Hi Anna I am yamuna unga video va parthu nan enga vitla tum biriyani seiven Anna super ah varum.ana ippo china alavil thallu vandi kadai podu veg birinji seyalamnu iruken anna.unga videova naraiya pathute irupen semma motivation ah irukum biriyani kadai podanum than anna ennaku aasai aanal financial problem athanala than anna birinji kadai arambikiren coming Friday kadai start panna porom anna
சூப்பர் பாய் நீங்க சாப்பிம்போதே ஜொல் ஒழுகுது எனக்கு ஆனா உங்க பிரியாணி பார்த்து பார்த்து நான் நல்லா செஞ்சி பழகிட்டேன் கடை வைக்க யோசனை செஞ்சிட்டிருக்கேன் ஆனா கொஞ்சம் பயமாயிருக்குங்க வாழ்த்துக்கள் ங்க பாய்.
ஜபர் பாய்க்கு இந்திய அரசாங்கம் விருது கொடுக்க வேண்டும் மக்கள் விரும்பும் உணவை மக்கள் அனைவரும் கற்றுக் கொள்ளும் வகையில் உண்மையை உரைத்து எடுத்துரைக்கும் ஜாஃபர் பாய் வாழ்க
Assalamualaikum jabbar bhai and taufiq bhai I m your 1st video subscriber cooking 1kg Briyani with cooling glass and short hair nice to see your growth Alhumdulillah.. SYED GHOUSE CHENNAI
Last week had briyani and chicken 65 with family Be frank 65 is not fresh it's so hard but because of hungry my kid and husband had Next day their stomach upset But am escaped as I dint had that I guess only in video it's looks fresh
Appreciate your marketing skills in product management. You are quick to understand retention of customer by offering change in menu and availability of food..
துபாய்ல ஒரு தமிழை நீங்க இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்து இருக்கீங்க அந்த துபாய்ல இருக்கிற ஏழை மக்களுக்கு உங்களால முடிஞ்ச உணவை தானமாக வழங்குங்கள் பாய் Cuddalore friend
Canada .. scarborough jabbar bhai kitchen vetri pera vaalthukkal bhai.. I am looking for job in kitchen. Let me know if any job available in kitchen bhai.
Uae food safety 5:45 jewel's ethum use panna kudathu... Kaila bracelet ah remove pannuga... Illa uae la irruthu unga restaurant ah remove panniduvaga😅😅
@@DKAZYT7 even though... Staffs manusaga illaya .. yenna mentality ithu 🙄🙄🙄... Nan 9 yrs UAE la restaurant la work panniruken... I know the rules and regulations then you bro 😒😒
assalamu alaikum jabar bai superp your recipes,do you have a idea an open restaurant in canada,i have to speak with you about restaurant i need your number please
பாய் வணக்கம் பாய் 3 ம் மட்டன் பிரியாணி 5 ம் மட்டன் பிரியாணி வீட்டுக்கு சொந்தக்காரங்க வரப்போ இதை பண்ணனும் பாய் தயவுசெய்து இந்த வீடியோவை போடுங்க பாய் நீங்க நல்லா இருக்குறதுக்கு இன்னைக்கு காரணம் நீங்க யாருக்கும் மீனு வாங்கி தரல மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தீங்க அவர்களுடன் வாழ்த்துக்கள் தான் இதுபோல் எல்லா மனிதர்களும் இருக்க வேண்டும்😂😂😂❤❤❤
Hi Anna I am yamuna unga video va parthu nan enga vitla tum biriyani seiven Anna super ah varum.ana ippo china alavil thallu vandi kadai podu veg birinji seyalamnu iruken anna.unga videova naraiya pathute irupen semma motivation ah irukum biriyani kadai podanum than anna ennaku aasai aanal financial problem athanala than anna birinji kadai arambikiren coming Friday kadai start panna porom anna
சூப்பர் பாய் நீங்க சாப்பிம்போதே ஜொல் ஒழுகுது எனக்கு ஆனா உங்க பிரியாணி பார்த்து பார்த்து நான் நல்லா செஞ்சி பழகிட்டேன் கடை வைக்க யோசனை செஞ்சிட்டிருக்கேன் ஆனா கொஞ்சம் பயமாயிருக்குங்க
வாழ்த்துக்கள் ங்க பாய்.
