ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

உப்புக்கண்டம் செய்முறை விளக்கத்துடன்தங்களின் தேவைக்கு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 มี.ค. 2023

ความคิดเห็น • 322

  • @pandipandian6974
    @pandipandian6974 ปีที่แล้ว +31

    இது தா கரெக்ட் method, no added ginger garlic paste

  • @firefly5547
    @firefly5547 ปีที่แล้ว +66

    என்னோட அம்மா, உப்புகண்டம் போட்ட நாட்கள் கனவு போல வந்து போகிறது. அப்போது 3ஆம் வகுப்பில் படித்து கொண்டு இருந்தேன். அவர்களின் மறைவிற்கு பிறகு இன்று தான் கண்ணால் காண்கிறேன். வாழ்கையை திரும்பி பார்கிறேன். பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன. உங்களை பார்க்கும் போது என் தாயின் நினைவை தவிர்க்க முடியவில்லை. சத்தியமாக சொல்கிறேன் என் கண்களில் நீர்.... 🙏🙏

  • @Lakshmiraja.113
    @Lakshmiraja.113 ปีที่แล้ว +21

    சமையல் செய்ய சோம்பலா இருக்கும் போது , உங்க வீடியோ பார்த்தால் போதும் ஆசை ஆசையா சமைக்குறேன்... மிகவும் நன்றி positive vibe க்கு அக்கா 🙏

  • @pearlparrot394
    @pearlparrot394 ปีที่แล้ว +4

    Gas la konjam suttu idicha easy ah soft and soread aagum pochu pottu porikka easy ah irukum

  • @Sirapaaha
    @Sirapaaha ปีที่แล้ว +5

    You are speaking well our mother tongue Tamil. Current generation students learn Tamil pronunciation from you

  • @ol.9418
    @ol.9418 ปีที่แล้ว +28

    உங்களுடைய வர்த்தகம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அக்கா❤❤❤

  • @cnu73
    @cnu73 ปีที่แล้ว +5

    Good explanation.....thank you Mme.

  • @shankarm9975
    @shankarm9975 ปีที่แล้ว +9

    மேடம் மிகவும் அருமை👍👍👍

  • @chakkaravarthinimahendran7497
    @chakkaravarthinimahendran7497 5 หลายเดือนก่อน +2

    உப்புகண்டம் Superb சகோதரி, நீடுழி வாழ்க, எனக்கு எங்கப்பா உப்புகண்டம் போட்ட ஞாபகம்❤ சக்கரவர்த்தினி from உசிலம்பட்டி😊

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 ปีที่แล้ว +29

    உப்பு கன்டம் குழம்பு சோளச்சோறு செம்ம காம்பினேஷன் 😋😋

  • @Mani-uw7ee
    @Mani-uw7ee ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி அம்மா

  • @smr3325
    @smr3325 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு 🎉

  • @Sirapaaha
    @Sirapaaha ปีที่แล้ว +1

    You are telling everything in a transparent. Super Akka

  • @reyannacutechannel
    @reyannacutechannel ปีที่แล้ว +3

    பாப்பவுக்கு மாதிரி எனக்கு பிடிக்கும் சகோதரி👌👌👌😍

  • @shukunkarthika8510
    @shukunkarthika8510 8 หลายเดือนก่อน

    Hi,
    Received the Uppu Kandam..
    Probably after 20yrs tasting it... Tastes very good..
    Thank you & Keep Going... 🙂

  • @sureshkumar3300
    @sureshkumar3300 ปีที่แล้ว +2

    Thank you ma'am from Bangalore

  • @user-ri3yz8oc1h
    @user-ri3yz8oc1h 10 หลายเดือนก่อน

    Neenga romba simple a natural a irukinga❤

  • @vpcranes983
    @vpcranes983 11 หลายเดือนก่อน

    உங்கள் வீடியோவை டெய்லி பார்ப்பேன் மிக்க நன்றி

  • @gajalakshmyjeyaram1992
    @gajalakshmyjeyaram1992 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி

  • @mageshbabuerodebabug9926
    @mageshbabuerodebabug9926 ปีที่แล้ว +1

    Aunty super aunty.ippove sapidanum pola iruku.unga speach so sweet aunty.

