மேகமலை Bus Travel Guide | சின்னமனூர் to மேகமலை இரவங்கலார் மலைப்பாதை Bus Route | Megamalai Bus Travel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 307

  • @marudhanayagam4930
    @marudhanayagam4930 2 ปีที่แล้ว +219

    சின்னமனூரில் இருந்து போனதற்கு நன்றி. இதுவே சென்னையிலிருந்து சென்றிருந்தால் 25 மணி நேரம் வீடியோ போட்டு இருப்பீர்கள்

  • @shasiverna0816
    @shasiverna0816 2 ปีที่แล้ว +14

    மேகமலை நான் எதிர்பார்த்ததை விட மிக அழகாக உள்ளது. நான் ஊட்டியில் இருக்கிறேன். மேகமலை ஹில்ஸ் விரைவில் வர முயற்சி செய்கிறேன்.

  • @n.rsekar7527
    @n.rsekar7527 2 ปีที่แล้ว +10

    தங்களின் மேகமலை
    Vedioபோட்டமைக்கு நன்றி

  • @KK-1011
    @KK-1011 2 ปีที่แล้ว +13

    3 முறை 90களில் சென்றுள்ளேன். மிக அருமையான இடம்.

  • @balakrishnanv9961
    @balakrishnanv9961 2 ปีที่แล้ว +7

    நானே பஸ் ஒட்டி வந்த எண்ணம் நானும் ஓட்டுனர் மிக சிறப்பு நன்றி பாலண்ணா போஸ்டல் சிவகெங்கை

  • @subramonib119
    @subramonib119 2 ปีที่แล้ว +7

    அருமையான ஒளிபரப்பு நாங்கள் மேகமலைக்கு செல்வது போல இருந்தது..

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

  • @godsonpushpakumar6179
    @godsonpushpakumar6179 2 ปีที่แล้ว +25

    ஊட்டி கொடைக்கானலை தூக்கி சாப்பிடும் கொள்ளை அழகு மேகமலை. நான் 8 வருடங்களுக்கு முன்பு இங்கு சென்றிருக்கிறேன்

    • @divyakavidass8005
      @divyakavidass8005 2 ปีที่แล้ว +1

      Tq. எங்க ஊர்

    • @user-gq7ob5yk9f
      @user-gq7ob5yk9f 2 ปีที่แล้ว +1

      @@divyakavidass8005 Naanum upper manalar thaan bro

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 2 ปีที่แล้ว

      மேகமலை தமிழ்நாட்டின் முதன்மைகளில் ஒன்று ஆனால் ஊட்டி கோடைகானலை போல அல்ல,

  • @kirubukaalai8568
    @kirubukaalai8568 2 ปีที่แล้ว +23

    உங்களின் வீடியோ அனைத்தும் சூப்பர் நன்றாக உள்ளது 💐💐💐💐வாழ்த்துக்கள்
    👍👍👍வாழ்க வளமுடன்👍👍👍

  • @ruban.g1494
    @ruban.g1494 2 ปีที่แล้ว +19

    போக்குவரத்து வசதியை விரிவுபடுத்தி மற்றும் ஒவ்வொரு திருப்புமுனைக்கும் கண்ணாடிகள் வைத்தால் நலமுடன் இருக்கும்

    • @user-gq7ob5yk9f
      @user-gq7ob5yk9f 2 ปีที่แล้ว +1

      Tourist neraya vantha megamalai oda alagu poyirum

  • @narayanans1597
    @narayanans1597 2 ปีที่แล้ว +24

    மேகமலை எஸ்டேட்க்கு65 வருடங்களுக்கு முன் சென்றிந்தேன்.மேகத்தை தொடும் அளவிற்கு அதிகமான உயரமான மலை.எங்கு பார்த்தாலும் பனி மூட்டம்.பார்பதற்கு ரம்மியமான இயற்கை காட்சிகள்.

    • @narayanans1597
      @narayanans1597 2 ปีที่แล้ว +4

      நிறைந்தவை.

