சரமாரியாக கேள்வி கேட்ட கோபிநாத் வாய் கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட பெண் |நீயா நானா |neeya naana troll

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 พ.ค. 2024
  • Neeya naana latest full episode
    அக்கா தங்கச்சி எபிசொட்
    akka thangachi episode
    neeya naana troll
    neeya naana latest
    neeya naana akka thangachi episode
    #neeyanana #neeyanaanatroll #tamil #neeyanaanagopinath #தமிழ் #CRtroll
    #நீயாநானா #neeya_naana #neeyanaanatodayepisode
    #neeyanaanakkathangachi
    Thanks to respective owners
    இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்துவற்கு அல்ல..
    பிரபலங்கள் vs அவர்களின் உடன்பிறப்புகள்
    neeyanana episode
    neeyanana recent episode
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976 allowance is made for "fair use" for purposes such us criticism,comment, news reporting, teaching, scholarship and Research. fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing
    Non profit, educational or personal use tips the balance in favor of fair

ความคิดเห็น • 148

  • @bavanipaulraj2928
    @bavanipaulraj2928 หลายเดือนก่อน +84

    எங்க அக்கா என் வீட்டுக்கு வந்தா எனக்கு எல்லா உதவிகளையும் செய்வாள் எனக்கு ரொம்ப சப்போட்டிவாஇருப்பா❤

  • @user-it5vs5pr8j
    @user-it5vs5pr8j หลายเดือนก่อน +64

    என் தங்கையும் அப்படித்தான், அவர் திருமணம் முதல் நகை வரை நான் உதவி செய்தேன்.தற்போது பணம் மற்றும் வசதி தலைக்கணத்தில் என்னை மட்டம் தட்டி பேசுவார்...

  • @user-io7ro8ku6w
    @user-io7ro8ku6w 23 วันที่ผ่านมา +47

    எங்களுக்கு அம்மா கிடையாது அதனால என் தங்கைக்கு நான் அம்மா எனக்கு என் தங்கை அம்மா எப்போமே எங்களுக்குள் போறமை இல்லை இப்ப என் தங்கை என்னிடம் இல்லை அவள் என் அம்மாவிடம் சொர்கத்துக்கு போயிட்டா இப்ப அவள் பிள்ளைகளுக்கு அம்மாவாக இருக்கிறேன்😞

    • @chevvanthit5029
      @chevvanthit5029 16 วันที่ผ่านมา

      என் தங்கச்சியும் எனக்கு அம்மா மாதிரி தான்

    • @maheswaridharmaraja4571
      @maheswaridharmaraja4571 12 วันที่ผ่านมา

      Super🎉

  • @user-io7ro8ku6w
    @user-io7ro8ku6w 23 วันที่ผ่านมา +16

    என் தங்கை எது வாங்கினாலும் என்னிடம் தான் முதலே சொல்லுவா I LovE My Sister

  • @sabarisilambu9133
    @sabarisilambu9133 หลายเดือนก่อน +105

    Enga thangatchi appadi thaan gold. Vaangunaanga but ennai koopidala thambi oda wife ah koottitu poranga ava paiyanuku udambu sari illa naan hospital kku naan poganum😢😢😢

    • @MeenakshiSivakumar-lq2rz
      @MeenakshiSivakumar-lq2rz หลายเดือนก่อน +29

      பணம் இல்லாத நம்மள கூட்டிட்டு போக மாட்டாங்க

    • @janani978
      @janani978 หลายเดือนก่อน +13

      Use panikuranka othunki irunka konja arumai puriyum

    • @vickyvignesh6235
      @vickyvignesh6235 หลายเดือนก่อน +11

      உங்க கிட்ட பணம் இருந்தா தான் உங்களுக்கு மதிப்பு மேடம்...... நீங்க நிராகரிக்க படுவதை பற்றி கவலை வேண்டாம்........ நீங்கள் வாழ்ந்து காட்டுங்கள்..... அதுவே அவர்களுக்கு (செருபடி) உதாரணம் மாக இருக்கும்........❤❤🎉

    • @sabarisilambu9133
      @sabarisilambu9133 หลายเดือนก่อน +1

      @@vickyvignesh6235 Thanks for your comment🙏🙏🙏🙏

  • @okselvaragavanselvaragavan4723
    @okselvaragavanselvaragavan4723 หลายเดือนก่อน +57

    Kadavul nenacha with in a second valkai maridum😂😂😂😂

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 หลายเดือนก่อน +20

    சிவ சிவ🙏 எனக்கு ரெண்டு அக்கா ஆனால் அவர்கள் இருவரும் எனக்கு அம்மா தான்❤❤❤

    • @jowil-vi7dn
      @jowil-vi7dn หลายเดือนก่อน +1

      Enakkum appadithaan.

