Fresh Milk Tea and Snacks at 1 Aed @ Dubai...| Jabbar bhai biriyani restaurant...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024

ความคิดเห็น • 424

  • @lifestyle6997
    @lifestyle6997 26 วันที่ผ่านมา +30

    நான் அபுதாபியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். சென்ற வருடம் துபாய் கிளையில் வேலை பார்த்தேன். ஒரு திராம் சுத்தமான பால் தேநீர் எங்கும் கிடைக்காது. குறைந்தது இரண்டு திராம். உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது வரவேற்கிறேன். அடுத்த முறை துபாய் வரும் பொழுது உங்கள் கடையை தேடி வருவேன் நன்றி ஜாபர் பாய்

    • @solomongnanaraj8920
      @solomongnanaraj8920 26 วันที่ผ่านมา +1

      He can keep chennai style glasses .. people who wants can opt for that.. along with cup and saucer

    • @shahulhameeda.r8855
      @shahulhameeda.r8855 23 วันที่ผ่านมา

      Abu dhabi shabiya, you will get 1 AED fresh milk from a strong tea shop. Till last December, they sell at 50 fils only. Congrats, jabhar bhai🎉🎉

    • @m.mohamedadhamm.mohamedadh1002
      @m.mohamedadhamm.mohamedadh1002 19 วันที่ผ่านมา

      அபுதாபியில் எல்லா கடையில் 1 திரஹம் தான் பால் டீ.பிரியாணி வியாபாரம் இல்லை அதான்

    • @comedyclash5366
      @comedyclash5366 3 วันที่ผ่านมา

      Athu long life milk la poduvanunga da kena bundais😂

  • @imthiyasmohamed7847
    @imthiyasmohamed7847 24 วันที่ผ่านมา +27

    ஐயா! வணக்கம்!
    நீங்கள் துபையில் கடைதிறந்த நேரத்தில் வரிசையில் நின்று காத்திருந்து பிரியாணி வாங்கி சாப்பிட்ட பலரில் நானும் ஒருவன், உங்கள் கடையில் அன்று வாங்கியது என்ன சுவை என்று அறிய முடியாமல் யோசித்துக்கொண்டிக்கின்ற பலரிலும் ஒருவன். உங்களின் வீடியோவை பார்த்துவிட்டு, சாப்பிட்டுப் பார்க்கலாமே என்று எப்படியாவது சுவையான உணவுகள் கிடைத்து விடும் என்கிற நம்பிக்கையில் வந்து சாப்பிடும் பலரிலும் ஒருவன்.
    உங்களின் பிரியாணியில் (சிக்கன், மட்டன், 65) ஆரம்பித்து, நோன்புகஞ்சி, பிரட் ஹல்வா, சில சர்பத் வகைகள், பால்கோவா, தம்ரூட், அண்டாகா மிட்டா, இப்படி தொடர்து, சுவையான உணவினை உங்கள் உணவகத்தில் சுவைத்திட முடியாதா என்று மீண்டும் உங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளரில் நானும் ஒருவன்.
    இந்த வீடியோவை பார்த்துவிட்டு, நேற்று இரவு நானும் எனது உறவினரும் சாப்பிட சென்றோம், இரவு ஒன்பது மணியாகி விட்டதால், வடை பஜ்ஜி வகயறாக்கள் முடிந்து விட்டிருந்தன. சரி இரவு உணவு சாப்பிடலாம் என்று கடைக்குள் சென்று தோசை, பரோட்டா, பாயா, மட்டன் கபாப், டீ ஆர்டர் செய்து சாப்பிட்டோம். தோசைக்கு சட்னி சாம்பார் இல்லாமல் பரிமாரப்பட்ட தமிழ் உணவகம் உங்களுடையதாகத்தான் இருக்கும். பாயா என்கிற பெயரில் ஒரு சிறிய துண்டு ஆட்டுக்கால் போட்டு ஆட்டுக்கால் ரசமாக கொடுத்தார்கள். என்ன ஒரு பீஸ் தான் இருக்கிறது என்று கேட்டதற்கு, ஒரு பீஸ் தான் வரும் என்று கூறினார்கள், ஒரு சிறிய துண்டு ஆட்டுக்கால் ரசத்திற்கு 16 திர்ஹமா என்று ஆச்சர்யப்பட வைத்தார்கள். கபாப் பரவாயில்லை, அதற்கு கொடுத்த மையோனஸ், என்ன சுவை என்று தெரியாமல் விழி பிதுங்க வைத்தார்கள், அதனுடன் சேர்த்து கொடுத்த சிறிய துண்டு ரொட்டியினை பல்லால் கடித்து இழுக்க வேண்டியதாயிற்கு. பரோட்டா ஓகே ரகம். டீ மிகவும் அருமையாக இருந்தது,
    நாவில் எச்சில் ஊறும் அளவிற்கு இனிக்க இனிக்க பேசி வீடியோ போடும் நீங்கள், உங்கள் உணவுகளின் சுவையினையும் சற்று கவனத்தில் கொண்டால் நன்றாக இருக்கும். இல்லங்களில் கூட கலப்படமில்லாத தரமான பொருட்களை பயன்படுத்தி சுவையான உணவுகளை தயார் செய்கிறார்கள் என்பதையும் நினைவில் கொண்டால், நீங்களும் சுவையான உணவை வழங்க முடியும். ஒரு முறை "ராயல் பக்கெட்" பிரியாணியை வாங்கி சுவைத்துப் பாருங்கள். பிரியாணியின் சுவை என்னவென்பது உங்களுக்குத் தெரியவரும்.
    எதிர்பார்ப்புடன்,
    இம்தியாஸ், துபாய்

