பெண்கள் நா கடைசி வரைக்கும் வீட்டுவேலைதா செயனும் || பெண் ஆக பொரந்தது அவர் செய்த பாவம் கோபிநாத்
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2023
- FAIR-USE COPYRIGHT DISCLAIMER
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting. news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
This video has no negative impact on the original works. This video is also for teaching purposes. We have only used bits and pieces of videos to get the point across where necessary.
We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please send email to me if you have any concern #neeyanana #neeya_naana #neeyananalatest #neeyananatroll
இப்படிதான் என் அப்பாவும் பேசிக்கொண்டு இருந்தார் கடந்த பத்து வருடமாக படுத்த படுக்கையாக இருக்கிறார் என் அண்ணன் தம்பி பார்த்துக்கொள்ளவில்லை நான் தான் பார்த்துக்கொள்கிறேன். என்னிடம் காட்டிய பாரபட்சத்தையே என் மகனிடமும் மகளிடமும் என்னை காட்ட சொல்வார் நான் கண்டு கொள்வதில்லை.
Neenga paathuktum Avaru ungla purinjukla.😢
@@jays6032 niraiya per epidi thanga
oru pillaiya maddum nalla pathupanga
but kadaichi kalathula maththa pillai than evangala pakkum
appo kooda thirintha maddanga
ennoda husband's patti epidi than
3:44 comedy piece. Kadavul Kai kaal kuduthirukaaru. Pasanga seiya mudinja kooda seiyaama somberiya valakuraan. Women are also working in offices especially talented women . Men should help at home . They should share work. When one is tired other should help. Naan ambala Kombala nu kombu malachi maathiri pesina sari varaathu. Muthula human being ah irukannum.
Palang kaaluthula nadantha thellaam correct illa. Reform pannanum. Plus ippo mobility vandhuruchu, worm from home vandhuruchu, update arguments pothu, palamai pesittu iruntha justify aagaathu. Rules are obsolete. First have logic and reasoning skills. Don't speak anything blindly. You sound dumb.
6:41 olukam appo ponnungalukku solli thara maatiya. (Rendu perum thaan orutharuku oruthar respect pannanum.) . Athu default for human beings. Home skills enna solli kudupeenga??
Don't listen to his views. They are wrong. He has not realised truth in this life even after suffering. He might need many more bad lives if he doesn't realize even now.😒. Feeling sorry for his ignorance and arrogance.
Kalamponna kadasila vai vilathinganu solunga
ஆம்பள புள்ளக்கு செல்லம் கொடுத்து வளக்காதிங்க. இப்போ நிறைய குற்றம் நடப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
Ithellam romba over.
@@roninsamurai8128அவர்கள் சரியாக தான் சொல்கிறார்கள்
Mmm... சரிதான்...
Enga Sona ketathana .
Surely
சத்தியமா ஒவ்வொரு பொண்ணும் தினம்தினம் அனுபவிக்கும் மன உளைச்சல் இது 😢😢😢💔
எங்க வீட்ல எல்லா வேலையும் பசங்க நாங்க தான் செய்ரோம்
எங்கள். வீட்டில். இரண்டு. ஆண். இரண்டு, பெண். இப்போது.
ஆண்மகன் கள். இருவரும். எங்கள். பெற்ற வர்கள். இருவரையும். கவனிப்பது இல்லை.
நாங்கள். இரண்டு. பெண் களும், தான். பார்த்து. கொள் கிறோம்.
அவர் களுக்கு. அந்த. சுரனைகூட. இல்லை. அப்புறம் என்ன. ஆண். மகன். மட்டுமே. பெரிய அளவில். அந்த ஷ்த்துடையவன்
@@VelmaniM-qm8edகுருதி Is Not வாசிக்கும் ஸ்ருதி #### அனல் மேல் தனலுடன் சேர்க்க....கேட்க்கும் இசை புனல் வழியே வெளியே.... புரியுதா....🤗🤣👋
உண்மை சகோதரி. சமம் என்று பேசினாலே வீட்டிற்கு அடங்காத பெண் ஆகிறோம்.
