இஞ்சி - மருத்துவ பயன்கள் | வாந்தி,தலைவலி,புற்றுநோய் குணமாக்கும் | Ginger benefits by Dr.Sivaraman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 159

  • @imageparkphotography5153
    @imageparkphotography5153 3 ปีที่แล้ว +23

    இஞ்சி மட்டும் அற்புதம் அல்ல உங்களை போன்றோர் எங்களுக்கு கிடைக்க பெற்றது மிக பெரிய பலம் .இறைவனுக்கு நன்றி

    • @kingslyj0e844
      @kingslyj0e844 ปีที่แล้ว

      Oui🎉😂ty tutty 🎉4 4 5😮

  • @75barathi
    @75barathi 4 ปีที่แล้ว +15

    ஐயா மிக்க நன்றி நீங்கள் உணவில் பெரிய புரட்சியை செய்து உள்ளீர். இன்றளவில் குதிரைவாலி சாமை வரகரிசி நல்லெண்ணெய் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள ஆரம்பித்து விட்டனர் மக்கள். நீங்கள் நீடூடி வாழ ஆண்டவனை வேண்டுகிறேன். நீங்கள் இந்த தலைமுறைக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @manimaranramakrishnan4257
    @manimaranramakrishnan4257 4 ปีที่แล้ว +30

    We are lucky to have you as a Doctor...We pray that you should live long to lead people like us.Thank u Doctor.May God bless your family

  • @rajeshwarivibu5944
    @rajeshwarivibu5944 5 ปีที่แล้ว +22

    I.had never ever met you personally nor i had visited your clinic once in my life.But the benefits i had gain out of your shared infos are tremendous sir!!I owe you sir!!Royal salute

  • @vtamilmaahren
    @vtamilmaahren 3 ปีที่แล้ว +2

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @gnanaloganathan4698
    @gnanaloganathan4698 4 ปีที่แล้ว +6

    You are such an inspiration to all doctors. Your advice are priceless. God bless you Sir. 🙏

  • @aysakareem821
    @aysakareem821 5 ปีที่แล้ว +16

    அருமையான விளக்கம்..
    இதுபோன்ற இன்னும்பல தகவல்களை தொடர்ந்து தரனும் சார் வாழ்த்துக்கள்

    • @ranikuwait1509
      @ranikuwait1509 4 ปีที่แล้ว

      THANK YOU

    • @janu5077
      @janu5077 2 ปีที่แล้ว

      @@ranikuwait1509 hi swiss 🇨🇭

  • @arunothinirameshkanna2488
    @arunothinirameshkanna2488 ปีที่แล้ว

    Very useful Iya. Thank you for your golden words. Will follow. All your videos are very useful.

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 3 ปีที่แล้ว

    Sir valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @Shreeclicks
    @Shreeclicks 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு... நல்லதொரு விஷயத்தை சொன்னதற்கு நன்றி

  • @krishsrgm5822
    @krishsrgm5822 ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றி டாக்டர்

  • @BharaniStar1
    @BharaniStar1 3 ปีที่แล้ว

    You speak Tamil language better than the others... I mean other Tamil doctors...
    Thanks for your best speaking Tamil with less mixture of foreign language...👍👍

  • @maruthimaruthi2811
    @maruthimaruthi2811 ปีที่แล้ว

    Sir ur videos are very informative ,can u plz tel us foods for good heart and kidney

  • @bismillakhanm3917
    @bismillakhanm3917 9 หลายเดือนก่อน

    ஐயா அவர்கள் எந்த ஒரு விஷயத்தைப் பற்றி சொன்னாலும் தெளிவாக புரியும்படியாக சொல்கிரார்.நன்றி

  • @argentertainments2472
    @argentertainments2472 4 ปีที่แล้ว +1

    ஐயா மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @malligak6347
    @malligak6347 3 ปีที่แล้ว

    Ungal thakavalkal ellam payanullavai mikka mandri sir

  • @mylifecouldhave
    @mylifecouldhave 4 ปีที่แล้ว +1

    Very useful information even for ordinary people

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 4 ปีที่แล้ว +13

    சுயநலம் இல்லாத மாமனிதர்.வாழ்க வளமுடன் ஐயா

  • @rajeshwarivibu5944
    @rajeshwarivibu5944 5 ปีที่แล้ว +18

    சார்! நீங்கள் ஒரு வாழும் மனித தெய்வம்.