    • @devanbabu5024
      @devanbabu5024 23 วันที่ผ่านมา +2

      வாயில் வடை சுடுவது என்பது இதுதானா

    • @user-hm4de7bh5v
      @user-hm4de7bh5v 23 วันที่ผ่านมา

      Super bro.....ungaloda karutha sonathaukuuu

    • @golduniversepestcontrol4696
      @golduniversepestcontrol4696 14 วันที่ผ่านมา

      🤣🤣🤣🤣👍👍👍👍💐💐​@@devanbabu5024

  • @SanoonMHaniffa
    @SanoonMHaniffa 26 วันที่ผ่านมา +24

    It's encouraging to see you have expanded your menu to include evening snacks. Continue to offer the high-quality cuisine.

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam 26 วันที่ผ่านมา +1

      1 dhiram tea😂😂 you LL go & buy 2 biriyani for 58 dhiram. That's bhai business.
      You poor fellow

    • @sharzo7728
      @sharzo7728 26 วันที่ผ่านมา +6

      @@AlaganaUlagam avunga enna ona compel panangala briyani vanganum nu?? Unaku enna pudikidho adha vangi thinutu po

  • @riyazahamed.2828
    @riyazahamed.2828 27 วันที่ผ่านมา +149

    Better avoid paper cups bhai...if you drink best tea in paper cups it's not tea it's mixture of micro plastics.. please avoid

    • @ZiaKhan-mf3xr
      @ZiaKhan-mf3xr 27 วันที่ผ่านมา +11

      Microplastics are everywhere
      Processed salt and water.
      You can't escape it embrace it

    • @riyazahamed.2828
      @riyazahamed.2828 27 วันที่ผ่านมา +2

      @@ZiaKhan-mf3xr yes your right..but there is many ways to escape..if you decide you can avoid..

    • @ZiaKhan-mf3xr
      @ZiaKhan-mf3xr 27 วันที่ผ่านมา +1

      @@riyazahamed.2828 yes bro but not all and that will hardly make difference

    • @Kirankumar-lv4lw
      @Kirankumar-lv4lw 26 วันที่ผ่านมา +2

      Yes Bhai. Pls use glasses. Innum namma ooru feel kedaikum. Safe um kuda.

    • @zakisal9399
      @zakisal9399 26 วันที่ผ่านมา

      Bro that’s how you do business reduce cost embrace micro plastics! Let him make money da

  • @variyarbalu6967
    @variyarbalu6967 26 วันที่ผ่านมา +16

    நமது ஊரில் கலர் பவுடர் போட்டு பஜ்ஜி போண்டா ரெடி பண்ணி பழக்கம் ஆகி விட்டது. வெளிநாட்டு பஜ்ஜி போண்டா வில் கலர் பவுடர் போட்டு சுடுதல் மிகவும் வருத்தமாக உள்ளது.

