How to write a screenplay on script paper | Screenplay writing in paper | Screenplay writing

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • Sponsors support me
    8189966879
    g pay
    #Screenplaywriting
    #Scriptwritingtips
    #Screenplaydialouge
    #Venkatrajadirector
    #netherlands
    #norway
    #script
    #scriptwriting
    குறும்படம் இயக்க முயற்சிப்பவர்கள் மற்றும் தேவைப்படுபவர்கள் பயன்படுத்த வங்கிக் கொள்ளவும்.
    1.How to write a screenplay written by Sujatha
    amzn.to/3vib1p9
    2.Clap Board (White Board)
    amzn.to/3wUa9aF
    3.Clap Board (Wooden)
    amzn.to/3IGcSqJ
    4.Motion Picture and Video Lighting: for cinematographers, gaffers and lighting technicians book
    amzn.to/3VlnBhN
    5.The Basics of Filmmaking: Screenwriting, Producing, Directing, Cinematography, Audio, & Editing
    Language English
    amzn.to/49STFyb
    6.Subramaniyapuram Movie Story and Screenplay Full Formats The Tamil Film in English Translation
    amzn.to/43iHPuP
    7.JK Copier Paper
    A4 Sheet (500Sheets)
    Best Script writing paper
    amzn.to/3wXmk6F
    8.LED Panel Video Light Kit 3nos with Bendable Boom arm for TH-cam Reels Instagram Video Conferencing Live Streaming Video Conferencing Gaming Setup
    amzn.to/3TmwAwB
    9.Digitek Wireless Mic
    amzn.to/49WYkPz
    10.Professional Tripod
    amzn.to/43ixbUN
    11.Canon Camera
    (EOS 200D II )
    Best Short Film, Album Songs and Low price Video Camera
    amzn.to/3PnIbdP
    12. Grane 4feet
    amzn.to/3TjJxr6
    13.Camera Gimbal For Dslr & Dslm Handheld Steady Cam Stabilizer amzn.to/48TEmUt
    14.DJI RSC Lightweight and Compact, Superior Stabilization, 3-Axis Gimbal Stabilizer for Mirrorless Cameras, Nikon, Sony, Panasonic, Canon, 360 Degree Movement
    amzn.to/3VmtnQh
    15.Slider (4feet)
    amzn.to/4ciHpse
    16.Lilliput Monitor (7inch)
    amzn.to/3TFEF15
    17.DIGITEK Porta Lights (Porta Kit 9FT L)
    amzn.to/3IDXqeG
    18.Green Screen Backdrop with Stand, 8FT X 12FT Wide Green Screen Backdrop with 9 FT x 9 FT Wide Photo Backdrop Stand, Photo Backdrop Stand Kit Include Carry Bag
    amzn.to/3VsLjbY
    19.Boya BY-M1DM Dual Lavalier Universal Microphone with a Single 1/8 Stereo Connector for Smartphones DSLR Cameras Camcorders, black, for action cameras with cleaning cloth(gopro, sjcam)
    amzn.to/3TFEQJN
    20.Divera-Drone-with-4K-Camera-WiFi-FPV-1080P-HD-Dual-Foldable-RC-Quadcopter-Altitude-Hold-Headless-Mode-Hight-Hold-Multicolor
    amzn.to/3Pp7OLs
    21.Clap Board (Wall sticker)
    amzn.to/49e8PNv
    22.Gangs Of Wasseypur Movie (English)
    The Making Of a Modern Classic
    amzn.to/43kUTzD
    23.Kreo Ring Light 12"with Tripod Stand for Video Shooting Professional Studio Light with Tripod Photography Halo TH-cam ringlight kit for TH-cam Instagram Accessories
    amzn.to/3Vh4J3J
    24.Ring Light 12"with Tripod Stand for Video Shooting Professional Studio Light with Tripod Photography Halo TH-cam ringlight kit for TH-cam Instagram Accessories
    amzn.to/3Vh4J3J
    25.Tripod for DSLR, Camera |Operating Height Video Recording Vlogging Kit for Video Making, Mic, Mini Tripod Stand, LED Light & Phone Holder Clip for Podcasting
    amzn.to/3PrfQ6h
    26.Audio Array AM-C1 USB Condenser Microphone Kit | for Podcasting, Online Meeting, Gaming, Singing & Live Streaming | Boom Arm, Pop Filter, Mic Cover, Spider Shock Mount, Tripod & 2.5M USB Cable
    amzn.to/3TGTyjH
    27.Shooting spot
    ZEBRONICS Roxor 100W Multi-Connectivity Bluetooth, HDMI ARC, Optical, USB, AUX in-Out Speaker with Dolby Audio, Wireless UHF MIC, and Karaoke, TWS, LED Lights, and Recording Function
    amzn.to/3vifvvZ
    28.Seagate one touch 2tb External Hard Disk
    amzn.to/48Y9GRW
    Whatsapp group link
    chat.whatsapp....
    Instagram link
    / venkatrajaa
    Twitter link
    / venkatr90961022
    உங்களுக்கு எது போன்ற வீடியோக்கள் வேண்டுமென கீழே கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்..!
    விரைவில் வீடியோவாக தயாரித்து வெளியிடுகிறேன்..!
    எனது சேனலில் உள்ள வீடியோ தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் சப்ஸ்கிரைப் செய்து ஆதரவளியுங்கள்..!
    அன்புடன்,
    வெங்கட்ராஜா
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for general and education porpose only.
    copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for "Fair use policy" for porpose such as criticism, comments, News reporting, teaching, scholarship and research.
    fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    non-profit educational or personal use tips The balance in favor of fair use.
    கிளாப் போர்டு பயன்படுத்துவது எப்படி..!
    • How to use clap board ...
    எடிட்டிங் ரிப்போர்ட் எழுதுவது எப்படி..!
    • How to write an editin...
    காஸ்ட்யூம் கண்டினியூட்டி எழுதுவது எப்படி..!
    • How to Write Costume C...
    திரைக்கதை, வசனத்தை ஸ்க்ரிப்ட் பேப்பரில் எழுதுவது எப்படி..!
    • How to write a screenp...
    Shooting
    போவதற்க்கு முன்பு
    Break down
    எழுதுவது எப்படி..!
    • How to write break dow...
    கதை மற்றும் திரைக்கதை
    எழுதுவது எப்படி..!
    • How to write story and...

