Anna University | 450க்கும் மேற்பட்ட போலி பேராசிரியர்கள் Anna University துணை வேந்தர் கூறுவது என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • For More :
    #ETVBharatTamilnadu
    #TamilnaduLatestNews
    #TamilNews
    #TamilNewsLive
    #ETVBharatTamilNews
    #TamilLiveNews
    #annauniversity
    #velraj
    #vicechancellor
    #chennai
    #exclusive
    #arapporiyakkam
    #professor
    #college
    For More Details Download ETV Bharat App - bit.ly/3iscVsI
    Follow us on Facebook : / etvbharattamilnadu
    Follow us on Twitter : / etvbharattn
    Follow us on Website : www.etvbharat....
    Follow us on Koo : www.kooapp.com...
    ABOUT:
    ETV Bharat Tamil Nadu is a world-class news site, published exclusively on Social Media only. Each News will be presented based on information gathered from multiple angles. Further in-depth research will lead to true and accurate news. In the best way in Tamil Nadu, the news will be delivered without changing the authenticity of each message by focusing on the background. ETV Bharat Tamil Nadu. Which is a Digital Web news channel that specializes in delivering accurate and timely news in the palm of your hand.
    News : bit.ly/3Ia2JkH
    Trending Videos: • திம்பம் மலைப்பகுதியில்...
    ETV Bharat Tamilnadu | Breaking | Latest News | Web Channel | Current affairs | World News | News headlines | Today News | Trending News | Technology News | India`s No.1 Web Channel | Tamil Web Channels | News TN| TN News | News on fire | Hot News | Tamil News | Fastest News | In-depth News | Entertainment News | News of the day | நிகழ்ந்தது நிகழ்ந்தபடி | News TN | NewsTN | Tamilnadu | Tamilnadu Politics | அரசியல் செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | தமிழ்நாடு அரசியல் | Tamilnadu Latest News | News in Tamil | Online Tamil News | ETV Bharat Tamil News Today | ETV Bharat Tamil News | ETV Bharat Tamil | ஈடிவி பாரத் தமிழ் நாடு |

ความคิดเห็น • 269

  • @palaniswamyr8269
    @palaniswamyr8269 หลายเดือนก่อน +34

    மழுப்பல். கோர்வையாக பேசக் கூட தெரியவில்லை. பாவம் ... அண்ணா பல்கலை கழகம். பாவம் மாணவர்கள்.

  • @GaneshVasanth
    @GaneshVasanth หลายเดือนก่อน +59

    முதலில் அந்த 415 ஆசிரியர்கள் மீதும், 200க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மீதும் நடவடிக்கை எடுத்துட்டு அப்புறமா வந்து பேசுங்கடா, மாணவர்கள் மற்றும் குடும்பங்களின் எதிர்காலத்தோடு விளையாடிட்டு இருக்கீங்க. ஒரு தனியார் அமைப்பிடம் man power இருக்குமாம், 1லட்சம் கோடி சம்பளம் வழங்கும் அரசுத்துறைகளிடம் man power இல்லயாம், என்ன நாடகம் போடுறீங்களா??

  • @jeganathanthangasamy9110
    @jeganathanthangasamy9110 หลายเดือนก่อน +19

    என்ன விதமான பேச்சு, தப்பை கண்டுபிடிக்க துப்பில்லை, தனியார் நிறுவனம் கண்டு பிடித்துக்கூறிய பிறகு, நாங்க தெளிவான மென்பொருள் வைத்திருந்ததால்தான் தனியார் நிறுவனம் இதைகண்டு பிடிக்க முடிந்தது என்று கூறுவது வெட்கக்கேடு.

  • @EE-zg6is
    @EE-zg6is หลายเดือนก่อน +28

    சார்.., ரொம்ப அருமையான விளக்கம்.., பேராசிரியர்கள் பாவம்.., நிர்வாகங்களை நீங்கள் ஒரு மயிறும் புடுங்க முடியாதுங்க சார்..., லட்சத்தைக் கட்டி பெற்றோர்களான நாங்க தான் சார் பாவம்...,