    • @ilanthaaripaiyan
      @ilanthaaripaiyan 23 วันที่ผ่านมา

      Sari colour podama ena panna solra bundamane

    • @riyaahmad600
      @riyaahmad600 22 วันที่ผ่านมา

      Kashmiri chilli powder

    • @SkhadharM
      @SkhadharM 16 วันที่ผ่านมา

      @@ilanthaaripaiyan Nonsense.

    • @SkhadharM
      @SkhadharM 16 วันที่ผ่านมา

      They use Kashmiri Chilli for coulouring; its natural.

  • @mohamedsameer4
    @mohamedsameer4 26 วันที่ผ่านมา +10

    Masha Allah... மென்மேலும் வளர வாழ்த்துக்கள் பாய்...

  • @ramsphoto
    @ramsphoto วันที่ผ่านมา

    எனக்கு ரொம்ப பிடிச்சது உங்க பதிவுகள்ல மிக பழைய பதிவுகளை நான் பார்த்திருக்கேன் உங்க பதிவுகளை பார்த்து பிரியாணி செஞ்சு இருக்கேன், உங்க பிரியாணி முயற்சி பண்ணி மிக சிறப்பாக வந்ததற்கு உங்களுக்கு நன்றி,உங்க பதிவுகள்ல எனக்கு பிடிச்ச விஷயம் என்னன்னா அந்த இரண்டு விரல காட்டி கொஞ்சமா டீ குடிச்சுட்டு வருவோமா அப்படின்னு கேட்பீங்க அது எனக்கு ரொம்ப பிடிக்கும் , எனக்கும் டீ ரொம்ப பிடிக்கும், இப்ப உங்க கடையில டீ மிளகாய் பஜ்ஜி எல்லாம் கிடைக்கும் என்று சொன்ன உடனே அந்த ஞாபகம் வந்துருச்சு மேலும் மேலும் நீங்க வளரனும் உங்க இடத்தை நீங்க தக்க வச்சுக்கணும் என்கிறதை இறைவன் கிட்ட வேண்டிக்கிறேன்🎉

  • @HelpfulInitiatives1
    @HelpfulInitiatives1 26 วันที่ผ่านมา +6

    Bhai is a very kind hearted person❤

  • @seekimheng8929
    @seekimheng8929 27 วันที่ผ่านมา +13

    Wow teh tarik soooooo nice ☺️👏👍👌❤️😋

  • @Kopivlogs
    @Kopivlogs 27 วันที่ผ่านมา +13

    சிறப்பான தரமான சம்பவம்
    நீன்ட நாட்களுக்கு பிறகு 👌☕👌 கட்டார்ல எப்பேது
    பாய் செல்லுங்கள் பிரியானி
    ரசிகர்

  • @rajuma2490
    @rajuma2490 26 วันที่ผ่านมา +7

    Jabbar Bhai uncle! U are the best.. We have met and took pictures at your restaurant at JB, Malaysia.. I wish u all the best..

  • @rislymuhamed297
    @rislymuhamed297 26 วันที่ผ่านมา +15

    Assalamualaikum wwbt
    Masha ALLAH Very Good👌❤👍😍

    • @abdulmak3657
      @abdulmak3657 26 วันที่ผ่านมา

      Walaikum Salam wrb

  • @ANY.Foodzz
    @ANY.Foodzz 27 วันที่ผ่านมา +3

    A living inspiration, Jabbar Bhai Thank you so much.