ความคิดเห็น • 678

  • @தகுதியற்றகவிஞன்
    @தகுதியற்றகவிஞன் 4 ปีที่แล้ว +287

    புதிதாக சாதிக்க துடிக்கும் இயக்குனர்களுக்கு உங்கள் கருத்து படைப்பு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு அண்ணா🙏நன்றிகள்

    • @venkatrajadirector
      @venkatrajadirector  3 ปีที่แล้ว +9

      Thank you brother

    • @Selvaragavan004
      @Selvaragavan004 2 ปีที่แล้ว +4

      Naan

    • @ramvigneshrajavelu
      @ramvigneshrajavelu 2 ปีที่แล้ว +5

      Thank you sir very very useful to me 💯

    • @stupidfamily10
      @stupidfamily10 ปีที่แล้ว

    • @rameshram.007_director
      @rameshram.007_director 11 หลายเดือนก่อน +1

      ​​@@venkatrajadirectornanum néenga eluthiruka mathiri than write panniruke ipo than pakure apo na correct ah than write panniruke thank you anna

  • @panneerselvamk9727
    @panneerselvamk9727 3 ปีที่แล้ว +65

    உதவி இயக்குனர்.. இயக்குனர்
    ஆகவும்.. ஒரு இயக்குனர்..
    திரைக்கதை, வசனம், எப்படி
    எழுதுவது என்று...
    ஆர்வமாய் வரும் இயக்குனருக்கு
    உதவியாய்.. சொல்லும் விதம்..
    அருமை.... இது வளரும் இயக்குனர்கள் அறிவார்கள்
    உங்கள் பெருமையை...
    நன்றி.
    K. P. செல்வம்.