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว +1

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

    • @satheesht6689
      @satheesht6689 2 ปีที่แล้ว

      th-cam.com/video/6OFfW3vWJpY/w-d-xo.html

    • @abim.3207
      @abim.3207 2 ปีที่แล้ว

      உண்மையிலே மேகமலைக்கு சுற்றுலா சென்ற உணர்வு. அருமை அருமை

    • @RajKumar-jl7zc
      @RajKumar-jl7zc 2 ปีที่แล้ว +1

      ஆம் இப்போது தரைக்கு கீள் மேகம் தவக்கிறது.........

  • @jayachandranjayachandran7498
    @jayachandranjayachandran7498 2 ปีที่แล้ว +25

    அங்கு தங்கும் விடுதி இருக்கின்றதா உணவு விடுதிகள் இருக்கின்றதா என்பதை பற்றிய தெளிவான தகவல்கள் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    • @thenitours8304
      @thenitours8304 2 ปีที่แล้ว +15

      வணக்கம் sir மேகமலை என்பது சுற்றுலா தலமல்ல, எங்கும் பசுமை, இயற்கை யின் சொர்க்கம், அங்கே தங்கும் விடுதி உண்டு, பேரூராட்சி யின் கீழ் 20 அறைகள் உண்டு,, மூன்று உணவகங்கள் மட்டுமே உண்டு, எனவே முன்பதிவு அவசியம், பேருந்து வசதி குறைவு, இயற்கை விரும்பிகள் மட்டும் இங்க வரலாம், தகவல் போதுமா

    • @jayachandranjayachandran7498
      @jayachandranjayachandran7498 2 ปีที่แล้ว +1

      @@thenitours8304 அருமை நண்பரே நன்றி

    • @KK-1011
      @KK-1011 2 ปีที่แล้ว +1

      @@thenitours8304 நான் இதைத்தான் நினைத்தேன். பேரூராட்சிக்கு 3 முறை வந்துள்ளேன். வாவ்.

    • @kaja508
      @kaja508 2 ปีที่แล้ว +7

      @@thenitours8304 உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி அத்துடன் அங்கு உள்ள விடுதியின் அலைபேசி நீங்கள் பதிவிட்டு இருந்திருந்தால் மிக நன்றாக இருக்கும் வணக்கம் 👍

  • @rajasekarans6075
    @rajasekarans6075 2 ปีที่แล้ว +6

    அருமை அண்ணா தங்களின் கானொளி மிகவும் அருமையாக உள்ளது

  • @InnovationTeaching309
    @InnovationTeaching309 2 ปีที่แล้ว +14

    Missing lottt......🥺My Native place.....Tan q Pebbles🙏

    • @divyakavidass8005
      @divyakavidass8005 2 ปีที่แล้ว

      நிங்க எந்த ஊர்

    • @InnovationTeaching309
      @InnovationTeaching309 2 ปีที่แล้ว

      Megamalai

    • @esthertheo6274
      @esthertheo6274 2 ปีที่แล้ว +2

      நான் பச்சைகூமாச்சி

    • @sakariyazac373
      @sakariyazac373 2 ปีที่แล้ว +1

      நான் மணலார் எஸ்டேட்

    • @chefheavenskitchen
      @chefheavenskitchen 2 ปีที่แล้ว +1

      @@InnovationTeaching309 i was born in ela store meghamalai

  • @murugesanp6571
    @murugesanp6571 2 ปีที่แล้ว +3

    உங்கள் முயற்சி சிறந்தது ஆனால் ஒவ்வொரு இடங்களையும் நீங்கள் சொல்வது மிக சிறப்பாக இருக்கும் .... அன்னிய மொழி எழுத்துக்கள் வேண்டாமே

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

  • @ramk2739
    @ramk2739 2 ปีที่แล้ว +8

    அருமை நண்பரே சிறந்த ஒளிப்பதிவு நல்ல விளக்கம் பஸ் போகும் போது இரைச்சல் சத்தம் அதை தவிர்க்க சின்னமனூர் பற்றி கொஞ்சம் விளக்கம் சொல்லிக்கொண்டுவந்திருக்கலாம்ஃ🤔☝️👌👌🌹🙏☑️🤘🌷