  • @RiyasRiyas-ly7we
    @RiyasRiyas-ly7we 27 วันที่ผ่านมา +3

    Bhai ku avalo santhosham Chennai la ulla ella itemaiyum kondu vanthutom 😂❤

  • @jaffershadiq
    @jaffershadiq 25 วันที่ผ่านมา +4

    பிரியாணி விலையை எப்போ குறைக்க போறீங்க பாய்

  • @Ali-si5hk
    @Ali-si5hk 26 วันที่ผ่านมา +5

    At the very least, always begin by saying بِسْمِ ٱللَّٰهِ Remember that the Almighty Allah has blessed you with exceptional wealth and countless blessings. Acknowledging His name in everything you do is a way of showing gratitude and seeking His guidance and protection

    • @Savethemanuals94
      @Savethemanuals94 26 วันที่ผ่านมา

      Dei

    • @nuhmanhanif288
      @nuhmanhanif288 24 วันที่ผ่านมา

      Why you have problem with it​@@Savethemanuals94

    • @rehanashahnawaz5454
      @rehanashahnawaz5454 24 วันที่ผ่านมา

      ​@@Savethemanuals94 Enna???

    • @gunadhana3699
      @gunadhana3699 22 วันที่ผ่านมา

      India pls hlp my family
      50k need urgent pls hlp unga v2la edhachum work panni kalichukkura pls hlp🙏

  • @valliramasundram8590
    @valliramasundram8590 27 วันที่ผ่านมา +4

    Wow mouth watering snacks ❤

  • @AzarAzarMatheen
    @AzarAzarMatheen 27 วันที่ผ่านมา +5

    Mash allah👏

  • @hanifable
    @hanifable 24 วันที่ผ่านมา +1

    Dear Jabbar Bhai i am a food lover as any one is ,may allah bless you for your efforts in good wish reaching to all the needy. Just a thought, if you could also interduce all kinds of biryani available in india .not to be available every day but atleast weekly specials to start with . indians from many other states also will be happy to cherrish the flavours from your restaurant i guess.

  • @shanboss8710
    @shanboss8710 26 วันที่ผ่านมา +1

    Beautiful bhai.your hotel taste was normal but your promotion and effort so awesome.

  • @123_45.
    @123_45. 26 วันที่ผ่านมา +3

    Mouth watering Bhai...

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 27 วันที่ผ่านมา +25

    மலேசிய காணொளி இன்னும் வரும் என்று எமாந்தவர்கள் எத்தனை பேர்.

    • @Neethan41
      @Neethan41 26 วันที่ผ่านมา

      Me

    • @thameem1020
      @thameem1020 26 วันที่ผ่านมา

      Me

  • @JJshorts1719
    @JJshorts1719 27 วันที่ผ่านมา +4

    Masa allah❤

  • @DadandSonsChannel
    @DadandSonsChannel 26 วันที่ผ่านมา +1

    Alhamthulillah, GREAT❤, keep going all the best Jabbar bhai

  • @jamesburg3973
    @jamesburg3973 26 วันที่ผ่านมา +2

    Jabbar bhai manasu thangam pa.. Neenga nalla irukkanum

  • @Saisakthi-xn7nt
    @Saisakthi-xn7nt 26 วันที่ผ่านมา +6

    தம்பி ஜபார்பாய் அவர்களுக்கு நீங்கள் இனனும் வளர வாழ்த்துக்கள் நான் விரைவில் பிரியாணிக்கடை ஆரம்பிக்க இருக்கிறேன் கடை விளம்பர போர்டில் நன்றி ஜபார்பாய் என்று எழுதலாம் என்று நினைக்கிறேன் இதனால் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்குமா?

    • @SkhadharM
      @SkhadharM 16 วันที่ผ่านมา

      He will not object. only Sanghis will hate it. 😀

  • @FathimaUduman
    @FathimaUduman 24 วันที่ผ่านมา +1

    Masha allah!!!!!!!!

  • @FathimaNazar-dv5wg
    @FathimaNazar-dv5wg 26 วันที่ผ่านมา +1

    Masha Allah Alhamdulillah ❤

  • @ananthyshan4377
    @ananthyshan4377 25 วันที่ผ่านมา

    தரமான அருமையான சமையல். கனடா நாட்டிலும் வந்து சமையலை ஆரம்பிக்கலாமே. 🇨🇦🇨🇦

    • @gunadhana3699
      @gunadhana3699 22 วันที่ผ่านมา

      India pls hlp my family
      50k need urgent pls hlp unga v2la edhachum work panni kalichukkura pls hlp🙏

