பேராசிரியர் வேல்ராஜ் மிக அருமையான அமைதியான மனிதர். நன்கு படித்தவர், பண்பாளர், யார் தன்னை நாடி வந்தாலும் உதவக்கூடியவர். இந்த மண்திருடிக்கு என்ன பிரச்சனையோ, பல்கலை கழகத்துல ஒன்னும் திருட முடில போல
VC வேல்ராஜ் அப்படி ஒன்றும் சிறந்த நிர்வாகியல்ல. அதிகார அரசியல் அப்புறம் இருக்கட்டும். தன் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகத் துறைகளையே அவரால் நிர்வகிக்க முடியவில்லை. லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் பேராசிரியர்களில் பெரும்பாலானர்கள் ஒழுங்காக வேலை பார்ப்பதில்லை. இவர்களிடம் சேர்ந்திருக்கும் ஆராய்ச்சி மாணவர்களின் படிப்பு அநாவசியமாக நீள்கிறது. நிர்வாகம் ரெண்டுபட்டால் ஊழியர்களுக்குக் கொண்டாட்டம்.
மிகப்பெரிய அரசியல் சூழல் நிலவுகிறது ஆனால் அந்த அரசியல் தான் என்ன என்று தெரியவில்லை 😢 ஆனால் மிகப்பெரிய திட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் உணர முடிகிறது 😢 🔼
அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்கள் வகுப்புக்கு 10 பேரை கூப்பிட்டு ஆடிட்டோரியத்தில் உட்கார வைத்து என்னென்ன செய்ய வேண்டும் என்று கேளுங்கள் சார் அது இது வரைக்கும் யாரும் செய்யவில்லை. அதைச் செய்தால் அதுதான் உண்மையான நிலவரம்
Ponmudi பேசியது இந்த ஊடகத்திற்கு பெரும் சந்தோஷம் போல. Anna University is among the top universities in India because they follow suggestions of governor
ஆணவத்தின் உச்சம்.விரைவில் ஓசி ஓசி திகாரில்.தனியார் கல்லூரிகளில் இலஞ்சம் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் கவுன்சிலிங்கை தாமதம் செய்து மாணவர்களின் வாழ்வை கெடுக்கிறார் என செய்திகள் உலாவுவது தெரியலையோ.
Dr. Velraj is the only one VC who made the university to THE Times higher education ranking, THE times higher education emerging university ranking. He dedicated his life to be a researcher, teacher and humanitarian. Which other tamilnadu state university made the world ranking. Shut your mouth Mr. Minister
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து செய்தி தொலைக்காட்சியும் அரசியல்வாதி மற்றும் நடிகர் இவனுங்க என்ன பேசுறான் எங்க போறான் இதைத்தான் 24 மணி நேரம் செய்தி போடுறீங்க
அண்ணா பல்கலைக்கழக வேந்தர் ஆளுநர். துணை வேந்தர் ஆளுநர் நியமித்தது. பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் ஆளுனர் நியமித்தது. இப்போது நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் ஆளுநர் மூலமே நடைபெறுகிறது. பாலியல் குற்றங்கள் மட்டும் திமுகவை விமர்சனம் செய்வது ஏன்?
இந்த மந்திரிகள் மட்டும் மந்திரி வேலையை மட்டும் பார்க்க வேண்டியதுதானே. அதிலும், கல்விமந்திரி கல்வி சம்பந்தமான பணிகளை மட்டும் பார்க்கலாமே, போக்குவரத்துக்கு ஒதுக்கிய பணியில், உயர்கல்வி மந்திரி ஓசி பஸ் என்றெல்லாம் பேசினாரே.
But the minister question to VC is right but he is raising this issues only after the VC 's realtion with the governor... If not he won't raised thus issue..
Who they all to defines Chancellor and vice chancellor duties and responsibilities?? chancellor should not speak politics, should not call chief guest, should not conduct vice chancellor meeting then what they expecting to do??? Useless DMK..
Entha constitute college asst professor wish. They want to be govt servent. At the same time 10years working equally qualified temporary teachers need to unemployed. The VC should not listen consultant college useless regular faculty.
இந்த வேல்ராஜ் என்பவர் ஒரு ஆர் எஸ் எஸ் ஷாகா சங்கி. மக்கள் அதிகாரம் பெற்று வந்த அமைச்சரை விட குறுக்கு வழியில் அதிகாரம் பெற்றுவந்த ஆளுனர் சொல் பேச்சு கேட்டு தமிழக மக்களுக்கு துரோகம் செய்கிறார் வேல்ராஜ். துணை வேந்தர் மட்டுமல்ல, பேராசிரியராக இருக்கவே தகுதி இல்லாதவர் இந்த வேல்ராஜ். அமைச்சர் பொன்முடி மிக காலம் தாழ்த்தியே துணை வேந்தரை கடிந்து இருக்கிறார். இந்த கண்டிப்பு முன்பே நடந்திருக்க வேண்டும்.
