro ?
busla polam bro. suryanelli cross vara athukku aduthu jeeb la pogaramathiri varum bro.
@@dhamumiraclemedia oh seri bro ... Naliku poren bro suryanelli ku... Unga video super ah irunthuchu