கடுப்பான GOPINATH || பேச தெரியாமல் மாட்டிக்கொண்ட பெண் || NEEYA NAANA || ANAND TROLL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ส.ค. 2023
  • #neeyanaana #neeyanaanalatest #neeyanaanalatestepisode #troll #vijaytelevision #anandtroll

ความคิดเห็น • 237

  • @sathyasride2544
    @sathyasride2544 11 หลายเดือนก่อน +183

    என்னுடையது உன்னுடையது என்ற எண்ணம் எப்பொழுது வருகிறதோ அன்றே விரிசல் என்ற ஒன்று அவர்களுக்கே தெரியாமல் வந்துவிடுகிறது... 👌🏻👌🏻👌🏻 😂😂😂

    • @antovinithcr7337
      @antovinithcr7337 7 หลายเดือนก่อน +4

      Exactly mam.....the income is common rights in a family. No one should claim it's "my things" concept. Good thoughts..tnx tho

    • @soldierking6859
      @soldierking6859 7 หลายเดือนก่อน +1

      Yevlo periya vishayatha simple ah sollitinga❤🎉

    • @1234gift
      @1234gift 7 หลายเดือนก่อน

      Athu sari athavathu un panama en panama en panama en panama.

    • @BossBoss-jx1nj
      @BossBoss-jx1nj 6 หลายเดือนก่อน

      True

    • @harsandede5485
      @harsandede5485 หลายเดือนก่อน

      😢​@@antovinithcr7337😢😢😢😢😢😢😢😢😢🎉😢🎉😢😢🎉🎉😢🎉😢😢😢🎉😢😢😢😢😢😢😢😢🎉😢😢😢😢😢 cc😢😢

  • @n.arunkumar
    @n.arunkumar 7 หลายเดือนก่อน +43

    இவர்கள் பேசுவதை எல்லாம் பார்க்கும் போது கணவன் மனைவி இருவருக்கும் இடையில் பந்தம் இல்லை ஒப்பந்தம் மட்டும் தான் இருக்கிறது.

    • @dhanasbhojan4973
      @dhanasbhojan4973 4 หลายเดือนก่อน

      7:06 7:06 excellent

    • @selvastl5966
      @selvastl5966 3 หลายเดือนก่อน +2

      அப்படி தான் வாழ்க்கை போய்ட்டு இருக்கு

    • @roninsamurai8128
      @roninsamurai8128 หลายเดือนก่อน

      Boss athilenba santhegam, sattam solluchi boss.

  • @nishasubbu3320
    @nishasubbu3320 4 หลายเดือนก่อน +15

    பணத்தால் எல்லா அவமானங்களையும் சந்தித்த பின் கணவரின் பண‌ம் கணவர் க்கே எங்களுக்கு பார்க்கும் உரிமை மட்டுமே 😌

  • @pramilah6480
    @pramilah6480 11 หลายเดือนก่อน +118

    Husband salary is not wife salary, this is practical , we can't use without permission

    • @Anandmunnatroll
      @Anandmunnatroll  11 หลายเดือนก่อน +8

      👍🏽

    • @rainydrops522
      @rainydrops522 11 หลายเดือนก่อน +9

      Husband muthalil vaanki taramaataan

    • @vivethabala9589
      @vivethabala9589 11 หลายเดือนก่อน +3

      Episode Number?

    • @malathybaskar7632
      @malathybaskar7632 11 หลายเดือนก่อน

      Correct💯

    • @sinsbringer
      @sinsbringer 11 หลายเดือนก่อน +5

      U and ur husband not correct that is not for all

  • @vimaladamodharan9813
    @vimaladamodharan9813 11 หลายเดือนก่อน +58

    ஏன் காசு உன் காசு என்று எப்போ குடும்பத்தில் பேசினால் அது குடும்பம் அல்ல வட்டி கடை ஒரு பொறுப்பான கணவனிடம் இப்படி ஈட்டி காரன் போல் பேசுவது சரி இல்லை.

    • @ravisharmaramachandran1038
      @ravisharmaramachandran1038 11 หลายเดือนก่อน

      Yes correct en money nu solla kuda osipan because this is my family Nan than pannum kuda illa yar pannanum sari

    • @SK_Vibez21
      @SK_Vibez21 6 หลายเดือนก่อน

      Job poka venam nu solitu ne en kaasula thane thimgura suma thane irikanu nu purushan sona crt ah 😂😂😂

  • @user-yt1qe6ps7n
    @user-yt1qe6ps7n 10 หลายเดือนก่อน +12

    En hus enaku selavu panna yosikave maatangaa unakagadhana sambadhikura enna venumo vaangiko solluvanga birthday time la enaku goldla gift kandipa vaangikudupangaa .. idhuvaraiku en money nu sonnadhey illa . En appa enaku vaangi kuduthadhu vida en hus vangikudutha poruldha adhigam .. engaluku kalyanam aagi 5yrs aagudhu enaku 24age en husku 26two baby iruku ipo thired baby pregnant ah iruka❤

  • @Ram.Prabhakaran
    @Ram.Prabhakaran 11 หลายเดือนก่อน +34

    இது போன்ற பிரச்னைகள் உணர்வு ரீதியானது.
    இதில் சரி- தவறுகள் என எதுவுமே இல்லை.
    சூழல், உணர்வு, விருப்பம் போன்றவை முடிவு செய்ய வேண்டியதை Standardize செய்ய முடியாது.