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 ปีที่แล้ว +2

    Uppu kandam super amma
    How many days store pannalam ma

  • @parimalalakshmanan3294
    @parimalalakshmanan3294 ปีที่แล้ว +3

    Akka eppadi seiyirathunu podunga akka

  • @karthika3334
    @karthika3334 ปีที่แล้ว

    Super kallakitinga uppu kandam sapdanum Pola irrukku akka

  • @swethagv5707
    @swethagv5707 ปีที่แล้ว +1

    Hello mam, unga nallathukaga solren . Ungaloda product lam suthama seyaromnu kattalam thavira epdi seyanumnu kaatineengana ovoru aalum ovoru comment pannunvanga suggestion sollunvanga . No business does that . Inimel ungaloda process method podadeenga . Adhu business affect pannum ok 😊

  • @shakeelsabeer6859
    @shakeelsabeer6859 ปีที่แล้ว +1

    Kaanja tha direct ah idika varathu stove la direct ah fire la potu suttu tha idika varu easy ya. .

  • @asanmohamed1956
    @asanmohamed1956 ปีที่แล้ว +6

    Thank you so much sister 🥰

  • @felciarani7113
    @felciarani7113 ปีที่แล้ว

    Remembering my patty preparation,Congrats

  • @rajev3366
    @rajev3366 ปีที่แล้ว +12

    1kg price sollunga sister

  • @MEENUKITCHEN333
    @MEENUKITCHEN333 ปีที่แล้ว +11

    சூப்பர் அக்கா 💕💕💕 உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் 💕👸🌷🌷🌷

  • @rathinasamy751
    @rathinasamy751 2 หลายเดือนก่อน

    Ungal kural ganir vazhthukkal

  • @bluebird357
    @bluebird357 ปีที่แล้ว +1

    Vigegar or kadee podalama?

  • @suriyabaskar7792
    @suriyabaskar7792 ปีที่แล้ว +28

    மஞ்சள் தூள் and உப்பு மட்டும் தா போடணும். அதுக்கு name தா உப்புக்கண்டம்

    • @shanmuga-pt3ls
      @shanmuga-pt3ls ปีที่แล้ว

      Yes

    • @Vicky-sb7oq
      @Vicky-sb7oq ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 சொல்லிட்டாரு பார் அறிவாளி

  • @anbanaamma9465
    @anbanaamma9465 ปีที่แล้ว +2

    நன்றி

  • @anthonynadarmasih612
    @anthonynadarmasih612 23 วันที่ผ่านมา

    nice video love from Mumbai tamilan ❤️❤️❤️

  • @shahulhameed1765
    @shahulhameed1765 ปีที่แล้ว +1

    Thanks sister from Germany

  • @josphinesexclusive
    @josphinesexclusive หลายเดือนก่อน

    My favourite uppukandam gravy and Ragi ball...

  • @sarifsabi8800
    @sarifsabi8800 ปีที่แล้ว +4

    Amma.... Na musilmthan. .. ginger garlic paste kandippa podanum apmthan teste romba semmmya irukkum......

    • @ushamoorthy7003
      @ushamoorthy7003 ปีที่แล้ว

      Ginger garlic samaikum podhu podanumnga illeena romba vaasanai varum.Aeppadiyum kariyae thannulae oora vechu adhai kazhivitu edichitu thaan samaikanum.Appadiyae fry panna koodadhunga karigidum oru vaadai varum.