  • @sanmugamveeramuthu8027
    @sanmugamveeramuthu8027 หลายเดือนก่อน +55

    நீங்க பணம் வாங்கிக்கொண்டு இருபிர்கள் இப்போ நாடகம் பண்றீங்க 😂😂😂😂😂😂😂😂

  • @1963dharma
    @1963dharma หลายเดือนก่อน +16

    Please publish the defaulted colleges name to help students n parents

  • @arunrajendren2655
    @arunrajendren2655 หลายเดือนก่อน +22

    அண்ணா பல்கலைக்கழகம் சரியில்லை. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் கீழ் உள்ள தனியார் கல்லூரியில் அனைத்தும் மாணவர்கள் சேர்க்கை குறைவாகவும் எந்த ஒரு வசதியும் இல்லாமல் இருக்கின்றது.அதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களில் நானும் ஒருவன்.கல்லூரி என்பது ஒரு கனவு உலகம் மேலும் மாணவர்களின் முன்னேற்றம் அதைக் கூட இந்த தமிழ்நாட்டு அரசு சரியாக அமைத்து தரவில்லை.😢😢😢.. மாணவர்கள் சேர்க்கை இல்லாத கல்லூரியில் ஒரு நாள் வந்து இருந்து பாருங்கள். நீங்கள் சொல்லாம் உங்களை யாரு அந்த கல்லூரியில் சேர சொன்ன என்று கலந்தாய்வில் (counseling) கிடைக்கும் இடஒதுக்கீடு 7.5 இலவச படிப்பு வீட்டில் கல்லூரி கட்டணம் கட்ட முடியாமல் வந்து இது போன்று இந்த வசதியும் இல்லா கல்லூரியில் படிப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகமே காரணம் 😢😢

    • @davidvincent393
      @davidvincent393 หลายเดือนก่อน

      படிச்சா வேலை கிடைக்கும் என்பதெல்லாம் 80 களிலேயே முடிந்துவிட்டது..... வீட்டுக்கு ஒரு எஞ்சினியர் இருக்கப்போ ஏன் அத எல்லாரும் கடன் வாங்கி அத படிக்கனும்
      படிச்ச படிப்புக்கு வேலை இருக்காது....
      இந்த நாட்டின் நிலைமை

  • @basicelectronics7
    @basicelectronics7 หลายเดือนก่อน +14

    Private teacher க்கு இந்தியா வில் மதிப்பில்லை காரணம் அவர்கள் இன்னும் Rs 10000 சம்பளத்தில் வேலை பார்த்து ஷூ கூட வாங்க முடியாத நிலையில் தான் உள்ளனர் , ம‌ற்ற நாடுகளில் teaching க்கு தான் அதிக சம்பளம்

    • @davidvincent393
      @davidvincent393 หลายเดือนก่อน +1

      இந்தியாவுல Teaching க்கு தான் அதிக சம்பளமே....
      பிரைவேட் வேலையில மட்டும் தான் சம்பளம் குறைவு.... அரசு வேலையில் IT job சம்பளத்தை விட பல மடங்கு அதிகம் அய்யா
      இந்த பாகுபாடு தான் இதுபோல நிகழ்வுக்கு காரணம்

  • @kg4853
    @kg4853 หลายเดือนก่อน +13

    தவறுகளுக்கு உடந்தையாக இருந்து விட்டது தவறு தெரிய வந்துவிட்டதால் உடன் கடும் நடவடிக்கை எழுத்து விட்டு செய்தியாளர்களை சந்திப்பதே நியாயமானது.

    • @davidvincent393
      @davidvincent393 หลายเดือนก่อน +2

      அப்படி பாத்தா அவர் மேல தான் முதல்ல நடவடிக்கை எடுக்கனும்😂

  • @doctorshankar
    @doctorshankar หลายเดือนก่อน +22

    Why he is not preferring police complaint against the faculty, concerned colleges, inspection teams....?

    • @vigneshwaranperiyannan7319
      @vigneshwaranperiyannan7319 หลายเดือนก่อน

      Former students & parents all' are file cases against Anna University & fraudulent engineering colleges

    • @davidvincent393
      @davidvincent393 หลายเดือนก่อน +1

      எப்படி முடியும் அவர் மேல அவரே புகார் கொடுப்பாரா😂😂

  • @chengaijones3092
    @chengaijones3092 หลายเดือนก่อน +15

    கூடிய விரைவில் அண்ணா பல்கலைக்கழகத்தையும் மூடுவிழா நடைபெறும்

    • @user-gy5hn7kk4m
      @user-gy5hn7kk4m หลายเดือนก่อน +1

      Salary given to phd professor is very low, there is vast difference in salary between government colleges private colleges, those who studied ME work for 20000thosand in Chennai so they do fraud for survival, we should eliminate all the discrepancies in the whole system

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 หลายเดือนก่อน +15

    ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டீர்கள்
    பேசும் போதே தெரிகிறது இவர் பொய் பேசுகிறார் என்று

    • @rajasekarant4227
      @rajasekarant4227 หลายเดือนก่อน +1

      😂

    • @gknataraj
      @gknataraj 28 วันที่ผ่านมา

      Koottu kollai,engellam lanjham senrado?
      Perassai,peru nattam enra, pazhamozhikal,,nirupikkapattullathu?
      Ularal,confidence illamal,,vilakkam kodukkirar?