    • @Jaffna-xm7ud
      @Jaffna-xm7ud 11 หลายเดือนก่อน +1

      நீங்கள் ஒரு சமூகவியலாளரா?

    • @Ram.Prabhakaran
      @Ram.Prabhakaran 11 หลายเดือนก่อน +3

      @@Jaffna-xm7ud இல்லை, ஆனால் என் அனுபவம் அப்படித்தான் சொல்கிறது.
      நான் , எனது குடும்பத்திற்கு ( பெற்றோர், மூன்று தம்பிகள்) என(எனது பெயரில) உருவாக்கிய ஒரு தொழிலை ,நான் வெளிநாட்டில் இருந்தபோது, உரிமம் அனைத்தையும் தனது பெயருக்கு மாற்றி தனக்கு மட்டுமே என தம்பிகளில் ஒருவன் சுயநலமாக வைத்துக் கொண்டான். இப்போது அவன் வாழ்க்கையில் well settled. நான் தெருவில்.
      இன்று அவன் ஹீரோ, நான் ஜீரோ. அவன் பார்வையில் அவன் செய்தது சரி! என் பார்வையில் தவறு!!
      என்ன முடிவெடுப்பீர்கள்?

    • @Jaffna-xm7ud
      @Jaffna-xm7ud 11 หลายเดือนก่อน +4

      @@Ram.Prabhakaran என்னிடம் பதிலே இல்லை ஐயா. ஆனால் ஒரு கேள்வி இருக்கிறது. உங்களால் ஏன் இன்னுமொரு தொழிலை உருவாக்கமுடியாமல் போனது?

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 11 หลายเดือนก่อน +1

      ​@@Jaffna-xm7udgood question

    • @deebakarthik7097
      @deebakarthik7097 10 หลายเดือนก่อน

      Well said...👍

  • @itzmerajan
    @itzmerajan 7 หลายเดือนก่อน +7

    கடைசியாக கள்ள காதல்ல போய் நிக்கும் 😂😂😂

  • @anniyanayalaan
    @anniyanayalaan 11 หลายเดือนก่อน +10

    Todays boys itself expecting working women as their future wives...

  • @Anbudanlkn.
    @Anbudanlkn. 10 หลายเดือนก่อน +33

    Sir. எனது பணம். நான்வங்கிய வீடு. எப்படியும் செலவு செய்வேன். என்று சொல்லும் ஆண்களை என்ன சொல்வீர்கள்?

    • @bakthiganam1727
      @bakthiganam1727 3 หลายเดือนก่อน +1

      Verenna anahdikkam..😂idhaiye pannunga panna mattum family growth kamma..

  • @persisg5114
    @persisg5114 11 หลายเดือนก่อน +13

    Husband says sometimes this is my earnings my money my rules

    • @coolguy0719
      @coolguy0719 2 หลายเดือนก่อน

      Un husband apdidhaaan pooa

  • @AkshayaPatthiram
    @AkshayaPatthiram 5 หลายเดือนก่อน

    அருமை 😂

  • @persisg5114
    @persisg5114 11 หลายเดือนก่อน +26

    Husband money isn't wife money this is true

    • @Nasima-cf9gt
      @Nasima-cf9gt 7 หลายเดือนก่อน +1

      Then u are not living in love life u are living in an contract life

    • @hermione3099
      @hermione3099 4 หลายเดือนก่อน +2

      ​@@Nasima-cf9gtyes 99% living like that only

    • @coolguy0719
      @coolguy0719 2 หลายเดือนก่อน

      ​@Nasima-cf9gt
      Yesssssssss

  • @ManikandanManikandan-jj7ie
    @ManikandanManikandan-jj7ie 2 หลายเดือนก่อน +1

    என்னுடைய கணவர் என்னிடம் solluvaar நான் சம்பாதித்த அனைத்து உனக்கும் என்னுடைய பையனுக்கு தான் அப்படினு. நான் work la போல ஆனாலும் என்னுடைய கணவரின் வருமானம் என்னுடைய கையில் தான். அவருக்கு ethachum செலவுக்கு வேணும் na யா கிட்ட தா amount கேட்டு வாங்கிக் கொண்டு poavanga. அவருக்கு dress கூட அவங்க எடுத்துக்க மாட்டாங்க நான் தான் எடுத்து tharanum nu solluvanga❤

  • @srinivasanramanujam6404
    @srinivasanramanujam6404 หลายเดือนก่อน +1

    மேக்கப் பண்ணிக்கிட்டு நீயா நானா வில் ஏதாவது பேசலாம்னு வந்தா கேள்வி யெல்லாம் கேக்கறீங்க? மீம்ஸ் வேற.

