Jabbar Bhai Restaurant An Overview Vlog...
ฝัง
- เผยแพร่เมื่อ 3 พ.ค. 2023
- Jabbar Bhai Biriyani Restaurant
Shop No 4 Al Mansoor Building
Damascus Street Al Qusais
Dubai - UAE
Ph.+971555139775
goo.gl/maps/SCfpDJ3z73WhXbAJ8
----------------------------------------------------------------------------------------------
Visit our website - www.jabbarbhairecipes.com/
----------------------------------------------------------------------------------------------
Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
Hanz Portable Gas Stove 2-in-1 LPG & Butane and Gas Pack of 4 - amzn.to/3LTQsFx
My Amazon Influencer Page - www.amazon.in/shop/foodareatamil
As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
Instagram - foodareatamil?i...
Facebook - / 100083360757008
For Orders in UAE Contact : +971 555139775
For Marriage/ party orders in Tamil Nadu call our Manager @ +91 87544 28528
சூடுதண்ணீர் best, soft drinks வேண்டாம், பலே மனசாட்சி உள்ள மனிதர். 🙏🏼❤
@@NiS-kq1vh why this comment?
@@windmagic1970I aslo see this comment in every video bro...
மிதமான சூடுதண்ணீர் உடலுக்கு ஏற்றது....
Very nice 👍
Briyani no teste
Correct it other wise it will go negative
சிலரின் வெற்றி நாம் ஜெயித்தது போல மகிழ்ச்சியை தரும் அது போல தான் உங்கள் வெற்றியும் எனக்கு மிகப்பெரிய சந்தோசத்தை தருகிறது அல்லாஹ் உங்கள் ஆயுளில் பரக்கத் செய்வானாக! ஆமீன்
Ameen
Ameen yarabbilameen
💯 சதவீதம் உண்மை 👍💞
100% உண்மை
True
இந்த காலத்திலும் இப்படி ஒரு மனிதர். வாடிக்கையாளர் நலன் கருதி குளிர்பானம் உடல் நலத்திற்கு கேடு சுடு தண்ணீர் உடலுக்கு நல்லது என்று எந்த முதலாளி யும் சொல்வதில்லை.வாழ்த்துக்கள் ஜப்பார் பாய் 💐💐💐💐
நல்ல உள்ளம் கொண்ட மனிதர்..
அவர் கடையில் விற்பதையே ஒலிவு மறைவு இல்லாமல் விமர்சிப்பது ஆச்சர்யம் அளிக்கிறது..
வாழ்த்துக்கள்..
காசு வாங்கி கொண்டு கண்ட உணவுகளை பிரபலபடுத்தும் food vloggers மத்தியில், தன் கடைக்குள் இருக்கும் பொருளையே “இது உடலுக்கு கெடுதி தயுவு செய்து தவிர்க்கவும்“ னு சொல்கிற ஜப்பர் பாய் மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌
நீங்க சொல்ற அந்த vlogger அதே காசுக்காக, ஜபார் பாய் பிரியாணி ய நல்லா முக்கிட்டு ஓரு review கூட பண்ணல. ஏன்னா நம்ம ஜபார் பாய் அவர் பொருள் மேல நம்பிக்கை இருக்கு, அவனுக்கு காசு கொடுத்து promote பண்ணனும் ன்ற அவசியம் இல்ல 👍🏼
யோவ் பாய் நீ ஒரு திறந்த புத்தகம்... உன்னை நேசிக்கும் அனைவரையும் மேலும் நேசிக்க வைப்பது அந்த அன்பு... யோவ் என்று சொன்னது அன்பு மிகுதியில்...
Super brother love you ithuvum anbu thaan...
கேஎஃப்சி போல உலகம் முழுவதும் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா
Who is this guy 😭.
The sweetest and the kindest soul I have seen till now.
Can feel his honesty and humbleness right through the video.
May Allah bless him and his team with all the success and happiness.