  • @leenaleena7629
    @leenaleena7629 หลายเดือนก่อน +60

    கார் வாங்கின தங்கச்சி பொறாமை பிடித்தவள்

  • @vigneshkumar3935
    @vigneshkumar3935 หลายเดือนก่อน +35

    நீ Ac அதனால Ac போட்ட ரூம் நா Ac இல்ல எனக்கு Ac போடாத ரூம் அவ்லோதான் வித்யாசம்😂

  • @vaishnavikrishna212
    @vaishnavikrishna212 หลายเดือนก่อน +30

    என் தங்கை என் பிறந்த நாளுக்கு கூட வாழ்த்து சொல்ல மாட்டாள்.என் பெரியம்மா சின்னம்மா பொண்ணுக்கு சொல்லுவாள்

    • @Hiddenbird1408
      @Hiddenbird1408 18 วันที่ผ่านมา +1

      Apdi irundha dhaan thangachi ennanga neenga

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 หลายเดือนก่อน +33

    ஏழ்மையில் குழந்தைகளை வளர்ப்பதன் கொடுமை, வசதியானவர்களுக்குத் தெரியாது. குழந்தைகளுக்கோ ஏழ்மை என்றால் என்னவென்றே தெரியாது. அந்த சூழலில் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் பெற்றோர் புழுங்கும் போதுதான், இவர்களுக்கு ஏழை, பணக்காரன் வித்தியாசத்தை எப்படி புரிய வைப்பது என்று தவிப்போம். கனவுகள் கண்ணீரில் கரைவதே, ஏழைகள் பெற்ற வரம். வழிகள் யாவும் முட்கள் என்றால் வலிகளே பயணத்தில் உடன் வரும்.

  • @KappuKavin-tc8mf
    @KappuKavin-tc8mf หลายเดือนก่อน +34

    Ean sister eappavum eanakku Amma mathiri love you my sister

    • @jencyd5353
      @jencyd5353 หลายเดือนก่อน +2

      Enakkumtha

  • @JothiJo-jq5so
    @JothiJo-jq5so หลายเดือนก่อน +12

    Yenakku rendu akkavum yennakku ammathan. Naanga aptilaam kidaiyaathu....I'm so lucky.. naa innoru jenmathilum naanga sagothirigalathan porakkanunumnu aasha padurean ..😢

  • @abhaihmg1565
    @abhaihmg1565 หลายเดือนก่อน +6

    I'm also elder n I have 5 younger siblings no one respects no one cares atleast not even in emergency health problems not a single phone call after my mom passed away I'm living alone like orphan real experience

  • @GowriVeeramani
    @GowriVeeramani หลายเดือนก่อน +37

    Thangachi avlo panniun akka thangachi same dress 😂

  • @R_kgaming....8744
    @R_kgaming....8744 20 วันที่ผ่านมา +5

    என்னுடைய அக்கா தெய்வம்

  • @user-bd3jz5hb7s
    @user-bd3jz5hb7s หลายเดือนก่อน +7

    I love my akka nd thangachi's and my cutest bro we are help each other and believe each other with strong bonding..❤❤❤

  • @RoopaSunil-jo2xb
    @RoopaSunil-jo2xb 22 วันที่ผ่านมา +11

    Enak mrge aayi 11 varsham aachu..enga akkaku mrge aayi 15 years aachu..Aana ipavum Mittayi vangana koode sollara engale mathiri akka thangachi irukingala.. 😍😍😍😁😁