  • @jay67781
    @jay67781 11 หลายเดือนก่อน +1

    Etho pesuthu paavam😭

  • @zoyafashionhut8457
    @zoyafashionhut8457 11 หลายเดือนก่อน +1

    😂😂😂😂🤣🤣🤣climax vachi sengitanga 🤣🤣😂😂😂😂

  • @kamleshamareshbabuji1114
    @kamleshamareshbabuji1114 4 หลายเดือนก่อน +1

    Which episode is this??

  • @kailash8
    @kailash8 11 หลายเดือนก่อน +6

    1:10 Groww தமிழ் யுட்யூப் ஷார்ட்ஸ் சேனல்லில் வரும் ஆண்ட்டி தானே இவர் ? 😂

  • @lathakannan9646
    @lathakannan9646 10 หลายเดือนก่อน +40

    Each woman should have her own source of income. Both should contribute to the family expenses. Rest is theirs.

    • @MM-ql5ji
      @MM-ql5ji 8 หลายเดือนก่อน

      Then why men do share household works and in taking care of the kids????

    • @Sage33444
      @Sage33444 7 หลายเดือนก่อน +2

      ​@@MM-ql5jineengo velai ku pongo apprm nanga pathupom 😂 summa ithey solikinu 😂

    • @kanagarajponnappan9595
      @kanagarajponnappan9595 7 หลายเดือนก่อน +3

      Should have nu solla koodadhu... Velaiku poga viruppa padadha ladies dhan Inga adhigam...
      It is their choice

    • @jayakumar168
      @jayakumar168 4 หลายเดือนก่อน +2

      ​@@kanagarajponnappan9595apo vaelaiku pora choice yaen wives ku mattum irukkanum?? Apo husband um veetu vaelai seyya choice irukkanum la??

    • @coolguy0719
      @coolguy0719 2 หลายเดือนก่อน

      What do you mean by Rest is theirs?

  • @shankar7204
    @shankar7204 10 หลายเดือนก่อน

    Bro this show topic name solunga .full video paknum

  • @Im_Not_Robot_Human
    @Im_Not_Robot_Human 10 หลายเดือนก่อน +38

    ஆண் ஜென்மத்தின் வலி யாருக்கும் தெரியாது

    • @trebuchet6881
      @trebuchet6881 5 หลายเดือนก่อน

      May be one in 100 men may suffer....but in the majority... women are only suffering

    • @saffrondominic4585
      @saffrondominic4585 หลายเดือนก่อน

      Car le gummunu okanthu vare petrol yaar utuvanu kete husband patuirukingela?
      Oru appa stanetil irunthu ungelai valertu padike vaita Annaku sameitu pode nineita, ‘Unge ananuku kudumbam ileiya ethuku nii samaitu kudukirenu” kekire husband paatu irukingela?
      Ipadi pate husband iruntha pirahu wife selfish ah irunta tapa?

  • @parvathab1494
    @parvathab1494 5 หลายเดือนก่อน +1

    Irukadhu d... En kasula vaangunadan nalla ah erukum...that is self satisfaction

  • @jith9918
    @jith9918 10 หลายเดือนก่อน +7

    "Couples are not differently, they are one"

  • @sujikathir1780
    @sujikathir1780 6 หลายเดือนก่อน +4

    பெண்கள் . படிப்பு மிகவும் அவசியம்

  • @Mystylecooking2021
    @Mystylecooking2021 9 หลายเดือนก่อน

    Pillaigalukku yaaru selauv pannuvanga🤔🤔athaium kanakku vachirupango🤔🤔🤔

  • @persisg5114
    @persisg5114 11 หลายเดือนก่อน +3

    I don't ask anything to my husband because I don't have money so 😢

  • @bhuvaneswarip2724
    @bhuvaneswarip2724 11 หลายเดือนก่อน +2

    😊

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 11 หลายเดือนก่อน +11

    When you allow them to speak out,..that's when the laugh riot starts....nalla kudumbam, nalla pondati, nalla purushan.....vazhga ! vazhga !