3:44 comedy piece. Kadavul Kai kaal kuduthirukaaru. Pasanga seiya mudinja kooda seiyaama somberiya valakuraan. Women are also working in offices especially talented women . Men should help at home . They should share work. When one is tired other should help. Naan ambala Kombala nu kombu malachi maathiri pesina sari varaathu. Muthula human being ah irukannum.
Palang kaaluthula nadantha thellaam correct illa. Reform pannanum. Plus ippo mobility vandhuruchu, worm from home vandhuruchu, update arguments pothu, palamai pesittu iruntha justify aagaathu. Rules are obsolete. First have logic and reasoning skills. Don't speak anything blindly. You sound dumb.
6:41 olukam appo ponnungalukku solli thara maatiya. (Rendu perum thaan orutharuku oruthar respect pannanum.) . Athu default for human beings. Home skills enna solli kudupeenga??
அந்த தகப்பன் பேசியதில் பிள்ளையின் முகம் வாடி போச்சி இது என்ன பிரிச்சி பாக்கிரிங்க நீங்க தானே பெத்திங்க
Same situation
Even I felt sad for her 😢
Paavam antha ponnu appave ipdi solraru apdinu kan kalanguthu.. Avar paiyan mrg pannitu vanthu veeta vitu appa amma va thorathum pothu therium ponnu perusa payan perusa nu.. Don't worry dr
Last ah pesunan par avana Serupala adi😢 ne thada petha 😤Pavam antha ponnnu😢
பெண்களே வரதட்சிணைக்கு பதில் சொத்தில் பங்கு கேளுங்கள். அது ஒன்று தான் மாற்றத்தை உருவாக்கும்
சரியா சொன்னீங்க
ரெண்டுமே வேணும் அதுதான் அவங்க பிரச்சனை....😂
Super madam... Nala visyam
Kettu vangikonga.. Ana inoruthana marriage pani avan sothu vangum pothu en perula vangathienga nu soluenga.. Unga huspund unga perula thane vanguranga
@@premwilliendha husband vangaranga
@@premwilliada ponganga enga veetla ippo land vangunanga en mamiyar per la than vangananga husband per la kooda vangala ithula koduma ennana avanga land vanguna vishayame enkita yarume sollala en husband phone பேசும் போது nane kettu தெரிஞ்சுகிட்டேன்😢 ithanaikkim nanga 10 year love panni marriage pannikita anga ena nelamaye ippadina appo mathavanga
ஆண்பிள்ளைகள் யாரும் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டாம்.எதிர்காலத்தில் நம்மை நன்றாக பார்த்துக்கொள்ளும் கடமை இவர்களுடையது என்ற சுயநல மனப்பான்மையே இப்போது உங்கள் மீது பாசமாக வெளிப்படுகிறது.மிருகங்கள், பறவைகளில் கூட இப்படி இழிவான சுயநலமான பிரிவினையைக் கண்டதில்லை.இப்படியான பெற்றோருக்கு இவர்களின் முதுமையில் சொத்தையெல்லாம் அபகரித்துக்கொண்டு,இவர்களை முதியோர் இல்லத்தில் தள்ளிவிடும் ஆண்பிள்ளைகளே பிறக்க வேண்டும்.ஏதுமறியாக் குழந்தைகளிடம் ஏற்றத்தாழ்வு காட்டி பெண் குழந்தைகளின் வாழ்க்கையை சீரழியவிடுகிறார்களே! அந்தப் பெண் பிள்ளை சிந்தும் கண்ணீரும்,அவளின் மன வேதனையும் இவர்களின் சந்ததியையே சீரழிக்கவல்லது.
04:30 எனக்கெல்லாம் சிலசமயம் இந்த மாதிரி boomerகிறுக்கனுங்க பேசுறத கேக்கும் போது மண்ட சூடாகி இதுங்கள ஏதாச்சும் பண்ணிட்டு பேசாம ஜெயில்க்கு போயிடலாம்ன்னு எத்தனையோ தடவ தோணியிருக்கு 😂
Enakum🤚😂
5 acar land ,house etc all property sharing my two brothers as a married woman what I do
👏👏👏👏👏well said
உண்மை உண்மை
Enakkum
En magan 7 vayasu.. En ponnu 11 vayasu.. En ponnu chinna chinna velaikal pannuva enaku help ah, athe pola en maganum velaikal seivan... En husband ah parthu en magan kaththukraan,ponnunga velai payan velai nu edhum thani thani illanu... Enga veetla ella velaium ellarume share pannithan seivom... ❤️❤️
Romba troll aa irukku...pls .... adhigama podaatheenga...erichalaa varudhu
these parents don't deserve the daughters
They don't even deserve a child💦🤦
Pengal night velila poga enna bayam.... Pasangalaala prachanai varum nu... Apo pasangaluku restriction potu night veetla vechurundha society ke prachanai ilaye ....
