திருமலையில் உள்ள தனியார் மடங்களில் தங்குமிடம்... நேரிலும் போனிலும் புக்கிங் செய்ய வாய்ப்பு...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 มิ.ย. 2024
  • arya samajam..0442858 2112
    periya jeeyar mut Tirumala..91004 77669

ความคิดเห็น • 85

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 17 วันที่ผ่านมา +1

    Romba useful video. Romba thanks thambi.

  • @Ravisankar-fr4nb
    @Ravisankar-fr4nb วันที่ผ่านมา +1

    Good information

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  วันที่ผ่านมา

      @@Ravisankar-fr4nb
      Thank you sir..
      🙏🙏🙏

  • @suriyasuresh4418
    @suriyasuresh4418 18 วันที่ผ่านมา +1

    தெளிவான விளக்கம். Please continue sir

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  18 วันที่ผ่านมา

      நன்றி நன்றி நன்றி!!!
      🙏🙏🙏

  • @selvapandy5205
    @selvapandy5205 8 วันที่ผ่านมา +1

    Super video... 👌🏿👌🏿🙏🏿🙏🏿

  • @balakumars1921
    @balakumars1921 17 วันที่ผ่านมา +1

    Thank you very much

  • @ravishankar-pi8mg
    @ravishankar-pi8mg 18 วันที่ผ่านมา +1

    Thank you sir, very useful information sir. 😊😊😊😊😊😊😊😊

  • @pglpgl4953
    @pglpgl4953 18 วันที่ผ่านมา +2

    Thank you sir

  • @sridharrao9680
    @sridharrao9680 8 วันที่ผ่านมา +1

    Nice information

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 12 วันที่ผ่านมา +2

    Thanks pa.

  • @s23121972
    @s23121972 6 วันที่ผ่านมา +1

    அருமையான செய்து ஐயா

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  6 วันที่ผ่านมา

      @@s23121972 நன்றி சார் ‌..
      🙏🙏🙏🙏

  • @chandranperumal5662
    @chandranperumal5662 15 วันที่ผ่านมา +1

    👌🙏🙏

  • @Chinnu-fy1yd
    @Chinnu-fy1yd 18 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏

  • @Pandi0401
    @Pandi0401 17 วันที่ผ่านมา +8

    Ticket எடுக்காம போனால் 12hrs ஆகும் சாமி பார்க ,நாங்க செவ்வாய் கிழமை போனோம்

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  17 วันที่ผ่านมา

      Super சார்.. தினம் தினம் கூட்டத்தை பொறுத்து காத்திருக்கும் நேரம் மாறும்.. இன்னைக்கு பாருங்க... இப்போது காலை 8.50 க்கு 2500 டோக்கன் மீதம் இருக்கிறது..
      🙏🙏🙏

    • @Pandi0401
      @Pandi0401 17 วันที่ผ่านมา

      @@govindarajank-dq6pr bro 2500 இந்த update உங்களுக்கு எப்படி தெரியும்

    • @krishnamoorthyg2182
      @krishnamoorthyg2182 17 วันที่ผ่านมา +1

      Sir yeppadi sollringa tharisanam tocken booking patri therinthu kolla ungalai cantact pannalama

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  17 วันที่ผ่านมา

      @@krishnamoorthyg2182 சார்.. தாராளமாக கேளுங்கள்.. எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன்.. தொடர்ச்சியாக தரிசனம் செய்யும் வழிகள், புக்கிங் தேதி, TTD அறிவிப்பு இவற்றை follow செய்வதால் ஓரளவு சுலபமாக சொல்ல முடியும்.. எந்த சந்தேகம் இருந்தாலும் கமெண்ட் செய்யுங்கள்..
      🙏🙏🙏

    • @krishnamoorthyg2182
      @krishnamoorthyg2182 17 วันที่ผ่านมา +1

      Thank u so much brother

  • @krishnamoorthyg2182
    @krishnamoorthyg2182 17 วันที่ผ่านมา +2

    Sie nanga 2023 April 28 th ponom yentha tocken ellama mathiyam 2.30ku line rech panni sami tharisanm pathuttu 6o clock
    ku veliye vanthutom nalla tharisanam sir intha varudam innum poga
    mudiyala but ponal unga updates pathuttu than poga poren sir om namo vengatesaya 😊

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  17 วันที่ผ่านมา

      Super sir. முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள்..
      🙏🙏🙏🙏

  • @venkateshwaranjanardhanan1681
    @venkateshwaranjanardhanan1681 5 วันที่ผ่านมา +1

    Arya vysya.. III floor, Alsa Mall, opp. to museum, Pantheon road, Egmore, Chennai

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  5 วันที่ผ่านมา

      @@venkateshwaranjanardhanan1681 great sir.. Athethan.. neenga ithuku munnadi anga booking panni irukingala?