  • @csramesh4682
    @csramesh4682 หลายเดือนก่อน +5

    கல்லூரி நிர்வாகிகளிடமிருந்து எவ்வளவு பணம் வசூலிக்கலாம் என்பதுதான் அரசியல் வியாதிகளின் கணக்கு

  • @klmpush1938
    @klmpush1938 หลายเดือนก่อน +17

    ஏன் தடை செய்யப்பட்ட கல்லூரி பெயர் இன்னும் வெளியிட வில்லை

    • @ponbharathicarmel
      @ponbharathicarmel หลายเดือนก่อน

      Release panah cash vanga mudiahthae

    • @govindrajan9887
      @govindrajan9887 หลายเดือนก่อน

      Suitcase

    • @madakannup8583
      @madakannup8583 หลายเดือนก่อน

      பெட்டி தான்.

  • @sanjeevv855
    @sanjeevv855 หลายเดือนก่อน +7

    அந்த தனியார் இயக்கம் இப்போது கண்டு பிடிக்கவில்லை என்றால் நீங்களும் கண்டு பிடித்திருக்க மாட்டீர்கள் அப்படிதானே.

  • @velrajk8219
    @velrajk8219 หลายเดือนก่อน +8

    சார் நீங்கள் வேலையை ராஜினாமா செய்யலாம்
    இந்த வேலைக்கு நீங்கள்
    தகுதி இல்லை

  • @kunnakkudy
    @kunnakkudy หลายเดือนก่อน +7

    வெளிப்படையாக இருப்பதால்தான் அறப்போர் இந்த தவறு கண்டுபிடித்தார்கள் இனக்கூறுவது எவ்வளவு அவமானது.

  • @sivaramans6446
    @sivaramans6446 หลายเดือนก่อน +10

    College name list plz

  • @gobalsamy4499
    @gobalsamy4499 หลายเดือนก่อน +9

    அறப்போர் இயக்கத்தில் உள்ளவர்களே ஒரு அதிகாரியாக இருந்தால் அவர்களும் இப்படித்தான் செய்வார்கள் ஏனென்றால் தமிழ்நாட்டில் ஊழல் புரையோடிப் போய்விட்டது இதை எவனாலும் தடுக்க முடியாது திராவிடக் கட்சிகள் ஒழிந்தால் தான் தமிழ்நாட்டிற்கு விமோசனம் பிறக்கும்

    • @davidvincent393
      @davidvincent393 หลายเดือนก่อน

      எல்லாருடைய எண்ணங்களும் மாறிவிட்டது..... எதையும் மாத்த முடியாது

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 หลายเดือนก่อน

      யார் வந்தாலும் மாறாது ஊழல்

  • @sasikumars2322
    @sasikumars2322 หลายเดือนก่อน +12

    அறப்போர் என்று சொன்னால் வாய் சுளுக்கு வந்திடும்

  • @grandpa8619
    @grandpa8619 หลายเดือนก่อน +3

    இவர் கமிசன் வாங்கி இருப்பாரு....
    இவர்கிட்ட உள்ள தவறுகளை இவரே
    சொன்னா இவரை மன்னிக்கலாமா...

  • @rajendrannarayanan2990
    @rajendrannarayanan2990 หลายเดือนก่อน +2

    துனை வேந்தர் பதவியே... பணத்தின் பிம்பம் என படித்ததாக நினைவு

  • @maghanesan8131
    @maghanesan8131 หลายเดือนก่อน +3

    அண்ணா பல்கலைக்கழக அப்ளிகேஷன் சரி பார்க்கும் அதிகாரிகள் படித்தவர்களா? இல்லையா படிக்காதவர்கள் என்ற கேள்வி முதலில் இருக்கிற

  • @sunraj6768
    @sunraj6768 หลายเดือนก่อน +4

    தனியார் நிறுவனம் சொல்லலைன்னா இன்னும் தூங்கிக்கொண்டே தான் இருந்திருப்பீங்க

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 หลายเดือนก่อน +11

    நீங்க கண்டுபிடி க்கவில்லை .... நாங்க கண்டுபிடிக்க னும். ...
    உங்களுக்கு தெரியாம நடுக்குது என்பது தவறு... சம்பந்த பட்ட கல்லூரியில் என்ன நடவடிக்கை... நல்லா விலையாடுறீங்க.....