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

  • @ialak7824
    @ialak7824 2 ปีที่แล้ว

    Mikka nandri ayiiya 🙏 dec la meghamalai polamnu oru idea irunthen .... Unga video pathathu ... Ponum nu mudivu pannitan .... Arumaiyana tea thotangal

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว +1

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @michealr815
    @michealr815 2 ปีที่แล้ว +3

    அருமையான பயணம் விருதுநகர்

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

  • @venkatesanmiamwaitingnanba4583
    @venkatesanmiamwaitingnanba4583 2 ปีที่แล้ว +1

    மேகமலை நான் இரண்டு முறை சென்றிருக்கிறேன் சூப்பர் இடம்

    • @nadarajanrajamanikam1385
      @nadarajanrajamanikam1385 2 ปีที่แล้ว

      அதிமுக ஆட்சியில் ரோடுகள்
      போடப்பட்டது. மிகவும் நன்றி

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

  • @babuphanuel6656
    @babuphanuel6656 2 ปีที่แล้ว

    நானே கார் ஓட்டியது போல இருந்தது வீடியோ. செயற்கை கலக்காத இயற்கை அழகு.

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @sujithadhanaraj3611
    @sujithadhanaraj3611 2 ปีที่แล้ว +2

    Naan iravangalar estat-letha piranthen. My dad is one of the best Supervisor.

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @selvakumar.r2603
    @selvakumar.r2603 2 ปีที่แล้ว +7

    Chinnamanur my mother native place. Thank you.. super area..

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 2 ปีที่แล้ว

      மேகமலையில் உருவாகும் ஆறு எங்கே சென்று கலக்கிறது? உதாரணமாக ஊட்டியில் உருவாகும் நீர் பவானி ஆறு பின்னர் காவிரியுடன் கலந்து கடலில் கலப்பதை போல கேட்கிறேன்.

    • @MVMSKNN
      @MVMSKNN 2 ปีที่แล้ว

      மேக மலையில் மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, ஹை வேவிஸ் இன்னும் சில ஆறுகள் உற்பத்தி ஆகிறது. இவை அனைத்தும் தேக்கி வைக்கப்பட்டு சுருளியாரு மின் நிலையம் மூலம் மின்சாரம் எடுக்கப்பட்டு முல்லை பெரியாறு ல் கலக்கிறது. இதில் மணலாறு ஆற்றின் ஒரு பிரிவான அப்பர் மணலாறு கேரளா வுக்குள் நுழைந்து முல்லை பெரியாரு ஆற்றில் சேருகிறது. மேகமலைக்கு அருகே வெள்ளிமலையில் வைகை ஆறு ஆகிறது. Ok

    • @finetreekindergarten7510
      @finetreekindergarten7510 2 ปีที่แล้ว

      சுருளி அருவியாக வரும்

  • @kvdevaa3196
    @kvdevaa3196 2 ปีที่แล้ว

    நன்றி. அண்ணா. நான் நேரடியாகவே மேகமலக்கு சென்றுவந்ததுபோலிருந்து

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @shajsalim3208
    @shajsalim3208 2 ปีที่แล้ว +5

    அருமை நண்பரே 👌👌

  • @kputube100
    @kputube100 2 ปีที่แล้ว

    அந்த மேகமலைக்கு பாதை மட்டும் தான் இருந்தது நான் சென்ற தருணம்..... சாலை கிடையாது..... சிறிய வாகனம் (Ground clearance) இல்லாத வாகனத்தில் செல்வது மிக மிக கடினமாக இருந்தது.... இன்று சாலை வழியாக மேகமலை செல்லும் காணொளி பார்கும் பொழுது மிகவும் அருமையாக உள்ளது. மகாராஜா மொட்டு, வட்டப்பாரை பார்க்கவேண்டிய இடம்..... 👌👌👌 நானும் என் அண்ணனும் சென்றது Volkswagen Polo car இல் 😎😎😎

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @ajithpandian_dosai
    @ajithpandian_dosai 2 ปีที่แล้ว +3

    Ingu selvatharku Bus a nambi yarum varaventam ungal sontha vaganathil vanthal nantru. Timing morning 6:00AM to evening 4:00PM Only allowed for tourists

  • @beemarajdurairaj2154
    @beemarajdurairaj2154 2 ปีที่แล้ว +2

    On 23.05 .2022(Our 47 th wedding day) We visited this place . A super place .