  • @SS-hg2sb
    @SS-hg2sb 3 ปีที่แล้ว

    Thank u very much Dr. God will be always with you....

  • @ManojKumar-pq7eu
    @ManojKumar-pq7eu 4 ปีที่แล้ว +2

    Thank you very much Sir
    You are my favorite hero of doctor

  • @ravinaveen6999
    @ravinaveen6999 ปีที่แล้ว

    மிக அருமை வாழ்த்துக்கள் சார். அல்சர் உள்ளவர்கள் தேனில் ஊறின இஞ்சியை சாப்பிடலாமா ஊற வைத்து விட்டேன்

  • @arunmuthaiyan7832
    @arunmuthaiyan7832 3 ปีที่แล้ว

    All of your health tips super sir

  • @suganyajeyganesh7093
    @suganyajeyganesh7093 2 ปีที่แล้ว +1

    Thank you sir so so so so much

  • @sumeshsumes4729
    @sumeshsumes4729 4 ปีที่แล้ว

    Super bro god bless you and you must be for long time for lead people sir thank you 😭😭😭😭😭🙏🙏

  • @vasukipillai1166
    @vasukipillai1166 4 ปีที่แล้ว +1

    சர் உங்கள் speaks about health excellent. long life your live this volte

  • @raihanaibrahim131
    @raihanaibrahim131 3 ปีที่แล้ว

    Very most requested for u plz videokku naduvula add podadheenga plz plz

  • @user-ni191
    @user-ni191 ปีที่แล้ว

    இந்த காலத்திலும் முருகன் தான் ஐயா 🥰

  • @muthulakshmim5548
    @muthulakshmim5548 3 ปีที่แล้ว +1

    Sir
    Enaku Assthuma eruku
    Na lemon adukalama
    Sappati sapidalama

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 4 ปีที่แล้ว

    Superb information sir thank you

  • @nandakumar8503
    @nandakumar8503 5 ปีที่แล้ว +3

    Motion feeling after taking food or more than one or two times going what is the reason Dr sir. This gives much problems to go tour or outside.pl. give me the solution pl. Sir

  • @kaykaty719
    @kaykaty719 4 ปีที่แล้ว

    Very knowledgeable Dr.

  • @aarthihariprasad5100
    @aarthihariprasad5100 4 ปีที่แล้ว +2

    Vazhga Vazhalamudan 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Very very Thankful sir I have been suffering from migraine you gave me hope

    • @villagecookingchannelshort967
      @villagecookingchannelshort967 4 ปีที่แล้ว

      Cure agiducha...

    • @aarthihariprasad5100
      @aarthihariprasad5100 4 ปีที่แล้ว +1

      @@villagecookingchannelshort967 Yes

    • @aarthihariprasad5100
      @aarthihariprasad5100 4 ปีที่แล้ว +1

      @@villagecookingchannelshort967 migraine comes in episodes stop the pain first by immediately taking pain killers and try these methods over thinking poor diet using mobile worrying cause migraines attacks

    • @villagecookingchannelshort967
      @villagecookingchannelshort967 4 ปีที่แล้ว

      @@aarthihariprasad5100 thanks

    • @Kavinkumar3386
      @Kavinkumar3386 2 ปีที่แล้ว

      @@aarthihariprasad5100 நான் ஒற்றை தலைவலியால் மிகவும் அவதியடைந்துள்ளேன்😭 இஞ்சி பயன் படுத்தலாமா எப்படி பயன்படுத்துவது

  • @aaranyschannel
    @aaranyschannel 4 ปีที่แล้ว +1

    Thank you so much for sharing this video 🙏🙏🙏

  • @mohanraj7301
    @mohanraj7301 3 ปีที่แล้ว

    Thanks to your speech sir

  • @salvathabasum1684
    @salvathabasum1684 ปีที่แล้ว

    Super docter

  • @parameswarimm607
    @parameswarimm607 4 ปีที่แล้ว

    Sir Please tell me good food for thyroid

  • @muraschannel5625
    @muraschannel5625 2 ปีที่แล้ว

    Good doctor

  • @manoyothi6708
    @manoyothi6708 4 ปีที่แล้ว

    அருமை

  • @akilan.atchayatutioncentre931
    @akilan.atchayatutioncentre931 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் ஐயா