  • @velrajk8219
    @velrajk8219 หลายเดือนก่อน +1

    இந்த செயலை பார்த்து உலகமே சிரிக்கிறது

  • @reporterpeople4814
    @reporterpeople4814 หลายเดือนก่อน +6

    Quality of education is not based on building and acres of land. It is based on quality of faculty. Even the cleanliness and infrastructure inside Anna university is not good. This need to be audited and exposed.

  • @Eagleman763
    @Eagleman763 หลายเดือนก่อน +3

    அறப்போர் இயக்கம் சார்பிலும் ஒருவரை கமிட்டி ல போடுங்க

  • @gnpthyinet1
    @gnpthyinet1 หลายเดือนก่อน +1

    ஆசிரியர்களை மட்டும் குற்றம் சொல்ல கூடாது கல்லூரியும் பல்கலைக் கழகமும் பொறுப்பேற்க வேண்டும்
    என்ன தண்டனை யாருக்கு?

  • @ponnambalavasanvasan6006
    @ponnambalavasanvasan6006 หลายเดือนก่อน +37

    உங்க நடிப்பு பிரமாதம்
    பெட்டி, புட்டி, குட்டி ஆகியவற்றிற்கு
    அண்ணா பல்கலைக்கழகம்
    அடிமையாகிவிட்டது.

    • @madakannup8583
      @madakannup8583 หลายเดือนก่อน

      பிரியாணியையும் சேர்க்கலாம்

  • @myindia9988
    @myindia9988 หลายเดือนก่อน +8

    பொறியியல் கல்வியே நாசமாயிடுச்சு,பயிற்று விக்கும் ஆசிரியர்கள் மடுமல்ல...
    எழுதற தேர்வும்,விடைதாள் திருத்தமும்?????

    • @ts.nathan7786
      @ts.nathan7786 หลายเดือนก่อน

      ஒரே நேரத்தில் இரண்டு பல்கலைக்கழக விடைத்தாழ்களை திருத்திய வரலாறு உண்டு.

  • @spsakthivelpalanisamy1041
    @spsakthivelpalanisamy1041 หลายเดือนก่อน +6

    சாதாரண ஒரு குட்டிமாங்கனு
    நியாய விலை கடையில் ஆயிரம் சட்டம்
    ஆனால் ஒரு ஆசிரியருக்கு எந்த சட்டமும் இல்லையா
    இவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்
    என் பொண்ணு இன்ஜினியரிங் கவுன்சில்லு வெயிட் panttra.
    என் பொண்ணு போல
    மற்ற எல்லா மாணவர் மற்றும் பெற்றோர் மிகவும் மன உழைசாலில் உள்ளனர்
    ப்ளீஸ் டேக் ஆக்ஷன் ப்ளீஸ் டோன்ட் போஸிப்போண்ட் the engineering counciling
    As a parents i am very upset

  • @ganesangovindasamy9216
    @ganesangovindasamy9216 หลายเดือนก่อน +2

    Singapore has two universities within 50 world rank. India has none within 200 rank. Shame on our educational system and governance.

  • @corporatetrainer5544
    @corporatetrainer5544 หลายเดือนก่อน +4

    Anna University Vice Chancellor should immediately release the names of engineering colleges involved in such frauds. This will help the students & the poor Parents paying huge fees with great dreams.
    Government of Tamilnadu & Higher Education Department should initiate immediate action

    • @physicsradio
      @physicsradio หลายเดือนก่อน

      drive.google.com/file/d/1NPLXxhERjfxd5DzQk0iIfNM3aDSSih2p/view?usp=drivesdk

    • @sugudevgajendran804
      @sugudevgajendran804 หลายเดือนก่อน

      Available in arapor iyakkam website

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 หลายเดือนก่อน +1

    கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது கண்டுபிடிக்க அரசு ஊழியர்களும் தண்டிக்கப்படவேண்டும்

  • @sabariganesh3714
    @sabariganesh3714 หลายเดือนก่อน +2

    The reputation of Anna University has come down. Anna University VC should resign immediately

  • @abssiva90
    @abssiva90 หลายเดือนก่อน +2

    Very good response

  • @ts.nathan7786
    @ts.nathan7786 หลายเดือนก่อน

    இதில் எதிரெதிர் அணியிலுள்ள அரசியல் கட்சிகள் எதுவுமே வாய் திறக்க வில்லையே. மக்கள் இதை கவனிக்க வேண்டும்.