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @dineshkdaniofficial
    @dineshkdaniofficial 2 ปีที่แล้ว

    நான் பிறந்து வளர்ந்த ஊர் உண்மையாகவே எனது ஊரை மிஸ் பன்னுகிறேன் நான் வாழ்ந்த இடம் என்னை வாழ வைத்த இடம்

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @YTcinishorts
    @YTcinishorts 2 หลายเดือนก่อน

    You are showing the clock and starting traveling time information also super ❤️❤️👌👌

  • @Sureshsuresh-xl9ju
    @Sureshsuresh-xl9ju 2 ปีที่แล้ว +1

    உங்களுடைய வீடியோ அனைத்தும் சூப்பர்

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @entrepreneur2152
    @entrepreneur2152 2 ปีที่แล้ว +4

    Wow amazinh driving skills need more videos like this

  • @khajamohaideen1454
    @khajamohaideen1454 2 ปีที่แล้ว +2

    வீடியோ பொருமையா எடுத்துருக்கிங்க அருமை அங்கு தங்கும் விடுதி இருக்கிறதா

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

  • @knagarajan267
    @knagarajan267 2 ปีที่แล้ว

    அருமையான இயற்கை காட்சி பதிவு.😊 வாழ்த்துக்கள்.

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @LaxmiMahalChinnamanur
    @LaxmiMahalChinnamanur ปีที่แล้ว

    Useful information ! JFYI; If you are visiting Meghamalai, Suruli falls or any other tourist attraction near Chinnamanur in Theni and in group (more than 10 people), then this party hall (Laxmi Mahal) would be a good place to stay as it provides a clean budget accommodation better than a lodge and has only basic amenities. Cost of the stay is reasonable compared to hotels or lodges in Chinnamanur. If you travel in a Tour operated Van, then this can be reached from bypass road. Call and book early as this is a party hall hosting bulk group stay on reservation only.

  • @viswanathanviswanathan3192
    @viswanathanviswanathan3192 2 ปีที่แล้ว +1

    Nall arumaiyana location Vera level keep it up bro 👌🙏🙏🙏

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @lakshminarayanans4015
    @lakshminarayanans4015 2 ปีที่แล้ว +3

    Well done

  • @prabakarann3238
    @prabakarann3238 2 ปีที่แล้ว +3

    Excellent tour in meagamalai.

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

  • @kdharmarajan1078
    @kdharmarajan1078 2 ปีที่แล้ว +1

    I worked 7 years here from 2015 to 2022. Nice place. Now I missed so much. Bye Bye Highwavys

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KZ97z4t9acz_kEjHPaZ6uof.html

  • @ravik5787
    @ravik5787 2 ปีที่แล้ว +6

    Regular drivers so they know where to take speed and where to go slow

  • @RajKumar-jl7zc
    @RajKumar-jl7zc 2 ปีที่แล้ว +1

    Okay. Nice 👍🏻
    From Thevaram,Theni.

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @karthigaiyan1
    @karthigaiyan1 ปีที่แล้ว

    Sir your videos are super,a delight to watch.