Indha dealing enakku romba pudichirukku
Epudra ipdi tharguri mari pesitu thiriyurenga, ipo un veetla unaku oru ponnu payan iruku nu vechupom society la aduthavan payan Avan restriction potu vechurukan nu unala guarantee kuduka mudiyum ah?!! Unoda care un payan un ponnu Mela thaan irukum, payan veliya 11 maniku ponan na athiga pacham evanachu kuduchutu vambu ilupan vera ena ayrum nu parents ku oru thayriyam irukum, oru ponnuku epdi ila, oru society la ela vithamaana people um irupanga rapists, murderers, robbers elamae, unoda individual responsibility is to navigate in life in a way that you don't often cross them, 11 maniku aambala na veliya poren smoke panitu 1 maniku veetu varuven maximum evanachu bothaila vambilupanunga oru ponnu 11 maniku aal kamiya iruka edathula ninna bothaila suthravan kanla patta ena agum?!! Oru 1000000 per N8 veliya vara aambalaingala irupangala?!! Athula yaru nallavan yaru kettavan nu hydra Mari ai vechu kandu pudipiya, realism na enane theryathu pola ungaluku
@unpopular_opinion8615 neenga tha tharkuri mari pesringa sir
Kena kiruku mari pesa kudaathu.. Appa amma olunga valatha antha paiyen naai ethuku kudichitu veliya alaiya pothu...
Correct 💯
அந்த பெண் பெண்ணாய் பிறப்பதற்கு அந்த அப்பதான் காரனம் பிறகு எதற்கு அப்பணிடம் இருந்து 😢பையனுக்கு இல்லத் லிமிட் எல்லாம் பெண்ணுக்கு மட்டும்.
சூப்பர் நீங்க சொல்வது 100 சதவிகிதம் உண்மை
This is the reason why children ran away with their lover
First of all ithu oru aan aathikkam irukkura samuthayam😢..so atha odaikkurathu parents kitta mattum than irukku ena they should know that boy baby and girl baby are equal if not, na then the same pattern than continue aagum. Mothala intha RELATIVES pathi neenga think pannave koodathu..be a Bold example , parents.
இப்படி பேசிட்டு இருந்த அப்பாக்களுக்கு கடைசில ஒன்னு பயங்கரமா திரும்ப கிடைக்கும். அப்போ தெரியும். Give and get. கணக்கு.
mahalaxmi mari pilaya peathutu ena peachu pesara da nee elam oru appan
Ivanunga veetuku vara marumagala nenachi than na feel pannanum palarukku😢
Pasangaluku chlm kuduthu valakathinga avan future wife paavam romba paathika paduva 😢😊
Apdi Ella illa Andha paiyan Rich ah Irundha Ella Ponnum ok sollvaanga
Andha appan kadaisila soru illaama andha ponnu veetula poi soru thimbaan . Avan magan serupaala adichi veratiruvaan .