எதயாச்சும் வித்து காசு பார்க்கும் இந்த உலகத்தில் ஜப்பார் பாய் போல் ஒரு சில ரையே பார்க்க முடியும். ❤❤❤
என்ன மனிதன் யா நீ நல்ல இருப்பீங்க அன்னா ❤
Super
கற்றது கையளவு உங்களைப் போல் நல்ல உள்ளம் கொண்டவர்கள் கடலிலும் ஆழமான நட்பு
பொதுவாக தொழில் செய்றவங்க யாரும் இவ்வளவு open ஆ பேசமாட்டாங்க... நீங்க விதிவிலக்கு bhai... இதுலயே உங்க மனசாட்சி தெரியுது... வாழ்த்துகள்... நிச்சயம் பல உயரங்களை தொடுவீங்க... Bhai❤😊
பாய் நல்ல மனிதர் நல்ல உள்ளம் கொண்டவர்
வானுயரம் சென்றாலும் அதற்கு முழுவதும் தகுதியானவர் நீங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Bhaaii.... எப்பிடி bhaai..... இப்பிடி..... Oh my god....long live jabbar bhai....மக்கள் நலன் சார்ந்த தொழில் மனிதர்..... 💐 💐 💐
Such a humble & true soul person. He is the best example for inspiration. Explaining each & everything step by step like a story was excellent. Jabbar Bhai rocks. May Allah bless him, his family & his whole team.
ok,,,what did u do after taking inspration!,,, did u open restarent?
3 Peru vantha rendu biryani mattum first order pannunga. Waste panathinga.
No owner will tell such things. You are really great Jabbar Bhai
Cool drinks maximum avoid panirunga .... Hot water kudinga....seekirama hot water ready Pani vaikiren, Chicken 65 biriyani nu onnu illave illa chicken briyani rice or mutton biriyani rice la 65 vatchuthan tharren....
Mashallah bhai you are so genuine soul
ஜப்பார் பாய் அவர்களுக்கு யாரும் குழி பறிக்க முடியாது, ஏனென்றால் he is already a down to earth person😂❤❤❤❤🎉😂
🙌🏽
Assalamaikum Allah bless you.
Down to earth person na enna da?
@@invisibledon4060 oho another illiterate/blunt ambler here.
@@invisibledon4060 ஹாஹா அதானே
கூடிய விரைவில் Jabbar Bhai ஒரு மில்லியனர் ஆக வாழ்த்துக்கள்... 🎉
Very genuine person. No one will speak like this openly. His suggestions are really amazing. Hatsoff to you brother..
நான் இறைச்சி முட்டை எதுவும் பக்கமே போக மாட்டேன்
ஆனால் உங்கள் வீடியோவை பார்க்கிறேன்
உங்களின் வியாபார தன்மையை நேர்மையை வெளிப்படைத் தன்மையை நுணுக்கத்தை ரசிக்கிறேன்
மென்மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள் துபை வீடியோ எத்தனையோ வீடியோ பார்த்திருக்கோம் ஆனால் உங்கள் வீடியோ பார்க்கும் போது துபாய்க்கு வந்து சாப்பிட்ட மாதிரி ஒரு சந்தோஷம்
Jabbar Bhai.🔥You are So awesome, குறிப்பாக அனைத்து ரகசியங்களையும் சொல்வது மிகவும் பாராட்டத்தக்கது.. உங்களுக்கு பிரியாணி தயாரிப்பில் டாக்டர் பட்டம் தருகிறோம். you are so awesome. Yesterday me prepared the best briyani bcoz of your video.. Expecially that professional measurements great bro. ❤❤
Sir... You are so humble and Genuine person sir... Hats off to you sir... You will achieve more goals and success sir...
I will definitely visit your restaurant one day sir...love u and take care sir...
All best for your upcoming success sir...
❤❤❤
மனசாட்சி உள்ள நேர்மையான மனிதர்.இன்னும் பல கிளைகள் திறந்து வெற்றி பெருவீர்கள்
உலகத்துல ஜபார் பாய் எங்க போனாலும் நம்ம ஊர் பட்டாபட்டிய மறக்காம இருக்காரே.. ஹாட்ஸ் ஆஃப் ஜப்பார் பாய்..
Salute to you Bhai- People who are restaurant business never and ever would recommend Water than Carbonated drink. Hats off to you and all the best for scaling new leaps and bounds in your business. Thank you 🙏
I had been twice to this jabbar bhai restaurant worth for taste of biryani .He is very humble .Thank you bro .May God bless you abundantly .
