மாமியாரை சமாளிக்க ஐடியா தரும் அம்மாக்கள் || கோபிநாத்-ஐ திணறடித்த பெண்|| NEEYA NAANA TROLL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 มี.ค. 2024
  • #mamiyarmarumagalsandai
    #neeyanaanagopi
    #husbandwife
    Copyright Disclaimer:
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use..
  • บันเทิง

ความคิดเห็น • 90

  • @drlpoorni
    @drlpoorni 24 วันที่ผ่านมา +7

    எங்க அம்மா என்னனு கூட கேக்க மாட்டாங்க. அது தான் நல்லது. அவங்க அவங்க வாழ்கைய அவங்கவங்க தான் பார்த்துக்கணும்.

  • @megalamega2639
    @megalamega2639 2 หลายเดือนก่อน +97

    Enga amma ethuvume solli tharala

  • @shanthirh1767
    @shanthirh1767 2 หลายเดือนก่อน +41

    நானெல்லாம் என் மகள் திருமணத்தின்போது மாமியாரை எதிர்த்து பேசாதே, ஒரு நிமிடம் அம்மாவை நினை.அண்ணி இவ்வாறு பேசினால் அம்மா மனது எவ்வளவு கஷ்டப்படும் என்று நினைத்துப் பார் என்று தான் சொல்லி அனுப்பினேன்.

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 2 หลายเดือนก่อน +4

    திருமணம் என்றால் என்ன??😮??!
    Answer :
    *திரு* - என்ற பட்டத்தைப் பெற்று -- சமுதாயத்தில் *மணமுள்ள வாழ்க்கை* வாழ்வதே திருமணம் எனப்படும்👌👌👌👍👍👍😄😄!!

  • @sudhab1645
    @sudhab1645 2 หลายเดือนก่อน +16

    நகையை நீங்களே வைத்துகோங்க சொன்னால் என் மாமியார் சரின்னு சந்தோஷமாக வைத்துப்பாங்க.

    • @rajeswarigt6031
      @rajeswarigt6031 8 วันที่ผ่านมา

      நகையை வைத்து பூஜை பண்ணதான் முடியும் அக்கா.No use.மாமியார் மகனுக்கு ஒரு வீடு கட்டி அந்த வீட்டை நீ வைத்துக்கொள் என தரும்போது உங்களுக்கும் சந்தோஷமாக தான் இருக்கும்.நகையைவிட பெரியது தங்க இடம் கிடைப்பது .

  • @Rangarul1617
    @Rangarul1617 2 หลายเดือนก่อน +26

    குடும்பம் உருப்புடும்,நிங்களும் ஒருநாள் மாமியார் ஆகுவிங்க மறக்காம இருங்க....
    அம்மா நீங்க கொஞ்சம் நல்லத சொல்லுங்க உங்க மகளுக்காக

  • @rajeswarigt6031
    @rajeswarigt6031 2 หลายเดือนก่อน +12

    இப்படி எல்லாம் சொல்லி அனுப்பும் அம்மாக்கள் தான் ஏராளம்.அதனால் தான் நல்ல ஒரு மகனின் வாழ்க்கை வீணாகிறது.adjustment அப்புறமா மாமியார் மாமனாரை வீட்டை விட்டு அடித்து விரட்டு.அதையும் சொல்லி அனுப்பு.உன் வீட்டுக்கு வரும் மருமகளும் இப்படியே தான் இருப்பாள்.

    • @remoremo4114
      @remoremo4114 2 หลายเดือนก่อน

      Evariumm nambaa mudijathuu…

    • @lakshmanansivagnanam1444
      @lakshmanansivagnanam1444 2 หลายเดือนก่อน +1

      ஏராளமானோர் அல்ல...
      99%சதவீதம்தான்😂😂😂

  • @evemaevema1837
    @evemaevema1837 12 วันที่ผ่านมา +1

    Still my mom don't tell anything be kind and patient nu tha solluvaga i love my mom❤

  • @MrSASEEN
    @MrSASEEN 2 หลายเดือนก่อน +3

    ஏன் இந்த பென்களை பெற்ற தாய் மார்களில் பெரும்பாலும் இப்படி இருக்கிறார்கள் 🤔🤔🤔

  • @user-xw6xm5pq4x
    @user-xw6xm5pq4x หลายเดือนก่อน +1

    Gobinath sir... You also altimate ❤❤❤❤

  • @user-mz2ti1ek2q
    @user-mz2ti1ek2q 2 วันที่ผ่านมา

    மேரேஜ் அடுத்து அம்மா சொன்னா ஓகே ஓகே சொல்லணும் ஆனா அத லைப் ல ஆப்பிளே பண்ண கூடாது அப்போ தான் சுமுதா போகும்

  • @fkamss
    @fkamss 2 หลายเดือนก่อน +3

    பட்டாம்பூச்சிக்கி முற்றுப்புள்ளி வைத்த கோபி......