  • @nagarajanc3511
    @nagarajanc3511 11 หลายเดือนก่อน

    Tell episode date

  • @christanandanc241
    @christanandanc241 8 หลายเดือนก่อน +2

    படித்தவர்கள் இருவருமே கணவன் மனைவி இருவருமே வேலைக்குப் போகும் பொழுது கணவன் மனைவி இருவருமே வரட்டு கௌரவத்துடன் பேசிக் கொள்கிறார்கள் நடந்து கொள்கிறாள் போல தான் தெரிகிறது இவர்கள் பேசிக்கொள்வதும் நடந்து கொள்வதையும் பார்த்தால் ஒரு ரூமில் இரண்டு நண்பர்கள் இருப்பதைப் போல தோன்றுகிறது அறிமுகம் ஆவாதவர்கள் நண்பர்களாகி அவர்கள் பேசிக் கொள்வதைப் போல உள்ளது இப்பொழுது உள்ள கணவன் மனைவி உறவுகள் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாதவர்கள்..

  • @user-xy4ys8jv6n
    @user-xy4ys8jv6n 10 หลายเดือนก่อน +1

    0:22hehe hehehe hehehehe annapoorani

  • @angureshu2076
    @angureshu2076 9 หลายเดือนก่อน +1

    மயில் இப்பவும் சொல்றேன் நான் விரும்பினது உன்ன இல்ல உன்னோட அந்த பதினாறு வயச

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo 8 หลายเดือนก่อน

    True girl

  • @seethaseetha2511
    @seethaseetha2511 9 หลายเดือนก่อน +2

    கணவர் கிட்ட ஈகோ பார்த்தால் அந்த குடும்பம் எப்படி ஒரு ஹாப்பியஸ்டா இருக்கும் சொல்லுங்க பாக்கலாம் இன்னைக்கு கல்யாணம் ஆகி போனதுக்கப்புறம் அவர் வேற நம்ம வேற யோசிக்கறது எல்லாம் எப்படி பத்து வருஷம் கழிச்சு இதெல்லாம் யோசிக்கும் போது உங்களுக்கு எப்படி தோணும் என்னதான் நம்ம சம்பாதிச்சு நம்ம விருப்பத்துக்கு நம்ம செலவுகள் செய்தாலுமே நமக்கு சப்போட்டா இருக்கிறது யாரு கணவன் மனைவி என்கிறவங்க எல்லா சூழ்நிலையிலுமே இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் புரிந்து நடந்துக்கணும்னு யோசிக்கிற நம்ம ஏன் அந்த பண விஷயத்துல மட்டும் உன்னோடது என்னோடது என்று போட்டி போடணும்

  • @thirumugam6767
    @thirumugam6767 11 หลายเดือนก่อน +18

    வெள்ளை முடி பேய்..ஒன்னு சொல்லுச்சே..செம

    • @u.sachinkugan6930
      @u.sachinkugan6930 11 หลายเดือนก่อน +4

      Enna solranga

    • @thirumugam6767
      @thirumugam6767 11 หลายเดือนก่อน

      @@u.sachinkugan6930 பேய் பேசுறது எப்பாவது புரிஞ்சுறுக்கா..?

    • @jenijeni5733
      @jenijeni5733 10 หลายเดือนก่อน +1

      Ha ha

  • @ganesangane6369
    @ganesangane6369 หลายเดือนก่อน

    இதில் அன்பும் இல்லை அந்தரங்கமும் இல்லை காசு கொடுத்து மேட்டர் இடம் செல்வது போல் உள்ளது

  • @BrahminVaad_BaqiSab_Bakwaas
    @BrahminVaad_BaqiSab_Bakwaas 10 หลายเดือนก่อน

    Ellamein oru understanding thaan pola... live in relationship + avolo thaan

  • @user-jc3ky3ol6w
    @user-jc3ky3ol6w 11 หลายเดือนก่อน +2

    Thavarana trool

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 7 หลายเดือนก่อน

    ஆண் தேவதை 🧚‍♀️..

  • @alosusclinton6940
    @alosusclinton6940 3 หลายเดือนก่อน

    Oru veetula kodumba thalavai dha veetu selavu parthukunum, responsible married women are the person who save money and manage expenses, take care of her Children, husband and mother in law she is real Women 👑

  • @Voice_Of_VoiceIess
    @Voice_Of_VoiceIess 4 หลายเดือนก่อน

    That red top akka husband sitting on the corner and be like… epdi maatirukan Parthia gopi na

  • @aram8458
    @aram8458 2 หลายเดือนก่อน +1

    Wife salarya ithu maathiri husband ninaikalama ?

  • @geethajoseph7810
    @geethajoseph7810 11 หลายเดือนก่อน +6

    When that lady knows her husband requires inners why not ask him to buy it. Is he another person. Are u staying as a family or like staying in a hostel

  • @kirubadoss9173
    @kirubadoss9173 10 หลายเดือนก่อน

    Nan working women.but en selavu Ellam en hus than .. ana amount en istathukku selavu panrathu illai ...