ஒவ்வொரு வீடியோ பார்க்கும் போதும் ஜப்பார் பாய் மேல உள்ள மரியாதை கூடிட்டே போகுது..... Repeat தான் இருந்தாலும் சொல்றேன்.... நீங்க ரொம்ப நல்லவர் பாய் 🎉🎉🎉🎉
I am a 67 years old man from Chennai. Watching your videos simply makes me feel very happy and it is therapeutic to my mind & heart. God bless you and your family sir.
May Allah subhantallah guide you and bless you
Praying for you
True❤
Wtfff
He shows the quantity and asks his customers not to waste their money by over ordering if they are small eaters. Come on ! Jabbar bhai has to be the best entrepreneur thus far. Love from Singapore 🇸🇬
Hi Jabbar Bhai… I’ve been following your videos from a long time… really happy with your journey… your honesty, humbleness and your attention to detail is what sets you apart… always continue to be the same… you’re an inspiration!
14:52 how genuine he is🥺..
உங்கள் நல்ல மனப்பான்மை தான் உங்கள் வளர்ச்சிக்கு காரணம்..
Sappadu waste pannama, yellaraum thirupthiya manasara, pasiyara, rusiyavum sapadanumnu solraru. Super sir.🙏🙏🙏
Video pathaven paathuten irukken ..aahna Bhai neenga oru inspiration personality to everyone.. ❤
நீண்ட ஆயுள் ,கைகள் சுகத்துடன்,குடும்பத்தில் அனைவரும் நன்றாக வாழவேண்டும்,🎉🎉🎉🎉🎉...
அவ்வண்ணமே நானும்..
He should be called not as jabbar bhai, should be called as ''Genuine bhai ' you are reaching sky high by heart ❤️
100 percent right bro Genuine Bhai
Sure bro
ஜபார் பாய் தற்பெருமை இல்லாதவர். எல்லாரும் நன்றாக வாழவேண்டும் என்று நினைக்ககூடிய, ஒரு மாமனிதர். அவர் மனசு வெள்ளை. அவர் பல்லாண்டு வாழ, இறைவனை வேண்டுகிறேன். 🙏💐💐💐🤝வாழ்த்துக்கள் ஜபார் பாய். 💞
ஜாபர் அண்ணா நீங்க business idea's குடுத்து இருக்கலாம் ஆனா நான் உங்களிடம் கற்று கொண்டது உங்கள் பேச்சு திறமை. Business க்கு தேவை முதலில் பேச்சு திறமை மட்டுமே ஒன்று..... மூலதனம் 💚❤️
இறைவன் அருள் இவருக்கு எப்போதுமே இருக்கும். யதார்த்தமான பேச்சு செயல் உள்ள நல்ல மனிதர் வாழ்க வளமுடன்
Jabbar Bhai,
Being a chef and running a restaurant are 2 different ballgame. Alhamdulillah you are rocking at both in a different country. Very inspiring.
Congratulations Bhai God Bless you.நானும் Dubai ல தான் வேளை பார்க்குறேன்.இன்ஷா அல்லா கூடிய சீக்கிரமா உங்க கடைக்கு வருகிறேன்.
எந்த அளவுக்கு ஆர்டர் கொடுக்கணும் நீங்க சொன்னது சூப்பர். பணம் முக்கியமல்ல வாடிக்கையாளர் நலனே முக்கியம் னு நினைக்கிறிங்க வாழ்க வளமுடன் ஜபார் பாய்
Maasha Allah Tabrak Allah you always humble and simple. Short time great achievement. So proud of you jabbar bhai.❤
Masha Allah. Alhamdulillah. Nice review of your own Food
MASHA ALLAH ,GREAT MAN AND HE IS EARNING THE PEOPLES HEART ,THAT WILL MAKE HIM MORE AND MORE GROWTH.WISHING HIM ALL SUCESS .