  • @akilan.atchayatutioncentre931
    @akilan.atchayatutioncentre931 3 ปีที่แล้ว

    Amazing sir you are a real 💪💯 hero 🙌

  • @gopalakrishnanselvaraj2748
    @gopalakrishnanselvaraj2748 4 ปีที่แล้ว

    Sir ginger n honey evlo mix pananum. Velilaye vechiklama ila fridge la store panalama? Rly pls

  • @muthumani7220
    @muthumani7220 4 ปีที่แล้ว

    Very nice good metisan

  • @k.arunachalam9277
    @k.arunachalam9277 3 ปีที่แล้ว

    ஐயா அவர்களுக்கு வணக்கம்

  • @vidhyasridharan4929
    @vidhyasridharan4929 3 ปีที่แล้ว

    Very nice doctor

  • @sharmisana5879
    @sharmisana5879 4 ปีที่แล้ว

    Spirullina (Surul pasi) benefits update plz

  • @bindhumadhavanbindhu7060
    @bindhumadhavanbindhu7060 4 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு ஐயா

  • @jeyasubhasini614
    @jeyasubhasini614 4 ปีที่แล้ว

    Useful video sir tq

  • @sasikala-by6jt
    @sasikala-by6jt 5 ปีที่แล้ว +1

    Thank you sit for your helpful message for us.

  • @janeshkumarbasker8510
    @janeshkumarbasker8510 4 ปีที่แล้ว

    Sir vanakkam udaimbeil uilla venpulliku maruinthu soilluinga sir please

  • @dheviherb3018
    @dheviherb3018 4 ปีที่แล้ว

    Very nice

  • @rajalizaffi1545
    @rajalizaffi1545 5 ปีที่แล้ว

    சிறப்பான தகவல்

  • @deerand821
    @deerand821 4 ปีที่แล้ว

    100 %உண்மை இஞ்சி கூட்டு வச்சு உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆண்மை விறைப்பு தன்மை நீங்கும்

  • @sudhakalaivani6411
    @sudhakalaivani6411 4 ปีที่แล้ว

    Tnq u sir u given good information, I'm taling ginger with water boiled 10 mts then honey 1/2 spoon mixed 1 cup of of water empty stomach in mrng I'm taking regularly, any side effect will come becs of regular drink can tel me?

  • @prakasharchana5612
    @prakasharchana5612 4 ปีที่แล้ว +1

    இஞ்சி நாட்டு சக்கரை சேர்த்து கசாயம் சாப்பிடலாமா

  • @yogaraji837
    @yogaraji837 5 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @shriniamirthalingam1378
    @shriniamirthalingam1378 4 ปีที่แล้ว

    Thanks

  • @padmanaban6988
    @padmanaban6988 5 ปีที่แล้ว

    நன்றி ஐயா.

  • @malinigani5016
    @malinigani5016 4 ปีที่แล้ว +1

    Super thanks sir

  • @manimegalai6148
    @manimegalai6148 4 ปีที่แล้ว

    Sooo thanks Dr. Sir.....gud medical tips advice sir 🙇🙋👍👌💛

  • @joswalazaras3376
    @joswalazaras3376 4 ปีที่แล้ว

    Superrrrrrr Dr.ji..

  • @sujivincent1617
    @sujivincent1617 4 ปีที่แล้ว

    Sir could u please tell me any aurvedic treatment for inguinal hernia

  • @parameswarimm607
    @parameswarimm607 4 ปีที่แล้ว

    Can we drink Ginger coffee at night

  • @RajaRaja-mn1ye
    @RajaRaja-mn1ye 4 ปีที่แล้ว

    சூப்பர்

  • @habibahsultanah3831
    @habibahsultanah3831 4 ปีที่แล้ว

    Well said

  • @bhuvannikel4803
    @bhuvannikel4803 5 ปีที่แล้ว +1

    Super sir

  • @karthickrohith1158
    @karthickrohith1158 4 ปีที่แล้ว

    Thank you so much Anna

  • @prabhakaran.s9136
    @prabhakaran.s9136 4 ปีที่แล้ว

    Thank Q Dr..
    Low hb,... can take ginger..
    Side effects of ginger Dr..??

  • @senthilmurugan5625
    @senthilmurugan5625 4 ปีที่แล้ว

    Sir ipo margazhi viradham daily head bath thalai Vali irukkirathu enna seyyalam brother please reply

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 4 ปีที่แล้ว

    Super super Good Thank 👍👍👍🍇🍇🍇🍇

  • @raghulking6883
    @raghulking6883 4 ปีที่แล้ว

    Thank you sir.