  • @user-ey4pc5tz1j
    @user-ey4pc5tz1j 7 หลายเดือนก่อน +1

    எல்லாருமே தமிழ் காரங்க இதுல என்ன ஆங்கில வார்த்தை

  • @user-ru7hp8zj7u
    @user-ru7hp8zj7u 8 หลายเดือนก่อน +4

    Which ever money comes inside it should be treated as family money.
    Both should sit and talk how much income coming and what should go for savings and what goes for other expences.
    Generally wife money is always planned for savings like insurance all and husband money goes for other expenses in the family.
    When the talk started with money the trust between both will first left the house.Then the whole family structure

  • @dhakshanethra7593
    @dhakshanethra7593 9 หลายเดือนก่อน

    Suya sambathiyam miga miga avasiyam. Ella thevaigalium kanavar panathi eduthu vida mudiyathu. Kelvi ketpathu sulabam bathil tharuvathu kadinam. Pettrorgalukku nerukkadiyana samayathil nammal uthava mudiyavillai endral therium antha kashttam

  • @vijaichandran302
    @vijaichandran302 9 หลายเดือนก่อน +15

    As a Family Husband and wife should be ready to sacrifice eachother for the need of family. Yes of course both can earn and save a fortune for Future but it shouldn't create Ego between them on who to spend and who to save.staying together and being independent doesn't mean A Family....it is Living together. In a Family there should be some commitment for eachother and of course independent Ideas needs to be respected and be considered for the wealth( Love) of Relationship❤

  • @meru7591
    @meru7591 11 หลายเดือนก่อน

    இன்னொருத்தி நிகராகுமோ

  • @priyanaveen92
    @priyanaveen92 11 หลายเดือนก่อน

    😂

  • @persisg5114
    @persisg5114 11 หลายเดือนก่อน +20

    So many times I sacrifice my things for my husband

    • @darkpirate1088
      @darkpirate1088 9 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @jayakumar168
      @jayakumar168 4 หลายเดือนก่อน +1

      It's not called sacrifice u did it for for your husband and he is taking care of you. Sacrifice is if you don't profit from the act

    • @coolguy0719
      @coolguy0719 2 หลายเดือนก่อน

      What did you sacrifice?

  • @saravananjk672
    @saravananjk672 7 หลายเดือนก่อน

    Boys eppavumaaa pavamm

  • @chandraa1530
    @chandraa1530 11 หลายเดือนก่อน +2

    🎉 🎉😮

  • @alosusclinton6940
    @alosusclinton6940 3 หลายเดือนก่อน

    Yes nangha solamatom yengha prechanai, because yenghal ku family happy ah irukanum una madhurre prechanai na yelathkitum poi publicity pana matom nangha

  • @nanjfamily7048
    @nanjfamily7048 11 หลายเดือนก่อน +2

    Red color ponnu right aa solraa

  • @somethingdifferentyoongi3785
    @somethingdifferentyoongi3785 29 วันที่ผ่านมา

    கணவன் பணம் மனைவி உடையது அல்ல மாமியாருடையது இதான் எங்க வீட்டு ரூல்ஸ் கல்யாணம் ஆகி 1 1/2 வருஷம் ஆச்சு 11 மாத ஆண் குழந்தை இருக்கு நா குழந்தையை பார்த்துக்கனும் அதனால வீட்ல தான் இருக்கேன் இப்ப வரைக்கும் என்னோட வீட்டுக்காரர் ஒரு 150 ரூபாய் தந்துருக்காரு அதுக்கே என்னோட மாமியார் சண்டை போட்டாங்க ஆனா என்னோட அம்மா எனக்கு கொடுக்கற பணம் எல்லாத்தையும் வாங்கிப்பாங்க என்னோட மாமியாரும் என்கிட்ட காசு இருக்கானு கேட்டு வாங்கிப்பாங்க ஆனா திருப்பி தர மாட்டாங்க அதனால இப்ப எங்க அம்மா என் கையில காசு கொடுக்கிறதே கிடையாது என்னோட பையனுக்கு டிரஸ் பொம்மை இதெல்லாம் வாங்கி கொடுத்துடுவாங்க

  • @jps.vino333
    @jps.vino333 6 หลายเดือนก่อน

    கணவன் ஒரு வழி மனைவி ஒரு வழி இருந்த அது கும்பம் இல்லை கேடு கெட்ட பொறம்போக்கு குடும்பம் இந்த வழி உள்ளவர்கள் சில கணவனோ அல்லது மனைவியோ மறமுகமா துரோகம் கூட செய்வங்க... இதெல்லாம் டைம் பாஸ் க்கு குடும்பம் நடத்துறவங்க...நானும் சம்பாதிக்கிறேன் என்ற எட்வைட் குடும்பத்தில் உள்ளவர்கள் அவர்கள் வீனா போனா மையிருக்கு சமமானவர்கள்... கணவன் மனைவிக்குள் உண்மையான அன்பு வேணும்....

