இதேபோல் EB, PWD, Hospital, taluk office collector office, RTO, போக்குவரத்து துறை , medical College, law college, arts and science College ....,... பட்டியல் நீளமா போவது. எல்லா இடங்களிலும் check செய்ய வேண்டும்.
ஏதோ இதுவரை பாழாகாது இருப்பது போல் பேசுகின்றீர்கள். 95% அரசு பள்ளி/கல்லூரி மாணவ/மாணவிகளுக்கு தமிழோ, ஆங்கிலமோ பிழையின்றி பேச, எழுத முடியாது. சவால். திராவிட கட்சிகளின் சாதனை இது.
உண்மையில் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளின் அயோக்கியத்தனத்தை சாதாரண பொதுமக்கள் அறிந்துகொள்ளும்படிச் செய்திருப்பது. தங்களை நினைத்து மிகவும் பெருமைப் படுகிறேன்.நன்றிகள் பலப்பல🙏🙏🙏🙏🙏🙏👌🙏🙏🙏👌
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே முழு நேர Phd படிக்கும் மாணவ மாணவியர் அங்குள்ள ஆசிரியர்களின் பிடியில் படாதபாடு படுகின்றனர். அதுபற்றியும் செய்தி வெளியிடுங்கள்.
சரி... அப்போது இதே கதை நீடிக்கலாம் இருக்கிறதுக்கு எடுக்கும் நடவடிக்கைகள் பொது வெளியில் தர வேண்டியது அவசியம்.... இதை போய் ஆய்வு செய்ய மறந்த அதிகாரிகள் முதல் அரசு கல்வி துறை அமைச்சர் வரைக்கும் மொத்த பொறுப்புக்கு ரிவர் கள் தங்கள் தங்கள் தரப்பில் இருக்கும் நியாயத்தை பொதுவாக சுய விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும்..... இல்லை என்றால் இதேபோல் கண் பூச்சுகள் எத்தனைக் காலம் தான் நடத்த பட்டுக்கொண்டேயிருக்கிறது..... அப்போது அந்த மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டங்கள் வரைக்கும் உள்ள இருக்கும் அனைத்து குற்றவாளிகள் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கைகள் எடுத்தே ஆக வேண்டும்... ஏனெனில் காலங்காலமாக காலம் தாழ்த்துவது குற்றம் இழைத்தவருக்கு சாதகாம அமைப்பு ஏற்படுத்துவதற்குச்சமம்....
அறமற்ற அரசியல்வாதிகள் வருங்கால தமிழக மாணவர்களின் நலனுக்கு எதிராக, பணம் சம்பாதிக்கும் நோக்கம் ஒன்றே குறிக்கோளாக கொண்டவர்கள். இந்த கயவர்கள் ஒன்றாக இணைந்து சட்டத்திலிருந்து தப்பிக்க முயன்று வெற்றிகரமாக வெளியே உலா வருவார்கள். சட்டமெல்லாம் சாமானிய மக்களுக்கு எதிராக செயல்பட முடியும்.குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதிகள் தண்டணை பெறுவது மிக அரிதான விட யம்.
அடீங்.... பட்டங்களை ரத்து செய்யணும் னு எதுக்கு சொல்லறீங்க 😠... இந்த கல்லூரி நடத்தறவங்க எவணும் நல்ல சம்பளம் தரமாட்டனுக... திடீரென நிறுத்துவானுக.... இன்ஸ்பெக்ஷன் க்கு போய்ட்டு பணத்தை வாங்கிக் கொண்டு வந்தவனுக போலி ஆபிஸர் னு சொல்லாலாமே ஏன் இவனுக பதவி பறிக்கணும்
It's individuals mistake and management mistake they have to be punished Students should study , don't loose hope Higher education only can put our students into next level
தனியார்/அரசியல்வாதிகளின் கல்லூரிகளில் இம் முறைகேடு பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தெனாவெட்டாக நிகழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட கல்லூரி உரிமையாளர்களை கட்சியிலிருந்தும், MLA/MP பதவிகளிலிருந்தும் நீக்கம் செய்வதுடன் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இக்கல்லூரி களுக்கு அப்ளியேசனை வழங்கிய அண்ணா பல்கலைக் கழக அலுவலர்கள் மீதும் குற்றவியல் தண்டனை வழங்க வேண்டும்.