Because of you only I learn biriyani how to cook properly...thank you
மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் ஜப்பார் பார் மற்றும் அனைவர்களுக்கும்
Superb Chicken Tandoori ❤❤❤❤
Super super..... Vera level 🎉🎉🎉🎉
பாய் எல்லாமே வேற டிஃபரண்ட் தான் 👍 அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே 🤲👍🌹🇱🇰🇶🇦
Hi bro நா இதே போல பண்ணே சூப்பரா வந்துச்சி awesome unmaiyave suoera irunthuchi thanku😂
Namba master shabeer super👌🏻
Bai Veera level ❤❤❤
assalam walekum mashallah super
ஜபார் பாய் அண்ணா அவர் எங்களுடைய பாண்டிச்சேரி பார்க்கும் போது சந்தோஷம் பாய் 🎉
Hello bro not good chicken 6 month expr Days okay no problem good chicken
ஜபர் பாய்க்கு இந்திய அரசாங்கம் விருது கொடுக்க வேண்டும் மக்கள் விரும்பும் உணவை மக்கள் அனைவரும் கற்றுக் கொள்ளும் வகையில் உண்மையை உரைத்து எடுத்துரைக்கும் ஜாஃபர் பாய் வாழ்க
Correct
அருமை அருமை சிறப்பு சாபார் பாய்
Please open in London ASAP. We're waiting to taste your food. Especially good quality briyani.
Super bro
Assalamualaikum bhai subhanallah Super
U r awesome na, thanks bro I am ur big fan
Bhai sir
You are only Super Star in Social Media
Masha allah 🤲🏻
Super bro paarkkumpothe nalla irukku
நன்றி சகோதரரே !❤
Nice man..explains the recipie in detail..Please tell us a way to make this recipie in tawa and cooker bhai🙏
பார்க்கும்போது சாப்பிடணும் தோணுது சென்னையில் எங்கு கிடைக்கும் ?
I love u Jabbar bhai
Very good massage Bai 👌
Assalamualaikum jabbar bhai and taufiq bhai I m your 1st video subscriber cooking 1kg Briyani with cooling glass and short hair nice to see your growth Alhumdulillah.. SYED GHOUSE CHENNAI
பாய் சாப்பிடறதுக்கு முன் பிஸ்மில்லாஹ் சொல்ல மறந்துட்டீங்க பாய்......🎉
அவர் எப்பொழுது பிஸ்மில்லாஹ் சொல்லிருக்கார்
Hi bhai
Assalamualaikum super ❤❤❤❤❤🎉🎉
Last week had briyani and chicken 65 with family
Be frank 65 is not fresh it's so hard but because of hungry my kid and husband had
Next day their stomach upset
But am escaped as I dint had that
I guess only in video it's looks fresh
Appreciate your marketing skills in product management. You are quick to understand retention of customer by offering change in menu and availability of food..
Assalaamu alaikum super ❤🎉
❤ from Bangalore
Very nice dish
Super 💐
Assalamualaikum
Long gap bhai
Super sir
Bhai u r super
Salam bai ❤
பாய் மிக மிக அருமை
Super anna 🎉
When are you opening in Bangalore sir! Please invite us if you do so.. we are your big fan..
Sir 1 kg chicken and 1 1/2 kg rice pottu briyani senju. Kattunga brother na oru shop start pannanum please explain
Bhai burner and veragu epidi cooking pananum ? athuku thaniya video podunga bhai please
துபாய்ல ஒரு தமிழை நீங்க இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்து இருக்கீங்க அந்த துபாய்ல இருக்கிற ஏழை மக்களுக்கு உங்களால முடிஞ்ச உணவை தானமாக வழங்குங்கள் பாய் Cuddalore friend
அவனே யார் பினமினு தெரில நீ வேற yenda...
❤
Jabbar bhi vanakam 🙏
Pri mix biriyani gravy for hotel. Master gravy all purpose for biryani gravy yeppadi panratu please ❤
❤ hormavu bengaluru
Nanum Pondicherry tha bro🎉🎉❤
Canada .. scarborough jabbar bhai kitchen vetri pera vaalthukkal bhai.. I am looking for job in kitchen. Let me know if any job available in kitchen bhai.
Anna naa BSC hotel management paniruken Singapore 5years experience ipoo job vacancy irukuma naa..
Super 🎉
Super
AssalamuAlaikkum bhai Bhai Ungal Valarcchi oru buram erukka Ungalai sernthavarhalai yum Munney ra vaikkereerhal Vaalha vaalha
Thanks For 25 subscribers completed
❤❤❤❤❤❤❤
Anna ungaloda na work pannanum na dubai la from Tamilnadu kindly reply
Sir thankyou so much
Bro cooker le eppadi mutton biryani recipe pandradhu sollungo plz bhai
When you r open in qatar
Very.good
Message
Pls recommend a good oven for grilling and baking at home
🎉🎉
My friend shabeer 🎉
Jabar Bhai ta solli oru job vaangi kudunga bro
Overall video background la iruka akka ku Hi solunga guys !!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு
Challenging is making SS Hyderabad biriyani Taste.