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md หลายเดือนก่อน +8

    பேர செல்லையா!! பேர சொல். அறப்போர் இயக்கம். மக்களே நீங்கள் பகுதியில் நடைபெறும் ஊழல்களை அனுப்புங்கள் ஆதாரத்தோடு. என்னும் கழட்ட முடியாது. 😊😮

  • @ganesanp8952
    @ganesanp8952 หลายเดือนก่อน

    A doctor can work in different hospitals, politician can be councillor & an MLA, but a prof should not work in more than one institution

  • @sabariganesh3714
    @sabariganesh3714 หลายเดือนก่อน +1

    CBI should inquire this scam and enquire Vice Chancellor first. Nobody from Anna University should be a part of enquiry committee.

  • @dharshanaarchana4596
    @dharshanaarchana4596 หลายเดือนก่อน +8

    College name list kodunga

    • @benjaminsingaravelank3520
      @benjaminsingaravelank3520 หลายเดือนก่อน +1

      List published

    • @rmahendran5394
      @rmahendran5394 หลายเดือนก่อน

      எந்த வெப்சைட் ல பாக்க முடியும்.. னு சொல்லுங்க பிரதர் 👍​@@benjaminsingaravelank3520

    • @SakthivishalT
      @SakthivishalT หลายเดือนก่อน

      ​@@benjaminsingaravelank3520 enga bro pls soluga

    • @mathiazhaganvenkatachalam5414
      @mathiazhaganvenkatachalam5414 หลายเดือนก่อน

      @@benjaminsingaravelank3520where

    • @ganesh.ppalani2031
      @ganesh.ppalani2031 หลายเดือนก่อน

      Where?​@@benjaminsingaravelank3520

  • @SIVARAMAN-ve8sv
    @SIVARAMAN-ve8sv หลายเดือนก่อน +2

    Shows the inefficiency and letharginess of AU. Poor and corrupted administration in hand with colleges. It is a shame to legacy of the institution and TN. UGC should intervene and take immediate action.

  • @sivasamy2324
    @sivasamy2324 หลายเดือนก่อน +7

    Goverment college la admission ஆனாலும் ஆகவிட்டாலும் கொழுத்த சம்பளம் குறித்த நேரத்தில் வந்து விடும். அரசு கல்லூரியில் தனியார் கல்லூரி ஆசிரியர்களை வைத்து ஆய்வு நடத்த உங்களால் முடியுமா? அவ்வாறு நடத்தினால் எத்தனை அரசு கல்லூரிகள் நீங்கள் வகுத்த அனைத்து கட்டுப்பாடுகளையும் ஆய்வக தேவைகளையும் பூர்த்தி செய்யும்? தனியார் கல்லூரிகள் நலிய காரணம், AICTE மற்றும் அண்ணா பல்கலைகழகம் பெரிய கல்லூரிகளில் ஒவ்வொரு துறையிலும் கணக்கு வழக்கு இல்லாமல் சேர்க்கை இடங்களை அதிக படுத்தியது தான்... இவர் கூறும் மொள்ளமாரி தனம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. சேர்க்கை குறைவாக உள்ள கல்லூரிகளில் இவர்கள் சொல்லும் CADRE RATIO அடிப்படையில் ஆசிரியர் நியமித்து சம்பளம் கொடுப்பது கடினம்... ஆசிரியர் நியமன CADRE RATIO மற்றும் ஆசிரியர் மாணவர் விகிதத்தில் மாற்றம் வேண்டும். பல கல்லூரிகளுக்கு தகுதியே இல்லாமல் தன்னாட்சி அந்தஸ்து வழங்கியுள்ளனர்.

  • @madakannup8583
    @madakannup8583 หลายเดือนก่อน +1

    ஜேபி கல்லூரியில் ஒரு துணைப் பேராசிரியர் சம்பளம் ரூபாய் 15000 மட்டுமே.பி எஸ்ஆர் கல்லூரியில் ரூபாய்7500.அரசு என்ன செய்கிறது?

  • @gnanasekarkalam
    @gnanasekarkalam หลายเดือนก่อน +2

    please compare the Arts and Science and Engineering college faculty list. I hope 50 % will be fake.