  • @mountpattengabriel9550
    @mountpattengabriel9550 2 ปีที่แล้ว +70

    இவ்வளவு பொறுமையா, நிதானமாக சொன்ன விதம் மிகவும் அருமை, and உங்க handwriting superb. 👌
    God bless you and your future.

  • @charankrishna9894
    @charankrishna9894 4 ปีที่แล้ว +55

    நல்ல பதிவு.. நிறையப் பேர் எதுர்ப்பார்த்தும் கிடைக்காதப் பதிவு..
    🙏🏻😊👌

  • @ப.தர்மராஜ்.பாடலாசிரியர்மற்றும்

    ஒவ்வொரு பேப்பரிலும் ஒரு பக்கத்தில் மட்டும் எழுதுவது அவசியம்
    தேவை படும் திருத்தங்களை ஸ்பாட்டில் பதிவுசெய்ய வசதியாக இருக்கும்..
    சிறப்பு மகிழ்ச்சி சார்

  • @sivamumarkumar2501
    @sivamumarkumar2501 4 ปีที่แล้ว +16

    உண்மையில் திரையுலகில்
    சாதிக்க துடிக்கும் வருங்கால
    இயக்குனருக்கான ஓர்
    உண்ணத படைப்பு தங்களின் மேலான பதிவு
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சார்

  • @Kurinjinilaththavan
    @Kurinjinilaththavan ปีที่แล้ว +4

    கதை இருக்கு , வசனமும் இருக்கு ,எழுத தான் தெறியல . இப்போ எழுதி பார்க்கிறேன் ..நன்றி அண்ணா….

  • @TodayViral243
    @TodayViral243 ปีที่แล้ว +2

    இவ்வளவு நாளா உங்களதா தேடினோம்
    தெய்வமே...கடவுளே
    இவ்வளவு ஈஷியா யாரும் சொல்லித்தரல...

  • @kumarkumaranm
    @kumarkumaranm ปีที่แล้ว +3

    Anna yankum director aga romba asai yanaku 15 age nan naraiya katai yaluthi vachurukan ❤❤❤❤❤ i love director work

    • @venkatrajadirector
      @venkatrajadirector  ปีที่แล้ว +4

      1st padinga thampi, Apram director ah muyarchi pannunga!

  • @selvakumarkumar5647
    @selvakumarkumar5647 4 ปีที่แล้ว +10

    நானும் இயக்குநராக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்,
    இந்த வீடியோ மிகவும் பயன்னுள்ளதாக இருந்தது,
    மிக்க நன்றி அண்ணா....

    • @venkatrajadirector
      @venkatrajadirector  3 ปีที่แล้ว

      Thank you brother

    • @TechSaran_
      @TechSaran_ 2 ปีที่แล้ว

      Nanum oru director aga aim pandren bro if company with me bro

    • @thiramai8231
      @thiramai8231 2 ปีที่แล้ว

      Nanba nanu director aganunu asai iruku namba work panalama num send me

    • @sivakarthikeyanarmy304
      @sivakarthikeyanarmy304 2 ปีที่แล้ว

      Anna enakkum director aaganumnu aasa ana enna pannanumn yaara approach pannanum theriyala nna help pannunga pls nna

  • @sankargobi6395
    @sankargobi6395 10 หลายเดือนก่อน +1

    Super super sema

  • @Mr_kuruma
    @Mr_kuruma 2 หลายเดือนก่อน +1

    கதை வசனம் எல்லாம் இருந்தும் ..இவ்ளோ நாள் எப்படி எழுதுவது என்று தெரியாமல் தவித்து ❤️கொண்டு இருந்தேன்... உங்களது பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது அண்ணா மிக்க நன்றி அண்ணா ❤️

  • @RajaFinance-e6v
    @RajaFinance-e6v 3 หลายเดือนก่อน +2

    நாம் எழுதியை முழு கதையையும்.எப்படி பதிவு செய்யவேன்டும். கதை மற்றும் காட்சி அமைப்புக்கு நாம் எங்கு எப்படி முறையாக பதிவு செய்ய வேன்டும் என்பதை பற்றி விளக்கமாக ஒரு Video போடவும்.