    • @venkateshwaranjanardhanan1681
      @venkateshwaranjanardhanan1681 5 วันที่ผ่านมา +1

      @@govindarajank-dq6pr yes many times. திருமலையில் இவர்கள் கொஞ்சம் rough ஆக behave செய்வார்கள். டிப்ஸ் கேட்டு வாங்குவார்கள்.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  5 วันที่ผ่านมา

      ஆமாம் சார்.. நானும் இரண்டு முறை இங்கு தங்கி இருக்கிறேன்..
      நன்றி சார்.. தங்களுடைய கருத்துகளை பகிர்ந்ததற்கும் என்னுடைய சேனலை பார்த்ததற்கும் நன்றி சார்..

  • @drnithvin3717
    @drnithvin3717 18 วันที่ผ่านมา +1

    அண்ணா வணக்கம் நாளை வெள்ளிக்கிழமை 2pmக்கு திருப்பதி வந்தால் இலவசSSD டிக்கெட் தரிசனம் கிடைக்குமா அல்லது தரிசனம் செய்ய சுலபமான வழி சொல்லவும்

    • @imsenthil_20
      @imsenthil_20 18 วันที่ผ่านมา +1

      No chance brother.
      Ethuko railway station opp Vishnu nivasam la ketu paarunga.
      Divya Darshan tokens um morning eh mudichiruthu.
      Neenga direct sarva darshan que la thaan pora maari irukum

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  18 วันที่ผ่านมา +1

      வாய்ப்பு இல்லை bro.. அதிகாலை 2 மணிக்கு SSD TOKEN கொடுக்க ஆரம்பித்து காலை 5 மணிக்குள் முடிந்து விடும்..
      வெள்ளி மதியம் திருப்பதியில் உள்ள கோவில்களை தரிசனம் செய்து இரவு இரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள விஷ்ணு நிவாஸத்தில் 11 மணிக்கு மேல் கவுண்டரில் நின்று டோக்கன் வாங்கலாம்.. சனிக்கிழமை மதியம் டைம் போட்டு கொடுப்பார்கள்..
      டிக்கெட் இல்லாமல் நேரடியாக தரிசனம் இன்றைய நிலவரப்படி 18 மணி நேரம் ஆகிறது...
      ஆதலால் கீழேயே டோக்கன் வாங்கி செல்லுங்கள்..
      🙏🙏🙏

  • @vinothnanghadi2212
    @vinothnanghadi2212 7 วันที่ผ่านมา +1

    Bro, july 11am ku tirumala varuvom. Accommodation kidikuma??!
    Dharshan tic issue pandr timing solllunga bro.. pls

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  7 วันที่ผ่านมา

      Tharalama edukalam.. maximum one hour ahum accommodation registration panna . Room kidaika kandipaha 3 to 4 hrs ahum .
      50, 100 RS rooms mattum available..
      Darshan tickets ku keezha Tirupati la SSD TOKEN vanganum.. 3 idathla token kudupanga.. early morning 2 am ku counter open panniduvanga.. midnight 12, 1 kellam anga irunthal annaike swamy darshan pakka ticket kidaikum... SSD TOKEN vangitu mela early morning pona accommodation easy a edukalam..
      Unga plan ennanu sollunga..

  • @balasubramaniankn3272
    @balasubramaniankn3272 17 วันที่ผ่านมา +2

    In madam people's will not be giving rooms at all. If any recommendations only people's will get. Lots of madam is there but no madams without any recommendations people's will not gets rooms for poor peoples.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  17 วันที่ผ่านมา

      It's real sir .. i have stayed only at ARYA SAMAJAM. coming Monday i will go there and check again sir...
      Thank you for watching my channel sir..
      🙏🙏🙏

  • @karthickselvam9265
    @karthickselvam9265 18 วันที่ผ่านมา +1

    Bro Karnataka accommodation tirumala room motel podunga

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  18 วันที่ผ่านมา +1

      Thanks bro.. nera poi pathutu kandipaha upload pandren..
      🙏🙏🙏

  • @bhagavathyperumal5996
    @bhagavathyperumal5996 15 วันที่ผ่านมา +1

    Brother Hai Good Morning.
    We are coming from Kanyakumari to chennai. Chennai to Thirupathi by bus.
    Time of Arrival Thirupathi: 03.07.24 Wednesday 8pm.
    Shall we get room in Vishnunivasam?
    Which is good location to get SSD Token to join the quea?
    Which time we have join the line for SSD Token.
    Pls advise