    • @chevvanthit5029
      @chevvanthit5029 16 วันที่ผ่านมา +1

      நாங்க இருக்கோம்உங்கள மாதிரியே

    • @aishusathya7142
      @aishusathya7142 11 วันที่ผ่านมา +1

      Nanga irukomey ❤❤❤❤

    • @jamunaa.2891
      @jamunaa.2891 5 วันที่ผ่านมา +1

      Irukome😊

  • @kanil6248
    @kanil6248 หลายเดือนก่อน +8

    My sis vry innocent and sweet ❤

  • @revathys8188
    @revathys8188 หลายเดือนก่อน +18

    Enaku 3 sisters one brother they are also so sweet heart enaku en thambi than ellame then my sister's enkita ellatgaoy7m solliduvanga nanum solliduven edhu vanginalum

  • @munikousalya5781
    @munikousalya5781 หลายเดือนก่อน +5

    என் தங்கச்சி ரொம்ப பிடிக்கும்

  • @s.vijayarani1812
    @s.vijayarani1812 7 วันที่ผ่านมา +1

    அந்த அக்கா நல்லாதான இருக்காங்க.. தங்கச்சி மூஞ்சி சகிக்கலை

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel หลายเดือนก่อน +21

    என் தங்கை எனக்கு இன்னோரு அம்மா❤🎉❤

    • @kaviamala4304
      @kaviamala4304 หลายเดือนก่อน +2

      U r lucky ❤ sister

  • @user-ty6ru6vy9p
    @user-ty6ru6vy9p หลายเดือนก่อน +20

    Intha ulagathulaye mosamana oruthina en thangachitha nambikkai throgi nandriye ilathaval 😥

  • @yogananthvanniarajan8079
    @yogananthvanniarajan8079 หลายเดือนก่อน +8

    Enaku akka thangaichi rendum also epdithan erukanga😔😢

  • @s.vijayarani1812
    @s.vijayarani1812 7 วันที่ผ่านมา +1

    அவுங்கவுங்க இருக்கிறத வச்சி சந்தோஷப்படுஙக. எதுக்கு இவ்ளோ பந்தா, பொறாமை. மத்தவுங்க குடும்பத்தில நடக்கிறத நீங்க கேள்வி கேட்காதீங்க..

  • @yasomathi3029
    @yasomathi3029 หลายเดือนก่อน +4

    Vera Vera level semma semma super sir ❤❤❤

  • @Ks19777
    @Ks19777 หลายเดือนก่อน +6

    Kalyanam aagi 4 months dhana aagudhu. 1 yr pogattum aparamum bed coffee varudhanu paarpom ivanga status vaikarangala paarpom

    • @gtha630
      @gtha630 23 วันที่ผ่านมา +1

      Yes . Agassi 60 Nazh Mogam 30 nazh.coffee life long varutha nnu Paruma

  • @user-en6by8en1p
    @user-en6by8en1p หลายเดือนก่อน +9

    எனக்கும் ஒரு சகோதரி இருந்தால் நான் ரொம்பவும் பாசம் வெச்சிருந்தன் ஆனால் அவள் என்னோட காசுக்கு மட்டுமே இம்போர்ட்டண்ட் கொடுத்திட்டு கடைசி மட்டும் நடிச்சிட்டு இருந்தால் நான் ஒரு திருமணம் ஆகும் மட்டும் புரியாத முட்டாள் ஆஹ் இருந்து இருந்தன் 🥹

  • @indumathiindumathi-nv8ut
    @indumathiindumathi-nv8ut 18 วันที่ผ่านมา +1

    Enagaluku amma illa enaku ea thangachitha amma ea thangachiku na tha amma ❤❤❤❤❤❤ I love my sister..... Thenukuttyy

  • @Kalp562
    @Kalp562 หลายเดือนก่อน +2

    Naanum akkavum payanagarama sanda poduvom but lots of love❤️ 😍 💖 eppome pesama irunthathilla oru naal dhan ella sandayum🥰mama vanthona ella akkavum maariduvanga pola 😅

  • @user-fs1hk3ru2b
    @user-fs1hk3ru2b หลายเดือนก่อน +4

    I love my akka 😍😘😂

  • @justkids709
    @justkids709 หลายเดือนก่อน +1

    I love my both sisters 💗

  • @shanthisankar8150
    @shanthisankar8150 หลายเดือนก่อน +36

    தங்கச்சி.யில்லம்.அப்டிதான்

    • @Vksweety38
      @Vksweety38 หลายเดือนก่อน +9

      நீங்க சொல்றது தவறு தங்கை தான் எல்லாத் திறக்கும் விட்டு கொடுத்து போகனும் எல்லா மரியாதையும் முன்னாடி பிறந்தவர்கள் கங்கு தான் கிடைக்கும் 😢