ஊடகத்திற்கு வாழ்த்துக்கள் பெயரும் ஊரும் தொடர்பும் நேரடியாக சொன்னதற்கு அனைத்து கல்லூரிகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்ய வேண்டும் இது போன்ற கல்லூரிகளில் இதுவரை படித்து வந்த மாணவர்களுக்கு நிறுவனங்கள் வேலை கொடுக்க கூடாது மத்திய அரசு இந்த கல்லூரிகளின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆக மொத்தம் அரசியல்வாதி கல்லூரி. நாட்டை எப்படி நடத்துகிறார்களோ அப்படித்தான் கல்லூரியையும் நடத்துவங்க தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் அதிகரித்தாலே விளங்காது
காண்டீபன் மற்றும் ஜெபராஜ் போன்ற நிருபர்கள் தான் இந்த நாட்டின் ஐந்தாவது தூணை பாதுகாக்கின்றார்கள். பாலிமர் நியூஸ் போல தடம் மாறாமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்
உண்மை இந்தச் செய்தியை தமிழகத்தில் வெளியிடவே ஒரு தைரியம் வேண்டும். பாராட்டுக்கள். அடுத்து பாலிமர் இப்பொழுது செய்வதே நினைத்துப் பாருங்கள் ஏரிக்கரை களிமண் விவகாரம் எந்த பெரிய சேனலும் ஒரு வார்த்தை சொல்லவே நடுங்கும். பாலிமறையும் சேர்த்து பாராட்டுவோம். ரொம்ப எதிர்பார்ப்பது நமது தவறு
மக்களே நீங்களும் படித்து முன்னேறி விட்டாலும் இப்படி தாண்டா பண்ணுவீங்க... யாரையும் திருத்த முடியாது எவனையும் திருத்தவும் முடியாது... அவனவன் திறமையை வளர்த்துக் கொண்டால் தான் உண்டு அதுவும் கஷ்டப்பட்டு தான் வளர்க்கணும். lower and middle classநடுத்தர மக்களுக்கு மட்டுமே போறுந்தும்
முதல்வரா? நன்றாக வழி செய்வாரே! அவருக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்காது. ஆனால் முதல்வருக்குத்தெரியுமா என்றுசெய்தி போட்டு அவரைஅப்பாவியாக்கி விடாதீர்கள் தயவுசெய்து
கண்டுபிடிக்க ஒன்றமில்லை. பல ஆண்டுகளாக நடக்கிறது. இது எல்லோருக்கும் தெரியும். அறப்போர் இயக்கம் துணிவுடன் களத்தில் இறங்கி வெளிப்படுத்தி இருக்கிறது. பட்டியல் இன்னும் பெரிது. விடுபட்ட கல்லூரிகள் யோக்கியவான்கள் !😁 இன்ஸ்பெக்ஷன் நடக்கும் சமயத்தில் போலி ஆசிரியர்களை ஆஜர்படுத்தி பணம் வாங்கி செல்லும் கன்சல்டென்சி (புரோக்கர்கள்) இருப்பதும் கல்லூரிகளில் பணி புரியும் எல்லோருக்கும், பல்கலைக்கழகத்திற்கும் கூட தெரியும். காசு......துட்டு......பணம் !.......பணம் !........பணம்.....!
Affiliated college la Salary 12k for M.E degree holder can you raise even one question regarding this against the college owners no you will never ever
ரமணா சினிமாவில் செய்வது போல் டாப் 5 பேரோட அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்யவேண்டும். இவர்கள் இனிமேல் எந்த கல்லூரியிலும் பணி செய்ய தகுதி அற்றவர்கள் என்ற லிஸ்டில் சேர்க்கவேண்டும்.
இந்த செய்தியை பெயரோடு குறிப்பிட்ட துணிச்சல் மிகு ஊடகம் அருமை🎉
நெறியாளருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...
ராயல் சல்யூட்...🎉🎉
அத்தனை கல்லூரிகளையும் அனுமதி ரத்து செய்யவேண்டும் !