  • @manisaroomanisaroo161
    @manisaroomanisaroo161 ปีที่แล้ว +4

    Super super amma

  • @sateekitchensvlogs6812
    @sateekitchensvlogs6812 ปีที่แล้ว +2

    Engaluku uppukandam kedaikuma

  • @anallasamy8121
    @anallasamy8121 ปีที่แล้ว +3

    Language Performance one of the Best I appreciate you

  • @arshrafandubailife5732
    @arshrafandubailife5732 ปีที่แล้ว +7

    Ginger
    Garlic
    Coriander leaves
    Pepper all r grind then add chilli powder, turmeric powder,salt

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 ปีที่แล้ว +130

    கறியை கழுவி சுத்தம் செய்த பிறகு மஞ்சள் பொடி கல் உப்பு கலந்து காய வைக்கவும் காய்ந்த பிறகு கழுவ வேண்டும் கறியில் தூசி படிந்துருக்கும் மசாலா போடக்கூடாது பொறிக்கும்போது கார பொடி சேர்க்கவும்

    • @whitekingtamil8465
      @whitekingtamil8465 ปีที่แล้ว +4

      Yes

    • @afra6369
      @afra6369 ปีที่แล้ว +4

      Apdilam illa

    • @sksgamingtamil5600
      @sksgamingtamil5600 ปีที่แล้ว +2

      Pepper Powter podanum kettu pokamal irukkum

    • @abiramivikram7892
      @abiramivikram7892 ปีที่แล้ว +1

      Kariya wash pannavey koodathu...raw meat apdiyedhan uppu kandam podanum....mutton+ turmeric powder+salt+ gingelly oil...avlodhan oora viitu kodi kayirula korthu kaya vidanum. Ammachi solli koduthanga.

    • @saranyamanimaran6547
      @saranyamanimaran6547 ปีที่แล้ว +2

      ​@@abiramivikram7892 pulu dhan varum..

  • @kalyani..4060
    @kalyani..4060 ปีที่แล้ว +2

    My fav Amma🥰🥰🥰

  • @michaelangelmaria2823
    @michaelangelmaria2823 ปีที่แล้ว +4

    You didn't mention the name of the place.

  • @sasiraja1425
    @sasiraja1425 ปีที่แล้ว

    Thank you ❤

  • @pusshypop609
    @pusshypop609 ปีที่แล้ว +1

    Ppppaaaa! Pakkurappovay semma ya irukkay .....veyil kalathukku yeattha side dish ...thyir sadhathukku yeatha dish ...

  • @kalaiselvei9700
    @kalaiselvei9700 3 หลายเดือนก่อน

    Hi medam kaintha Kari venum kilorate solunga

  • @newworldschool9066
    @newworldschool9066 6 วันที่ผ่านมา

    I tasted dry mutton was yesterday. very nice taste. karthy from Qatar

  • @johnyjohnsy7700
    @johnyjohnsy7700 ปีที่แล้ว

    Eppadi seiyanum sis pls sollunga i have this seed

  • @anugpappu5175
    @anugpappu5175 ปีที่แล้ว

    nanum enga vettula keappen yealaathilium dry meat poduranga yen chicken varietyla mattum dry podamatikiranganu! smoked chicken ducknu eastern side china tai japanlaalaan seranga.

  • @kannikasaravanankannikasar132
    @kannikasaravanankannikasar132 ปีที่แล้ว +5

    Rate mam

  • @rathikasibi1035
    @rathikasibi1035 ปีที่แล้ว +1

    Sister beef kedaikuma 1kg price sollunga

  • @rajpress1958
    @rajpress1958 2 หลายเดือนก่อน

    பார்க்க நல்ல தான் இருக்கு. கறி விலை மிக உயர் வாக ullathey என்ன பண்றது. சாப்பிட ஆசை தான் sakothiri.

  • @kathiravana1muttonstall190
    @kathiravana1muttonstall190 ปีที่แล้ว +4

    Super

  • @ajeesasina466
    @ajeesasina466 ปีที่แล้ว +3

    My fav

  • @shiviga6
    @shiviga6 ปีที่แล้ว +1

    Semmaya soli thareanga kaaa...ithellam pathathu Kuda illaa... thanks ka

    • @wilsonk5163
      @wilsonk5163 หลายเดือนก่อน

      } phone number

  • @Coimbatore_property42
    @Coimbatore_property42 ปีที่แล้ว +2

    1/2kg how much madam

  • @shaikkareema1723
    @shaikkareema1723 ปีที่แล้ว

    Enjoy poondu vezhthu konjam garam masala podanum ennum test thukkala erukkum ma nanga appadithan seiom ma

  • @pusshypop609
    @pusshypop609 ปีที่แล้ว

    Aunty coolinglass pottukkonga.... eyes looks chill!

