GURUVAYUR KRISHNAN TEMPLE VLOG
ฝัง
- เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024
- #whatisnirmalyadarshan • Live@guruvayur krishna... #guruvayur #guruvayurappan #guruvayurdevaswom #guruvayurvishesham #guruvayur_unnikannan #guruvayurtemple #guruvayurnirmalyadarshan #guruvayurshiveli #guruvayur1000₹ticket #guruvayurdarshandetails #guruvayurkrishnan #guruvayurtemplealankaram #guruvayurtemplehistory #guruvayurtemplefcts #guruvayurtemplestay #guruvayurhotel #guruvayurvisesham #guruvayurseniorcitizendarshan #guruvayurannaprasadham #guruvagurthulabaram #guruvayurtempletimings #guruvayurcheapeststay #guruvayurdormitory #guruvayurkrishnanvigraham #guruvayurappa #seeveli ##nirmalayadadarshan
#nirmalyadarshan
th-cam.com/video/fd7bSUsG97A/w-d-xo.html
My Tirupathi Srivari Balaji Mel chat vastram.or vastralangara most special seva experience
th-cam.com/video/CmWnRq0F1vc/w-d-xo.htmlsi=L0AA37y6n_00trLP
Namma guruvayur temple la 6pm ethuvangaley athey matiriya
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே கிருஷ்ணா அன்பு மகளே உன்னுடைய இந்த குருவாயூர் கிருஷ்ணன் கோயில் தரிசனம் அனுபவம் மிகவும் அருமை. உன்னுடைய தரிசன அனுபவத்தை நீ விளக்கும் அழகே அழகு பகவானை நேரில் தரிசித்து மகிழ்ந்தது
போல் இருந்தது அவ்வளவு அருமையாக ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுபவர்களை போன்றே அத்தனை சிறப்பாக இருந்தது. இதை கண்ணுரும் அன்பர்கள் அனைவரும் உன்னுடனேயே பகவான் குட்டி கிருஷ்ணரை தரிசித்த உணர்வை ஏற்படுத்தியது. வாழ்க உன்னுடைய தொண்டு வாழ்க பல்லாண்டு காலம். உன்னை பெற்றவர்களை நீ பெருமை செய்து வருவது சிறப்பு. உன்னுடைய இந்த ஆன்மீக தொண்டில் உன்னுடைய கணவரும் ஈடுபடுத்தி உன் குடும்பத்தையே பெருமை செய்து விட்டாய். இப்பணி சிறக்க வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
நமஸ்காரம் மிக்க நன்றி அப்பா
கிருஷ்ணா குருவாயூரப்பா 🙏 உங்கள் பக்தி பரவசமான அனுபவம் கேட்க மகிழ்ச்சியாக உள்ளது 😊
நீண்ட நாட்களுக்கு முன்பு குருவாயூர் கோவில் சென்று வந்தோம். தற்போது தங்கள் வீடியோ பார்த்து சிரமமில்லாமல் கிருஷ்ணர் தரிசனம் பார்த்து வந்தோம். மகிழ்ச்சி.
மிக்க மகிழ்ச்சி
Very nicely rendered ma. I felt my presence there whe I saw your vedio and heard everything about that temple.
Guruvayoor appan krupa kataksham sidhirasthu. Really you are blessed ma. Thanks, really very informative.
Radhey Krishna 🙏😊😊
R
Thankyou
நல்ல விளக்கமான பதிவு. ஆன்மீக அன்பர்களுக்கும் மற்றும் அங்கு செல்ல வேண்டும் என நினைப்பவர்களுக்கும் உபயோகமாக இருக்கும். ஜெய் கிருஷ்ணா.
🙏🙏🙏🙏 thanks
Om Namo Bhagavate Vasudevaya.
Thank you Madam for the explaining the information in detail!! It was very helpful!!
சகோதரி உங்கள் வீடீயோ ரொம்ப உதவியாக இருந்தது நன்றி. நாங்கள் சென்ற போது ஐந்து யானைகள் கொண்டு சீவேலி மிக சிறப்பாக நடைபெற்றது. நிர்மால்ய தரிசனம் செய்துவிட்டு சிலிர்த்து போனேன். குருவாயூரப்பா கிருஷ்ணா.