  • @swissland2423
    @swissland2423 4 ปีที่แล้ว +3

    Bro.... Aru.aiyaana wilakkam tharuhireerhal.
    Thank uuuuu.
    Bro ungkal netti um karuppaaha irukkinrathu athaippoakka ethuwum cream undaa.
    Ennettium ippadithaan karuppaaha ullathu.
    Athu enakku kawalaiyaaha ullathu.

    • @azhameluazhamelu437
      @azhameluazhamelu437 4 ปีที่แล้ว

      சார் இடுப்பு வலி மருந்து சொல்லவும்

    • @azhameluazhamelu437
      @azhameluazhamelu437 4 ปีที่แล้ว

      இஜ்ஜி மிளகு கருவேப்பிலை நல்லவிஷயம் பின்பற்றுகிறேன் நன்றி

  • @schwarzenegger7888
    @schwarzenegger7888 4 ปีที่แล้ว

    சியாட்டிக்கா பிரச்சனைக்கு தீர்வு சொல்லுங்க சார்

  • @kishansaro8115
    @kishansaro8115 5 ปีที่แล้ว

    Tq sir

  • @maniraj4184
    @maniraj4184 3 ปีที่แล้ว +1

    Dr. Chollovathu avalavum unmai

  • @ajohncy1709
    @ajohncy1709 5 ปีที่แล้ว +1

    9 மாத குழந்தைக்கு சளி தீர மருந்து சொல்லுங்க சகோ...

    • @anishajeeva8450
      @anishajeeva8450 4 ปีที่แล้ว +1

      Karpooravalli illai charu 2 veli kudukalam.

  • @josephdominic2004
    @josephdominic2004 4 ปีที่แล้ว +1

    I am taking last 5 years

  • @aruldoorpaliceworkharurmor7562
    @aruldoorpaliceworkharurmor7562 3 ปีที่แล้ว

    Sir unga appointment vanum sir

  • @Greencity8686
    @Greencity8686 4 ปีที่แล้ว +3

    இப்ப இஞ்சி டீயக் குடிச்சுக்கிட்டே நீங்க சொல்றதக் கேட்டுக்கிட்டு இருக்கேன்...

  • @bhuvaneshwariv7476
    @bhuvaneshwariv7476 4 ปีที่แล้ว

    என் மகனுக்கு ஒருகால் பாதம் மட்டும் வீக்கமாக உள்ளது. அதனால் எதாவது பிரச்சனை வருமா.அதற்கு தீர்வு சொல்லவும் தயவுசெய்து

  • @sivanadiastrologer
    @sivanadiastrologer 4 ปีที่แล้ว

    சார் வணக்கம் இரவில் உணவுக்கு பிறகு இஞ்சி,சீரகம்,கருப்பட்டி மிளகு கொதீக்க வைத்து தினமூம் குடித்தால் பலன் கூறுங்கள்

  • @angudoss6168
    @angudoss6168 4 ปีที่แล้ว +4

    இஞ்சியை தினமும் சாப்பிட்டால் பக்க விளைவு குடல் புண் ஏற்படவாய்ப்பு உள்ளதா தயவு செய்து கூறவும் ....நன்றி

    • @HussainAli-xz1ef
      @HussainAli-xz1ef 4 ปีที่แล้ว +3

      இஞ்சி காலை குளித்து முடித்து காலை உணவு முடித்து ஒரு அறைமணி நேரம் கழித்து இஞ்சி சாரு எடுத்து கொள்ளலாம் எந்த பிரச்சினையும் இல்லைஇஞ்சி சாரு எடுக்கும் போது அதில்சிரிதலவு கல்உப்பு அல்லது தேன் இதில் எதேனும் ஒன்றை சேர்த்து குடிக்கவும்

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 3 ปีที่แล้ว +2

    இஞ்சிக்கும் சுக்குவிற்கும் மருத்துவ வேறுபாடு உண்டா?
    வேறுபாடு இல்லை என்றால் ஏன் காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு என்று ஏன் சொல்லவேண்டும்

  • @Ramprakash-df5rc
    @Ramprakash-df5rc 4 ปีที่แล้ว

    All is ok ...now food is posion doctor

  • @anandram4422
    @anandram4422 2 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் நீடூழி வாழ வேண்டும்