    • @user-ii4rs9sz2b
      @user-ii4rs9sz2b หลายเดือนก่อน +1

      No

    • @rajeshpaul3329
      @rajeshpaul3329 22 วันที่ผ่านมา

      Yes

  • @janaki3528
    @janaki3528 หลายเดือนก่อน +4

    En akka un life yea mothama mudichittu ipo vallavum mudiyalla sagavum midiyala😢😢😢

  • @shalininrk8029
    @shalininrk8029 18 วันที่ผ่านมา +1

    indru varai en vazhkail naan kashta padukiren endral atharku en thangai than karanam. avalaal en kudumbamum en vazhkaiyum kettu poi vittadhu😞

  • @YAZHINISRI.K.S-ti2ly
    @YAZHINISRI.K.S-ti2ly หลายเดือนก่อน +4

    En akkavum apadithan.pakkathu veeduthan theriyama ava sapdum podhu naa veetukku pona sapdura sapadu snacks eduthu pinadi olichi vachupanga even avanga pasangalum adhaye seivanga

  • @yazhinividhya
    @yazhinividhya หลายเดือนก่อน +5

    Epdidan erukanga... Enskellam andha status ae marachu vachurukanga... Enku mattum theriyadhu...

  • @VigneshwaranV-yh6wc
    @VigneshwaranV-yh6wc 24 วันที่ผ่านมา +1

    Editing vera level

  • @vijiviji9469
    @vijiviji9469 หลายเดือนก่อน +1

    Nan appati kidaiyathu nan thangachi than yen akka nalla erukkanum eppothum yen life la kidacha periya gift yen mama papa than so nanga future la yellam vankikuvom❤️

  • @askstarsstars3035
    @askstarsstars3035 หลายเดือนก่อน +1

    Yen thangai thambi elarum yen kuzhandhai pola than inamum ipdi tha ninaipen

  • @meenachitthan
    @meenachitthan หลายเดือนก่อน +7

    எங்க அக்கா என்பையன் சாப்பிடற சாப்பாட்டில் மண் வாரி எறைத்தார்கள் என்ன பிரசவத்துக்கு இருக்க விடாம விரட்டிவிட்டாங்க

    • @CRtroll
      @CRtroll  หลายเดือนก่อน

      🥺

  • @keerthiranjith8091
    @keerthiranjith8091 หลายเดือนก่อน +2

    I miss my akka😭

  • @harshasriharsha9555
    @harshasriharsha9555 25 วันที่ผ่านมา +1

    i love my sister's

  • @madhavank.r.4115
    @madhavank.r.4115 หลายเดือนก่อน +12

    Neeya nana is another serial but not a daily worst one.

  • @user-ll2yx1vv6r
    @user-ll2yx1vv6r หลายเดือนก่อน +2

    Enaku ellama enga akka tha Ava enaku amma mathire enaku avatha enaku kalyanam pannivacha epa varikum enakum en papakum Ella dress eduthu kodupa Santa poduvum ana vitu koduka mata enga akkava I love you my akka

  • @pavithaanurasiri4559
    @pavithaanurasiri4559 หลายเดือนก่อน +2

    Oru kudumpathila ipadi oruthiyo oruthano irupanka😂

  • @feelthemagicinsideyou2460
    @feelthemagicinsideyou2460 หลายเดือนก่อน +1

    AC 🤦🤦🤦🤦🤦 athu udambukku keduthal.
    Ithu oru vishayamma....chai...

