திருமலையில் தினமும் நடக்கும் ஊஞ்சல் சேவை..500 ரூபாய் டிக்கெட்டில் ஒரு அற்புத தரிசனம்..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024

ความคิดเห็น • 14

  • @subramanianmuthugopal2678
    @subramanianmuthugopal2678 3 หลายเดือนก่อน +1

    நன்றி. நல்ல தகவல்

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  3 หลายเดือนก่อน

      @@subramanianmuthugopal2678 🙏🙏🙏🙏

  • @selvakumarmanjula2254
    @selvakumarmanjula2254 3 หลายเดือนก่อน +1

    Om namo venkatesaya.

  • @krishnamoorthyg2182
    @krishnamoorthyg2182 3 หลายเดือนก่อน +2

    Deepalangarna sevai book pannalum ulle perumalai tharsikkalama

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  3 หลายเดือนก่อน +1

      @@krishnamoorthyg2182 kandipaha parkalam.. seva nadakrathuku munnadi kuda pohalam ... 3pm ku apuram SUPATHAM entry vazhiya darshan ku pohalam.. vanthu seva la participate panalam

    • @somusundaram3047
      @somusundaram3047 2 หลายเดือนก่อน +1

      ​@@govindarajank-dq6prநாங்கள் போன மாதம் இதே சேவவிற்கு சென்று இருந்தோம். மூன்று மணிக்கு தரிசனம் செய்ய சுபதம் வரிசைக்கு சென்றோம் அனுமதிக்கவில்லை. சேவா முடிந்த பிறகு வாருங்கள் என்று கூறி விட்டனர். நாங்கள் train பிடிக்க வேண்டும் என்று கூறியும் நோ பெர்மிஷன். பிறகு சேவா முடிந்து 5.40 க்கு சென்றோம் சரியாக 40 நிமிடத்தில் சாமி பார்த்து விட்டு வெளியே வந்து விட்டோம். ஓம் நமோ நாராயணாய நமஹா

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  2 หลายเดือนก่อน +1

      @@somusundaram3047 ..
      சார் வணக்கம்.. தங்களுடைய கருத்துகளை பகிர்ந்ததற்கும் என்னுடைய சேனலை பார்த்ததற்கும் நன்றி....
      உங்களுக்கு நடந்த நிகழ்வு அப்போது இருக்கும் கூட்டத்தை பொறுத்து அமைகிறது சார்..
      ஒருவேளை 3-4 முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரிசன நேரம் என்பதால் நடந்திருக்கலாம்...
      ஆனால் நாம் இதையும் எதிர்பார்த்து தான் இருக்க வேண்டும்..
      நன்றி சார்..

  • @krishnamoorthyg2182
    @krishnamoorthyg2182 3 หลายเดือนก่อน +1

    Sir perumal arputhangalai yevloo solli konde pogalam atharkku mudive illai ungalukku marakka mudiyatha anupavam iruntha share pannunga

  • @JayakumarMohan-qc5it
    @JayakumarMohan-qc5it 3 หลายเดือนก่อน +1

    அண்ணா எஸ் எஸ் டி டோக்கன் மொபைலை எப்படி நான் பார்க்கிறது டெய்லி எத்தனை டோக்கன் இருக்குதுன்னு எப்படிங்க நான் பாக்குறது கொஞ்சம் கமெண்ட்ல சொல்லுங்க அண்ணே

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  3 หลายเดือนก่อน +2

      TTD official website la Tirumala Tirupati devasthanam.org. ல் பார்த்தால் தெரியும்.. காலை 2 மணி முதல் டோக்கன் தீரும் வரை ஸ்டேடஸ் வரும்..
      ஒரு நாளைக்கு எவ்வளவு என்று வராது.. அந்த நேரத்தில் எவ்வளவு டோக்கன் இருக்கிறது என்பதை மட்டுமே சொல்லும்...

    • @JayakumarMohan-qc5it
      @JayakumarMohan-qc5it 3 หลายเดือนก่อน +1

      நன்றி

  • @krishnamoorthyg2182
    @krishnamoorthyg2182 3 หลายเดือนก่อน +1

    Sir yeppadi irukkinga

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  3 หลายเดือนก่อน

      @@krishnamoorthyg2182 super sir.. thanks...