Apdi sollunge
Ippa appadi than nadakuthu
en veetla apdi dhan nadakuthu. ipayum thirunthala ena panrathu 🤦🏻♀️
என் அப்பா 40வருடத்திற்கு முந்தியே சென்னையில் ஐந்து கிரவுண்ட் வைத்திருந்தார் மூன்று ஆண்டுகள் இரண்டு பெண்கள் நாங்கள் எல்லோருக்கும் சரிசமமாக ஒரு கிரவுண்ட் பிரித்து கொடுக்க நினைத்து அம்மா பெயரில் இரண்டு கிரவுண்ட் எழுதி வைத்தார் ஏன் என்றால் அம்மா பெயரில் இருந்தால் பெண் பிள்ளைகளுக்கு சேர்ந்து விடும் என்று நினைத்தார் ஆனால் என் அம்மா அதையும் மூத்த பிள்ளைக்கு தாரை வார்த்து விட்டார் என் அப்பா இரத்த கொதிப்பால் பக்கவாதம் வந்து இறந்தே விட்டார் படித்து பட்டம் பெறாத மேதை என் அப்பா அப்பொழுதே பெண் பிள்ளைகளும் சமம் என்று நினைத்தார் ஆனால் என் தாய் துரோகம் செய்து விட்டார் எனக்கும் என் தங்கைக்கும் படித்த பெற்றோர்கள் ஏன் இப்படி பெண் பிள்ளைகளை வஞ்சிக்கிறார்கள் வருத்தமாக உள்ளது
உங்க அப்பா சூப்பர் ❤
ஆனால் நீயா சொந்தமா சாம்பாதிச்சு உங்க அம்மாக்கு கொடுக்கணுன்னு நினைக்காதா...
@@albertalbert8500 மனசாட்சி இருப்பவர்கள் என்றால் கண்டிப்பாக செய்ய வேண்டும் இல்லாதவர்களுக்கு ஏன் செய்ய வேண்டும்
உங்கள் தந்தை ஏன் உங்கள் பெயரில் சொத்தை எழுதி வைக்கவில்லை. அது உங்களின் தாயின் உரிமை அவர் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
நல்ல காலம் நான் இந்தியாவில் பிறக்கவில்லை.தமிழ் ஈழத்தில் பிறந்ததால் தப்பித்தேன்.
Intha appan kadasi kalathula unkita sothuku vanthu nippan kandipa
Ungala mari alunga valakura ambala pillanalathan neraya ponnuga valka nasam aguthu... shame on u guys
பண்ண வேனா எங்க வாழ்க்கைய நாங்க பாத்துகிறோன்னாலு விட மாட்டாங்க...😢
Correct, kandipoa pengalala thaniya vaazha mudiyum. Intha pethavanga thaan chumma force panranga.
Women are talking the truth. Even in my home my brother won't do any household work. My mom is not allowing him to do anything. Parents wh apditha vazhathuranga. Indian culture 🤦
That’s not Indian culture..that is our societal set up and we have to change this. Unga Paiyane apadi valathatheenga. Samayal and cleaning is basic need for survival nu solunga it has no gender difference nu we should set the standard
Mental😂😂
@@saismrithishanmugham4290 ponnunga samaikradhula enna thappu enna koranjira pogudhu
@@sathish2901cooking elaarukum therinjirakanum...ponunga mattum dha samaikanum nu oru avasiyamum ila...ipo irukara ponunga elaarum nalla padikiraanga ..job poraanga...velila poi velaiyum paathitu veetlayum elaa velaiyum paaka naanga onum machine ila...so household chores la gents konjam helpful ah irundha onum koranjira maateenga
Ambalainga samacha enna koranjura podhu
பாவம் அந்த பொண்ணு😢
Ithu than perumbalana veetil nadakkum unmai nilavaram,
Padattil, Nadagattil ennamo Appa virku Magal endral oru tani pasam endru sappai kattu kattuvargal
S23 Episode 187
How that dad is thinking that son will take care of him in future?
He is still in the old traditional mentality
What kind of father is he, can’t digest what i saw here.
Once I reached home from college culturals at 10 :30 pm No one called me.. I went back home and fought why no one called and asked where I was 😂
😂😂😂😂
I prefer to see the actual show than seeing this troll
6:56 exactly like my parents thinking. Their golden child left them without any money. I am just jealous bcz golden child got everything in his life. I have to struggle for everything even for small things. 😔
idhe dha en veetlayum panranga. enaiya enn pethukitanga nu iruku. 😢
Im lucky neither my father nor my husband think negative..they always support to me
Not all parents derserve a child especially daughters. Urula yethaiyo peruku kolantahi ilama iruku poium poium intha kirukanuku girl child kidacha ipadi pesuraru. I hope in future antha paiyan una vitutu poidanum kadisi kalathula pakka alae ilama irukanum apo than ponnanoda feelings purium. But but antha ponnu kandipa pakka kudathu ipadi patta tharukuri thagapana yellam
Toxic abusive parents..