மிக்க மிகிழ்ச்சி சகோ
அக்கா இன்னைக்கு குருவாயூர் போயிட்டு வந்தோம் நீங்க சொன்ன மாதிரி நாங்க போயிட்டு வந்தோம் அக்கா இன்னைக்கு நல்லா இருந்துச்சு முக்கியமா சாப்பாடு ரொம்ப அல்டிமேட் அக்கா இந்த பயணம் மனநிறைவாக இருந்தது அக்கா குருவாயூரப்பன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும் வாழ்த்துக்கள் நன்றி❤
Super happy sago
Very nice, Thanks full information....
Pranams to Madam. Says with divinity.You are inspiration to listeners. Narayana Narayana Narayana Narayana Narayana
Thankyou sir
சகோதரி...உண்மையில் சொல்லனும் னா உங்கள பார்க்கும் போது lightaa பொறுமையாக இருக்கு......எந்த கோவில் போனாலும் அங்கு சிறப்பு தரிசனம் கிடைத்தது விடுகிறது. அதற்கு தெய்வ அருள் மற்றும் ப்ராப்தம் வேண்டும்......வாழ்த்துக்கள் சகோதரி.....கண்களை மூடிக்கொண்டு உங்கள் speech கேட்கும் போது, நேரில் சென்று தரிசனம் செய்த அனுபவம் கிடைத்தது......உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்....நன்றி......ஓம் குருவாயூர் கிருஷ்ணா போற்றி போற்றி.
...
Thanks sister
@@ssblifestyletirupatiupdates sister இல்லைமா அண்ணன்....
🙏 ஓம் நாமோ நாராயணா 🙏👌👏👍🏻💐 சூப்பர் சிஸ்டர் 🙏
Very good explanation ma, God Bless All, Radhe Krishna.
Very informative video and happy to hear so many information. Continue to post in the same manner
Thanks
குருவாயூரப்பன் அருள் உங்களுக்கு இருக்கிறது வாழ்த்துக்கள்
🙏🙏🙏
I stayed in the Guruvayur devasvam quarters 55 yrs back working in Srikrishna college
Most blessed time of my life
Sri Lkrishnaua
Sri Krishna ya namah
அம்மா,,அருமையான விளக்கம் !!!! இனிய உரை !!!!நன்றிகள் !!!!🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
You are blessed by Krishna...And I too feel the bliss when they start announcement saying krishnaa guruvayurappa
Guruvayurappa 🙏🏻❤️
Hare Krishna 🙏🏻
Very nice information,thank you very much
Very nicely shared your experience with Lord Guruvayurappa mam. I am also waiting for HIS darshan at the earliest. Thanks mam.
🙏🙏
Thank you so much. You are so blessed. Excellent description. I also virtually had a Dharshan of Sri Krishna. OM Namo Narayanaya. 😊🙏🙏
🙏🙏🙏🙏
ஓம் ஶ்ரீ குருவாயூர் திருவடி களே சரணம் சரணம் சரணம் ❤
வீடியோ தரிசனம் மிக்க மகிழ்ச்சி நன்றி
Om namo venkatesya. Thanks for sharing the information and ur experience.good morning subha
உங்களின் குரல் வலிமை அருமை ❤️
Thanks
*Krishna Krishna Krishna* ❤ thanks a lotttttttttttt dear sis , guruvayur vandu dharshan parthadu ,polave unargiren athanai deatails informations great great , blissful blessings thanks thanks thanks dear sis 🙏🙏🙏🙏🙏 , tiruptiya iruku ,soon dharsan tharaporar nambikai neega koduthuillirgal❤🎉
Thanks da
Akka. Had very grateful nirmalaya darshan 🙏 joined in Q around 8pm but q started before itself. around 40 people was there before me but epadio went front at last.
If any one with family are friends this darshan bit easy because many keep bang and went off from Q came back after 12pm.
Romba nandrii akka 🙏 because of you only I came to know about this darshan.
today my star birthday also so pakanum nu plan panna hopefully he allowed it ✨
Thank you so much for all your work and information 🙏
So happy to know
Happy birthday bro
@@ssblifestyletirupatiupdates nandrigall kaa
beautiful personal experience explained. Very nice. Thank you
Akka you are so blessed .very to hear your dharshan experience and Anga rukea mariae oru feel.