  • @rajaramshunmugavel2680
    @rajaramshunmugavel2680 7 หลายเดือนก่อน

    Bgm during participants speaking is irritating.... Atha mattum change panni konga...

  • @rathinakumari.r3810
    @rathinakumari.r3810 5 หลายเดือนก่อน

    Sathish deepa videos la paarunga antha motivation video sha boo three channel paarunga rendu perum velaiku pinga sernthu selvau pannunga ponnungalukku guilty feeling kudukama antha husband nadanthukanum

  • @kalaisaivarsan5055
    @kalaisaivarsan5055 11 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂

  • @sakthikitchen879
    @sakthikitchen879 11 หลายเดือนก่อน +2

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Sudhasai350
    @Sudhasai350 11 หลายเดือนก่อน +2

    Hahahaha

  • @PPrincykaB-Rollno-wi1sp
    @PPrincykaB-Rollno-wi1sp หลายเดือนก่อน

    Tamizh nigzhtchila eathuku English 😊

  • @AnsarB-bv4gf
    @AnsarB-bv4gf 15 วันที่ผ่านมา

    😂🎉

  • @puvanesvaran3731
    @puvanesvaran3731 3 หลายเดือนก่อน

    Both site will be bring hardship for the husband. One is consume husband resources and another is limit their resources to husband. End of the day its all abt which site is bigger loss for the husband.

  • @saffrondominic4585
    @saffrondominic4585 หลายเดือนก่อน

    Wifeku financial independence irukeruthu tappu ilai. Epothum husband kite kaiyenthu niike mudiyuma, especially if she wants to help her own brothers or sisters.

  • @blacklightning400
    @blacklightning400 7 หลายเดือนก่อน

    dai 90s kids.... namakku kalyanamea veandam... 90s kids manasukkulaam indha olagathula ponnea ilaa..... poonadhu pooochi, innum oru 20 years kazhichitu poovoom...

  • @pusparani6804
    @pusparani6804 4 หลายเดือนก่อน

    Husband salary la namaku pitichatha nama vanga mudiyathu avanga kida permission vanganum ok soluvanganu solavum mudiyathu

  • @ravisharmaramachandran1038
    @ravisharmaramachandran1038 11 หลายเดือนก่อน

    Nana working girl ah parthan but before marriage job ponnanga epo mudiyala because this is situation athukaga enga life amount problem fight vanthathu ah illa 2nd perum vittu kuduthu povom ethan life money my sonnathu ah illa nanga

    • @coolguy0719
      @coolguy0719 2 หลายเดือนก่อน

      Pondatti kaasula ukkaaandhu saaapdra appom

  • @kavinprathap3527
    @kavinprathap3527 8 หลายเดือนก่อน +1

    Episode???

  • @user-je3tj5nr4g
    @user-je3tj5nr4g 3 หลายเดือนก่อน

    Some dangerous points and trends.
    Once you get married, there should not be my money or your money. That should be our money. If the female partner does not go to a paying job, in fact, the man's income is for all, as she is filling up the opportunity cost.
    Build the life together.
    சுனைவாய்ச் சிறுநீரை எய்தா தென்(று) எண்ணியப்
    பிணைமான் இனி துண்ண வேண்டிக்கலைமாத்தன்
    கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
    உள்ளம் படர்ந்த நெறி’
    ‘மாறன் பொறையனார் பாடல் 38, ஐந்திணை ஐம்பது

  • @sarah1572
    @sarah1572 11 หลายเดือนก่อน +3

    Your money my money where is family

  • @gnanasekar1103
    @gnanasekar1103 5 หลายเดือนก่อน

    Kutumpathula nalla kummi adikura man nee.......😂😂😂😂

  • @padminia1450
    @padminia1450 10 หลายเดือนก่อน

    Neengala engayo poringa enga mathiri nirayaper irukanga enna theriuma aangal kitta irunthu ruba vaangi samachomna athula aangalum thaan sapduvang athuku ruba kettakuda pichai mathiri poduvanga athula aairathettu kanaku evvalavu yen vangina avvalavu yen vangina questions keppanga athukuda paravalai avvalavu kastapattu avangakitarunthu vangi samachatha mukkavasi avangale saaptumudichuduvanga asangalum naanum irukartha meethi micham sapadanu athumattum illa oru 10 rubai kuda Kaila tharamatanga naanga ethuku ennathu appadi echachum koiluku poganumnalum avangakita rubai vangarthukulla manase varuthudum athanala pengal naang neenga appadi parthu selavu panravangala partha arumaiy iruku kaalam pengal side varuthunu konjam santhosama irukku thayavu saithu avangaluku mattum entha pengalum pavam parthudathinga