Soya sauce dark tan or light tan soya sauce ah jabbar bhai
Hi sir when you're open scarborogh location
30 kg chicken biryani water level
சென்னை ஏர்போர்ட் ல கடை ஓப்பன் பண்ணுங்க பாய் 🎉🎉🎉
Hi Sir try to open the Restaurant in Hyderabad,Telangana
இப்பொதல்லாம் யாரும் தமிழில் பேசமாட்டாறாங்க! ஆங்கிலம் முக்கால் வாசி கலந்து பேசறாங்க
விரைவில் யுகேவிலும் உணவகத்தை துவங்க பிரிட்டன் வாழ் தமிழர்கள் சார்பாக கோரிக்கை விடுக்கிறேன்😊
Video va pathu decide pannadheenga..
ஏன் அங்கே சாப்பிட சோறு இல்லாமல் இருக்கீங்களா? ரப்பர் பாய் வந்து ஹோட்டல் திறந்து தான் எல்லாருக்கும் இலவச சேவையாக பிரியாணி செய்து வழங்க போகிறாரா????
Uae food safety 5:45 jewel's ethum use panna kudathu... Kaila bracelet ah remove pannuga... Illa uae la irruthu unga restaurant ah remove panniduvaga😅😅
Itha video pathey povaga😂
@@DKAZYT7 even though... Staffs manusaga illaya .. yenna mentality ithu 🙄🙄🙄... Nan 9 yrs UAE la restaurant la work panniruken... I know the rules and regulations then you bro 😒😒
@@DKAZYT7 athum illama... Staffs pannum pothu jewels potutu... Cx ku pannum pothu jewels illama pannuvagala 🤣🤣🤣 muttu kudukalam.. odayira alavuku muttu kuduka kudathu 🤣
Kebab recipe please
Can you please put the recipe in the description - in English? Nandri!
Uncle, Delhi la oru branch open pannunga, Delhi students are searching for the best briyani but couldn’t find here😢😢😢
Importantly college side…!!
Boy bro neegha oru kadavul
15 கிலோ பிரியாணி எத்தனை மக்கள் சாப்பிடலாம்
Assalamualaikum bhai
Bhai mangalore la oru branch open pannunge
Bhai srilankala irindhu yaraium edukamatingala
Bai unga shop la yenakku oru job irukkuma please
Please do charcoal in Malaysia
Dum ka rot recipe Brother ???
price are bite high when compare to other restaurants of your standard,,
Hi sir any job offer
Job vacancy iruka brother passport iruku brother
Anna ennaku solli kudunga samaiyal anna
கோழியை முதலில் உருளைகட்டையால் மசாஜ் செய்வார்கள்.அப்பதான் இறைச்சி மென்மையாக இருக்கும்.இதை எந்த குக்கும் சொல்வதில்லை.அதுதான் ரகசியம்
It's not tandoori chicken it's BBQ 😂😂😂
நீங்க சாப்பிடும் பொழுது எங்களுக்கும் நாவில் எச்சில் ஊறுகிறது உங்கள் வீடியோவை பார்த்தால் நேரம் போவதே தெரியவில்லை
Bhai unga staff salary details solluga bro
assalamu alaikum jabar bai superp your recipes,do you have a idea an open restaurant in canada,i have to speak with you about restaurant i need your number please
பாய் வணக்கம் பாய் 3 ம் மட்டன் பிரியாணி 5 ம் மட்டன் பிரியாணி வீட்டுக்கு சொந்தக்காரங்க வரப்போ இதை பண்ணனும் பாய் தயவுசெய்து இந்த வீடியோவை போடுங்க பாய் நீங்க நல்லா இருக்குறதுக்கு இன்னைக்கு காரணம் நீங்க யாருக்கும் மீனு வாங்கி தரல மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தீங்க அவர்களுடன் வாழ்த்துக்கள் தான் இதுபோல் எல்லா மனிதர்களும் இருக்க வேண்டும்😂😂😂❤❤❤
Enaku oru velai kudunga bhai
Wat ever may be food tastes good but service are very poor sir.. please look into that many employees but tableservice is not good
Main item kasoori methi forgot
கோழி என்ன அண்ணா அழுகி போய் கிடக்கு 5:24
Skin remove pannathala apadi irruku bro...
Athan water la 1 hour soake pannunan sonnaru bro 1:20
தலைவா எப்படி இருக்கீங்க