Unga experience kekum pothu oru Patti krishnar ah paka avanga kita iruntha kundrinmani konduvanthanga atha epdi asaya keishnar ethukitar athu Mari ungaloda bhakthi and asaya neenga kudutha amount um ethukitar
Ungaloda bhakthi ku kedacha blessings and gift than ithu ka
Yes me too heard that story..
Yes da true love he accepts..
thank for your information akka Govinda Govinda Govinda Govinda Govinda 🙏🙏🙏
Arumaiyana padhuvu. Nirmalaya darshan kandipaga parkanum. Radhae Krishna🙏🙏🙏 🙏🙏🤏
🙏🙏🙏🙏
Very natural and emotional experience. Mangalam
🙏🙏🙏
Thanks alot
I stayedin Guruvayur
In the Debsvam
Nice
U r blessed excellent information n very nice to hear ur experience awesome
Thanks
Really very wonderful narration.god bless you dear
Thankyou sister jai sri krishna
Thank you sister.om.namo.narayana
Good morning Madam ii am eagerly waiting for this thank you so much
13:32 உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவார் குழந்தை கிருஷ்ணன் சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
ThankYou Very Much for your most detailed video.
I enjoyed .
Keep making such detailed videos.
This will benefit many.
All The VeryvBest to You !
Sure Thankyou shsring many temples
Very informative. Thank you.
There is a very old south Indian palghat brahmin iyer hotel named Ramakrishna LUnch home in east Nada where you get good breakfast/Lunch at good prices
Super explained mam👏👏👌
Super sister Vazhga Vazhamudan
Nice information 👌, thanks, I am in guruvayur today.
Happy darshan
you are god blessed woman. god bless you.
🙏🙏🙏🙏
Thank you mam
I felt as if I was there in Guruvayur temple
🙏🙏🙏🙏
Super and fantastic. We are going next month
Happy darshan
Thanks for the information. You are a blessed soul 😊
🙏🙏🙏
Very nice narrative pilgrimage . Namaste.
Thank you sister very useful❤
SUPER INFORMATION SISTER THANKS TO GOD BLESS YOU
Thank you maam, useful information, god bless.
🙏🙏
Super sister Vazhga Vazhamudan...
🙏🙏🙏
Super sister stay blessed .you are always special
Krishna Guruvayurappa..❤❤
Krishna 🙏
Hi sister... today early morning 4.30 ku hus ah first shift send pannittu just 10 mins mattum intha video paathuttu thungiten.. after 6.30 ku ezhuthu paatha naa guruvayur pora matheri dream.. really i am so blesaed to hear this sis...
Wow semma
Good information thank you ☺️
Madam ,you detailed very nicely. Thank you so much. You are blessed. Harey Krishna 🙏. Radhey Krishna 🙏
🙏🙏🙏🙏🙏
Awaited video.. Thanks it is very useful..!!!
Om namo guruvayoor apa and God bless you ma🎉
🙏 thankyou
Om namo,guruvaiyurappa,namaha
Nice omm krishna
Om Sri Guruvayurappa Saranam 🙏
சகோதரி
தினமும் இரவு நடக்கும் சிவாலி பூஜை மிகவும் அருமையாக இருக்கும்.
யானைகளுக்கு நெத்திப் பட்டம் சூடப்பட்டு ஸ்ரீ குருவாயூரப்பனை வலம் வருவது கண்களுக்கு தெய்வீக விருந்தாக இருக்கும்.
ஓம் நமோ ஸ்ரீ குருவாயூரப்பா.
நன்றிம்மா
Yes sago guruvayurapa
Timming pls
தினமும் இரவு 9 மணி அளவில் துவங்கும்.
ஓம் நமோ ஸ்ரீ குருவாயூரப்பா.