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 ปีที่แล้ว +2

    அருமை

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

  • @ராஜூ-வ8ச
    @ராஜூ-வ8ச 2 ปีที่แล้ว

    நல்ல தரமாண வீடியோ வாழ்த்துக்கள்

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @jayakumarjk1443
    @jayakumarjk1443 2 ปีที่แล้ว +4

    நீங்க போன date பதிவு போடுங்க

  • @prakashlic7578
    @prakashlic7578 2 ปีที่แล้ว +1

    நன்றி நண்பரே

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

  • @sekarg8968
    @sekarg8968 2 ปีที่แล้ว +1

    super driveing and expreiencewelldon

  • @YTcinishorts
    @YTcinishorts 2 หลายเดือนก่อน

    New subscriber ❤️❤️ i love ur travel videos with full information and detail explanation ❤️❤️👌👌😊😊

    • @PebblesTamil
      @PebblesTamil  2 หลายเดือนก่อน

      Thanks and welcome

  • @InnovationTeaching309
    @InnovationTeaching309 2 ปีที่แล้ว +4

    Megamalai Estate ❤️❤️

  • @parameswaranp5199
    @parameswaranp5199 2 ปีที่แล้ว +2

    Super 🌍Beautiful , ..💐🌹

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy7277 2 ปีที่แล้ว +2

    Very super

  • @maththayas3590
    @maththayas3590 2 ปีที่แล้ว +3

    வேளாங்கண்ணி to changanachery (கேரளா ) போடுங்க

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

  • @RajalakshmiBaskaran
    @RajalakshmiBaskaran 2 ปีที่แล้ว +1

    Super sir thank you maanga poeirukom

  • @Ravikumar-lc9iv
    @Ravikumar-lc9iv 2 ปีที่แล้ว +1

    Super thanks

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @krishnamoorthy3815
    @krishnamoorthy3815 2 ปีที่แล้ว +2

    Thank you for sharing

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

  • @manirrs9477
    @manirrs9477 2 ปีที่แล้ว +3

    Pl submit best place at Megamall accommodation and bestfood

  • @ravisenroy401
    @ravisenroy401 2 ปีที่แล้ว

    சின்னமனூர் To மகாராஜா மெட்டு மலைப்பாதை முதல் பஸ் "ரஹீம் ட்ரான்ஸ்போர்ட்" 1955-களில் முதல்சிறப்பான டிரைவர்ஸ் குரூப் சென்றாயர் - போத்தீ-கலுவத் தேவர்-தலக்கு மாமா ஆகியோர் சிறப்பான டிரைவர்கள், கண்டக்டர்கள் நயினார், முகம்மது மற்ற பெயர் ஞாபகம் இல்லை... இப்போது பூக்கள் பெயரில் "கேர் பின் பெண்ட்களுக்கு பெயர்........ஆனால் அன்று 9வதுமைல், இப்படித்தான் பெயர்...."இப்போதே கேர்பின்பெண்ட் இவ்வளவு சிரமமாக இருக்கிறது, சரளைச் சாலையில் கேர்பின் பெண்ட் ஒரே ரவுணிக பஸ்சை எடுத்துச் செல்ல முடியாது ...அப்படிப்பட்ட காலத்தில் என் அப்பா சென்ராயர் ஒரே சுற்றாக (அதாவது Right Full ஆக சென்று உடன் left எடுத்து வேகமாக) சென்று விடுவாராம்.....அதற்காக அப்பகுதி மக்கள் "சென்ராய கவுண்டர் வளைவு" என்ற பெயர் மருவி "கவுண்டர் வளவு" என பெயர் பெற்றதாக MSP (அன்று இருந்த ஒரே லாரி சர்வீஸ்) மேனேஜர் திரு.துரைராஜ் அவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கிறேன் .......அண்ணன்நடிகர்.திரு ராஜேஸ் என்னிடம் சென்னையில் கூறியதுண்டு ...அப்படிப்பட்ட பச்சை கூமாட்சி மேகமலை முதல் பஸ் சர்வீஸில் முதன்மையான சிறந்த டிரைவர் என அப்பா பெயர் வாங்கியதில் எனக்குப் பெருமைதான். நன்றி...