  • @deepakraja6153
    @deepakraja6153 2 หลายเดือนก่อน

    Kanavan panam unnaiyada Panama anga equality illa appadi ennam irundhuchu you should obey husband orders and rules if you wanna economically independent means you earn and give it to husband illana nee velaiku pona avana order and rules podu

  • @mageshpalraj2846
    @mageshpalraj2846 11 หลายเดือนก่อน +3

    Kadaisiya ena pa achi

    • @Anandmunnatroll
      @Anandmunnatroll  11 หลายเดือนก่อน +3

      Show mudinji ellarum veetuku poitanga prechana illama🤣🤣🤣

  • @vaishnavivaishu2331
    @vaishnavivaishu2331 2 หลายเดือนก่อน

    Only men's know how much pain we go through while earning,yes women's are equal right in earning no doubt but men's won't take anything in his head and go,even a small amount he saves for his family

  • @vikramvikram4443
    @vikramvikram4443 7 หลายเดือนก่อน

    First edutha odane oruthavanga en account la nottanum nu solranga...why?

  • @Life_Lover_143
    @Life_Lover_143 3 หลายเดือนก่อน

    Intha troll rmba 1 side ah iruku

  • @user-wh6bm5sk2p
    @user-wh6bm5sk2p 8 หลายเดือนก่อน +1

    crt crt but en story la MIL took huge responsibility marriage agi en husband enaku 100rs ku ethavathu vaangi kodutha, she will say like nie yen da pandra ava amma va paathi koduka sollu, ipove vangi tharatha atha pannatha itha pannatha nu soli soli avar kita avar money ah tharama avar avanga amma pinadiye povanga...ithuku y en amma va ilukuranga nu therla... And ithalam pathutu than ithu seri varathu nu quit panna job ku marriage aana 4months la join panita ipo marriage aagi 9months aaguthu na work join panathu aprm enaku 5rs kuda enaku nu avanga ethum panala... nanum kelala.. apdi keta en husband enaku elame panuvaru but avanga amma brain wash panuvanga ... ena kovam ethuvanga... na evlo vena selavu pananum ok pandra en husband ku aana avaru enaku panna yen pandra ava amma va pathi panna solunu demand panuvanga.. ithanalaiye 1st epdi irunthano again na independent ah irukanum nu silent ah move panita... after marriage na en amma enaku dress vanguromo ilaiyo en husband ku na aasaiya ethalaam vanganum asa padrano na en amma vum vaangi avara poda vachi aasa paduvom... apo la nalla sirichu sirichu MIL pesuvanga... aana enakunu onnu vaangi keta kekurathe rare athaium en kekura mathiri enkita pesi again kekave maata po nu ninaikira alavuku paniruvaanga MIL... enakaana antha urimaiya enaku avanga eduka vidamatranga... itha na enga poi soldrathu.. avanga show la soldranga unga husband thane avar salary thane nu itha na keta en husband amma enaku vera name soldranga ila enaku purila

  • @LakshmiPriya-it8fz
    @LakshmiPriya-it8fz 3 หลายเดือนก่อน

    I saw wife spend most of the husband money in unwanted luxurious . Didn't want their husband to give money to his parents . This working wife didn't ask husband money for their needs and also didn't prevent husband to give money to the parents this is the real feminism why people are against this .

  • @latharajendran1253
    @latharajendran1253 11 หลายเดือนก่อน +30

    My house my daughter in law doesn't use ( give) her salary for any house expenses, she won't even use her salary for her personal expenditure. She always uses her my sons money only. If he says anything against her a big fight will happen.

    • @Anandmunnatroll
      @Anandmunnatroll  11 หลายเดือนก่อน

      🤣🤣

    • @zoyafashionhut8457
      @zoyafashionhut8457 11 หลายเดือนก่อน

      😂😂

    • @naveen69live
      @naveen69live 11 หลายเดือนก่อน +7

      Why should she give you ?

    • @leona8leo
      @leona8leo 10 หลายเดือนก่อน +5

      @latharajendran She may be want to help her parents with her money...

    • @gnanasekarthiyagarajan7680
      @gnanasekarthiyagarajan7680 10 หลายเดือนก่อน +9

      Inge oosi sorry ange pasa soru...Nalla marumagal 🤣🤣

  • @vasuiglop5046
    @vasuiglop5046 4 หลายเดือนก่อน

    Sari padhi pennukum irukku avanga appa ammaku illa, but paiyanoda appa ammaku irukku urimai! Oru vela pennoda appa ammakum urimai irukkuna avanga sothula padhi sariya kodutha avangalukkum urimai irukku

  • @prakash589
    @prakash589 7 หลายเดือนก่อน

    Left side are working as wife; other side are wife.