  • @nallus4069
    @nallus4069 หลายเดือนก่อน +2

    Without Aadhar number verification with government aadhar portal how the university software is accepted

    • @Caumaram
      @Caumaram หลายเดือนก่อน

      He is a fraud arrest the bastard

  • @dr.r.gopalan9077
    @dr.r.gopalan9077 หลายเดือนก่อน +3

    What is the need for a committee to deal with obvious, cognizable offence? It is a ruse for delaying justice. The regulations are well-defined, and the offence is transparent.

    • @arunmuthujothiraj
      @arunmuthujothiraj หลายเดือนก่อน +1

      Yes Sir. It is a cognizable offense. Mr.Velraj of Anna University would have to be investigated as well.

  • @yesemve
    @yesemve หลายเดือนก่อน

    தீர்ந்தது இந்த பிரச்சினை. கமிட்டி போட்டாச்சு! அறிக்கை, நடவடிக்கை!
    அதான் சொல்லிவிட்டோமே! கமிட்டி போட்டு- விட்டோம்-என்று. சும்மா நை, நை என்று உளரிக் கொண்டு இருக்கக் கூடாது.

  • @kannann8882
    @kannann8882 หลายเดือนก่อน

    இந்தப் பிரச்சனை
    தனியார் கல்லூரிகளில் மட்டும்தான் உள்ளது
    உயர் கல்வித் துறையில் ஊழல்
    பல கோடி ரூபாய் லஞ்சமாக புழங்கி இருக்கிறது
    விசாரணை கமிட்டி முடிவை தெரிவிக்காது
    மீண்டும் இந்தப் பிரச்சனை தொடர்ந்து நடைபெறும்

  • @ts.nathan7786
    @ts.nathan7786 หลายเดือนก่อน

    இந்த ஆசிரியர்களுக்கு அரசு நிர்ணயித்த சம்பளம் வழங்கினால் அவர்கள் வருடாவருடம் வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்திருக்க வேண்டும். அவர்களுடைய கடந்த 10 ஆண்டுகளுக்கான வருமான வரி அறிக்கைகளை வெளியிட வேண்டும். அறப்போர் இயக்கம் இதையும் வெளியிடட்டும்.

  • @jayaramarunachalam3638
    @jayaramarunachalam3638 หลายเดือนก่อน +1

    Surprised at the explanation by a Vice Chancellor. The University Vice Chancellor says we will debar the culprits. Is that enough ? No They must be put behind prison for at least 5 years . They played against the Government. Names should be published in all newspapers.

  • @cmurugan5861
    @cmurugan5861 หลายเดือนก่อน

    He must be thoroughly investigate regarding falls appointment of professors Under Anna University Colleges, why don't check before appointment.

  • @Sasi-World
    @Sasi-World หลายเดือนก่อน +1

    Send new efficient inspection team to the suspected colleges once again at the cost of the said colleges. Get the detail report. Get the current status. Ask the colleges to fill the faculty vacancies within 1 month. Heavy Fine should be additional for those colleges.

  • @ManiS-wd2eu
    @ManiS-wd2eu หลายเดือนก่อน +2

    College seiytha thavarai individual peyaril poduveengala.

  • @yegappanrm8470
    @yegappanrm8470 หลายเดือนก่อน

    Very good administration. No one could match you. Any action?? How these colleges give education to the students?

  • @vetrivelcivil5424
    @vetrivelcivil5424 4 วันที่ผ่านมา

    Oru college work assistant professor avangaliku theriyama adhar miss use pani avanga database eduithu Vara college iku koduithu irukanga avangala enna panradhu

  • @marijanarthananjvsdesignbo9140
    @marijanarthananjvsdesignbo9140 หลายเดือนก่อน +2

    50 college list sollu samy....student choice list correct poduvanga

  • @tdharma8513
    @tdharma8513 หลายเดือนก่อน +1

    😮 தவறு நடப்பது சகஜம்தான், உண்மையை பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுகள்.

  • @Saha121-h6y
    @Saha121-h6y หลายเดือนก่อน

    All universities having same problem...guest lecturer..to friends...no employment through proper employment exchange...even for government postings..as guest lecturer, temporary faculty...