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  15 วันที่ผ่านมา +1

      Hi bro.. good afternoon. From Kanyakumari!!!
      Tirupati Vishnu Nivasam accommodation counter timings 6 am to 6.30 pm only.. so you can't get.. Try to get private accommodation.. Also you can search TTD official app for Tirupati accommodation before 1st midnight 12'o clock.. maybe rooms will be cancelled.. SSD TOKEN available at Vishnu Nivasam also . Counter opens early morning 2 am..
      Major tickets issued by BOODHEVI COMPLEX, ALIPIRI..
      Near Alipiri bus stand..
      More information.. please comment..
      Thanks for watching my channel..
      🙏🙏🙏🙏

    • @bhagavathyperumal5996
      @bhagavathyperumal5996 15 วันที่ผ่านมา

      @@govindarajank-dq6pr Thanks for response brother

    • @bhagavathyperumal5996
      @bhagavathyperumal5996 15 วันที่ผ่านมา +1

      Brother one more doubt.
      What is the dress code for SSD token Pilgrim.
      Appa Amma - Age 60.
      Myself and wife. - Age 35

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  15 วันที่ผ่านมา +1

      Gents dresscode shirt and Dhoti.. Ladies saree or chudidar with dupatta..
      For SSD TOKEN you can join the Q line by 11 or 12 pm.

  • @mathigaming1914
    @mathigaming1914 17 วันที่ผ่านมา +1

    Sir,october 31 morning 6.30am bus stand vainthall room available
    எங்கு கிடைக்கும்

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  17 วันที่ผ่านมา

      அக்டோபர் மாத தரிசன டிக்கெட் ஆன்லைனில் எடுங்கள்.. அடுத்த மாதம் தான் ஓப்பன் ஆகும்.. அதன் பிறகு தங்குமிடம் ஆன்லைன் லயே எடுக்கலாம்..

  • @selvakumarmanjula2254
    @selvakumarmanjula2254 18 วันที่ผ่านมา +1

    செப்டம்பர் மாதம்15ந் தேதி cro la evening 5 மணிக்கு வரிசையில் நின்றால் ரூம் கிடைக்குமா?

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  18 วันที่ผ่านมา

      கண்டிப்பாக கிடைக்கும்.. 6 மணிக்குள் Q line ல் நின்றால் அதிகபட்சம் 30 அல்லது 45 நிமிடங்களில் ரிஜிஸ்டர் செய்து விடலாம்.. 2அல்லது 3 மணி நேரத்தில் ரூம் கிடைக்க வாய்ப்பு உள்ளது..
      தரிசன டிக்கெட் உங்களிடம் உள்ளதா?

    • @selvakumarmanjula2254
      @selvakumarmanjula2254 18 วันที่ผ่านมา +1

      @@govindarajank-dq6pr yes

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  17 วันที่ผ่านมา

      Super.. TTD official app la accommodation availability check pannitu irunga.. kandipaha kidaikum.. tirumala va porutha varai darshan tickets irunthal than accommodation open ahum. So, neenga neram kidaikum pithu open panni pathu kite irunga..
      Athuvum sep 10 th ku apuram adikadi check pannitu irunga.. cancel pandravanga 13 th night varaikum panuvanga.. particular a 13 th niraya cancal aha Vaipu iruku..
      But, 3 days continue holidays .
      Ungaluku luck irunthal kandipaha kidaikum..
      Thank you for watching my channel.
      Any doubts.. please comment...
      🙏🙏🙏🙏

  • @user-uj9iy9mn4g
    @user-uj9iy9mn4g 18 วันที่ผ่านมา +1

    Anna July 15 kku sarvadharshan kku varalama token kidaikkuma

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  18 วันที่ผ่านมา

      Tharalama pohalam... Sunday night (Monday early morning)Tirupati la SSD TOKEN vangitu pona annaike swamy darshan kidaikum..
      Ethavathu changes irunthal channel la upload pandren. Daily mrng SSD TOKEN live status poduren. Porathuku munnadi check pannitu ponga..
      Thank you for watching my channel..
      🙏🙏🙏🙏

    • @user-uj9iy9mn4g
      @user-uj9iy9mn4g 17 วันที่ผ่านมา +1

      @@govindarajank-dq6pr ok anba

    • @user-uj9iy9mn4g
      @user-uj9iy9mn4g 17 วันที่ผ่านมา +1

      Ok anna

    • @krishnamoorthyg2182
      @krishnamoorthyg2182 17 วันที่ผ่านมา +1

      Sir neenga daily updates kudupingala ssd tokens ku

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  17 วันที่ผ่านมา

      @@krishnamoorthyg2182 ஆமாம் சார்.. maximum daily updates kuduka try pandren.. booking update news varumpothu konjam delay ahum.
      Daily 6 to 6.30 kulla video upload seykiren. TTD official website TTD org.nu website la pathingana therium

  • @bakthavatchalamjayaraman7028
    @bakthavatchalamjayaraman7028 17 วันที่ผ่านมา +1

    How can I book room in Ram bakasae rest house as I have Suprabatha dharsan on 6th August '24.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  13 วันที่ผ่านมา

      Sorry for the delay sir.. Yesterday I stayed at Rambakicha guest house.. i will upload a video for this cottage with in two days.. You can see that video and ask me doubts if any.....Thank you!!!