    • @venkatrajadirector
      @venkatrajadirector  3 หลายเดือนก่อน +1

      வீடியோ பதிவிடப்பட்டுள்ளது..!
      பார்க்கவும்..!

    • @RajaFinance-e6v
      @RajaFinance-e6v 3 หลายเดือนก่อน

      @venkatrajadirector tq sir..

  • @dreambird63
    @dreambird63 3 ปีที่แล้ว +10

    நீங்கள் சொன்ன விதம் மிகவும் அற்புதம் தோழர் ...🙏👍

  • @alihusain9172
    @alihusain9172 3 ปีที่แล้ว +11

    Thank you brother, this is my first step i start with you sir 🙏

  • @padmanabhansankaralingam384
    @padmanabhansankaralingam384 ปีที่แล้ว

    Yeppa evalavu supera iruku handwriting, print panna kuda ippadi irukathu, appadi oru azhagu

  • @manir5393
    @manir5393 3 ปีที่แล้ว +1

    நன்றி நண்பா விரைவில் சந்திப்போம்.....

  • @amazingworldofparampariyam7837
    @amazingworldofparampariyam7837 ปีที่แล้ว +1

    I am CAD designer. I am came back tamilnadu. I have written new story. I didn't try anything. But I got it unfortunately your script. I am spritual person so when I need anything God always help. Anyway thanks to you.

  • @varadharajannambi4232
    @varadharajannambi4232 3 ปีที่แล้ว +4

    திரைக்கதை எப்படி எழுதுவது பற்றிய தகவல்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி🙏💕 நண்பரே

  • @vkproductions7053
    @vkproductions7053 ปีที่แล้ว

    உங்கள் பாடம் இளம் இயக்குனர்கள் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் கருத்து 👏👏👏❤️❤️

  • @nkhanremo
    @nkhanremo 12 วันที่ผ่านมา

    நன்றி சகோதரா. வாழ்க வளத்துடன்

  • @vijayarani326
    @vijayarani326 ปีที่แล้ว +1

    உங்கள் எண்ணம் நாலு பேருக்கு உதவியா இருககும். நீங்க நினைத்தது நிறைவேறும்

  • @ennakuennatheriyum4234
    @ennakuennatheriyum4234 ปีที่แล้ว

    Super explanation.. handwriting muthu mutha irukku

  • @AVENGERSFOREVER20
    @AVENGERSFOREVER20 10 หลายเดือนก่อน +1

    Thanks anna ❤

  • @Smileyajay9021
    @Smileyajay9021 ปีที่แล้ว +1

    Anna naa viscom padichuttu irukken enakku director aaganum nu aasai clg la solli tharatha vida neenga soldradhu supera irukku....👌👍👍👍👍

  • @m.kumaravel2891
    @m.kumaravel2891 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நன்றி நண்பா 🤝🤝🤝

  • @achuma8267
    @achuma8267 4 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு 🙏

  • @prakashmn4049
    @prakashmn4049 3 ปีที่แล้ว

    Rompa nantri 🙏 anna naan kadhai yaludha vudhaviya irukku 👍🙏

  • @Abi-os7ih
    @Abi-os7ih ปีที่แล้ว

    Thank you brother... unmailayumey rmba usefulll....❤

  • @Chachu2703
    @Chachu2703 2 ปีที่แล้ว +1

    Sir, unga hand writting very good and nice

  • @blessy.r274
    @blessy.r274 2 ปีที่แล้ว +3

    Good hand writting anna ...

  • @vijayrahavan1173
    @vijayrahavan1173 2 ปีที่แล้ว

    கதை எழுதிவிட்டு திரைக்கதை மற்றும் உரையாடல் பற்றிய சிந்தனை இருக்கும் என்னைப் போல் பலருக்கும் இந்த விடயம் ஒரு ஆசான்....