  • @skranjaniskranjani5447
    @skranjaniskranjani5447 หลายเดือนก่อน +26

    என்னோட அக்கா சரியான பொறாமை புடிச்சது,,

    • @jeyanthiesm3113
      @jeyanthiesm3113 หลายเดือนก่อน

      Ama sis

    • @RajangamRajangam-ml3oy
      @RajangamRajangam-ml3oy 18 วันที่ผ่านมา

      En thangachiya en v2la vachi nalla pathan. Kadaishiya en purusan kuda link iruku sollita. Adhuku nan kova padama irunthan. En hus ah asingama pesuna avarum adhume pesala.en hus kitta va poi DNA test adukalanu sonna adhukum nan dupport panna oru ponu ippadi yellam pesa matta oru vela unmaiyave irukumonu ninachan. En hus kitta sonna eva una ippadi pesura neeum adhume keka matra. Innime ava kitta pesathanu sonna. Avar ok nu sollitu ippo engalukulla oru chinna problems than pesama irukura allavuku onum ila. Anal evar en kuda pesama ava kuda dailyum oru nallaiku 5,6 tym 1hrs, 30hrs pesuranga call history check panni pappan dailyum. En ammava vachi kettan nan pesave ilanu soltran rendu perum. Ena pantrathune thrla edhula vera 7yrs love panni en v2la othukala. Aprm othu kittanga baby form anathunal pesitanga. Ore oore than

  • @bharathiusha2321
    @bharathiusha2321 หลายเดือนก่อน +7

    Ore doubt avanga pannathu thappunalum evlo periya stagela avanga sister a asinga pasutthalama yenna avangalukku oru family erukkum pasanga oruvela marumaga &husband side relative yaravathu parthangana avanga mathippu kuraiyum thane aprom yen enga sollanum onnu thaniya pesi thirthukkonga ella thanichu vittudunga eppadi pesina ennoru murai ethavathu sollanumna kadamaikku tha solluvanga marriage ana aprom vera vera familyla eruppom avanga life yarum oppittu pakkakudathu

  • @user-tf5pi8uw6p
    @user-tf5pi8uw6p หลายเดือนก่อน +1

    Yes my sis life is good but my life is very bad

  • @sujaiyer1861
    @sujaiyer1861 หลายเดือนก่อน +7

    At the end of the day can anyone take the material things along.
    Why this jealousy

  • @keerthiranjith8091
    @keerthiranjith8091 หลายเดือนก่อน +2

    Feel panna pora gap la comedy potu nakkal pandraanga pa😂😂

  • @vasantharajandilanthini3305
    @vasantharajandilanthini3305 27 วันที่ผ่านมา +2

    Enakku nalla velai sister illa en amma ku oru younger sister irukkaanga athaavathu en chiththi avangalukku en amma en ammamma kudutha veedda thanakku venaam than thangachikkunne kuduthaanga oru rs kooda vaangaama but avangalukku konjam kooda nanriyum illa paasamum illa😢

  • @gvbalajee
    @gvbalajee หลายเดือนก่อน +7

    Sentiment emotion games

  • @abarnapaulraj3452
    @abarnapaulraj3452 14 วันที่ผ่านมา +1

    En thagachium epavum porama paduva even will interfere and brain wash parents to act against me.

  • @user-wd5jk8go6c
    @user-wd5jk8go6c หลายเดือนก่อน +1

    En akka than enaku ellame..

  • @basmiyaparvin7914
    @basmiyaparvin7914 25 วันที่ผ่านมา +3

    Siblings ellam oru vayasu varai thaan sandai potti pora Mai ellam after marriage really missing each other

  • @shanthi.magiiii5748
    @shanthi.magiiii5748 14 วันที่ผ่านมา

    Enku ellamey ennoda akka than ....en akka than enku mrg panni vachiii 5th month 9th month valakkappu panni enku delivery parthu en baby take care panni... Ippavarakum en problem illa .....NXT second baby kuda akka than delivery parthanga .....bcz en amma va enku use illa thambi Avan pondati pecha kettu enayum en akkavaium parthu kolla mattan ....athala en akka than ennaiyum en baby's parthu kitanga ....etthana akka ippadi erupanga ..... ❤❤❤❤❤❤❤❤

  • @yashwanthand382
    @yashwanthand382 6 วันที่ผ่านมา +1

    En akka enaku kadaul kudutha gift

  • @mehrinbenz
    @mehrinbenz หลายเดือนก่อน +1

    Enaku yarum illayea da...nan ena panrathu..ippo enaku oru ponnu 10 month avalum thaniya valara koosathu inoru baby adopt pannitachum valakanum😢....thanimai