God bless you Jabbar Bhai நான் இலங்கை நாட்டில் வசித்து வருகிறேன் உங்கள் பெரிய ரசிகை உங்களை வந்து சந்தித்து ஒரு செல்பி எடுக்க வேண்டும் பாய் உங்கள் சமையல் வீடியோ பார்த்து பார்த்து நான் சமைத்து கொடுக்கும் சாப்பாடு நன்றாக இருக்குது என்று என் உறவுகள் சொல்வார்கள் பாய் நானும் ஒரு சின்ன பிரியாணி கடை போடலாம் என்று என்னுடைய விருப்பம். இறைவன் ஆசீ இருந்தால் சரியாகலாம் பாய் நான் என் கடைசியில் உங்கள் பெயர் வைக்கலாமா? நான் Dubai வந்து உங்கள் Blessing வாங்கி வந்து தான் என் (தொழில் ) கடை open செய்வேன் என் தொழிலுக்கு பணம் ஏற்படும் செய்து கொண்டு இருக்கிறன் பாய்
I watched your many videos but, I honestly became your fan this moment (10:23) sir,after hearing soft drinks are bad,and drinking hot water is best after briyani! ❤very Honest🎉 May Allah be with you and your surrounding persons!
Bhai am a vegetarian, but I still watch your channel and happy for your success. Wish you many more success in life. ❤
You are a detailed meticulous informative down to earth. May Almighty bless you abundantly
Nice to watch you videos bhai..you are very humble and genuine..Every entrepreneur should be like you..All the very best for all the things you do❤️🙏🏻
ஒவ்வொரு நாலும் வீடியோ பாக்கும்போது புது அனுபவம். மேலும் வளர வாழ்த்துக்கள் 👍
3k views in 9 minutes.. bhai you are rocking.. Any plans to open in USA?
I haven't come across such a person who took so much care for the health of their customers. Truly amazing! Keep up the good work and my best wishes for success in all your future endeavors! Hope to taste your Biryani in Canada one day :)
இந்த மனசு தான் கடவுள்❤
Jabbar Bhai has business ethics and transparency. A very rare quality among businessmen nowadays
Kudos to Jabbar Bhai and his team,
Conducting market study, research and planning, building a team and setting up at shop, executing and maintaining quality and taste to please his patrons is no easy task. Would love to learn how he plans for his future projects.
First time a restaurant owner saying plain water is better than soft drink... Jabbar Bhai very honest person... God bless...
Jabbar Bhai sir i have tried cooking your biryani many times.. everytime it comes out perfect.. the way you explain, provide exact measurements and provide tips is simply outstanding 👌 Thank u God bless you from Australia 😀 please visit Melbourne soon 😊
இறைவன் அருளால் என்றும் உங்கள் தொண்டு நிலைத்து நிற்கும்.
Such a genuine person you are... Huge respect to you brother
Genuine In Business and also to his Customers ❤
Straight forward view! Thank you
A man with golden heart ❤
மாஷா அல்லாஹ் அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்
Assalamualaikum warahmatullahi wabarakatuhu Jabbar Bhai masha Allah very nice restaurant
Jabbar bhai king of biryani always and forever.
Coz not for sale in dubai - today every house men and women can make nice biryani because one man and one reciepe all over world .
Jabbar bhai is real king of biryani.
Thank you jabbar bhai.
Jabbar bhai dont forget the tea . That is your signature of every video.
Salaams Bhai! thanks for your hospitality and care towards me and my friends🥰 Alhamdhulillah ❤
😭 Yaa Allah, Pls make us like this man, if you give money, pls make our hearts to good to the needy, as the money earned here has to be left out here, so he is one of the inspiration for charity, jazakallah and allah make space for us in Jannah, Jazakallah, He as an example for good Muslim and😢😢😭😭😭
என்னுடைய பெயர் சக்கரபாணி இன்றுதான் உங்களுடைய வீடியோ கண்ணில் பட்டது அனைத்து வீடியோவும் அருமை நீங்கள் போட்ட வீடியோவில் ஒரு ஒரு 10 வீடியோவுக்கு மேல் பார்த்து விட்டேன் அருமை அருமை வாழ்க வளமுடன்
Bhai Allah will blessing you more I like your videos I learned how to cook my kids and my husband very happy
You are one good soul brother. As far as I understand, you have been honest in your service. Keep it up... God will bless you and Team...
Food looks as genuine and tasty as Jabbar bhai !