    • @venkatrajadirector
      @venkatrajadirector  2 ปีที่แล้ว

      வணக்கம் நண்பரே..!
      எனது சேனல் மூலமாகவோ அல்லது வீடியோ மூலமாகவோ திரைப்படம் இயக்குவது பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்களை கற்றுக் கொண்டமைக்கு வாழ்த்துக்கள்..!
      நீங்கள் எதாவது நிதி உதவி அனுப்ப விரும்பினால் உங்கள் விருப்பத்திற்கேற்ப பணம் செலுத்தலாம் நீங்கள் அனுப்பும் பணம் நான் உங்களுக்கு சேவை செய்ய உதவியாகவும் மற்றும் ஊக்கமளிக்கும் வகையிலும் இருக்கும்.
      Venkatraja
      Account number :
      1720155000053269
      Ifsc code :
      KVBL0001720
      Karur vysya bank
      (Saligramam branch)
      Google Pay
      8189966879
      Phone Pay
      8189966879
      நன்றி..!

  • @sammanivels3062
    @sammanivels3062 3 ปีที่แล้ว

    Super...na short film tha try pannidu iruku enku intha video romba pudichathu

  • @bala2626
    @bala2626 2 ปีที่แล้ว

    Romba thanks anna super a solitinga 👍🤞

  • @JeevaR-sg6nm
    @JeevaR-sg6nm 7 หลายเดือนก่อน

    My dream Director❤❤❤❤❤

  • @kumaresanp2724
    @kumaresanp2724 6 หลายเดือนก่อน

    நன்றி சகோ 🙏
    எனக்கு Script எழுத தெரியாது இந்த காணொளி மூலமா நல்லா புரிஞ்சுக்கிட்டேன் மிக்க நன்றி 🙏

  • @ஜனனிவீடியோஸ்
    @ஜனனிவீடியோஸ் 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக சொன்னீர்கள்

  • @ramiramesh
    @ramiramesh 9 หลายเดือนก่อน

    அருமை அருமையான முயற்சி

  • @palanivelmurugan27
    @palanivelmurugan27 4 ปีที่แล้ว +2

    Super anna very helpfull to me and my friendsz... Contract anna💐😍😍😘😘

  • @aravindhzone4244
    @aravindhzone4244 2 ปีที่แล้ว +1

    Super bro... thanks for this video

  • @பட்டாம்பூச்சிசேனல்-ல9ட

    எழுதி எழுதி உங்கள் கையெழுத்து அழகாக உள்ளது 👍 ❤️எங்களுக்கு பதிவு போட்டு உங்களுக்கு அனுபவமும் கூடுது ❤️🏵️🌺 எங்களைப் போன்று இளம் இயக்குனர்களுக்கு உங்கள் பதிவு சிறந்த உபயோகமாகவும் இருக்கிறது சூப்பர் சார் வாழ்த்துக்கள் 🍀🍁💚🧡😍😊🙏

  • @lifeisline
    @lifeisline 2 ปีที่แล้ว +1

    எனக்கு ரொம்ப உதவியா இருந்தது அண்ணா

  • @kp.karpagam4675
    @kp.karpagam4675 3 ปีที่แล้ว

    அருமை யான பதிவு மிக்க நன்றி சார் நான்👌👍 கவிகற்பகம்

  • @jtr7351
    @jtr7351 9 หลายเดือนก่อน

    Very Useful Content ! 6k Likes 👍 Vaazhthugal sir 💫👏

  • @prempeter7859
    @prempeter7859 4 ปีที่แล้ว +5

    Super bro simple ah understand panna mudiyuthu 👏👏👏👏
    We need more..... pls stop pannidathinga🙏🙏🙏 💓

  • @KrishnaKumar-ud5no
    @KrishnaKumar-ud5no ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் அண்ணா❤🎉

  • @rajeeshkumar9044
    @rajeeshkumar9044 8 หลายเดือนก่อน

    அருமை அருமை நண்பரே 👌🙋🙏

  • @praveenanpraveenan3665
    @praveenanpraveenan3665 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு மிக்க நன்றி அண்ணா.
    இது போன்ற இன்னும் பல பதிவுகளை இட என் வாழ்த்துக்கள்.