  • @lakshmivarun5037
    @lakshmivarun5037 2 หลายเดือนก่อน +14

    Join family la irunthu kashta padravangaluku than antha vali theriyum. Comments la sila peru overa soldranga.
    Join familya kedukkaranga endru.
    Joun family enbathu oru kevalamana vishayam.

  • @nnimjit833
    @nnimjit833 2 หลายเดือนก่อน +7

    Well advice and Well programme

  • @dhivyanb3820
    @dhivyanb3820 2 หลายเดือนก่อน +1

    Full episode link kodunga bro

  • @True12343
    @True12343 2 หลายเดือนก่อน +1

    Every start must be in truth without fake so life will be true ❤..

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 2 หลายเดือนก่อน +12

    Joint family poi paru therium intha dialogue vida mudiyathu.. Bloodvarum

    • @padmarajeswari86
      @padmarajeswari86 2 หลายเดือนก่อน +2

      Real.

    • @lal394
      @lal394 2 หลายเดือนก่อน +2

      8ஆண்களுக்கு நடுவில் ஒற்றை பெண்ணாய் வேலை வேலை ப்பா

  • @rojaroja2620
    @rojaroja2620 2 หลายเดือนก่อน +2

    Nalla velai enga amma epdi ethuvum sollala...
    Epdi solla epdi varutho theriyala

  • @namagirivijayakumar7432
    @namagirivijayakumar7432 2 หลายเดือนก่อน +3

    Mamanarai savadikkum idea solli tharangha. Kanavanai adimai akuvathu solli tharanga

  • @subramaniank3774
    @subramaniank3774 2 หลายเดือนก่อน +2

    Good editing.

  • @redshot8847
    @redshot8847 2 หลายเดือนก่อน +16

    இவளுக்கு எல்லாம் வெட்கம் ஒரு கேடு

  • @karthikayinin8471
    @karthikayinin8471 2 หลายเดือนก่อน

    Thirumanam seithu pora veetula than sagum varai antha veda santhosam ah vaithu kollum alavukku pillaigala valarthu vitta pothum. Parents ku athuve periya achievement than

  • @maheshwari5222
    @maheshwari5222 2 หลายเดือนก่อน +13

    Nan 10 years join family 😢

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir 2 หลายเดือนก่อน +1

      Ayoyo😮

    • @maheshwari5222
      @maheshwari5222 2 หลายเดือนก่อน

      @@My_life_ilayaraja_sir mmmmm

    • @surekhashesaram5537
      @surekhashesaram5537 2 หลายเดือนก่อน +2

      Nanum than marriage fix pana po jolly ah irunthen அம்மா அப்பா mari avangala pakanum nu nenachen...ippo na depression la irunthu deficiency varaikum பிரச்சனை...

  • @SelvaRaj-jd4px
    @SelvaRaj-jd4px 2 หลายเดือนก่อน +4

    Mamanaar mamiyaara 3 varusama edhirthu kuda pesama maadu maari vaalndhadhiku en ponnuku payithiyakaari pattam katti vitutanga.unga ammakal soldradha kelunga adjust pannina en ponnu nilaitha varum

    • @Baha788
      @Baha788 24 วันที่ผ่านมา

      Ennudaiya nilaiyum unga ponnu valgai mathiriye than amma

  • @devakeyankarthi181
    @devakeyankarthi181 2 หลายเดือนก่อน

    😂😂😂😂😅😅

  • @anithavinendran7896
    @anithavinendran7896 2 หลายเดือนก่อน +7

    என் இரண்டாவது ஓரகத்தி அப்படிதான் நடப்பாங்க😂

    • @muthumari4888
      @muthumari4888 2 หลายเดือนก่อน +5

      1st tha ella pakkamum loosa irukum 2,3 rd la vivaram

    • @sivaguru6192
      @sivaguru6192 2 หลายเดือนก่อน

      ​@@muthumari4888yar sonna enga veetla miga thelivu.. Marriage munadiye avanga husband kita thani kuduthanum nu solli tha v2ke vanthanga pa..

    • @user-yr5eo7yf5z
      @user-yr5eo7yf5z 2 หลายเดือนก่อน

      Orakathi apadi na ena

    • @user-yr5eo7yf5z
      @user-yr5eo7yf5z 2 หลายเดือนก่อน

      Orakathi apadi na enaka

    • @moorthirow667
      @moorthirow667 2 หลายเดือนก่อน

      😊

  • @Vijiram24
    @Vijiram24 2 หลายเดือนก่อน +2

    Ayyo kootu kudumpam vendam pa

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 2 หลายเดือนก่อน +1

    All men expect originality

  • @vedhavishal2096
    @vedhavishal2096 2 หลายเดือนก่อน +1

    Episode no

  • @pazhamalai1025
    @pazhamalai1025 หลายเดือนก่อน

    Memes kammi panni video podunga 😂😂😂😂

  • @srevatsens7708
    @srevatsens7708 2 หลายเดือนก่อน

    Avlavum adipaaa 😂

  • @SalemSelva5
    @SalemSelva5 2 หลายเดือนก่อน

    Meems lam podathenga pa parka mudiyala , naan video parkave maatten

  • @mariaprincy6252
    @mariaprincy6252 2 หลายเดือนก่อน

    😂

  • @simbu7778
    @simbu7778 2 หลายเดือนก่อน

    நீங்க எப்படி monetization வாங்கநீங்க please எனக்கு ஹெல்ப் பண்ணுங்க

  • @ManjuManju-jb7if
    @ManjuManju-jb7if หลายเดือนก่อน

    Naa. Yen kodukanum. Nu. Solluum. Annithu. Penghalum.katinu pone. Edathule. Purushanukanghe. Koduthu koduthe alhopaalunghe.enuu amaa veeteyum ketu kodupanghe.😊