  • @duraikolanjinathan9122
    @duraikolanjinathan9122 17 วันที่ผ่านมา +1

    July 30 room kidaikuma

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  17 วันที่ผ่านมา

      எல்லா நாட்களிலும் கிடைக்கும்... நீங்கள் திருமலை போய் சேரும் நேரத்தை பொறுத்து காத்திருக்கும் நேரம் மாறும்.. தங்குமிடம் கவுண்டர் டைம் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை..
      நன்றி நன்றி!🙏🙏🙏🙏

  • @andalpriyask8484
    @andalpriyask8484 13 วันที่ผ่านมา +1

    Madathil roomkettakl kodukamattan enkirargal

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  13 วันที่ผ่านมา

      வணக்கம்.. போன் செய்து பாருங்கள்... இது ஒரு option மட்டுமே... நாம் நேரடியாக TTD ரூம் எடுப்பது நல்லது..

  • @thirumalperumal9449
    @thirumalperumal9449 17 วันที่ผ่านมา +1

    ஸ்ரீவாரிமெட்டு வழியாக சென்றால் விரைவில் சாமி தரிசனம் கிடைக்மா

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  17 วันที่ผ่านมา +1

      ஆமாம் சார்.. வணக்கம்... ஸ்ரீ வாரி மெட்டு நடைபாதையில் சென்றால் அன்றைய தினம் ஸ்வாமி தரிசனம் செய்யலாம்... ஆனால் காலை 6 மணிக்கு டோக்கன் வழங்குவார்கள்.. ஒரு நாளைக்கு 5000 டோக்கன் வழங்குவார்கள்.. அந்த நடைபாதை திருப்பதியில் இருந்து 17 கிமீ தொலைவில் உள்ளது... அதிகாலை 4.30 முதல் திருப்பதி இரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஸ்ரீ வாரி மெட்டு செல்ல பஸ் மற்றும் ஷேர் ஆட்டோ கிடைக்கும்..
      முயற்சி செய்து பாருங்கள்..
      🙏🙏🙏🙏

  • @madhuarumugam186
    @madhuarumugam186 5 วันที่ผ่านมา +1

    👌👌👌

  • @subashinis6823
    @subashinis6823 14 วันที่ผ่านมา

    Praud one all the madam they allare cheating

  • @selvakumarmanjula2254
    @selvakumarmanjula2254 18 วันที่ผ่านมา +1

    பெரிய ‌ஜீயர் மடத்தில் ரூம் எல்லாத்துக்கும் கீழே இறங்கணுமா?

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  18 วันที่ผ่านมา

      ஆம்.. வீடியோவின்படி கீழே இறங்கி சென்றால் தான் ஆபீஸ் மற்றும் அறைகள் உள்ளன..

    • @gomathishanmugam4572
      @gomathishanmugam4572 14 วันที่ผ่านมา +1

      Anga ellam donors thanga kidaikum pona time poi time waste panni aprom vera valiye illama padma naba nilayam la thangunom intha time sep 10 th book pannirukom... Husband amount athigama irunthalum paravalunu karnataka bhavan la 1680 ku book pannitom...

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  14 วันที่ผ่านมา

      @@gomathishanmugam4572 அது உண்மைதான் மேடம்.. ஆனால் அந்த மடத்தில் 10 நாட்களுக்கு முன்பு போன் செய்யத்தான் சொன்னார்கள்..
      அந்த கர்நாடக பவன் தகவல் தாருங்கள்... அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளலாம்..
      தங்களுடைய கருத்துகளை பகிர்ந்ததற்கும் என்னுடைய சேனலை பார்த்ததற்கும் நன்றி...

    • @selvakumarmanjula2254
      @selvakumarmanjula2254 11 วันที่ผ่านมา +1

      @@govindarajank-dq6pr Karnataka choultry very costly sir.

    • @selvakumarmanjula2254
      @selvakumarmanjula2254 11 วันที่ผ่านมา +1

      Google la Karnataka pravasi saudha tirumala tirupathi nu type panna varum Anna.