  • @naseerrafiq913
    @naseerrafiq913 26 วันที่ผ่านมา +3

    MashaAllah

  • @Rest__History
    @Rest__History 27 วันที่ผ่านมา +3

    First view and comment

  • @jacobnainan6628
    @jacobnainan6628 21 วันที่ผ่านมา

    Where is the location in karama

  • @user-uf5sw3zq9o
    @user-uf5sw3zq9o 26 วันที่ผ่านมา +1

    நம்ம கூட இருக்குரவங்கல நாம நல்லா பார்த்துக்குனா கடவுள் நம்மல நல்லா பார்த்துப்பாரு பாய் என்றும் முருகன் அருளால் நலமுடன் இருப்போம் அல்ஆ கு அக்பர் 🫂

  • @jenipasangha774
    @jenipasangha774 26 วันที่ผ่านมา +1

    Where is this tea shop

  • @kalimathi1132
    @kalimathi1132 9 วันที่ผ่านมา

    தக்காளி சட்னி புதினா சட்னி இருந்தா சூப்பரா இருக்கும்

  • @user-xi3ol1ko8f
    @user-xi3ol1ko8f 26 วันที่ผ่านมา +3

    🎉👍👌☕️✨️❤💯

  • @geethajames386
    @geethajames386 26 วันที่ผ่านมา +2

    Bhai I ate your briyani , taste is like tomato rice , first time I ate 12 dhs then few months after the price is double: this is not good

  • @amzathali4985
    @amzathali4985 21 วันที่ผ่านมา

    iraivan naadiyavarkku alli thargiran , than nadiyavarkku kuraivagavum tharugiran. ellathhkkum alhamdullilah..........

  • @arunphilip3046
    @arunphilip3046 14 วันที่ผ่านมา

    Absolute inspiration

  • @TulasiT-n1h
    @TulasiT-n1h 5 วันที่ผ่านมา

    VAAZHTHUKKAL

  • @hihihihi5664
    @hihihihi5664 26 วันที่ผ่านมา +1

    Super jabbar Bhai ❤

  • @RSGAMING-sm5ck
    @RSGAMING-sm5ck 13 วันที่ผ่านมา

    Hi Anna tea shop vacant iru anna..?

  • @jacobnainan6628
    @jacobnainan6628 21 วันที่ผ่านมา

    Where is vacation in karama

  • @vinodhsinger
    @vinodhsinger 26 วันที่ผ่านมา +6

    We did try yesterday all these snacks but unfortunately nothing was hot (medhu vadai, masala vadai, chilli bajji, egg bajji) At least they should have re-heated in the Owen but no body bothered. Manager was also present but he was busy in something else

  • @shafibaba1204
    @shafibaba1204 16 วันที่ผ่านมา

    Shop address with metro station name

  • @rajuma9624
    @rajuma9624 26 วันที่ผ่านมา +1

    U are the best, uncle

  • @ajithravajithrav3013
    @ajithravajithrav3013 26 วันที่ผ่านมา +1

    Boy 10 days a unga video kku weit pannan...

  • @Gunabriyanishop
    @Gunabriyanishop 24 วันที่ผ่านมา

    Sir unga video pathu nanga rotukadai briyani vechirukom sir neenga tha enga God sir neenga romba super sir namaku therinja vizhattha ellarum kum solli thara manasdu kadavulku samam sir ungala life la oru vatti pathonum sir

  • @hihihihi5664
    @hihihihi5664 26 วันที่ผ่านมา +1

    ❤️❤️😘😘

  • @farooque-ibn-ibrahim5378
    @farooque-ibn-ibrahim5378 27 วันที่ผ่านมา +1

    Love from KGf❤❤❤

  • @Danger97423
    @Danger97423 26 วันที่ผ่านมา +2

    Orange color in snacks

    • @ilanthaaripaiyan
      @ilanthaaripaiyan 22 วันที่ผ่านมา

      Enda nee tea kadaila sapdamatia da bunda😂😂tamilnadu la

  • @nallajewellers6679
    @nallajewellers6679 26 วันที่ผ่านมา +1

    Bhai Penang la oru branch open pannunga...In penang also have JABBAR BHAI fans...