நாட்டில் நடக்கும் தவறுகளை உண்மையாக வெளிப்படையாக மக்களுக்கு தோலுரித்து காட்டும் ஒரே டிவி நீங்கள் மட்டுமே மீதி எல்லாம் தாங்குகிறது
Etherku peeru Taveraa, enneiyaaa sollu ringge
ஒரு மருத்துவர் பல மருத்துவமனைகளில் பணி புரிகிறார்கள், அதையும் கண்டுபிடிக்கனும்
அந்த மாதிரி மருத்துவர்கள் ஒருவரோ இருவரோ இருப்பதால் அந்தப் பணியை பல மருத்துவ மனைகளுக்கு செல்வார்கள்
Medicine adithavargal visit pannalam. 10 th std muditha doctors hospital work pannaranga.
செய்தி நிறுவனம் இது போன்ற செய்தி வெளியிட்டது... சிறப்பு... தொடர் இது போன்ற செய்திகளை வெளியிட வேண்டும்
அறப்போர் இயக்கம் வாழ்க வளர்க
தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
மென்மேலும் உங்கள் சேவை தொடரவேண்டும் ❤️
தெளிவான தமிழ் உச்சரிப்பு...👍
இதேபோல் EB, PWD, Hospital, taluk office collector office, RTO, போக்குவரத்து துறை , medical College, law college, arts and science College ....,... பட்டியல் நீளமா போவது. எல்லா இடங்களிலும் check செய்ய வேண்டும்.
நீங்கள் குறிப்பிட்டது போல், கல்வித்தரம் குறைந்து விடும்... மாணவர்களின் எதிர்காலம் பாழ்..
ஏதோ இதுவரை பாழாகாது இருப்பது போல் பேசுகின்றீர்கள். 95% அரசு பள்ளி/கல்லூரி மாணவ/மாணவிகளுக்கு தமிழோ, ஆங்கிலமோ பிழையின்றி பேச, எழுத முடியாது. சவால். திராவிட கட்சிகளின் சாதனை இது.
உண்மையில் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளின் அயோக்கியத்தனத்தை சாதாரண பொதுமக்கள் அறிந்துகொள்ளும்படிச் செய்திருப்பது. தங்களை நினைத்து மிகவும் பெருமைப் படுகிறேன்.நன்றிகள் பலப்பல🙏🙏🙏🙏🙏🙏👌🙏🙏🙏👌
துணிச்சலான பதிவு❤❤❤🎉🎉🎉
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே முழு நேர Phd படிக்கும் மாணவ மாணவியர் அங்குள்ள ஆசிரியர்களின் பிடியில் படாதபாடு படுகின்றனர். அதுபற்றியும் செய்தி வெளியிடுங்கள்.
🙏🙏
சரி...
அப்போது இதே கதை நீடிக்கலாம் இருக்கிறதுக்கு எடுக்கும் நடவடிக்கைகள் பொது வெளியில் தர வேண்டியது அவசியம்....
இதை போய் ஆய்வு செய்ய மறந்த அதிகாரிகள் முதல் அரசு கல்வி துறை அமைச்சர் வரைக்கும் மொத்த பொறுப்புக்கு ரிவர் கள் தங்கள் தங்கள் தரப்பில் இருக்கும் நியாயத்தை பொதுவாக சுய விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும்..... இல்லை என்றால் இதேபோல் கண் பூச்சுகள் எத்தனைக் காலம் தான் நடத்த பட்டுக்கொண்டேயிருக்கிறது.....
அப்போது அந்த மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டங்கள் வரைக்கும் உள்ள இருக்கும் அனைத்து குற்றவாளிகள் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கைகள் எடுத்தே ஆக வேண்டும்... ஏனெனில் காலங்காலமாக காலம் தாழ்த்துவது குற்றம் இழைத்தவருக்கு சாதகாம அமைப்பு ஏற்படுத்துவதற்குச்சமம்....
Ama
அறமற்ற அரசியல்வாதிகள் வருங்கால தமிழக மாணவர்களின் நலனுக்கு எதிராக, பணம் சம்பாதிக்கும் நோக்கம் ஒன்றே குறிக்கோளாக கொண்டவர்கள். இந்த கயவர்கள் ஒன்றாக இணைந்து சட்டத்திலிருந்து தப்பிக்க முயன்று வெற்றிகரமாக வெளியே உலா வருவார்கள். சட்டமெல்லாம் சாமானிய மக்களுக்கு எதிராக செயல்பட முடியும்.குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதிகள் தண்டணை பெறுவது மிக அரிதான விட யம்.
Amanga
நாட்டில் அரசியல் வாதிகள் கிட்ட போய்விட்டது கல்வி நிறுவனங்கள் எல்லாம் எந்த ஞாயத்தையும் எதிர்பார்க்க முடியாது
காலிபணியிடம் இப்படித்தான் அரசு நிரப்பி வருகின்றது, பெரும்பாலான அரசுப்பள்ளியில ஆசிரியர்கள் காகிதத்தில் மட்டுமே உள்ளனர் 😢
ஜனநாயகத்தை தூக்கி பிடிக்கும் ஒரே தமிழ் சேனல். வாழ்த்துகள்.
ஆனால் ஒன்னும் நடக்க போவதில்லை. வாழ்க ஜனநாயகம்
அருமை அருமை அருமையான கருத்துக்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்களை காப்பாற்றும் நோக்கத்தோடு செய்தி வாசித்த அன்பருக்கு நன்றி வணக்கம்
இந்த செய்தியை தொகுத்து வழங்கியது மிகவும் அருமை.
Very bold action by Dr.Velraj
Best wishes 🙏
இதுக்காகத்தான் பல்கலைகழக துணைவேந்தர்களை முதலமைச்சரே நியமிக்க உரிமை கோரினார்களோ.
எல்லா கட்சிகளும் ஒற்றுமையாக பாடுபட்டு,இந்த வழக்கை ஊத்தி மூடிடுவாங்க.பொதுமக்களுக்கு நாமம்.
😂😂😂
😂😂😂😂😂😂😂
Yes
மிக சிறப்பு, அனைத்து கல்லுரி பெயர் வெளி யிட்டு சொன்னால் மிக நன்றாகத் தெரியும் அருமை அருமை
லிஸ்டில் வராத கல்லூரிகள் நிறைய உள்ளது. பல ஆண்டுகளாக நடக்கிறது. பல்கலைக்கழகத்திற்கு தெரியாதா ரகசியமா ?😁😆😅🤣😄😃😀😉🙃😜
👍👍
பொன்முடிதான் காரணம் அவரை தகுதி நீக்கம் செய்யுமா நீதிமன்றம் ??
அவன் தான் உச்சநீதிமன்றத்தில நீதிபதியாக மிரட்டினான் என செய்தி வந்ததே
என்ன நீதீயோ
ஐயோ பாவம் மாணவர்கள்.
மிகவும் அருமையான விழிப்புணர்வு பதிவு தமிழக மக்கள் சிந்திக்க வேண்டிய பதிவு சிந்தியுங்கள் சகோதரர்களே வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நண்பரே 🙏
இப்படி நடந்தால் என்னசெய்றது அடுத்தவர்களுக்கு கூலிவேலைக்கு போகவேண்டியதுதான்
❤ இவர்கள் பட்டங்களை ரத்து செய்யக.
❤ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை கொடுங்கள்.
❤சொத்துக்களை பறிமுதல் செய்க.
அடீங்.... பட்டங்களை ரத்து செய்யணும் னு எதுக்கு சொல்லறீங்க 😠... இந்த கல்லூரி நடத்தறவங்க எவணும் நல்ல சம்பளம் தரமாட்டனுக... திடீரென நிறுத்துவானுக.... இன்ஸ்பெக்ஷன் க்கு போய்ட்டு பணத்தை வாங்கிக் கொண்டு வந்தவனுக போலி ஆபிஸர் னு சொல்லாலாமே ஏன் இவனுக பதவி பறிக்கணும்
காலேஜ் நடத்தறவங்க சொத்துக்கள முதல்ல பறிமுதல் செய்யணும் 😠
No chance. All political persons.
@@manmathanraja8714 அரசியல் ஆ இருந்தா...? என்ன?... இலங்கை சம்பவம் தெரியும் இல்ல ங்க
@@dr.p.akshayagowri7800
Hindu country la anthamari nadakathu
தனியார் பள்ளிகளிலும் ஆய்வு செய்ய வேண்டும்
சட்டத்துறை அமைச்சர் வாழ்க வளர்க உங்கள் பணி.....
அனைவரையும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நம்பிக்கை.
அனைவரையும் 'தண்டிக்க' வேண்டும்.
அரசியல் வாதிங்கதான் கல்லூரி தான் இந்த மாதிரி கேப்மாரி வேலையில் ஈடுபடுவானுங்க. இதில் படித்த மாணவர்கள் நிலைமை
Romba naal kalichu oru journalist unmaya satthama pesuratha kekkurathe kodi punniyam maathiri irukku.... salute Mister..
நீதி மன்றம் அரசியல்வாதிகள் தப்பு செய்தால் 3-மடங்கு தண்டனை
கொடுக்க வேண்டும்
படிக்கவே பயமா இருக்கு படிப்பு வியாபாரமாகிவிட்டது அரசும் போலியோ சிந்திக்க
It's individuals mistake and management mistake they have to be punished
Students should study , don't loose hope
Higher education only can put our students into next level
@@unkown3035 ithu individual mistake illa... Higher education total failure. Ithe nilamai la tha arts and science college la kooda iruku.
😊😊@@unkown3035
Very good vote vibacharigal makkal
அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் சரிபார்க்க வேண்டும். இது தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் நடக்கிறது.
அனைவரது சான்றிதழ் களையும் தகுதிநீக்கம்செய்து firபோட்டு உள்ளேதள்ள வேண்டும்.
கண்டிப்பாக இந்த விவகாரத்தை முழுமையாக CBI விசாரிக்க உத்தரவிட வேண்டும்.ஏன்னென்றால் கல்லூரிகள் பெரும்பாலும் அரசியல்வாதிகளிடம் சிக்கியுள்ளன.
சூப்பர் சூப்பர் சூப்பர்
நீட் பற்றி பேசும் திராவிட மாடல் அரசு,இதை பற்றி சுய பரிசோதனை செய்ய வேண்டும். இதான் திராவிட மாடல் நிலைமை....
நீட் தேர்வு பற்றி பேசினா ஓட்டு கிடைக்கும்......
இதை பற்றி பேசினா... (செறு) பூ அடி கிடைக்கும்.......
தனியார்/அரசியல்வாதிகளின் கல்லூரிகளில் இம் முறைகேடு பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தெனாவெட்டாக நிகழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட கல்லூரி உரிமையாளர்களை கட்சியிலிருந்தும், MLA/MP பதவிகளிலிருந்தும் நீக்கம் செய்வதுடன் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இக்கல்லூரி களுக்கு அப்ளியேசனை வழங்கிய அண்ணா பல்கலைக் கழக அலுவலர்கள் மீதும் குற்றவியல் தண்டனை வழங்க வேண்டும்.
அதிமுக ஆட்கள் உண்டல்லோ, அனைத்து திராவிடங்களா?
காருண்யா பல்கலைக்கழகம் பற்றி ஆராய வேண்டும்
போலிபேராசிரியர்கள்மீதுமட்டும்
நடவடிக்கை எடுக்கக்கூடாது.
நிறுவனர்களிகளின்மீதும்
நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதற்கெல்லாம் காரணம்....
தேர்தல் ஆணையம்
எந்த தகுதியும் இல்லாதவர்கள்....
அரசியல்வாதிகள்....
எங்கே.... நல்ல ஆட்சி.....
மக்களாட்சி.....
தொழில் அதிபர்கள் அரசியலுக்கு வரக்கூடாது அதே போல அரசியல் வாதிகள் தொழில் அதிபராக இருக்கக்கூடாது என்று சட்டம் கொண்டுவர வேண்டும்..
These professors must forego their University Degrees.... Put behind bars.,.. Ban these college for 5 years
நியூஸ் தமிழ் சேனலுக்கு வாழ்த்துக்கள்
மற்ற தி
... லுங்கி ஊடகம் இதை கண்டு கொள்ளவே இல்லை.தேர்தல் வருமானம் /தி.... கவனிப்ப்பு போய்விடும் என்றஅச்சம்.
நீதிமன்றமே குற்றவாளிகலை தண்டிக்க முடியுமா
வாய்தா வாய்தா சுவாகா
ஒரு நடவடிக்கைகளை யும் எடுக்க மாட்டார்கள். எல்லாரும் பங்கு போட்டுக் கொள்வார்கள்.
பேராசிரியர் மட்டும் அல்ல ஆய்வுக்கு வரும் போது ஒரு நாள் கல்லூரி முதல்வர் ஆனவர்கள் இருக்காங்க
செய்திகளை எளிதாக பதிவு செய்து மக்களை விழிப்புணர்வுக்கு கொண்டு வந்த உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 👏
Excellent News Tamil, Really its a Real News Channel
சேவை தொடரட்டும் வாழ்த்துகள்
Anchor real hero sir
இதில் சம்பந்தப்பட்ட யாரையும் தப்பிக்க விடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
இத பாக்கும் போது தாகூர் ரமணா போன்ற பேராசிரியர் கள் தான் வந்து சுளுக்கு எடுக்க வேண்டும் .
நன்றி நண்பரே❤❤❤❤❤
ஊடகத்திற்கு வாழ்த்துக்கள் பெயரும் ஊரும் தொடர்பும் நேரடியாக சொன்னதற்கு அனைத்து கல்லூரிகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்ய வேண்டும் இது போன்ற கல்லூரிகளில் இதுவரை படித்து வந்த மாணவர்களுக்கு நிறுவனங்கள் வேலை கொடுக்க கூடாது மத்திய அரசு இந்த கல்லூரிகளின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆக மொத்தம் அரசியல்வாதி கல்லூரி. நாட்டை எப்படி நடத்துகிறார்களோ அப்படித்தான் கல்லூரியையும் நடத்துவங்க தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் அதிகரித்தாலே விளங்காது
Super kandipan
காண்டீபன் மற்றும் ஜெபராஜ் போன்ற நிருபர்கள் தான் இந்த நாட்டின் ஐந்தாவது தூணை பாதுகாக்கின்றார்கள். பாலிமர் நியூஸ் போல தடம் மாறாமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்
4th pillar
உண்மை இந்தச் செய்தியை தமிழகத்தில் வெளியிடவே ஒரு தைரியம் வேண்டும். பாராட்டுக்கள். அடுத்து பாலிமர் இப்பொழுது செய்வதே நினைத்துப் பாருங்கள் ஏரிக்கரை களிமண் விவகாரம் எந்த பெரிய சேனலும் ஒரு வார்த்தை சொல்லவே நடுங்கும். பாலிமறையும் சேர்த்து பாராட்டுவோம். ரொம்ப எதிர்பார்ப்பது நமது தவறு
சூப்பர் சார்
அதிகாரிகளை விட்றாதீங்க.அவங்க எப்பவு தப்பிச்சிடறாங்க.
மக்களே நீங்களும் படித்து முன்னேறி விட்டாலும் இப்படி தாண்டா பண்ணுவீங்க... யாரையும் திருத்த முடியாது எவனையும் திருத்தவும் முடியாது... அவனவன் திறமையை வளர்த்துக் கொண்டால் தான் உண்டு அதுவும் கஷ்டப்பட்டு தான் வளர்க்கணும். lower and middle classநடுத்தர மக்களுக்கு மட்டுமே போறுந்தும்
Congratulations to ARAPPOR IYAKKAM
பாரபட்சம் இல்லாமல் எல்லா கட்சியினரும் மாணவர்கள் வாழ்கையில் விளையாடிவிட்டார்கள்.கட்டிய பணத்தையாவது வாங்கி கொடுக்க முதல்வர் வழி செய்ய வேண்டும்.
Kallathanam seiyum k aruna😂😂😂😂😂😂😂😂😂😂😂
முதல்வரா? நன்றாக வழி செய்வாரே! அவருக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்காது. ஆனால் முதல்வருக்குத்தெரியுமா என்றுசெய்தி போட்டு அவரைஅப்பாவியாக்கி விடாதீர்கள் தயவுசெய்து
@@vathsalaramachandran949👌👌👌
Thanks to Arappor Iyakkam ❤
Very good வாழ்க திராவிடம் தமிழா முட்டாள் தமிழா. விரைவில் பங்களாதேஷ், இலங்கை போல் வெடிக்கும்.😢
ஒருத்தனையும் விடகூடாது
திமுக அரசின் சாதனையா தமிழ் நாடு அரசு சாதனையா.