சும்மா எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசக்கூடாது... பேராசிரியர் வேல்ராஜ் மிக அருமையான, அமைதியான மனிதர், நன்கு படித்தவர், பண்பாளர், யார் தன்னை நாடி வந்தாலும் உதவக்கூடியவர். இந்த மண்திருடிக்கு என்ன பிரச்சனையோ, பல்கலை கழகத்துல ஒன்னும் திருட முடில போல...
It is mere drama that all including VCs Registrars Govt higher education dept of BEd Medical Engineering universities are involving in collections & distribution offunds
பேராசிரியர் வேல்ராஜ் மிக அருமையான அமைதியான மனிதர். நன்கு படித்தவர், பண்பாளர், யார் தன்னை நாடி வந்தாலும் உதவக்கூடியவர். இந்த மண்திருடிக்கு என்ன பிரச்சனையோ, பல்கலை கழகத்துல ஒன்னும் திருட முடில போல
He is unfitted for vc
Dei paithiyakara Anna University padichu paaru da worst management handling no proper rules
.
ஃ.
He belongs to RSS
VC
வேல்ராஜ் அப்படி ஒன்றும் சிறந்த நிர்வாகியல்ல. அதிகார அரசியல் அப்புறம் இருக்கட்டும். தன் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகத் துறைகளையே அவரால் நிர்வகிக்க முடியவில்லை. லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் பேராசிரியர்களில் பெரும்பாலானர்கள் ஒழுங்காக வேலை பார்ப்பதில்லை. இவர்களிடம் சேர்ந்திருக்கும் ஆராய்ச்சி மாணவர்களின் படிப்பு அநாவசியமாக நீள்கிறது. நிர்வாகம் ரெண்டுபட்டால் ஊழியர்களுக்குக் கொண்டாட்டம்.
மிக பெரிய ஊழல்வாதி அமைச்சராக இருந்தால் தமிழகம் உருப்படுமா
மிகப்பெரிய அரசியல் சூழல் நிலவுகிறது ஆனால் அந்த அரசியல் தான் என்ன என்று தெரியவில்லை 😢
ஆனால் மிகப்பெரிய திட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் உணர முடிகிறது 😢
🔼
கொள்ளை அடிக்க வழியில்லாததால் கதறல் ஆத்திரம்..
அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்கள் வகுப்புக்கு 10 பேரை கூப்பிட்டு ஆடிட்டோரியத்தில் உட்கார வைத்து என்னென்ன செய்ய வேண்டும் என்று கேளுங்கள் சார் அது இது வரைக்கும் யாரும் செய்யவில்லை. அதைச் செய்தால் அதுதான் உண்மையான நிலவரம்
Ponmudi பேசியது இந்த ஊடகத்திற்கு பெரும் சந்தோஷம் போல. Anna University is among the top universities in India because they follow suggestions of governor
No it is wrong.
You didn't know about the Anna University
பொன்முடினு ஒரு யோக்கியன் வர்றான் வழிவிடு
அண்ணா பல்கலை கழகம் கமிஷன் தரவில்லையா?
Yes, all the commission directly go to TN Governer only
ஆணவத்தின் உச்சம்.விரைவில் ஓசி ஓசி திகாரில்.தனியார் கல்லூரிகளில் இலஞ்சம் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் கவுன்சிலிங்கை தாமதம் செய்து மாணவர்களின் வாழ்வை கெடுக்கிறார் என செய்திகள் உலாவுவது தெரியலையோ.
இவனுக்கெல்லாம் ஓட்டு போட்டோம் பாரு நம்மல அடிக்கணும்...
Adichikko
@@ekarmaheme2370occcccccc
Ama bro from Thirukoilur
@@shree74407 Annamalai thanda yelllame oc la thingaran
ஏன்ரம்மி ரவிக்கு ஓட்டுபோட்டுருக்கனுமோ.
அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கோபத்தை இந்த அதிகாரி மீது காட்டியுள்ளார்.
எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது பாவம் துறை மற்ற அதிகாரிகள்
VC வேலைய நீங்க பாருங்க நாட்டை திருடர வேலைய நாங்க மட்டுமே பாக்கறோம்
👍
OC Bus should be ready for Thihar jail 😂😂😂😂
Dr. Velraj is the only one VC who made the university to THE Times higher education ranking, THE times higher education emerging university ranking. He dedicated his life to be a researcher, teacher and humanitarian. Which other tamilnadu state university made the world ranking. Shut your mouth Mr. Minister
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து செய்தி தொலைக்காட்சியும் அரசியல்வாதி மற்றும் நடிகர் இவனுங்க என்ன பேசுறான் எங்க போறான் இதைத்தான் 24 மணி நேரம் செய்தி போடுறீங்க
Tihar is ready
கொஞ்சம் பொறுங்கள் விசாரணை முடியட்டும் இருக்கின்ற ஊழல் சொத்துக்கள் எல்லாம் முடக்கபட்டால் அடுத்த தேர்தலில் காலியாகி விடுவார்.