  • @tharanyvethanayakam3769
    @tharanyvethanayakam3769 4 ปีที่แล้ว

    👌👌

  • @godiseverlasting6826
    @godiseverlasting6826 4 ปีที่แล้ว

    Nandri ayya🙏🤗

  • @RajaRaja-bv2tg
    @RajaRaja-bv2tg 4 ปีที่แล้ว

    சார். இஞ்சி. தோல். லோடு.போட்டு. டீ குடிக்க. லம.சொல்ல வேண்டும்

  • @kanapathippilaisivakumar7252
    @kanapathippilaisivakumar7252 3 ปีที่แล้ว

    காலையில் இஞ்சி துண்டு கள்சாப்பிடலாமா

  • @hamm631
    @hamm631 4 ปีที่แล้ว +3

    '' Motion sickness''- adhukaha than tamilnadu bus stand le Inji morapa koovi koovi vipanga.. 😊

  • @tino.a.t2471
    @tino.a.t2471 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @josephferdinand6255
    @josephferdinand6255 4 ปีที่แล้ว +5

    பொதுவாக. இஞ்சி பூண்டு பிரியாணிக்குத்தான் போட வேண்டும்னு நெனைக்குறாங்க இதான் தப்பு சாம்பரா இருந்தாலும்,மீன் குஷம்பா இருந்தாலும் வத்த குஷாம்பா இருந்தாலும் சரி இஞ்சி பூண்டு மஞ்சள் மிளகு சேர்க்கலாம். எந்த
    வியாதியும் வராது
    மேலும் இஞ்சி பூண்டு மஞ்சள் மிளகு கொத்தமல்லி கருவேப்பிலே வெங்காயம் தக்காளி நல்லெண்ணெய். தினம் உணவில் சேர்பவர்களுக்கு. எந்த
    வியாதியும் வராது
    குடிகாரர்களை கூட இது காப்பாற்றும் !!!!!!!!!!!!

  • @sasikumarsasikumar1578
    @sasikumarsasikumar1578 4 ปีที่แล้ว

    Supper

  • @balakrishnaraman5909
    @balakrishnaraman5909 5 ปีที่แล้ว +3

    அல்சர் ௨ள்ளவர் இஞ்சி சாப்பிடலாமா

    • @thirumunivar5661
      @thirumunivar5661 5 ปีที่แล้ว +2

      தவிர்க்கவும்

  • @parasuraman2629
    @parasuraman2629 2 ปีที่แล้ว

    👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @masoodmohamed4270
    @masoodmohamed4270 5 ปีที่แล้ว +8

    இஞ்சி டீ சோந்தது குடிக்கலாம்.பால் இல்லாத டீ இஞ்சி போட்டுக் குடிக்கலாம்

  • @kumariarivialperavaiactivi6694
    @kumariarivialperavaiactivi6694 4 ปีที่แล้ว +11

    எனக்கு இஞ்சி குடித்தால் அதிக பசி வருது .வயிறு வலி ,வயிற்று போக்கு வருது அது எதனால்

    • @hdstatussong5566
      @hdstatussong5566 4 ปีที่แล้ว +1

      வயிறு சுத்தம் ஆகும் நல்லதுதான் கவலை வேண்டாம் 👍

  • @ramachandranpitchaiah5576
    @ramachandranpitchaiah5576 5 ปีที่แล้ว +6

    யார் இஞ்சிய தவிர்க்க வேண்டும்

    • @thirumunivar5661
      @thirumunivar5661 5 ปีที่แล้ว +3

      மூல நோய் உடையவர் இஞ்சியைத் தவிர்க்க வேண்டும்.!

    • @kalaivanisubramaniam1274
      @kalaivanisubramaniam1274 3 ปีที่แล้ว

      @@thirumunivar5661
      ஐயா,
      பித்தம், உடல் சூடு, சலத்தில் எரிச்சல் குறைய என்ன செய்யவேண்டும்.
      இஞ்சி+தேனை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா?

  • @thilagavathy2579
    @thilagavathy2579 4 ปีที่แล้ว

    Can I have Ur appointment sir

  • @selvarupanrupan6245
    @selvarupanrupan6245 4 ปีที่แล้ว

    ஐயா பஸ்சில் செல்லும்போது வாந்தி வருது இஞ்சி எப்படி சாப்பிட வேண்டும்

    • @baskarbaskar3893
      @baskarbaskar3893 2 ปีที่แล้ว

      இஞ்சி முரப்பா மிட்டாய்