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @si.ofpolicekumaresan.3275
    @si.ofpolicekumaresan.3275 2 ปีที่แล้ว +2

    Wow

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

  • @vijaybalaji591
    @vijaybalaji591 2 ปีที่แล้ว +1

    Anna vanakam sema coment super vera leval Anna vijay.k

  • @kamaljegan6551
    @kamaljegan6551 2 ปีที่แล้ว +2

    Super, anna

  • @yesumuthusfamily7346
    @yesumuthusfamily7346 2 ปีที่แล้ว +1

    Dear sir unga kuranagni videovum parthen
    Intha videovum paaethen
    Neenga vlog panra season konjam maathina nallathu
    Neenga travel panra season mostly dry seasona choose pannirukkinga
    Neenga winterla travel pannunnaa innum unga videos sirappa irukkum it’s suggestion

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KZ97z4t9acz_kEjHPaZ6uof.html

  • @Muniyasamy2412
    @Muniyasamy2412 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

  • @logannarendiran
    @logannarendiran 2 ปีที่แล้ว +2

    You should have added about places to stay, site visits etc. Otherwise good work

  • @AS_Easwar
    @AS_Easwar 2 ปีที่แล้ว +2

    Very nice

  • @yuvarajkarna4987
    @yuvarajkarna4987 2 ปีที่แล้ว +2

    Super bro 👏👏👏

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

  • @durairaj2351
    @durairaj2351 2 ปีที่แล้ว +1

    Very nice place for the all estate and homes super.

  • @sekarg8968
    @sekarg8968 2 ปีที่แล้ว +1

    super skill

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @radhakrishnan7538
    @radhakrishnan7538 2 ปีที่แล้ว +1

    அருமையான வீடியோ

  • @michaelpra
    @michaelpra 2 ปีที่แล้ว +1

    வீடியோவின் இடையே ஒலி குறைவாக மெல்லிசை இயக்கினால் நன்றாக இருக்கும்

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @villagenaturenews
    @villagenaturenews 2 ปีที่แล้ว +1

    good

  • @vanmathimathi2104
    @vanmathimathi2104 2 ปีที่แล้ว +1

    supar sir

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

  • @balamuruganmn9940
    @balamuruganmn9940 2 ปีที่แล้ว +2

    Sir neengal ean maharaja mettu pogala sir busl ponal pogamudiyadha sir.

  • @muthuranmuthu2687
    @muthuranmuthu2687 2 ปีที่แล้ว +3

    anna nalla erukkeggala

  • @Kabilan80
    @Kabilan80 2 ปีที่แล้ว +2

    நான் சின்னமானூர்தான் இன்னும் நெறய இடங்கள் இருக்கிறது தேவைப்பட்டால் சொல்லுங்கள் ஐயா உங்களுக்கு வீடியோ அனுப்புகிறேன். நான் எனது சொந்த காரில் செல்வதுண்டு...

    • @kingmaker-pn9yh
      @kingmaker-pn9yh 2 ปีที่แล้ว

      Sir neenga chinnamur aah ungakita enaku oru help venum panna mudiyumnaa reply pannunga ?!

  • @kaveriazad7528
    @kaveriazad7528 2 ปีที่แล้ว

    இங்கு காண வேண்டிய இடம், போகும். வசதி, தங்குமிடம், எவ்வளவு செலவாகும் என்பது பற்றி ஒன்றுமே இல்லை! போகும் ஆசையே குறைந்துவிட்டது: malee it interesting

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      follow our channel. More videos are coming

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

  • @villagevlogs5972
    @villagevlogs5972 2 ปีที่แล้ว +2

    Sir veerapandi kovil festival take and put pls

  • @villagecivilworker4807
    @villagecivilworker4807 2 ปีที่แล้ว

    நல்ல இருக்கு

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KZ97z4t9acz_kEjHPaZ6uof.html

  • @pubgMINATO
    @pubgMINATO 2 ปีที่แล้ว +3

    ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.

  • @padmacr4521
    @padmacr4521 2 ปีที่แล้ว +2

    Marvelous

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

  • @prakashpotty6447
    @prakashpotty6447 2 ปีที่แล้ว +1

    Nice video bro

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

  • @bhntamilvolg
    @bhntamilvolg 2 ปีที่แล้ว

    🔥🔥🔥🔥

  • @MR-rb2oq
    @MR-rb2oq ปีที่แล้ว

    Iravangalar to chinnamanur return bus timings sollunga

  • @ulaganathana4499
    @ulaganathana4499 2 ปีที่แล้ว +6

    Beautiful place.