  • @sarjionisanth4430
    @sarjionisanth4430 2 ปีที่แล้ว

    Very useful video bro thank you so much 🙏🙏

  • @Daj3672
    @Daj3672 4 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள அருமையான தகவல்
    மிக்க நன்றி

  • @cinema280
    @cinema280 2 ปีที่แล้ว

    Thanks bro enkitta story laam irukku idhu dhaan illa ippa idhuvum.....

  • @HaveAgoodDayFellas
    @HaveAgoodDayFellas 5 หลายเดือนก่อน

    Rombha nandri naa!❤

  • @silambarasan2883
    @silambarasan2883 3 ปีที่แล้ว +1

    சூப்பர் தோழர்

  • @d.j.lumasbrick4997
    @d.j.lumasbrick4997 ปีที่แล้ว

    Super handwriting

  • @Sathishpandiy
    @Sathishpandiy 3 ปีที่แล้ว

    அருமை ஒரு தெளிவான ஒரு பதில் நன்றி

  • @jraja1988
    @jraja1988 7 หลายเดือนก่อน

    Nanri anna very Supar thanks for ❤

  • @dharanishdon1650
    @dharanishdon1650 3 ปีที่แล้ว

    My ambition director ur vd sema help

  • @kumarankumaran963
    @kumarankumaran963 ปีที่แล้ว

    அருமை அண்ணா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @nivynivy4263
    @nivynivy4263 2 ปีที่แล้ว +1

    Supper sir neengalum directaraga muyarchi pandringala

  • @rajasekaran9980
    @rajasekaran9980 4 ปีที่แล้ว +2

    Super..........Super.
    Nanpa.🙌🎬📽
    M.G.Rajasekaran.Erode

  • @csaravanancsaravanan9236
    @csaravanancsaravanan9236 2 ปีที่แล้ว +3

    அண்ணா உங்கள் எழுத்து அருமை இருக்கு

  • @rudayakumar6574
    @rudayakumar6574 2 ปีที่แล้ว

    சூப்பர் மகிழ்ச்சி நன்றி

  • @dreamswizards1273
    @dreamswizards1273 2 ปีที่แล้ว

    your handwriting is nice

  • @RajSubasri
    @RajSubasri ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @shanmuganathankumarappan133
    @shanmuganathankumarappan133 6 หลายเดือนก่อน

    அருமை ❤

  • @m.m.pandian2534
    @m.m.pandian2534 2 ปีที่แล้ว

    Sir
    இந்த மாதிரி இப்ப எழுதுனா Oldனு
    சொல்றாங்க
    ஆனா இதுதா ஈஸியா இருக்கு

  • @thangamganesan9153
    @thangamganesan9153 ปีที่แล้ว

    சிறப்பு

  • @vinosurya02
    @vinosurya02 4 ปีที่แล้ว +3

    Simply super bro keep it up

  • @manojhonest505
    @manojhonest505 2 ปีที่แล้ว

    Super Thanks brother

  • @vijayrahavan1173
    @vijayrahavan1173 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி அண்ணா

  • @bgsreedhharbg313
    @bgsreedhharbg313 2 ปีที่แล้ว +2

    Very informative. Explained in a very simple manner. But i have one doubt. What i heard is that, nowadays software is used to create the screenplay. Is handwritten formats accepted still.