  • @thirumalaips6971
    @thirumalaips6971 หลายเดือนก่อน

    Appreciate the frank response. Especially declaring that the number of fake faculties have increased to 470 is very frank admission of the seriousness.
    Hope system will be debugged completely. A poor woman can not get dual ration card because she has to validate through bio metric (finger print) . Faculties have to lose their exalted status. Bring them under bio metrics. Let us treat everyone equally poor drainage scavenger or PhD

  • @rajendrankv7680
    @rajendrankv7680 หลายเดือนก่อน

    A prestigious institution like Anna University which was a rival to IIT, Madras has now gone down, they have to sack people and VC has to take responsibility

  • @baskaranbass1296
    @baskaranbass1296 29 วันที่ผ่านมา

    Ahdar pan
    Bio metrick
    தண்டனை என்ன
    காப்பாற்ற வழி சொல்லுங்கள்
    கண்டு பிடித்தவருதண்டனை
    தருமா

  • @suryakanth6339
    @suryakanth6339 หลายเดือนก่อน +2

    This is not forgery this is national asam

  • @RamasamyM-sj1ny
    @RamasamyM-sj1ny หลายเดือนก่อน

    Faculty's are getting
    Too much salary
    Too much pension after retirement
    Will you take Action

  • @minsatech9316
    @minsatech9316 หลายเดือนก่อน

    When you are going out sir?

  • @தில்லைஜோதிடநிலையம்
    @தில்லைஜோதிடநிலையம் หลายเดือนก่อน

    As per your statement faculties have done technical fraud, it would have been identified but knowingly it has been left isn't it?

  • @selvasri3001
    @selvasri3001 หลายเดือนก่อน +1

    ஆசிரியர்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள்.
    கல்லூரி நிர்வாகம் எந்த
    வகையிலும் பாதிக்கப்
    படாது. 😂

  • @madakannup8583
    @madakannup8583 หลายเดือนก่อน +1

    ஸ்டாலின் சார் இதையெல்லாம் பார்க்க மாட்டீர்களா?

  • @t.aravind3146
    @t.aravind3146 หลายเดือนก่อน +1

    Why not Anna university implement Biometric like JNTU?

  • @Arun-ig7md
    @Arun-ig7md หลายเดือนก่อน

    Justice is only for poor and middle-class. Not for the karaveshties

  • @subbianabhi7484
    @subbianabhi7484 หลายเดือนก่อน +1

    VC sir,
    Follow JNTU System

  • @luvlypreethi
    @luvlypreethi หลายเดือนก่อน

    Will he reveal the names of the AU faculties who went for inspection and suspend them?

  • @sivar192
    @sivar192 หลายเดือนก่อน

    Mention the college names if you can....

  • @sivanesan.m1998
    @sivanesan.m1998 หลายเดือนก่อน +1

    200*30=6000 ஆசிரியர் பற்றாக்குறை பொறியியல் கல்லூரியில்உள்ளது

  • @VALLUVAN_ARIVALYAM
    @VALLUVAN_ARIVALYAM หลายเดือนก่อน

    ஐயா பாலிடெக்னிக் கல்லூரி யிலும் கலை அறிவியல் கல்லூரியிலும் இன்னும் ஏராளமான ஊழல்கள் இருக்கின்றது

  • @ganguly31
    @ganguly31 หลายเดือนก่อน +3

    அந்த ஆசிரியர்களை கைது செய்யுங்க

  • @porselvanasir2874
    @porselvanasir2874 หลายเดือนก่อน

    Explanation of VC is jovial one

  • @venkatesanramamurthy1003
    @venkatesanramamurthy1003 หลายเดือนก่อน

    குழந்தை தெய்வம் ஏராளமான சொத்து சேர்த்தது.

  • @karthikaselvam768
    @karthikaselvam768 หลายเดือนก่อน

    Date of birthla mattum primary key use Panna kootathu.inspection porapo staff presentla irukkangalanu pakkanum.ellame adjustment

  • @ramans5938
    @ramans5938 หลายเดือนก่อน

    VC must bold enough to name the persons including ministers who are behind this scams then only he can save the name of his univerty

  • @kanthinatarajan447
    @kanthinatarajan447 หลายเดือนก่อน

    Why aadhaar verification not avl in system
    It is a basic need of a system
    How such low system accepted by university

  • @unkown3035
    @unkown3035 หลายเดือนก่อน

    Please address the complaint, but don't reduce the engineering seats

  • @reporterpeople4814
    @reporterpeople4814 หลายเดือนก่อน

    When we have digital and bio metric facility to verify such things how come this can be missed. This is scrutiny failure.