  • @kalimathi1132
    @kalimathi1132 9 วันที่ผ่านมา

    புதினா சட்னி தக்காளி சட்னி பஜ்ஜி போண்டா எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் ஜி ஜபார் பாய் போடுங்க இதெல்லாம்

  • @user-xy8mn2pj9b
    @user-xy8mn2pj9b 26 วันที่ผ่านมา

    Hi . Where is ur shop or hotel in Dubai

  • @muthukumar7955
    @muthukumar7955 8 วันที่ผ่านมา

    Bro mint chutney is in good combination for this snacks

  • @ChristianoCr87
    @ChristianoCr87 26 วันที่ผ่านมา

    Bro is this oil items are good for health

  • @dubaidude7561
    @dubaidude7561 26 วันที่ผ่านมา

    Super, I’ll come 🎉

  • @maheshs9222
    @maheshs9222 14 วันที่ผ่านมา

    Ottaka pal tea kedaikuma

  • @Bashiriyariya
    @Bashiriyariya 27 วันที่ผ่านมา +4

    ஹாய் பாய்

  • @nazariusnixonm.i4011
    @nazariusnixonm.i4011 27 วันที่ผ่านมา +2

    Bhai open restaurent in Chennai we want to taste your recipes

  • @joydeva6385
    @joydeva6385 14 วันที่ผ่านมา

    Well done Bhai congratulations

  • @user-ir7wb6pr3c
    @user-ir7wb6pr3c 22 วันที่ผ่านมา

    Hi Bhai, I'm Vinod I have Question. You have made many Types & Variety of Biryani. But, Which Type of Biryani you would like to Cook and Eat.

  • @bharathip8172
    @bharathip8172 20 วันที่ผ่านมา

    Location pls

  • @parithimathi
    @parithimathi 26 วันที่ผ่านมา +1

    அருமையோ அருமை

  • @yashusakthi2232
    @yashusakthi2232 26 วันที่ผ่านมา +2

    பாய் நம்ம கோயம்புத்தூர்ல பண்ணலாமே

  • @mohammedmiswar7636
    @mohammedmiswar7636 24 วันที่ผ่านมา

    Masha Allah ❤ ❤ ❤

  • @ajaykumarajay2425
    @ajaykumarajay2425 26 วันที่ผ่านมา

    Vera level Anna when you will start in Kuwait i am asking more times

  • @maheshsiva9417
    @maheshsiva9417 24 วันที่ผ่านมา

    Great going..

  • @aathisoman2
    @aathisoman2 26 วันที่ผ่านมา +2

    Bhai neraiya Peru sollitanga pls take care of u r briyani taste in your restaurant

  • @muneerahamed5048
    @muneerahamed5048 26 วันที่ผ่านมา

    Masha Allah Vare Great Bai 👌

  • @badshatambisupercapilfisca2398
    @badshatambisupercapilfisca2398 26 วันที่ผ่านมา +1

    மாஷா அல்லா மாஷா அல்லா சூப்பர் பாய் சூப்பர்

  • @kumaranvinayakam36
    @kumaranvinayakam36 26 วันที่ผ่านมา

    Good Jabbar Bhai keep going ❤❤

  • @PraveenkumarManickam
    @PraveenkumarManickam 26 วันที่ผ่านมา

    Congratulations Bhai and Family ❤

  • @CB-bp5vm
    @CB-bp5vm 26 วันที่ผ่านมา

    Bhai..Malaika vaikareenga...all the very best bro!!may God bless you forever and ever

  • @pktsam2000
    @pktsam2000 26 วันที่ผ่านมา

    Hope Tea Master will change the tea powder regularly..i have seen for 25 years - no one changes tea powder unless someone asks STRONG TEA.

  • @mahendranram440
    @mahendranram440 26 วันที่ผ่านมา

    1/2 ulnthu ku 45 or 50 vadi potalam ....1/2 uluntha 20 minutes ura vachi 20 minutes aadi kjm pacha arichi mauu sathu pota vadi super irukum ....

  • @sijisibi8791
    @sijisibi8791 26 วันที่ผ่านมา

    1 dhs fresh milk super 👌 👍

  • @AhmedAli-tx4pn
    @AhmedAli-tx4pn 13 วันที่ผ่านมา

    Assalamu alaikum ,jabber bhai,I'm Ali akbar fm Sri Lanka,why don't you start ur
    Restorent in colombo

  • @sirajviews6108
    @sirajviews6108 24 วันที่ผ่านมา +1

    Bai open restaurant in srilanka soon

  • @Murugan_Thunai007
    @Murugan_Thunai007 21 วันที่ผ่านมา

    சூப்பர் 🎉🎉🎉 21:46

  • @mdyackub7350
    @mdyackub7350 23 วันที่ผ่านมา

    Masha Allah

  • @robyarrssrs4284
    @robyarrssrs4284 23 วันที่ผ่านมา +4

    1 AED @ Dubai 1 Cup Of Tea And 1 Singel Vada Baji Is Also 1 AED Means 23.50Rs. . In Indian Rs. 23.50 / In India We Can Have 2 Cup Of Tea's & 5 to 6 Vada Baji In That Money ( 10Rs 1 Cup Of Tea And 5Rs 1 Vada Or Bajji ) ..... sorgame endralum athu nammoora pola varuma........ Proud To Be An INDIAN 🧡🤍💚

    • @AbdulSamad-h8v
      @AbdulSamad-h8v 17 วันที่ผ่านมา

      Bro India la salary kammi bro

  • @raagavendaran
    @raagavendaran 26 วันที่ผ่านมา

    Bhai, God bless you more and more.

  • @chinnuk2625
    @chinnuk2625 26 วันที่ผ่านมา

    Anna...after ur rich...en anna neenga tamil nadu la edhumay pannalaa.....this is called improvement ah

  • @spaishu
    @spaishu 19 วันที่ผ่านมา

    Bajji mavu mix, vada, bonda making recipe

  • @Karthika-Annadurai
    @Karthika-Annadurai 27 วันที่ผ่านมา +1

    Super bro

  • @user-ie7qs3do8p
    @user-ie7qs3do8p 27 วันที่ผ่านมา +1

    Assalamualaikum bhai subhanallah subhanallah mashallah

  • @Masthan-lj2uz
    @Masthan-lj2uz 26 วันที่ผ่านมา

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் ...வாழ்த்துகள் தொடரட்டும்.

  • @v.r.maryamtv3323
    @v.r.maryamtv3323 26 วันที่ผ่านมา

    Maasha Allah we'll come

  • @valliramasundram8590
    @valliramasundram8590 27 วันที่ผ่านมา

    Mr Jabbar Bhai please make thanga pal appam n surulu appam for bfast n tea time. Dont forget to open yr restaurant in Penang island Malaysia. Warm greetings fm Penang, Malaysia. ❤

  • @anthonyshandy3318
    @anthonyshandy3318 26 วันที่ผ่านมา

    Great Jabbar Bai❤❤❤

  • @Andy-qm7cn
    @Andy-qm7cn 20 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @vigneshrdsp1323
    @vigneshrdsp1323 27 วันที่ผ่านมา +1

    Alahmidhulilah

  • @kumaranparveen
    @kumaranparveen 27 วันที่ผ่านมา +1

    Hi sir
    I am interested in working with you at the restaurant. Any vacancy available sir,

  • @bvyogaraj
    @bvyogaraj 26 วันที่ผ่านมา

    Hello Bhai, My Congratulations to you and your Family.
    You're doing a great job And one small request Please avoid food color in Baji and bondas

  • @alfathimakitchens2737
    @alfathimakitchens2737 26 วันที่ผ่านมา +1

    பாய் அஸ்ஸலாமு அலைக்கும் அரிசி மாவு கலந்தால் மொறுமொறு கிரிஸ்பி யாக கிடைக்கும் மாஷ அல்லாஹ்

  • @kathiresamanikam7894
    @kathiresamanikam7894 27 วันที่ผ่านมา +1

    Super 🎉

  • @ShadabAhmedAnu
    @ShadabAhmedAnu 26 วันที่ผ่านมา +1

    bhai sharja le eppo anna open teaa plz plz😭

  • @jamesbhaskar9529
    @jamesbhaskar9529 27 วันที่ผ่านมา +1

    Super jfc bhai

  • @thomasishravelchelvan5383
    @thomasishravelchelvan5383 26 วันที่ผ่านมา +1

    GOOD LUCK