Use of colloquial language in the news conveyed the message very powerfully 👌👍
ED வெளுத்து வாங்கும் Don't worry முடி
காசு கொடுப்பவர்க்கு மட்டும் போஸ்டிங் இல்லை என்றால் விதி மீறல்
இன்னும் மக்களை பைத்தியமா நினைக்கிறீங்களா ....
அண்ணா பல்கலைக்கழக வேந்தர் ஆளுநர்.
துணை வேந்தர் ஆளுநர் நியமித்தது.
பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் ஆளுனர் நியமித்தது.
இப்போது நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் ஆளுநர் மூலமே நடைபெறுகிறது.
பாலியல் குற்றங்கள் மட்டும் திமுகவை விமர்சனம் செய்வது ஏன்?
மிக விரைவில் கிருஷ்ணன் ஜன்ம சந்தானம் கிடைப்பது நிச்சயம் அதற்கே இந்த கடுப்பு என்று பேசி கொல்கிறார்கள்
Ponmudi ku ethu tha last Minister ah irukurathu.
Political system is this much bad where highly educated people get insulted by corrupt politicians. Gos pl save Tamilnadu
Good person is supporting another noble person. What is harm in it? Inam inathodudhan serum. VC judgement is correct.
Both the V.C and the chancellor are not good persons.
மண்ணை திருடியவனுக்கு மண் கவ்வும் இந்த மிரட்டல் ஒரு வருடம் தான்
He has no right to comment on a VC. Unfit to be minister
இந்த மந்திரிகள் மட்டும் மந்திரி வேலையை மட்டும் பார்க்க வேண்டியதுதானே. அதிலும், கல்விமந்திரி கல்வி சம்பந்தமான பணிகளை மட்டும் பார்க்கலாமே, போக்குவரத்துக்கு ஒதுக்கிய பணியில், உயர்கல்வி மந்திரி ஓசி பஸ் என்றெல்லாம் பேசினாரே.
அமுலாக்கத்துறை ஓஷிய அமுக்குயா 😅😂🤣🤣
ஓசி அமைச்சரைத் தூக்கி உள்ளே போட்டால் மட்டுமே இதற்கு ஒரு வழி பிறக்கும். அவன் கேடி அவ்வளவு சீக்கிரம் சிக்கமாட்டான்.
Governor is chancelor of university... Higher education miniater is just pro chancellpr so vc should obey chancellor as prr norms
ஊழல் மன்னனை சிலாகிக்கும் இந்த news channel rsb ஊடகம் என்பது உறுதியாகிறது.
Seems like Ponmudi cant able to get commission for appointments
உன்னுடைய தற்சமம் வெயிலில் தான் இருக்கிறார் அதை மறவாதீர்கள் நீ என்ன யோக்கியமா
No need to respect பொன்முடி..... He lost his dignity....
He is not respecting educated people.
பொன்முடி .... ஆனவமுடி
But the minister question to VC is right but he is raising this issues only after the VC 's realtion with the governor... If not he won't raised thus issue..
Shameless, disgraceful and disgusting.
We don’t need a minister for higher education.
We need higher ‘education’ for minister.
Nice one😂
Who they all to defines Chancellor and vice chancellor duties and responsibilities?? chancellor should not speak politics, should not call chief guest, should not conduct vice chancellor meeting then what they expecting to do??? Useless DMK..
இப்படி எல்லாம் news போட்டா, பொன்முடி மற்றும் தி மு க அமைச்சர்கள் மிக நல்லவர்கள் என்று நாங்கள் நினைத்து விடுவோமா?போங்க Boss..
Ed raid முடிஞ்சுது, fine matum poduvingala, ilana உள்ளேயே தூக்கி போட்ருவீங்களா...
பாவம் சும்மா விடுமா
Interesting comments
கனிமவழ கொள்ளைக்காரனை இன்னுமா கைதுபண்ணாமே இருக்காங்க??
Ithana nal enga irundhar OC
அண்ணன் பொன்முடி எப்பயுமே மாஸ் தான் 🎉🎉🎉
Entha constitute college asst professor wish. They want to be govt servent. At the same time 10years working equally qualified temporary teachers need to unemployed. The VC should not listen consultant college useless regular faculty.