  • @shanmugapriyas_0838
    @shanmugapriyas_0838 10 หลายเดือนก่อน

    Uppukanndam kulambu vachi video podunga ka

  • @thuligalchannel786
    @thuligalchannel786 ปีที่แล้ว +4

    Super yummy

  • @reyannacutechannel
    @reyannacutechannel ปีที่แล้ว

    Super sis us full video

  • @kumar52077
    @kumar52077 ปีที่แล้ว +3

    Rate evvalau sister. 250 g

  • @priyankapriyanka5226
    @priyankapriyanka5226 ปีที่แล้ว

    Velila kaya vaikum pothu kakka thukitu poidatha amma

  • @godofthepower5438
    @godofthepower5438 ปีที่แล้ว

    Super sister ennaku veanum

  • @harinirajan2353
    @harinirajan2353 ปีที่แล้ว +1

    Rate solunga

  • @rselvaraj3671
    @rselvaraj3671 ปีที่แล้ว +19

    இந்தக் கறிக்கு சுரைக்காய் போட்டு குழம்பு வைக்கவும் சூப்பரா இருக்கும்😋😋😋

  • @valliammaialagappan7355
    @valliammaialagappan7355 ปีที่แล้ว +8

    வெறும் கல் உப்பு மட்டுமே போட்டு முதல் நாள் ஊறவிட்டு அடுத்த நாள் காய வைக்க வேண்டும். செட்டி நாட்டுபக்க செய்முறை.

    • @sivagamiperianan5637
      @sivagamiperianan5637 ปีที่แล้ว +1

      ஆமா, கரெட்டா சொன்னீங்க, அப்பத்தான் ரெம்ப நாளைக்கு நல்லா இருக்கும்

  • @chbm3034
    @chbm3034 ปีที่แล้ว

    Ur face looks so beautiful😍

  • @Dinakuonduadige26
    @Dinakuonduadige26 ปีที่แล้ว +4

    Received parcel thank you so much sister

  • @Dinakuonduadige26
    @Dinakuonduadige26 ปีที่แล้ว +2

    Good package

  • @kokilakoki2489
    @kokilakoki2489 ปีที่แล้ว +3

    Super akka 😍

  • @sankarganesh1341
    @sankarganesh1341 ปีที่แล้ว +6

    அருமை அக்கா 👍👍

  • @swaminathangopinathan1847
    @swaminathangopinathan1847 ปีที่แล้ว +1

    Half kg uppukari how much?

  • @roshanakitchensv5527
    @roshanakitchensv5527 ปีที่แล้ว +1

    Weldon sister

  • @karunakaranp3902
    @karunakaranp3902 ปีที่แล้ว

    Please tell 1kg price

  • @prabhuchandrasekar3439
    @prabhuchandrasekar3439 ปีที่แล้ว +1

    அருமை.
    Super.
    MEET மாட்டுக்கறியில் உப்புக்கன்டம் செய்யலாமா?
    தெரிந்தவர்கள் சொல்லவும்.
    நன்றி.

  • @prakashmobiles4433
    @prakashmobiles4433 ปีที่แล้ว +1

    akka binding kambi la kutti kayaveakkalamea

  • @user-vc5os3up2r
    @user-vc5os3up2r 5 หลายเดือนก่อน +2

    சகோதரி என் மாமியார் எப்படி செய்வார்கள் தெரியுமா. கறியை உப்பு மஞசள சேர்த்து பிறட்டி காய வைப்பார்கள் காயந்ததும் தேவையானதை எடுத்து கல்லில் சுத்திலில் தட்டி சுடுநீரில் போட்டு அலசிவிட்டு பிறகு ,மஞ்சல், மிளகாய்தூள், உப்பு சேர்த்துகிறரி .என்னையில் பொறித்து எடுப்பாங்க. மிகவும் மிருதுவாக, ருசியாக, இருக்கும் .உங்கள் வீடியோவை பார்க்கும்பொழுது அன்று சாப்பிட்டது நினைவிற்கு வருகிறது. நன்றி,