மக்களின் சாதனை
பணம் வாங்கி ஓட்டு போட்ட வேதனை.
Last 10 years TN engineering education field almost 60% out.... Zeroooooooo
வேல்ராஜுக்கு தெரியாமல் எதுவும் நடக்க மெடியாது
கூடு விட்டு கூடுபாய்வது போல் தெரிகிறது சூப்பர் சூப்பர்
இதை இத்தனை வருடமாக கண்டுபிடிக்காமல் என்ன செய்துகொண்டிருக்கிரீர்கள்
கண்டுபிடிக்க ஒன்றமில்லை. பல ஆண்டுகளாக நடக்கிறது. இது எல்லோருக்கும் தெரியும். அறப்போர் இயக்கம் துணிவுடன் களத்தில் இறங்கி வெளிப்படுத்தி இருக்கிறது. பட்டியல் இன்னும் பெரிது. விடுபட்ட கல்லூரிகள் யோக்கியவான்கள் !😁
இன்ஸ்பெக்ஷன் நடக்கும் சமயத்தில் போலி ஆசிரியர்களை ஆஜர்படுத்தி பணம் வாங்கி செல்லும் கன்சல்டென்சி (புரோக்கர்கள்) இருப்பதும்
கல்லூரிகளில் பணி புரியும் எல்லோருக்கும், பல்கலைக்கழகத்திற்கும் கூட தெரியும்.
காசு......துட்டு......பணம் !.......பணம் !........பணம்.....!
அருமை
இது ஆரம்பித்தது அரசு மருத்துவ கல்லூரிகள் தான்.
எங்கும் ஊழல்.....
எதிலும் ஊழல்.....
ஊழல்....ஊழல்......
மாணவர்கள் பட்டம் பெற்றாலும், வேலை வாய்ப்பு மிகவும் கடினம்.
Salute
அருமை 🎉
செய்தியை எளிமையாக தொகுத்து வழங்கிய செய்தியாளர் மற்றும் செய்தி தொலைக்காட்சிக்கும் மிக்க நன்றி ❤❤❤
in Salem too... who will come to check
7:56 கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிதராஜ்.. எந்த கட்சியைச் சேர்ந்தவர் னு சொல்லயே சார்.. 🤔
I love NTK ❤❤❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉🎉
இவனுக தொழில் நடத்தவே அரசியல் நாடகம்... கலிகாலம் அல்ல அலிவுகாலம்...
Affiliated college la Salary 12k for M.E degree holder can you raise even one question regarding this against the college owners no you will never ever
Yes
Vera level
உண்மையான செய்தி தொலைக்காட்சி ஊடகமாக... வாழ்த்துக்கள்👍👍👍அனைத்து கட்சியும்
கூட்டணியாக உள்ளது போலுள்ளதே...
அடப்பாவிங்களா .. ..
எல்லாம் சரிதான் இந்த மோசடி வேலை யில் ஈடுபட்டு ள்ளவர்கள் தமிழரல்லாத வேற்று இனத்தவர் விவரங்களை தெரிவித்தால் தமிழ் மக்களின் நிலை யை உணர வாய்ப்பு ஏற்படும்
ரமணா சினிமாவில் செய்வது போல் டாப் 5 பேரோட அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்யவேண்டும். இவர்கள் இனிமேல் எந்த கல்லூரியிலும் பணி செய்ய தகுதி அற்றவர்கள் என்ற லிஸ்டில் சேர்க்கவேண்டும்.
what about college owners first college owners should be punished
நெறியாளர் 🎉
Very big salute to News Tamil....
Very bold News channel in the world....
Congratulation
Superb
நன்றி🙏சார் அருமையாக செய்தி explain செய்ததற்காக news24 channelக்கு நன்றி
Super lnnum niraiya varum
It is very common
கட்சி பேதம் பார்க்காமல் இந்த கயவர்ளை தண்டிக்க வேண்டும்!