Dei thagappa un paiyan unaku vaipa aapu 😡😡😡😡
Antha ponnu pavam 😢
En anna ku appdi illa full privacy but avan money game la vituvan athu ellam keka mataga en life ithu nan sekiram savunum🤧🤧
Don't worry dear. God loves you
Troll podunga entha episode nu podunga?
Indha paarabatcham dan ipo pengal pongi ezha karanam . Thevailadha idathil thevaiyiladha adhigaram seyya idhuve karanam . Society and parents ku budhi irundha purinji nadandhukonga .
En appavum ipdithan paiyan paiyanu avana mattum nalla parthukitar .inthamari angal yellam pen pilai petrukolla kudathu pennai thirumanamum seiyakudathu
en appa ammavum ippadi than nan eppadi irukunum ellam avaga decision than nan eppadi sirikunum eppadi dress podunum eppadi azhanum eppadi pesanum ellam mai avaga sollura mari than seiyanum veliya kuda poga kudathu enaku iruka pudikala 😔😔🤧🤧 daily crying than ithan enoda vazhka athum avagaluku theriyama than azhukuren😭😭 enaku happy day na athu en death day than 😭😭😭😭😭🤧🤧🤧🤧
Don't worry be postive
Don't worry dear. God has better plans for you. Trust Him
Govt should pass the laws for dividing of assets
Elam potta pasangala than valakurenga evanum injustice ah thatti keka vakilamathane irukenga aprom ena first thairiyama iruka kathu koduthu support panunga mathathulam thaana nadakum
Editing super ng na🎉😂
நீங்க ரொம்ப counters போடுறீங்க.. கொஞ்சம் irritate ஆகுது video பாக்க..
Payyanum ponnum equal than. Payyan pathuppa cholli emandhu nikkathigunko
Neraya udala comedy videos varuthu ...atha konjam kammi pannitu content neraya add panunga
Skrm nadu roadla entha parents la vanthuruvanganu nambika enaku eruku.... Apo theryyum pombala pullayoda arumai
Pavam last la pesuna ponnu ku kannulam kalangiruchu
Basic structure pidikalana appadi dan vera structure form panuvom . Ungaluku basic structure comfortable a settle aagiyadhunala neenga velila vara ready a ila . Oralavuku dan emathi adhigaram panalam . Ulagathula porakra ovvoru uyirukum aasai iruku . Neenga vachirukra basic structure la adhu varalana aasaigale thappu nu solla koodadhu .
Enga veetulayum oru paiyan iruthurutha kandippa enga appa vum ippadi than iruthurupanga ...but we both are girls
Naan solluguraen aangal than veetu vellaigalaiyum.samaiyalaiyum saeyanum. Penngal velli vellaiyai than parkkanum
2 boys na 1st paiyanuku Elam senjitu avangala 2nd paiyan ah pathuka solvanga ...after marriage 1st paiyan oda family laium mudinja alavuku problem create panuvanga..
Same here..1 st boy ah marriage panakudathu
Nalla structure 😢
Enjoy
Endha episode pa idhu
Sontha ponnuka intha nilamana Vara pora ponoda nilamaiya ninachu paruga...
All babies are equal.
Which episode is this
En petha en so called appan ketaan nee yen porandha nu, just because am a gal ..
Girl
My father is not like that he always give equal love to my brother and to me
As if others are not giving
எந்த எபிசோட்
Episode number?
Any one tell episode no
Freedom illa nu sonava ena veetula adithan 😔😔
Which episode?
Intha episode enna number
Most of the tamil parents selfish. They want their sons to look after them in old age. so they do more fore them at present. unfair
truth!
சிறிய வேண்டுகோள் : எல்லாம் நன்றாக உள்ளது ஆனால் இறுதியில் நல்ல முடிவு இல்லாமல் உள்ளது. ஒரு நல்ல முடிவுடன் வீடியோவை முடிப்பது மேலும் பார்வையாளர்களை அதிகப்படுத்தும்.