  • @Pencilmaths360
    @Pencilmaths360 2 ปีที่แล้ว

    Super. Sir really nice ignore bad comments

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KZ97z4t9acz_kEjHPaZ6uof.html

  • @savariaalkolandai5324
    @savariaalkolandai5324 2 ปีที่แล้ว +1

    Never mentioned tea estate height above sea level.trimping tea shoot . remember those days they plucking tea leaves with fingers very strict quality control only shoot with leaves. Suspended . not follow orders mind set children follow parents footsteps .free house water electric city better than city Life.🎃😁

  • @vijayakumark7165
    @vijayakumark7165 2 ปีที่แล้ว

    சின்னமனுரிலிருந்து சாலை ஒரம் இருபுறமும் நிறைய மரங்கள் நட வேண்டும்

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KZ97z4t9acz_kEjHPaZ6uof.html

  • @littlegirldeepi
    @littlegirldeepi 2 ปีที่แล้ว

    My native ♥️

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @balualagar3
    @balualagar3 2 ปีที่แล้ว +2

    Sir next kambam to yelapara bus timing 1.15

  • @p.Rameshkumar-c6r
    @p.Rameshkumar-c6r 2 ปีที่แล้ว

    பேருந்துபயணம்மட்டும்என்பதுசலிப்பாகஉள்ளது வழிநெடுகில்உள்ளஊர்பெயர்கள் அனைகள் மக்களின் வாழ்வியல்தொடர்புகள் என பலவஷயங்களை பயணத்தின்போதே கூறியிருந்தால் சிறப்பாகஇருக்கும்

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @KUMARK-dt4xh
    @KUMARK-dt4xh 2 ปีที่แล้ว +3

    HOTEL FACILITY IRUKKA BRO.....FOR STAYING...m

  • @kananidukki4320
    @kananidukki4320 2 ปีที่แล้ว

    Yanya paka Anthe driver bus a nepattikudutheangka Suppar Thalavaa

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 2 ปีที่แล้ว +2

    sinnamanur la erundhu nammooruku yeththana kilometer nu andhoor kaaraingala kaettu solla mudiyuma.......?😜😜😁😁😁

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @viswanathanviswanathan3192
    @viswanathanviswanathan3192 2 ปีที่แล้ว +3

    Semma Bro 🙏🙏🙏

  • @razia8778
    @razia8778 2 ปีที่แล้ว

    Super ma

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

  • @ootymechanic6410
    @ootymechanic6410 2 ปีที่แล้ว

    Super

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @veldhansuv3015
    @veldhansuv3015 2 ปีที่แล้ว

    👌👌👌

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 2 ปีที่แล้ว +1

    Dindigul to Kombai Bus Tracel Video please.

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KZ97z4t9acz_kEjHPaZ6uof.html

  • @davidratnam1142
    @davidratnam1142 2 ปีที่แล้ว +2

    Good Jesus Yesu bless all please believe Jesus Yesappa true God going to come very soon see Rigveda Sanskrit all tells Jesus Yesu true God yes its all ture

    • @solaimuruganc
      @solaimuruganc 9 หลายเดือนก่อน

      Jesus is a fake,and டுபாக்கூர்,
      கிருஸ்தவர்கள் கிருக்கன்கள்

  • @kathiresankathiresan2540
    @kathiresankathiresan2540 2 ปีที่แล้ว +3

    Ticket fare how much

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 2 ปีที่แล้ว

    சரிவான pகுதியில் வே கமாக செல்வது .. நல்லதல்ல....l

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

  • @subbupown8192
    @subbupown8192 2 ปีที่แล้ว

    Nanum chinnamanur tha sir

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html

  • @ragavan7067
    @ragavan7067 2 ปีที่แล้ว +2

    Description la Bus timings mention pannirukkalaam

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj.html