  • @danraj9711
    @danraj9711 ปีที่แล้ว

    Akka neenga supera irukeenga

  • @yasarmajitha2915
    @yasarmajitha2915 หลายเดือนก่อน +1

    Amma kandathilaye miga beriyackantam athu ubbuckantam 😊

  • @saravananc6818
    @saravananc6818 ปีที่แล้ว

    Very nice Amma

  • @tamasalwaedison2262
    @tamasalwaedison2262 ปีที่แล้ว +29

    உப்புக்கண்டத்துக்கு உப்பு மஞ்சள் இரண்டு மட்டுமே பயன்படுத்த வேண்டும் மட்டன் கறி குறைந்தது 15 கிலோ உள்ள கிடாயில்கறி எடுக்கவேண்டும்

    • @sarvanan71
      @sarvanan71 ปีที่แล้ว +1

      Well said. :) May be I will try once as per this lady explains. :)

  • @rajandhirang6849
    @rajandhirang6849 ปีที่แล้ว +5

    அழகா இருக்கிங்க

  • @sureshkumarmsureshkumar5908
    @sureshkumarmsureshkumar5908 ปีที่แล้ว +4

    மஞ்சள் தூள் மிளகுத்தூள் உப்பு சேர்த்து கலந்து செய்யவும்

  • @thamaraijebamani9074
    @thamaraijebamani9074 5 หลายเดือนก่อน

    Sister
    How much is 1 kgs

  • @freezeland7558
    @freezeland7558 ปีที่แล้ว

    அருமை 👍
    By UNGAL BROS
    TH-cam
    Vellore

  • @jayalakshmikannan6765
    @jayalakshmikannan6765 6 หลายเดือนก่อน

    Uppu kandam available ah?

  • @sadiqbatcha1070
    @sadiqbatcha1070 ปีที่แล้ว +3

    Nanga ginger garlic paste manjal thool, milagai thool, oil potu nalla mix pani kayirula korthu kaayavaipom

  • @muraliv8157
    @muraliv8157 ปีที่แล้ว

    akkaaw naalaa irrukaiyaa?

  • @jenitavictorravi6297
    @jenitavictorravi6297 ปีที่แล้ว

    Akka yenku venum epadi order panrathu

  • @pushpapappu672
    @pushpapappu672 ปีที่แล้ว +23

    Ithula kandipa. Ginger garlic paste podanum manjal athigama podanum apo thaan non veg smell irukaathu. Cook pannum bothu edichitu 2 minutes hot water la potutu apuram fry pananum apthaan konjam soft ah uritu . Fry pannum bothu fresh ah pana maari irukum sister..

  • @durgadevi-rl8fr
    @durgadevi-rl8fr ปีที่แล้ว

    Enaku oru doubt.. neenka yepadi maadila kaaya vaikurinka.. kaakka saptrume😮

  • @cpr-gb3bi
    @cpr-gb3bi ปีที่แล้ว

    Kulambu video podunga

  • @fall3232
    @fall3232 ปีที่แล้ว +1

    Umbhukandanam ❤❤❤

  • @Vyshnavichandru
    @Vyshnavichandru ปีที่แล้ว

    Amma Bangalore vadigana yenoda vituku vangu Amma

  • @VasanthamVMN
    @VasanthamVMN ปีที่แล้ว

    Nice sister

  • @RanisCafeSamayal
    @RanisCafeSamayal ปีที่แล้ว +1

    Mam sales pandringala??

  • @vasanthkannan9342
    @vasanthkannan9342 ปีที่แล้ว

    Thanks

  • @arokiadass7718
    @arokiadass7718 ปีที่แล้ว +2

    என்னோட அம்மா, உப்புகண்டம் போட்ட நாட்கள் கனவு போல வந்து போகிறது. அப்போது 3ஆம் வகுப்பில் படித்து கொண்டு இருந்தேன். அவர்களின் மறைவிற்கு பிறகு இன்று தான் கண்ணால் காண்கிறேன். வாழ்கையை திரும்பி பார்கிறேன். பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன