வணக்கம்... சுவாமி புஷ்கரணி காலை 5 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்திருக்கும்.. வருடா வருடம் புரட்டாசி பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு ஆகஸ்ட் மாதத்தில் சுத்தம் செய்வதற்காக புஷ்கரணி மூடப்படும். அநேகமாக ஆகஸ்ட் 1 முதல் மாதக் கடைசி வரை மூடப்படும்.. புஷ்கரணியில் நீராடுவது மிக மிக சந்தோஷத்தை தரும்... தண்ணீர் அவ்வளவு சுத்தம்.. தினசரி சுத்தீகரிக்கப்பட்டு குளம் சுத்தம் செய்ய படுகிறது...
முதல்வர் மாண்புமிகு சந்திரபாபு நாயுடு அவர்கள் 300 ரூபாய் தரிசன கட்டணத்தை 200 ரூபாயாக குறைக்க வேண்டும்
Supet🎉 1:35 2:13
Supet🎉
Angaprathakshnam pannamudiyavillai romba kashtamaeruku sir
@@manjusathya9464 ... Yes mam. Konjam kastam than.. but, niraya ladies varangale.. ennoda wife rendu thadava pannitanga.. panna mudiyalanu sonna onnum solla mattanga madam. Pathila kuda neenga vittutu orama nadanthu pohalam. Ithu kastamnu Avanga adjust pannipanga..
Thank you for watching my channel...
Ungaludaya karuthukalai share panathuku thanks mam ...
🙏🙏🙏
Supet🎉 1:35
🙏🙏🙏
Nandri sir
🙏🙏🙏🙏
Please tell me , when is the next booking date for Angapradhakainam ?
@@vishnuarcot1853 coming 22 or 23 morning 10 o clock booking open for October.
சரியான தேதி அறிவிப்பு வந்தவுடன் பதிவிடுகிறேன். நன்றி..
🙏🙏🙏
Good morning bro
@@krishnamoorthyg2182 good morning sir
Sir ungalukku perumal aasirvatham nalla kidaichirukku book pannum pothu ellam successful aagiduthu
@@krishnamoorthyg2182 sir...apadi ellam illa.. regular a pannikite irupathal easy a panna mudiuthu...
@@govindarajank-dq6pr its ok sir santhosham
@@govindarajank-dq6pr thanks for ur valuable reply sir thodarnthu inaivom
@@krishnamoorthyg2182 🙏🙏🙏
Timings to go to pushkarini na without angapradathakashnam ticket
வணக்கம்... சுவாமி புஷ்கரணி காலை 5 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்திருக்கும்..
வருடா வருடம் புரட்டாசி பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு ஆகஸ்ட் மாதத்தில் சுத்தம் செய்வதற்காக புஷ்கரணி மூடப்படும்.
அநேகமாக ஆகஸ்ட் 1 முதல் மாதக் கடைசி வரை மூடப்படும்..
புஷ்கரணியில் நீராடுவது மிக மிக சந்தோஷத்தை தரும்... தண்ணீர் அவ்வளவு சுத்தம்.. தினசரி சுத்தீகரிக்கப்பட்டு குளம் சுத்தம் செய்ய படுகிறது...
@@govindarajank-dq6pr thanks na
Angapradatchnam sevai la pushkaraniyil kulithu athan pin swami tharisanam seithu atharku pin than angapradatchnam seiyanuma na?
Intha matham yeppo sir open pannuvanga angapiratshanam panneathukku
Sir, 22 or 23.. date vantha udan soldren..
@@govindarajank-dq6pr thank usir kandippa sollunga
Bro nanga aug 5th rs300 ticket night 10pm slot aana nanga afternoon 1pn poolama
vanakkam sir... Avlo seekiram vida mattanga.. pora way laye potrupanga..one hour munnadi than allow nu.. 8 maniku mela try pannunga..
Supet🎉