Thank you so much your video ma
OmsriguruvayappASarsnam😊
அக்கா நீங்கள் சொல்வது போல் நானும் சென்று வந்தேன் 4 மணி நேரம் வரிசையில் நின்று காத்திருந்து கடவுளை தரிசித்தோம் நீங்கள் சொல்வது போல் இரவு 7:00 மணிக்கு ஸ்ரீ வேலி நடந்தது அதையும் பார்த்தேன் ரொம்ப நன்றி அக்கா
Super bro happy to know
Om Namo Krishnaya Vasudevaya namah 🙏🙏 Good morning Sister.Happy dharshan.Take care.
Good morning sis
Sister... today through train..r u going to thirupati... tomorrow in heavy rush take care of your self.
@Hema0711 yes sister sure
In 2013..we went to hav dharshan...Rathasapthami on mada Street...we had a dharshan...Chinna shesha Vahanam,Garuda Seva,Hanumantha Seva,Chakra Snanam...we started from Tirumala as we had 1 1/2 yrs old..my daughter.. couldn't stand in Sunny day in crowd..we moved to pantha...but she can't bear the heat..so we returned having dharshan at Thiruchanur temple.
Omnamonarayanaanbanaryanadevainaryana
Very useful information 👍
தகவலுக்கு மிகவும் நன்றி.
ஓம் நமோ நாராயணா
Gurvuapanesaranam🎉🎉🎉
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே
Krishnam vande Jagatguram🙏🙏🙏
Sri Ram Krishna Hari
Guruvayur, Trisur neareponapol Unga narration irundhuthu. Trisurla Vadukknathar koil,Thiruvambadi Krishnan koil parkavendiyathu. Nanree.
..
Thankyou next time porom
Thrissur railway station pakkathula vadakunadhan temple irukku sis..adhu Sivan temple..Anga ghee lingam irukku sis..
Yes missed that
Excited 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா!
Ahobilam
கிருஷ்ணாட்டம் தான் இரவில் நடை சாத்திய பிறகு கேட்கும் செண்டமேளம்.... அப்போது கதகளி கிருஷ்ணாட்டம் நடைபெறும்......... அதை ஶ்ரீ கிருஷ்ணனும் இருந்து பார்ப்பதாக. ஐதிகம்...அதனால் தான் கோவில் நடை சாத்திய பிறகு கிருஷ்ணாட்டம் நடைபெறுகிறது......விவரங்கள் சிறப்பாக இருந்தது
மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு..பார்க்க முடியுமா நேரில் ?
அரே ராம அரே கிருஷ்ணா
Thank you sister
Madras Egmore To GURUVAYUR is Short Way By Train is Via Tiruchi Dindigul Madurai Virdunagar Rajapalayam Sivakasi , Tenkasi Schencottah, Punalur, Quilon, Alleppey , Ernakulam, Trichur Guruvauyar This is The Short Way
Yes
குரு திருவடி சரணம்🪷🥭🙏🏻
Ennude nattile kannane kanaan vannathil periya sandosham
🙏🙏🙏🙏 you people are blessed
ஓம் ஸ்ரீமதே இராமானுஜாய நம:
Jai sri krishna
Guruvayoor temple was actually a kave. Bhadrakali was the deity there and still the deity of Bhadrakali Devi is there in Guruvayur. Offerings are offered to the goddess only once a year Once a year special ceremonies are performed for the goddess.
Bhagavathi amma ?
In Guruvayur u can book your Archana etc for 1or 2 yrs by paying the amount .The prasadam will b sent to ur address. They will send sandalwood powder. U can book for birthday anniversary etc .plan your visit on normal week days not on week ends .Guruvayur festival falls in the month of February iamnot sure don't visit during that time as there will heavy rush. Verify the month. During sabarimala season also not preferable. Get picture of Guruvayur appa from the devaswam shop 34:13 near ramakrishnan a hotel outside the main entrance. Giving food for kids is done at six months of age ladies can do adiprathakshnam and not angapradakshanam as in tirupathi
Thank you so much for the info
Angraprsdaksgnam ladies not allowed ? Okay i saw only gents thanks again krishna blessings with you
Hi sister coming 25 kerala tourism porom bus omsakthi group more details send temples vedio
No idea sister
Hyderabad tourism idea video do it
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கிருஷ்ணா குருவயுர்ப்ப
Om namo narayana
Om namo venkatesaya sister please tell detail about srirangam
Already shared latest one soon i go i update