  • @Sathyamaha-bj3ov
    @Sathyamaha-bj3ov 3 วันที่ผ่านมา

    Second mom my sister's ❤

  • @Aryannlife
    @Aryannlife หลายเดือนก่อน +11

    En chithi ipdi tha

  • @Sandhiya-hn4dd
    @Sandhiya-hn4dd หลายเดือนก่อน +3

    Ennaku thangachi ila

  • @sreeharinis.3517
    @sreeharinis.3517 7 วันที่ผ่านมา

    En akka enaku oru amma appa oda mixed version than pa🙌

  • @user-wh1np8dg1z
    @user-wh1np8dg1z หลายเดือนก่อน +2

    En thangatchi nomba nallava ava illana en vazhkai veruthu poi irukum romba supportive aairupa

  • @kamatchik7929
    @kamatchik7929 หลายเดือนก่อน +1

    Akka❤❤❤vijiya

  • @vinayagaschennel
    @vinayagaschennel หลายเดือนก่อน +1

    Ithu entha episode

  • @user-ne9vg9cp1l
    @user-ne9vg9cp1l หลายเดือนก่อน +5

    என் அக்காவும் எதுவுமே சொல்ல மாட்டா

  • @sankarpalaniswamy546
    @sankarpalaniswamy546 21 วันที่ผ่านมา +1

    En sis enaku innoru amma en kastam happy ellathum ava kida thaa share pannuven enaku onnuna romba thutichuruva ava ethu vaankinalum enkida first solluva

  • @Bhuvana-sl5eg
    @Bhuvana-sl5eg หลายเดือนก่อน +1

    எனக்கு அப்பா அம்மா தம்பி அண்ணன் அக்கா தங்கச்சி அப்படின்னு எந்த உறவும் இல்லை சொந்தங்களோட எப்படி வாழணும்னு ஆசைப்பட்டேனோ எனக்கு குடும்பமே இல்லாம போயிடுச்சு இழப்பின் வலி இருக்கும்போது தெரியாது

    • @jithunnijeetha9109
      @jithunnijeetha9109 หลายเดือนก่อน +1

      Ennachu??Ungaluku solla thonalana sollavendam..🙌

  • @user-tp5xk9xs3n
    @user-tp5xk9xs3n หลายเดือนก่อน +2

    Eputilama erugaga 🙄

  • @nj688
    @nj688 หลายเดือนก่อน

    Thangachigaluku maturity illa konjam valkaila adipatta mould agiduvanga .so akka ellam konjam poruthukonga sari agalaina vitutu poirunga vera enna seiya.my akka en amma mari.

  • @banupriya9567
    @banupriya9567 20 วันที่ผ่านมา +1

    S en thangachi payangarama suyanalam

  • @BlessyBlessykavimuthu
    @BlessyBlessykavimuthu หลายเดือนก่อน +4

    Enkuda piranthavanga 7 per yellame west

  • @sasikalajagan8452
    @sasikalajagan8452 หลายเดือนก่อน +3

    Sisters ellam appadithan

  • @meenachitthan
    @meenachitthan หลายเดือนก่อน +2

    நான் அவ functionuku thevaiyana எல்லாம் பண்ணேன் பணம் உதவி but ena கெடுக்க என்ன முடியுமோ அதெல்லாம் பண்ணாங்க

  • @leenarose8603
    @leenarose8603 หลายเดือนก่อน +1

    Max me and my sister nowadays sharing a lot even my husband change the job i inform to her only 1st after that only inform to my dad and mom

  • @sheyamsaravana
    @sheyamsaravana หลายเดือนก่อน +1

    En kooda piranthathu, na kavala patta than santhosa padum,na happy ah iruntha athuku suthama pidikathu. Athukita Kasu panam irukunu enna mattam thattiye pesum. Entha Function ponalum enna asinga paduthum

  • @manomylu9865-ik3xr
    @manomylu9865-ik3xr หลายเดือนก่อน +10

    Nalla vela enaku akka thngachi ila saami

    • @CRtroll
      @CRtroll  หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @sindhujakc1637
      @sindhujakc1637 16 วันที่ผ่านมา

      Naanu thappicha.... Ila avalothanda samii😮

  • @user-cx2hg8bj3u
    @user-cx2hg8bj3u หลายเดือนก่อน

    Enga veetuku na kadaisi ponnu Ennoda Akka kolantha pora ponappa na avala Pathukutan Appa enaku Kai kolantha 12 maasam but enaku kolantha kedaikum podhu enaya yaarume pakalla Amma kooda veetula vandhu irundanga hospital la irundhu vanthapa kooda naane Avangalukum sethu samachi kodupan 😢 kolantha porandhu 4 naalaki aparam hospital la irundhu vanthan rompa pain aah irukum normal a naane Ella welayum senjipan Enna pathukutadhe Ennoda husband than