My first ever comment on TH-cam on a video and i am using it since 2015 and I want to say at least we don't know him in person but he is quite a genuine and kind hearted person by his words❤
Your videos are clear cut explanations and I have never seen such a humble person. Hats off sir. Outstanding🎉🎉🎉
Good morning bhai 🙏 really you speak straight forward which l like n also the preparation you show is very tempting. Hope all people will like it . Wish you once more great wishes to you n your staff . God bless you 👍
Great lead ❤ You are so humble and true. Inspired with your real words.
Excellent! Like watching your detailed info on various recipes and tips! Your recipes are delicious !
Sir 🙏🏽 You are A real inspiration for young people
Humble,Disciplined,Dignified…..and always with a smile
துபாயில் கலக்கும் நம்ம ஜபார் பாய்க்கு ஒரு சலாம்🙏
😀🤝🤝🤝
Kalakuren ah 😂. Kizhikiranga hotels reviews paarunga 😅
@@farzinfazal-ob1bo நீங்க உங்க வேலைய பாருங்க
@@saravananshanmugam2801 Unmai sonna unaku yen aeriyuthu.
@@farzinfazal-ob1bo ஜபார் பாய்க்கு எதிரி இருக்காங்கன்னு உங்க வயித்து எரிச்சல பாத்தா தெரியுது
So decent, nice review without making any mess, nice serving
Myself from Kanyakumari bai
Amazing God bless u dears
Irrukura dishes ah sale panrathu kaga thaan naraiya promote pannuvanga.. but neenga irrukura drinks venda nu solringa paaru that’s your heart Jabbar Bhai ❤ You have really a nice hearted person ❤❤❤❤❤
❤ such a great man. Hope you open more and more branches like dominos, kfc, macdo, starbucks etcc...
Great heart and helpful person. Jesus will bless you and your Family abundantly jabber Bhai.
வியாபார ரீதியாக பேசாமல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு சுடு தண்ணீர் குடிக்க சொன்னது மிக அருமை வாழ்த்துக்கள்🎉🎊
Even though I am vegetarian I follow his channel to see his humble presentation, it's excellent to see his progress and achievements. All the best to grow higher!
i am also vegetarian bro i too follow .
@@RedBull.RedBull dei epadi epadi Ellam Avaru Pera damage panreenga Da...
Neenga kaasuku panreengala Ila pay panrangala ?
I am also vegetarian, i learned to make vegetables biryani after following jabhar bhai
@@RedBull.RedBull
உன் பெயரிலேயே உன் கெட்ட குணத்தை காட்டிறியே.....
@@RedBull.RedBull
என்னடா ப்லேட்டெ அப்படியே மாத்துரியே..
Well managed and maintained restaurant. Also I like your way of thinking about the customers 😊
Assalamu alaikum.
I am from kuwait. Mashallah nice to know this new concept for biriyani restaurants like MacD and KFC to order and start eating.
A drive through and preordering (from home)before arrival will be the next thing to go. I guess
பிஸ்மில்லாஹ் உங்கள் ஆரோகிய மனநிலை அருமை , வாழ்க வளமுடன் , அல்லாஹ் எப்போதும் துணை இருப்பபாரக ☪️
❤️❤️
You are so kind brother. Masha Allah. Nice justification to the negative comments. You are great bhai. Mouth watering food items 😋😋 We will meet soon. In Sha Allah 👍
God bless you and your family with good health and happiness. Born to serve people keep growing .
What liked in this video, he is suggesting how much to order for 2 person & advices not to waste food ❤❤
வணக்கம் ஐயா, தங்களின் விளக்கம் பிரமாதம். அழகான பேச்சு. இது நான் பாரத்த தங்களின பதிவுகளில் 3 வது. பதிவு. என்ன மரியாதை தங்கள் பேச்சிலும் செயலிலும். இறைவன் அருள் என்றும் தங்களுக்கு உண்டு. I’m Become as a huge fan sir.
coke வேண்டாம், சுடுதண்ணி தான் நல்லது அப்படின்னு சொன்னீங்க... அங்க நிக்கிறீங்க பாய் நீங்க, ❤
திருநெல்வேலியில் நல்ல பிரியாணியே கிடைப்பதில்லை
இங்கே ஒரு branch ஆரம்பியுங்கள் Jabbar bro
Tirunelveli la entha area bro ungaluku
Really great
great great great jabhar bhai