  • @maheswarimani5831
    @maheswarimani5831 2 หลายเดือนก่อน

    Entha girls kalyanam mudenthu valumpothu, thevaipadum pothu yarum uthavenal nanraga erukum enri thonru pothu pureyum, amma, appa seyalgal

  • @vasanthimurugesan4035
    @vasanthimurugesan4035 4 วันที่ผ่านมา

    என்ன ஒரு வில்லத்தனம்?

  • @maheswarimani5831
    @maheswarimani5831 2 หลายเดือนก่อน +1

    Nam adangi poe husbandai adagi vaithu vala vendum--entha varthai en mamiyar sonna varthai, suscess ana varthai

    • @Raja-xx4gd
      @Raja-xx4gd หลายเดือนก่อน

      Ungaluku success ayirucha

  • @clashangel2036
    @clashangel2036 หลายเดือนก่อน

    திருமணம் என்றால் என்ன?

  • @000002659
    @000002659 หลายเดือนก่อน

    This video is very old

  • @user-oz7ck7wx9c
    @user-oz7ck7wx9c 2 หลายเดือนก่อน

    Ethu ella Varun gala ponnunga ketkathinga kudumbam nasanama poidum

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 2 หลายเดือนก่อน

    Tharmamthalaikagumdapapumaathatharmathaseythuparudaapavarasathosam

  • @sudhakumar6979
    @sudhakumar6979 หลายเดือนก่อน

    All are telling girls to adjust with the family why no one said that boys too adjust with his wife.If they tell the boys to adjust and understand her wife divorce will not happen

  • @littlepuppy101
    @littlepuppy101 2 หลายเดือนก่อน +4

    9:41 think again. You've got no idea what you're signing up for.

  • @ptselvi
    @ptselvi 2 หลายเดือนก่อน +4

    Athellam evanum yosika matan, sariyana selfish than ellarum

  • @jothijothi354
    @jothijothi354 2 หลายเดือนก่อน

    Ivanga amma sonnamadhri vazhnaal muzhukka irukkanum appathan jeikkamudiyum

  • @vhari6045
    @vhari6045 หลายเดือนก่อน

    Masters in manipulation

  • @vijivithesh2999
    @vijivithesh2999 2 หลายเดือนก่อน

    12:32 14:20

  • @komaravelvg8022
    @komaravelvg8022 2 หลายเดือนก่อน +53

    குடும்பம் ஒன்றாக கூட்டு குடும்பமாக இருக்க கூடாது என்று சொல்லி தரும் அம்மாக்களே நாளை உங்கள் குடும்பத்திற்கு வரும் மருமகள் அப்படி வந்தால் தெரியும்...

    • @revathi369
      @revathi369 2 หลายเดือนก่อน +5

      Angalai petra ammakalae ungal pen maru veedu ponalum nengal adhayae dhan solveergal

    • @lakshmanansivagnanam1444
      @lakshmanansivagnanam1444 2 หลายเดือนก่อน +1

      99% தற்காலப் பெண்கள் இந்த ரகம்தான் 😂😂😂

    • @galaxy3157
      @galaxy3157 หลายเดือนก่อน

      We should not give money if they are going to waste or spend money for bad thing drinking or to buy drugs

  • @user-yr5eo7yf5z
    @user-yr5eo7yf5z 2 หลายเดือนก่อน

    Orakathi apadi na enanka 😢

    • @user-ni5nc6zl9g
      @user-ni5nc6zl9g 2 หลายเดือนก่อน

      Unga husband oda anna and thambi wife ga😊

    • @rajeswarigt6031
      @rajeswarigt6031 2 หลายเดือนก่อน

      அவங்க இருவரும் உன் அக்கா தங்கை போல தான்.

  • @Raf_anokhi
    @Raf_anokhi 2 หลายเดือนก่อน +2

    இந்த கூட்டத்த பாத்தா பதில் சொல்ற மாதிரியா இருக்கு?

  • @jith9918
    @jith9918 2 หลายเดือนก่อน

    Mothers spoiling her own daughters

  • @redshot8847
    @redshot8847 2 หลายเดือนก่อน

    Nee ya ponnaaa

  • @rohinir5744
    @rohinir5744 2 หลายเดือนก่อน

    Idhula loose maari pesitaare gopinath

  • @followme6984
    @followme6984 2 หลายเดือนก่อน

    Yaruppa andha rajalachumi enakke pakanum pola irukke