Same ne ambala nee padicha udaney job poiranum,family ah pathukanum,thambi sh pathukanum,ayya va pathukanum nu..ethuvey nenga husband oda happy sh iruntha sandosa paduvanga ah,but payan irunths pirika papanga ..
Episode no date sollunga plz
En pethavangalum ippadidhanga
நியாயத்தை பேசுறன்னு இரண்டு பக்கமும் சில உளறல் வந்தது தான் மிச்சம்
Enga appa ku naa sathamaa siricha kuda pudikaadhu.. ponnulaa sathamaa sirikka kudadhu nu solluvaaru..😢
Vidupa jaya.hope your husband allows you to smile loudly,😉
@@mru7811 thanks for your concern.. I'm not that much lucky person.. my husband passed away when I was pregnant.. best of luck for your future..
Ithuthan brother boys oda aanadhikkam, andha sister avanga appa ku sathama siricha kuda pidikathu allow panna mataru nu soldranga so ninga aaruthal soldratha nenachi unga husband sathama sirikka allow panuvaru dnt worry nu soldringa enaku puriala pa ninga yaru modhala engala allow pandrathuku appa vo Anna no purishano ninga allow Pani than enga life la ellam nadakanuma such a irritating mind set.......
elarum sammam idhayatha kaya paduthadha
Episode and season no ??
Tamil pavam da
Enna thumbnail ithu
நல்ல கலாச்சார வெங்காயங்கள்
In my home, there is no partiality. But after mrg😢😢
Paavam antha lastah antha ponnu kannu kalangiruchu 😢ivan la oru appana 🤦un paiyan kalyanam pannatum apram iruku unaku thindattam eruma maadu
9:10 👏 👏 👏 👏
Ippadi sokrathu thapputhaan atgey maathiri nee aamblai so nee thaan kadaisi varaikum sambarichu kottanumnu solrathu m thappu thaane?
Yennoda husband um aptithan solraanga girls velaiya boys paakkakudathunu yen paiyangitta solluvaanga😢😢
Ippadi iruntha entha pennu aan engira kulathai madhikamal pogum athu mattu allamal kalyanam vendam mirugathai kalyanam saiya mudiyathu entru tharkolai saium penninam athanal solgiren neengal ippadi saithal kalam orumigaperiya soora samharam aanina alivai penkaiil koduthu vidum parthu kollungal
Episode number please
Episode 187
Episode number plz
Episode 187
Red shirt uncle polity laxmikant book full aah padichittu vandhutaaru pola 🤣🤣. Basic structure pathi laam pesuraaru😅😅😅
🌚
Thought the same 😂
Pasangala support pandra parents la selfish than . Apathan kadaisi kalathula avan avangala kapathuvanu. Ponnuna kattikittu poidum
Ipidiyum oru team suthitu iruka edhu konjam differ aa iruke
Most ah ipdi thaan irukaanga😔
Naduvila ethuku cinima bit konjam kooda nalla illy
பெண்களின் பெயர்களை பெற்றோர்கள் வீட்டின் கதவில் கூட போடா விடுவ தில்லை ஆனால் அவர்களின் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது
இதில் புகுந்த வீடு தான் தண் வீடு என்று உணர்கிறார்களோ அவர்கள் ஒரு ஆணின் வெற்றிக்குப் பின் பெண் இருக்கிறார் / ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின் ஒரு ஆண் இருக்கிறான் என்ற கூற்றின்படி வெற்றி பெறுகின்றனர்
இது எனக்கு கிடைத்த பார்த்த விஷயங்கள் இருந்து பதிவு இடுகிறேன்
அவ்வளவு தான் 🎉
வெற்றிக்கு பின்னாடி தானே நீ இருக்க... வெற்றி அவர் தான் பெற்றார்...
Voice over Horible
Men and women are equal having different responsibilities to establish the family with strength and balance..Empowered women will create good family and society. Edifying men will sustain the progress...
I disagree. Empowered woman will do what she wants. And will not do what she doesn’t want. She will clear in her goals. Not all women need to create family.
@@jays6032 As you say not every men or women need to agree what I say.
Culture ah kaapatharennu kilambiruvanga. Ponno paiyano nalla character oda valarkarathila culture illa ivangalukellam. Yaaruda neengallam