  • @ThilakaVathi-tc9ev
    @ThilakaVathi-tc9ev 19 วันที่ผ่านมา

    Ennoda ammavum sithium ipdi illa rombave support panipanga

  • @RajiRaji-pc1oo
    @RajiRaji-pc1oo หลายเดือนก่อน +3

    எங்க அக்கா சரியான பொறாமை பிடித்தவல்

  • @AyshaAysha-ip9ei
    @AyshaAysha-ip9ei 29 วันที่ผ่านมา +1

    Nallavela enak akka thangachi illa 😅

  • @rkannan55
    @rkannan55 21 วันที่ผ่านมา

    Why is there a movie clip after each sentence? Annoying!

  • @Onepunchspideyroast
    @Onepunchspideyroast หลายเดือนก่อน +3

    Thangai gall.ippadithan

  • @IrfanIrfan-tf4xz
    @IrfanIrfan-tf4xz 17 วันที่ผ่านมา +1

    Inthe maari aakkala naamelum othikkidanum illaatti nammakku nimmathi illame podium

  • @bhargavsheki717
    @bhargavsheki717 หลายเดือนก่อน +3

    Younger sister to worst

  • @anisha2414
    @anisha2414 9 วันที่ผ่านมา

    Ada yengada thumbnail ippadi vekkiringa

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 หลายเดือนก่อน

    NOONALUM
    THAN
    VAYAAL KEDUM
    ENBATHU SISTERSGALLUKKU
    PORUNTHUM.(AFTER
    MARRIAGE ONLY BECAUSE OF EGO)

  • @vrglobalnews
    @vrglobalnews 19 วันที่ผ่านมา

    If any one writes a comment about, that comment is a waste. Feature they realise.

  • @Canadiya_kudilil
    @Canadiya_kudilil หลายเดือนก่อน

    Full episode

  • @swetha7037
    @swetha7037 หลายเดือนก่อน +1

    Yen elder sister yen lovera kalyanam panikkita. Sagaravaraikum vallikum yenaku...

    • @senya9224
      @senya9224 26 วันที่ผ่านมา

      Unga lover epdi ok sonaru kalyanam pana?

    • @swetha7037
      @swetha7037 25 วันที่ผ่านมา

      Atha paiyan

    • @Hamz95821
      @Hamz95821 20 วันที่ผ่านมา

      Unhala love panran open i solitu apidi nadanthukitu sister marriage pana tha thapu

    • @swetha7037
      @swetha7037 20 วันที่ผ่านมา

      Yes we loved nearly 10 years everyone knows in our native.

    • @Hamz95821
      @Hamz95821 20 วันที่ผ่านมา

      @@swetha7037 apo epidi kalyanan pani vachanha.

  • @Blushifan4972
    @Blushifan4972 หลายเดือนก่อน +9

    நான் ஒரு அக்கா தான் என் அம்மா ஒரு சுயானாலம் 😢என் தங்கைக்கு என் லிட்டில் இடம் தந்தேன் என் கணவர்ருடன் தவறான உறவில் இருந்தார் இதனால் பாதிக்கப்பட்டது நான் குழந்தைதான் எனக்கும் இரண்டு பெண்க்குழந்தை உள்ளது

  • @saritharajs8766
    @saritharajs8766 28 วันที่ผ่านมา +1

    இது எல்லா ரொம்ப ஓவர்

  • @dr.sukesh2754
    @dr.sukesh2754 หลายเดือนก่อน +1

    Not me and mybrother life um close pannathu my sister

  • @Onepunchspideyroast
    @Onepunchspideyroast หลายเดือนก่อน +1

    But brothers appadi irukha maattanga

  • @yazhinividhya
    @yazhinividhya หลายเดือนก่อน +1

    Akkangala apdidan

  • @sankarsubramaniam9009
    @sankarsubramaniam9009 หลายเดือนก่อน +1

    Stupid jealous society thu😡😡😡😡😡

  • @jegak1009
    @jegak1009 7 วันที่ผ่านมา

    Please for God's sake, get out of these Stone Age practice 🙄