  • @SaravananP-ds8vl
    @SaravananP-ds8vl หลายเดือนก่อน

    Opr education college list edunka

  • @jeevika.b5847
    @jeevika.b5847 หลายเดือนก่อน

    அப்போது உண்மையான datas அதாவது மாணவர்கள் சேர்க்கை விவரங்கள் எப்படி தேர்வு தேர்ந்தெடுக்கப்படும் போதோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவரது மார்க் விவரங்களும் தகவல்களும் வெளியிட வேண்டும்... அதேநேரத்தில் ஆசிரியர்களின் தேர்ந்தெடுக்கும் போதுமே அவர்கள் மார்க் மற்ற விவரங்களை பொதுவான cross check ஐ ஒன்று அரசே செய்ய வேண்டும் இல்லை என்றால் கல்லூரியே தனியுரிமை பெற்று நிறுவனங்களின் கையில் கொடுத்து maintenance பண்ணியே ஆக வேண்டும்....
    அரசு இயந்திரத்தின் செயல்பாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்... இல்லை என்றால் மக்களின் நம்பிக்கை துளியாக மாறும் நிலை வரும்...

  • @user-dx3om1mt4z
    @user-dx3om1mt4z หลายเดือนก่อน +1

    why not use ARAPPOR name

  • @thyagarajansiva2661
    @thyagarajansiva2661 หลายเดือนก่อน

    Good meaning of ANNA

  • @sooriya2sun
    @sooriya2sun หลายเดือนก่อน

    The mole has come out only in respect of Anna University affiliated Engineering colleges. What about those colleges affiliated to other Universities and Science and Arts colleges?

  • @Madraswala
    @Madraswala หลายเดือนก่อน

    NEET, கிராமத்து இளைஞர்கள் என ஒப்பாரி வைக்காமல் வேறென்ன செய்வார்கள்?

  • @MuthuKrishnan-bj1lj
    @MuthuKrishnan-bj1lj หลายเดือนก่อน

    My daughter studied under Anna university college. BE completed 1 1/2 Year Still certificate no give. My daughter waiting for certificate available job in Singapore.
    All Tamilnadu student's I give advice do not joint under Anna university college.
    Anna university poor management.

  • @nagrajia9037
    @nagrajia9037 หลายเดือนก่อน

    Anna University please request muthalel peraceryar perachani mudeukku vantha peragu mosadi colleges list koduthu appuram tnea counseling pusha apply panne natathunga manavargal ethir lkal pathekkum

  • @sairampasupathi8158
    @sairampasupathi8158 หลายเดือนก่อน

    It is not a mistake or negligance alone. First, the recognition should be canceled in respect of all colleges where found guilty of fraud and alternative arrangements made for students studying in those colleges. Secondly, all the staff, faculties and inspection team members of Anna University found guilty should be suspended immediately and disciplinary action initiated.

  • @dhinakarans1308
    @dhinakarans1308 หลายเดือนก่อน

    Chancellor of the University, Government of Tamil Nadu should take serious note of the versions of the Vice chancellor of Anna University and take appropriate action. No one knows whether a particular engg. college is a standard one or a nonstandard one. Students and their innocent parents will have to suffer only as system has gone rotten in Anna University and it's affiliated colleges. Vice chancellor should be suspended immediately to start with and further disciplinary proceedings should follow. Time for the Chancellor to give hope to the students and their parents about the future of the current students and the future as well.

  • @RamasamyM-sj1ny
    @RamasamyM-sj1ny หลายเดือนก่อน

    Super
    Ungalukku therinthathu
    Kootu KOLLAI

  • @ramasubramanian5923
    @ramasubramanian5923 หลายเดือนก่อน

    First the licence of that college should be can cancelled

  • @MohammadnaseerNaseer
    @MohammadnaseerNaseer หลายเดือนก่อน

    உங்க பேஜ் சுத்தமில்ல சார் உங்க பேச்சு சுத்தமில்ல எதுக்கோ பயந்து பேசிகிட்டு இருக்கீங்க அது நல்லா தெரியுது பல ஏழை மாணவர்களின் வயிற்றில் நீங்கள் அடிக்கிறீர்கள்கொள்கிறீர்கள் என்பது மட்டும் உண்மை

  • @chinnarajn9081
    @chinnarajn9081 หลายเดือนก่อน

    Even in their booklet released many college s haven't furnished their details..it's blank.. absurd

  • @nagrajia9037
    @nagrajia9037 หลายเดือนก่อน

    Sir please request tnea counseling re counseling nadathunga sir approval ratthu seiyapatta college list veleiedunga sir manavargal ethirkalam pathekkum pala lacks kattei padeikkum maanavargali parunga sir re counseling opan pannuga please request for kalvidurai

  • @Khan-qz5mq
    @Khan-qz5mq หลายเดือนก่อน

    SCAD College of Engineering and Technology
    College in Cheranmadevi,
    Tamil nadu