பொன்முடிக்கு திருடுவதற்கு வாய்ப்பு கொடுக்க அதனால அமைச்சர் கோபம் ஆயிட்டாரு
Super 👍
High school manavargalai keduthavar M.K.! Kaloori manavargalai kedukiradhu,M.K .S& company!
Oruthara kelvi kekkanum na neenga modhalla yogiyana irukkanum
Worst University ever I have seen Anna University
Corruption Group
சூப்பர்
ED ivana kilichathu! appo appo mind la varum la😂😂😂😂
Super வேல்ராஜ் 😊
Ellam take diversion velai 😂😂😂
நல்லா நாடகம்
இந்த வேல்ராஜ் என்பவர் ஒரு ஆர் எஸ் எஸ் ஷாகா சங்கி. மக்கள் அதிகாரம் பெற்று வந்த அமைச்சரை விட குறுக்கு வழியில் அதிகாரம் பெற்றுவந்த ஆளுனர் சொல் பேச்சு கேட்டு தமிழக மக்களுக்கு துரோகம் செய்கிறார் வேல்ராஜ். துணை வேந்தர் மட்டுமல்ல, பேராசிரியராக இருக்கவே தகுதி இல்லாதவர் இந்த வேல்ராஜ். அமைச்சர் பொன்முடி மிக காலம் தாழ்த்தியே துணை வேந்தரை கடிந்து இருக்கிறார். இந்த கண்டிப்பு முன்பே நடந்திருக்க வேண்டும்.
சும்மா எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசக்கூடாது... பேராசிரியர் வேல்ராஜ் மிக அருமையான, அமைதியான மனிதர், நன்கு படித்தவர், பண்பாளர், யார் தன்னை நாடி வந்தாலும் உதவக்கூடியவர். இந்த மண்திருடிக்கு என்ன பிரச்சனையோ, பல்கலை கழகத்துல ஒன்னும் திருட முடில போல...
Velraj dismiss immediately that sangi aadimykala
ஒரு முனிவரைக் கண்டால் இன்னொரு முனிவருக்கு க் கோபம் வருமாம்.
தங்கமான ராசா கவுண்டமணி செந்தில் காமெடி ஞாபகம் வந்தது.
டிக்கி உட்கார முடியுதாமா ED. ?
உங்க அம்மாள ஓத்த மாதிரி கதருர 😂
🎉🎉🎉
oc bus getting ready velraj nees to be watched by ed
சோனமுத்து போச்சா 🤣🤣🤣
Super
Please answer how you got 100 crores. Are you worthy of questioning others.
Unakku ED raidu waiting, inga vandhu scene vera
It is mere drama that all including VCs Registrars Govt higher education dept of BEd Medical Engineering universities are involving in collections & distribution offunds
uooolal mudi
Ponmudi.......
மக்கள்வரிபணத்தில்சம்பளம்வாங்கும்துனைவேந்தர்கள்
I oc
Time waste message waste pannam waste
evanuku yelam yaru vote pottathu
Voozhal vadhi. Minister
Lusu
ivar MA..History avar Engineering a PG pa
கிங் மேக்கர் உயர்கல் துறை அமைச்சர்
🤣🤣🤣
Appo nee kullai adikaradhai paru.
Pinna ED velaiyaiyumaa paapaanga…! Whatever all VC’s have to play and enjoy ED raid videos and judge the fool!
Ethalam oru pollappu
Really vaathi Raid
DMK .... oozhal pandranga
Ena ena panna porano ivan? Counseling Nyayama nadakka vaipe ille
Kali thinga ready agittan
Emnokuthsn ollunga pesi erkenga gf
thirrutt naaye 🤣🤣🤣🤣
😅😅😅😅😮😮😮😮😮
ஆமா இவனுகளே காச வாங்க சொல்லுவானுகளாம் அப்புறம் ஏன் கொடுக்கல கிடைக்கல ஓலு விடுவானுகளாம்
கவர்னர்தான் இங்க கெத்து🇮🇳🇮🇳🇮🇳💪💪💪 பொன்முடி இல்ல 🤣🤣🤣
போய் கவர்னர் வீட்டு கக்கூஸ் கழுவு
Super ponmudi
இந்தோனேசிய தொழில் அதிபர். இந்தோனேசியாவில் கொட்டப்பட்ட கோடிகள்
எல்லா கொள்ளையும் அடிக்கணும் ல..... ஊழல்,திருடன் கள் கல்வி அமைச்சர் ah? விளங்கிடும்?
Dai unaku vekameilayada ponmudi
DMK goverment this is 😊😊😊vote pottathu thappa pochu 😢😢😢😢
APPA PHARTHAL VEALRAJ THUNAIVEANTHAR NALLA MANITHAR VERI GOOD PARSAN
ஊழல் மன்னனை சிலாகிக்கும் இந்த news channel rsb ஊடகம் என்பது உறுதியாகிறது.