    • @venkatrajadirector
      @venkatrajadirector  2 ปีที่แล้ว +1

      This is the screenplay format that has been written in Tamil cinema for a long time, and after writing it in this way, they type it on the computer, thank you

  • @udhaykumarudhay
    @udhaykumarudhay ปีที่แล้ว

    Thank you sir . 🔥❤️❤️❤️❤️

  • @திரும்பிப்பார்
    @திரும்பிப்பார் 3 ปีที่แล้ว

    சூப்பர் 👏👏👏💐🙏

  • @tamilselvan-sh6eq
    @tamilselvan-sh6eq ปีที่แล้ว

    ❤️‍🔥🔥🔥🔥🔥good brother

  • @காந்தப்பூக்கள்
    @காந்தப்பூக்கள் ปีที่แล้ว

    நல்லா இருக்குங்க

  • @ramyaramya901
    @ramyaramya901 2 ปีที่แล้ว

    Superb bro🤩🤩🤩

  • @dindigulsingarayar
    @dindigulsingarayar 2 ปีที่แล้ว

    அருமை சார்

  • @voiceofazhagar4313
    @voiceofazhagar4313 3 ปีที่แล้ว +1

    You handwriting so cute

  • @PrabaKaran-dd6kf
    @PrabaKaran-dd6kf 24 วันที่ผ่านมา

    I request whether it is possible,to display a scene from a known picture,write a screen play accordingly, and show again matchingly.

  • @ThirumalaiM-qu1zg
    @ThirumalaiM-qu1zg 8 หลายเดือนก่อน

    சூப்பர் அண்னன்

  • @salomon4906
    @salomon4906 2 ปีที่แล้ว

    Hi sir super explain sir ❤️
    Comedy scene epdi script writer pandrathu sir pls explain pls

  • @namashivayamperumal
    @namashivayamperumal ปีที่แล้ว

    அற்புதம்

  • @sanjaisekar2282
    @sanjaisekar2282 3 ปีที่แล้ว

    Super screen play

  • @subramanian2888
    @subramanian2888 2 ปีที่แล้ว

    Thanks for your information.bro

  • @Iskdeva
    @Iskdeva 9 หลายเดือนก่อน

    மிக்க நன்றி sir❤........

    • @venkatrajadirector
      @venkatrajadirector  9 หลายเดือนก่อน +1

      Welcome

    • @Iskdeva
      @Iskdeva 9 หลายเดือนก่อน

      @@venkatrajadirector 😘

  • @SELVADHURAIV
    @SELVADHURAIV 12 วันที่ผ่านมา

    👍thanks bro

  • @paventharpari1510
    @paventharpari1510 ปีที่แล้ว

    அருமை

  • @sathiyaseelan4588
    @sathiyaseelan4588 5 หลายเดือนก่อน

    நன்றி சார் 🎉🎉

  • @ranjithrnjith889
    @ranjithrnjith889 3 ปีที่แล้ว +1

    Sir neraiya video podunga please

  • @sarathkumar6141
    @sarathkumar6141 3 ปีที่แล้ว +1

    👌👌👌 அண்ணா🙏

  • @sincereclub
    @sincereclub 2 ปีที่แล้ว

    நல்ல தகவலுக்காக நன்றி

  • @murugesanbassmurugesan2909
    @murugesanbassmurugesan2909 2 ปีที่แล้ว

    Super 🎥👌👍

  • @alaguthiruppathi5538
    @alaguthiruppathi5538 2 ปีที่แล้ว

    அண்ணா சூப்பர்

  • @ravirajtalks4
    @ravirajtalks4 2 ปีที่แล้ว +1

    Mikka nandri sir

  • @hassansiddiq5302
    @hassansiddiq5302 4 หลายเดือนก่อน

    Super sir

  • @sparroweditofficial2115
    @sparroweditofficial2115 ปีที่แล้ว

    Useful bro

  • @jaganmohan4067
    @jaganmohan4067 5 หลายเดือนก่อน

    Thanks Jiii 🎉🎉🎉🎉🎉🎉

  • @JaimaharishiPathipagam
    @JaimaharishiPathipagam ปีที่แล้ว

    மிகவும் நன்றி

  • @lkrahim5859
    @lkrahim5859 ปีที่แล้ว

    Super bro thanks 🎉

  • @jeevar2546
    @jeevar2546 2 ปีที่แล้ว

    Super anna😎