  • @kamalakannan0716
    @kamalakannan0716 10 หลายเดือนก่อน +2

    Onu therinji pochu indha generation family life la pasanga gaali...💯

  • @dhivibharathi
    @dhivibharathi 2 หลายเดือนก่อน

    when will that day come? when will this inequality end? when will men want to write husband of? when willen want to adopt wife family name?

  • @ddsthoughts51
    @ddsthoughts51 10 หลายเดือนก่อน +2

    EN husband kita full salary koduthu irunda apo konja kasuku kuda kasta patten oru sandaila nan en salary vachikiten oru veedu vangiten serthu vachu konjam loan pottu veetu selavu pathi pathi poduvom iduku reason avanga than nan ila avanga kita control irukum podhu elame avanga than thangurada build up panuvanga ipo nan loan post office saving veedu lic invesment elame panitu 3000micham agudhu financialaa super but avanga anbu kidaikala enaku en anbu avangaluku kidaikala edho vazhurom pasangalukaga avanga romba nalavar panam visayam thavira panam than mukiyam irundaru nanum mathikiten ennai

  • @kamalmugi5854
    @kamalmugi5854 5 หลายเดือนก่อน +1

    என்னுடைய மருமகள் என் மகன்உடையசம்பளம் அனைத்தும் வாங்கிக்கொண்டு எங்களை திருட்டு நாய் என்று சொல்றாள்

    • @user-xc5wk6qm3l
      @user-xc5wk6qm3l 3 หลายเดือนก่อน

      Husband earnings wife ku kodukalam thapa ilai,
      Aunty nega unga husband kita keluga 😅 why asking son

    • @thalaukalesh1325
      @thalaukalesh1325 5 วันที่ผ่านมา

      அவங்க இளமை காலத்தில் சாம்பாதிச்ச த அவங்க பையனுக்கு குடுத்தாங்க இப்போ பையன் ட இருந்து வாங்குறாங்க இதுல என்ன பிரச்சனை 😂 இந்த கால பொண்ணுங்க புத்தி 🤡 இருக்கே.​@@user-xc5wk6qm3l

  • @jameelabegam2567
    @jameelabegam2567 5 หลายเดือนก่อน

    1rs kuda kenja vaipanga

  • @mntrading-ew4pk
    @mntrading-ew4pk 10 หลายเดือนก่อน

    Ethana peru Life insurance women potrukinga, all selfish

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 8 หลายเดือนก่อน +3

    தலைமுடிய விறிச்சு ப்போட்டது எல்லாம் ஒரு டைப்பாத்தான் இருக்குது...குடும்பத்துக்கு ஆகாது

  • @user-xs4ms7oi6i
    @user-xs4ms7oi6i 6 หลายเดือนก่อน

    இந்த பெண் அவர்கள் அனைவரும் வீடு திருமணம் முடித்து இருந்து தனக்கு தேவையான அனைத்து இருத்தல் போது பின்னர் ஏன் திருமணம் தேவையில்லை

  • @naturebeauty-ex7rt
    @naturebeauty-ex7rt 2 หลายเดือนก่อน

    Suyama sambaricha nermaya vazhalam illana nice pani vazhanu

  • @SM-vq1qd
    @SM-vq1qd 6 หลายเดือนก่อน +1

    Most of the husbands says my money . Only one percent says it is our money . Women are working in this generation . My SIL when she didn’t work her husband never treated her well and didn’t give single paise . She started working after 10 years . Do you think she is going to give her earnings to her husband ??? Obviously no.

  • @ssrajan9654
    @ssrajan9654 11 หลายเดือนก่อน

    Yr troll is awesome.

  • @sinthu233
    @sinthu233 10 หลายเดือนก่อน +2

    Adey editor naaye!! ni oruthangala sari thappunu mudivu pani troll panrada! un personal vengensa nan yen pakanum? troll panrathuna generala ellarum, athu konjamavathu matchinga pannuda mundam!!

  • @prakashabhijah4397
    @prakashabhijah4397 7 หลายเดือนก่อน

    Romba sean podrangae..

  • @hamakannan
    @hamakannan 7 หลายเดือนก่อน

    That white hair Ladi seems to be worst..I am own comment

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 7 หลายเดือนก่อน

    Now a days I blame the community or the period
    Family let ask ledies to explain
    First?
    Take a pooerer family women will say the income given first day to his wife the second day if he doesn't have income he will ask his wife for his expenses theirs no quarel between them
    But the expectation goes beyond their money then quarel begince